RanjanKudi Fort Explained | Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 314

  • @TamilNavigation
    @TamilNavigation  4 года назад +69

    பெரம்பலூர் மக்களே 🙏🏼
    For More details, photos, blogs visit - tamilnavigation.in
    Nama website la inu nerya information irku, check panikonka

    • @dgstreams29
      @dgstreams29 4 года назад +3

      Bro na perambalur dt than

    • @ashokkumar-0
      @ashokkumar-0 4 года назад

      I am Perambalur district

    • @floras365days
      @floras365days 4 года назад

      Thandanai kulam illa ithu thandanai kinaru

    • @SHRI-d7s
      @SHRI-d7s 4 года назад +1

      கிபி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான்
      ரஞ்சன்குடி கோட்டை...
      பின்னர் அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் நவாப்கள்.ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது..

    • @floras365days
      @floras365days 4 года назад

      Nanum Perambalur tha ...I'm also a travel vlogger

  • @mohamedasif7823
    @mohamedasif7823 3 года назад +79

    எங்க ஊரு
    Perambalur கரங்க like pannunga

    • @doraregitha3346
      @doraregitha3346 3 года назад +2

      Yes iam Perambalur

    • @naveenhari8495
      @naveenhari8495 3 года назад +1

      Thala naanga Madurai pasanga

    • @viswatamil3411
      @viswatamil3411 2 года назад +1

      நானும் பெரம்பலூர் இந்த கோட்டையை அரசு இன்னும் சரிசெய்யவேண்டு

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад +26

    மிகவும் அற்புதமாக இருக்கு கருணா, drone shot சூப்பர் எல்லா பகுதியும் தெளிவா தெரியுது, நல்லா விளக்கம், நன்றி.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 4 года назад +60

    அந்த கோட்டையை நேரில் பார்த்தபோது,
    பராமரிப்பு சரியாக
    இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
    இன்னும் சிறப்பாக
    பராமரிக்கப்பட வேண்டும்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 4 года назад +4

      கிபி. 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை.
      பின்னர் அன்னிய நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டது.....

  • @kasiprasathrph
    @kasiprasathrph 4 года назад +28

    நீடூடி வாழ்க... வாழ்த்துவதற்க்கு வயது தேவை இல்லை என்று நம்புகிரேன். 🙏🙏🙏

  • @rameshaudio38
    @rameshaudio38 4 года назад +64

    கர்ணா உங்களுடன் மலை பயணம் தொடர ஒரு நாள் வாய்ப்பு கிடைக்குமா எனது ஆசை கனவு

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 года назад +2

    முதல்முறையாக இந்த சேனலை பார்க்கின்றேன். உங்களது மற்ற பதிவுகளையும் பார்க்க தூண்டுகிறது.
    வரலாற்றை மிக அழகாக, சுவாரஸ்யமாக, துல்லியமாக முடிந்த அளவு தொகுத்து சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
    நாம் வாழும் தமிழகத்தில் இப்படி ஒரு இடம் இருப்பதை அறிந்து மனம் மகிழ்கிறது. இம்முறை கண்டிப்பாக இந்த கோட்டையை பார்ப்பேன்.

  • @dhinesh2932
    @dhinesh2932 4 года назад +3

    கர்ணா...
    இயற்கை அழகு கொஞ்சும் பசுமை நிறைந்த கண்குளிரும் காட்சி...
    அன்னை மடிதனில் தவழும் அழகு பசுமை காட்சி..
    அருமை கர்ணா..
    அங்கு இருக்கும் நபர்களையும் அவ்வப்போது பேட்டி கண்டால் இன்னும் சிறப்பு.

  • @kennedya.s8973
    @kennedya.s8973 4 года назад +17

    இக்கோட்டையின் சிறப்புகளை சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றிகள்....

    • @SHRI-d7s
      @SHRI-d7s 4 года назад +3

      கிபி. 14,ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை..
      பின்னர் அன்னிய நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டது.....

    • @kennedya.s8973
      @kennedya.s8973 4 года назад +2

      @@SHRI-d7s விளக்கம் சிறப்பு....

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 3 года назад

    உங்களது எல்லா பதிவும் அருமை நண்பா...நான் ஒவ்வொரு பதிவாக பார்த்துக்கொண்டே வருகிறேன்....

  • @bharathim3512
    @bharathim3512 4 года назад +12

    அற்புதமான பதிவு,ரொம்ப நன்றி 🔥🙏👍

  • @bharathi4908
    @bharathi4908 4 года назад +5

    எனது மாவட்டம்... சென்றமைக்கு மகிழ்ச்சி சகோ...

  • @rkuppuraj46
    @rkuppuraj46 4 года назад +1

    உங்களுடைய பதிவுகள் மிக தெளிவாகவும் பொறுமையுடன் விளக்குவதற்க்கு இந்த வயதில் .. மிக்க நன்றி . நீடூடி வாழக .

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 4 года назад +2

    மிகவும் நன்றி. புதிய கோட்டையை மக்களுக்கு காண்பித்ததற்கு. வாழ்த்துக்கள். Drone shot very good

  • @mohamedabbasm2397
    @mohamedabbasm2397 4 года назад +9

    அருமையான பதிவு கர்ணா... பயணம் தொடர வாழ்த்துக்கள்... தமிழ் navigation குழு நண்பர்கள்....

  • @dheeranchinnamalai7469
    @dheeranchinnamalai7469 4 года назад +1

    நன்றி நண்பா எங்கள் மாவட்ட கோட்டையைப் பற்றி எங்களுக்கு தெரியாத பல செய்திகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் உங்களது குழுவுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம் . உங்களது குழுவின் பணி மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வளர்க உங்கள் பணி. எனக்கு வரலாறு செய்திகளைத் தெரிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் உங்களது பதிவு அனைத்தும் தனிச்சிறப்பு அனைத்துப் பதிவுகளையும் தவறாமல் பார்த்து விடுவேன் நண்பா நன்றிகள் பல உங்களுக்கு

    • @SHRI-d7s
      @SHRI-d7s 4 года назад

      கிபி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை..
      பின்னர் அன்னிய நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டது......

  • @stewiegriffindaddy
    @stewiegriffindaddy 4 года назад +6

    I'm from Perambalur. even I didn't know some facts about the fort. thanks for the information bro. keep rocking ❤️

  • @faizalahamad1116
    @faizalahamad1116 4 года назад +6

    Drone shots are ultra level .. bro unga video apde cinematic style rmba superb ah iruku paka paka interest ah iruku nalla update ithu

  • @jananijm7644
    @jananijm7644 4 года назад +16

    Thanks for entertaining us in this Lockdown period. Showing us unknown places and telling us their history 👑🥰

  • @schitra340
    @schitra340 3 года назад +4

    இந்தியர்களின் பல்வேறு சாபக்கேடு களில் இதுவும் ஒன்று... தன் வரலாறு தெரியாத இனம். இந்த கோட்டை இன்னும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். இவ்வளவு அழகாக நேர்த்தியாக ஒரு கல் கோட்டை ஹனுமன் கோவில் ஓடு அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு எத்துணை மனித உழைப்பும் பணமும் தேவைப்பட்டிருக்கும்...? இது புரியாமல் தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இனம் இதை விதைத்து விட்டுச் சென்றிருப்பது வேதனை.....

  • @poovarasant8884
    @poovarasant8884 3 года назад

    நேரில் சென்று பார்த்திருந்தால் கூட இப்படி இப்படி பார்த்து இருக்க முடியாது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @rajrajesh.k8048
    @rajrajesh.k8048 4 года назад +23

    எங்க ஊர் செஞ்சிக் கோட்டைக்கு வாங்க ப்ரோ

  • @tamilnilaa2k
    @tamilnilaa2k 4 года назад +5

    excellent Drone shots and good narration

  • @VishnuOP
    @VishnuOP 4 года назад +1

    விடியோல chapters போட்டது interesting. பார்க்க easya இருக்கு

  • @mituunmohan
    @mituunmohan 3 года назад +1

    Your videos make my inner passion to travel with you along with your journey :) thank you for your knowledge and your passion towards Tamil history and Tamil rulers

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 4 года назад +10

    My native place 😎❤️🔥

  • @m.santhanam1439
    @m.santhanam1439 4 года назад +9

    தலைவா கர்னா வாழ்க... தமிழ் வாழ்க...

    • @jagatheeshraj6055
      @jagatheeshraj6055 3 года назад

      எங்கள் ஊர் லாமாலைபயணம்குமறாகேவில்

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 года назад

    I forgot to mention one more interesting thing in my previous comment.
    The background Music really giving us a great thrill. The efforts taken to cover the fort from Top view really inspire us. Also, the Editor have done really well. My feel is as if I have seen an episode in a Mainstream media.
    Rightly and wonderfully explained the history of this place. Also, you have told us how important is to protect our history.
    May GOD bless you and your team working for this channel.
    Thank you so much once again for posting such wonderful video. It could be very useful if the TN Government can include in Tourism and make necessary changes for the access of all people. It can give them Income and conveying the history to people as well.
    Wonderful Video boys.... Keep it up...

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 3 года назад +2

    நான் இந்த கோட்டைக்கு பக்கம் v. களத்தூர் என்ற
    ஊர் பூர்விகம் சிறுவனாக
    இடுத்தபோது சைக்கிளில்
    அங்கு போய் பார்த்து இருக்கிறேன் இதன் பக்கத்து
    ஊர் மங்களமேடு வலிகண்டபுரம் தேவையூர்
    அந்த இனிமையான தருணங்களை மறக்க முடியாது
    .

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 4 года назад +3

    Very good drone shots and editing ... thanks for showing this 👏🏻👏🏻

  • @nallanmohan
    @nallanmohan 3 года назад

    சார் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மாதிரி யாரும் பார்த்திராத இடங்களை நீங்க காட்டுகிறீர்கள். உங்களுகாகு ASI பர்மிஷன் கொடுக்க வேண்டும். நீங்க அந்த பர்மிஷன் எடுத்துக்கொள்ளுங்களேன். அரசுக்கு எவ்வளவு சேவை செய்றீங்க சார். International recognition உங்களுக்கு வேண்டும். At least Tamil Nadu Government should award you for your excellent videos in such rare areas with excellent photography. Aerial views superb. உங்களை புகழ வார்த்தைகள் இல்லை. அரசு இவர் வீடியோக்களை பார்த்து Tourismல் சேருங்க. Best of luck. நான் உங்க எல்லா வீடியோக்களை பார்க்காமல் இருக்க மாட்டேன். வாழ்த்துக்கள்.

  • @spsevam
    @spsevam 3 года назад +5

    வாழ்த்துகள், நாம் தமிழர்..💪

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 3 года назад +3

    தற்போது நான் வாழும் இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட வேலூர் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டையும் பராமரிப்பு இன்றி விடுதலைப் போராட்ட வராலாறாக இன்றும் வாழ்கிறது! வாருங்கள் வேலூருக்கு

  • @sothishome9454
    @sothishome9454 3 года назад

    Romba arumaiyana idam thabi enakkum pakka aasaiya erukku
    Nice sharing 😊👍

  • @aravinthall2070
    @aravinthall2070 4 года назад +3

    Arasaankam nalla paramaricha nalla irukku

  • @prakashr2662
    @prakashr2662 4 года назад +1

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rajaganesan1863
    @rajaganesan1863 3 года назад +4

    இதன் அருகில் மிக பழமையான வாலிகண்டபுரம் வரலாற்று வாலிஸ்வர் சிவன் கோவிலை பற்றியும் பதிவுபன்னிருக்கலாம்

  • @johndhanush7000
    @johndhanush7000 3 года назад +2

    Naan rombha depression naah erukkumpothu Amaithi yaii thedi poohum edam 🥰🥰🥰💖

  • @thilagadivya10693
    @thilagadivya10693 4 года назад

    மிக அருமையான காணொளி நண்பா... சிறப்பு....

  • @dukewilliams6142
    @dukewilliams6142 4 года назад +3

    beautiful drone shots

  • @s.v.vickhram5580
    @s.v.vickhram5580 4 года назад +7

    HAI anna iam studiying in 6th standard . i saw all your videos and i very much like your channel .

  • @mageswarimageswari5865
    @mageswarimageswari5865 4 года назад +2

    Hii karna super solgindra vardhigal ellam nalla eruku camera man super and teem 🙏🙏👌👌🥰🥰🥰🥰

  • @gayuravi2025
    @gayuravi2025 3 года назад +1

    Super na enjoy panni work panringa

  • @ranjanrevathyranjanrevathy2189
    @ranjanrevathyranjanrevathy2189 3 года назад +4

    என்னோட பேரும் ரஞ்ஜன் தான் 🥰🥳

  • @cineshorts4887
    @cineshorts4887 4 года назад +7

    Our history ❤️

  • @Raj-tp3my
    @Raj-tp3my 4 года назад

    நான் வாழ்ந்த என்னுடைய ஊரை பற்றி அழகாக சொன்னதற்கு நன்றி

  • @dayneerose2653
    @dayneerose2653 3 года назад +1

    இரண்டு முறை சென்றுள்ளேன்
    இப்போது தான் ஒரளவு பராமரிப்பு பன்னிருக்கிறாங்க நான் பார்க்கும் போது எந்த இடத்திலும் Gate இருந்ததில்லை அனைத்து இடங்களிலும் போய் பார்த்தேன் குறிப்பாக அந்த குகை

  • @venbakanyakumari5531
    @venbakanyakumari5531 4 года назад +1

    நன்றி Brother

  • @perambalurpasanga7324
    @perambalurpasanga7324 3 года назад

    இரஞ்சன்குடிக் கோட்டையை அழகாகவும் அனைவருக்கும் அறிய செய்யும் முயற்சிக்கு நன்றி...💙 வாழ்த்துக்கள்

  • @vl3589
    @vl3589 3 года назад +1

    All the camera works are great...

  • @natarajmonish4169
    @natarajmonish4169 3 года назад

    Bro super ungaloda videos Ellam mis Panna mattaen

  • @subramanianmani3375
    @subramanianmani3375 4 года назад +1

    Perfect vera level.super thambi cotinue

  • @prasanthrcky6469
    @prasanthrcky6469 3 года назад

    எங்கள் ஊர் பெருமை நன்றி

  • @nalusamy1404
    @nalusamy1404 3 года назад

    நன்றி உங்கள் பணி மிகவும் சிறப்பு

  • @n.satheeshkumar6811
    @n.satheeshkumar6811 3 года назад +1

    Thank you so much sir

  • @karthikatamil6841
    @karthikatamil6841 4 года назад +1

    Vera level view❤️
    Thank you...

  • @arulmurugesan4165
    @arulmurugesan4165 4 года назад +1

    Arumaiana kottai thanks bro🙏🙏

  • @vinothnath7043
    @vinothnath7043 4 года назад +3

    Nice bro keep it up and best wishes for your future vision

  • @kps2kas
    @kps2kas 4 года назад +1

    You doing great job every video having intresting information and very useful .thank u for you valuable videos and keep going

  • @coolgeezz1
    @coolgeezz1 4 года назад +2

    Thank you for another awesome video and enlightening us on the historical forts. What drone do you use?

  • @krishnamoorthy8364
    @krishnamoorthy8364 4 года назад +11

    வெல்கம் டு பெரம்பலூர்

  • @jokerboys3287
    @jokerboys3287 4 года назад +1

    தமிழ் நாட்டின் வரலாறுகள் கன்கெள்ளா காட்சிகள் 👍👏👏

  • @RameshPerumal7
    @RameshPerumal7 4 года назад

    சிறப்பாக இருந்தது இந்த பதிவு

  • @vjy0037
    @vjy0037 3 года назад

    அருமை, நல்ல பதிவு நண்பரே 👍👌

  • @bijurejinold874
    @bijurejinold874 3 года назад

    நீங்க ஒரு தமிழ் பொக்கிஷம் கர்ணா ❤❤

  • @umaramesh3234
    @umaramesh3234 3 года назад

    சிறப்பு மிக்க பதிவு bro

  • @rajavelk6470
    @rajavelk6470 4 года назад +1

    அருமை

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 3 года назад

    Drone shot super karna

  • @krishnamoorthyv3764
    @krishnamoorthyv3764 4 года назад +1

    Super quality video. Next Gangaikonda Chozhapuram pls.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад

    செம்ம 👌👌👌👌👌👌

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад

    அருமை பாராட்டுக்கள்

  • @syedapsar6566
    @syedapsar6566 4 года назад

    So nice and useful video. Thank to you brother.

  • @rowdybaby7078
    @rowdybaby7078 4 года назад

    Super anna valthugal😎😎😎🙏🙏🙏

  • @raviguruswamy1692
    @raviguruswamy1692 3 года назад

    Good effort . very nice. God bless.

  • @BlueSwagg
    @BlueSwagg 4 года назад

    Wow sema view super ah iruku kotai top view

  • @ilackuvanpughazhenthi328
    @ilackuvanpughazhenthi328 3 года назад

    பாராட்டுக்கள்

  • @v_son6533
    @v_son6533 4 года назад

    YES sir it is very good....

  • @Justkaiiiiii
    @Justkaiiiiii Год назад

    Super karna😮😮😮😮😮

  • @ajay_motorider
    @ajay_motorider 3 года назад

    Superb bro..- love from kerala

  • @asaithambiv6201
    @asaithambiv6201 4 года назад

    சூப்பர்.

  • @santhiya4959
    @santhiya4959 4 года назад +1

    Drone shot super 😍👍

  • @dravidadhiputhra9398
    @dravidadhiputhra9398 2 года назад

    Cuddalore il irukkum idangalai patri edhachum sollunga bro..

  • @supramanian6346
    @supramanian6346 3 года назад

    நீங்கள் எல்லாம் யுவெல்லு நாள் எங்க இருந்திங்க வழ்துக்கள் நன்றி ஐயா

  • @savenature6061
    @savenature6061 4 года назад +2

    வணக்கம் கர்ணா.....

  • @kaviyatamil9896
    @kaviyatamil9896 4 года назад

    அருமை நண்பரே...

  • @suthakarsuthakar2486
    @suthakarsuthakar2486 4 года назад

    Arumai😎💚💚👌☝️👏👌🤝

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +1

    ரஞ்சன்குடி கோட்டை & துருவத்து கோட்டை 💚 ‌👍

  • @s.v.vickhram24
    @s.v.vickhram24 4 года назад +2

    அண்ணா எனக்கு ராஜ ராஜ சோழன் ராஜானா எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க 2வருடத்திற்க்கு முன்னாள் தஞ்சை பெரியக்கோவில பத்தி ஒரு video போட்டுயிறுந்தீங்க அத நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப usefulஆ இருந்தது.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 4 года назад +1

    Super.soooooper.bro

  • @uthamang9569
    @uthamang9569 4 года назад +1

    Notification squad 🤩

  • @adhilakshmivijayaraghavan9926
    @adhilakshmivijayaraghavan9926 3 года назад

    Thanks for telling about our place

  • @arulexpress8571
    @arulexpress8571 4 года назад

    Drone shot veralevel

  • @habibullahmohammedgani5195
    @habibullahmohammedgani5195 3 года назад +1

    நான் 1973ல் பார்த்தேன் 1989ல் பார்த்தேன் அப்போது இப்போது நீங்கள் காட்டிய சிவலிங்கம் இல்லை இன்னும் நீங்கள் காட்டிய சின்ன கோயிலும் இல்லை இந்த கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்த பிறகு முறன்பட்ட வேலையை செய்துள்ளார்கள்

  • @seasonalphotographer7233
    @seasonalphotographer7233 4 года назад

    Super karna

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 года назад

    பக்கத்துல தான் இருக்கு... ஆனா பாத்துகிட்டே அந்த வழியில் போவேன்...கோட்டைக்கு போய் பார்த்ததுல

  • @prakashm17
    @prakashm17 4 года назад

    This one really useful which I don't know about this fort. Thanks for conveying it's history to us. If possible consider visiting Trichy malaikotai and explain about its history to us. Thanks once again 🙂

    • @SHRI-d7s
      @SHRI-d7s 4 года назад

      கிபி 14 ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை.
      பின்னர் அன்னிய நவாப்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிப்பு செய்ய பட்டது.....

  • @abineshp2623
    @abineshp2623 4 года назад +1

    Super bro

  • @mrkiasacademy578
    @mrkiasacademy578 2 года назад

    Nice bro ur doing good job

  • @farheenfathima1892
    @farheenfathima1892 3 года назад +3

    Anna Trichy ponmalai .kajamalai

  • @mituunmohan
    @mituunmohan 3 года назад

    How prosperous have our tamil kings ruled this land ..... How generous is our land to Prosper all the rulers that's following the time :)