தரங்கம்பாடி கோட்டை | tranquebar Explained | Danish Fort Tharangampadi | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 523

  • @TamilNavigation
    @TamilNavigation  3 года назад +112

    இனி நம் பயணம் உலகெங்கும் பரவ போகிறது
    Subscribe our English Channel - ruclips.net/channel/UCNNr9DT2J5ilWdHY1egOGjQ

    • @VlogwithNila
      @VlogwithNila 3 года назад +2

      Tamilnadu la ivlo yedam irukunu unga channel pathudha therinjikita anna... Waiting for ur next step... All the best anna

    • @VloggerBoi300
      @VloggerBoi300 3 года назад +8

      புதிய பயணம் செழிக்க வாழ்த்துகள் கர்ணா :)

    • @CA_Vignesh
      @CA_Vignesh 3 года назад +2

      @@VloggerBoi300 Vanakkam Anna 😍

    • @withsivanisfamily
      @withsivanisfamily 3 года назад +2

      Congrats bro...you are the inspiration for lot of new youtuber...

    • @KannanKaniyan
      @KannanKaniyan 3 года назад +3

      Belated birthday wishes Karna 🔥

  • @kadirvela8361
    @kadirvela8361 3 года назад +6

    பார்க்காத இடம்.வரலாறு சொல்லி அருமையாக நேரில் வீட்டில் இரு ந்து பார்க்கும் பாக்கிதம் பெற்றோம்.உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.மிக்க நன்றி.

  • @vijayalayan.t4346
    @vijayalayan.t4346 3 года назад +11

    இதில் காண்பித்த கோட்டையின் மாதிரி நான் உருவாக்கியது.2014ல் உங்கள் காணொலியில் பார்த்தது மகிழ்ச்சி ❤️

  • @prakashd4
    @prakashd4 3 года назад +26

    Respected sir,
    It's my kind personal opinion. You are not just creating RUclips videos. You are doing the duty of a university, duty of a government and duty of archeological department and documenting the values of ancient treasures of India. In future your efforts might be useful to future generations as a reference to understand this century in digital way. Please do it even more deeply and carefully to help the future generations. Olden days stone script is similar to your present digitalized video documents. Kindly include more datas and try for indepth video documents and photos of important things. It's my humble request. Your work will be remembered forever... God bless you..

  • @vengatesdevivengatesdevi6803
    @vengatesdevivengatesdevi6803 3 года назад +31

    நானும் இந்த கோட்டைக்கு சென்றேன்.மிக அருமையான இடம்.வாழ்த்துக்கள் brother👏👏👏👏👏👏👏

  • @balasubramaniand999
    @balasubramaniand999 3 года назад +11

    கர்ணா சகோ நாங்கள் உங்கள் கானொளியை தொடர்ந்து பார்ப்பவர்கள் காரணம் எங்களுக்கு வரலாறு அறிவதில் ஆர்வம்
    உங்கள் விசிரியும் கூட நீங்கள் ஒவ்வொரு இடத்தின் வரலாற்றை எடுத்து கூறுவது அருமையாக இருக்கும்
    அன்றைக்கு (10/04/2021) தான் 12 மணி அளவில் நானும் என் மனைவியும் அங்கு வந்து சுற்றி பார்த்தோம்
    1,டேனிஷ் கோட்டை
    2,கவர்னர் மாளிகை அருங்காட்சியகம்
    3,முதல் அச்சு அருங்காட்சியகம்
    இதை சுற்றி பார்த்தோம்
    ஆனால் உங்களை காண முடியவில்லை யே என்ற வருத்தம்

  • @RRR-dx9po
    @RRR-dx9po 3 года назад +18

    மிக்க நன்றி நண்பா..... 2001 ஆம் ஆண்டு தரங்கம்பாடி கோட்டை சீரமைப்பின் போது நான் TBML கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன்.......

    • @Varadarajan-l9p
      @Varadarajan-l9p 9 месяцев назад

      IN 1972 WHEN TBML COLLEGE OPENED, I GOT THE FIRST BATCH ADMISSION IN THIS COLLEGE, MY FATE PUT ME IN AVC COLLEGE IN A COURSE WHICH I HATED, TO THIS DAY I FEEL SORRY FOR THE MISSED OPPORTUNITY......VICTOR WAS PRINCIPAL THEN

    • @Varadarajan-l9p
      @Varadarajan-l9p 9 месяцев назад

      TBML COLLEGE WAS A GOOD COLLEGE WITH FREEDOM UNLIKE AVC COLLEGE WHICH WAS A JAIL IN THOSE FORMATIVE DAYSWHO NEVER THINK ABOUT THE ASPIRATIONS OF STUDENTS IN THOSE DAYS...... I AM VERY SORRY AND REGRET FOR THAT

  • @rajeshsekaran3271
    @rajeshsekaran3271 3 года назад +30

    வாழ்த்துகள் தலைவா Arun& karna...
    நம்ம ஊரு சொல்லிருந்தா நாங்களும் வந்திருப்போம்...

  • @MrPartha
    @MrPartha 3 года назад +5

    எங்க ஊருக்கு வந்து இந்த வீடியோ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி நண்பா

    • @sahapdeen7464
      @sahapdeen7464 3 года назад

      Yentha oru pakathula eruku

    • @MrPartha
      @MrPartha 2 года назад

      ​@@sahapdeen7464 mayiladuthurai nanba

  • @jyotiranjanmalinga6778
    @jyotiranjanmalinga6778 3 года назад +123

    அண்ணா நீங்க இலங்கைக்கு🇱🇰 வந்து இலங்கையில்🇱🇰 உள்ள தமிழ் நினைவுச் சின்னங்கள் உள்ளது அதை உலகமெங்கும் பரப்ப வேண்டும்

  • @chockalingamtharmalingam1957
    @chockalingamtharmalingam1957 3 года назад +5

    it is our place.Very proud of it.In 1956 no one there for care taking.I with my classmates took combined study for S.S.L.C.public Exam in the top towers.vast change made this fort to unique status by the Indian Archaeological wing.

  • @kumarasamys782
    @kumarasamys782 3 года назад

    பயனுள்ள தகவல்கள். தொடரட்டும் உங்கள் சேவை. மிக்க நன்றி. ஜெய் ஹிந்த்.

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 3 года назад +3

    இப்படி ஒரு இடத்தை இன்றுதான் காண்கிறேன் வாழ்த்துக்கள் சிறந்த பதிவு

  • @VlogwithNila
    @VlogwithNila 3 года назад +7

    Sunday disturbs .. Unexpected... Congratulations🎉.. Ungalin padhivum karnan anna padhivum nan thavarama pakuradhu undu....

  • @priya-v6z1m
    @priya-v6z1m 3 года назад

    உங்களின் தேடலுக்கு மிகப்பெரிய அடிமையாகி விட்டேன்
    வாழ்த்துக்கள் உங்களின் தேடலுக்கு💐

  • @professorv07
    @professorv07 3 года назад +20

    Arun anna Sunday disturburs ponniyin selvan fans

  • @stuvetlittle6430
    @stuvetlittle6430 2 года назад +2

    Yengala ingathan school tour kutitu ponanga super place

  • @ananthavijayaraj___
    @ananthavijayaraj___ 3 года назад +109

    அட போங்கப்பா நீங்க எங்க போறீங்கன்னு ஒரு update பண்ணமாற்றிங்க அப்டி பண்ணா நாங்களும் அங்க வருவோம்

    • @chartime8494
      @chartime8494 3 года назад +1

      S

    • @abdulaziz-it7oj
      @abdulaziz-it7oj 3 года назад

      S

    • @ashokoshik
      @ashokoshik 3 года назад +2

      Athu disduppa irukkum video suit pannanum first visit poganum neraya formalitys irukku ok va purichikoga

    • @rahulbabulu96
      @rahulbabulu96 3 года назад +1

      Near Velankanni..bro

    • @macreation6017
      @macreation6017 2 года назад

      MAYILADUTHURAI... THARANGAPADI...

  • @vishalvalentino2992
    @vishalvalentino2992 3 года назад +1

    Romba Thanks Enga Irruku vanthathuku♥️

  • @irinprabhavathy996
    @irinprabhavathy996 3 года назад +8

    My mom's native 👍...thanks for capturing....

    • @leekumar9492
      @leekumar9492 3 года назад +3

      My mom native also😍

    • @SuperFaculty
      @SuperFaculty 3 года назад +1

      My mom’s native too !! Very happy !!

  • @v.k.sakthivel9457
    @v.k.sakthivel9457 3 года назад +10

    கடலூரில் உள்ள ஆங்கிலேயர்களின் கோட்டை பற்றி ஒரு வீடியோ பண்ணுங்க 🙏🙏🙏

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 года назад +1

    தரங்கம்பாடி மிகவும் அற்புதமான வரலாற்று சின்னம் அந்த கடற்கரையில் அதன் கம்பீரம் மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணி நன்றி 🙏

  • @raghu.r6841
    @raghu.r6841 3 года назад +1

    எனது சொந்த ஊர் இது . என் ஊர் பற்றி எங்களுக்கு எனக்கு தெரியாத உண்மைகள்! நன்றிகள் கருணா!

  • @nithiyavasan7448
    @nithiyavasan7448 3 года назад

    my mother studied here his school education and teacher training .she introduced me about this fort when i was a kid .i last visited this place in 2008.i lost my mother in 2020.sweet memorable memories my mother always enjoy tranqubar about this fort sea and school hostel and their roman catholic sisters. she enjoy sea .every sunday she visits the sea and fort with friends and teachers. thank you tamil navigation.

  • @skmadhumithaa5998
    @skmadhumithaa5998 3 года назад +2

    சூப்பர் தம்பி அடுத்து வேளாங்கண்ணி நோக்கி வாங்க! உங்கள் பயனம் தொடர் என் வாழ்த்துக்கள் 👍

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +1

    தம்பி கர்ணா...எனது அன்பு நண்பன் அருண் கூட உங்களது பயணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது...உங்களது பயணங்கள் தொடர்ந்து நடைபெற எனது அன்பான வாழ்த்துகள்...💐💐💐

  • @RaviKumar-jm6nq
    @RaviKumar-jm6nq 8 месяцев назад

    கோட்டை சுற்றி உங்களுக்கு சிறப்பான நல்வாழ்த்துக்கள்

  • @NSWEIASACADEMY09
    @NSWEIASACADEMY09 3 года назад +1

    I'm Biggest fan of your channel
    Because u r showing our historical places

  • @unmaiithuungalpaarvaikku5695
    @unmaiithuungalpaarvaikku5695 3 года назад +10

    தமிழ் புத்தாண்டு நல்வழ்த்துக்கள் அண்ணா

  • @ansarybaai2313
    @ansarybaai2313 3 года назад +2

    Such an amazing episode by Mr. Karnan, Tamil Navigation.
    Tarangambadi is a place near to my native. I had visited nearly five times. But this is the first time I have seen it with an historical background. Well explained about the Dutch company which rented our land for two years.
    The best part is front view of the port. It gives a great look of the Dutch Architecture. If our Indian flag would have been hoisted there now, it would be so beautiful.
    As usual the Camera Man has done such a wonderful job. Editor have done "Vera Level". Background music really enrich the points to this episode.
    Thanks for sharing this video. Will look forward to more episodes in future.

  • @NSWEIASACADEMY09
    @NSWEIASACADEMY09 3 года назад +1

    நீங்க ரொம்ப நல்ல விஷயங்களை பண்றீங்க,
    நமது பண்டைய காலத்தில் இருந்த இடத்தை எங்களுக்கு காற்றிங்க ,
    மிக மிக நன்றி

  • @vigneshkrishnamoorthy7528
    @vigneshkrishnamoorthy7528 3 года назад +4

    Last month I went there ..such a nice place .. beach with swimming pool kinda setup and that fort and outside horse ride for cheap rate and some snacks we enjoyed a lot three..❤️

  • @NSWEIASACADEMY09
    @NSWEIASACADEMY09 3 года назад +1

    உங்களுது பயணம் தொடரட்டும்,எங்களுது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @ilovemyfamily4668
    @ilovemyfamily4668 3 года назад +1

    Arun Anna உங்களை நான் parthathil மகிழ்ச்சி வருவிசைவிரன் சூப்பர்

  • @DeepakKumar-ld7or
    @DeepakKumar-ld7or 3 года назад

    Neenga romba nalla explain panreenga. Thanks for the videos

  • @errajasekardce2719
    @errajasekardce2719 3 года назад

    அண்ணா உங்கள் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும்.... வேற லெவல் அண்ணா

  • @vasu01ramben02
    @vasu01ramben02 3 года назад +2

    Hi bro enga oruku pakkam than ithu tharangambadi super inga vanthingala nenga soluritha meet panirukalam unga vedios elam nalla irukum specially velliyangiri and parvathamalai vera level

  • @viswanathan5146
    @viswanathan5146 3 года назад

    சிறப்பான Commentry நன்றி நட்ராஜ் Sunes

  • @Poonthamizhan
    @Poonthamizhan 2 года назад

    Ungaloda miga periya fan anna.. continue ur good job boohoo 👏 👏 👏 👏

  • @errajasekardce2719
    @errajasekardce2719 3 года назад

    உங்க video yallathaum பாத்துட்டு இருக்கேன்

  • @RDR.Ramkumar
    @RDR.Ramkumar 3 года назад +1

    Today than unga channel subscription panna athu kulla eng Oru video vanthudu super bro..

  • @MyJulieet
    @MyJulieet 3 года назад +1

    My husband's native place....My daughter Nancy 's favourite place is Tranqubar.......in the world.❤️....She loved and enjoyed a lot.... Now she is no more......

  • @nagainesamani4671
    @nagainesamani4671 Год назад

    முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @ravikumarb4161
    @ravikumarb4161 3 года назад

    தம்பி கர்ணா அவர்களுக்கு முதல் வணக்கம் வாழ்த்துக்கள் நம் நாட்டின் வரலாற்றை மிகவும் எளிமையான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @balasubramanian3467
    @balasubramanian3467 3 года назад +2

    arun & karna super speech nandrikal pala

  • @manonmani.v3030
    @manonmani.v3030 3 года назад +8

    Iஇருவருக்கும் என் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 3 года назад

      ஆமாம் அது தமிழ் புத்தாண்டு வாழ்த்து..கிறித்துவ அடையாளங்களை அழிப்போம்.

  • @nivethas527
    @nivethas527 3 года назад +3

    Tamil varalaru ninga super ah sollringa Anna super Anna Haet off you Anna

  • @rockfortrocket6135
    @rockfortrocket6135 3 года назад +1

    In india first paper press started. Here only and printing language is the great TAMIL.tnk u bros

  • @vijayalakshmimurugan2728
    @vijayalakshmimurugan2728 3 года назад

    உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா...! சூப்பர் காணொளியை தந்திர்கள் நன்றி அண்ணா..!😊👌👌

  • @alexdharsh7086
    @alexdharsh7086 3 года назад +1

    Super bro..enaku karaikal than neenga varathu therinji iruntha ungala vanthu paathu irupen bro. 👏👏👏

  • @nareshK6100
    @nareshK6100 3 года назад +2

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  • @anithavenkatesh6901
    @anithavenkatesh6901 3 года назад

    Wow ,you ppl are making History so interesting.. My son starting History in grade 6 .. with all such videos he’s really excited 😊.. 90’s la History padika Britanicca encyclopedia CD thedi thedi vanginom ... May your good work continue.. Good bless !

  • @creative_tamil
    @creative_tamil 3 года назад

    சகோ...அருண்... அருமையான காணொளி வாழ்த்துக்கள் 👍

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +2

    கருணா உன் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @suambuli
    @suambuli 2 года назад

    கடல் கோட்டை அருமையான இடம்.வாழ்த்துக்கள்

  • @mariadosslourdu169
    @mariadosslourdu169 3 года назад +72

    தமிழ் பைபிள் முதன்முதலில் இங்கு தான் அச்சடிக்கப்பட்டது

    • @OORUKKUORUSAMAYALiman
      @OORUKKUORUSAMAYALiman 3 года назад +10

      ஆம் சீகன் பால் அவர்களால்

    • @jaibolenath1309
      @jaibolenath1309 3 года назад +3

      Yes bro

    • @mullarjeganathan2377
      @mullarjeganathan2377 3 года назад +8

      முதன் முதலில் தமிழ் அச்சு வடிவில் வந்தது இங்குதான் கூடுதல் தகவல்

    • @Madhavan.madhava
      @Madhavan.madhava 3 года назад +5

      மதமாற்றம் செய்ய மதம் பரப்புரை செய்ய அச்சடித்து வினியோகம் செய்யப்பட்டது

    • @magizhadhiyamanperumal9208
      @magizhadhiyamanperumal9208 3 года назад +7

      True. Word of God was given to Tamilians in their own language. Tamilians should thank Our God that they can read Holy Bible in Tamil . Sad reality is many hindu temples are only using sanskrit not tamil😧😧😧

  • @Kavi_Karan
    @Kavi_Karan 3 года назад +3

    Omg arunprasath and karna vera level combo...🔥

  • @ajithkumar-ld3yg
    @ajithkumar-ld3yg 3 года назад +2

    Bro yenga Oora pathi potathuku nandri😍

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 года назад +5

    Fantastic great information and amazing explore Karna very interesting Vera Laval neenga so inspired thanks for sharing your thoughts and also Mr.Arun sir your both keep rocking way to go this is udhayasaravanan thq🙏💐🍫👏🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад

    அனைவரும் இது போன்ற இடங்களுக்கு செல்ல முடியாது. நீங்கள் விபரங்களின் அடிப்படையில் காணொலி எடுத்து போடவும். நல்ல பணியாகக் கருதப்படும்.! நன்றி. வாழ்த்துக்கள்!

  • @vidhyavishali2046
    @vidhyavishali2046 3 года назад

    Thank u bro... Na Danish fort pona but enaku avlo details therila... Unga channel la vanthu check pana but video ila.. Ipo potathuku thanks bro...

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 3 года назад +1

    I like your search..I bless you. I am 66.

  • @ranjanismehanthicorner7611
    @ranjanismehanthicorner7611 3 года назад +2

    Arumayana pathivu.. Bro...keep rocking...👍👏👏👏👑

  • @gomathimuthuveeranm1932
    @gomathimuthuveeranm1932 3 года назад

    சூப்பர்பா. உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்.

  • @senthilkumar.msenthil6951
    @senthilkumar.msenthil6951 3 года назад +1

    அருமையான காணொளி நண்பா நீ உலகம் முழுவதும் பயணிக்க.தமிழனின். வாழ்த்துக்கள்.

  • @jmraj4940
    @jmraj4940 3 года назад

    பின்னணி இசை மிக மிக அற்புதம்

  • @arulvinoliya7831
    @arulvinoliya7831 3 года назад

    Anna enga oru beech ivlo supera explain pannirukiga ..... ❤️❤️ Liketi anna

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 3 года назад

    Karuna bro Vera level video bro super வளர்க உங்களது பனி
    💯💯💯💯😍🙏👌👌👌👌🔥🔥🔥💪💪😎😎😎

  • @vimallingam8997
    @vimallingam8997 3 года назад

    அருமையான காணொளி
    டென்மார்க்கில் இருந்து விமல்

  • @mohamedafsalyusuff482
    @mohamedafsalyusuff482 3 года назад +1

    first time indha chnl ah pakkuren editing la m vera 11 uh keep rocking

  • @samsasi7347
    @samsasi7347 3 года назад +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉❤️👍

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +3

    எனது அன்பு தம்பி...கர்ணா..
    உனது காணொளிக்காக உண்மையாக காத்திருந்தேன்...மிகவும் அருமையான காணொளி தம்பி....மலேசியாவில் இருந்து உனது அண்ணன் கதிர் வேல் ஆதவன்

    • @baskaransenthalai3391
      @baskaransenthalai3391 3 года назад +1

      ஆவசியம். சென்று. பார்க்க. வேன்டிய இடம்

  • @elavalaganelavalagan6791
    @elavalaganelavalagan6791 3 года назад

    Very useful chennal bro,valka tamilan, good 👍job

  • @ajithrvue5200
    @ajithrvue5200 3 года назад +1

    அருமையான பதிவு 🔥🔥🔥

  • @KkMani-hr2xw
    @KkMani-hr2xw 3 года назад

    அருமையான kottai.நன்றி.

  • @nithyanithya8129
    @nithyanithya8129 3 года назад

    1996 la 6thpadikirapa pathadhu.ipa pakkuradhu happya iruku.old memories

  • @saahithvlogs1741
    @saahithvlogs1741 3 года назад +1

    Broo naa comment panathukaga review panathuku romba TQ broos

  • @genes143
    @genes143 Год назад

    அருமை தம்பி கர்னா ❤❤❤

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 3 года назад +6

    Sunday distribut 🔥🔥🔥

  • @manigandans3911
    @manigandans3911 3 года назад +2

    Very nice 👌👍 thank you for historical profile picture All the best for your future assignment

  • @veerasaamym1510
    @veerasaamym1510 Год назад

    Super sir 🌹 வாழ்த்துக்கள்

  • @sankarmobileservice8314
    @sankarmobileservice8314 3 года назад +33

    தென்னாற்காடு ஜில்லா வில் 1993 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கல்வி சுற்றுலா சென்ற இடம்... அப்போது புகைப்படம் எடுக்க கூட காசு இல்லை 28 ஆண்டுகள் கழித்து அதே இடத்தை உள்ளங்கையில் பார்த்து கொண்டு இருக்கிறேன்...

    • @prabakarankaran6827
      @prabakarankaran6827 3 года назад

      Super

    • @sooriyakumar4433
      @sooriyakumar4433 3 года назад +1

      Malarum ninaivugal...

    • @ilavarasisivakumaran6035
      @ilavarasisivakumaran6035 3 года назад

      I have also been to this place on a school excursion at 5th standard ( same year 1993), it has opened up my interest on history, wonderful historical place

  • @anuszaas9249
    @anuszaas9249 3 года назад

    மிக்க நன்றி.1986. 87ல் படித்தபோது சென்றது. 🙏

  • @vinokanthi8884
    @vinokanthi8884 3 года назад +1

    Hi anna naanum tharangambadi than i am so happy😊😊

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 3 года назад

    மிக சிறந்த பதிவு
    நன்றி

  • @malarkodia1108
    @malarkodia1108 3 года назад +10

    Bro main matter/point u missed... Only OZONE rich beach in India *taragabadI*
    Very few Ozone rich beach tha world layea irrukku

  • @captainshiyam5891
    @captainshiyam5891 3 года назад +28

    வருவதை முன்னாடி சொல்லி இருந்தால் ஓடி வந்து இருப்பேன் ல அண்ணா....எங்க ஊருக்கு பக்கத்துல தான் இருக்கு.....😑😑😑

  • @vikramdharma9044
    @vikramdharma9044 3 года назад

    என் இரு கண்மணிகளும் ஒரே video ல ❤w😘😘😘😘

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 3 года назад

    மேதகுவின் தம்பி!!சீமான் அண்ணாவின் தம்பிகளில் ஒருவரோ நீங்கள்!!!!மகிழ்ச்சி🙏🏽🙏🏽🙏🏽

  • @JRAJESHK
    @JRAJESHK 3 года назад

    அருமையான பதிவு கருணாகரன்!

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 3 года назад

    ஓகோ🤞 காணொளியிலேயே
    நேரடி 🖥காட்சி வகுப்பு📀
    "உள்ளேன் ஐயா;
    அருமை தம்பி👌

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 3 года назад

    அருமையான கடல் கோட்டை 👍

  • @saran791
    @saran791 3 года назад +2

    Bro you missed the hotel/resort and temple near by. Moreover there is maritime museum near by and this fishing village itself is very beautiful. Please try to cover that as well. I visited this place somewhere around 2006 or 5, during that time it was still beautiful and unexploited. But after tsunami the sea came and destroyed its beauty. Very lovely and romantic place. It would have been a Pondy or Goa of TN, if ppl would have given importance to it.. I miss this place..

  • @MahaLakshmi-uv4df
    @MahaLakshmi-uv4df 3 года назад

    KK you remember me I'm ur college mate Maha... Wow keep rocking God bless you.

  • @TIMEPASS-zj5wu
    @TIMEPASS-zj5wu 3 года назад

    இது எங்க ஊரு நண்பா தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 года назад

    அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்! அருமையான பதிவு கர்ணா! நன்று 👌

  • @suresharumugam346
    @suresharumugam346 3 года назад +1

    நல்ல பதிவு

  • @spsevam
    @spsevam 3 года назад +3

    வாழ்த்துகள், நாம் தமிழர்.. 💪🐅

  • @dhanalakshmifoundation
    @dhanalakshmifoundation 3 года назад

    Hi bro super valtukkal ungal payanam todarattum karanam nam makkaluku teriyada varalatrai ungal muyarchiyal kondu selkindrigal

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 3 года назад

    கர்ணா எப்படி இந்த தகவல் சேகரிக்கிறீங்க 👍👍👍