போட்டி இல்லா தொழில் | வருடம் முலுதும் லாபம் |Cnc machine manufacturer | yummy vlogs tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @kathirarasu390
    @kathirarasu390 2 года назад +17

    மிக மிக அருமை. நாங்கள் ஃபெனாயில், சோப் ஆயில் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். உங்கள் வீடியோவை பார்த்த பின் கூடிய விரைவில் இந்த வகை தொழிலிலும் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. மிக்க அருமை.

    • @balasubramaniamramani6783
      @balasubramaniamramani6783 2 года назад

      Sir I want your phone number

    • @TN_46SANJAYGAYU
      @TN_46SANJAYGAYU 8 месяцев назад

      அது தொடர்பான எந்த பதிவும் பதிவு செய்யவில்லை 😢

  • @parasuramanramakrishnan1566
    @parasuramanramakrishnan1566 3 года назад +19

    வணக்கம். தங்களின்ல மெழுகுவத்தி கற்பூரம் தயாரிக்கும் வீடியோ பார்த்தேன். மிக அற்புதமாக இருந்தது. நீங்கள் குடும்பததுடன் நீடூடி வாழ்க
    ராமகிருஷ்ணன்
    சென்னை

    • @kabilankabilan1936
      @kabilankabilan1936 2 года назад +3

      Please. You tuber, வீடியோ போடுவதற்கு முன்பு அறிந்து போடவும். இந்த வீடியோ பார்த்து நான் ஆர்டர் கொடுத்தேன் பிச்சை முத்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டான். யாரும் இந்த கம்பெணியில் மெசின் வாங்க வேண்டாம்.. அதற்கு மேல் உங்கள் விருப்பம்..அவரின் பேச்சில் தான் மயங்கினேன். அவன் ஒரு பிராடு....

    • @ThiruMala-ky3my
      @ThiruMala-ky3my 3 месяца назад

      Super explan

  • @gshivagshiva7609
    @gshivagshiva7609 2 года назад +31

    உங்க நல்ல மனதிற்க்கும் உங்களை பெற்றெடுத்த தாய் தந்தையர்ற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @manjulajanardhananpillai8466
    @manjulajanardhananpillai8466 2 года назад +57

    எவலவு பணிவான பேச்சு 🙏 அவர்க்கு எங்கள் வாழ்த்துக்கள்👍🏻

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 3 года назад +47

    முயற்சி திருவினையாக்கும் நேர்மையான மனம் உள்ள உங்கள் திறமைக்கு வணங்குகிறேன்.👌👍👏

    • @vijayaraghvanviji5641
      @vijayaraghvanviji5641 2 года назад

      1st we must start Business from Buying product from Manufacturer and. Start marketing after getting knowledge in survey at last we go Manufacturing

  • @alfurqanbookshop5432
    @alfurqanbookshop5432 3 года назад +2

    Baby Subramanian
    2 days ago
    சூப்பர் சகோதரா நிறைய பயன் உள்ள தகவல் குடுக்கிறீங்க ரொம்ப நன்றி

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 3 года назад +414

    மாதம் ₹3 லட்சம், வருடத்திற்கு ₹36லட்சம்.
    20 வருசமா இந்த இயந்திரம் தயாரிக்கிற நீங்க! சூடம் தயாரித்து விற்றீர்ந்தால் பில்லினீயர் ஆயிருப்பீங்க
    அளவோடு புளூவுங்க

    • @binithapraveen4445
      @binithapraveen4445 3 года назад +20

      Thalaiva oru varudathitku.12 lakh alla...36 lakh.

    • @samsungcontacts9036
      @samsungcontacts9036 3 года назад +24

      ஒரு வருடத்திற்கு 36 லட்சம்
      20 வருடத்திற்கு அய்யோ அய்யய்யோ
      அடுத்த அம்பானி நான் தானா?

    • @பண்ருட்டிஆறுமுகம்
      @பண்ருட்டிஆறுமுகம் 3 года назад +9

      எல்லாம் சரி,மாதம் 3 லட்சம் என்றால் வருடத்துக்கு 36 லட்சம் வருகிறது. நான்கு மாதத்துக்கு தான் 12 லட்சம்.

    • @kaviyarasan254
      @kaviyarasan254 3 года назад +18

      இவ்லோ வருமானம் வந்தால் அம்பானியவே மிந்திரலாமே நன்பா.பொய்சசொல்லி ஆசை வார்தை கூரி இப்படி ஏமாறுகிரார்களே ச்ச்சீ.... 🤮🤮🤮

    • @OSai-ss8sr
      @OSai-ss8sr 3 года назад +3

      😃😃😃

  • @jeevajanarthanan2085
    @jeevajanarthanan2085 3 года назад +85

    என்கிட்ட பொருள் வாங்கற என்னோட வாடிக்கையாளர் நல்லா இருக்கணும்னு நினைக்கற அந்த மனசுதாயா.... 🙏🙏

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 3 года назад +558

    எந்த பிசினஸ் ஆக இருந்தாலும் மார்க்கெட்டின் தான் முக்கியம் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் இருக்கு கற்பூரம் விற்பது என்பதெல்லாம் மிகக் கடினமான விஷயம்

    • @kaniphilip521
      @kaniphilip521 3 года назад +13

      உண்மை

    • @மாப்ஜான்நாமக்கல்
      @மாப்ஜான்நாமக்கல் 3 года назад +42

      உற்பத்தி பன்னுவது மிகவும் எளிது அந்த உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்து பணத்தை வாங்குவது மிக மிக கடினம் மெழுகு வாங்கி உருக்கி மெழுகுவர்த்தி தயாரித்து கிலோவுக்கு 50 ரூபாய் லாபமா ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் கிடைக்குமா என்று பார்ப்போம்

    • @yaro6642
      @yaro6642 3 года назад +16

      Kastam na entha business sum panna mudiyathu
      U have u work hard then only u get money

    • @மாப்ஜான்நாமக்கல்
      @மாப்ஜான்நாமக்கல் 3 года назад +18

      @@yaro6642 நான் ஒத்துக் கொள்கிறேன்
      நான் என்ன சொல்ல வர்றேன்னா உண்மையான லாபத்தை சொல்ல வேண்டும்

    • @packiam8638
      @packiam8638 3 года назад +5

      Nanga entha business than pantrom evalo amount varathu.

  • @sanakiddy2883
    @sanakiddy2883 3 года назад +21

    With camphor sales you cant make 10,000 rs profit per day. No way if many people can buy this.
    2. Camphor can be cheaply made by hand.
    3. Camphor is not an essential item.
    4. Sales is seasonal.
    Think and invest in any business.

  • @guatonratnamy562
    @guatonratnamy562 3 года назад +12

    பாராட்டுக்கள் இத்துடன் நீங்கள் குழந்தைகள் அல்லது வேலை செய்வார்கள் அந்தப் புளிக்கு ஒரு கவரிங் போட்டீர்கள் என்றால் இன்னும் எடுப்பாக இருக்கும் உங்களால் முடியும் அதையும் நீங்கள் யோசித்து செய்வீர்கள் என்றால் நன்மை பயக்கும்

  • @stagedance2224
    @stagedance2224 3 года назад +24

    10:59 அப்படியே வித்தும் கொடுத்துட்டா நாங்க தயார்பன்ன ரெடி.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 года назад +23

    சார் ! ஒரு நாளைக்கு 10000/-
    ரூபாய் சம்பாதிக்கலாம் என்று
    சொல்கிறீர். கற்பூரத்தை தேவையான அளவு செய்வது
    மிக சுலபம். ஒரு. நாளைக்கு
    10000/- லாபம் கிடைக்க கற்பூரம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு கற்பூரம் விற்க வேண்டும். இது சாத்தியம் இல்லை. கற்பூரம்
    செய்து நீங்களே விற்று நாள்தோறும் 10000/- சம்பாதிக்கவும். கோடீஸ்வரன்
    ஆகலாம்.

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 3 года назад +30

    வாழத்துகள் திரு பிச்ச முத்து அவர்களே
    வாழ்க வளமுடன்

    • @kabilankabilan1936
      @kabilankabilan1936 2 года назад +2

      Please. You tuber, வீடியோ போடுவதற்கு முன்பு அறிந்து போடவும். இந்த வீடியோ பார்த்து நான் ஆர்டர் கொடுத்தேன் பிச்சை முத்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டான். யாரும் இந்த கம்பெணியில் மெசின் வாங்க வேண்டாம்.. அதற்கு மேல் உங்கள் விருப்பம்..அவரின் பேச்சில் தான் மயங்கினேன். அவன் ஒரு பிராடு....

  • @RajaParivlog
    @RajaParivlog 3 года назад +11

    Really appreciate your effort bro and nice video but how many of them make it use with innovative ideas then successfully will run their business...
    Thanks for Pichamuthu .
    அவர் பட்டக அனுபவத்தை மத்தவங்களுக்கு தொழில் தொடங்க உதவுவதற்காக முழுவிவரத்தையும் கூறுவது மிகவும் அருமை

  • @yuvaraj3663
    @yuvaraj3663 3 года назад +6

    லாபமோ நஷ்டமோ முயற்சியே திருவினையாக்கும்..

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp 3 года назад +25

    ஒரு நாளைக்கு 10 ஆயிரம்.. வருசத்துக்கு 30 லச்சம்.. அப்போ பத்து மசின் போட்டா 3 கோடி..யாப்பா... சூடம் வித்து கோடி சுவரர் ஆன சூடாமணி யாராவது இருக்கீங்களா அண்ணா.

  • @saransaran2395
    @saransaran2395 3 года назад +1

    தங்களது.விளக்கம்.நல்ல.பலன்.தருகின்றது.நன்றி.

  • @radhaiyee2058
    @radhaiyee2058 3 года назад +7

    You have to do market survey before starting any business. This sort of business will run only in normal' condition. Due to pandemic all religious places are closed.tThink hundred times before investing in any business. This is my personal opinion. Anyway wishing you all the best.good luck.

  • @suganesana7518
    @suganesana7518 3 года назад +2

    Apadiyae sir Marketting kum aal pidichi sonna nalla irukum
    Sir: athu theriyama than nan machine raw materials vaangi assemble pannikittu irukan, because na Marketting panna mudiyama romba kasta pattutan

  • @AnandAkash2005
    @AnandAkash2005 3 года назад +12

    வாங்கும் பாேதே காசு பாேயிடும்.அப்புறம் நஷ்டம் தான்.ரொம்ப நல்லா வருவீங்க Anchor அண்ணா.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @vrinfo7587
    @vrinfo7587 2 года назад +2

    Tamil Nattukku Candle rombba mukkiyam, Theemkaa aatchiyilla.. innum 4 varasathukku superoo super business..

    • @selladuraig4029
      @selladuraig4029 Год назад

      மெழுகு வத்தி செய்யலாம் பாரஃபின் மெழுகு விலை ஏறிபோச்சு கட்டுமான ஆகாது

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 3 года назад +8

    அற்புதமா சொன்ன சகோதரருக்கு நன்றி

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 3 года назад +759

    ஒரு நாளைக்கு 10000 லாபம் என்றால், நீங்கள் ஏன், கற்பூரம் விற்கக் கூடாது?

    • @rmjshakthi6882
      @rmjshakthi6882 3 года назад +52

      அருமையா சொன்னிங்க

    • @AhleHadeesTamilVideo
      @AhleHadeesTamilVideo 3 года назад +36

      Yenna awanghalukhu ஒரு நாளைக்கு 50000 machine il labam

    • @ponnaiahmeena6948
      @ponnaiahmeena6948 3 года назад +8

      Yes

    • @karthikarthikeyan1852
      @karthikarthikeyan1852 3 года назад +6

      Yes bro

    • @yaro6642
      @yaro6642 3 года назад +41

      Ithu enga goal illa naanga machine manufacturer pannurathu tha enga goal naanga money motive la business pannala. I just want my satisfaction by doing this
      Bus manufacturer pannuravanga onnu bus oturathu illaye athu maari tha naanga lum

  • @chandranponnana1671
    @chandranponnana1671 3 года назад +32

    He is very sincere to his business.... Honest man❤️

  • @Manikandan-vf2gi
    @Manikandan-vf2gi Год назад

    Super messege இந்த காலத்திற்கு தேவையான ஒன்று நன்றி

    • @selladuraig4029
      @selladuraig4029 Год назад +1

      வருமானத்திற்க்கும் வேலை வாய்ப்புக்கு நல்ல அறிவுறையாக நமக்கு இருக்குமானால் அவர்களுக்கு மட்டுமே

  • @onlinebuyer7943
    @onlinebuyer7943 3 года назад +5

    சகாக்களே
    உங்கள் கமெண்ட்கள் படித்தேன். 10,000 கடினம் என்று நினைக்கிறீர்கள். ஆரம்பத்தில் வேண்டும் என்றால் கடினம். மற்றபடி மன்னிக்க. நீங்களோ உங்கள் சொந்தம் யாராவது இந்த தொழில் செய்தது உண்டா. செய்யும் இடத்தின் அருகே இருக்கிறீர்களா.
    திருமதி ரேணு என்ற பெண் தொழில் முனைவோர் கடந்த 8 வருடம் முன் இந்த தொழிலில் இறங்கி இன்று 2 ஷிப்ட் கிட்டதட்ட 50 மிக பின்தங்கிய, 40 வயது கடந்த ஏழை பெண்களுக்கு 10,000 சம்பளத்தில் வேலை, 3 சொந்த தொழிற்சாலை (நகரத்திற்குள்) என முன்னேறி இருப்பதற்கு, அவர் எங்களிடம் ஆரம்பத்தில் உதவி கோரி வரும்போது இதெல்லாம் சரி வராது என ஒதுக்கி அனுப்பிய நானே சாட்சி.
    ஆம் தேவை முயற்சியும் மார்கெட்டிங்கும் தான்.

  • @SMadheshGacmuhi
    @SMadheshGacmuhi Год назад +2

    ஐயா அருமையா சொன்னிங்க 🙏🙏🙏🙏🙏நன்மையை mmm💞❤❤🙏🙏🙏 நீங்க நூறாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏

  • @dakshinamurthy4919
    @dakshinamurthy4919 3 года назад +9

    Everything is ok....but final product where to sell.....pls explain.....

  • @vijayalingamnadanasigamany2234
    @vijayalingamnadanasigamany2234 3 года назад +1

    உழைப்பால் உயர்ந்த அனுபவம் தெரிகிறது நன்றி அண்ணா

  • @chandrukumar1203
    @chandrukumar1203 Год назад +4

    I've seen lot of self employed people with such machines. You can earn your salary + 500 a day maximum

  • @aishu5510
    @aishu5510 Год назад

    Anna evlo paniva pesurenga..owner kana entha oru attitude illana...engalla oru anna va pesurenga...super anna nalla sale aganum nu na pray pannikure.....🙏👏vazhthukal

  • @girishkumar6530
    @girishkumar6530 3 года назад +3

    சூப்பரா பன்ரிங்க சகோ வாழ்த்துக்கள் அ முதல் ஃ வரை கேட்டு சொல்றிங்க

  • @arumugamaru3701
    @arumugamaru3701 3 года назад +2

    வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்........ வாழ்க வளமுடன்...............

  • @suryaramasamy7647
    @suryaramasamy7647 3 года назад +11

    மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்...

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 3 года назад

    அருமைங்க சார்.உங்களை நேரில் தொடர்பு கொள்ள முடியுமா?.ஏதேனும் ஓர் சிறு தொழில் உங்கள் ஊக்கம் மற்றும் பயிற்சி மூலம் தொடங்கி செய்ய ஆவலாய் உள்ளேன்

  • @subbiahgurusamy3967
    @subbiahgurusamy3967 3 года назад +27

    வணக்கம்,
    உற்பத்தி சுலபமாக செய்திடலாம்,
    விற்பனை பற்றிய விளக்கம் கூறுங்களேன், நன்று

  • @elumalai6178
    @elumalai6178 4 месяца назад +1

    நன்றி அண்ணா

  • @ssajafali
    @ssajafali 3 года назад +19

    Unga ishtathuku oru title vainga😆😆😆Superuu

  • @santhanammariappan1823
    @santhanammariappan1823 Год назад +1

    Supper Best question

  • @aravas1000
    @aravas1000 3 года назад +10

    Good explanation and details. But the profit margins are exagratted. It's not so easy to get loans and market ..Need to workout for everything before proceeding

  • @chidambaraselvan1729
    @chidambaraselvan1729 2 года назад

    Oru naalaiki 100 or 200 kilo production panni… yaarta vippinga nu yosichutu invest panunga

  • @selvaraju6934
    @selvaraju6934 3 года назад +3

    அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள் அருமை அருமை நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்

    • @anandakrishnaaams5715
      @anandakrishnaaams5715 3 года назад +1

      Adei unna maathiri bekkunga irukurathala ivlo mattama marketing panran neeyum vaalthukal nu solra

  • @devarajmani403
    @devarajmani403 2 года назад +1

    எதார்த்தமான பேச்சு நன்றி வாழ்த்துக்கள்

  • @vikky9534
    @vikky9534 3 года назад +192

    இவன் நம்ம கிட்ட மிசன் வித்துருவான்,,, ஆனா நம்ம பொருளே எவனும் வாங்க மாட்டானுக

    • @elumalaignanadurai1835
      @elumalaignanadurai1835 3 года назад +2

      Ama g

    • @RadhakrishnanVelmurugan
      @RadhakrishnanVelmurugan 3 года назад +8

      மார்கெடிங் ஒரு திறமைதானே!

    • @RadhakrishnanVelmurugan
      @RadhakrishnanVelmurugan 3 года назад +5

      கோயில் பூட்டிக் கிடக்கு. உபயோகிக்கும் கற்பூரம் முன்பு போல இல்லை. எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏத்தி தீப ஆராதனை செய்வோர் சிலரே! பிறந்த நாள் மெழுகுவர்த்தி நகரங்களில் பிரபலம். கிராமங்களில் பேக்கரி இல்லை! சர்க்கரை நோய் பயம் வேறு.

    • @rajamanickam9200
      @rajamanickam9200 3 года назад +12

      ஒரு நாளைக்கு ஆறு கிலோ அடித்து யாரிடம் விற்பது? வீடியோ செய்பவனோ அல்லது மிசின் கொடுத்தவனோ வாங்கி கொள்கிறீர்களா?
      தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு ஆறு கிலோ விற்குமா என்பது சந்தேகதான்

    • @vikky9534
      @vikky9534 3 года назад +2

      @@rajamanickam9200 அருமையான கேள்வி,, வாழ்த்துகள்

  • @gokultheevil3740
    @gokultheevil3740 2 года назад +1

    Kalpuram How much Rupees this machine And 1 kg Material How Much Rupees And Machine One Plate Of Design How Much. Candle machine also same like Rates Reply me.

  • @hellooooo4813
    @hellooooo4813 3 года назад +48

    The owner is awesome ❤

    • @sindhuchinnasamy9788
      @sindhuchinnasamy9788 2 года назад +3

      He is fraud we bought machine.. Its not good.. He s talking also not good....

    • @anandaraj5838
      @anandaraj5838 2 года назад +1

      @@sindhuchinnasamy9788 l

  • @ராஜாப்ரீத்தி

    anna suprrr anna...ninga makkaluku nalathu solringa anna ....kandipa nala use ful anna ...

  • @ravichandra7873
    @ravichandra7873 3 года назад +12

    மிகவும் அற்புதமான தகவல் நன்றி ஐயா

  • @ELANGO.
    @ELANGO. 3 года назад +9

    தினசரி 30 கிலோ கற்பூரத்த எங்க போய்ங்க விற்பது...?😄😄😄

  • @mahabalan5995
    @mahabalan5995 3 года назад +41

    அப்பா டேய் ஏக்கர் கணக்கில் புலுகாதிங்கடா😀😂

  • @joshuvajosh179
    @joshuvajosh179 3 года назад +3

    10000 earn panna mudiyathu athu poi.
    Manufacturing pannurathu easy ta but sales pannurathu romba kastam.
    Sales cash and cary panna mudiyathu. Kadan kudukanum. Collection sariya varathu.

    • @selladuraig4029
      @selladuraig4029 Год назад

      கடன் கொடுத்தால்தான் விற்பனை செய்யலாம் கடன் வாங்க யார் இருக்கிறார்கள் அதுதான் விற்பனை

  • @paulsingh385
    @paulsingh385 3 года назад +9

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @TravelDiaries_TD
    @TravelDiaries_TD 10 месяцев назад

    Hi brother, unga service SL ku panna mudiuma?

  • @ffgamingwithrahul765
    @ffgamingwithrahul765 3 года назад +48

    RUclips சேனல விட்டுட்டு நீங்களே இந்த machine ன வாங்கிக்கிலாம்ல!!!! 😤😤😣😡😠

  • @happytourism8985
    @happytourism8985 2 года назад +2

    BROTHER, U VERY GOOD MANUFACTURERS AND HONEST, HARD WORKER, ALL THE BEST

  • @yasangiprasad7315
    @yasangiprasad7315 3 года назад +7

    Super bro your work very useful information and guidance to the unemployment youth.Thank you.

  • @kannan.k4314
    @kannan.k4314 3 года назад

    Good நல்லது நண்பா உங்களுடைய முயற்சி பார்வையாளர்கள் நம்பிக்கை தான் முயற்சி வெற்றி தோல்வி வெல்க வளர்க மதுரையிலிருந்து கண்ணன்

  • @Lunchbreaktreats
    @Lunchbreaktreats 3 года назад +3

    Very positive person and talking positively.

  • @aaruvarathan
    @aaruvarathan 3 года назад +10

    மிக அருமையான பதிவு

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 3 года назад +31

    Rs. 300/- க்கு ஷூ பாலீஸ் வாங்கினால் 3000 ஜோடி ஷூ பாலீஸ் போடலம் ஒரு ஜோடிக்கு Rs. 15/- ஒரு நாளைக்கு Rs.45,000/- சம்பாதிக்கலாம் இப்படியே எத்தனை காலத்தை ஓட்டுவிங்கடா சாமி, நீங்களே உற்பத்தியை வாங்கிக்கிட்டு பணம் கொடுப்பீங்களா

  • @Deshvamusicpiano
    @Deshvamusicpiano 4 месяца назад

    Speed of the unit is rpm. Nalla nambra maadthuree urutti...

  • @abdulhakkim257
    @abdulhakkim257 3 года назад +31

    உடனே உண்டியல உடைக்கிறேன் மிசின ஆர்டர் பண்ரேன் அம்பானி ஆவுரேன்

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 года назад +18

    Training for manufacturing is certainly a great advantage. However, marketing is not easy as mentioned.

  • @elann5232
    @elann5232 3 года назад +5

    நீங்கள் உங்கள் ஆச்சிரியத்தையும் வியப்பையும் செயற்கையாக செய்ய வேண்டாம்.
    நாம் நமக்காக வாங்குவது போல முழுத் தெளிவுடன் பதிவுகளை இடுங்கள்.
    நன்றி

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 года назад +8

    சீயக்காய் அரைக்கும் இயந்திரம் போடுங்க அண்ணா.

  • @maniskandan4369
    @maniskandan4369 Год назад +2

    சன்னி லியோன் சங்கம் ரசிகர்கள் சார்பாக மிசின் விற்று தீர வாழ்த்துகிறோம்🙏🙏🙏

  • @sivanathannagalingam2738
    @sivanathannagalingam2738 Год назад

    அருமையான விளக்கம்

  • @yagnyap
    @yagnyap 3 года назад +93

    நீங்க முதலில் தினம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிரீங்களா?

  • @palanivelupalanivelu5043
    @palanivelupalanivelu5043 3 года назад +1

    The mechanic Anna
    Is Good Anna super star God bless you

  • @user-ph9wc2hg2t
    @user-ph9wc2hg2t 3 года назад +18

    அழகு அற்புதம். எனக்கு சிப்ஸ் Machines காட்டுங்க Sir.

  • @Sivanisiva.s
    @Sivanisiva.s 3 года назад

    Sir super sir. Naan unga ella videos um paarthiruken. Mini idly batter machine iruka mathiri yenaku mini puli (tamarind) idikum machine irundha sollunga sir.

  • @sivaraj9098
    @sivaraj9098 3 года назад +7

    Candle ippam church la mattum use panranga, vitla current pona led light use panranga

  • @karthigakarthik4508
    @karthigakarthik4508 3 года назад

    Anna super ungaludaya seavai ellarukkum theavai

  • @senthilraj7950
    @senthilraj7950 3 года назад +11

    ஐயா வருடம் முழுதும் , தயவுசெய்து எழுத்துக்களை சரியாக பயன்படுத்துங்கள்.

  • @jesusraja5314
    @jesusraja5314 2 года назад +2

    இதுபோன்று தொழில் வீடியோ போடுங்கள். முழுமையாக

  • @ssureshssureshkumar6619
    @ssureshssureshkumar6619 3 года назад +35

    இத யாரும் நம்பாதிங்க இதல இவ்வளவு சம்பாதிக்க முடியாது

    • @safrinminha6967
      @safrinminha6967 2 года назад

      Aamm👎👎

    • @sathishtnkumar9864
      @sathishtnkumar9864 2 года назад

      😅

    • @ladieshostel
      @ladieshostel Год назад

      Am nampathynga

    • @vijayfrancis419
      @vijayfrancis419 9 месяцев назад

      Why

    • @ஸ்ரீ-ட8வ
      @ஸ்ரீ-ட8வ 7 месяцев назад

      அடேங்கப்பா ஒரு லட்சம் ரூபாய் செலவில் இதை வாங்கி கொண்டு எடைக்கு போட வேண்டும் உற்பத்தி செய்யும் சூடம் இவர்கள் வாங்க மாட்டார்கள் உங்களால் விற்பனை செய்ய முடியாது

  • @sathiyarajalamelu2644
    @sathiyarajalamelu2644 3 года назад +2

    கர்புற மிஷின் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்கின்றனர் மாவட்டத்தை சொல்லுங்கள் தலைவா மிக்க நன்றி

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 3 года назад +5

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு. நாங்களும் பேக்கிங் லைன்ல தான் இருக்கிறோம்

  • @rinosafathima2324
    @rinosafathima2324 Год назад

    அண்ணா மிகவும் மகிழ்ச்சி அருமையாக இருக்கும் அண்ணா எனக்கு இந்த மேசீன் இலங்கை இருக்கிரேன் எப்படி எடுப்பது அண்ணா மிகவும் மகிழ்ச்சி

  • @murugansundaram672
    @murugansundaram672 3 года назад +5

    பிச்சைமுத்துவ பார்க்கும் போதே தெரிகிறது அவர் பல கோடிகள் வருமானவரி செலுத்துவார். பேட்டி எடுப்பவர்க்கு பிச்சை குடுத்த கூலி 4 இட்லி சட்னி இல்லாமல். உறுப்படியா ஏதாவது வேலை பாருங்க. இல்லை பிச்சை எடுங்க. புழுகாதீர்கள்.

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 3 года назад +2

    Siru.thozilukku.thevai.ulla.oru.nalla.payanulla.thagaval.very.nice.video.na.

  • @நளன்தோட்டம்
    @நளன்தோட்டம் 3 года назад +92

    அட அப்படியா தவறு ஒரு நாள் வருமானம் 20000 ருபாய் ஒரே வருடத்தில் அம்பானி ஆமா அப்பு ஒரு கோடி செலவு அப்பு

    • @sumathirajkumar9788
      @sumathirajkumar9788 3 года назад +5

      Super uppu

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 года назад

      😀

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 года назад

      நீ பாத்த 😂🤣
      ஆமாப்பு ஒரு கோடி😝

    • @நளன்தோட்டம்
      @நளன்தோட்டம் 3 года назад

      @@bg-jy3mt நான் பார்க்கவில்லை நீங்கள் வாங்கி சம்பாதீங்க நல்லா வாலுங்க

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 года назад +1

      @@நளன்தோட்டம் summa comedy ah sonnen
      Pls Don't take series
      By the way thanks for your wishes 🙏🙏🙏

  • @kuppusaihari8993
    @kuppusaihari8993 3 года назад +2

    சிறப்பு நண்பா

  • @k.k.enterprises471
    @k.k.enterprises471 3 года назад +26

    என்ன என்ன கம்பி கற்றகதை எல்லாம் சொல்லறாரு பாருங்க
    😂😂😂

    • @nirmalraj2571
      @nirmalraj2571 3 года назад

      Dai maye neeyelam avar kal thoosi vara matada

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 3 года назад

      @@nirmalraj2571 dai maye Nanum engineering line thanda eanaku Ne solatha da

    • @nirmalraj2571
      @nirmalraj2571 3 года назад

      @@k.k.enterprises471 seringa engineer

  • @ravanan7915
    @ravanan7915 2 года назад

    நாங்கள் வாட்டர் பாட்டில் மூடிகள் 1 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை பாட்டில் மூடிகள் கைப்பிடிகள், ஆயில் பாட்டில் மூடிகள் (fliptop) ஆகியவைகளை தயாரிக்கின்றோம். மொத்தமாக வாங்க தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்

  • @nithunsaia.n5243
    @nithunsaia.n5243 2 года назад +4

    Great soul.. long live sir 🙏❤️

  • @ilayaraja2066
    @ilayaraja2066 3 года назад

    கற்பூரம் இயந்திரம் என்ன விலை? கற்பூரம் நாம் தான் விற்பனை செய்யணுமா? உற்பத்தி செய்து கொடுக்க முடியாதா?

  • @prasannam203
    @prasannam203 3 года назад +6

    Good video , useful and no fake promises ,👍

  • @harinathsrinivasan3548
    @harinathsrinivasan3548 3 года назад +1

    Super collectied bro business idea exclent very useful bro thanks for good video

  • @irishtamilan8955
    @irishtamilan8955 3 года назад +3

    வாய் உள்ள புள்ள polachikkum என்பதற்கு பெரிய உதாரணம். காசுக்கு மேல கூவுறாங்க பா இவங்க 😁

    • @ஏழுமலைவெங்கடேசன்
      @ஏழுமலைவெங்கடேசன் 3 года назад

      Karpuram ipoo velaikku aghzybu, kovilla sudam eatherthey illai.. Mezhugu vaththi ipoo thadai illa min. Supply enikidaikkum velaoyagha. Ullathu. Mattri yosippa neenghsle kottisvarar. Aghi irrukkanume. Pillaighal sappidum saththu porutkalil thayarikka eathsvathu dai..... Muyalunghalen.

    • @Abbaisk761
      @Abbaisk761 3 года назад

      Nanri

  • @periasamyt3115
    @periasamyt3115 3 года назад +1

    ஐயா மூலப்பொருள்கொடுத்தவர் இடமே உற்பத்தி செய்த பொருளைவிற்பனை செய்யலாமா

  • @shaishainna2957
    @shaishainna2957 3 года назад +8

    ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் என்று சொல்லாதீர்கள் அதுவே பெயர் ஆசையாக ஆகிவிடும் தொழில் சொல்லிக்கொடுக்கும் நீங்களே project வாங்கிக்கலாம் மே ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் லாபம் வந்தால் போதுமே

    • @selladuraig4029
      @selladuraig4029 Год назад

      அருமையான தீர்வு ஒருபோதும் அவர்கள் சொன்னவிலைக்கு வாங்கமாட்டார்கள் அவர்களின் நீக்கம் ஆசை உண்டுபன்னி அவர்களுடைய பொருட்களை விற்பதுதான் அதற்க்கு அருமையான ஆலோசனை

  • @kavirajan2044
    @kavirajan2044 3 года назад

    நன்றி இதற்காக மூலப்பொருள் எங்கே இருக்கிறது முகவரி மற்றும் கைபேசி என் தேவை கிடைக்குமா

  • @vetri_vel
    @vetri_vel 3 года назад +5

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவனுக்கு ஆசைய தூண்டனும்.

    • @samyviju
      @samyviju 3 года назад

      ஆசை இல்லாமல் இந்த உலகத்தில் எந்த பொருளும் உற்பத்தி செய்திருக்க முடியாது...
      ஏமாருபவன் ஏமாற்றுபவன் எந்த காலத்திலும் இருப்பான்..i

    • @vetri_vel
      @vetri_vel 3 года назад

      @@samyviju நான் சொல்லியது பேராசை.

  • @mohamednaushad7668
    @mohamednaushad7668 3 года назад

    Superb.i am Mohamed from Sri Lanka
    If I buy this machine how can i

  • @suriyasomu9929
    @suriyasomu9929 3 года назад +17

    அருமை அண்ணா👌👌

  • @aasikaasik1865
    @aasikaasik1865 3 года назад +2

    Karpooram retail rate 1200 than bro.. avar soldra mathirilam sale um Panna mudiyathu. Appadiye sale pannalum andha amount ah vangurathukulla, pothum pothumnu agidum...ippadilam labam pakka mudiyathu bro.

    • @ravichandran2393
      @ravichandran2393 3 года назад

      Bro konjam theliva soldreengala pls?na ithu panlanu yosikren..

    • @srikarthik4705
      @srikarthik4705 3 года назад +1

      One kg ku 200 rs profit kedaikalam....one day 5 kg production and sale panna..1000 rs profit maybe

  • @samulkumar8017
    @samulkumar8017 3 года назад +4

    Thalaiva Vera level neenga Nalla puluguni amaichara Vara yen vaalthukal

  • @thavaathavaa1970
    @thavaathavaa1970 Год назад +2

    நாங்கள் சிறி லங்கா அணுப்ப முடியுமா அண்ணா