கொல்லிமலை No 1 மளிகை சாமான் | Wholesale விலையில் | விவசாயிடம் நேரடி கொள்முதல் | Yummy vlogs tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • KOLLIMALAI MALIGAI SAMAN SET
    IN THIS VIDEO;;
    its a best and highquality export product groceries sales in kollimalai.
    in the farmer direct sales the product wholesale price with retail.
    its a cheapest price and door delivery to.
    its a biggest direct sales of kollimalai groceries.
    if u want this product with low price contact below number.
    in this shop near by solakadu,kollimalai
    opp,, ulavar sandai.
    shop details::
    contact;; 93616 06005
    follow me on insta frends:::
    www.instagram....
    #yummyvlogs#Kollimalai#Kollimalai set saman#Kolli hills#Kollimalai groceries#Kollimalai grocery shopping#Grocery wholesale market#Grocery wholesale business plan#Grocery wholesale business in tamil#Set saman#Grocery business in tamil#google#tamil#
    pls subscribe and support us our channel guys😘😘😘
    THANKS FOR WATCHING
    if any promotions contact
    YUMMY VLOGS. 63696 49506

Комментарии • 839

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 года назад +3

    Sirappu!
    Very informative!!
    Can't remember wheather I ate those foods ( especially those grains) when I was small looked after by ammama and appamma.
    Amma makes kurakkan kulal puttu with panam sarkereai..Very tasty, nutritious and smells amazing!!
    Varagu,saameai,kudereai vvalee, kollu...etc eapady sameithu sapuduradu eandu koora mudeyuma...
    Puttu, kanjee ,sooreai thaveera..vearu eannan unavugal thyaarikkalaam નું sollungo...
    Nandregal.
    Thanks for the video bro!!

  • @surev3718
    @surev3718 3 года назад +72

    உண்மையில் அங்கு ஒரு சில தவிர வேறு எதுவும் பெரும்பாலும் விளைவதில்லை, எல்லாம் சேலம் மொத்த மார்கெட்டில் இருந்து செல்வது.

  • @shanthichittidurai6823
    @shanthichittidurai6823 3 года назад +23

    Ilai elame Selam Market இருந்து வருகிறது.

  • @rehharajakumaari6259
    @rehharajakumaari6259 3 года назад +8

    கோயம்புத்தூர் D Mart விலை சொல்கிறார். அந்தக்காலத்தில் சரி , இப்போது முழுவதும் வியாபாரிகள். சேலம் செவ்வாய் பேட்டை சரக்குதான்.

    • @harinis631
      @harinis631 3 года назад

      I am salem shevapet

    • @shanmughamh7927
      @shanmughamh7927 3 года назад +1

      சேலம் முகவரி செல்லுங்கல்

  • @velumani1887
    @velumani1887 3 года назад +1

    All are facke. Mechants are bought them from out side. Kolli hills is not big area. Its very small and cannot harvesting much. This is true since i am belogngs to this area.

  • @leemanancy1467
    @leemanancy1467 3 года назад +4

    Engalukaga eppavum useful videos kodukirenga thanks bro...super 👌👌👌

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  3 года назад

      Thanks for valuable comments bro

    • @masilamaniseerangan1617
      @masilamaniseerangan1617 3 года назад

      Bro this shop is all items received from Salem sevapet Market.not kolli hills,( block pepper, Coffee, Pineapple, Banana, Jackfruits ) kolli hills item only. Set items Salem market

  • @mani6678
    @mani6678 3 года назад +1

    அருமை..அருமை உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமையோ அருமை. நான் என்னென்ன மளிகை சாமான்களை வாங்கி விற்கலாம் என்றிருந்தேனோ அத்தனையும் நீங்கள் பட்டியல்போட்டு சொல்லிவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிக்க நன்றி. நன்றி....நன்றி

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 3 года назад +8

    சார்
    கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில் ஒரிஜினல் தேன் 1 kg பாட்டில் ₹ 315 தான்.
    கொல்லிமலையில் 600 ₹. சூப்பர்.

    • @sivasdreams
      @sivasdreams 2 года назад

      And the honey is also not pure. Fake . They are cheating. So don't buy honey from this store

    • @fathimadeen514
      @fathimadeen514 2 года назад

      Phone number sollaum

    • @fathimadeen514
      @fathimadeen514 2 года назад

      Orijinal nunny phone number pls

    • @rajeshkrishna3382
      @rajeshkrishna3382 Год назад

      Send your number

    • @NudakumarKumar
      @NudakumarKumar 5 месяцев назад

      ​@@fathimadeen514🎉🎉

  • @sarans1258
    @sarans1258 3 года назад +15

    நண்பா நான் கொல்லிமலை தான் மிளகு தோட்டம் கான்பித்தவருக்கு 148 பொருட்கள் விளையும் தோட்டத்தை கேளுங்கள்....... அப்புறம் தெரியும் இங்கு என்ன விளைகிறது என்று........

    • @namadhunalam1633
      @namadhunalam1633 3 года назад

      100% True

    • @surev3718
      @surev3718 3 года назад +1

      உண்மை அங்கு ஒரு சில தவிர வேறு எதுவும் பெரும்பாலும் விளைவதில்லை, எல்லாம் சேலத்தில் இருந்து செல்வது

    • @KUMARASHOK1968
      @KUMARASHOK1968 3 года назад

      Any whole sale dealers for pepper contact number please

    • @sarans1258
      @sarans1258 3 года назад

      @@KUMARASHOK1968 9123536636

    • @pradthepapradthe437
      @pradthepapradthe437 3 года назад

      Saran S ur. Native kollimalai?

  • @pavit9771
    @pavit9771 3 года назад +2

    மிளகு கொடி என்று சொல்ல தெரியலை, விவசாயி என்று சொல்லுவது எப்படி, புரியலை

    • @vikky9534
      @vikky9534 3 года назад

      நண்பரே,, இவர் விவசாயி இல்லை,, வியாப்பாரி,,, இடைத்தரகர்,,

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 3 года назад +4

    பணம் யாருமே அனுப்பாதீர்கள். Cash on delivery மட்டுமே . நான் பணம் அனுப்பி எனக்கு டவல்ஸ் வரவே இல்லை. Phone எடுப்பதே இல்லை.

    • @sureshkannan9716
      @sureshkannan9716 3 года назад

      கேஷ் போடுங்க தலைவரே

  • @ushaahsu6714
    @ushaahsu6714 3 года назад +6

    🙏🙏அண்ணா மலிகைபொருல்என்னவிலைவிலைபட்டியல்போடுங்கவியபாரம்செய்வதர்க்கு

  • @siva5947
    @siva5947 3 года назад +17

    மிக அருமையான , தேவையான பதிவு சகோ 👍

  • @victorysbuildersandpromote8873
    @victorysbuildersandpromote8873 3 года назад +4

    Unmayai sollanumna ivar solgira vilai anaithum miga miga adhigam. Yemara vendam. Pattai chenailaye 300per kg, krambu 500 per kg, marati mokku 400 per kg nengaley different ah pathukonga. Na solvadhu coimbedu vilai

    • @iypa3191
      @iypa3191 3 года назад

      Rate mukyam illa orginal ku engayum rate koda tha kamiya naanum vaangi pathen nt wrth

  • @nappisview8821
    @nappisview8821 3 года назад +12

    நிறைய முறை கொல்லிமலை சென்று இருக்கிறேன் எங்கள் ஊர் அருகாமை பயண பதிவு அருமை 👌

    • @vignesh2741
      @vignesh2741 2 года назад +2

      Anna katuku vaankalaamaa

  • @medicalstudent1631
    @medicalstudent1631 3 года назад +1

    யாரும் வாங்காதீங்க.cash on delivery என்றால் ok.விலை அதிகம். கொரியர் charge free என்று சொல்லி 4கிலோ பொருளுக்கு150 ரூ ஆச்சு.Mere waste of time and energy. pay பண்ணிவிட்டு phone பக்ணினால் response பண்ணமாட்டேங்கிறாங்க.Be ALERT

  • @SelvaRaj-fs9ed
    @SelvaRaj-fs9ed 3 года назад +1

    கடைகாரர் போன் நம்பர் சொல்லல சார்.

  • @gkathiresan9406
    @gkathiresan9406 3 года назад +15

    போன் போட்டா எடுக்க மாட்டிங்கறங்க இதெல்லாம் சும்மாவா

    • @saishyam5628
      @saishyam5628 3 года назад +2

      Yes summa yemathuranga ,yendha numberum response ila

    • @user_ar6332
      @user_ar6332 3 года назад +1

      naan yemandhu poyitten... romba mosamana saamaan..ore puzhu, poochi... oru vaaramaha suththam seidhu kondu irukkiren. listil ulla irandu saamaan anuppave illai...ippodhu phone edukka mattengaranga

  • @shenbagaherbals8115
    @shenbagaherbals8115 3 года назад +15

    அண்ணா இங்கு விளையும் பொருள் மிக குறைவு தான்.
    அதை கண்டு பிடித்து வாங்கவும்

  • @selvibas9570
    @selvibas9570 3 года назад +64

    சேலத்தில 5ரோடு டீமார்ல ஹைப்பர் இதேரேட் விலைக்கிறவங்களேஇவ்வளவு விலை அதிகம்

    • @chandranchandran7574
      @chandranchandran7574 3 года назад +4

      சேலத்தில் எந்த இடம் நண்பா

    • @baskart1423
      @baskart1423 3 года назад +2

      Yes. மலையில விட கீழ ரேட் கம்மி

    • @bharkar
      @bharkar Год назад

      Paravala nanba naan chennai la erukkan, engaluku endha maadhiri organic with same price kedaikuradhu kashtam, we love it

  • @kmathavan2963
    @kmathavan2963 3 года назад +7

    நண்பா கொல்லிமலையில் மூலிகை மரக்கன்றுகள் விற்கக்கூடிய நர்சரி கார்டன் காண்டாக்ட் நம்பர் இருந்தால் அனுப்புங்கள்

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 года назад +3

    Not all products are of local produce, so please make sure which item is locally produced, and others purchased from outside and sold as local produce. Compare prices, and genuineness, and quality.

  • @leonhenryvadonavellaneda3056
    @leonhenryvadonavellaneda3056 3 года назад +4

    Yummy, saludos desde Colombia Sur America , buen video , India Viva // Regards my firend from Colombia Sud America , very good you working and video

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 года назад +25

    சார் அவர் சொல்கிற விலையெல்லாமே retail MRP rate, மொத்தகொள்முதல் wholesale price இல்லை.

  • @selvianumidhaanumidhaselvi5580
    @selvianumidhaanumidhaselvi5580 2 года назад +1

    Ghee irunthucha bro

  • @jayaprakash8259
    @jayaprakash8259 3 года назад +1

    Dont buy

  • @salakitchen286
    @salakitchen286 2 года назад +2

    Anna Grey hair removal hair oil erukka .. na koli hill la...

  • @rameshdesai5131
    @rameshdesai5131 3 года назад +2

    background music over

  • @mohank9499
    @mohank9499 3 года назад

    சார். எல்லாம். அருமை. அவங்க முகவரி. ஃபோன் நம்பர். இருந்தால். தேவையான. பொருள்களை. பார்சலில். பெறுவதற்கு. பயன்படும் கடைசி. வரை ஃபோன் நம்பர். கூட. அரிய முடிய வில்லை. தயவு. செய்து. மேற்கண்ட. மலிகை.கடை போன் நம்பர் கிடைக்க. வகை. செய்ய. அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @agresort7294
    @agresort7294 11 месяцев назад

    இவைகள் அனைத்தும் இரண்டு வருடங்கள் முந்தையது
    இப்போது விலை அதிகம்
    15/10/23 இன்று விலை

  • @manimsd7785
    @manimsd7785 3 года назад +17

    Ellam rate high

  • @moorthyvlog9129
    @moorthyvlog9129 3 года назад +1

    Super bro....Intha mathri videos neriya podunga

  • @nandukutty6149
    @nandukutty6149 2 года назад +1

    நன்றி சகோ...

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 7 месяцев назад +1

    செல்போன் நம்பரையும் வாட்ஸ்யப் நம்பரை தெரியாமல் எப்படி தொடர்பு கொள்ளவது

  • @UmarKhan-rh3wv
    @UmarKhan-rh3wv 3 года назад +9

    Bro ...
    Avaru sonna rate u.. full retail price dhan bro...

    • @Hari-ll6mg
      @Hari-ll6mg 3 года назад

      Yeah true full ah retail price
      Some product mattum konjam rate paravala.,

  • @primeparadise
    @primeparadise 2 года назад +4

    I went this shop two days before black pepper ra. 600/-only .

  • @sundhardudu4309
    @sundhardudu4309 3 года назад +3

    Malai la only milagu coffee Dan lavangam ipo dan sedi aarambikaranga matha ellame Ivanga velila vaangi dan sale pandranga pls public emaradinga 🙏

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 3 года назад

      Ramba nayanthara sonna na ng ale vilavichathunu sonna nambirupinga en pakkathla iruka visayikitta koodathan vangi sale pannalam

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 3 года назад +7

    Thank you for your efforts bro. My best wishes bro

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 3 года назад +3

    மிக்க நன்றிகள்

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад

    Hello, Sema english ya. Descriptionla unga englisha dhaan solren. Pinreenga ponga. Pesaama tamizhla ezhudhuya.

  • @samsudheen4378
    @samsudheen4378 3 года назад +67

    வாழ்க நாட்டு மருத்துவம், வளர்க விவசாயிகளின் வாழ்க்கை.

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 3 года назад +2

    Arummai arumai nice 👌🌷❤

  • @tamilanexports4229
    @tamilanexports4229 3 года назад +11

    தயவு செய்து தவறான தகவல் தரவேண்டாம் இந்த வீடியோ உண்மை அல்ல

  • @cvasanthakumar5032
    @cvasanthakumar5032 Год назад

    கொல்லிமலை யில் மிளகு மட்டுமே விளைகிறது
    மீதி எல்லாம் விலை அதிகம்
    உங்கள் ஊரில் வாங்கி கொள்ளலாம்

  • @thenmozhijawaharthenmozhij6274
    @thenmozhijawaharthenmozhij6274 3 года назад

    பயனுள்ளதாக இருந்தது...

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад

    Super. Bro

  • @chandramohan.n7882
    @chandramohan.n7882 3 года назад +76

    _உறவே நானும் இந்த ஊர்தான், எங்க மலையில் விற்கும் அனைத்து பொருட்களும் மலையில் விளைந்தவை அல்ல. தெரிந்த உறவுகள் இருந்தால் விசாரித்து அவர்கள் மூலமாக வாங்கி பயன்பெறவும்_

    • @mythili5331
      @mythili5331 3 года назад +19

      ஆமாங்க முக்கியமா தேன்னு சொல்லி சர்க்கரை பாகு குடுத்து ஏமாத்துவாங்க

    • @sankarganesh8689
      @sankarganesh8689 3 года назад +9

      Ok chadra mohan. அப்டினா அங்க என்ன பொருட்கள் எல்லாம் கிடைக்கும் என்று கூறுங்கள். நன்றி.

    • @chandramohan.n7882
      @chandramohan.n7882 3 года назад +17

      *Sankar Ganesh* எங்க மலைல மிளகு, காப்பி, 80சதவீத மக்களால விளைவிக்குற பொருள். அது இல்லாம ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு, வாழை, அன்னாசி, பழா, இந்த மாதிரி பரவலா இருக்கு உங்களுக்கு ஏதாவது ஒரு பொருள் தேவைன்னா எந்த பொருள்னு சொல்லுங்க விலையுமா இல்லையான்னு சொல்றேன்

    • @yasiva007yasiva6
      @yasiva007yasiva6 3 года назад +1

      You will help us

    • @ramasamyselvaraj6402
      @ramasamyselvaraj6402 3 года назад +1

      @@chandramohan.n7882 hai bro u contact number

  • @krajm3204
    @krajm3204 3 года назад +15

    யம்மி , நீங்க போட்ட வீடியோவிலேயே உங்களுக்கு எங்களுக்கும் பிடித்தது இது?

    • @vengateshsri9619
      @vengateshsri9619 3 года назад +1

      Mumbai red lite area

    • @krajm3204
      @krajm3204 3 года назад

      @Vengatesh Sri ஏன்னே ?

    • @vengateshsri9619
      @vengateshsri9619 3 года назад

      Edison vloc you tube channel பாருங்க
      அதுல ஒரு video போட்டு இருப்பாங்க ஆனா தப்பான video இல்ல ரொம்ப use full video

  • @version7.0
    @version7.0 3 года назад +7

    Brother really unga vedioyaliye idhutha best vedio really superb bro

  • @PradeepKumar-xn9cs
    @PradeepKumar-xn9cs 3 года назад +1

    weste video

  • @anurathaanuratha725
    @anurathaanuratha725 Год назад

    Anthiur santhai laum iruku ippadi innum rate koraiva

  • @sivasdreams
    @sivasdreams 2 года назад

    the honey is not pure. Fake . They are cheating. So don't buy honey from this store

  • @sagunthalakumar7143
    @sagunthalakumar7143 3 месяца назад

    கடையோட போன் நம்பர் ஏதும் கொடுக்கப்படலையே

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny Год назад

    நண்பா போன் நம்பர்தேவை பதிவிடவும்

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +1

    Anna.i ..kaliy malai.than.💞 love love you 💋💋 kanna 👄👄👄

  • @johnjohnrudo9316
    @johnjohnrudo9316 3 года назад +15

    கொல்லிமலை பொருட்கள் அளந்து போடும்போது உன்னிப்பாக கவனிக்க எப்படி ஏமாத்துறாங்க

    • @njayaraman9228
      @njayaraman9228 3 года назад

      உண்மை என்னை ஏமாத்த நினைத்தான் முடியவில்லை

  • @sandysan3685
    @sandysan3685 3 года назад +4

    Thanks bro but please say the price of 1kg moogil arisi (bamboo rice)

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Год назад

    Sila porul vilai athigammaga ulladhu

  • @srivelavantextilepblr
    @srivelavantextilepblr 3 года назад +1

    High rate bro.... Kolli hills la milagu patra mattum than vilayuthu mathatha avare salem leebazar la vangi thai vikkiraru avara vida salem la rombave kammi rete than bro....

  • @baskarkalyanam4104
    @baskarkalyanam4104 6 месяцев назад

    கடையின் தொலைபேசி எண் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @brochill3996
    @brochill3996 Год назад +1

    Bro nan koills malai poiruken Nala than iruku

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 3 года назад +2

    மளிகை சாமான்கள் எல்லாம் சேலம் லீபசாரில் இருந்து செல்கிறது பொஞ்சம் யோசிங்கப்பா

    • @manoharana7364
      @manoharana7364 3 года назад

      உண்மை உண்மை 💯 உண்மை

  • @jaganappu875
    @jaganappu875 3 года назад +4

    Super bro very nice video then Selam Lee market and savvipettai market review pannuga bro pls...

  • @baskarkalyanam4104
    @baskarkalyanam4104 6 месяцев назад

    டிஸ்பிலேலையே கடையில் நம்பர் வரவில்லை

  • @karthickmohan3715
    @karthickmohan3715 3 года назад

    அவரின் நம்பர் குடுங்கா பாஸ்

  • @afreethrahman6655
    @afreethrahman6655 3 года назад +3

    Shevapet theriyuma bro manda pathiram 😅😅 anga vaangitu vandhudhan kollimala belkurichi la vikkuranga

    • @baskart1423
      @baskart1423 3 года назад

      Namakal பேலுக்குறிஞ்சி சந்தை Very famous

  • @harinicaft
    @harinicaft 3 года назад +17

    மலைத்தேன் இல்ல வெள்ளம்ததேன்

  • @lprabhu8027
    @lprabhu8027 3 года назад

    Super sir பயனுள்ள தகவல்

  • @kottravai.eiyini
    @kottravai.eiyini 3 года назад +27

    அண்ணா...!! அருமையான வீடியோ...!! வாழ்த்துக்கள்...!!
    அண்ணா... நாட்டு மருந்து பொருட்கள் மொத்த விலைக்கு எங்க வாங்கலாம் வீடியோ போடுங்க....மிகவும் பயணுள்ளதா இருக்கும்...!! நன்றிகள்.
    - கொற்றவை எயினி

  • @sundarichandrasekar1454
    @sundarichandrasekar1454 3 года назад +2

    rate ahigam .athgam bottle 750ml.ulla irjkura honey 1 lr.rate 600.kenapayaluga enna sonnalum nambuvanganu ninaikara mathiri iruku

  • @johnfrancis9280
    @johnfrancis9280 2 года назад

    Waste, I had ordered seeing this vlog, no response they didnt send so far

  • @thamizhthesiyam3939
    @thamizhthesiyam3939 3 года назад +7

    Rate athigama irukku bro

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 3 года назад +7

    Super pro எனக்கு மிகவும் பிடித்த இடம்

  • @anjadhbha
    @anjadhbha 2 года назад

    எல்லாம் சரி, ஆர்டரை முழுசாக டெலிவரி செய்ய வேண்டும்.
    அக்டோபர் 2021 பணம் Gpay, செலுத்தி கொடுத்த ஆர்டரில் சில பொருட்கள் வரவில்லை. இன்று 11-7-202 வரை தொடர்ச்சியாக கேட்டு கொண்டு இருக்கிறேன், கிடைக்கவே இல்லை.
    சர்வீஸ் படுமட்டம்.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 года назад +23

    ப்ரோ, மிளகு கொடி, மரம் அல்ல

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 года назад

      மிளகு செடி

    • @baskart1423
      @baskart1423 3 года назад

      சவுக்கு மரத்தில கொடிய படரவிட்டுறுவாங்க

  • @rajendiranthangarasu9888
    @rajendiranthangarasu9888 3 года назад

    Phone number podavum

  • @tamildeardimplelifestyle3232
    @tamildeardimplelifestyle3232 3 года назад +3

    Price for Dall and other products I ore he saying

  • @srtemplejewelleryworks3857
    @srtemplejewelleryworks3857 2 года назад +1

    Ram Dev wolf magic done

  • @prabhupAGP
    @prabhupAGP 2 года назад

    It's not original honeyy

  • @bhuvaneshwarik3776
    @bhuvaneshwarik3776 Год назад

    அண்ணே உங்க number வேனும் msg pannunga

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv 2 года назад

    ஆம் மலையில் விளைந்ததுனு சொல்லிஏவாரம் செய்யராங்க கொல்லிமலைபெயரைச் சொல்லி விக்கிறார்கள்

  • @BCPRGurudharshini
    @BCPRGurudharshini 9 месяцев назад

    உங்க கான்டெக்ட் நம்பர் குடுங்க

  • @amjathkhanj7189
    @amjathkhanj7189 2 года назад

    போகிறவர்கள் சுற்றிப் பார்த்து மட்டும் வாங்க எந்த பொருளையும் வாங்காதீர்கள்
    அப்படியே வாங்க வேண்டும் என்றால் பழ வகைகள் வாங்குகள் மளிகை பொருட்கள் வாங்காதீர்கள்

  • @puviyarasumanoharan1643
    @puviyarasumanoharan1643 2 года назад

    அட போகான அவரு phone panna eduka மாட்டங்கறாரு 😂😂😂

  • @balkrishr3572
    @balkrishr3572 3 года назад +1

    காப்பிக் கொட்டை பச்சையாக உள்ளது.என்ன விலை. அங்கே விளையும் காப்பி.

  • @manoharana7364
    @manoharana7364 3 года назад +1

    சேலம் லீ பஜார் மார்கெட் டில் இருந்து வந்தது. ஏமாறவேண்டாம்

  • @vinimahi823
    @vinimahi823 3 года назад +10

    Kollimalai super my native place

  • @tamilselvan-nq6ff
    @tamilselvan-nq6ff 3 года назад +4

    அளவுக்கு அதிகமான விலை

  • @jasminehamila3082
    @jasminehamila3082 2 года назад

    இதுல காட்டுற பிரியாணி இலை ஒரிஜினல் இல்ல....அது கொய்யா இலை போன்று இருக்கும்

  • @Raja-e6m
    @Raja-e6m Год назад

    Coffee kottai price

  • @vina7590
    @vina7590 3 года назад +2

    நல்ல பதிவு

  • @gomathis4612
    @gomathis4612 3 года назад +9

    Packing... Transport. Charge avangale koduppaangala illai naam pay pannanuma sir?.. Online payment ok_thaane...

  • @goldskyorg
    @goldskyorg 3 года назад +3

    விலை மிக அதிகம்

  • @renugopalrenugopal2793
    @renugopalrenugopal2793 3 года назад +1

    சூப்பர் நண்பா

  • @deivavallimanian5148
    @deivavallimanian5148 3 года назад

    Contact. Number. Sollala

  • @TamilTamil-iy7fc
    @TamilTamil-iy7fc 6 месяцев назад

    கடையோட போன் நம்பர் எல்லா நாளும் எல்லா நாளும் கடை

    • @manoharanusha6569
      @manoharanusha6569 6 месяцев назад

      கடையோட போன் நம்பர்

  • @chippupappu3102
    @chippupappu3102 3 года назад +1

    Friday naga pogaporom kollimalaiku 😍😍😍 from Madurai

  • @அஆஇஈஉஊஎஏஐஒஓஔ-ன2வ

    அடுத்த முறை வந்தால் நான் வாங்கிச் செல்கிறேன்......

  • @manik4680
    @manik4680 2 года назад +1

    CONGRATULATIONS VERY NICE SWEET VOICE VERY NICE COOL

  • @ravichandran4062
    @ravichandran4062 3 года назад

    . Given that number Always out off network coverage area.