100%profit Business | Edibel tea cup in tamil | tea cup manufacturing in tamil | Marker MASALA

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2023
  • Organic Edible Tea Cup Business in Tamil nadu
    இந்த விடியோவில் டீ கப் பற்றி அனைத்து தகவல்களும் காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    Tea Cup Manufacturing]
    9600965680📞
    [Machine manufacturing]
    Contact Details:
    S.kalyanakumar
    9597715496
    Company name; SpsKalyan Machine Designer. Address; 205A, NSM NAGAR MATHAMPALLAYAM, COIMBATORE-641019.
    ********************************************************************
    #ediblegoldbars tea cup#ediblegoldbars tea cups#edible cup#edible cup for tea#biscuit tea cup#edible tea cups business#edible biscuit tea cups#edible coffee cup#tea cup manufacturing tamil#edible tea cup manufacturing#edible tea cups in hosur#marketmasala
    *****************************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    Contact: 8015436755📱

Комментарии • 300

  • @nanjanrangasamy1311
    @nanjanrangasamy1311 Год назад +129

    பக்கவிளைவில்லா தயாரிப்பாயிருப்பின் இத்தொழில் பெருகி தாங்கள் வளம்பெற வாழ்த்துக்கள்.

    • @userxx007
      @userxx007 Год назад +6

      அவுங்க 60% உமியுடன் சேர்க்கும் binder(கலவை)40% என்னென்ன பொருட்கள் தெரியுமா??அல்லது அவர்கள் சொன்னார்களா??எப்படி நீங்க முழுவதும் தெரிந்து கொள்ளாமல்🤦🏿‍♂️ஒன்றை தீர்மானிக்கிறீர்கள்.

    • @shakirahmed94
      @shakirahmed94 10 месяцев назад

    • @anandkumar-zc3tn
      @anandkumar-zc3tn 7 месяцев назад

      ​@@userxx0076

    • @vkeycreation7578
      @vkeycreation7578 5 месяцев назад +3

      Plastic cup ku ethu better

    • @shansiva3
      @shansiva3 3 месяца назад +1

      Wow Edible Tea cups, good idea & business
      👏👏💗💗🙏

  • @Pacco3002
    @Pacco3002 Месяц назад +5

    பாராட்டுக்கள். உலகளவில் பெரும் வரவேற்பு கிடைக்கும். மிகப்பெரிய கண்டுபிடிப்பு. உடனடியாக காப்புரிமை எடுக்க உஙகளுக்கு அறிவுறுத்து கின்றேன் தம்பி.

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 8 месяцев назад +17

    இது போன்று மனிதனுக்கு தீங்கு தராத வண்ணம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கு உகந்த கண்டுபிடிப்புகள் நம் மனித குலத்திற்கு மிக மிக அவசியம் வாழ்த்துக்கள் சகோதரா🙏🙏🙏

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 Год назад +24

    👉👉 வரவேர்ககூடியது 👍ஆனால் கைகவசம், தலைகவசம் கட்டாயம் அணியவும். இது போல உண்ணப்படும் பொருள் செய்யப்படும் இடத்தில் இவை அவசியம். Hand gloves and headscarf is a must in food processing units like these. Please consider. 🙏

  • @muthusamy-fl8gy
    @muthusamy-fl8gy 3 месяца назад +7

    மிசன் மோட்டார்கள் உள்ள புடவை போன்ற ஆடைகளை தவிர்த்து factory ஆடை பாதுகாப்பானது

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 Год назад +6

    பயனுள்ள மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @dhakshriyaselvina4368
    @dhakshriyaselvina4368 Год назад +8

    புதுமையான சிந்தனை... உங்கள் முயற்சி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.... 🎉🎉

  • @manogopal7722
    @manogopal7722 Год назад +21

    வாழ்த்துக்கள் ! உங்கள் முயற்சி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  • @iyyappasiyyappas5589
    @iyyappasiyyappas5589 Год назад +3

    வணக்கம் மேடம், யதார்த்தமான பேச்சு🎉

  • @selvarajvenkatesan509
    @selvarajvenkatesan509 Год назад +9

    Very great all the best
    Keep it up...congratulations

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Год назад +5

    மிக அருமையான காணொளி சகோதரி வாழ்த்துக்கள் 😊

  • @meaowwww8927
    @meaowwww8927 11 месяцев назад

    Ipo iruka kalakatathula iyarkai azhika paakranga byt unga idea iyarkai mann valam, vilangugaluku nanmai tharum vithamaga ithu super sir

  • @ariyammalkumar1249
    @ariyammalkumar1249 Год назад +3

    Good business idea..all the best

  • @rubinim8948
    @rubinim8948 Год назад +2

    Nalla muyarchi vaazhthal... Naanum intha thozhila seiya aasapaduren

  • @shankssl1310
    @shankssl1310 Год назад +2

    Really very innovative idea.useful ton promote in place of plastics which is useful for both mankind and animals.

  • @NandhaKumar-zn2vs
    @NandhaKumar-zn2vs 5 месяцев назад

    Really good thinking and useful product all the best 👍

  • @murugesnmurugan2942
    @murugesnmurugan2942 Год назад +2

    இயற்கையின் எழில் உதயம் நன்றிவளற்பிறையாகவளரட்டும்

  • @tbrindhatbrindha2847
    @tbrindhatbrindha2847 6 месяцев назад

    இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது சகோதரி மிக்க நன்றி

  • @jeeva2348
    @jeeva2348 Год назад +3

    Can use for growing plants from seeds.

  • @syedhm4972
    @syedhm4972 Год назад

    Super information thankyou for your valuable information you tub chanal and your team

  • @user-pu1ee9jb4f
    @user-pu1ee9jb4f 3 месяца назад

    அருமையான பதிவு மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @thirumavalavan6132
    @thirumavalavan6132 11 месяцев назад

    அருமை முயற்சி

  • @lakshmi2925
    @lakshmi2925 3 месяца назад

    Superb different ideas All the best

  • @user-qr6xo6sy1d
    @user-qr6xo6sy1d Год назад

    நல் முன்னேற்றம் வாழ்த்துக்கள்

  • @akbaralimohamed6058
    @akbaralimohamed6058 11 месяцев назад +9

    ஒரு கப்பின் விலை இரண்டு ரூபாய் என்று சொல்கிறார் மொத்தமா வாங்கும் போது விலை குறைய வாய்ப்புகள் உள்ளது

  • @gurudevan8818
    @gurudevan8818 2 месяца назад

    You have done a good job.

  • @mlaathi3435
    @mlaathi3435 6 месяцев назад

    வாழ்த்துக்கள் அருமை அருமை❤

  • @YT-cr3ox
    @YT-cr3ox 7 месяцев назад

    Your great sir congratulations sir.💐💐💐

  • @poojaprakash8811
    @poojaprakash8811 6 месяцев назад +3

    Good idea but please use a disposable gloves.. give some importance to hygiene

  • @suriyas733
    @suriyas733 Год назад +2

    You great sir ❤❤❤❤❤

  • @induravi5190
    @induravi5190 Год назад +2

    Hi sir, really great idea, I want to start this kind of businesses, will you please help us

  • @SaisathyasSaisathyas-cw3ig
    @SaisathyasSaisathyas-cw3ig Год назад +2

    Good job ❤❤❤❤❤❤❤❤

  • @Kannanvenkatraman
    @Kannanvenkatraman Год назад +2

    Excellent

  • @arvinndnmomskitchen3806
    @arvinndnmomskitchen3806 11 месяцев назад

    Super sir... The best!!

  • @selvamm5281
    @selvamm5281 6 месяцев назад +1

    Super Best products 💐💐💐

  • @abilesh2301
    @abilesh2301 2 месяца назад

    அருமை சகோ வாழ்த்துக்கள்🎉🎊❤🤴💐

  • @bestmart2812
    @bestmart2812 Год назад +1

    Super Ma'am

  • @ariyammalkumar1249
    @ariyammalkumar1249 Год назад

    Really its super

  • @j.balakrishnanj.balakrishn2805
    @j.balakrishnanj.balakrishn2805 10 месяцев назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-rx1kz7my1c
    @user-rx1kz7my1c 10 месяцев назад

    Super congratulations

  • @user-tn7jf1yt7r
    @user-tn7jf1yt7r 11 месяцев назад

    Vera leval super

  • @lordofquotes1517
    @lordofquotes1517 Месяц назад

    What's the binding agent he is using to mix with the rice husk powder?

  • @balun6158
    @balun6158 Год назад

    Vazthugal 💐💐💐

  • @sivanathanquvincy2877
    @sivanathanquvincy2877 9 месяцев назад +1

    மிக மிக அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி.

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 26 дней назад +1

    Thanks ,

  • @Chakrang
    @Chakrang 5 месяцев назад

    Super. Nalla muyarchithaan. But rate 2.50rs.adhanaal tea rate konjam uyarume..

  • @chinnappansagayaraj1644
    @chinnappansagayaraj1644 7 месяцев назад

    ❤ super bro ad jallikattu Gole soda

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Год назад

    Parle Karan biscuit panniruvan.. quality.. biscuits periya die ready potpannalam same hydraulic m/cpoadum multi purpose worth invest ment...

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 Год назад +21

    Good organic tea cup, health also good, environment also go good, no plastic cup, if you want raw material buy from paddy flour mill, thank you 🙏🙏🙏

    • @user-kl2vk8ig6g
      @user-kl2vk8ig6g Год назад +4

      Work from home inrest iruntha sollunga

    • @SathyaE-co3zr
      @SathyaE-co3zr Год назад

      Hi mom I'm interested

    • @user-kl2vk8ig6g
      @user-kl2vk8ig6g Год назад +1

      @@SathyaE-co3zr invesment pannanum sis u number send sis dedails sollren

    • @userxx007
      @userxx007 Год назад +3

      அவுங்க 60% உமியுடன் சேர்க்கும் binder(கலவை)40% என்னென்ன பொருட்கள் தெரிந்து கொண்டு ஆர்கானிக்கா இல்லையா முடிவு பண்ணுங்க.முழுவதும் தெரிந்துகொண்டு கருத்து பதிவிடுங்கள்.

    • @venkatrchu1923
      @venkatrchu1923 11 месяцев назад

      Interested

  • @kanimozhirajesh3037
    @kanimozhirajesh3037 3 месяца назад

    What B is the name of the binder used?

  • @JeenathMunawara-mc2qb
    @JeenathMunawara-mc2qb 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் brother

  • @madheshwaraenterprises2564
    @madheshwaraenterprises2564 Год назад +1

    Nice 💐💐💐

  • @anandhanandh1612
    @anandhanandh1612 Год назад +2

    Palgiperuga valamudan. Manvalam kakkum mainthargal vazhiya vazhiyavae. Natural recycling process a novel concept, both on land and sea. Manamirunthal markamundu. Ungalai kurithu perumaipadugirane manamkulira vazhthugirane.

  • @chennaitech6511
    @chennaitech6511 4 месяца назад

    Can we check Chinese ejectors? And price details

  • @YT-cr3ox
    @YT-cr3ox 7 месяцев назад

    Bro intha tea cup whole saleku tharuvingala salesku .appai thandhal enna reteku kodupinga per 1 piece

  • @anbazhaganmathan8757
    @anbazhaganmathan8757 Год назад +13

    அருமை. வாழ்க வளமுடன்.

    • @RadhaKrishnan-gz2lq
      @RadhaKrishnan-gz2lq 11 месяцев назад

      வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் புன்னகையுடன்

  • @mooligaiswasambalamurugan1978
    @mooligaiswasambalamurugan1978 Год назад

    Really energenitic concept

  • @citbul5828
    @citbul5828 Год назад +2

    Masha Allah super

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 месяца назад

      பாஷா அல்லாஹ்

  • @jaganjay9673
    @jaganjay9673 11 месяцев назад

    Pondicherry support kidaikuma solunga

  • @lydiamanjula18
    @lydiamanjula18 Год назад +1

    Super sir

  • @tharunraj9025
    @tharunraj9025 11 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @herbal9821
    @herbal9821 Год назад +1

    Supper bro

  • @Vijaykumar-dc9qq
    @Vijaykumar-dc9qq Год назад +3

    Jai shree Ram
    Excellent Product for healthy life

  • @cadcoresolutions8354
    @cadcoresolutions8354 Год назад +1

    Rice bran nu sollum bothum
    Nalla smell nu sollum bothu kuda neenga sonnathu unara mudiyala
    Eppo அரிசி தெவில் nu sonningalo appo unara mudiyuthu........
    5:41 ippo tha Namma uru karar mathiri irukku😊.....

  • @periyandavanp6709
    @periyandavanp6709 9 месяцев назад +7

    இந்த தொழில் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்

  • @sankarasubramaniambala7779
    @sankarasubramaniambala7779 5 месяцев назад +1

    Back ground music தவிர்க்கலாம்

  • @senthilvel6997
    @senthilvel6997 Год назад

    Super brother

  • @amulupraveen660
    @amulupraveen660 Месяц назад

    Cone ice cream we can use

  • @ShilaBanu-lo9rp
    @ShilaBanu-lo9rp 12 дней назад

    Good business and improve business

  • @jitthubose6582
    @jitthubose6582 Год назад

    Super bro.

  • @thamizharasia6021
    @thamizharasia6021 5 месяцев назад +1

    Super pa..v want to purchase

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 Год назад

    Vanakkam Medam...

  • @jjsarithajohnblessingjohnb9580

    God bless you bro

  • @vijayakumarishanmugam1654
    @vijayakumarishanmugam1654 Год назад

    தமிழில் சொன்னா நன்றாக இருக்கும் பேச்சில் ஆணவம் தெரிகிறதே

  • @kanagarajaraja2766
    @kanagarajaraja2766 11 месяцев назад +4

    வணக்கம்
    60 சதம்முனி அல்லது லெமன் புல் என்று கூறியதில் மகிழ்ச்சி
    ஆனால்
    40 சதம்என்னவென்று
    கூறாதது வருத்தத்திற்குரியது

  • @boopaljanarthanan6675
    @boopaljanarthanan6675 10 дней назад

    Congratulations

  • @angeleditz7120
    @angeleditz7120 11 месяцев назад +1

    sikirama online la konduvanga brother

  • @dolbinraj3534
    @dolbinraj3534 2 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @salomyds6214
    @salomyds6214 10 месяцев назад

    Super 🎉

  • @beast-bz2fi
    @beast-bz2fi Год назад +2

    Plz telling about the
    Binding materials.

  • @dobidobiseri4051
    @dobidobiseri4051 2 месяца назад

    Arumai

  • @ganapathynlc2465
    @ganapathynlc2465 10 месяцев назад +1

    Interested.details please.
    How much investment

  • @user-vp7ht3vo8s
    @user-vp7ht3vo8s 9 месяцев назад

    Bro nega tiruchengode la entha place la production pana rega apro naga narula vara la ma location share panuga unga business supper ❤❤❤❤😊

  • @paulrajmini6960
    @paulrajmini6960 Год назад

    Super

  • @vidhyaanbuselvam1116
    @vidhyaanbuselvam1116 Месяц назад

    Sema supper bro

  • @vignoprasath5819
    @vignoprasath5819 6 месяцев назад +1

    Binder ஆக ,மரவள்ளி கிழங்கு ஸ்டார்ச் உபயோகபடுத்தலாம்

  • @rithikshanmugam4760
    @rithikshanmugam4760 11 месяцев назад +1

    Investment details plz. Interested to

  • @suganpal1142
    @suganpal1142 Год назад +2

    What's that binder ??? Is that a natural product as well or some chemical ??? Plz explain.

  • @SKumar-he4kf
    @SKumar-he4kf Год назад +9

    Binder - may b chemical. So without knowing it, v can't say it is 100% natural.

  • @MalarMurugesan-qe9lv
    @MalarMurugesan-qe9lv 2 дня назад

    🎉🎉🎉🎉 சூப்பர்

  • @mummydaddy-tg3xl
    @mummydaddy-tg3xl Год назад +3

    ஒரு காவல்துறை அதிகாரி கூறிய தோரணை

  • @gokulakrishnansivakumar1998
    @gokulakrishnansivakumar1998 6 месяцев назад

    Mixing machine evalo rate bro

  • @user-wp5sk7eh1i
    @user-wp5sk7eh1i 6 месяцев назад

    வாழ்த்துக்கள்தம்பி

  • @arumugams5416
    @arumugams5416 Месяц назад

    Very good nanba

  • @kigulajoseph
    @kigulajoseph 3 месяца назад

    Can we have an English version what are the ingredients of the cup

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Год назад

    What about heat resistant, can withstand the liquid heat.

    • @Naveensleef
      @Naveensleef Год назад

      It can withstand all kind of hot liquid stuffs!

  • @sathyaashok4549
    @sathyaashok4549 7 месяцев назад

    Nice brother

  • @kumarblore2003
    @kumarblore2003 6 месяцев назад +1

    Lemon tea and lemon grass are different

  • @vettriramki6498
    @vettriramki6498 Месяц назад

    Where we get this machine

  • @thamizharasia6021
    @thamizharasia6021 5 месяцев назад

    Binding ku yetho use panreenga nu sonnernga athu yenna nu sollave ellaye