80ரூ வாங்கி,450ரூ வரை விற்கலாம்/தினமும் அசால்ட்டா 2000 சம்பாதிக்கலாம்/Business Ideas In Tamil/

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2023
  • Hollow Viewers
    This Is Imran's Business Info
    Mohammedimran7840@gamil.com
    Follow Imran Business FB
    profile.php?...
    Follow Imran Business Insta
    imrans_business...
    உலர் திராச்சை நேரடி கொள்முதல்
    கொள்முதல் முதல் விற்பனை வரை உங்கள் அணைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான
    விளக்கம்!
    வீடியோவை முழுமையாக பார்த்து பயன் பெறவும்!
    மேலும்
    உலர் பழங்கள் மற்றும் முந்திரி பாதாம் போன்ற பொருட்களின் அன்றாட விலை நிலவரம் தெரிந்துகொள்ள,
    கீழே கொடுக்கப்பட்டுள்ள WhatsApp group -இல்
    இணைந்து கொள்ளவும்!
    Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/ITeGECtwvMp...
    More Details Contact
    76959 74051
    WhatsApp Available
    Head office
    AL ASRA ENTERPRISES, #49 & 50, Bengaluru santhe B Block,
    Under swamy Vivekananda road metro station, Off Indiranagar, Bangalore . call/ whatsapp
    +91 76959 74051
    Asra Naturals
    SIMHA Towers
    Next to MKK Road metro station
    Metro pillar # 207
    Rajaji nagar (Gayatri nagar)
    Bangalore 560021
    Land mark. Near Hombegowda college
    call / வாட்ஸாப்ப் +91 76959 74051
    dried green grapes
    dried grapes
    dried green raisins
    dried raisins
    dried yellow grapes
    dried yellow raisins
    dried kishmish
    dried black raisins
    black raisins
    afghan kishmish
    Women's business ideas in tamil,Women's business,Home business ideas for women's,Home business for tamil,Small business ideas,Business ideas,unique business ideas,suya tholil ideas in tamil,small investment business ideas,business ideas for women at home,part time business ideas,business ideas for women,home based business ideas,Women business idea at home,Women business,Al asra naturals,Al asra Enterprise,Al asra bangaluru,Dry fruits wholesale,Dry fruits

Комментарии • 157

  • @paramasivamparamasivam1777
    @paramasivamparamasivam1777 Год назад +81

    தொழிலில் நஷ்டம் அடைந்து, அதன் மூலம் நஷ்டம் அடையாமல் தொழில் செய்வது எப்படி என்பதை தான் கற்றுக்கொண்ட நுட்பத்தை, மற்றவர்களும் நஷ்டம் அடையாமல் தொழில் செய்ய வேண்டும் என்பதை நல்ல எண்ணத்துடன் விளக்கம் அளித்த நண்பருக்கு உயர்ந்த மனப்பான்மை கொண்ட தொழிலதிபருக்கு மனமார்ந்த நன்றி!

  • @RavichandranRaja-zv8bd

    சிறிய வியாபாரம் செய்ய தாங்கள் உதவ முடியுமா? தங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை

  • @ramravindran1450
    @ramravindran1450 Год назад +15

    அண்ணா வெரைட்டி வாரியாக விலை சொல்லும்போது காட்டிய பெட்டியையே காட்டுகிறீர்கள். தனித்தனியே வகைப்படுத்தி காட்டி விலையை சொன்னால் நன்றாக உபயோகமாக இருந்திருக்கும். இதைப்பார்த்து நாங்கள் எப்படி ஆர்டர் செய்ய முடியும். நான் மாதம் மூன்று பெட்டி விற்பனை செய்கிறேன். ஆகவே கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கும்.

  • @sngopalkrishna8054
    @sngopalkrishna8054 Год назад +8

    ஓரளவு அதிக விலை. மகாராஷ்டிரா மற்றும் வடக்கில் மலிவான விற்பனையாளர்கள் உள்ளனர்

  • @irfanasafreen1245
    @irfanasafreen1245 Год назад +27

    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக... அருமையான விளக்கம் நன்றி

  • @anshar.8312

    அல்லாஹ் மக்களுக்கு உடலுக்கு நன்மையான பொருள் விற்பதை(வியாபாரம்) ஹலால் என்று கூறுகின்றான். அதுவும் நாம் செய்யக்கூடிய வியாபாரம் குறைந்த லாபத்தில் அல்லாஹ்வுடைய உதவி இருக்கின்றது என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். வியாபாரத்தில் இருக்கும் நீங்கள் கற்ற நல்ல கல்வியை உங்க மூலமாக அறிந்து கொண்டேன். அல்லாஹ் உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் அருள் புரியவானாக. இன்ஷா அல்லாஹ் நானும் இந்த வியாபாரத்தை செய்ய முயற்சி இருக்கின்றேன்.

  • @ssundarapandiyan3377

    உங்க வீடியோஸ் இரைச்சலாவே இருக்கு😢

  • @aru6664

    இது உண்மையா அல்லது போலியானதா யாராவது தொடர்பு கொண்டீர்களா? யாராவது பயனடைந்தீர்களா

  • @JayaKumar-jd4xs

    நான் இந்தத் தொழிலைத் தொடங்கலாமா? உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @haikannan3745
    @haikannan3745 Год назад +6

    தமிழகம் கடந்து உங்கள் பயணம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉

  • @Rajeshkumar-nc9dz

    தெளிவாக கேட்கிறவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் அழகாக தகவலை சொல்லியிருக்கிறீர்கள்.

  • @mjtech6858

    மிக பயனுள்ள தகவல்

  • @maharajank9866

    மிகவும் நேர்த்தியான நேர்மையான விளக்கம்.புதிதாக இந்தத் தொழில் தொடங்க முயல்வோர்க்கு நல்லதொரு ஊக்கம் தரக்கூடிய நிறுவனம் நன்றி .அன்புடன்மகாராஜன் மதுரை தமிழ்நாடு.

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Год назад +3

    Arumaiyana viedeo padhivu Nantri 🙏👌

  • @lakshmit7903

    வியாபாரம் செய்பவர்களுக்கு பயனுள்ள வீடியோ, நன்றி

  • @gopigopinath6978
    @gopigopinath6978 Год назад +14

    நேர்மையான பேச்சு அருமை ....

  • @Prabha_Vathi
    @Prabha_Vathi Год назад +6

    Great powerful word is "தேடல்" it's 100% true 🤝🙏

  • @khadermohamedk147
    @khadermohamedk147 Год назад +7

    Thanks for your excellent Details

  • @venkatragavanvenkat9598
    @venkatragavanvenkat9598 Год назад +7

    🎉🎉🎉🎉 imran will get health wealth and happiness

  • @MrRamanujam62
    @MrRamanujam62 Год назад +7

    வாழ்த்துக்கள் முயற்சிக்கிறேன் நன்றி!