20-ஆயிரம் முதலீட்டில் தினமும் 5-ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்/Wanted Dealers/ Business Ideas in Tamil/

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 242

  • @TODAYTRENDINGTAMILNo1
    @TODAYTRENDINGTAMILNo1  2 года назад +61

    அன்பார்ந்த பார்வையாளர்களே,
    நத்ரா நிறுவனமாகிய எங்களை தங்களிடம் அறிமுகப்படுத்தி கொள்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்..
    நிறைய நண்பர்கள் டெபாசிட் பற்றி கமெண்ட் செய்துள்ளீர்கள்.
    மிகச் சரிதான்..
    நாங்கள் கேட்கும் டெபாசிட் தொகை என்பது நீங்கள் எடுக்கும் ஏரியாவை உங்களுக்கு பிரித்து கொடுக்கும் உரிமத்திற்கான தொகை..
    நாங்கள் ஒன்றும் லட்ச கணக்கில் முண்பனம் வாங்க கூடிய கார்பரேட் கம்பெனி அல்ல.. மாறாக சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கும் உள்ளூர் வாசிகள் நாங்கள்.. (நாங்கள் கைசேர்த்து வளர்ந்து கொண்டிருக்கும் தமிழகத்திலுள்ள 100க்கான இளைஞர்களுக்கு தெரியும் நமது நிறுவனத்தை பற்றி) எங்கள் குழு பத்து வருடங்களுக்கு மேல் உணவு சம்பந்தப்பட்ட தொழிகளில் காலூன்றி முன்னேறி வருகிறோம்.
    சுமார் நான்கிற்க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நாங்கள் உணவகங்களை நடத்தி வருகிறோம்.. எங்கள் மண்டலத்தில் மக்களின் நன்மதிப்பையும் பேராதரவை பெற்ற நிறுவனமாகும் எங்கள் நிறுவனம்.
    நாங்கள் வாங்கும் அந்த டெபாசிட் தொகை என்பது எடுக்கக்கூடிய டீலர் சரியான முறையில் டீலர்சிப்பை தொடர்ந்து வெற்றிகரமான பாதையில் எடுத்து செல்வதற்கான ஒரு முன் பணம் மட்டுமே ஆகும்..
    நாங்கள் எங்கள் நிறுவனத்தின் டீலர்சீப்பை ஒப்படைத்து விட்டு சில நாட்களில் எடுக்கும் நபர் அவருடயை சொந்த சூழ்நிலை காரணமாக செய்ய முடியாமல் போகலாம், சிலர் பாதியில் விட்டு விட்டு சென்று விடுகின்றனர், இப்படியாக சில சம்பவங்கள் நடப்பது நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்தனை பாதிப்பையும் சரி செய்து அடுத்து சம்பந்தபட்ட இடங்களில் நாங்கள் அடுத்த டீலரை நியமிக்கும் வரை அந்த ஏரியாவில் ஏற்படும் அனைத்து விஷயங்களையும் நிறுவனமே பொறுப்பு ஏற்று நடத்தக் கூடிய சூழல் உருவாகும்.
    அதையும் நாங்கள் தான் பார்க்க வேண்டும்.
    அதுமட்டுமின்றி நீங்கள் எங்கள் நிறுவனத்தில் கட்டும் ஒவ்வொரு தொகைக்கும் சரியான முறையில் பில் பெற்று மற்றும் லீகில் அக்ரிமெண்ட் போட்ட பின்னரே நீங்கள் எங்கள் நிறுவனத்தில் டீலர்ஷிப் எடுக்க முடியும்.
    மேலும் தமிழகம் முழுவதும் வியாபாரத்தில் அவ்வப்போது ஏற்படும் அனைத்து விதமான சில சில சிக்கல்களையும் நிறுவனமே முன்னின்று நடத்த வேண்டும்.
    அதுமட்டுமின்றி உங்கள் ஏரியாவில் டீலர்ஷிப் கொடுப்பதற்காக எங்களது R & D துறை உங்களது ஏரியாவில் மார்க்கெட் நிலவரங்களை காண செய்வதற்கான செலவு அனைத்தும் கம்பெனியை சார்ந்ததே.
    மார்க்கெட்டிங் செலவு என்று ஒரு பெரும் பகுதி உள்ளது, இவையும் சிலவற்றை நிறுவனம்தான் ஏற்று செய்யும்.
    அதுமட்டுமின்றி எடுக்கக்கூடிய டீலர்ஷீப் ன் உத்தரவாதமாக தான் இந்த பணம் பெறப்படுகிறது.
    எந்தவித பிடிமானமும் இல்லாமல் நாங்கள் டீலர்ஷிப் பை கொடுத்தோம் என்றால் ஆர்வத்தில் நிறைய நபர்கள் இதை எடுத்து சரிவர செய்யாமல் விடுவதற்கான வாய்ப்பும் அதிகம் உண்டு. இதன் பின்விளைவுகள் அனைத்துமே நிறுவனத்திற்கு ஏற்படும்.
    இதுபோன்ற எண்ணற்ற விஷயங்கள் நாம் செய்யக்கூடிய தொழிலில் உள்ளது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய நாங்கள் டீலர்சீப்பை அறிவித்துள்ளோம்.
    குறிப்பு :
    எங்கள் நிறுவனத்தில் மேல் நல்ல நம்பிக்கையும் மற்றும் உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டுமே இதற்காக முன்வருவார்கள்,
    இதில் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது.
    தூற்றுபவர்கள் தூற்றட்டும் நாம் ஏற்றத்தை நோக்கி பயணிப்போம் என்ற பழமொழி போல்..
    எங்கள் நிறுவனத்தின் மூலம் எங்களால் முடிந்த அளவு இந்த சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துக் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 2 года назад +13

    அருமையான பதிவு சகோ இம்ரான் 👌
    உற்பத்தி சார்ந்த வீடியோக்களை மேலும் பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @nextgeneration9588
    @nextgeneration9588 Год назад +1

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி அடையும் ரொம்ப நல்ல விஷயத்தை பண்றீங்க all the best and I wish to success your business Gods with you congrats 👏👏👌👌

  • @jamesbond-ld5tc
    @jamesbond-ld5tc 2 года назад +78

    வெங்காயம் பூண்டு இவைகளை உரித்தாள் அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்

    • @mani-zm8zx
      @mani-zm8zx Год назад +2

      Nega innum forien Pola Pola ,

    • @jebhes7yahfwghaj199
      @jebhes7yahfwghaj199 8 месяцев назад

      ஃபாரின் போய்விட்டால் உரித்து வைத்த வெங்காயம் பூண்டு கேடு ஆகாதா?​@@mani-zm8zx

  • @nmkraja7589
    @nmkraja7589 2 года назад +56

    மக்களின் சோம்பேறி தனம் இவர்களின் வளர்ச்சி,,,. இன்னும் எத்தனை புது நோய்கள் வந்தாலும் மக்கள் மறப்போவது இல்லை.....
    (வாழ்க இயற்கை விவசாயம் )

    • @mumtajmk5422
      @mumtajmk5422 2 года назад

      பூண்ட இவரு என்ன மைதா மாவுலயா செய்யராரு எது மீத மானாலும் பிரிட்ஸில் வாரக்கணக்கில் வைத்து பயன்படுத்தும் காலமிது

    • @allahmaalik4861
      @allahmaalik4861 2 года назад

      👌👌👌👌👌

    • @sarathypartha3134
      @sarathypartha3134 2 года назад

      உண்மை

    • @MT-ss5kb
      @MT-ss5kb 2 года назад +2

      வேலைக்கு போறவங்களுக்கு ரொம்ப ஈசியாக இருக்கும்

  • @ssnews3669
    @ssnews3669 2 года назад +168

    அது எப்படி youtubela வீடியோ போடுற எல்லோரும் ஒரே மாதிரி இருக்கீங்க அவன் அவன் டெய்லி 500கும் 1000கும் அப்படி கஷ்ட paduran நீங்க போடுற விடியோள மட்டும் daily 5000rum சம்பாதிக்க முடியும்

    • @muneeskanna5022
      @muneeskanna5022 2 года назад +21

      Good question

    • @mubeenamubee7604
      @mubeenamubee7604 2 года назад +3

      👍👌👌

    • @sathishpandian8619
      @sathishpandian8619 2 года назад

      Avgalasu kasata patraga sari youchannel vasirugavagalum vidio etugura kasta patraga content kandu pitisu kastamatraga oruthar van, car, nu sales pannai oru car 100000, oru van gu 200000 lakhas nu earn panragalea monthly atha pagura pa evalo kasatama irugu ulaigama earn panraga

    • @nisafoujinisa4517
      @nisafoujinisa4517 2 года назад +5

      சரியான கேள்வி

    • @nimalankurumbus5855
      @nimalankurumbus5855 2 года назад +9

      Athonnum illa kannu apdi sonna thana vaaya polanthutu paakkuva

  • @chandruasp
    @chandruasp 2 года назад +6

    அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த காரணத்தினால் பூண்டு உரிப்பது எப்படி என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    அதை பெரிய வேலையாக எடுத்துக் கொண்டு அதை சார்ந்த வியாபாரம் தொடங்கி விட்டது என்றால் நாம் முன்னேறவில்லை பின்னோக்கி இருக்கிறோம் என்பது நிதர்சனம்.

  • @Vlogs-dy9zm
    @Vlogs-dy9zm 2 года назад +34

    ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புக்கும் ஒரு டீலர் னா டீலர் வளரமாட்டான்
    பிசினஸ் வளரும்

  • @mariacharles1550
    @mariacharles1550 2 года назад +4

    Orae investment thaan, garlic peeling machine that's all pudicha name ah pottu company start panidunga makkalae.

  • @eyeseyes1217
    @eyeseyes1217 2 года назад +8

    இந்த வீடியோ பாத்து எவ்ளோ பேர் dealer ship எடுக்க போரங்களோ தெரில. கவனம் மக்களே.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      நான் 10 மாவட்டத்தை புக் பண்ரேன்

    • @Jagakalee
      @Jagakalee 2 года назад

      @@RajKumar-fp4vw enna aachu bro process

  • @pragadeesh732
    @pragadeesh732 2 года назад +5

    One Bhai supporting another Bhai

  • @s.subashchandrabose8178
    @s.subashchandrabose8178 2 года назад +10

    பூண்டை உரிக்கவேண்டும. உளிபபதில்லை. ரூபாய் 20000 இருந்தால் கோவையில் இயந்திரம் வாங்கி. வடுகப்பட்டி பூண்டை வாங்கி விற்று விடுவேன்.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Год назад

    excellent video. excellent business opportunity.

  • @susu-casual
    @susu-casual 2 года назад +57

    Non refundable deposite வாங்கற அளவுக்கு இது ஒன்னும் பெரிய.,. கிடைக்காத தொழில் வாய்ப்பு இல்ல...

    • @nadraproductsindia
      @nadraproductsindia 2 года назад +14

      சரிதான் சகோதரரே..
      இந்த தொழில் வாய்ப்பை கூட ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கும் நிறைய நண்பர்களுக்கு நாங்கள் இந்த தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம்..

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +1

      🤔நம்ம குடுக்குற காசுல தான் பூண்ட வாங்கி உரிச்சு நம்ம கிட்ட திருப்பி தருவாங்க இந்த பூண்டை மவனுங்க என்று நினைக்கிறேன் 😁😀😀😁😀😁😀

    • @susu-casual
      @susu-casual 2 года назад +1

      @@beast-bz2fi ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

    • @sabeerahamed9623
      @sabeerahamed9623 2 года назад

      @@beast-bz2fi ஆமா டா ------------.....

  • @mohammedyahya8911
    @mohammedyahya8911 2 года назад +14

    PLEASE READ FULLY
    Intha business ku non refundable deposit enbathu thavaru. Non refundable deposit vangura alavu ithu onnum periya business illa. Non - refundable deposit ₹10,000 neenga join pannuna udanayum avarukku ₹10,000 big profit. Youngsters sa target panni emathuranga hide da(maraiva) money vanguranga. So ellarum konjam yosinga namma lum konjam think pannanum.

    • @nadraproductsindia
      @nadraproductsindia 2 года назад

      சகோதரர் அவர்களுக்கு மாலை வாழ்த்துக்கள்..
      எங்கள் நிறுவனம் சார்பில் நீங்களோ அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களோ ஏமாற்றப்பட்டு உள்ளார்களா? அப்படி ஏதும் இல்லாமல் அரசு பதிவு செய்யப்பட்ட எங்கள் நிறுவனத்தைப் பற்றி எந்தவித ஆதாரமும் இல்லாமல் தவறாக கூறுவது சட்டப்படி குற்றமாகும்.
      எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம்.

    • @umaprasad6457
      @umaprasad6457 2 года назад +2

      Yes

    • @aathiranaaruthran1428
      @aathiranaaruthran1428 2 года назад

      Sariyaa sonninga

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 2 года назад +12

    ஏங்க,விலை குறைவா கொடுத்து என்ன பிரயோஜனம்.? பூண்டு உரித்த நேரத்திலிருந்து எவ்வளவு நேரத்தில் பயன்படுத்தனும் தெரியுமா.
    தாமதமானால் பூண்டு தன்மை மாறிடும்,பயன்படுத்த கூடாத

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 2 года назад +2

      சரியான பதில் பூண்டு வெங்காயம் போன்றவை இதுபோல் உபயோகப்படுத்திக் கூடாது கண்டிப்பாக விஷம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад +1

      இஞ்சி பூண்டு பேஸ்ட் அஞ்சு வருஷம் வச்சு யூஸ் பண்ணலாம் ஆனால் உரிச்ச பூண்டு அரை மணி நேரத்துல யூஸ் பண்ணனும் கரெக்டா

  • @ganeshkumarelangovan1640
    @ganeshkumarelangovan1640 2 года назад +4

    nala business idea 10k non refunda super nala varuvinga ayaaa,10k ku neega ena provide pandringa non refund solringa

    • @sabeerahamed9623
      @sabeerahamed9623 2 года назад

      மேலே முதல் கமெண்ட் யை பாருங்க ஐய்யா...

  • @karthiksm8139
    @karthiksm8139 2 года назад +15

    Nadra is an company which focuses on empowering youngsters to do business and improves their social status.
    As an Erode dealer I now run this business as my full time business with 4 staffs working for me.
    I guarantee the youngsters this is an great opportunity to empower yourself and also your status in public, if you are ready to put your 100% effort in supply chain and order taking process.
    Let's join hands for greater good...!!!

    • @jaisurya6664
      @jaisurya6664 2 года назад

      Bro I'm interested .Pls share ur number for ask some details with u

    • @vijiviji1238
      @vijiviji1238 2 года назад

      Neenga erode ah

    • @merahaathi8101
      @merahaathi8101 2 года назад

      Hi...can you give full details...am from Erode roo

    • @mayakrishnan5339
      @mayakrishnan5339 2 года назад

      I am also erode bro,,,, give your number brother

    • @gowthamvgp1980
      @gowthamvgp1980 10 месяцев назад

      Ninga erode ah

  • @suriyas733
    @suriyas733 2 года назад +9

    Very nice ....your hardwork always useful for others....hatsofff sir

  • @kasimbeig4720
    @kasimbeig4720 2 года назад +2

    Good business... 👍👍👍

  • @SAS13311
    @SAS13311 2 года назад +3

    Nanga uruchu tharom... Neenga sales panni kudunga... Ivanga product ah sales person ketkurangala

  • @umaprasad6457
    @umaprasad6457 2 года назад +15

    Non refandable amount10,000rs na 10per sentha nee lachathi pathi than good busines ethikku 20,000rs katti dealership edukkanum ithu namakku 10,000rs loss Thane intha business nangale seyalame

  • @raagufreefire3729
    @raagufreefire3729 2 года назад +8

    Ear problem erkra handicap plzzzz enku ORU velai kudunga nan sathika thudikiren .. 10th padichirken .. good marks 400

    • @liveletlive7436
      @liveletlive7436 2 года назад

      Put your number location where u want work

  • @kevinmuthu2063
    @kevinmuthu2063 2 года назад +6

    At times Garlic prices will go sky high.. what will you do those times? As a dealer what should we expect?

  • @govin555
    @govin555 2 года назад +46

    *ஒருத்தனை ஏமாத்தணும்னா அவன் ஆசையை தூண்டனும்*
    *சதுரங்க வேட்டை moment* 😂🤣

  • @islamicchizen1143
    @islamicchizen1143 2 года назад +5

    Masha Allah Super

  • @johnpeter3522
    @johnpeter3522 2 года назад +6

    Already ella idaththilum kidaikkuthu... Plus machine available irruku.... Plus garlic paste and powder irruku....

    • @nadraproductsindia
      @nadraproductsindia 2 года назад +3

      இத்துடன் சேர்த்து எங்கள் நிறுவனத்தின் புராடெக்டயும் உபயோகித்து பாருங்கள் நன்றி

  • @kavi-gym_motivation
    @kavi-gym_motivation Год назад +1

    மத்திய பிரதேசம் பகுதியில் நாட்டு பூடு மழை பூடு கிடைக்குமா கொடைக்கானல் மலை கிராமத்தில் மட்டுமே தரமான பூடு கிடைக்கும் இந்த பூடுக்கு மட்டுமே புவிசார் குறியீடு மத்திய அரசு கொடுத்துல்லது . தயவு செய்து தரமான பூடு மட்டும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் அதுவும் நமது நாட்டில் கிடைக்கும் போது நாம் ஏன் தரம் குறைந்த மத்த பூடூகளை வாங்க வேண்டும்

  • @kadhirvelub1166
    @kadhirvelub1166 2 года назад +4

    Unga proposal thavaru... uriththu thaarungal...Naangal vitru tharukiraom Henry thozhilai maattrungal...

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 2 года назад +2

    Super.pusiness.thagavalai.alitthulirgal.anna.nice...

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 года назад +2

    உலிச்ச பூண்டு உலிக்காத பூண்டு எனக்கு தெரிஞ்சு நாட்டு பூண்டு மலை பூண்டு

  • @Ajith-sg2tz
    @Ajith-sg2tz Год назад +3

    Bro daily Market rate different agumla . Apo epdi sales pannuviga

  • @pandiselvi8161
    @pandiselvi8161 2 года назад +4

    Itha neenga urichu vikka atha nanga vaangurathuku nangale porumaiya ukkanthu urichupom ponga

  • @sathamhussain4158
    @sathamhussain4158 2 года назад +4

    Nice Super idea bro

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 2 года назад +43

    தயவுசெய்து இதை யாரும் நம்பாதீங்க

  • @jukala968
    @jukala968 2 года назад +10

    ஹோட்டல்ல பிரியாணிக்கு பூண்டை யாரும் உரிப்பதிலை

    • @Emperor_3536
      @Emperor_3536 2 года назад +1

      Vera enna seigirargal

    • @gamingwiththoufic6589
      @gamingwiththoufic6589 2 года назад

      ஹோட்டல் ல அப்படி யே ௨ரிச்சுபோடுரா0ங்கஅட ஏன்யா சோம்பேரி

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 2 года назад +2

    நீங்களே இந்த மாதிரி பேக்கிங் பண்ணி கொடுங்க அப்புறம்தான் உங்களுக்கு லாபம் அவங்க கிட்ட இருந்து வாங்கி நீங்க சேல்ஸ் பண்ணனும் நினைக்காதீங்க

  • @ashokashokan88
    @ashokashokan88 Год назад

    உணவு விடுதியில் செல்லும்! ஆனால் வீடுகளில், சிறு வெங்காயப் & பூண்டு விரல்களீல் உரிப்பதின் மூலம் பல அறிவியில் நன்மைகள் உண்டு அதை விளக்க நேரம் பற்றாது! அந்த சித்தர் & பாட்டி வைத்தியத்தை கெடுத்து மருத்துவ துறையான கார்ப்ரேட்டுக்கு உதவவேண்டாமே!

  • @suvamiadiyanprabakaran7739
    @suvamiadiyanprabakaran7739 2 года назад +5

    Brother.Quil egg 🥚 kidaithal vedio bodunga

  • @ganeshkumarelangovan1640
    @ganeshkumarelangovan1640 2 года назад +5

    naa kudukura kasuku poondu kuduka poringa ,ela minimum order evlothanu sona atha pay pani eduthuka porom ,transport naga pay panika porm ,neega vangura non refund depositku ena provide panuvinga athuku antha 10k

    • @sabeerahamed9623
      @sabeerahamed9623 2 года назад

      மேலே முதல் கமெண்டில் பார்க்கவும்..

  • @mlplavanya4256
    @mlplavanya4256 2 года назад +11

    Ellam ok but non refundable amount 10000 ngrathu than romba over...

    • @hariharan0610
      @hariharan0610 2 года назад +1

      Bro just 10000 is ok bro. But most of the companies are asking not less than 50000

  • @dhilipdk7105
    @dhilipdk7105 2 года назад +3

    இன்று என்ன விலை 25.10 .22

  • @sendilkumar3672
    @sendilkumar3672 2 года назад +4

    Brother today Bangalore 1kg pack unbrand pack is available at 55 Rs

  • @krishnank499
    @krishnank499 2 года назад +2

    Super bro good news

  • @thahirabegam5861
    @thahirabegam5861 2 года назад +3

    Mhasha Allah brother super

  • @mahabharathivenkatasalam4649
    @mahabharathivenkatasalam4649 2 года назад +8

    Ada ponga hotel la yellam urikamiye arachu vitruvanga

  • @aravamudhanchoodiamudhu9872
    @aravamudhanchoodiamudhu9872 2 года назад +2

    Fridge a vetcha athoda smell thankarathu illa

  • @MOHANRAJ-ks2fw
    @MOHANRAJ-ks2fw 2 года назад +7

    அய்யா... சென்னையில் வியாபாரம் செய்ய தருவீர்களா?

  • @sobhanamt
    @sobhanamt 2 года назад +4

    Naan urithu kodukkiraen. Neengal vittu kodunkal ji

  • @Jagakalee
    @Jagakalee 2 года назад +3

    Garlic peeling machine rs.13,000 than

  • @பேட்டைக்காரன்

    Super info

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 года назад +3

    உரி க்கிறது கஸ்ட்டம் சரி உரிச்சு கொடுக்கிரீங்க. சமைக்க கஷ்டப்படும் பெண்களுக்கு என்ன செய்ய?

    • @gamingwiththoufic6589
      @gamingwiththoufic6589 2 года назад

      சமைக்கிறது ரொம்ப கஸ்டாமா இ௫க்கு சாப்புடுரது கூட கஸ்டம்தான் வந்து ௨ட்டிவிடுவியா

    • @sathyamoorthy9954
      @sathyamoorthy9954 2 года назад

      @@gamingwiththoufic6589 அவுங்களுக்கு சரீன்ன எனக்கும் சரி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      ஸ்விக்கி zomaத்தா டோமினோஸ் கேஎஃப்சி

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад

    எல்லாத்துக்கும் இயந்திரத்தை வைத்து தயாரித்து இலவசமாககொடுங்க

  • @Born2Month
    @Born2Month 2 года назад +5

    Nice 🙂👍

  • @manikandanm5163
    @manikandanm5163 2 года назад +1

    Chennai la indha mathiri poondu urichi supply pannura idam sollunga

  • @balamurugan-xb9zx
    @balamurugan-xb9zx 2 года назад +7

    High risk business

    • @nadraproductsindia
      @nadraproductsindia 2 года назад +1

      எந்த ஒரு தொழிலிலும் ரிஸ்க் என்பது இல்லாமலில்லை..
      ரிஸ்க் என்று நினைத்தால் எந்த ஒரு தொழிலையுமே நாம் செய்ய முடியாது.

    • @tumtumkalyanam6865
      @tumtumkalyanam6865 2 года назад

      Yes Good Unmaiyana anwser.

  • @piriyamanathozhipiriyamana3027
    @piriyamanathozhipiriyamana3027 2 года назад +1

    Ithai veetil vangi vaithal ethanai naal varai kettu pokamal irukum??
    Ithu packed pannumbothu ethuvum chemicals use pannure gala???
    Refrigerator il how many days varai kedamal irukum??
    Refrigerator illathavar how many days veliyila vachi use pannalam?? Bro

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  2 года назад

      உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் வீடியோவில் தெளிவான விளக்கம் இருக்கு!
      வீடியோவை முழுமையாக பார்க்கவும் 👍
      நன்றி

  • @jeyashiyamala4452
    @jeyashiyamala4452 2 года назад +8

    Bro non refundable amount Rs 10,000 my side big amount refundable is ok

    • @nadraproductsindia
      @nadraproductsindia 2 года назад

      மேற்கண்ட தொலை பேசி எண்ணில் அழைத்துப் பேசவும் சகோதரி நன்றி..

  • @riderrajesh3648
    @riderrajesh3648 2 года назад +1

    Inga pallavaram saithaila 3kg 100 tha da

  • @allahuakbar6274
    @allahuakbar6274 2 года назад +1

    corporate karanga idhukkula varama pathukanum

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      கார்பெட் காரனுக்கும் பசிக்கும் இல்ல

  • @ilakssaro6549
    @ilakssaro6549 2 года назад +1

    Tirupurla dealers erukagala naga shop vechu erukom anna engaluku dealership kedaikuma

  • @sivasuriyanpmk3480
    @sivasuriyanpmk3480 2 года назад +10

    நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளேன் சகோ....எனக்கு டீலர் வாய்ப்பு கிடைக்குமா சகோ ?

    • @nadraproductsindia
      @nadraproductsindia 2 года назад

      மேற்கண்ட தொலை பேசி எண்ணில் அழைத்துப் பேசவும் சகோதரா நன்றி..

    • @My_own_story.9589
      @My_own_story.9589 Год назад

      Neengal indha business pandringala bro nanum TVM dha ....

  • @azvlog4878
    @azvlog4878 9 месяцев назад

    Iam very intrested

  • @sakilac365
    @sakilac365 2 года назад +3

    சென்னையில்.வியாபாரம்.செய்ய.தருவீர்களா.

  • @mohamedkasimkasim8709
    @mohamedkasimkasim8709 2 года назад +1

    உரித்த பூண்டு packing பண்ணாம லூஸ்ல கொடுபின்களா

  • @riderrajesh3648
    @riderrajesh3648 2 года назад +1

    Dai oru nalaiku 50kg minimum sonna athu eppadi 1000varum

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 2 года назад +1

    Mumbai LA ibtetest erukka

  • @mohamedsulthan7669
    @mohamedsulthan7669 2 года назад +2

    Call Panna adukavea mateguraga appo athuku video poduriga

  • @lalithaj7224
    @lalithaj7224 2 года назад

    Dealership ku enna pannanum, procedure enna

  • @mkumaresh9361
    @mkumaresh9361 2 года назад +13

    முட்டாள்தனம் இப்படி வியாபாரம் செய்வது இது கெடுதல் விளைவிக்கும்

  • @balasundaramkanapathy1778
    @balasundaramkanapathy1778 2 года назад +1

    If available Sivaganga dist
    Please reply

  • @MaanavaNanban
    @MaanavaNanban 2 года назад +1

    Buy back available?

  • @priyadharshinipriyadharshi1349
    @priyadharshinipriyadharshi1349 2 года назад +2

    நம்ப நாடு எங்க போக போது...

  • @thamaraiselvan.s7829
    @thamaraiselvan.s7829 2 года назад

    Manapparai

  • @rmvrmv
    @rmvrmv 2 года назад +1

    Mala bunntu best

  • @sethuv6706
    @sethuv6706 2 года назад +20

    உளிக்கிறது இல்லை உரிக்கிறது

  • @rizwanrizu1391
    @rizwanrizu1391 2 года назад

    Non refundable is big scam never invest, we have this business in chennai, it is not big profitable and machine available less than 1 lakh,.. moreover getting profit is very difficult, needs manpower support and rates fluctuate heavily... in market there is a brand selling paste for 60 and 50 rupees. Hotels buy that brand for cost.... my parents saw such videos and invested in machines... please dont try or invest in 10000 scam

  • @kings8885
    @kings8885 2 года назад

    Dai yappa Ivan businessa develope pandrathu nalla plan pandra da dai

  • @evergreen6169
    @evergreen6169 Год назад

    Clean panna pirandai 100g ₹20/-

  • @dineshs9577
    @dineshs9577 Год назад

    Matravarkalin somperithanam ivarkalukku varumanam 🤔🙄🙄🙄

  • @bathurnisha5032
    @bathurnisha5032 2 года назад +1

    Sir la Villa irutha Karur soluga

  • @ravisankar3928
    @ravisankar3928 2 года назад +5

    1 kg evalavu varum anna

  • @MrPRADEEPLAP
    @MrPRADEEPLAP 2 года назад +1

    Super

  • @nandhupanner6711
    @nandhupanner6711 Год назад

    Anan number worn number ha iruku phone number kataikuma

  • @stanleyy373
    @stanleyy373 2 года назад +5

    👍

  • @stanleyy373
    @stanleyy373 2 года назад +1

    Hai sir

  • @saravananram777
    @saravananram777 2 года назад +3

    கவனம் தேவை

  • @riderrajesh3648
    @riderrajesh3648 2 года назад +2

    10000 ethuku bro atha konjam sollanga la

    • @விவசாயி-ச9ன
      @விவசாயி-ச9ன 2 года назад

      அத வெச்சுதான் அவங்க பிஸினஸையே டெவலப் பண்ணனுமாம்... அதனால நிறைய பேர் 10000 அனுப்புங்க

  • @gnagaraj4438
    @gnagaraj4438 2 года назад

    Today rate

  • @ranaveergarlic
    @ranaveergarlic 8 месяцев назад

    Hi

  • @kanimozhibalu338
    @kanimozhibalu338 2 года назад +1

    Nan villupuram ieruka engaluku deiler kediguma

  • @SaravananSaravanan-ei9ey
    @SaravananSaravanan-ei9ey 2 года назад

    Anna selam

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 2 года назад +5

    பெண்களைமுழு சோம்பேறி ஆக்காமல் ஓயமாட்டீர்கள்

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 2 года назад

    எல்லாம் பெயிட் புரமோசன்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      என்ன சொல்றீங்க

  • @riyasriyas1098
    @riyasriyas1098 2 года назад +2

    Super 👌👌👌👌👌👌

  • @natarajannataraj5755
    @natarajannataraj5755 2 года назад +1

    Poondu uricha....there is no medical property

  • @mumtajmk5422
    @mumtajmk5422 2 года назад +1

    மாஸா அல்லாஹ் வாழ்த்துகள்

    • @kalairaja9355
      @kalairaja9355 2 года назад

      மயிறு

    • @mumtajmk5422
      @mumtajmk5422 2 года назад

      @@kalairaja9355 உன்னோட மயிருக்கு மார்கட் பன்ன வேண்டுமா?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      பாஷா அல்லா

    • @mumtajmk5422
      @mumtajmk5422 2 года назад

      @@RajKumar-fp4vw பாஸா இருட்டு ௧டை அல்வா

  • @anithaani3155
    @anithaani3155 2 года назад

    Haisar

  • @fareethfaree8853
    @fareethfaree8853 2 года назад +9

    முதலில் நான் தொழில் செய்தால் அதை ஏற்கொள்ளும் பக்குவும் இருக்குனும்... சரியா சொன்னார்
    இந்த தொழிலை பொறுத்தவரைக்கும் முதல் 6 மாதம் தோல்வி தான்... பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தான் கை கூடுக்கும்.. ரெண்டு வருடம் இந்த தொழில் யார் கடைசிவரை இருக்கிறார்களோ அவர்கள்தான் காலமுதல் வெற்றி பெற்றவர்கள்....
    இப்படிக்கு,
    இ தொழில் மூலம் வெற்றி பெற்றவன்..

    • @tajmahalppy3528
      @tajmahalppy3528 2 года назад

      Hii sir I'm interested to start this business can you give any tips sir

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 2 года назад

    எக்ஸ்போர்ட் செய்ய லட்ச லட்சமாக சம்பாதிக்க ஆலோசனை என்ற பெயரில் ஒரு கூட்டம் ஊர் ஊராக ஒருநாள் செமினாருக்கு ₹5,000.00 என்று விளம்பரம் செய்தால் நாமும் முதல் ஆளாக பதிவு செய்து ₹5,000.00 கொடுத்து விட்டு அடுத்த நாளே மத்திய அரசின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி லைசென்ஸ் பெற விண்ணப்பிப்போம். எத்தனை பேர் அதில் லட்சம் லட்சமாக சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். ? இவர் இலவசமாக யோசனை சொல்கிறார். முயற்சி செய்து பார்க்கலாம். 1 கிலோ பூன்டு ₹200.00 ரூபாய்க்குள்தான். வந்தால் லாபம் . இல்லை என்றால் நஷ்ட்டம் இருக்காது.