கேள்வி பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. எப்படி கேட்க வேண்டும்... எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சரியான காணொளி. அற்புதமான பதிவு. தெளிவான விளக்கம். அறிவுசார்ந்த கேள்விகள்.. நான் பார்த்த மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
மிகவும் தேவையான கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.... ரிஷி மிகவும் அழகாக தெளிவு படுத்தினார். அவரது பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது. வாழ்த்துக்குகள் நண்பரே !!!
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் ஒரு சாமானிய மனிதனின் மனதில் இருக்கின்ற சந்தேகங்கள், நவீன உழவன் சேனலளுக்கே மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று well Presenting. All the best
அருமை தோழரே இதை விவசாயிகள் அதிகம் பார்ப்பதால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும். இதை மாதிரி புது கண்டு பிடிப்புகளை அரசு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்கம் படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு விவசாயிகள் ஒன்றும் வட இந்திய சங்கிகள் மாதிரி படிக்காதவர்கள் கிடையாது. தமிழ்நாட்டு விவசாயிகள்பெரும்பாலும் படித்துவிட்டு தங்கள் பூர்விகபூமியை விற்று நகரங்களுக்கு செல்லமால் இருப்பவர்கள். இனிமேலும் தமிழக விவசாயிகளை அசிங்கபடுத்தவேண்டாம்.
The interviewee and the interviewer are really professional, with a comprehensive interview. I am not from agricultural profession, but enjoyed watching this. I will refer this product to my friends in Sri Lanka
I see most of the comments only talk about the presentation and how is it, More important one is if anyone can testify after buying the machine, Will there be Maintenace service etc, Why is an estimated price not mentioned etc. I am excited about this, Hope this will help ordinary people to make Ghee at home, But feel like it is yet to be accomplished
எனது சிறிய வயதில் இதை பார்த்துள்ளேன். எங்கள் கிராமத்தில் இந்த மெஷினில் பால் ஊற்றி வெண்ணையை தனியாக பிரித்து எடுத்து. அந்த வெண்ணைக்கு தான் பணம் கொடுப்பார்கள். மீதமுள்ள பாலை அவர்களை வைத்துக் கொள்வார்கள். அந்தப் பாலை பிடித்து வந்து சிறிய ஆட்டுக்குட்டிகளுக்கு கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு. சொசைட்டி வந்தபின் இது இல்லாமல் போனது.
நான் சொல்வதை கொஞ்சம் யோசிங்க.விவசாயிகள் மடனும் லைக் பண்ணிட்டு பதில் சொல்லுங்க.நான் நல்லா சமைப்பேன். 1. நம்ம வயல் நெல்லையே மில்லில் கொடுத்து அரிசியாக்கி சாப்பிட மறுப்பது ஏன்? 2. நாம் பசும்பாலை பால் நிறுவனங்களுக்கு அனுப்பும் முன் நாம் ஏன் உள்ளூரில் விற்பனை செய்யக்கூடாது? 3. நம்ம ஊர் வாழை கொய்யா பப்பாளி பழங்களை உண்ணாமல் ஆப்பிள் மட்டும் சாப்பிடலாமா?
நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்.. நான் யாழ்ப்பாணத்தில் பண்ணை ஒன்றை நடத்துகிறேன் எனக்கு "1h /60l" இயந்திரத்தை பெற்றுக்கொள்வதட்ற்கு அவர்களின் வாட் அப் இலக்கத்தை தரமுடியுமா?
கேள்வி பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. எப்படி கேட்க வேண்டும்... எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சரியான காணொளி.
அற்புதமான பதிவு. தெளிவான விளக்கம். அறிவுசார்ந்த கேள்விகள்..
நான் பார்த்த மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
மிக்க நன்றி
Best anchor. Did not waste time. Asked all useful questions and got right answers. Well done.
மிகவும் தேவையான கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.... ரிஷி மிகவும் அழகாக தெளிவு படுத்தினார். அவரது பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது. வாழ்த்துக்குகள் நண்பரே !!!
The same i also wanted to comment ,
Как заказивит рассияа эта дастафка еэс
correct
விவசாயிகளுக்கு தெளிவான விவரங்களை தந்த
நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐
Anchor deserves a great round of applause for asking such detailed questions. Best wishes.
பால் பற்றிய ரகசியங்களை.....உடைக்கும் இந்த இளைஞர் வாழ்க.
Ama bro.. inimel naam whole milk ku nu yendha farmers kita irundhu edhirparpu vekka kodadhu bro...
அருமையான கண்டுபிடிப்பு..மிகவும் உபயோகமானது..அழகான விளக்கம்..மேலும் வளர வாழ்த்துக்கள்
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் ஒரு சாமானிய மனிதனின் மனதில் இருக்கின்ற சந்தேகங்கள், நவீன உழவன் சேனலளுக்கே மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்று well Presenting. All the best
மிக்க நன்றி
@@naveenauzhavan நான் இலங்கை யில் இருக்கிறேன் இந்த மிசின் எப்படி வாங்குவது
அருமை. தெளிவான விரிவான விளக்கம். சுயமாக தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயனுள்ள செய்திகள். வாழ்த்துக்கள்.
Bro intha mari விவசாயம் சார்ந்த தொழில்கள் பற்றி video poduga it's very useful.
கேள்வி கேட்டவர் மிகச்சிறப்பாகக் கேட்டார். வாழ்த்துக்கள்.
youtube Anchor with logical questions, first time I'm seeing as such 👍
Thanks Mr Mohan...
Have a great day
@@naveenauzhavan Do you have an introductory video about yourself? Your video's are amazing.
தெளிவான கேள்விகள்... தெளிந்த பதில்..நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Superb Anna 👌👌👌 மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய கேள்விகள் ரிஷியுடைய பதில்கள். தெளிவான மற்றும் அற்புதமான வீடியோ விரிவாக்கம் Awesome 👍🙏
Very good interview. Cute questions clearing every one's view.
Questioning skill is too good and the answers also more relevant.
ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் மிக்க நன்றி சகோ. 👌👌👌🇮🇳👍
அருமை தோழரே இதை விவசாயிகள் அதிகம் பார்ப்பதால் ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும். இதை மாதிரி புது கண்டு பிடிப்புகளை அரசு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்கம் படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு விவசாயிகள் ஒன்றும் வட இந்திய சங்கிகள் மாதிரி படிக்காதவர்கள் கிடையாது. தமிழ்நாட்டு விவசாயிகள்பெரும்பாலும் படித்துவிட்டு தங்கள் பூர்விகபூமியை விற்று நகரங்களுக்கு செல்லமால் இருப்பவர்கள். இனிமேலும் தமிழக விவசாயிகளை அசிங்கபடுத்தவேண்டாம்.
ஆங்கில வார்த்தைகளை தமிழில் இந்த தொழிலை விளக்குவது கஷ்டம்....
😂😂😂..THAMIZHA..!!!.. YOU ROCK MAN. GOD BLESS YOU. REALY I'M PROUD OF YOU BRO.😂😂😂👍👍👍👍.. FROM SRI LANKA.
இளஞர்.தெளிவாக தச மனம் திறந்து உள்ளத உள்ளபடிபேசுகிறார்
வாழ்த்துக்கள்
சிறப்பு நெறியாளர் கோட்டும் கோள்விகள் மிக சிறப்பு
மிக்க நன்றி
Excellent explanation. Very impressive and smart idea. I am 100% sure, all the farmers will benefit from this machine. Keep it up very good interview.
Excellent innovative machine
The interview also excellent without any tepeàtion and unwanted pulling time
Unga pechu romba alaga irunkku.. enakku palakkamana oru pidithavar pesuvadai nan unaren.. like u bro...
Question are super and answers is wonderful
Clear explanation and perfect in their business 👍
Super sir nenga e
Romba useful vdo potrukinga engalauku romba use fulla irunthathu... Thanks fr the use ful time sir
நவீன உழவனுக்கு நன்றி.நானும் கிராமத்து விவசாயி மகள் தான்.
கேள்வி மற்றும் பதில் அருமை 👏👏
The interviewee and the interviewer are really professional, with a comprehensive interview. I am not from agricultural profession, but enjoyed watching this. I will refer this product to my friends in Sri Lanka
Hope you from Colombo ❤️
Questions and the way salesman replied are really good👏👏
Excellent question and answers. Very useful video
All the best
சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் . விவசாயி க்கு மற்ற என்ன மாதிரியான இயந்திரங்கள் உள்ளன.
Congratulations bro, doing excellent work, wish you grow better..
very good information for businessman, good interview, owner spoken very well.
Hi Naveen, Appreciated for your Efforts!! Very useful info.....
Ungaloda kelviyum avangaloda pathilum arumai...niraiya per manathil irukkum kelvi alagana pathilgal anna...
Excellent product description, thanks, motivational
Super .... I’m impressed ... very good machines for small farmers ... 👍🏻👍🏻👍🏻
I see most of the comments only talk about the presentation and how is it, More important one is if anyone can testify after buying the machine, Will there be Maintenace service etc, Why is an estimated price not mentioned etc. I am excited about this, Hope this will help ordinary people to make Ghee at home, But feel like it is yet to be accomplished
Bro, Good achievement, good explanation, good idea. Thank you for the information.
அருமையான கண்டுபிடிப்பு👏👏👏👏
Super interview and very useful too... thanks to both for excellent questions and detailed explanation...
Kudos to both the people👏👏.. excellent questions and detailed answers, beautifully explained 👌
Worth machine bro , farmers can make good profit
And exploitation of farmers can be avoided 👍🏻👍🏻🎉🔥🔥🔥
000
94500187 0999999
Dei pathiyakara 😂😂
@@cube5319நீ யாருடா அறிவாளி
Very honest marketing explanation by the man. God bless.
புதிய கண்டுபிடுப்புகளை கண்டுபிடித்து கலக்குரிங்க
வாழ்த்துக்கள்
Super qs and ans bro....🎉🎉🎉thank u and hat's off both f.
மிக தெளிவான விளக்கம்.
ஒரு நல்ல தகவலுடன் கூடிய பதிவு.
Bro ur questions & presentation very super
அருமையான பதிவு நண்பா 💐வாழ்த்துகள்
மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
இந்த மெசின் வச்சி சர்ச் சிஸ்டர் கு எல்லாம் பால் எடுக்கலாம்
அரைத்த பாலை என்ன செய்வது
நல்ல தகவல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
Nice and relevant questions by anchor and the guy who explained also did a good job. Keep it up
Speech True, your eyes are looking good business ideas. 🙏👍
Arumaiyaana vilakkam mr rishi
Vera level innovation brother:-):-)
வாழ்த்துக்கள்🇧🇾🌾💐
ஒளிபெறட்டும்🇧🇾🌾
💐 vazhga valamutan 💐 Vazhga nalamutan 💐 Vazhga pallandukalam 💐🙏
Nice Explanation From Krishnagiri
Unga videos really super... Keep rocking... Thayavu senju vitradheenga
Good work. Also post other machines for making paneer or ghee with that cream. This may be useful for small business starters...
Product and explanation are good.
EXCELLENT EXPLANATION BROOO
Super bro correcta question keakernga avrum correct a explain panarar 👍👍👍
👌விலை
Good speech best of luck
Sir intha mesin enge kidaikkum pls sollunga sir evlo prise
Good job Thanks Mr Rishi
த்
Excellent brother good job 👏 👍
Sir neenga super worth person
Congratulations🎉🎊🎁 brother..
God bless his talent. Give him more success. Athmanirbhar youth of Bharath
Valgavalamudan bro
பயனுள்ள தகவல் அண்ணா👏👏👏👏
எனது சிறிய வயதில் இதை பார்த்துள்ளேன். எங்கள் கிராமத்தில் இந்த மெஷினில் பால் ஊற்றி வெண்ணையை தனியாக பிரித்து எடுத்து. அந்த வெண்ணைக்கு தான் பணம் கொடுப்பார்கள். மீதமுள்ள பாலை அவர்களை வைத்துக் கொள்வார்கள். அந்தப் பாலை பிடித்து வந்து சிறிய ஆட்டுக்குட்டிகளுக்கு கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு. சொசைட்டி வந்தபின் இது இல்லாமல் போனது.
Hi vanakam sir this machine can sapprator oil from soya milk?
Bro next ghee edukara thu epdi nu solala ila fridge la vacha matum pothum ah
Valthukkal naveena ulavan
😊 Hi Dinesh unga video la supera irukku 👍
அருமையான.விழக்கம்.நன்றி
Bro super ah question ketkuringa super👌👌👌 both are good
Nice video.... Useful information👍
Customer reviews videos panugu bro
நான் சொல்வதை கொஞ்சம் யோசிங்க.விவசாயிகள் மடனும் லைக் பண்ணிட்டு பதில் சொல்லுங்க.நான் நல்லா சமைப்பேன்.
1. நம்ம வயல் நெல்லையே மில்லில் கொடுத்து அரிசியாக்கி சாப்பிட மறுப்பது ஏன்?
2. நாம் பசும்பாலை பால் நிறுவனங்களுக்கு அனுப்பும் முன் நாம் ஏன் உள்ளூரில் விற்பனை செய்யக்கூடாது?
3. நம்ம ஊர் வாழை கொய்யா பப்பாளி பழங்களை உண்ணாமல்
ஆப்பிள் மட்டும் சாப்பிடலாமா?
வாழ்த்துக்கள் அண்ணா
தம்பி நீ நாம் தழிழர் அரசுக்கு தேவையான ஆள் 💐💐💐
Appreciating the anchor for the right set of questions..👏👏👏👍
Hi it is very useful video.Could you please give an idea to make flavoured milk process.
அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு
Useful machines for small farmers also. Govt should encourage these kund mfg companies in southern districts in t n.
Naanum intha mathri business pannuvaan enakku nambikai irukku 😊😊
All the best
வாழ்த்துகள்
Bro milkshake ku ethachum machine&any ideas oru video va podunga bro
Good and neat explanation brother
நவீன உழவனுக்கு வாழ்த்துக்கள்.. நான் யாழ்ப்பாணத்தில் பண்ணை ஒன்றை நடத்துகிறேன் எனக்கு "1h /60l" இயந்திரத்தை பெற்றுக்கொள்வதட்ற்கு அவர்களின் வாட் அப் இலக்கத்தை தரமுடியுமா?
Bal la erutha nai epdi curd la eruthu thana edupangaa
Very informative anna.. thanks very much.. Machine EMI la kudupangala??