நெய் காய்ச்சும்போது எடுத்த வீடியோஉங்களுக்காக @Nan katrathu👌9384591716, 9894665454👌

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 287

  • @peterf5281
    @peterf5281 Год назад +44

    உங்களது அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அக்கா.. உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள் யாரும் தாழ்ந்த தில்லை.கடவுள் உங்கள் உழைப்பை ஆசீர்வதிப்பார்.👍

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 2 месяца назад +2

    சகோதரி உங்கள் உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன் நன்றி

  • @kaniyanu2324
    @kaniyanu2324 Год назад +3

    நாங்களும் அந்த ஆடை எடுத்து வச்சு என்னைய தயாரிப்பதும் சூப்பரா 👍👌

  • @wafababymaa7920
    @wafababymaa7920 Год назад +1

    Yarum negalum business panuga sonnathu illa bt nega business panuga try panuga na soli tharan soluriga really great aunty thank u ❤

  • @alphonsaarulmani900
    @alphonsaarulmani900 Год назад +4

    நீங்கள் செய்யும் தொழிலில் மேலும் வளர வேண்டும். என்று கடவுளை வேண்டுகிறேன்

  • @iswarya4516
    @iswarya4516 Год назад +12

    நான் அடுப்பை சிம்லையே வச்சு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிட்ட நெய்ய காச்சுவேன்.கடைசியில சீரகமும், முருங்கை இலை கொழுந்து போடும்போது ஒரு வாசம் வருமே😋😋அதுக்கப்றம் நெய்ச்சட்டி சோறு இன்னும் சூப்பரா இருக்கும்.மோர் ஊத்தாமலே எனக்கு மணல்மணலா வரும்.

    • @skgamers11
      @skgamers11 Год назад

      Thanks your tips 🙏🏻🙏🏻🌹

  • @saranyamanohar6492
    @saranyamanohar6492 Год назад +130

    akka butter yepdi yeduthenga???? full process podunga akka....

    • @littlebud6371
      @littlebud6371 Год назад +59

      Adhu mattum solla matenga.. Ungaluku doubt na call pannuga nu solluvaanga,call panni ketakuda solla matanga butter yeppadi seiyanum nu,ketadhuku adhulam periya process sonna puriyadhu nu solliduvanga..video la paakara avangaloada vella manasum vellanthi sirippum poi..

    • @Fingertip24
      @Fingertip24 Год назад

      Home made pure Ghee ruclips.net/video/IF2otd_aHYE/видео.html

    • @Madhuna_the_best_vao......
      @Madhuna_the_best_vao...... Год назад

      Easy than sis

    • @theparambariyam
      @theparambariyam Год назад +4

      Either pal aadai or curd oda aadai dailum eduthu fridge la store panirunga ...oru alavuku kidacha apm aadai ah vida 2 times adhigama water add pani blender or mixer or mathu vechu blend pana easy ah butter ready agirum sister

    • @Madhuna_the_best_vao......
      @Madhuna_the_best_vao...... Год назад

      Unga mail Id kudunga na seyumpothu full process anuppara

  • @abiramipriyanga409
    @abiramipriyanga409 Год назад +2

    என்னோட குழந்தைக்கு கொடுக்க வாங்கணும் அம்மா அதான் அம்மா கொஞ்சம் சொல்லுங்க வாழ்த்துக்கள் அம்மா ❤️எப்போவும் இது மாதிரி சந்தோசமா இருங்கள். வாழ்க வளமுடன் அம்மா

  • @dr.t.tamizhselvan3280
    @dr.t.tamizhselvan3280 15 дней назад

    யதார்த்தமாக வரும் நேர்மையாகவும் பேசுகின்றீர்கள். உங்கள் கையின் பிரகாசத்தை இறைவன் ஆசீர்வதிப்பாராக உங்கள் ஆயுளும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் வரம்புகளை தாண்டி வளரட்டும்

  • @shanthiskitchen...4567
    @shanthiskitchen...4567 Год назад +11

    More ah curd ah Akka...correct ah sollunga...butter vanguringala,Ella neengale seiringala Akka...

  • @rajalakshmi6203
    @rajalakshmi6203 Год назад +11

    U r great Amma Mathavanga Avnagaloda work secret ah yarkitayum sola matanga but nenha make pani potathum ilama mathavathangalayum ghee business pana solurinha really superb amma

  • @trendyfashion001
    @trendyfashion001 Год назад +2

    நிங்கள் செய்த நெய் ,வத்தல் நன்றாக இருந்தது மேலும் வாழ்க வளமுடன்

  • @sumithrabalasubramanian4414
    @sumithrabalasubramanian4414 Год назад +10

    Sirappu akka.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  • @parvathiganeshganesh6640
    @parvathiganeshganesh6640 Год назад +3

    அருமையான வீடியோ சகோதரி மிகவும் விளக்கமாக இருந்தது வாழ்த்தகள்

  • @rajeekannappan505
    @rajeekannappan505 Год назад

    Arumai Arumai. தயிர் போடறது புதுசா் இருக்கு.ரொம்ப நன்றிம்மா

  • @jeyag.r7405
    @jeyag.r7405 Год назад +4

    Your hardworking will never fails. 🎊 16:41

  • @GV_Puthithaikarpom
    @GV_Puthithaikarpom Год назад +9

    Butter epadi edukarenga atha pathi solunga

  • @sumathimurugan1968
    @sumathimurugan1968 11 месяцев назад

    என்னூட சின்ன வயதில் எங்க வீட்ல மாடு இருந்துச்சி பெரியமா நெய் செய்யும் போது நான் சாப்பிட்டுஇருக்கேன் super

  • @cpr-gb3bi
    @cpr-gb3bi Год назад +1

    Nice language with smily face.usefull for all.

  • @kavithavenugopal5118
    @kavithavenugopal5118 Год назад

    Intha murugan keerai engha veetla ellarukum rombha pidikum😊😊, same method la naanum seiven.

  • @priyadarshini5861
    @priyadarshini5861 Год назад +12

    வெண்ணெய் எங்க வாங்குகணிங்க

  • @blessyd7095
    @blessyd7095 Год назад +2

    Butter making video podunga akka butter nalla vanthatha ghee nalla varum athunala butter making video podunga

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews Год назад +2

    மிகவும் அருமையான பதிவு அம்மா 👌

  • @Kundamma1996
    @Kundamma1996 Год назад

    உங்கள் நெய் வாங்கினேன் ரொம்ப நல்லா இருந்துச்சு மணம் சுவை அருமையாக உள்ளது

    • @mamatasubu
      @mamatasubu 10 месяцев назад

      Can u share how you order this ghee and how much price

  • @Rachiefsalman
    @Rachiefsalman Год назад +10

    வெண்ணெய் எப்படி சேகரிக்கனும்னு வீடியோ போடுங்க

    • @Begamasan
      @Begamasan Год назад

      ruclips.net/video/NqYLJOhXlwE/видео.html

  • @vijayakumarirajeshkumar6380
    @vijayakumarirajeshkumar6380 Год назад +1

    அருமையான பதிவு அக்கா🎉🎉🎉

  • @nhaddad721
    @nhaddad721 10 месяцев назад +1

    Very hard working amma may God bless u amma

  • @krishkarthiga
    @krishkarthiga Год назад +1

    Vennai epdi eadhudega.... Edhula irunthu eduthega pasum pall aadaila ya illa pasu thair la ya.... Venna enga irunthu vangurega...butter oda quality tha mukkiyam ghee ku atha sollunga

  • @sumathisumathi156
    @sumathisumathi156 2 месяца назад

    வாங்கி யூஸ்பண்ணினேன்நன்றாக இருக்கு

  • @usharavi3613
    @usharavi3613 7 месяцев назад

    I am ur regular customer for ghee. Ur ghee is awesome. All the best.

  • @reehacakesmd2935
    @reehacakesmd2935 Год назад +2

    7kg butter potinga evlo gee vanthuchu akka

  • @fgqo6863
    @fgqo6863 11 месяцев назад

    Akka nei spr ah iruku thankyou karuvadum nalaruku akka❤

  • @amulamul5290
    @amulamul5290 Год назад +4

    Enna butter vanganum akka evlo butter potta evlo ghee kidaikkumnu sollunga akka.

    • @vanampadi
      @vanampadi Год назад

      Yarukumeaa sollalaa avanga

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Год назад

    Amazing Preparation of Ghee.I need it Can u send it to me..What is the price..? Thanks for your patience.

  • @anpykdstamil7808
    @anpykdstamil7808 Год назад +6

    Elvo venne yeppadi ready panringa then yetthena liters paal kachuringa ? Amma reply for it ma

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Год назад

      இந்த கேள்விக்கு பதில் வீடியோவிலேயே இருக்குமா

    • @anpykdstamil7808
      @anpykdstamil7808 Год назад

      @@Nan_katrathu ok Amma 😇✨ Amma dha ma video patthaga video 1th 3mins patthonne question kettaga pole 😂😂....

    • @anpykdstamil7808
      @anpykdstamil7808 Год назад

      @@Nan_katrathu thanks amma

  • @Chellakutties2023
    @Chellakutties2023 Год назад +1

    Akka butter milk edhuku add paninga solunga akka

  • @TamilinParis
    @TamilinParis Год назад +1

    நெய் அருமை சகோதரி 👌👌👌

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m Год назад

    Amma nanka nei sapptathu illa .but ippa sapitanum pola irukku.i will try this.

  • @umavenkatachalam8005
    @umavenkatachalam8005 Год назад +2

    Which rice we have to use for variety rice as ur daily preparation variety rice

  • @santhivadivelu2047
    @santhivadivelu2047 Год назад

    அருமை மா.நீங்க செய்யும் சுத்தமான நெய் எனக்கு வேண்டும்.

    • @welginfathima9739
      @welginfathima9739 8 месяцев назад

      Neengale veetla seiyalam. Or aavin butter vagi ghee ready panalam

  • @dreamsmakecooking4394
    @dreamsmakecooking4394 Год назад

    Super akka kandippa na dry panren next vennai yepti seyerathu yeptinu sollunga akka😊

  • @LevisDiary
    @LevisDiary 3 месяца назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉❤

  • @thaEaglefromcomedychl
    @thaEaglefromcomedychl 8 месяцев назад +2

    அக்கா 7 லிட்டர் வெண்ணைக்கு எவ்வளவு அக்கா நெய் வந்துச்சு கடைசி வரைக்கும் அதை சொல்லவே இல்ல அக்கா நீங்க🎉

  • @amalamahendran6799
    @amalamahendran6799 Год назад +5

    Butter enga vaanguniga

  • @ramyasethusethu5579
    @ramyasethusethu5579 11 месяцев назад

    Nenga yeppotha rest yedupenga sister thungave mattingala nalla rest yedunga sister❤

  • @lilac9261
    @lilac9261 Год назад +3

    Sister wonderful ghee making vedio . Amazing 🤩 I can’t wait to taste it . Waiting to place orders. Will call you tommarow… but ghee making is lot of time consuming. I’m surprised to see standing for so long …

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 Год назад +5

    Where do you buy the butter ?

  • @dhivakarsanthanam4434
    @dhivakarsanthanam4434 Год назад +1

    Which better mam

  • @vuma7539
    @vuma7539 Год назад +3

    Yellow colour eppadi varum nu sollunga madam

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 Год назад

      பசும்பால். ல தான் yellow color varum.... pocket paal konjam colour cammiya varum...

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx Год назад

    Ayooo evolo butter aa enga vanguninga ,,evolo money atchu na 100 than vanguven summa bread la thadavi sapda romba pudikum butter evolo butter அப்படியே sapdalam போல இருக்கு உங்க வீடு எங்க சொல்லுங்க

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 4 месяца назад

    Vazhga valamudan❤❤❤❤❤❤❤

  • @nandhininandhu5297
    @nandhininandhu5297 Год назад +29

    Vennai yanga vaanguniga

  • @redpepper8913
    @redpepper8913 Год назад +5

    தயிரை கடைந்து கிடை க்கும் வெண்ணைக்கும் பால் ஆடையில் இருந்து எடுக்கும் வெண்ணைக்கும் என்ன வித்தியாசம்

  • @AfeefA-d3v
    @AfeefA-d3v 6 дней назад

    Pls butter epdi eduthinga vanganatha

  • @vellimasamayalandactivities
    @vellimasamayalandactivities Год назад +1

    Super aka👌, you are very talented person. I'm from Malaysia

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Год назад +3

    Your an Golden Heart human , not very long this society will allow you ! so help as much as you can

  • @ssri8465
    @ssri8465 Год назад

    Really neenga sonna mari nei senju patha amma result veryyyyyyyyy veryyyy super amma .

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Год назад

      ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா

  • @abigokul7608
    @abigokul7608 Год назад +5

    அக்கா மைக்கை பக்கத்தில் வைச்சு பேசுங்கள்.சில சமயம் நீங்கள் பேசுவது சரியாக கேட்க வில்லை

  • @revathitamil9667
    @revathitamil9667 Год назад +2

    Butter epdi edukuringa sollunga akka

  • @judithmanohari5874
    @judithmanohari5874 Год назад

    Super Super excited ❤❤❤I love you so much Sister.

  • @RichardandBabi4961
    @RichardandBabi4961 Год назад +1

    Antha final taste enaku romba pidikum..atha kakkam nu nanga solvoam..

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад

    சூப்பர் சகோதரி ரொம்ப நன்றி

  • @aishwaryakkasi
    @aishwaryakkasi Год назад

    This is home made butter?

  • @thajbasi2291
    @thajbasi2291 Год назад

    Evaga kita nanum nei vagkiruken super 👌 👍 irukku

  • @mkmirfa8205
    @mkmirfa8205 Год назад

    Very nice tips🎉

  • @sundaresh9070
    @sundaresh9070 Год назад

    Mam butter vangi ready panringla ila own ah ready panringla

  • @shekar-gr7ic
    @shekar-gr7ic Месяц назад

    அக்கா பால்ல‌ இருந்து வெண்ணை எடுப்பது எப்படி

  • @tamilchella
    @tamilchella Год назад +2

    you look very tired In this video amma take enough rest often... God bless you ma 😊

  • @klavanya6904
    @klavanya6904 Год назад +3

    Vennai epadi edukanum pls put vedio bcz na paal aadai sethu vachu vennai edutha ghee taste Nala illa so pls put that vedio

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 Год назад

      பாலாடை ஒரு bottle la save panni 3 நாள் ஒருமுறை தயிர் orமோர் 2 spoon சேர்த்து வைங்க...எல்லா ஆடையும் இப்படி பண்ணி நல்லா இருக்கும்.

  • @kenben1678
    @kenben1678 9 месяцев назад

    Hi sister ningal katchiya nei sooper

  • @manikumar9299
    @manikumar9299 5 месяцев назад +1

    Super l

  • @revathirj361
    @revathirj361 Год назад

    Butter nama vangi kooda nei kaachalam.... yendha butter ah irundhalum kachum podhum adhil ulla pure ghee mattume namakku kidaikkum

  • @selvi6310
    @selvi6310 Год назад +1

    Super sis i like your simplicity all the best

  • @hemalatha-qs2sd
    @hemalatha-qs2sd Год назад +2

    How to make butter process full video

  • @meenaamresh.21422.
    @meenaamresh.21422. Год назад +1

    Nanga ghee la last la murungai keerai ya buttermilk la nenachu ghee la poduvom.....buttermilk a oothamaatom....but spr aunty ur hardwork

  • @susammageorge2716
    @susammageorge2716 Год назад

    மஞ்சள் colour அதிகமாய் தெரியுது.உங்கள் உழைப்புக்கு நன்றி.

  • @revasworld1654
    @revasworld1654 Год назад

    Super sister ❤️ arumai

  • @selvalakshmiMs
    @selvalakshmiMs Год назад +1

    Amma na Thoothukudi la iruken ..enakum buisness panna aasai..nei buisness ku niraiya quantity vennai theva paduthu..atha epd eduka..paal vaangi aadai edutha aprm antha paal la enna panrathu amma..knjm tips sollunga

  • @rajeekannappan505
    @rajeekannappan505 Год назад

    நல்ல யதார்த்தம்..

  • @Mahasaki1986Maha
    @Mahasaki1986Maha 11 месяцев назад

    Amma lemon pickle podunga amma

  • @Rudhra2998
    @Rudhra2998 Год назад +8

    Butter enga vangu nenga ethana butter

  • @tigersivatiger4627
    @tigersivatiger4627 Год назад +1

    Vennai egga vaaginiga sis

  • @arsdtpworks
    @arsdtpworks Год назад +2

    Super sis . Tq so much 🥰

  • @SathaBegam
    @SathaBegam 2 месяца назад

    Vennai engai vangunega akka.ithu epdi kedaikum akka

  • @Madhuna_the_best_vao......
    @Madhuna_the_best_vao...... Год назад +1

    Yenga v2 la maadu irukku.naanum mathippu kootti than vikkuran.paal,curd,butter, buttermilk,ghee.akka VA paththu than sales Panna arambichan

  • @bakkiyaarasu5613
    @bakkiyaarasu5613 Год назад

    Butter epdi eduthenga sollunga

  • @keerthanasaravanan8531
    @keerthanasaravanan8531 Год назад +2

    Butter ah patheley therindhu ivanga veetla seiyala veliya dha vangi ghee prepare panranga

  • @nandini7245
    @nandini7245 Год назад +3

    நெய் ரேட் எவ்வளவு

  • @ckkanmani1206
    @ckkanmani1206 16 дней назад

    Superb

  • @jpmuthu2464
    @jpmuthu2464 Год назад

    Super amma

  • @happybreeze3068
    @happybreeze3068 Год назад

    7kg butter ku yevalavu ghee varum ka?

  • @welginfathima9739
    @welginfathima9739 8 месяцев назад

    Naan Curd serka maten. But enakum ghee manal manal ah than varum. Curd oothurathu ippo than pakuren. Enna reason nu sollunga mam

  • @manimegalaivenkatesh1178
    @manimegalaivenkatesh1178 Год назад

    Ghee how much mam?

  • @vasivasii3143
    @vasivasii3143 Год назад

    Sister neenga 1littar நெய் Rs nu kotuppanga athepol balkovavum enna rs nu kotuppanga please kocnsam sollunga

  • @irfanmohideen9839
    @irfanmohideen9839 Год назад

    7 kg butter.. Ghee kg????

  • @kalpanaravi3862
    @kalpanaravi3862 Год назад

    Akka manamartha nanri

  • @ezhilnilave7742
    @ezhilnilave7742 Год назад

    Super sister unga the video parthen superb

  • @anjalinavaneethakrishnan
    @anjalinavaneethakrishnan Год назад

    Butter epdi prepare panuninga

  • @d.rebekah3385
    @d.rebekah3385 11 месяцев назад

    Ghee rate please

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m Год назад

    Amma how to make the butter.