பேட்டி எடுத்தவரும் அருமையான புரியும்படியான கேள்விகளை கேட்டார் அதற்கு பட்டுப்புழு வளர்ப்பவரும் நல்ல தெள்ள தெளிவா விளக்கம் கூறினார் இதை க் கணொலியில் பார்த்து பயன் அடைய எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மேலும் வாழ்த்துக்கள்.........
அருமையான நேர்காணல் நன்பரே வாழ்த்துக்கள் பிரிடர் மீட் சேனல் நன்பருக்கும் கேட்ட கேள்விக்கு சற்றும் சளைக்காமல் உண்மையான கருத்தினை பதிவு செய்த பட்டு புழு உற்ப்பத்தியாளர் திரு .பண்டாரசாமி அவர்களுக்கும் மேலும் வளர வாழ்த்துக்கள்
அற்புதமான விளக்கம் அளித்தீர்கள், நான் கூட இத்தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன், மிகவும் பொறுமை யாக பேசினீர்கள், நன்றி 🙏 👌 நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து 🙏 நடக்கட்டும்
I'm into IT Sector, but I love watching this video, the way he explain his business secrets, motivated others to start the same, very humble and crystal clear explanation. Hearty congratulations and appreciation to Channel and anchor, he is very knowledgeable and asked valid questions to clear most of the doubts
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
இவரை போல் தமிழ் நாடு முழுவதும் பட்டு வளர்ப்பு மற்றும் பட்டு புழு (இளம் புழு) உற்பத்தி செய்யும் முன்னோடிகள் காணொளி பதிவு செய்யுங்கள் வரவேற்பு கிடைக்கும் நன்றி
மிகவும் அருமையான விளக்கம். எல்லா தொழிலும் நேர்மறை எதிர்மறை என்று இரண்டு விடயங்கள் இருக்கும். நேர்மறை விடயங்கள் குறித்து மட்டுமே விளக்கினார். காப்பீடு பற்றியும் நோய் தாக்குதல் பற்றியும் விரிவாக விளக்கம் தந்திருந்தால் முழுமை பெற்றிருக்கும்
Excellent work Mr. Pandarasamy. I am also having Malbery crops in my 8 acres land at Bangalore, near sidlagatta which is a hub for silk thread Cultivation. My best wishes to you.
மிக்க நன்றி ! நான் தற்பொழுது வெளிநாட்டில் இருக்கிறேன், வெகு விரைவில் என்னுடைய நிலத்தில் பட்டு உற்பத்தி விவசாயம் செய்வேன் என்று உறுதியாக உள்ளேன் அண்ணன் பண்டாரசாமிகிக்கு மிகவும் நன்றி பேட்டி எடுத்த பிரீடர் மீட் நண்பருக்கு மிக்க நன்றி தயவு செய்து அண்ணன் பண்டாரசாமி மொபைல் நம்பரை அனுப்புங்கள் ❤️👍
Very nice clearly explained I have few questions 1.how to buy eggs and wr to buy 2.in case I am not having mulberry leave what is the alternative 3.this type of forming can be done at chennai city in a small room with 10x10 space 4.requst to show how the harvest is done 5.if training requires Mr.pandaraswamy will provide us is it chargeable or foc
Great !! Kudos to breeder's meet. Excellent video. I'm subscribing to this channel now, specially for anchor's extensive pin-point queries regarding the sericulture. We expect a lot more videos like these.... Continue the amazing works....!
"Silk city Ramanagar" Whole District sericulture silk warms production. Really very Dedicated Formers. and Hard working Former's Really great.....Central silk Board organization..From Bangalore Karnataka I love sericulture....
அருமையான பதிவு வாழ்த்துக்கள் .இதில் இலாபம் . வளர்ப்பு முறை சொல்லபட்டுருக்கு. ஆனால் நஷ்டம் பற்றி சொல்லவில்லை .இந்த தொழிலில் நஷ்டமே வராதா. வரும் என்றால் எந்த எந்த காரணங்களால் வரும் என்பதை இது போல முழுமையான வீடியோ போடுங்கள். அப்போது தான் நீங்கள் போட்ட வீடியோ முழுமையடையும். இது என்னுடைய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி.
He is the man.He is in to the business. That is the secret in his success.I watched mostly all of his videos.Thanks breeders meet to deliver this video.
புழு வளர்ப்பு மனை மூன்று நிலை உள்ளது சிறிய அளவில் 700 முதல் 1000 S.ft வரை கட்டினால் 63000rs மானியம் 1000 முதல் 1500 S. Ft வரை கட்டினால் 87500rs மானியம் 1500s.ft க்கு மேல் 82500rs மானியமாக வழங்கப்படும்
மிக அருமையான பதிவு, உங்களுடைய பேட்டி மிக அருமையாக இருந்தது .எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது பிராய்லர் செட்டு போடுறாங்க, அந்த செட்டில் இதைப் பயன்படுத்த முடியுமா, என்னிடம் ஒரு கோழி செட்டு உள்ளது உயரம் 12 அடி உள்ளது , நீளம் 90 அடி, அகலம் 20 அடி உள்ளது.
உங்க ஏரியா எதுவென்று சொல்லவில்லை, வெப்பம் அதிகமாயிருந்தால் உயரம் தேவை வீடியோவில் சொன்னபடி, மற்றும் கீத்துக்கொட்டகை மற்றும் மண் தரை ஆகாது. நல்ல காற்றோட்டமான இடம் தேவை
@@mrbasith10 முதலில் 4-5 மாதங்கள் ஆகலாம், அடுத்தடுத்து ஒவ்வொரு 30 நாள் இடைவெளியிலும் கட் பண்ணலாம். உங்க மண் வளத்தை பொருத்து 5-10 நாட்கள் வேறுபாடு வரலாம்
சூப்பர்broபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்broஇந்த வடநாட்டு ஆடுகளை பற்றி வீடியோ போடவும் நம்ம நாட்டுக்கு எந்த விதமான ஆடுகள் நல்லது அதிகம் பால் மற்றும் இனப்பெருக்கத்துக்கு எந்த ஆடு சிறந்தது என்று சொல்லவும்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🌹 வாழ்த்துக்கள் 💕 இதன் சிரமங்கள் பற்றி சொல்லவே இல்லை, சரியான நேரத்தில் பட்டு கூட்டை விற்பனை செய்யவில்லை என்றால், முற்றிலும் வீணாக போய்விடுமாமே,,,, உண்மையா விளக்கவும்
முட்டை அன்று முட்டை தொகுதி(DFL - desease free laying). ஒரு முட்டை தொகுதி என்பது தோராயமாக 500 முட்டை. 200 முட்டை தொகுதி என்பது அதாவது 200DFL தோராயமாக ஒரு லட்ச்சம் முட்டை
நண்பரே ஒரே ஒரு சந்தேகம்.... தாங்களும் அந்த கேள்வியை அவரிடம் கேட்கவில்லை... ஒரு batch பட்டுப்புழுக்கள் உற்பத்தி குறைந்தவுடன் வளர்ந்த பட்டுப் பூச்சிகளை பண்ணையில் இருந்து எப்படி அகற்றுகிறார்கள்? அல்லது என்ன செய்கிறார்கள்? நீண்ட நாட்களாக இந்த சந்தேகம்.... புதிய batch கொண்டு வருவதற்கு முன்பு பழைய batch -ஐ எப்படி காலி செய்கிறார்கள்?
இவருடையய மற்ற வீடியோக்களை பார்வையிட விருப்பமா ruclips.net/p/PLOhPLhqVw16H3pxLSwP2Zf4bQrn3lQXnQ
Sir had WhatsApp group this number 8870819863
Sir please send phone number
@@sudharsunnursery2359 111111
@@sudharsunnursery2359 hi
@@sudharsunnursery2359 bro number
தெளிவான விளக்கம், இது போல் எந்த ஒரு அறிஞர்கள், ஆசிரியர்கள் பொறுமையாக முழுமையாக விளக்கம் தந்து நான் பார்த்ததில்லை.
நன்றிங்க
Athuthan vivasayi....thanum valaranum pirarum valaranum.
சிறப்பு
Is it possible to market in other state
Super
அருமை பேச்சு
பொருமை பேச்சு
எளிமை பேச்சு
உண்மை பேச்சு
பதில் சொண்ண நண்பருக்கும்
கேள்வி கேட்ட நண்பருக்கும்
வாழ்த்துக்கள்
நன்றிங்க
நல்ல ஒரு பதிவு.. நான் பலமுறை பார்த்துவிட்டேன். Mr. pandarasamy அவர்களுக்கு ஒரு salute. வாழ்த்த்துகள்
மிக்க நன்றி நண்பரே
பேட்டி எடுத்தவரும் அருமையான புரியும்படியான கேள்விகளை கேட்டார் அதற்கு பட்டுப்புழு வளர்ப்பவரும் நல்ல தெள்ள தெளிவா விளக்கம் கூறினார் இதை க் கணொலியில் பார்த்து பயன் அடைய எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மேலும் வாழ்த்துக்கள்.........
தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே
திறந்த மனதுடன் நேர்மையான பதில்கள்... உண்மையான தகவல்கள்.... நன்றி ஐயா..
100% உண்மை சொல்லிறார் வாழ்த்துக்கள் , மேலும் வளரட்டும் .
உங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே
பண்டாரசாமி அற்புதமான பெயர்...👌
நன்றிங்க
@@BreedersMeet 🙏
@@BreedersMeet அவங்க நம்பர் கிடைக்குமா
அருமையான நேர்காணல் நன்பரே வாழ்த்துக்கள் பிரிடர் மீட் சேனல் நன்பருக்கும் கேட்ட கேள்விக்கு சற்றும் சளைக்காமல் உண்மையான கருத்தினை பதிவு செய்த பட்டு புழு உற்ப்பத்தியாளர் திரு .பண்டாரசாமி அவர்களுக்கும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank you for your comment
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி. அண்ணன் பண்டாரசாமிக்கு சிறப்பான பாராட்டுக்கள். Big Thanks to Breeder's Meet ❤️
நான் வீடியோ மட்டும் தாங்க எடுத்தேன். திரு. பண்டாரசாமிக்குத்தான் நன்றி சொல்லனும்
@@BreedersMeet
Can i have Mr.Pandarasamy number?
பட்டுப்புழு வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து ஐயங்களையும் ஒன்றுவிடாமல் கேள்விகளாகக் கேட்டிருக்கிறீர்கள்...நன்றியும் வாழ்த்துக்களும்
நன்றிங்க🙏
பெருமையாக இருக்கிறது
மிக அருமையாக உள்ளது
மிக்க நன்றி
அருமை பொருமை நம்பிக்கை ஊட்டும் விதமாக பரியும் படி சொல்கிறீர்கள். அண்ணா நீங்க படித்தவர் போல் தெரிகிறது...நன்றி நேரம் வரும் பொழுது தொடர்பு கொள்வோம்..
நன்றிங்க
இதுவரை பார்க்காத வீடியோ..நன்றி Breeders meet
நன்றி
@@BreedersMeet u r ph number sir
நன்பரே நான் இதுவரை பார்த்தவீடியோவிலேயே நல்ல தெளிவாக தெரிந்தது....
ரொம்ப நன்றி....
இன்னும் இதைவிட எல்லா தகவல்களோடு பொங்கள் முடிந்து தருகிறோம் நண்பரே
சிறப்பா தெளிவா பேட்டி எடுத்துருக்கிங்க,
வாழ்த்துக்கள்!
நன்றிங்க
While watching videos like this....
Proud to be a Sericulure 🐛🐛 graduate... 🎓🎓... 🤞☝️... 😊
Thanks for your comment
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா yarra nee komali
அற்புதமான விளக்கம் அளித்தீர்கள்,
நான் கூட இத்தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன், மிகவும் பொறுமை யாக பேசினீர்கள், நன்றி 🙏 👌 நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து 🙏 நடக்கட்டும்
உங்க பதிவிற்கு மிக்க நன்றிங்க
பொறுமையின் சிகரம் வாழ்க வளர்க தெள்ளத் தெளிவான பேச்சு
நன்றிங்க
அருமை அண்ணா விவசாயத்தில் புதிய முறை வாழ்த்துக்கள்🎉🎉
Breeders meet super bro இவ்வளவு தெளிவாக பட்டு புழு உற்பத்தி பற்றி இது வரை நான் பார்த்தது இல்லை 👍👌
நன்றி நண்பரே🙏
I'm into IT Sector, but I love watching this video, the way he explain his business secrets, motivated others to start the same, very humble and crystal clear explanation. Hearty congratulations and appreciation to Channel and anchor, he is very knowledgeable and asked valid questions to clear most of the doubts
Thank you for yo ur detailed comment. Still we are planed with more informations
அருமை நண்பரே கடவுள் உங்களுக்கு எல்லா வல்லமை கொடுப்பார்.
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
2024😢😢😮
இவரை போல் தமிழ் நாடு முழுவதும் பட்டு வளர்ப்பு மற்றும் பட்டு புழு (இளம் புழு) உற்பத்தி செய்யும் முன்னோடிகள் காணொளி பதிவு செய்யுங்கள் வரவேற்பு கிடைக்கும் நன்றி
முயற்சி செய்கிறோம் தோழரே
மிகவும் அருமையான விளக்கம். எல்லா தொழிலும் நேர்மறை எதிர்மறை என்று இரண்டு விடயங்கள் இருக்கும். நேர்மறை விடயங்கள் குறித்து மட்டுமே விளக்கினார். காப்பீடு பற்றியும் நோய் தாக்குதல் பற்றியும் விரிவாக விளக்கம் தந்திருந்தால் முழுமை பெற்றிருக்கும்
கண்டிப்பாக நண்பரே. அடுத்த வீடியோவில் சரிசெய்கிறோம். நன்றி
அருமை நண்பரே.. அருமையான கேள்விகள்.. ஒவ்வொரு கேள்வியும் மிக தரமான கேள்விகள்!!
நன்றிங்க
அருமையான தெளிவான கேள்வி பதில் நிகழ்ச்சி. அனைத்து விதமான தகவல்களையும் உள்ளடக்கி விட்டீர்கள். நன்றி... வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Thank you for your support
சூப்பர் நண்பா அருமையான வீடியோ பதிவு எவ்ளோ சேனல்ல நான் பாத்துருக்க இப்படீ தெளிவான விளக்கம் யாரும் தந்ததில்ல பட்டு புழு வளப்பிற்கு😍😍😍
நன்றிங்க. இன்னும் தெளிவாக அடுத்த மாதத்தில் பதிவிடுகிறோம்
ஐயா அற்புதமான விளக்கம் பொறுமையாக தெளிவாக விளக்கி பயனுள்ள வகையில் இருந்தது நன்றி
நன்றிங்க
நல்ல தண்ணீர் தேவை
வயதான செடி நல்ல பலன் தரும்
உங்கள் பதிவிற்கு நன்றி நண்பரே
நன்றி இந்த வீடியோவை பார்த்ததில் இருந்து எனக்கும் பட்டு புழு வளர்க்க ஆசையாக உள்ளது
நன்றிங்க
Excellent work Mr. Pandarasamy. I am also having Malbery crops in my 8 acres land at Bangalore, near sidlagatta which is a hub for silk thread Cultivation. My best wishes to you.
Thanks for your comment
Bro how can we market this. I am located in Kerala
@@rinithkoko1 contact your local agricultural department office. They will help you
Hello, i would like mulberry crops for my goats
இது நல்ல தொழில். நாங்களும் செய்துள்ளோம். இப்போ தண்ணீர் இல்லாததால் தொடர முடியவில்லை. கொஞ்சம் தூய்மையாக வைத்து இருப்பது அவசியம். வாழ்த்துக்கள்
உண்மை. நன்றிங்க
This is the best video of its kind, covering all the details of the field. Thanks for the video.
நன்றிங்க ஏதோ என்னால் முடிந்தது
உங்கள் வியாபாரம் வளர வாழ்த்துக்கள்.
உங்கள் நேர்காணல் பார்த்ததில் மிக்க மகிழ்சி அண்ணா👍👌👏👏🙏🙏🙏🙏
நன்றிங்க
மிக்க நன்றி ! நான் தற்பொழுது வெளிநாட்டில் இருக்கிறேன், வெகு விரைவில் என்னுடைய நிலத்தில் பட்டு உற்பத்தி விவசாயம் செய்வேன் என்று உறுதியாக உள்ளேன் அண்ணன் பண்டாரசாமிகிக்கு மிகவும் நன்றி பேட்டி எடுத்த பிரீடர் மீட் நண்பருக்கு மிக்க நன்றி தயவு செய்து அண்ணன் பண்டாரசாமி மொபைல் நம்பரை அனுப்புங்கள் ❤️👍
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ! Contact number given in video description
Very nice clearly explained I have few questions
1.how to buy eggs and wr to buy
2.in case I am not having mulberry leave what is the alternative
3.this type of forming can be done at chennai city in a small room with 10x10 space
4.requst to show how the harvest is done
5.if training requires Mr.pandaraswamy will provide us is it chargeable or foc
Great !! Kudos to breeder's meet. Excellent video. I'm subscribing to this channel now, specially for anchor's extensive pin-point queries regarding the sericulture. We expect a lot more videos like these.... Continue the amazing works....!
Thank you so much👍
மிக பொருமையாக பேசினிர்கள்... மிக நன்றி....
நன்றிங்க
மிகவும் பயனுள்ள தகவல் அருமையான பதிவு அருமையான விளக்கம் எந்த ஒரு தொழிலும் கடன் இல்லாமல் செய்தால் வெற்றி நிச்சயம்
நன்றிங்க
இவளவு தெளிவான ஒரு காணொளியை நான் இதுவரை கண்டது இல்லை.
TV ல கூட இப்படி கேள்வி பதில் இருக்காது.
அருமையான பதிவு நன்றி.
சக்திகைலாஷ்...
உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி
நல்ல விளக்கம் கொடுத்தார்... 🙏💕🙏💕
அருமையான கேள்விகள் ! தெளிவான பதில்கள் ! வியக்கத்தக்க பதிவு.. நன்றியுடன் வாழ்த்துக்கள்...
நன்றிங்க
தெளிவான விளக்கங்கள்... அனைத்து மக்கள் சந்தேகங்களை கேள்விகளாக அமைத்தவருக்கு பாராட்டுகள்... தொழில் முனைவோர் தொடர்பு கொள்ள தகவல்கள் தர இயலுமா?
Contact number given in video description
Wow அருமையான கேள்விகள் அருமையான பதில்கள்; படபிடிக்கும் போது அந்த கட்டிட அமைப்பை தெளிவாக இன்னும் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பு
அடுத்தமுறை வீடியோ பன்னும்போது தெளிவாக பதிவிடுகிறோம் நன்பா
அருமை பதிவு பட்டு கூடு அங்காடியில் நேரடியாக சென்று விவசாயிகள் பெரும் வருமானத்தை பதிவு செய்யலாம்
அம்மாங்க
அருமை. நான் 20 ஆண்டுகள் முன்பு 50 முட்டை தொகுதி வரை வளர்த்தேன். எனக்கு பிடித்த வேளை. அப்போது மிகவும் சிரமம். தற்போது அப்படி இல்லை. மிக எளிது.
உண்மை தோழரே
இப்பவும் பட்டு உற்பத்தி செய்யுரிங்களா சார்
இப்போது நிலம் இல்லை. அதனால் இத்தொழிலை தொடரவில்லை. ஆனால் ஆசை உள்ளது.
என்னிடம் 8 ஏக்கர் நிலம் உள்ளது நெல் சாகுபடி செய்து வருகிறேன்.. நான் இதை செய்யலாமா?? நெல் அல்லது பட்டு சாகுபடியில் எது சிறந்தது??
@@muralis9248 i am also on the same scenario. Please advise
அருமையான கேள்விகள்.. தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும்படியாக இருந்தது ஃ,,
"Silk city Ramanagar" Whole District sericulture silk warms production. Really very Dedicated Formers. and Hard working Former's Really great.....Central silk Board organization..From Bangalore Karnataka I love sericulture....
Yes you are right?
Iam from Ramanagara....ರೇಷ್ಮೆ ನಾಡು ರಾಮನಗರ
அருமை அருமை.
சிறப்பான பதிவு. ஒரு நேரடி பயிற்சி பெற்ற உணர்வு. நன்றி ஐயா
Really superb. Unmaile agriculture eathum theriyathu. But ungaloda answer gd. God will give all blessings to your each and every steps bro
Thanks for your comment
அற்புதமான கேள்விகள், நேர்மையான பதில்கள்,,,
Nice job by breeders meet...clear speech by the gentleman (farmer)
Thanks for your comment
கேள்வி மிகவும் தெளிவாகவும் தேவையானதும் இருந்தன..... இவருடைய தொலைபேசி என் கிடைக்குமா தோழர்.....
+91 96299 56335
@@BreedersMeet whatsapp number iruka bro
பயனுள்ள தகவல்கள்...வாழ்த்துக்கள்......தங்களின் அலைபேசி எண்களும்,விலாசமும் தேவை....பகிரவும்...நன்றி..
வீடியோவை முழுசா கேளுங்க நண்பரே
அருமையான பதிவு வாழ்த்துக்கள் .இதில் இலாபம் . வளர்ப்பு முறை சொல்லபட்டுருக்கு. ஆனால் நஷ்டம் பற்றி சொல்லவில்லை .இந்த தொழிலில் நஷ்டமே வராதா. வரும் என்றால் எந்த எந்த காரணங்களால் வரும் என்பதை இது போல முழுமையான வீடியோ போடுங்கள். அப்போது தான் நீங்கள் போட்ட வீடியோ முழுமையடையும். இது என்னுடைய கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி.
கண்டிப்பாக தோழரே. நீங்க கேட்டதில் தவறேதும் இல்லை. முயற்சி செய்கிறோம்
பட்டு பூச்சி வளர்பவரைவிட கேள்வி கேட்பவர் பட்டு பூச்சி பற்றி அதிகம் தெரிந்து இருக்கு
நல்லா ஓட்டுரிங்க நண்பரே. இன்னும் கேள்வி கேட்க முயற்சிக்கின்றேன்
Breeders Meet பட்டு பூச்சி பற்றி அதிகம் தெரிந்தவர் மட்டும் தான் இந்த மாதிரி சிறந்த கேள்வி கேட்க முடியும்
@@BreedersMeet துரை முருகன் சொல்வது உண்மைதான்
His intention is get more out of him. Breeders meet interviewer is one of the best.
Good information am ready be one to answer bro
வணக்கம் மிக தெளிவான விளக்கம் நன்றி🇮🇳🙏
நன்றிங்க
Arumai arumai .....pannaromo illayo useful msg thank u
நன்றி. பனோரமா வீடியோ வா?
@@BreedersMeet business aa sonnan ya
Thank you so much for your explanation sir !
Thanks for your comment
He is the man.He is in to the business. That is the secret in his success.I watched mostly all of his videos.Thanks breeders meet to deliver this video.
Thank you for your support
Very good interview, very useful. The guest was so humble and never hesitate to share any information. Seems to be a nice person with good attitude.
Thank you for your support
மிக அருமையான பயனுள்ள பதிவு நன்றி சகோ
Great Explanation, This video helps me lot ❤
Glad to hear that!
அருமை ஐயா உங்கள் பதிவிர்க்கு நன்றி
நன்றிங்க
Breeders meet and for all viewers Wish you happy new year 2020.
Complete information given with patience. Thanks breeders meet
Thank you
புழு வளர்ப்பு மனை மூன்று நிலை உள்ளது சிறிய அளவில் 700 முதல் 1000 S.ft வரை கட்டினால் 63000rs மானியம் 1000 முதல் 1500 S. Ft வரை கட்டினால் 87500rs மானியம் 1500s.ft க்கு மேல் 82500rs மானியமாக வழங்கப்படும்
நன்றி உங்க தகவல்களுக்கு
மிக அருமையான பதிவு, உங்களுடைய பேட்டி மிக அருமையாக இருந்தது .எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது
பிராய்லர் செட்டு போடுறாங்க, அந்த செட்டில் இதைப் பயன்படுத்த முடியுமா, என்னிடம் ஒரு கோழி செட்டு உள்ளது உயரம் 12 அடி உள்ளது , நீளம் 90 அடி, அகலம் 20 அடி உள்ளது.
உங்க ஏரியா எதுவென்று சொல்லவில்லை, வெப்பம் அதிகமாயிருந்தால் உயரம் தேவை வீடியோவில் சொன்னபடி, மற்றும் கீத்துக்கொட்டகை மற்றும் மண் தரை ஆகாது. நல்ல காற்றோட்டமான இடம் தேவை
@@BreedersMeet திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் புதூர், ஆஸ்பெட்டாஸ் சீட் தான் அமைத்துள்ளோம்
இந்த செடி எத்தனை நாட்களில் வெட்டும் பருவம் கிடைக்கும்
@@mrbasith10 முதலில் 4-5 மாதங்கள் ஆகலாம், அடுத்தடுத்து ஒவ்வொரு 30 நாள் இடைவெளியிலும் கட் பண்ணலாம். உங்க மண் வளத்தை பொருத்து 5-10 நாட்கள் வேறுபாடு வரலாம்
@@mrbasith10 கண்டிப்பாக செய்யலாம் நண்பரே
சூப்பர்broபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்broஇந்த வடநாட்டு ஆடுகளை பற்றி வீடியோ போடவும் நம்ம நாட்டுக்கு எந்த விதமான ஆடுகள் நல்லது அதிகம் பால் மற்றும் இனப்பெருக்கத்துக்கு எந்த ஆடு சிறந்தது என்று சொல்லவும்
கண்டிப்பாக நண்பா. அதற்குறிய தகவல்களை திரட்டி தருகிறோம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🌹 வாழ்த்துக்கள் 💕
இதன் சிரமங்கள் பற்றி சொல்லவே இல்லை, சரியான நேரத்தில் பட்டு கூட்டை விற்பனை செய்யவில்லை என்றால், முற்றிலும் வீணாக போய்விடுமாமே,,,, உண்மையா
விளக்கவும்
இலாபகரமான தொழில்தான். இன்னும் தெளிவாக பதிவிடுகிறோம் நண்பா
Ipa rate romba kammi. Nanga 1 yr pannala.
அருமை நண்பரே வாழ்த்துக்கள் நன்றி...🙏
Varungala tholil adhibar valthukal sir , silk weavers bussines icon 👍
Sago, intha business pandradhiku onnum theriyadhavangaloda kealvigal ennava irukkum ndra ella kelviyum neengalaye keatutinga... Romba useful ah irunthichi sago.. Mikka nadra💙
நன்றிங்க🙏
very excellent video,thanks for sharing ,hats off to Mr. Pandarasamy and Anchor
Thanks for your comment
நான் இந்த தொழில் செய்தேன், அதிக உடல் உழைப்பு, அதிக நஷ்டம்.என் வாழ்க்கை நாசமாகிட்டது.
Bro unga ph number kodunga
முட்டை அன்று முட்டை தொகுதி(DFL - desease free laying). ஒரு முட்டை தொகுதி என்பது தோராயமாக 500 முட்டை. 200 முட்டை தொகுதி என்பது அதாவது 200DFL தோராயமாக ஒரு லட்ச்சம் முட்டை
நன்றிங்க
முழுவதும் தேவையான கேள்வி.
அருமை
நன்றிங்க
பொறுமையான மனிதன் வாழ்த்துக்கள்😀😁😃
நன்றிங்க
Good, i am B sc, Sericulture , Have many broblems, But once get sucess then it gd business.
U interested business bro
கொரோனா time என்பதல் கிலோ 200 போகுதாம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் 80%held எடுத்தால் கிலோ $300 க்கு குறைவாக எத்தனை முறை விலைபோயிருக்கு sir.🙏
BIOFLOC நவீன முறையில் மீன் வளர்ப்பு போன்ற பதிவுகளை போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்
( வட்டத்தொட்டி
மீன் பண்ணை )
கண்டிப்பாக நண்பரே
@@BreedersMeet
இதேபோல் அனைத்து தகவல்களுடன் வீடியோ போடவும்
Hai sir.very nice vedio...also please add English descriptions to your future vedios... So whole world can understand it..👍👍👍👍
Yeah will do that
👍Super ...Happy New Year 2021 💐
Thank you 🙏
Pattupulu urpathi patri first video va nan pakuren superb bro
Thank you for your interest and comment
நல்ல தெளிவான விளக்கம்
நன்றிங்க
Thank you.... Thank you so much sir..... Actually I'm thinking what type of business will start.......its helpful for me.....
Thanks for watching
Super oru nalla thelivana kelvi &pathil valga valamudan.
நன்றிங்க
சூப்பர் bro!!
This is good only for big people some people took loan but they didn't return in my village
மிக அருமையான விளக்கம் ந்ன்றி வாழ்கவளமுடன்
மிகவும் நல்ல பயனுள்ள தகவல்...அருமை....நன்றி...
அருமை பதிவு சூப்பர் தெளிவு
En kitta nelam irukku 2 ekkar annal muthalidu onnum illa itha arambikka evvalvu theivai padum kai kasu
gvorment enna kudukkum pls reply pannunga bro pls
Very good agri business....we experienced....need to care like a baby...
You told exactly.
விவசாயத்தை முறையாக செய்தால் வெற்றி நிச்சயம்
உண்மை
சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்
நண்பரே ஒரே ஒரு சந்தேகம்.... தாங்களும் அந்த கேள்வியை அவரிடம் கேட்கவில்லை... ஒரு batch பட்டுப்புழுக்கள் உற்பத்தி குறைந்தவுடன் வளர்ந்த பட்டுப் பூச்சிகளை பண்ணையில் இருந்து எப்படி அகற்றுகிறார்கள்? அல்லது என்ன செய்கிறார்கள்? நீண்ட நாட்களாக இந்த சந்தேகம்.... புதிய batch கொண்டு வருவதற்கு முன்பு பழைய batch -ஐ எப்படி காலி செய்கிறார்கள்?
அடுத்தமுறை வீடியோ எடுக்கும்போது கேட்டுவிடலாம் நண்பரே
புழுக்கள் கூட்டுக்குள் கூட்டுபுளுவாக விற்பனை செய்யப்படும்
Both you guys are highly appreciated
Thank you so much for your support