சீமான் அவன் வயிறு வளக்குறதுக்காக தமிழ் இளைஞர்களை தவறான பாதையில் நடத்திக் கொண்டிருக்கிறான். அதிக கல்வியறிவும் சிந்திக்க தெரியாமல் இருக்கிற தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் நமக்கு கிடைத்த வாழ்க்கையை வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க. பட்டுப்புழு வளர்ப்பு அந்த பிராடு பையனுக்கும் என்னடா தொடர்பு?
BBC அருமையான பதிவு.....
உழவர்கள் வாழ்வாதாரம் மேம்பட இதுபோன்ற தகவல்களை பதிவிடவும் நன்றி ❤.
தவறான பதிவு
இப்படி பட்ட செய்திகளுக்காக தான் நாங்கள் பிபிசியை விரும்புகிறோம்.. பாராட்டுக்கள்..
இந்த விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்🥰🥰👏👏
நல்ல தகவல் ...
தற்போது இருக்கும் பட்டு புழு வளர்ப்பு மற்றும் வருமானம் மிகவும் குறைவு. கூடு சரி வர புழு கட்டுவதில்லை. நோய் தொற்று அதிகம்
Arumaiiana pathivu
தமிழ்நாடு பட்டு வளர்ப்பு துறை உழல் மலிந்து உள்ளது.விவசாயிகள் வேதனை.தனியார் மய மக்காபடவெண்டும். மானியம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது
👌👌👌😡😡😡😲😲
Good video
Where the government do training program.which place
Hosur, Contact your district coordinator..
I am doing
அனைத்து செலவும் நிறந்தரம்... புழு பாதிப்பு ஏற்பட்டால் நமது வருமானத்தில் மட்டுமே பாதிப்பு ஏற்படும்
சிறப்பு
வருங்காலங்களில் தமிழ் நன்கு தெரிந்தவர்களைக் கொண்டு பெயர் அட்டைகளை ( title card) தயாரிக்க வேண்டுகிறேன்.
காலி தாஸ்
காளி தாஸ் ஆகி வருமே.
Where the place to training or coching
Hosur Sericulture Department. They give free training for this. Contact your local sericulture department.
இந்த புலூவின் வயது எல்லை என்ன இது பட்டாம் பூச்சியா மாருமா🤔🤔🤔
Seeman anna
அண்ணா சீமான் கூறிய சுயசார்பு முறை இதுதான்
காமடி
சீமான் அவன் வயிறு வளக்குறதுக்காக தமிழ் இளைஞர்களை தவறான பாதையில் நடத்திக் கொண்டிருக்கிறான்.
அதிக கல்வியறிவும் சிந்திக்க தெரியாமல் இருக்கிற தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் நமக்கு கிடைத்த வாழ்க்கையை வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் ரொம்ப கஷ்டப்படுறாங்க.
பட்டுப்புழு வளர்ப்பு அந்த பிராடு பையனுக்கும் என்னடா தொடர்பு?
Kasakai brea .kai nawe