Microgreens வளர்ப்பில் மாதம் 50,000 வரை சம்பாதிக்கும் சென்னை தம்பதி | DW Tamil
HTML-код
- Опубликовано: 5 сен 2024
- வெறும் 10 க்கு 10 இடத்தில் விவசாயம் செய்து பெரியளவில் வருவாய் ஈட்ட முடியுமா? மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பதன் மூலம் இது சாத்தியம். தண்ணீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளால் அவதியுறும் விவசாயிகளுக்கு மைக்ரோகிரீன்ஸ் ஒரு சிறந்த தீர்வாகுமா?
தயாரிப்பு: கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நந்த கிஷோர்
#whatismicrogreens #howtogrowmicrogreens #microgreensfarmingintamil #usesofmicrogreens #microgreensexplained
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது உங்களின் செய்தி D W channel நன்றி
Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤❤❤❤❤💪💪💪💪💪💪💪
Makkaluku nanmai pathikum pathivu nanri🎉
Itha yaru vanguranga konjam details solunga
விவசாயம் என்பது ஒரு விதையை 60 அல்லது 80 ஆக்கும் ஒரு திறமை ஆகும் ஆனால் இதில் விதைகள் பிற்காலத்தில் இல்லமல் போகலாம்
இதற்கு மாற்று வழி என்ன என நினைக்கிறீர்கள்?
@@DWTamil விவசாயி!
சகோ விதை உற்பத்தி செய்யவேண்டும் என்றால் அதற்க்கு தனியாக விவசாயிகள் உருவாக வேண்டும் கீரை விவசாயம் செய்பவர்கள் யாரும் விதை உற்பத்தி செய்வதில்லையே, கீரையை 25 ஆம் நாள் பிடுங்கிவிடுவார்கள்.
Correct dhan sir😢
Naan search pannen.. hybrid seeds la micro green farm panrangalam.. good to health when in tender..but these plants not produce fertile seeds..so they can buy seeds can't produce seeds
தங்களின் தொலைபேசி எண்ணை பதிவிடவும், நன்றி.
All the best, sir. There is honesty and kindness that emanates while you speak. My best wishes
இயற்கை விவசாயம் பூமியில் செய்வது சிறந்தது
இந்த method will be a side support
தங்கள் கருத்துக்கு நன்றி !
Enakum ethula interest eruku pls detail sollunga.... Train panuvanga entha couple... Super sir
நல்ல தேவையான செய்தி..
இந்த தொழில் செய்து பார்க்கலாமே
மிக்க நன்றி!
Sir unga address or contact details kidaikuma!
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Ithai enga vangalam
நல்ல முன்னேற்றம் மச்சான்
வளர்ப்பது எளிது சந்தை படுத்துவது ?
Hi vidhya supper juliat
Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடவும்.
அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்
Ippde eaillarum panuna seeds illama. Poidoom
Must produce our own seeds
For to cherish agriculture ..
Whatever it may be but the root should be produced by own
Thanks for your comment!
வாழ்த்துக்கள் 🌹
Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🌾🌾🌾🌾
Essy ah valakalam so marketing idha epdi sales pandradhu regulara yar vanguvanganu details kuduthingana innum nalla irukkum ella videoslayum ellarum ellam soldringa but adha epdi sandhai paduthuvadhu mattum yarume solla matringa oru porula epdi uruvakuradhu mattum potta podhadhu adha epdi vikanum yaru vanguva yaruku idhu eppavum thevaipadum avanga details ella poturundha idha seiyanunu aarvam ellarukum varum
Sir please help us to learn to grow. Please conduct class. From Bangalore
Super vidhayatharan
Muthu
Thank you Dr.Muthu
Will they teach us to grow???
Can be good for hobbyist and housewives or retired employees...not a full time employable income sort of business .
Thank you for your comment. Why do you think so?!
@@DWTamil because we can not depend on this type of income..
Marketing is very difficult,, earning in a 10x10 room with investment of 1lakh rupees 40,000 per month is not a reality. Kindly verify and upload the video. Viewer can try for own use, for business purpose analyze the market and proceed.
Hi, thanks for your comment. The couple is earning Rs. 40,000 per month on a average. We have verified from our side. Sometimes, they earn more than Rs. 40,000 too.
Yhea, I had the same thought. Will it be a business reality. What about competition. If competition increases then profit may come down. Also not sure about the market demand.
How about marketing.
How to buy seeds beetroot , radish , cabej , coliflow
நாமும் பயிரிடலாமா விற்பனை செய்வது எங்கே எப்படி
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
@@DWTamil what is microgreens not heared about it sofar
மிக அருமை்
இவரது விலாசம் அல்லது தொடர்பு எண் தேவை
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Phone o
Supper thank you very much
Thanks for your comment!
பயிற்சி கொடுப்பீர்களா,விற்பதற்கான வாய்ப்புகள் எப்படி.
வாழ்த்துக்கள்
Microgens plants one doubt
I am really happy and proud about you.
Can u teach us How to do This.
Thankyou
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Super
Superb...valha vazhamudan sir...will u give training ?
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
ஓம் நமசிவாய
இந்த மைக்ரோகிரீன் கீரை எங்கே, எப்படி விற்பனை செய்வது
திருச்சிற்றம்பலம்
ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் நபர்கள் இதனை வாங்குவார்கள்
I want mare details
Excellent news......
Thank you so much! Did you like this video?!
Ithu epdi valakarathu .yar kita vikirathu
Super sir🙏🏿
Where to sales
நல்ல ப பதிவு
மிக்க நன்றி!
எப்படி இதை விற்பனை செய்வது
Where to buy seeds ?
Whether you will give consultancy for the same
Microgreen seeds eng kedikkum
Mam how much one box pls reply me my dad kku kudukkanum pls reply me
Superb sir
Thank you Rajesh! What did you like most about this video?
nice
Thank you! Do you think Microgreens can solve worlds hunger problem?
very good👍 will u give training for that ah sir
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Hi
Pls give your contact so that we can learn from you
Where can we buy that tray?
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
I'm also interested to do this microgreen. How to I start?
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Hi, I'm also interested in Micorgreens.... How to contact them
If it's possible can you give their number
Please give me avanga number nanum intha business pannalanu ninaikkiren
good evening sir very nice
Thank you Gomathi! What did you like most about this video?
Nice sir
Thanks and welcome. Keep watching our videos.
1 box how much
Ithai enku virpani seivathu
Hydroponics is also the same right...
Vidyadharan uses hydroponics techniques too to grow microgreens.
Details
சிறப்பு..!
நன்றி! இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா?
@@DWTamil Awesome and inspiring . With minimum investment we can expect huge profit. Good for health.
புதுமையான முயற்சி. ஆனால் இவற்றை எளிமையாக சீரணிக்கும் உணவு வகைகளாக மாற்றினால் நன்றாக இருக்கும்...பயிற்சி அளிப்பீர்களா?
instagram.com/sakhi_microgreens/?hl=en - இந்த சமூகவலைத்தள பக்கம் வழியாக இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
Sir can come and visit your set-up please
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
How to use? How to sale? Pls reply
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
👍👍👍
How to sale this sir
குறைக்க குருப்பவர்கள் குற்கொண்டதான் இருப்பார்கள், சிறப்பான செயல்
Super good....
Thank you very much!! Would you like to try growing microgreens?
Nice one sir..
Thank you! Did you like this video?
ஐயா தங்களின் போன் நம்பரை பதிவிடவும்
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Yaar kitta vikkirathu.
சார
Who is by and sell!? 🙂
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
How can we contact them
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
@@DWTamil Thank you
Many people asking contact number but your not responding why ?
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
insta page also Their Number is not given
சொல்லுவது எல்லாம் உண்மையா?
Adress and ph number kiduthal matravarum payan adayalamae.
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
எல்லா உணவுகளும் கீரை வடிவிலேயே சாப்பிட முடியாது.கீரை மாதிரியான உணவு எழிதில் ஜீரக்காதவை.
வேறென்ன அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கலாம் என நினைக்கீறீர்கள்?
@@DWTamil வியாபர நோக்கில் மட்டுமே இது செயல் படுகிறது.ஆரோக்கியத்தில் ஒன்றும் இல்லை அதை தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
@@kathijanoor7064 இதில் அதிக அளவில் சத்தும் செரிமானத்திற்கு எளிதாகவும் இருக்கும். இளம் கீரைகள் மிக நல்லது
@@anbarasu10 கீரைவகை எளிதில் செரிக்காது.
. இதன். விளைவால். சீக்கிரத்தில். விவசாயத்தில். பஞ்சம். ஏற்பட்டு. விடும்...... அதன். வழிதான். இது
தொடர்பு எண் கிடைக்குமா
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Additional details venum
கூடிய விரைவில் இது தொடர்பான மற்றொரு காணொளியை பதிவேற்ற முயற்சிக்கிறோம். இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?
சார் உங்கள் போன் நம்பர் அனுப்புங்க
Avunga number irukka brother
Vazhga vallamudan ayya. Ennakakukum kunjam sollitharamudiyuma. Enkal veetu ku thevaiyanathai seithu kolkirom. Your whatsapp no please.
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
இது ஹைபீரிடு விதைகளா???
நீங்கள் தமிழை முதலில் முறையாக பேசவும்..
AppA neenga yendha yedatthula irukkinga
அதில் என்ன புரியல சொல்லுங்க நான் மொழிபெயர்ப்பு செய்கிறேன்
The topic itself shows its a fake news channel, no one can earn 50K PM from this business, dont think Thamil makkal are fools, give right news for people, else we will kick you out guys. show the P&L account for the business one who is doing now.
Please address sand
Stupid how to contact
Sir ph no pls
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
How to contact you sir
Pls share the address sir. I would like to meet him
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Sir
Whether we can get the person contact address and phone number
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Can v get the phone number of these lovable couples
instagram.com/sakhi_microgreens/?hl=en -you can contact them via Instagram page.
Contact number for microgreens please
ம்ம்ம்...!
Hai sir unga mobile number kudunga
Please give me avanga number nanum intha business pannanumnu ninaikkiren