பாக்குமட்டை தட்டு உற்பத்தி - Areca Plate Manufacturing | Expected Vs Actual

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2021
  • இதுதான் பாக்குமட்டை உற்பத்தி தொழிலின் உண்மை நிலவரம்.
    கவர்ச்சி விளம்பரங்களை நம்பாமல் உங்கள் பகுதி தேவையை ஆராய்ந்து எந்த தொழிலும் தொடங்குங்கள் .
    இன்னும் இதுபோல நிறைய விஷயங்கள் வெளிகொண்டுவரப்படும்
    This is the field realty of Areca Plate Manufacturing profit and scope
    Much more to be raveled!
    Mr Kumar - 73731 51297

Комментарии • 529

  • @prabum6391
    @prabum6391 2 года назад +388

    உண்மை, எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. அந்த தொழிலில் நாம் உற்பத்தி செய்யும் பொருளை விற்க முடியுமா என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். பிசினஸ் சார்ந்த youtube சேனல்கள், அனைத்து தொழிலிலும் லாபம் உள்ளதை போல சித்தரித்து காட்டுகின்றனர். நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்.🙌🏻

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 2 года назад +41

    You Tube பாத்துட்டு நானும் இந்த business பன்னலாம்னு நெனச்சேன், நல்ல வேளை இதில் உள்ள உண்மையான விளக்கம் குடுத்தீங்க , ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே.🙏🙏🙏

  • @jkrayappan580
    @jkrayappan580 2 года назад +65

    மெசின் விக்குரதுக்கு என்ன பொய் வேனுனாலும் சொல்வாங்க

  • @ramuss6022
    @ramuss6022 2 года назад +28

    இத்தொழில் செய்து வருகிறேன் இது முற்றிலும் உண்மை

  • @balachandhar2392
    @balachandhar2392 2 года назад +1

    விளக்குத்திரி ஆட்டோமேட்டிக் இயந்திரம் எங்களிடமே நீங்கள் பொருட்களை எடுத்து எங்களிடமே விற்பனை செய்யலாம் சமூக வலைத்தளங்களில் பரவலாக விடியோ வருகிறது அதுவும் இது போல் ஏமாற்று முறை தான் தரம் சரியில்லை என்று விலை குறைத்து எடுப்பார்கள் உஷாராக இருக்க வேண்டும்

  • @venkatasubramaniamr6982
    @venkatasubramaniamr6982 2 года назад +2

    சார் நான் பேப்பர் bag business ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் அதில் உள்ள ஏமாற்று வேலைகள் மற்றும் லாபம் பற்றி விரிவாக கூறவும்

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz 2 года назад +76

    இந்தத் தொழிலின் உண்மை நிலவரத்தை கூறி தெளிவு படுத்தியதற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி

  • @conv2381
    @conv2381 2 года назад +1

    எனக்கு தெரிந்து, இந்த பாக்கு மட்டை தொழில் செய்தவர்கள் சில மாதங்களில் மூடிவிட்டனர்.

  • @user-vo1yc6zh2j
    @user-vo1yc6zh2j 2 года назад +1

    என்ன ப்பா இவர் சொல்றத பார்த்தா இந்த தொழில் பண்றது ரொம்ப கஷ்டம் போல இருக்கு என்னோட ஐடியால இருந்துச்சு இப்போ இது பண்லாமா வேண்டாமா ன்னு யோசிக்கிறேன் 🤔🤔🤔🤔

  • @sathyaarivu2428
    @sathyaarivu2428 2 года назад +2

    15000 ரூபாய் கூட லாபம் வராது நண்பா.

  • @kannan7851
    @kannan7851 2 года назад +20

    நேர்மையும் உழைப்பும் இருந்தால் அவன்தான் முதலாளி உண்மையான பேச்சு 100% நன்றி அண்ணா.வாழ்த்துக்கள.

  • @govindraj4976
    @govindraj4976 2 года назад +50

    உண்மையை தெரிவித்த உண்மையான அண்ணன்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்...

  • @balusivanaya131
    @balusivanaya131 2 года назад +11

    Super தம்பி உன் நேர்மைக்கு நீ சிறப்பாக வர இறைவன் துணை இருக்கட்டும்.

  • @nilaconstructionnoorudeen9696
    @nilaconstructionnoorudeen9696 2 года назад +20

    உங்கள் தூய்மையான எண்ணமும் செயலும் அருமை

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 2 года назад +65

    முகத்தில் அறையும் நிஜங்கள் ஆனாலும் உண்மையை ஊருக்கே உரைக்கும் பதிவு🙏

  • @gopalakrishnanr525
    @gopalakrishnanr525 2 года назад +20

    இது அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும். அருமையான விழிப்புணர்வு பதிவு

  • @sivakumarb7233
    @sivakumarb7233 2 года назад +13

    அய்யா உங்கலுடைய. உண்மை தகவலுக்கு கோடி நன்றி.வாழ்க.......

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 2 года назад +3

    நல்ல விளக்கம். மனம் தளராமல் வேலை செய்யுங்கள். இன்று வியாபாரத்தில் முன்னுக்கு வந்தவர்கள் எல்லாம் நேரம் பார்க்காமல் கவனமாக வேலை செய்தவர்கள். உங்களின் தொழில் மென்மேலும் வளர்ச்சி அடைய அனைத்து தெய்வங்களையும் மன்றாடி வேண்டுகிறேன்.

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 2 года назад +18

    அருமையான வீடியோ சரியான தெளிவான பேச்சு நன்றி நண்பா

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +6

    ரொம்ப பயனுள்ள வீடியோ.. நன்றி அண்ணா.... முக்கியமா அந்த தொழில் பன்ற அண்ணனுக்கு ரொம்ப நன்றி.... அடுத்தவங்க கஷ்டப்பட்டுட கூடாதுனு நினைக்கிறாங்க சூப்பர்