பாக்கு மட்டை சிறு தொழிலில் மாதம் 30000 வரை சம்பாதிக்கலாம் ! ஸ்ரீ அம்மன் இன்டஸ்ட்ரிஸ் உத்தரவாதம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2023
  • #PakkumattiPlat #Platbusiness #Populartamil
    பாக்கு மட்டை சிறு தொழிலில் மாதம் 30000 வரை சம்பாதிக்கலாம் ! ஸ்ரீ அம்மன் இன்டஸ்ட்ரிஸ் உத்தரவாதம் !
    ஸ்ரீ அம்மன் இன்டஸ்ட்ரிஸ் : 8940160353
    தருமபுரி
    கடத்தூர்
    குறைந்த விலையில் நமது பாப்புலர் தமிழ் யூடியூப் சேனலில் விளம்பரம் செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்புக்கு: 9578099004
    கோவில் சம்பந்தமான நிகழ்ச்சிக்காக புதிய சேனல் தொடங்கி உள்ளோம் ஆதரவு தாருங்கள் மக்களே
    #pakkumattai
    #pakkumattaiplatemachine
    #paakumattaiexport
    #pakkumattaimachineloan
    #pakkumattaithozhiltamil
    #pakkumattaimanufacturing
    #pakkumattaibusiness
    #pakkumattaiplate
    #wholesaleprice
    #paakumattaimachine
    #pakkumattaibusinesstamil
    #pakkumattaimakingmachine
    #pakkumattaiplatemanufacturinginsalem
    #pakkumattaimanufacturingtamil
    #pakkumattaimanfacturingbusinesstamil
    #paakumattai
    #pakkumattaiplatemanufacturin Dharmapuri

Комментарии • 85

  • @sakthishanmugam8560
    @sakthishanmugam8560 Год назад +5

    அருமையான விளக்கம்

  • @user-yw8ef3qp8b
    @user-yw8ef3qp8b 7 месяцев назад +5

    குப்பை கிடங்கு போன்ற சிறப்பாக உள்ள உங்கள் பாக்கு தட்டு உற்பத்தி நிறுவனம் அருமையாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. உங்களுடைய பேச்சில் உங்களுடைய தொழில் அனுபவம் எவ்வளவு என்பதை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. உங்களைப் போன்ற தொழில் முனைவோர்களால் மட்டுமே இது போன்று பொய்யான அறிக்கைகளை கொடுத்து மக்களை ஏமாற்ற முடியும் வாழ்த்துக்கள்

    • @cricketiangs8132
      @cricketiangs8132 Месяц назад

      😊அவர் எப்படி பட்டவர் என்று தெரியாமல் பேச வேண்டாம் அவரால் தற்போது நாங்கள் நன்றாக உள்ளோம்

    • @sklove392
      @sklove392 6 дней назад

      Sir unga contact number please​@@cricketiangs8132

  • @user-hz2gs6oy8c
    @user-hz2gs6oy8c 6 месяцев назад

    Sir nanga chennaila chinna veetladhan irukkom ennala pannmudiyuma. Romba naala indhabissnuss pannanumnu aasai sir pls padhil sollunga

  • @user-ln2mr9pe7m
    @user-ln2mr9pe7m 9 месяцев назад

    👍👍👍

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 Год назад +12

    மிஷின் என்ன ரேட் முதலீடு எவ்வளவு கணக்கு போட்டா என்ன வரும்

  • @parthepan1475
    @parthepan1475 11 месяцев назад

    👌🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 4 месяца назад

    Congratulations

  • @munimuniappan3169
    @munimuniappan3169 11 месяцев назад

    Bro loan vasadhi kidaikkuma

  • @jeyanthiekandasamy3345
    @jeyanthiekandasamy3345 11 месяцев назад

    நான் srilankala இருக்கிறன் எனக்கு ஒரு மெசின் வேணும் price எப்படி?

  • @kalaivani1350
    @kalaivani1350 Год назад +2

    மின்சாரம் எத்தனை Hp vendum

  • @v.revathi2121
    @v.revathi2121 8 месяцев назад +1

    அண்ணா மிஷின் ரேட் எவ்வளவு அண்ணா? நானும் அந்த தொழில் தான் பண்ணனும் நினைச்சுகிட்டு இருக்கேன் காசு இல்ல இஎம்ஐ குடுப்பீங்களா நான் மிஷின் வீட்டுக்காரர் ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி நானும் ஏதாவது மிஷின் வச்சு ஏதாவது தொழில் தொடங்கும் நினைக்கிறேன் ஒரு நான் மதுரையில இருக்கேன் வேலை தொடங்கும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்

  • @rajeshworld4773
    @rajeshworld4773 Год назад +1

    Sir supper.... I am interested

  • @sulochanasulo3269
    @sulochanasulo3269 11 месяцев назад +1

    ஒரு மிஷின் விலை 2,40,000 சார் பதில் அனுப்பபுங்க அண்ணா

  • @sindhusindhu3037
    @sindhusindhu3037 Год назад +5

    Sir pooi solaranga epadi than soli enoda amount vangi yemathitu pichu pichu kuduthu enum balance thara mudiyathu nu solitanga neenga nalla pesitu nalla yosichutu evanga kita pesunga

    • @Karthik-The-Photographer
      @Karthik-The-Photographer Год назад +4

      Vanakkam sir,
      Naanum enoda appa um intha tholil pathi paathutu irukom. Ivaruku contact panalam nu appa sonaaru athaan video ku vanthen aana unga comment paakumpothu konjam thayakam varuthu. Ungaloda phone pesalama sir ilena ena prechana nu konjam vaaipiruntha clear ah Sola mudiyuma pls.

    • @venkatasap
      @venkatasap 11 месяцев назад

      Ippadi nambi yemaraatheenga

    • @Manjularun2125
      @Manjularun2125 4 месяца назад

      ​@@Karthik-The-Photographerhii nenga start paningla. Na start panalamnu irukan plss reply

  • @boominathanm2706
    @boominathanm2706 Год назад

    How many rupees

  • @m.jayasrijayasri6148
    @m.jayasrijayasri6148 Год назад +1

    Machine rate ena

  • @SahanaInfoChannel
    @SahanaInfoChannel 7 месяцев назад

    Loanla tharuvingala

  • @leethiyalleethiyal8705
    @leethiyalleethiyal8705 7 месяцев назад +1

    Iam interested

  • @vigneshvickey3742
    @vigneshvickey3742 9 месяцев назад

    Emi option iruka....

  • @chanthirasekaran.b9548
    @chanthirasekaran.b9548 Год назад +4

    கடலுர் மாவட்டத்துவந்து தட்டு எடுப்பிங்கலா

  • @robin99444
    @robin99444 Год назад +1

    நான் Dhramapuri தான்

  • @shanmugamshanmugam20
    @shanmugamshanmugam20 Год назад +1

    தலைவா காண்டாக்ட் நம்பர் எங்கே

  • @sujathasujatha-pf1sb
    @sujathasujatha-pf1sb Год назад

    Number switch off iruku sir

  • @Suresh-mw1tu
    @Suresh-mw1tu Год назад +1

    வணக்கம் மின்சாரம் 3 pkase தேவையா

  • @boominathanm2706
    @boominathanm2706 Год назад

    Mlc rate

  • @vanitham7490
    @vanitham7490 6 месяцев назад

    Machine amount

  • @SaraSara-fp5hq
    @SaraSara-fp5hq 22 дня назад

    Rate soluga anna pls

  • @loganayakikanakaraj449
    @loganayakikanakaraj449 11 месяцев назад

    Mechn. Ret evllo

  • @venketeshnithyasri3402
    @venketeshnithyasri3402 Месяц назад

    உங்களை பார்க்க எங்க வரவேண்டும் முகவரி என்னங்க

  • @user-yw8ef3qp8b
    @user-yw8ef3qp8b 7 месяцев назад +2

    உங்களுடைய யூடியூப் விளம்பர அட்டையில். ' தொழில்' என்கின்ற வார்த்தையை கூட பிழையில்லாமல் தெரியப்படுத்த முடியவில்லை. நீங்கள் விவரம் சொல்லும் தொழில் எவ்வாறு இருக்கும்😂

  • @SagulHamith-tz5zm
    @SagulHamith-tz5zm Месяц назад

    Eb Labour evilo கடக்கும் sir

  • @meenag2333
    @meenag2333 Год назад

    Machine rate sir

    • @mvignesh07
      @mvignesh07 6 месяцев назад

      Nalla business ana nenga investment panna ready panuga minm 5laks erukanum

  • @Sudhamegan
    @Sudhamegan 4 месяца назад +2

    வணக்கம் அண்ணா உங்கள மாதிரி சொன்னவர்கள் வார்த்தையை கேட்டு நாங்கள் மெஷின் போட்டு என்னை போல நஷ்டம், மன உளைச்சல் தான் மிச்சம் யாரும் ஏமாற வேண்டாம் 🙏🙏

    • @Jayamanikandan91
      @Jayamanikandan91 Месяц назад

      🤔

    • @Jayamanikandan91
      @Jayamanikandan91 Месяц назад

      Machine sale ku iruka

    • @Jayamanikandan91
      @Jayamanikandan91 Месяц назад

      Disadvantage என்ன

    • @Sudhamegan
      @Sudhamegan Месяц назад

      @@Jayamanikandan91 கர்நாடக மட்டை எடுத்து ஆள் கூலி கொடுத்து கரண்ட் பில் கட்டி நம்ம செய்யும் தட்டு விலை அதிகம் வரும் ஆனால் எங்கு இருந்தோ ஒருவர் நாம கொடுக்கும் விலையை விட குறைந்த விலைக்கு தட்டு கொண்டு வந்து நம்முடைய பகுதியில் போடுவார்கள் குறைந்த விலைக்கு பாக்கு மட்டை தட்டு தருவதை வாங்குவார்களா இல்லை தட்டு தரமான பாக்கு மட்டை தட்டு அதிக விலைக்கு வாங்குவார்களா அப்போ நம்முடைய தட்டு விற்பனை ஆகாது அப்போ கடன் வாங்கியவரிடம் எப்படி திருப்பி தர முடியுமா மட்டை மீண்டும் எடுக்க முடியுமா ஆள் கூலி தர முடியுமா அப்புறம் எப்படி தொழில் நல்ல படியாக நடத்த முடியும்

  • @v.revathi2121
    @v.revathi2121 8 месяцев назад

    திண்டுக்கல்ல இந்த மிஷின் இருக்குன்னு சொன்னாங்க அவங்க கிட்ட கேட்டேன் ரேட் ரொம்ப சொன்னாங்க அதோட சரின்னு விட்டுட்டேன் இப்போ உங்க உங்க சேனல்ல பார்த்தேன் ரேட் சொல்றீங்கள

  • @alagu-re2ch
    @alagu-re2ch Год назад +1

    உங்கள் காண்டக்ட் நம்பர் அதுப்புங்க

  • @user-ln2mr9pe7m
    @user-ln2mr9pe7m 9 месяцев назад

    கரண்ட் பில் எவ்வளவு வரும் சொல்ல ங்க நீங்க சொல்லறமாதிரி எல்லாம் கொடுப்பிங்கல பிலிஸ் சொல்ல ங்க

  • @venketeshnithyasri3402
    @venketeshnithyasri3402 Месяц назад

    ஃபோன் நம்பர் கொடுங்க

  • @nandhusaravana8100
    @nandhusaravana8100 7 месяцев назад

    Yarum poda vendam

  • @pavithramanoharan4503
    @pavithramanoharan4503 11 месяцев назад

    உங்க நம்பர் அனுபுக

  • @matheswaranmani2325
    @matheswaranmani2325 Год назад

    15000 முதல் கரண்ட் பில் வருமே

  • @Venkatvenkat-kk6dh
    @Venkatvenkat-kk6dh Год назад

    5000 koolu kadai fruit juice kadai daily 2000 rs

  • @kalaivani1350
    @kalaivani1350 Год назад +2

    அரசு மானியம் உண்டா.

  • @sindhusindhu3037
    @sindhusindhu3037 Год назад +1

    Ayo pooi

  • @Venkatvenkat-kk6dh
    @Venkatvenkat-kk6dh Год назад

    25000 machine rate

  • @rajeshworld4773
    @rajeshworld4773 Год назад

    Location share 🙏🙏

  • @venkatasap
    @venkatasap 11 месяцев назад

    Nambi yemaaratheenga

  • @sureshraj7935
    @sureshraj7935 10 месяцев назад

    Loss tholli yarum try pannthiga😂

    • @arulkumar1315
      @arulkumar1315 9 месяцев назад

      Why bro before you doing what happens

  • @nandhusaravana8100
    @nandhusaravana8100 7 месяцев назад

    Nanum intha business pann rombha loss achi

  • @Venkatvenkat-kk6dh
    @Venkatvenkat-kk6dh Год назад

    Froud waste amount

  • @Venkatvenkat-kk6dh
    @Venkatvenkat-kk6dh Год назад

    Dai froud 5 state nee matai aka pora da

    • @cricketiangs8132
      @cricketiangs8132 7 месяцев назад

      Avanga correct ah dhan soldraru edhuvum theriyama comment panadha nan avarkitta 2years ah business pandren 200percent correct person

    • @Manjularun2125
      @Manjularun2125 4 месяца назад

      ​@@cricketiangs8132hiii na ungalta pasa mudiyuma indha business start panra idea la irukan plsss reply me

  • @vigneshvignesh.t1334
    @vigneshvignesh.t1334 Год назад +1

    Contact number konga sir

  • @dhanrajr2609
    @dhanrajr2609 10 месяцев назад

    Unga number sent pannuga

  • @DhamDhamu
    @DhamDhamu 9 месяцев назад

    Matrai.oneload.price