ஒரு ரூபாய்க்கு வடை வித்தா எவ்ளோ லாபம் தெரியுமா?😎 Business Man-களுக்கு Tough கொடுக்கும் தாத்தா பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • #business #motivation #emotional #behindwoodso2
    Shop Location : No.3, 26, 1st Main Rd, Jagannatha Nagar, Arumbakkam, Chennai, Tamil Nadu 600106
    ---------------------------------------------------
    PERIYAR MANIAMMAI
    For more details click - pmu.edu/
    ---------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 174

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Месяц назад +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @vidhya9533
    @vidhya9533 Месяц назад +123

    ஒரு ரூபாய்க்கு கருவேப்பிலை கூட தராத இந்த காலத்தில் வடை தருவது மிகப்பெரிய விஷயம் நன்றி ஐயா

  • @sumaiya6233
    @sumaiya6233 Месяц назад +89

    இவரின் இதயத்தில் தான் இறைவன் இருக்கிறார்

  • @jeevanandham22
    @jeevanandham22 Месяц назад +84

    எங்க ஏரியா ல தான் இவரேட கட இருக்கு சின்ன வயசுல இருந்து இவரோட கடையில் வடை 1 ரூபா தான் அருமையான மனிதர் ❤❤

    • @rangolisadventures714
      @rangolisadventures714 Месяц назад +1

      Location bro?

    • @akhtharalikhan3267
      @akhtharalikhan3267 Месяц назад +7

      @@rangolisadventures714 Arumbakkam, Jeganatha Nagar, Near Good Hope School

    • @rangolisadventures714
      @rangolisadventures714 Месяц назад

      @@akhtharalikhan3267 nandrigal bro

    • @SaiGobal
      @SaiGobal Месяц назад

      @@akhtharalikhan3267 மக்கள் திலகத்தின்அபிமானி முருகேசனின் வியாபார தர்மத்தின் யுக்தியை பாராட்டுகிறேன். மனித நேயரே நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க,வளர்க;

    • @user-ve4jz1kj2v
      @user-ve4jz1kj2v Месяц назад

      ஊர் பெயரை சொல்லுடா நாயே

  • @khaderkhanblogs7892
    @khaderkhanblogs7892 Месяц назад +90

    உண்மையான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டன் வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன்

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Месяц назад +73

    இவர் தான் வாழும் உண்மையான கடவுள்.இவர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @jayaSanthi-um3eq
    @jayaSanthi-um3eq Месяц назад +54

    தாத்தா நீங்கள் பணத்தை விட சமாதானம் நிம்மதியாக இருக்க கடவுள் துணை ஆசியுடன் வாழ்க தாத்தா😂😂😂

  • @babunaidu662
    @babunaidu662 Месяц назад +19

    இஷ்டப்பட்டு செய்தால் எந்த வேலையும் கஷ்டமாக தெரியாது இது முற்றிலும் உண்மை

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 Месяц назад +29

    தெய்வ பிறப்பு இன்னும் பல வருடம் நோய் நொடி இல்லா வாழ இறைவனை பிறாத்திக்கிறேன் வாழ்க வளமுடன்❤

  • @Raveendran2023
    @Raveendran2023 Месяц назад +14

    செய்யற வேலையை விரும்பி செய்தால் வலி தெரியாது 100% உண்மை ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @rathanreviews
    @rathanreviews Месяц назад +22

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை உண்மை
    நானும் புரட்சித் தலைவர் ரசிகன் என்பதால் மனம் மகிழ்ச்சி அளிக்கிறது🙏❤

  • @sairamsekar72
    @sairamsekar72 Месяц назад +29

    போதும் என்ற மனமே
    பொன் செய்யும் மருந்து.....
    வாழ்ந்து காட்டும் மாமனிதர்....

  • @jais8011
    @jais8011 Месяц назад +11

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்"....
    எம்ஜியாரின் சாதனை இதுதான் இவரைப்போல் இன்னும் நிறைய பேர் இருக்காங்க...MGR க்காக வாழ்பவர்கள் இருக்கிறார்கள்

  • @natarajans3594
    @natarajans3594 Месяц назад +5

    புரட்சித் தலைவரின் தொண்டன் என சொல்லும்போதே மனிதநேயம் மிக்க நல்ல மனிதர் நீங்கள்.

  • @sathyasathya6826
    @sathyasathya6826 Месяц назад +24

    நல்ல மனசு....... வாழ்க வளமுடன். ஐயா...

  • @sudhakarsubramanian-yd5ix
    @sudhakarsubramanian-yd5ix Месяц назад +15

    நிறைய பேருக்கு MGR அவர்கள் inspiration ஆக இருக்கிறார்.

  • @Nesanjebaraj
    @Nesanjebaraj Месяц назад +13

    பாதுகாக்கப்பட வேண்டிய மனிதர்...

  • @worldlife2984
    @worldlife2984 Месяц назад +11

    இவர் தான் உண்மையான தீவிர பக்தர் ஒருவர்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

  • @aravindhandwriting
    @aravindhandwriting Месяц назад +13

    நல்ல மனிதர் 🎉

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Месяц назад +13

    Ayya Super, Great , Valzga valamudan . You are serving many . Long live .

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Месяц назад +4

    எம் ஜி ஆரை விடுங்கள் நீங்கள் உண்மையிலேயே பெரிய மனசு.. ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும்

  • @themaxmultimediaworkserode2468
    @themaxmultimediaworkserode2468 Месяц назад +5

    தன்னிகரில்லா தலைவர் எம் ஜி ஆர் என்பதற்கு இவரைப்போல் எவ்வளவோ பேர் சான்றுகளாய் வாழ்ந்து வருகிறார்கள்... வாழ்க.. வாழ்க..

  • @localrajipetchannel5167
    @localrajipetchannel5167 Месяц назад

    உங்களுடைய நல்ல மனசுக்கு. எந்த ஒரு நோய் நொடி இல்லாமல் இன்னும் சில காலங்கள் வாழும். என்னுடைய வாழ்த்துக்கள்

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Месяц назад +2

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @raammoorthy3043
    @raammoorthy3043 Месяц назад +5

    நல்லமனம் படைத்த மனிதர்

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 Месяц назад +3

    Super.. Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @villagevlogger9012
    @villagevlogger9012 Месяц назад +16

    இவர் தான் கடவுள்

  • @user-ko6es1jo8j
    @user-ko6es1jo8j Месяц назад

    Suoer iyya super iyya super iyya vaalthukal kumbitukeren iyya

  • @udhayakumarethiraj2709
    @udhayakumarethiraj2709 Месяц назад

    Vazgavalamudan, vazga nalamudan.

  • @priyaqueen4041
    @priyaqueen4041 10 часов назад +1

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @allgodgifts9987
    @allgodgifts9987 Месяц назад +7

    Super inspiration man🎉❤

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 Месяц назад +1

    Ayya. Vanakkam. Vazhga valamudan.

  • @ShanmugaSundari-gj3rw
    @ShanmugaSundari-gj3rw Месяц назад

    Vazhga valamudan

  • @thirupathim9245
    @thirupathim9245 Месяц назад +1

    மிக மிக அருமையான வீடியோ

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 11 дней назад

    ஆனந்த் மஹிந்திரா உங்களுக்கு வீடு கொடுக்க இறைவன் அருள் புரிவார்.. நன்றி ஐயா

  • @villagevlogger9012
    @villagevlogger9012 Месяц назад +6

    இவர் தான் கடவுள் 8:07

  • @thangarajg1712
    @thangarajg1712 Месяц назад +1

    Great human . I love his service . Hard man with good name

  • @lecianirmala3300
    @lecianirmala3300 Месяц назад +1

    Exlent speech sir super ❤

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 6 дней назад

    பாமரனின் பசியாற்றும் பகலவனின் பணி மிகவும் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @datatyping1034
    @datatyping1034 Месяц назад +3

    Ayya neenga nalla irukkanum

  • @drawingcreativity3007
    @drawingcreativity3007 Месяц назад

    Valls valamudan

  • @thenmozhivinayakam1585
    @thenmozhivinayakam1585 Месяц назад

    U r a great human being and big salute for u Anna.

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Месяц назад

    Valthkkal❤Iya❤Valka Valamudan.... You are great👍 Economist.... Good for your business tactics and GOD plus

  • @thilaga.m1014
    @thilaga.m1014 Месяц назад

    Ur are such a wonderful person

  • @alwaysgodiswithus
    @alwaysgodiswithus Месяц назад

    Great. God bless you

  • @balabalaji2310
    @balabalaji2310 Месяц назад +1

    Great human being 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Месяц назад

    Salute bro excellent job god bless your family ❤

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 Месяц назад +6

    வடை போடுகிறவர் தினசரி சம்பளம் 800 ரூபாய்.

  • @SakthivelVakthivel
    @SakthivelVakthivel Месяц назад +1

    அருமை

  • @kavitharavi9478
    @kavitharavi9478 Месяц назад

    Super God bless you ayya

  • @pspp592
    @pspp592 Месяц назад +1

    Nandri nandri iya ❤❤❤❤❤ valga valamudan pallandugal manithanayamikka makkelay cinthikkavum 🎉🎉🎉🎉🎉

  • @user-nf1kp5hj7l
    @user-nf1kp5hj7l Месяц назад +1

    Very nice message sir,

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 Месяц назад

    மிகவும் சிறந்த மனிதர்❤❤❤❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Месяц назад

    He is role model for everyone so honest and Real hardworker
    He is greatest inspiration for me👍 Thankyou very much for interview him take interview like this hard workers and honest person behind Woods are great for interview him but iyya kamarajar

  • @lakshmananthiruvarul1452
    @lakshmananthiruvarul1452 14 дней назад

    அருட் பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க நலமுடன்

  • @BindhulekhaD
    @BindhulekhaD Месяц назад

    Thank you God bless you ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ananya2019
    @Ananya2019 Месяц назад +1

    You are great sir

  • @dassjlm462
    @dassjlm462 Месяц назад +16

    நல்ல மனசு உறுதியான மனசு அதானி அம்பானியே தலை குனியனும் இவர் தொழில் மனசு இவரை போல் இருந்தால் நாடு செழிபாகிடும்

    • @pparthi4047
      @pparthi4047 Месяц назад

      அம்பானி, அதானி தலை குனிய ஒரு காரணம் இருந்தால், அதே காரணத்தால் ஊரு முழுதும் மருத்துவ கல்லூரிகளும், டிவி-சேனல்களும், சாராய ஆலைகளும் நடத்தும் கோடீஸ்வரர்களும் தலை குனியட்டும்.

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k Месяц назад

    நல்ல முயற்சி❤ பாராட்டுகள் 😊

  • @user-yq1gn9lb2m
    @user-yq1gn9lb2m Месяц назад

    Vallthukal

  • @kamsh7
    @kamsh7 Месяц назад

    congratulations grand father..

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Месяц назад +2

    Bening unlike other actors the influence
    Of MGR among hhis fans is like this only.
    I saw many persons.
    Eg. Actor. Mylsamy

  • @dassjlm462
    @dassjlm462 Месяц назад +9

    Sir உங்களை நேரில் பார்கனும் கடை விலாசம் போடவும்

    • @jeevanandham22
      @jeevanandham22 Месяц назад +4

      ஜெகன் நாதன் நகர் 2 வது மெயின்ரோடு அரும்பாக்கம் சென்னை 106

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu Месяц назад

    May God bless this elderly good hearted gentleman, the required monetary assistance for his and his family's happy survival

  • @sathishkumar-pb9lp
    @sathishkumar-pb9lp Месяц назад +10

    MGR மூண்றெழுத்து மந்திரச்சொல், தெய்வபிறவி என்றே சொல்லலாம். இனி இவ்வுலகில் அவரைப்போல எவரும் பிறக்க முடியாது.

    • @PonrajPonraj-yw8nr
      @PonrajPonraj-yw8nr Месяц назад

      இவரால் தான் தமிழ்நாடே
      குட்டி சுவர் ஆனது

  • @Ramesh_6451
    @Ramesh_6451 Месяц назад

    Super ayya🙏👍

  • @MrMiZiBros
    @MrMiZiBros Месяц назад

    Aiya nenga vazhga

  • @mummyreturns9880
    @mummyreturns9880 Месяц назад +2

    தெய்வத்தை இதுபோன்ற மனிதர்கள் ரூபத்தில் தான் பார்க்கலாம்

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 Месяц назад +2

    என் கண்களில் ஆனந்த கணீணீர்

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 Месяц назад +1

    unbelievable, I normally think many old people before 1990's are good people because of kind heartedness. To my surprise still good people are existing. This man is still selling with very minimal rate which will be helpful for many people without/less money. This man should be really appreciated. If I am a rich man, I like to visit this man in person and gift him 1 lakh rupees with respect for his kind-heartedness.

  • @karthikeyant2378
    @karthikeyant2378 Месяц назад +1

    Ivaroda vadai rs1 but 10 vadai ya sertha 10rs single tea kadai vadai ku equal onnum periya difference illa ellamey onnudhan na oru vati avar kitta samosa saptu 5rs ku 5 vadai kettan avaru romba rude ah pesunaru 1,2,5rs ku vitha enakku edhuvum kedaikadhu 10rs vangu illa vangadha nu sonnaaru na 10rs vangunen but service nalladhu we must appreciate

  • @basavanaakash5395
    @basavanaakash5395 Месяц назад

    Super 👌👌👌

  • @user-vo5gx2gk4x
    @user-vo5gx2gk4x 5 дней назад

    Super👍

  • @vigneshwarvicky1510
    @vigneshwarvicky1510 Месяц назад +1

    நல்ல நடிகர்.

  • @miracoloustiruvannamalai5728
    @miracoloustiruvannamalai5728 Месяц назад

    இந்த மனசு தான் கடவுள்.

  • @Newcomer2016
    @Newcomer2016 Месяц назад +3

    Arumbakkam, chennai
    Near good hope matriculation school

  • @karthinipradeep1024
    @karthinipradeep1024 Месяц назад

    Excellent sir❤

  • @PariKutty2013
    @PariKutty2013 Месяц назад

    Great appa❤❤❤

  • @suryatamil631
    @suryatamil631 24 дня назад

    05:33 ✨✨✨

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 Месяц назад +4

    Nalla manam vaazhga

  • @rajasegarannatarajan6463
    @rajasegarannatarajan6463 Месяц назад

    ஐயாவின் அறிவுரை என் வாழ்க்கைக்கு உதவியது....

  • @dharani288
    @dharani288 Месяц назад +9

    Whomever serve .their only inspiration will be Puratchi thalaivar MGR thaan .1000 Karunanidhi 1000 Stalin 4000 Modi vanthaalum evanum MGR ku = Kidayaathu

  • @vizakitchen6595
    @vizakitchen6595 Месяц назад

    Where is ur shop...I would like to visit

  • @ramachandraboopathy7677
    @ramachandraboopathy7677 Месяц назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Месяц назад +3

    எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்களுக்கும் அவரைப்போல் உதவும் குணம் தான் இருக்கும்

  • @anjaneyuluvema9712
    @anjaneyuluvema9712 Месяц назад +1

    Jayam

  • @HermmeMartin
    @HermmeMartin 9 дней назад

    Brother where are you i would
    Iike to see you 💪

  • @daily_market_tamil
    @daily_market_tamil Месяц назад +1

    👍🙏🎉

  • @velmurugan-gw9uo
    @velmurugan-gw9uo Месяц назад

    Best wishes from Neyveli

  • @nagarajan1000
    @nagarajan1000 Месяц назад

    ❤ supper man

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 Месяц назад

    Endha idam?

  • @user-vg7pp7tz9t
    @user-vg7pp7tz9t Месяц назад +1

    🙏🙏🙏

  • @aadhiarjun4104
    @aadhiarjun4104 Месяц назад

    How to contact behind Woods

  • @GuruanandAnand
    @GuruanandAnand Месяц назад

    என்ன இடம்

  • @TamilTamil-pb9be
    @TamilTamil-pb9be Месяц назад

    Super❤❤❤❤❤❤

  • @SivaKumar-md3bv
    @SivaKumar-md3bv Месяц назад

    good

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi Месяц назад

    👌👌👌👌 bro

  • @vigneshramachandran1952
    @vigneshramachandran1952 Месяц назад +1

    Behindwoods first entha place podunka

  • @srbamudhan583
    @srbamudhan583 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @SelvakumarAssk
    @SelvakumarAssk Месяц назад

    Good