1.25 லட்சம் முதலீட்டில் மாதம் 80,000 லாபம் | 25 ரூ சூப் - 18 ரூ லாபம் | 30 நொடியில் 30 வகை சூப்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2022
  • This Video is About Low Investment Soup Business Ideas In Tamil.
    இந்த வீடியோவில் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சூப் கடை தொழில் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது, இந்த தொழிலை நீங்கள் 1.25L முதல் உங்கள் வீட்டின் முன் தொடங்கலாம். இந்த தொழிலில் தினமும் 1000ரூ முதல் 2500ரூ வரை லாபம் பெற அணைத்து வாய்ப்புகளும் உள்ளது.
    மேலும் விவரங்களுக்கு:
    ABUL ENTERPRISE,
    4/1 Gulam Abbas Ali Khan,
    7th Street,
    Thousand Lights,
    Chennai - 600006
    Landmark: Model School Road.
    Location Link: goo.gl/maps/ENdGupacV9oA6SkF8
    +91 9940185219
    +91 7397793380
    +91 7397793390
    Thankyou

Комментарии • 307

  • @beast-bz2fi
    @beast-bz2fi Год назад +37

    இதே மெஷின் டெல்லியில் 8 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறதாம்.
    இதையே இவர் டீக்கடை மிஷின் என்று சொன்னபோது 30,000 சொன்னார். இப்போது சூப் கடை என்றால் 1லட்சத்து 25 ஆயிரம் என்கிறார். மக்களே தேவையில்லாமல் ஏமாற வேண்டாம்

    • @qualityguidance4256
      @qualityguidance4256 Год назад +1

      Yes I know

    • @Passion_Tamizha
      @Passion_Tamizha Год назад +1

      எனக்கும் அதே சந்தேகம் இருந்தது, சூப் கடைக்கு கூடுதலாக பொருட்கள் தருவதால் ஒரு வேளை அதிகமாக கூறுகிறாரோ என்று நினைத்துக்கொண்டேன், எனினும் நேரில் சென்று விசாரிக்கவில்லை, எனவே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

    • @syedabuthahir4337
      @syedabuthahir4337 9 месяцев назад +1

      Enquire before coming in to any conclusions

  • @muthalagu5440
    @muthalagu5440 2 года назад +7

    மிக்க மகிழ்ச்சி நாமும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது...

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 года назад +16

    உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் மக்கள் ஓர் நல்ல மனசு உங்களுக்கு வாழ்க வளமுடன் ❣️ வாழ்க பல்லாண்டு ♥️💖❤️

  • @bharathachar4624
    @bharathachar4624 2 года назад +3

    Excellent information brother 👍

  • @ntgp3906
    @ntgp3906 2 года назад +3

    Very nice demo sir

  • @niharfazi4165
    @niharfazi4165 2 года назад +1

    Nalla idea sir

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +2

    ரொம்ப சூப்பர்

  • @Dappisaathittukilambu
    @Dappisaathittukilambu 2 года назад +8

    Bro cheap and best la food truck manufacturers videos podunga

  • @azhagartube144
    @azhagartube144 2 года назад +10

    one of your outstanding video bro!!

  • @srivibhuoils2548
    @srivibhuoils2548 2 года назад +3

    Bro do video about best Business consultant for small business

  • @geethaselvam8489
    @geethaselvam8489 2 года назад

    Good idea 👍 super bro

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 года назад +17

    1.25 athigam... Max 40 thousand is enough to set up including raw material

    • @jdnaveen321
      @jdnaveen321 2 года назад +5

      Avan avan phone eh indha velaiku vanguran investment ku oru modern machine ku selavu panradhu thappila bro considering potta kasa 1 year kulla return + profit oda edukumbodhu

    • @Savearth458
      @Savearth458 2 года назад +3

      Hi. I am ready to invest 40k can u provide me all that is required to start this

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 2 года назад +2

    அருமையான பதிவு. நன்றி

  • @krishnamoorthikannagi9492
    @krishnamoorthikannagi9492 2 года назад

    machine valve open panni antha jakku la fill pannarathu enna sir

  • @vengateshvengat9695
    @vengateshvengat9695 2 года назад +2

    Bro idhu battery charger la work panutha ila current la work atha plz reply bro

  • @skdeepavlogs71
    @skdeepavlogs71 2 года назад +10

    Highway business opportunity oru video podunga( salem to covai highway sankagri )

  • @kannusamyn2099
    @kannusamyn2099 2 года назад +39

    Sir
    I am k.balamurugan
    I had done Major operation in my brain and throat I am unable to walk and talk, I am watching your video it's very good business model I want to start in my native Dindigul district natham village.
    Only one matter is missing you are given all information but only the lacking is totally you are provided 30 variety of soup powder what is the quantity of each varieties and what is the cost of one variety and what is the self life of the soup powder how to order the future orders what is the cost of the pack and quantity please reply sir

    • @abulenterprise9426
      @abulenterprise9426 2 года назад +4

      Rate 900/kg all variety shelf life 9monhs yes can contact us for further orders will ship by couriee

    • @ammammas_corner
      @ammammas_corner 2 года назад

      l0pp

  • @palanivelm5307
    @palanivelm5307 Год назад

    Exalant business idea

  • @kalpanasubra4832
    @kalpanasubra4832 Год назад +4

    Very good explanation and interview brother. Very useful questions you have aske.e keep it up

  • @sasikaran70
    @sasikaran70 Год назад

    Thanks sir

  • @rajeshaathi917
    @rajeshaathi917 2 года назад

    Super bro

  • @yuvarajs1072
    @yuvarajs1072 2 года назад

    Share that previous video link..

  • @akshayashan2557
    @akshayashan2557 Год назад +2

    Intha business options la royalty fee unda threija solluga pls

  • @user-we4fe1mu7b
    @user-we4fe1mu7b 2 года назад +1

    அருமை நன்பா பதிவு நல்வலம் பெருக நற்பவி

  • @banukarthik6467
    @banukarthik6467 2 года назад +1

    Sir small mess eruku mechincee soup power mattum aviable ah

  • @royalraja23
    @royalraja23 Год назад

    Congratulations

  • @rexon7109
    @rexon7109 Год назад +3

    It would be better if they install Autocut timer to stop in 40 sec like microwave oven.

  • @Manikandanmani-st4te
    @Manikandanmani-st4te 2 года назад

    Bro tanjore la set panna mudiuma

  • @saravanank9397
    @saravanank9397 5 месяцев назад

    Super..!

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +18

    Abu tea இவரேதான் அவரு அவரேதான் இவர்
    பார்த்தால் தெரியவில்லையா.
    அதே மெஷின் டீ கடை என்றால் 30,000 அதே சூப் கடை என்றால் ஒரு லட்சத்து 25 ஆயிரம். காரணம் கொஞ்சம் சூப் பவுடரும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தருகிறாராம். 😀😀

    • @prabavathir4518
      @prabavathir4518 2 года назад +3

      Machine rate 30000 Abu tea la sonnaaru but antha Machine la tea and soup podalamunu sonnaaru bro

  • @MohamedAshraf-gz9hw
    @MohamedAshraf-gz9hw Год назад

    We can keep cooked veggies for better results.

  • @manitnds3336
    @manitnds3336 2 года назад

    sema bro

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад +2

    அருமை

  • @murthykalai7776
    @murthykalai7776 2 года назад

    Sir site effrct varuma sir
    Goverment apporte unnda sir reply pls

  • @nagendrancalculator1065
    @nagendrancalculator1065 2 года назад +8

    மக்களுக்கு ஆரோக்கியம் கொண்ட அருமையான தகவல் தொழில் தமிழா அருமையான தகவல்

  • @mohanaprem8540
    @mohanaprem8540 2 года назад +3

    Soup can make own sir.30 soup can make own in home sir

  • @lathamurali7297
    @lathamurali7297 2 года назад +1

    Shall we get only all the variety soup powders

  • @basheerahamed6116
    @basheerahamed6116 2 года назад +32

    Ella ok tha emi option kodutha nalla irukkum Bank connect illama enna Madhiri small business panravangalukkum use fulla irukhum ivlo periya amont ku enna pandrathu

    • @vickysvlog7324
      @vickysvlog7324 2 года назад

      Loan pottukonga sir

    • @sanujaKutty
      @sanujaKutty Год назад +1

      Athaani,ambaani க்கு loan கிடைக்கும்....but நமக்கு bank குடுக்க மாட்டான்...

    • @kanagarajreigns3365
      @kanagarajreigns3365 Год назад

      @@sanujaKutty aahaan 🤣

  • @petersuresh100
    @petersuresh100 2 года назад

    Can u do franchise in Andhra Pradesh??

  • @sheikbareedeenmohamed6896
    @sheikbareedeenmohamed6896 9 месяцев назад

    Business available for current time?

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 года назад +18

    ஒரு செட்டப் செய்வதற்கு
    25 ஆயிரம் ரூபாய் செலவு ஆனால்
    இவர் 1,25,000 என்று விக்கிறார்.
    இவர் வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் தான் தனக்கு லாபமாக பெற்றுக் கொள்கிறார் பாவம்.

    • @mayakannan8
      @mayakannan8 2 года назад +5

      Yes our area soup selling only 10 rupees.
      He is saying u can sell 25 rupees who will buy..

    • @Jai_Suriya
      @Jai_Suriya 2 года назад +5

      @@mayakannan8
      Bro..
      Nanuk soup than sale panren
      100% natural than 12₹ than sale panren..
      But ithuve rate athigam nu solranga.
      20₹ ellam waste

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +1

      @@Jai_Suriya
      Bro, ready mix powder வைத்திருக்கிறீர்களா.
      Per kg how much.

    • @yuvasankar1709
      @yuvasankar1709 Год назад +1

      @@mayakannan8 உங்க கடை எங்க இருக்கு bro உங்களால எப்படி 12₹ சூப்பு கொடுக்க முடியுது வருமானம் இருக்கா அதுவும் இயற்கை முறையில் சூப்
      30 ரூபாய் கொடுத்து வாங்கற பெப்சி செவன் அப் கொக்ககோலா வை விட 20 ரூபாய் கொடுத்து வாங்குற சூப் நம்ம உடம்புக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும் நமது உடலுக்கு எந்த ஒரு கெட்டதை செய்ய போறது கிடையாது ஆனா நம்ம நிலத்திலிருந்து சட்டத்தையும் விதிமுறையையும் மீறி அரசாங்கம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து பல ரசாயனங்களை கொட்டி விளம்பரப்படுத்தி காட்சிப்படுத்தினால் அந்த விஷத்தை நம்ம மக்கள் யோசிக்காமல் வாங்கி பெருமையுடன் குடிப்பார்கள்

  • @JayaKumar-cc5vl
    @JayaKumar-cc5vl Год назад

    Anna chidhambaram naa inga vaikkalama anna sollunga please

  • @vijianu4647
    @vijianu4647 2 года назад

    👌

  • @karthikeyan3380
    @karthikeyan3380 2 года назад +5

    1.25 lakhs Ku worth ila....25thousand maximum

  • @Sarathychandramohan
    @Sarathychandramohan 2 года назад +6

    சூப் தயாரிக்கும் மெசின் மற்றும் பவுடர் மட்டும் கிடைக்குமா...

  • @jayaramp.b1410
    @jayaramp.b1410 9 месяцев назад

    Super❤❤❤

  • @krish4339
    @krish4339 2 года назад

    Thanks bro

  • @vinosano5962
    @vinosano5962 2 года назад

    Anna intha business-ku lone or Emi irukkuma

  • @alliswell6421
    @alliswell6421 2 года назад +1

    Soup boiling Machines pathi details solunga bro

  • @AASI432
    @AASI432 2 года назад

    Soup super

  • @singamthurai3866
    @singamthurai3866 2 года назад +2

    Hi bro. Landry business poatuga bro

  • @MuazMuaz-hz2hw
    @MuazMuaz-hz2hw 8 месяцев назад

    super

  • @toyreview7461
    @toyreview7461 2 года назад +1

    Ypa sami soup shop opn pana 1.25lak dai oru aluminum patharam gas pothuma

  • @virtualtales3815
    @virtualtales3815 2 года назад +15

    charging 1.2l for soup shop which is very high price of investment for soup stall

    • @vikramg6924
      @vikramg6924 2 года назад +1

      Same machine 30 K ku sale.. Abu tea

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +7

      @@vikramg6924
      Abu tea இவரேதான் அவரு அவரேதான் இவர்
      பார்த்தால் தெரியவில்லையா.
      அதே மெஷின் டீ கடை என்றால் 30,000 அதே சூப் கடை என்றால் ஒரு லட்சத்து 25 ஆயிரம். காரணம் கொஞ்சம் சூப் பவுடரும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தருகிறாராம். 😀😀😀

  • @kavithakavi4614
    @kavithakavi4614 2 года назад

    Super sir....👍 ennakum Idea irukku sir

  • @dnatural4496
    @dnatural4496 Год назад

    இயற்கையான உணவு! இன்றியமையா வாழ்வு!!
    இயற்கை மூலிகை ஜூஸ்& மூலிகை சூப்
    கொல்லிமலை முடவாட்டுக்கால் கிழங்கு சூப்
    முடக்கத்தான் சூப்
    தூதுவளை சூப் முருங்கை சூப் வாழைத்தண்டு சூப் காளான் சூப் ஆடாதொடா சூப் மூக்கிரட்டை சூப் முசுமுசுக்கை சூப் ஆவாரம் பூ சூப் கீழாநெல்லி சூப்

  • @samir3983
    @samir3983 2 года назад +4

    இதை வாங்கிட பவுடர் நம்பி தான் இருக்கணும்

  • @abdulmajeedsarthar7964
    @abdulmajeedsarthar7964 18 дней назад

    Super❤❤❤❤❤❤

  • @childrensblogsamayal3318
    @childrensblogsamayal3318 2 года назад

    Can u do franchise

  • @vigneshrose9578
    @vigneshrose9578 2 года назад +22

    20 Rupees affordable cost to give I think... Because if we reduce under estimated cost of 15 or below.. people will think what are the chemicals they will add to raise those kinds of question so My Point of View 20rupees always best to sell and the same time its completely Organic Product Naturally Making so price always higher compare out side shops here if we give 20 rs that is very affordable cost to buy

  • @vv2262
    @vv2262 2 года назад +3

    Marketing strategy tough

  • @simbutambi6543
    @simbutambi6543 2 года назад

    Were I purchase

  • @gokila4068
    @gokila4068 2 года назад +2

    Bro online la earn pandra mathiri video podunga plssss..inimel lock down....plsss bro......🙏🙏🙏🙏🙏

  • @aksamy673
    @aksamy673 2 года назад +1

    Soup Powder price

  • @spinfo9745
    @spinfo9745 2 года назад +1

    Any shop in Karnataka sir

  • @umamaheswariuma5436
    @umamaheswariuma5436 2 года назад

    Anna intha business Bangalore urla Pannalal Pannalal ke

  • @childrensblogsamayal3318
    @childrensblogsamayal3318 2 года назад +1

    How to start

  • @omkarmohite5721
    @omkarmohite5721 Год назад +1

    I live in maharashtra can i meet this ?

  • @jayapriyajayapriya4676
    @jayapriyajayapriya4676 2 года назад +2

    Vignesh Anna intha kiosk vechile driving pandramari erukima

  • @praveenkumar-hl1ov
    @praveenkumar-hl1ov 2 года назад +15

    Soup powder per kg price details venum sir.....?
    I'll intrest for இயற்கை products 🌴🌱....
    Evalo square feet Place venum......?
    So please explain briefly.👍

  • @bhaskara2452
    @bhaskara2452 2 года назад +29

    Instead of using espresso machine . I think we can use pressure cooker steam out line . With little bit modified 😁

    • @Savearth458
      @Savearth458 2 года назад

      Its just like tea vending machine bro. will not require too much to invest on current for that matter

  • @jesussara6087
    @jesussara6087 Год назад

    Power kaliya pochina ena panrathu

  • @Jai_Suriya
    @Jai_Suriya 2 года назад +22

    Bro..
    Nanum soup shop than vachiruken
    100% natural soup than
    No chemical no essence
    ₹12 than, but ithuve rate athigam nu solranga
    20₹ ellam sale panna mudiyathu bro
    Powder ellAm chemical mix panama ready panna mudiyathu
    Nanga daily soup natural ah ready panrom
    Daily average ah 250 cup sale agum
    But nenga solra mathiri avalo profit ellam eduka mudiyathu..
    Summa vaaiku vanthathu solitu irukathinga.

    • @Ennatheriyala
      @Ennatheriyala 2 года назад

      Neega enga bro vachittu irugagaa

    • @Jai_Suriya
      @Jai_Suriya 2 года назад +4

      @@Ennatheriyala Madurai, Manjanakara street la vachiruken bro

    • @rvaudio2322
      @rvaudio2322 2 года назад

      @@Jai_Suriya bro send ur no.

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS 2 года назад +2

      Bro, Giramam mathiriyana areavule 10 rubaiye kastam than, Athanale than ange tea shop mattum irukku..
      Coimbatore , Bangalore le nalla oodum bro
      Appuram Airport, Railway station, Malls , Shopping Complexes try pannalam Ange 30- 50 varai kooda nalla price than..

    • @karthikeyan3380
      @karthikeyan3380 2 года назад

      S bro

  • @GaneshKumar-jl2ll
    @GaneshKumar-jl2ll 2 года назад

    Bro container business video podunga.

  • @arasipathy8482
    @arasipathy8482 2 года назад

    Sir wr it s..nd to meet u sir

  • @megalaa263
    @megalaa263 2 года назад +3

    Anna rams coffee and chai kings franchise video poduga anna

  • @vgp1045
    @vgp1045 2 года назад +3

    ஹாய் விக்கி, எப்படி இந்த மெஷின் பர்ச்சஸ் பண்றது..

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад +2

      1.25 லட்சம் கொடுத்தால் அவர்களே கொடுத்துவிடுவார்கள்.

  • @azhar8380
    @azhar8380 2 года назад +16

    இதுல ஒரே ஒரு சந்தேகம் அது எப்படி எல்லா சூப் பவுடரும் ஒரு மாறி ஒயிட் கலர் ல இருக்கு.....

  • @AR_BABYS_2327
    @AR_BABYS_2327 2 года назад +61

    அந்த சூப் பவுடர்கு expiry date எதுமே சொல்லல.. அது மட்டும் கொஞ்சம் சொல்ல முடியும்

  • @mmmsuccess8715
    @mmmsuccess8715 2 года назад +4

    வாடகை சம்பளம் கரன்ட் இலவசமா???

  • @MrSri-gg9km
    @MrSri-gg9km 2 года назад +2

    👍🏻👌🏻🙏🏻

  • @lokeshking5409
    @lokeshking5409 Год назад

    Currently rate how much price sir..
    Na Kanchipuram la irukkan inga veika mudiuma sir

  • @sivabalanc9886
    @sivabalanc9886 2 года назад

    Machine pathi details full la illa...

  • @swaroops7505
    @swaroops7505 3 месяца назад

    Palakkad erukkom...ethu engalukku eppadi sadhyam

  • @user-uf9vi8fo1e
    @user-uf9vi8fo1e 2 года назад

    Machine name

  • @vijayakumar-tr6uo
    @vijayakumar-tr6uo 2 года назад +1

    Any franchise at Sivaganga district.pls inform to me

    • @noorulmusthakeema8897
      @noorulmusthakeema8897 2 года назад

      விரைவில் காளையார் கோவிலில் Booking

  • @mbabu7645
    @mbabu7645 2 года назад +3

    சூப் பவுடர் என்ன விலை per KG

  • @samsudeen6283
    @samsudeen6283 2 года назад

    Kalai valaigalil mattum saiuoom tolil sollauoom

  • @user-vu6hj9lc2x
    @user-vu6hj9lc2x 2 года назад +1

    இந்த மிஷின் எங்கே வாங்குவது நன்பா

  • @jayapriyajayapriya4676
    @jayapriyajayapriya4676 2 года назад +1

    Vechile driving pandramari senju tharuvangala anna

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 года назад +1

    👍👌👌💐

  • @fayasfayas343
    @fayasfayas343 2 года назад +1

    First soup next appu

  • @jdnaveen321
    @jdnaveen321 2 года назад +2

    Enaku soup romba pudikum irukura abba la idhu onnu private use ku veetla vangi potralam polam 😂

  • @kumaruv3241
    @kumaruv3241 2 года назад +3

    30 நொடியில் இவ்வளவு சூடு ஆகுது. இதில் எதுவம் உடலுக்கு தீமை இருக்குமா !!! 🤔

    • @yuvasankar1709
      @yuvasankar1709 Год назад

      இதை விடவும் மக்கள் குடிக்கும் குளிர்பானங்கள் விஷத்தன்மையுடனும் உடம்பு ஏற்றுக்கொள்ளும் அமில காரத்தன்மை அளவைவிட மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் குடிப்பதற்கு தகுதியற்றவற்றை நாம் பருகுகிறோம் அதை நாம் யோசிப்பது கிடையாது இது விரைவாக தயாரானாலும் நீராவி மூலமாகத்தான் தயாராகிறது மற்றவற்றை விட மேலானது

  • @ramkumar-sm5kz
    @ramkumar-sm5kz 2 года назад +8

    Idhuku peru iyarkai soupa … ellam readymade chemical powders …

    • @nyayampadaurai6009
      @nyayampadaurai6009 Год назад

      No chemical preservation in this powder if you want please come and check

  • @viewkunewstamil8597
    @viewkunewstamil8597 2 года назад +4

    Soup powder vangitu kettle vanguna 2000 mydinjudmey ethuku 120000 vuya

    • @funnybunny...8061
      @funnybunny...8061 Год назад

      Oru 10.customer ore nerathula vanthu 10 vithamana soup kekaramga epdi poduvanga

  • @enna7049
    @enna7049 2 года назад +1

    நாங்க இப்படிதான் டா குடிச்சிட்டு இருந்தோம் 🔥🔥🔥🔥 நீங்க தானா வந்து எல்லாத்தையும் மாத்தினிங்க

  • @Pottery1985
    @Pottery1985 2 года назад +1

    Wax mixing cup la soup taranga so pls don't drink my humbel request to everyone

  • @manickamvicky3505
    @manickamvicky3505 Год назад +1

    Ipppandithaan soluvanga aananl 3laks vanthurum

  • @sridhar_dmesridhar1688
    @sridhar_dmesridhar1688 2 года назад +1

    Other state kerla is possible ji..