30,000 முதலீட்டில் தொடங்கலாம் | 10 ரூ டீ யில் 7 ரூ லாபம்| Tea Coffee & Soup Business ideas in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • This Video is about Tea Coffee Business ideas In Tamil.
    இந்த விடியோவில் 30,000 முதலீட்டில் ஆரம்பிக்க கூடிய டீ கடை தொழில் வாய்ப்பு பற்றி காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    ABUL ENTERPRISE,
    4/1 Gulam Abbas Ali Khan,
    7th Street,
    Thousand Lights,
    Chennai - 600006
    Landmark: Model School Road.
    Location Link:
    maps.app.goo.g...
    +91 7397793380
    +91 9940185219
    Thankyou

Комментарии • 558

  • @abustyles
    @abustyles 3 года назад +336

    உங்கள் ஊக்கம் பல பேரின் வாழ்கையில் ஒளி ஏற்றி வைக்கும்....மென்மேலும் வளர வாழ்த்துகள், நண்பரே....

    • @BusinessTamizha
      @BusinessTamizha  3 года назад +11

      நன்றி நண்பா!!

    • @ganeshmugu
      @ganeshmugu 3 года назад +13

      How to use during power cut????

    • @balavengat8470
      @balavengat8470 3 года назад +2

      @@ganeshmugu 16:40

    • @devaraj5704
      @devaraj5704 3 года назад +12

      Kandpa anna. evarala tha nan epo oru shop woner ahh ieuken

    • @balavengat8470
      @balavengat8470 3 года назад +1

      @@devaraj5704 🔥❤️

  • @thanasekaran9203
    @thanasekaran9203 3 года назад +15

    நீங்கள் அனுப்பும் அனைத்து வீடியோக்களை பார்க்கும்பொழுது எல்லா தொழிலும் செய்யத் தோன்றுகிறது

  • @r.ayyappan2700
    @r.ayyappan2700 3 года назад +13

    புதிய தொழில் தொடங்கும் இளைஞர்கள் மத்தியில் உங்கள் RUclips channel மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. 1.chai tea, 2, indian giyas 3, this tea mechine video very useful.. Thanks bro Ayyappan Singapore 🇸🇬

  • @shyamalaprakash3519
    @shyamalaprakash3519 3 года назад +29

    பயனுள்ளதாக இந்த காணொளியை பார்க்க முடிந்தது கட்டாயம் இதை வாங்கி ஒரு தொழில் தொடங்க நினைப்பவருக்கு வரப்பிரசாதம்

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +30

    ரொம்ப நாலா தேடிக்கொண்டிருந்த
    பதிவு...இதை பற்றி முழு விபரம் தெரியணும்...மிஷின் வேணும்..

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Год назад +23

    இதில் ஈடுபடுவதால் கூடிய சீக்கிரம் இந்திய நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @raguram4555
      @raguram4555 10 месяцев назад

      😂😂😂

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 7 месяцев назад +1

      Venumna sudalaiyai tea ppattu prathamar pathavikku try panna solllen.. Dhatthi agmark thatthi thaan.. No doubt in that

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. 5 месяцев назад

      நீ வேணுமுன்னா சாராயம் காய்ச்சி CM ஆகிடலாமே...😂😂

    • @rasidahamed5456
      @rasidahamed5456 Месяц назад

      Modi thaakkapattar😂

  • @thanigaivelmurugant2681
    @thanigaivelmurugant2681 3 года назад +43

    35 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமா தியேட்டர்களில் இந்த மாதிரி மிஷினில் தான் டீ காபி போட்டு விற்றார்கள்...

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 4 месяца назад +1

      உண்மை நானும் பிருந்தா திரையரங்கில் பார்த்துள்ளேன்

  • @gkben1412
    @gkben1412 3 года назад +7

    மிக்க நன்றி சகோ நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 года назад +165

    டீக்கடையில் ஒரே நேரத்தில் ஒருவன் பால் கேட்பான், ஒருவன் லைட் டீ , சக்கரை கம்மியா டீ, டிக்காசன் அதிகமாக டீ, என்று கேட்டால் என்ன பன்ன, இது செட் ஆகாது,

    • @kokkikumaru7291
      @kokkikumaru7291 3 года назад +34

      இதற்கு Python programming language உதவும்

    • @ramaraghavan2309
      @ramaraghavan2309 3 года назад +26

      Acutally Ivarakalathu kandupidipu arputham , but after read your msg I can not stop 😂😂😂😂😂👌👌👌 . Namma janagala onum seyamudiyathu

    • @vengateshvengat9695
      @vengateshvengat9695 3 года назад +3

      💯😂😂😂

    • @rinos1863
      @rinos1863 3 года назад +2

      Group and distinct and prioritize the stack 😁

    • @mugunthamuguntha5998
      @mugunthamuguntha5998 3 года назад +1

      👌👌👌💯

  • @sakthivelrk9919
    @sakthivelrk9919 2 года назад +4

    இதுபோல் பதிவுகளை கண்டுவிட்டு புதிதாக சொந்தமாக தொழில் தொடங்குகிறேன் என்று வந்து சிலர் பானத்தையும் சில நண்பர்களையும் வியாபாரக் கூட்டாளியாக ஆக்கிக் கொண்டு நண்பர்களை இழக்கிறார்கள் அல்லது பணத்தை இழக்கிறார்கள் இப்படி தோன்றிய கடைகள் ஒன்று இரண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 98 சதவீதம் தோல்வியை தான் கண்டு உள்ளது எந்த ஒரு தொழிலையும் வேலையும் கற்றுக் கொண்டு செய்வதை சிறப்பாகும்

  • @sunthars5962
    @sunthars5962 2 года назад +29

    I have one suggestion for the machine developed sir , if the steam pipe is flexible in all degree and more length, it will be easy for tea preparing person to keep the jug in some surface instead of holding in hand for 1 min for every orders 👍🏼

  • @agrirajagopalan4033
    @agrirajagopalan4033 Год назад +3

    உழைக்க நினைப்பவருக்கு சிறந்த வழி,வாழ்த்துகள்🎉

  • @user-pw4eo3ff2k
    @user-pw4eo3ff2k 2 года назад +4

    Hi Vignesh nanum unga video parthu than business start panen ....ippo one year successful ah panikitu iruken... thanks Vignesh...🙏

    • @aaruredits3903
      @aaruredits3903 2 года назад

      Contact no pls sir

    • @Meena-uu9zh
      @Meena-uu9zh 8 месяцев назад

      Sir iyarkai soup sales aagutha per day maximum evalo phogum

  • @ramalingam6567
    @ramalingam6567 3 года назад +16

    இதுக்கே ஒரு மாஸ்டர் வைக்கணும் போல

  • @k_1_a
    @k_1_a 2 года назад +6

    Nice invention. But for authentic tea, the decoction should be made separately and then mixed with milk. Tea should not be mixed directly in milk and boiled.

  • @venkatramani3162
    @venkatramani3162 3 года назад +7

    Very Good intervie w .Both questioning and answering persons are with good intervel talking with each other.. Content is useful.Thank you. Particularly the interviewing person is asking all required information.Special Thanks to him.

  • @abdulrahim2290
    @abdulrahim2290 Год назад +1

    தம்பி உங்கள் கேள்விகள்நல்ல சந்தேகத்தை சரி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 года назад +14

    Bro strong💪 🍵tea and லைட் டீ , ஆத்தாம டீ சர்க்கரை கமி டீ போட முடியுமா?
    ஏன்னா ஒவ்வொருத்தனும் ஒன்னு ஒன்னு கேப்பானுங்க அதான் கேட்டேன்.. 😂😂

  • @universonvm2112
    @universonvm2112 3 года назад +5

    Bro ❤️ U from AP... Reflecting your full info...👍 That's why I respect Tamizhan...and Tamil...

  • @sameersultan7608
    @sameersultan7608 3 года назад +11

    Really the best one.. a low cost start up.. thanks for business thamizha

  • @sarathkumar9776
    @sarathkumar9776 3 года назад +19

    ஒரே time ல 4 person வந்து different taste la like strong tea, sugar less tea nu ipdi keta epdi bro?

    • @karthicksekar7005
      @karthicksekar7005 3 года назад +1

      Correct question

    • @learning-3116
      @learning-3116 3 года назад

      Each item for each person as one minute = 4 minutes
      Based on the from first person asked

    • @moviescop9446
      @moviescop9446 3 года назад

      Vera level

  • @saleemabbas8984
    @saleemabbas8984 3 года назад +5

    Super advice for cheapest Investment business..Thanks bro.I am planning to go for it..

  • @sheikhussain1605
    @sheikhussain1605 3 года назад +3

    கிட்டத்தட்ட ஒரு பத்து வருடங்களுக்கு மேலாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.தோல்வி மட்டும் தான் சந்திக்கிறேன்.தகுந்த ஆலோசனை தேவை

    • @ramyas3432
      @ramyas3432 3 года назад +1

      Happiness is the solution..

  • @truehumanlove3328
    @truehumanlove3328 3 года назад +12

    Sir, you are voice of mankind. Awesome... May Almighty keep you blessed...

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 2 года назад +6

    VIGNESH BRO,
    THANKS FOR YOUR GREAT EFFORTS!
    KINDLY UPLOAD THE LEMON SODA, POP CORN & ICE CREAM MACHINES DETAILS FOR SMALL SCALE BUSINESS IDEAS.

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 3 года назад +22

    Brother your giving useful business information salute for business tamizha super bro congratulation.👍👍👍

  • @saravananmadhavaiah6164
    @saravananmadhavaiah6164 3 года назад +21

    தம்பி இன்னைக்கு நிலை கேஸ் விலை ஏரிக்கிட்டே போவுது ஒரு நல்ல ராக்கெட் அடுப்பு வீடீயோ போடுங்க

  • @pankaj6770
    @pankaj6770 3 года назад +3

    Very good anchor and very good manufacturer the way he expressed

  • @vinayagaSchoolAlr
    @vinayagaSchoolAlr 3 года назад +6

    Kindly make a video about Pet bottle manufacturing business
    Thank you Brother

  • @Dappisaathittukilambu
    @Dappisaathittukilambu 3 года назад +16

    bro tea boil pannikudikkira taste steam panrathula kidaikkaathu

  • @saravanankrishnamurthy1878
    @saravanankrishnamurthy1878 2 года назад +1

    நல்லா தெளிவா கேள்விகள் கேட்கிரிறங்க
    அருமை

  • @venkatasubramaniantv2495
    @venkatasubramaniantv2495 3 года назад +7

    Thanks for the COMPLETE information Brother. God Bless You Success in All endeavors. God Bless ÀLL VIEWERS AND THEIR FAMILIES 🙏🙏👍🙏🙏

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi2927 2 года назад +1

    உங்கள்வார்த்தையில் உண்மை இருப்பதாய் உணர்கிறேன்

  • @navaneethg106
    @navaneethg106 3 года назад +4

    Business tamila squad attention guys...

  • @eyekiller_99
    @eyekiller_99 2 года назад

    Unga videos ellame paathen romba useful aa irruku TQ brother keep rocking...luv from Sivagangai❤️

  • @RKMTv-mx1vn
    @RKMTv-mx1vn 5 месяцев назад

    இதுலேயும் carpareta sir.. அருமை வாழ்க ஒங்க business

  • @vasanthababa473
    @vasanthababa473 3 года назад +18

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் நன்றி

  • @parthasarathy4124
    @parthasarathy4124 3 года назад +16

    Thanks for the effort vignesh and team👍

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 2 года назад +1

    Neenga machine la kandu pudichi irukuravangaluku velaiyinmai prachaiyala kondu poringa ithanalatha namba nattu tamil makkal veli oor veli nadu selkinranar ezhaiyin uzhaipu man tea and coffe soup senja athy kaii pakkuvam irukum rusi kuda oru technic ha poduvanga

  • @vsathyamoorthy6270
    @vsathyamoorthy6270 3 года назад +3

    அருமையான தகவல் நன்றி சகோ...🙏🙏

  • @user-cx6dr8oj5q
    @user-cx6dr8oj5q 11 месяцев назад +3

    போன் செய்தால் சரியான பதில் இல்லை! மெஷின் டெலிவரி செய்த பின் response இல்லை! போன் செய்தால் 2.,3 பேர் எடுக்கிறார்கள் யாரும் சரியாக பதில் அளிப்பதில்லை!

  • @rams5474
    @rams5474 2 года назад +1

    Business idea is very good. But the major issue us shops for rent. We must make entrepreneurs with proper setup with dignity. For that shops should a available affordable to people. These sectors is control by real estate syndicate and they want commission even for continuity in the same place. We don't want to see footpath tea stalls They should abide by the law not to litter the road and area by waste water and waste around it. Our youth should wake up and get entrepreneured with dignity and social responsibility.

  • @neelamegamramaswamy2126
    @neelamegamramaswamy2126 3 года назад +9

    Really excellent one..I just wanted to know whether filter coffe is also possible through this machine?can you let me know? thanks.

    • @s.rahulyadav9190
      @s.rahulyadav9190 2 года назад

      Filter coffee need to prepare separate because this machin use to boil only .

  • @m.thirupparhim.thiruppathi7350
    @m.thirupparhim.thiruppathi7350 3 года назад +74

    தல இப்ப அணில் வேற சேட்டை பன்னுது இப்ப இதை வாங்களாமா,

  • @pvijay2037
    @pvijay2037 3 года назад +2

    வாழ்த்துக்கள், (சோலார்)சூரிய மின் சக்தியில் இயக்க முடியுமா..?

  • @arjun-akash
    @arjun-akash 2 года назад

    Yo. Bangalore LA. Jayanagar LA. Golden Chai oru kada iruku. Anga poi kudichi parungaya. Anda tea vaera level LA iruku. Best Tea I have drank in the last ten years

  • @anuvarshini8716
    @anuvarshini8716 2 года назад +1

    Tea kadai master velaiyum ilama poganum apdithananga sir! Padichavan padipuketha velai ilama suthuran ipo padikadhavungaluku iruka konja nanja velaiyum automatic panni velaiinmaiya adhiga paduthunga

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 3 года назад +1

    ஊக்கம் தரும் பதிவு... நன்றி

  • @daniee333
    @daniee333 2 года назад +2

    மனிதர்களுக்கு மாற்றாக ... வேலைவாய்ப்புகளை குறைக்கக் கூடிய இதுபோன்ற மெசின்களை promote செய்யாமல் இருப்பது நல்லது...

    • @tamilan2860
      @tamilan2860 11 месяцев назад

      நூறு மனுசன வேலைக்கு அனுப்புங்க. ஆள் தேவைப்படுது.

  • @dineshkumar-fr2ul
    @dineshkumar-fr2ul 3 года назад +60

    கரப்பான் பூச்சியை பச்சக் என பிடித்து அம்மிக் கல்லில் போட்டு சாகும்வரை நங்கு நங்கு என்று குத்த உம்

    • @ramalingam6567
      @ramalingam6567 3 года назад +1

      Supper pro ந‌ல்ல விளக்கம்.

    • @sivachellamsiva330
      @sivachellamsiva330 3 года назад +1

      Bro nanum itha thaan nenachan

    • @mrMan-bj8hh
      @mrMan-bj8hh 3 года назад +3

      கரப்பான் பூச்சி இல்ல முருகேசா..........அது மூட்டப்பூச்சி..........

    • @gpgp2348
      @gpgp2348 3 года назад

      நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க நண்பா😁

    • @jesussoul3286
      @jesussoul3286 3 года назад

      🤣😂😅

  • @soundar001
    @soundar001 3 года назад +3

    Solar power பண்ணலாமே!!!
    நடமாடும் ஸ்டால் மாதிரி use பண்ணலாமா???

  • @pradeeppandiaraj
    @pradeeppandiaraj 3 года назад +4

    Excellent product
    Thank you for this splendid video

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td 2 месяца назад

    என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாஸ்டர் போடுற Boiler டீ மாதிரி வராது.
    அந்த இளையராஜா பாட்டோட அந்த டீ ஆத்துர ஸ்டைலுக்கே காலை 5 மணிக்கே ஒரு கூட்டம் இருக்கும் 😅🎉🎉❤❤

  • @stephans2766
    @stephans2766 3 года назад +5

    Bro requesting you to kindly upload milk franchise concept

  • @ChandraShekar-zi7ky
    @ChandraShekar-zi7ky 3 года назад +1

    Ur anchoring skills are really good.

  • @ramprakashc9999
    @ramprakashc9999 3 года назад +3

    Great innovative Implementation

  • @r.p.suryasankar8247
    @r.p.suryasankar8247 2 года назад +1

    Normal tea shop, daily cleaning process is there. Like wise how to clean the machine

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 4 месяца назад

    சிறப்பான பதிவு 🌹🌹🌹
    கருப்பட்டி use பண்ண முடியுமா

  • @PenisonGS
    @PenisonGS 3 года назад +30

    Boiler than bro tea kadaike alagu

  • @r.p.suryasankar8247
    @r.p.suryasankar8247 2 года назад

    Cleaning process path I sollunga. Hot water present in the vessel will provide odour. Continuous heating of water will provide some smell. Is there smell come? If yes how to eliminate?

  • @senthilspurgeon8849
    @senthilspurgeon8849 3 года назад +5

    Bro tea time business is best are this business best. Which one best.

    • @BusinessTamizha
      @BusinessTamizha  3 года назад +2

      It Depends on your Investment bro!! Tea time is Entire setup. and This one is Machine Oriented

    • @senthilspurgeon8849
      @senthilspurgeon8849 3 года назад

      @@BusinessTamizha investment is not Metter. Which one start high growth

    • @nirmalj7300
      @nirmalj7300 3 года назад

      Ur own concept is best bro

    • @jvijayanand1989
      @jvijayanand1989 3 года назад

      Cofee making is not shown

  • @Munuswamy.G
    @Munuswamy.G 3 года назад

    டெமோ செய்து காண்பித்த நண்பருக்கு மிக்க நன்றி.

  • @believeyourself4228
    @believeyourself4228 2 года назад

    Good answer very good question

  • @velmurugan45
    @velmurugan45 3 года назад +2

    Very clearly & useful
    Bro superb...

  • @townpanchayatelectrician6255
    @townpanchayatelectrician6255 7 месяцев назад +2

    தம்பி வடிவேலு மூட்டுப்பூச்சி மருந்து வைக்கிறானே ஞாபகம் இருக்கா அதுக்கு இதுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல இதுக்கு எப்படி மாஸ்டர் தேவை இல்லைன்னு சொல்றீங்க என்ன ஒன்னு ஈட்டு பண்றதுக்கு ஒரு சுலபமான வழி ஈட்டை தவிர மத்த எதுவுமே இல்ல டீ கடைக்காரன் என்ன பண்றான்னு எல்லாமே மாணவரா தான் பண்ணனும் இதுக்கு ஒரு மிஷின் இதுக்கு ஒரு விளக்கம் தேவையா நண்பா இது

  • @swaminathant.r.96
    @swaminathant.r.96 3 года назад +5

    Sir ithukum fssai corporation license and gst tin registration vanganuma sir 🙏 please antha procedure eppadi koncham sollunga mudincha oru video athu pathi podunga

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 года назад +4

    துபை சவுதி தமிழர் கடைகளில் இதான் இருக்கு

  • @RajRaj-cw1sm
    @RajRaj-cw1sm 3 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா அருமை எளிமை யானா விளக்கம்

  • @clarencejose5247
    @clarencejose5247 3 года назад +8

    It's very useful video bro.

  • @vijaykumar-kx9di
    @vijaykumar-kx9di 2 года назад +1

    மனிதனை உழைப்பில் இருந்து வெளியேற்ற சிறந்த வழி

  • @mohanakrishnan2457
    @mohanakrishnan2457 3 года назад +7

    Dream job thank you sir

  • @chandrasekar8558
    @chandrasekar8558 2 года назад +3

    U r appreciating every business. Really in ur opinion (from ur heart) which tea brand is really good and profitable.

  • @sadhasivam2408
    @sadhasivam2408 3 года назад +3

    வடிவேலு மூட்டுப்பூச்சி மிசின் வித்தது போல் இருக்கு

  • @Gkhyd2012
    @Gkhyd2012 3 года назад +23

    மூட்ட பூச்சி அடிக்கிற வடிவேலு joke thaan ஞாபகததிற்கு வருது..... ஆத்துணமா ஊத்துணமா nu இல்லாம.....😂😂😂

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 3 года назад

    Good business tips news
    Theni Samayal Ps

  • @getmedd
    @getmedd 3 года назад +6

    Vanakkam Nanba, add these questions to your future interviews, What's the minimum budget required and what not to do?

  • @microfoodfactory
    @microfoodfactory 3 года назад +4

    Thanks for your information g

  • @singaporesingam4186
    @singaporesingam4186 3 года назад +7

    Thank you brother

  • @Yaz-7869
    @Yaz-7869 3 года назад +9

    யோவ் மிசின் அன்னாச்சி .நாலு டீ மூனு ஸ்ட்ராங்கு ஒரு லைட் சக்கரை கம்மியா

    • @manimaran2220
      @manimaran2220 3 года назад

      😇😇😇

    • @erssiva490
      @erssiva490 3 года назад

      😂😂😂

    • @vijikannan1540
      @vijikannan1540 3 года назад

      சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 3 года назад

    arumaiyana pathivu nandrikal

  • @MK-nu6ho
    @MK-nu6ho 3 года назад

    This technology is very old in 90s in North India widely used this machine you can make espresso coffee, it's working steam pressure basis.

    • @hariprasath7756
      @hariprasath7756 2 года назад

      North India la ethu coffee mission.main bus stand la erukum.i am try delhi, Chandigarh,ambala.ludhiana,Jalandhar, Amritsar.prasath, Thanjavur.

  • @Srinivasan-cq9kp
    @Srinivasan-cq9kp 9 месяцев назад +2

    நான் வாங்கிய உள்ளேன் வேஷ்ட் சர்விஸ் இல்லை

  • @abcabc2179
    @abcabc2179 3 года назад +1

    அருமையான பதிவிது...நன்றி..

  • @Kanyee_eastlol
    @Kanyee_eastlol 3 года назад +1

    Useful video for all good presented

  • @Dappisaathittukilambu
    @Dappisaathittukilambu 3 года назад +3

    bro as a subscriberskaaga clay disposable tea cups tamilnadu la enga kidaikkuthunu keattu sollunga plz

  • @suji1415
    @suji1415 3 года назад

    Nenga kandupudichi nalla name la vanguringa but kezhthattu makal athavathu tea master family la intha work ilama Enna panuvanga solunga avanga pozhapulayum vayithulayum nenga adikuramari ilaya
    Ethelam thapu master v2la sapadu kashta padum pothu yaru poi avangaluku help panuva solunga avanga vayathula adikuringa nenga nalla erukinga

  • @PradeepKumar-yo5vj
    @PradeepKumar-yo5vj 3 года назад +8

    பல பேரோட(குடும்பம்) வாழ்க்கைல விளையாட்றிங்க ப்ரோ பாவம் டீ மாஸ்டர் எல்லாம் என்ன ஆவாங்க?? வேலையே போய்டும் இல்லா???

    • @elavarasankr2479
      @elavarasankr2479 3 года назад

      டீ மாஸ்டர் சம்பளம் எவ்வளவு

    • @DINESH011192
      @DINESH011192 3 года назад

      @@elavarasankr2479 800 per day bro

  • @sheikekaja4131
    @sheikekaja4131 2 года назад

    நன்றி பிரதர் நல்லா பண்றீங்க

  • @DineshKumar-mc8oy
    @DineshKumar-mc8oy 3 года назад +12

    Same machine is available in 6000-7000 in delhi ,every tea stall uses this

    • @MOHANOP
      @MOHANOP 3 года назад +1

      Contact number pls

    • @DineshKumar-mc8oy
      @DineshKumar-mc8oy 3 года назад +5

      @@MOHANOP Check out indiamart or Visit Sadar Bazar wholesale market

    • @navasali6650
      @navasali6650 2 года назад +1

      Phone number

  • @arjunsuryagallata
    @arjunsuryagallata 3 года назад +2

    Usefull information bro

  • @chitharak.chithra2472
    @chitharak.chithra2472 2 года назад +1

    இது ஜெனரேட்டரில் உபயோகிக்க முடியுமா

  • @coimbatoretamilan2133
    @coimbatoretamilan2133 3 года назад +1

    9:09 ottuka, indha word use panave enga ponalum neenga coimbatore ah nu ketranga bro, hv u experienced it with any other districts

  • @thoufeeksmart
    @thoufeeksmart 3 года назад +2

    Masha Allah 🔥

  • @alagesankannan2204
    @alagesankannan2204 3 года назад

    How to maintain fresh milk for this..!? Refrigerator is must for this ?

  • @PVAR1983
    @PVAR1983 3 года назад +2

    Please calculate the current cost for this machine.. This machine uses electricity and I know it consumes more electricity.. Please check thoroughly before the machine..

  • @AbdulSamad-tx2tv
    @AbdulSamad-tx2tv 3 года назад

    உரத்துக்கள் அருமையான பதிவு

  • @HaseeNArT
    @HaseeNArT 3 года назад

    🍵🍵🍵🍵🍵🍵🍵🍵🍵
    *டீ*
    சோர்வை நீக்கி புதுப்பிக்க உதவும்
    சோம்பல் முறித்து புத்துணர்வு பெறலாம்!
    🤤

  • @secularman3402
    @secularman3402 3 года назад

    Super program sir. By Tamil Mohammad

  • @monikantan1184
    @monikantan1184 Год назад

    Super.. good interview.. I need this one machine..

  • @meignanavels2326
    @meignanavels2326 3 года назад

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்