சாப்ட்வேர் கம்பெனியை தென்காசிக்கு கொண்டு சென்றவர்... ஸ்ரீதர் வேம்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    சாப்ட்வேர் கம்பெனியை தென்காசிக்கு கொண்டு சென்றவர்... ஸ்ரீதர் வேம்புவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் கிராமம் தான் ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர்
    தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிதான் இவர்
    இந்த நிறுவனத்தில் இப்போது 9,000 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர்
    ஸ்ரீதர் வேம்பு தன் பணியிடத்தை தென்காசிக்கு அருகேயுள்ள மத்தளம்பாறை கிராமத்துக்கு மாற்றிக் கொண்டார்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 549

  • @prakashk3476
    @prakashk3476 3 года назад +929

    இந்த மாதிரி நபர்களை துக்கி கொண்டாட வேண்டும் சினிமா நடிகர்கள் அல்ல great sir

    • @jesiccasherlymurugesan5370
      @jesiccasherlymurugesan5370 3 года назад +2

      Ogcii

    • @tlakshmeghandhan6468
      @tlakshmeghandhan6468 3 года назад +32

      இன்னும் நல்லா உறைக்கிற மாதிரி சொல்லுங்க நன்பரே நானும் நிறைய சொன்னேன் ஆனால் இந்த நடிகன் குன்டி கழுவும் நாய்கள் திருந்தினபாடில்லை

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 3 года назад +9

      இன்னியோட சரி. மக்களும் அவரை மறந்துடுவாங்க..

    • @balag5390
      @balag5390 3 года назад +3

      Appadingalagaa ivaru pulli vaikuraru pinadi varavanga Road poduvanga appa vayithula aadichikonga vivasayatha eappadi Chennai Beachla vachikalama illa avar zoho mottamadila vachika lama

    • @SenthilKumar-dn8yj
      @SenthilKumar-dn8yj 3 года назад

      Exactly bro..

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +483

    திறமைக்கு ஏது எல்லை...!! இயற்கை சூழலுடன் தன்னம்பிக்கையுடன் செயல்படும் ஸ்ரீதர் அய்யாவுக்கு "பத்மஸ்ரீ" விருது கிடைத்திருப்பது மிக மகிழ்ச்சி...👌 வாழ்த்துக்கள்...👏🙏

  • @praseedbala743
    @praseedbala743 3 года назад +73

    இவருக்கு பத்மஸ்ரீ கிடைத்தது தப்பே இல்லை .சாப்டுவேர் துறை இன்று டவுன் டூ வில்லேஜிற்கு வந்தது ஒரு நல்ல தொடக்கம் .இது போல எல்லா கம்பெனிகளும் தொடங்கினால் யாரும் கிராமத்திலிகுந்து வெளியேற மாட்டார்கள்.

  • @24780792
    @24780792 3 года назад +68

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்க ஏரியா. நல்ல இயற்கை வளங்களை கொண்ட பூமி.நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்

    • @SenthilKumar-dn8yj
      @SenthilKumar-dn8yj 3 года назад +1

      You're luckiest person bro, I'm from coimbatore..! No green here.. Every day hell..

    • @24780792
      @24780792 3 года назад +1

      @@SenthilKumar-dn8yj நன்றிகள் உங்களுக்கு உங்கள் பூமியும் எங்கள் பூமி போல் மாற வாழ்த்துக்கள்

  • @creativei3394
    @creativei3394 3 года назад +272

    தமிழன் எல்லா துறைகளிலும் கலக்குகிறான் வாழ்த்துக்கள் ...

    • @meena703
      @meena703 3 года назад +3

      நல்ல நடிகர்களை கொண்டாடலாம் அது தவறில்லை
      ...

    • @creativei3394
      @creativei3394 3 года назад

      @Kn Tamil நன்றி சகோ ..

    • @elangovank1322
      @elangovank1322 3 года назад +1

      தேடி கண்டுபிடித்த மோடி அரசுக்கு நன்றி.

    • @shyjankumar1109
      @shyjankumar1109 3 года назад

      Pappan

  • @kalilahamed2608
    @kalilahamed2608 3 года назад +46

    அந்த Company லெ நானும் ஒரு காலத்துல Cab driver ஆஹ் Work பண்ணிருக்கேன்னு நெனச்சா ரொம்ப பெருமயா இருக்கு...

    • @arulprasanna8222
      @arulprasanna8222 3 года назад +1

      super

    • @vijaypradeep8315
      @vijaypradeep8315 3 года назад +1

      you are allso part of the company sir .No one exclude you from the company as your an driver

    • @kalilahamed2608
      @kalilahamed2608 3 года назад

      @@vijaypradeep8315 thank u bro

  • @parthasarathy663
    @parthasarathy663 3 года назад +5

    நல்ல உடல் அரோக்கியத்துடன் வளசெழித்து வாழ்க

  • @kulothungank8662
    @kulothungank8662 3 года назад +3

    கிராமங்கள் வளர்ச்சியடைய இதுவே சிறந்த வழி

  • @raghuraman9156
    @raghuraman9156 3 года назад +100

    பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்புக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @JackJose1515
    @JackJose1515 3 года назад +65

    இவரின் ஏழ்மையான வாழ்க்கை மற்றும் எளிமை தோற்றம் தன் இவர் இத்தனை உயரம் வளர காரணம்

  • @danielrajan836
    @danielrajan836 3 года назад +100

    Zoho la work.pandra orutharey ivara vida romba bigu pandran but he is so simple

  • @arumugapandypandy3797
    @arumugapandypandy3797 3 года назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா நன்பா தென்காசி மண் உங்களை வரவேற்கிறது ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍

  • @elangovank1322
    @elangovank1322 3 года назад +10

    கௌரவப்படுத்த வேண்டிய நபர்களை தேர்ந்தெடுத்து கௌரவ ப்படுத்திய மோடி அரசை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். வாழ்க மோடி அரசு, வளர்க நம் இந்தியா. ஜெய் ஹிந்த்.

  • @rameshdurga7999
    @rameshdurga7999 3 года назад +2

    எனக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கு எங்க கிராமத்துக் அடுத்த கிராமம்

  • @manijomaya1989
    @manijomaya1989 3 года назад +13

    நானும் தென்காசிகாரன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @syed101951
    @syed101951 3 года назад +48

    வித்தியாசமான சிந்தனை ,
    வித்தியாசமான செயல்பாடுகள் ,
    முயற்சி திருவினையாக்கும்
    என்பதற்கு இந்த விருது தான்
    சான்றாகும் !!!

  • @Teejay_shan
    @Teejay_shan 2 года назад +1

    எங்கள் மண்ணின் மைந்தர் பத்தாயிரம் கோடிக்கு மேல் சொத்து இருந்தும் பக்காவாக அனைவரிடமும் பழகக்கூடியவர் பண்பாளர் பாராட்டுக்குரியவர் 😍😇

  • @arunvedaranyam1463
    @arunvedaranyam1463 3 года назад +27

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @shanmuglalnadar1056
    @shanmuglalnadar1056 3 года назад +27

    திரு. ஸ்ரீதர் ஐயா வெற்றி பெற வாழ்த்துக்கள் மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற்று மக்களுக்கு நன்மை செய்யுங்கள் வாழ்த்துக்கள் அய்யா 🙏

  • @7845669856
    @7845669856 3 года назад +81

    எனக்கும் ஆசை தான் ராமநாதபுரம் எல்லாரும் இங்க வேலைவாய்ப்பு அதிகம் படுத்தினாள்.. நல்லாருக்கும்

  • @ramachandran2022
    @ramachandran2022 3 года назад +10

    சூப்பர் அண்ணா,இது மாதிரி நீங்கள் இன்னும் மேம்படைய வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்....by ram

  • @stephenpaulraj8657
    @stephenpaulraj8657 3 года назад +21

    Really this company is good... My brother enjoys the work and well paided company...❤️❤️❤️❤️❤️

  • @sakthivels2596
    @sakthivels2596 3 года назад +26

    மக்களே சிந்தியுங்கள் யாரை பின் தொடர வேண்டும் என்று

  • @anandraj6209
    @anandraj6209 3 года назад +2

    கிராமங்களை பாதுகாப்போம்! மரம் வளர்ப்போம் மற்றும் மழைநீர் சேகரிப்போம்! வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்! வாழ்த்துகள் 💐

  • @aravintharavinth9256
    @aravintharavinth9256 3 года назад +2

    இப்போது தெரிகிறதா டெல்டா மாவட்டத்தின் அருமை

  • @kailash8
    @kailash8 3 года назад +11

    மஹரிஷி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் இப்படி ஒரு சம்பவம் இருக்கும் இவர் பற்றி கேள்விப்பட்டு இந்த படத்தை இயக்கி இருக்கலாம்.

  • @parameswarig4481
    @parameswarig4481 3 года назад +2

    நன்றி சகோதரா இனியாவது உலகம் மாறட்டும்.முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு உன்னதமான நிகழ்கால எடுத்துக்காட்டு.வளர்க நின் பணி வாழ்க நலமுடனும் வளமுடனும் அன்பு சகோதரி.

  • @vijayshakun
    @vijayshakun 3 года назад +43

    இவர் பார்ப்பனர் மற்றும் rss சேர்ந்தவர்... போராளிகள் கத்தவில்லையா?

    • @rgrg921
      @rgrg921 3 года назад +2

      இதுக்கெல்லாம் வாய் திறக்க மாட்டானுங்க திராவிடனுங்க

    • @bhamasahasranaman8659
      @bhamasahasranaman8659 3 года назад +1

      அதனால் தான் தமிழக அரசு வாய் திறக்கவில்லை.
      பார்ப்பன துரோகி எதிரி.
      ஶ்ரீதர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன் பல்லாண்டு
      ஜெய் ஹிந்த்
      வாழ்க தமிழகம்

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 4 месяца назад

      Katthu naygal katthum

  • @Vskmahesh05
    @Vskmahesh05 3 года назад +7

    வாழ்த்துக்கள் சார் 👍 தங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் 🎉👍

  • @venkatachalapathibaskar5927
    @venkatachalapathibaskar5927 3 года назад +6

    இது போன்ற நல்ல மனிதர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் மோடி அரசு.........

  • @sabarinathanduraisamy9872
    @sabarinathanduraisamy9872 3 года назад +35

    ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
    தங்கள் பணி தொடரட்டும் !
    புனித பூமியையும் ! புனித மனிதர்களையும் இம்மண்ணில் விளைவிப்போம் !

  • @sureyamani9373
    @sureyamani9373 3 года назад +1

    கிராமபுறங்கில்தான்இதுபோன்ற உருவாக்கங்கள் வேண்டும்

  • @32bivinprabhu53
    @32bivinprabhu53 3 года назад +9

    Angle from sky is so beautiful

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 года назад +41

    அட எங்க தென்காசி..

  • @SamSamSam-id3bf
    @SamSamSam-id3bf 3 года назад +8

    Sir, very simple house keeping worker pakthula utkarndhu sapiduvar nalla mamanidhar. God bless u Sir.

  • @muthupandi4357
    @muthupandi4357 3 года назад +11

    Plz support this type of persons.

  • @sundarpansam6718
    @sundarpansam6718 3 года назад +1

    நாகரீகம் என்ற பெயரில்...நம் நாட்டில் கிராமங்கள் அழிந்து விடும்....வேலை வாய்ப்பு ஒரு புறம் இருந்தாலும்.... கண்டிப்பாக நாம் எதாவது விலைமதிக்க முடியாத ஒன்றை இழந்து வருவதே நமது வாழ்வின் எதார்த்தம்...
    நமது அடிப்படை வாழ்க்கை எது என்பது திணிக்கபடுகிறது...நமது வாழ்க்கை முறை மாறாமல் இதுவுடன் கூடிய அனைத்தும் இருந்தால் சிறப்பு...

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 3 года назад +4

    Sridhar Vembu live long! His father zMr.Vembu is my friend. He was a court officer in HC Madras.I m very proud of him.

  • @subrajikavi
    @subrajikavi 3 года назад +11

    ஐயோ வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் உங்களை கான எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் மிவமும் மகிழ்ச்சி அடைவேன் நன்றி ஐயா

  • @grandpamy1450
    @grandpamy1450 3 года назад

    அன்பு வாழ்த்துக்கள்,,,,சுற்று சூழல் பாதிக்காமல் பார்த்து கொள்ளவும்,,,

  • @knkrishnamadurai6491
    @knkrishnamadurai6491 2 года назад

    I wish to make my son like you sir. You are roll model for youth of our nation. Wonderful.

  • @mohamedsaleem161
    @mohamedsaleem161 3 года назад +4

    My dream 👍👍👍evolo per padichitu innum village irukanga ellarkum vaelai kudukanum

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL 3 года назад +3

      Yelarum kidaikathu who got skill and experience talent more avangaluku tan kidaikum experience la solluren

  • @muruganblessing7262
    @muruganblessing7262 3 года назад +6

    Thanjai Nerkalanchiyam🌴🌾😎

  • @thirumuruganautoconsulting402
    @thirumuruganautoconsulting402 3 года назад +6

    திருப்பனந்தாள் எங்க ஊரு... இவர் பிறந்த ஊரிலேயே கம்பெனி ஆரம்பித்து இருக்கலாம்.. இது எங்களுடைய ஆதங்கம்...படித்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்கிறோம்

    • @murugananthamn746
      @murugananthamn746 3 года назад +5

      தம்பி நான் ஆடுதுறை தான்... இப்போ அந்த நிறுவனத்தில் தான் வேலைபார்க்கிறேன்...

    • @thirumuruganautoconsulting402
      @thirumuruganautoconsulting402 3 года назад

      @@murugananthamn746 எப்படி வேலைக்கு சேர்ந்தீர்கள் எது சம்மந்தமாக படித்திருக்க வேண்டும்

    • @hariharasudhan3772
      @hariharasudhan3772 3 года назад +1

      @@murugananthamn746 Anna nan Tenkasi (D.T)thaan Bsc computer science aprom typewriting complete
      Pannirukken enaku Job irutha sollunga

    • @murugananthamn746
      @murugananthamn746 3 года назад

      @@thirumuruganautoconsulting402 நான் BE (EEE)

    • @murugananthamn746
      @murugananthamn746 3 года назад

      @@hariharasudhan3772 email வாருங்கள்

  • @durgaraj208
    @durgaraj208 3 года назад +3

    வாழ்த்துகள் ஐயா
    கொண்டாட பட வேண்டியவர்

  • @deepanpalanivel3638
    @deepanpalanivel3638 3 года назад +3

    Congrats sir ♥️
    from thanjavur 🥳🥳🥳🥳🥳

  • @joylawra2215
    @joylawra2215 3 года назад

    Royal salute sir ungalukku ungal sevai thodaravendum ungalal padhmasri virudhukku perumai sir

  • @user-lq1di3de4m
    @user-lq1di3de4m 2 месяца назад

    வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 3 года назад +1

    இந்த வேம்பு இனிக்கும் 😊👌🏼👌🏾

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 года назад +1

    Auditor Mr. Gurumoorthy maybe behind this award. Recently he introduced Mr. Sridhar Sambu to the Thugluk readers and Mr. Sambu also talk in the meeting. Congratulations Mr. Sambu Sir. We are proud about you.

  • @sasikumaran610
    @sasikumaran610 3 года назад +2

    அருமை அருமை வாழ்த்துகள் சகோ உங்கள் வெற்றிகள் தொடரும்

  • @தீவிரஜெய்பக்தன்

    Tamilnadu billgates
    S R I D H A R
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-pu5ew6lv3w
    @user-pu5ew6lv3w 2 месяца назад

    Great salute sir more service to rural areas

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 года назад

    நல்ல செய்தி வாழ்க வளமுடன்,

  • @mythiliramesh4730
    @mythiliramesh4730 3 года назад +1

    Ivaroda life storya Movie ya yedukanum....neeraya youngsters ku inspiring and motivating ha irukum.....Great Sridhar Sir!!!!

  • @lathav3528
    @lathav3528 3 года назад

    இவர்தான் made in Tamil Nadu
    Stalin should be proud of him

  • @SenthilKumar-gr5dj
    @SenthilKumar-gr5dj 2 года назад

    நல்ல தமிழன் வாழ்க

  • @BalaMurugan-so6gp
    @BalaMurugan-so6gp 3 года назад +7

    நானும் தென்காசிதான்...

  • @dhoniaruncmscdhoni2308
    @dhoniaruncmscdhoni2308 3 года назад +4

    மத்தலம்பாறையா நானும் அதுபக்கதுல தான் இருக்கென்

  • @vikrammathan5194
    @vikrammathan5194 3 года назад +2

    Well deserved. Huge respect to you sir

  • @gejasiva8358
    @gejasiva8358 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @mbharath8131
    @mbharath8131 3 года назад

    Your inspiration of young generation sir hats off sir

  • @THAAIKILAVI
    @THAAIKILAVI 3 года назад +2

    Venaam nga Namma kiraamam... Vivayasam aaru kolanu irunthutu pokatum..

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சார்... 😍😍

  • @praveenraj451
    @praveenraj451 3 года назад

    Proud to be tenkasi kaaran

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 3 года назад +2

    தலைமை அலுவலகம் ஊரப்பாக்கம் அருகில்தான் உள்ளது.

  • @manik.v3966
    @manik.v3966 3 года назад +1

    Special person showing the way for others!

  • @vickybharath1401
    @vickybharath1401 3 года назад +1

    You are a real hero sir in 🤩🤩Tamil Nadu

  • @SelvaKumar-js6un
    @SelvaKumar-js6un 3 года назад

    Supper sr..... Ur great...... Sr.....

  • @arunavenkat6533
    @arunavenkat6533 3 года назад

    Great salute ayya 🏆🏆🏆🏆

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +13

    சில வாரம் முன் தான்...நீயா நானா கோபிநாத் இவரிடம் ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்தாரே...🤔🤔

    • @hari95s18
      @hari95s18 3 года назад +3

      மகா பிரபு நீங்க விஜய் டிவி யும் பாப்பீங்களா 😦☺

    • @hari95s18
      @hari95s18 3 года назад +1

      கொஞ்சம் ஓவரா பேசிட்டனோ 😥😤😣😣

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 года назад +2

      @@hari95s18 Behindwood RUclips channel...interview..

    • @hari95s18
      @hari95s18 3 года назад

      @@meenakshimeenakshi3638 😃😃 🙌 👋🙏🙏 .

    • @hari95s18
      @hari95s18 3 года назад

      @mr. _arun prasad_ puriyala 😯😯

  • @gowthamib6333
    @gowthamib6333 3 года назад

    Super sir great👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @venkatajalapathik8758
    @venkatajalapathik8758 3 года назад +5

    Proud to be part of Zoho!❤️

  • @manibharathi4229
    @manibharathi4229 3 года назад

    தென்காசி காரன் டா✌️💥

  • @s.r.s.865
    @s.r.s.865 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 года назад +1

    திருப்பனந்தாள் கிராமத்தில் ஆரம்பித்து இருக்கலாம்.

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 3 года назад

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா💐💐💐💐💐💐💐💐

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 3 года назад

    மென் மேலும்வளர்ச்சி அடைய வேண்டும்...

  • @gps.natureloveredits3264
    @gps.natureloveredits3264 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @2kqueen2kqueen98
    @2kqueen2kqueen98 3 года назад +9

    Who is tenkasi like here..😜

  • @iqbalrafi4561
    @iqbalrafi4561 3 года назад

    Super sir ......my role model

  • @shobanajesus1510
    @shobanajesus1510 3 года назад

    Super congratulations sir.

  • @sakthivelvn2151
    @sakthivelvn2151 3 года назад +7

    People like him should lead the state or country

  • @k.bsurya5281
    @k.bsurya5281 3 года назад

    Captain Gopinath போல் 👍👍 வாழ்த்துக்கள் ஐயா

  • @3starselvam341
    @3starselvam341 3 года назад

    Arumai yana athikari 🙏

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 3 года назад

    எங்க ஊரு தென்காசி 😍

  • @user-jt5ir2bs4b
    @user-jt5ir2bs4b 3 года назад

    பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @sarangraghavan4068
    @sarangraghavan4068 3 года назад +2

    He deserves more such laurels.
    Please continue.

  • @ethooda123
    @ethooda123 3 года назад

    Patriotic Guy!!

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 года назад +11

    2 பேருக்கு வேலை வேணும் அண்ணே ஒண்ணு நானு இன்னொன்னு எங்க அண்ணன் வேல்ராஜ்.

    • @pinkpink.372
      @pinkpink.372 3 года назад

      Avaru than polimer il
      Velai seigirare

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 3 года назад

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @riya-gu2vn
    @riya-gu2vn 3 года назад +2

    God bless u sir

  • @aaryansingam7151
    @aaryansingam7151 3 года назад +1

    Congratulations annaa🌹🌹

  • @selvakumark226
    @selvakumark226 3 года назад

    Sir, சல்யூட் sir.👏👏👏

  • @bagavathiaruna3552
    @bagavathiaruna3552 3 года назад

    You are great sir you continue sir

  • @ramborahul8599
    @ramborahul8599 3 года назад

    அருமையான முயற்சி அய்யா

  • @friendsforever6187
    @friendsforever6187 3 года назад

    Super vembu sir,
    Congratulations 🙏🙏🙏

  • @munisamy9246
    @munisamy9246 3 года назад

    Hats off you sir

  • @smallaiyan8134
    @smallaiyan8134 3 года назад

    இந்த உலகத்தில் நல்ல மனிதர்களுக்கு பஞ்சமே இல்லை,