சத்தமில்லாமல் சிகரம் தொட்ட ராதாவேம்பு... தமிழகத்தின் பணக்கார பெண்மணி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    சாதாரண ஸ்டெனோகிராபர் மகள்... இன்று தமிழகத்திலேயே பணக்கார பெண்... யார் இந்த ராதா வேம்பு?
    சத்தமில்லாமல் சிகரம் தொட்ட ராதாவேம்பு... தமிழகத்தின் பணக்கார பெண்மணி..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 433

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад +394

    ஒரு நிறுவனம் ஆரம்பிப்பது சுலபம் ஆனால் அதை வெற்றிகரமாக நடத்துவது தான் சாதனை 👍

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 года назад +7

      இப்படி பணத்தை முன்னிலை படுத்தியே இயற்கை வளம் அழிந்தது. நாமும் அழியும் காலம் மிக விரைவில்... இயற்கையே வலிமை மிகுந்தது...

    • @Kumarrocker123
      @Kumarrocker123 3 года назад +2

      @@makeshkumar8887 valirchi valirchi endru alive micham

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 года назад +384

    சத்தமில்லாமால் சாதனை படைத்த ராதா வேம்புக்கு🌺💐💐💐💐பெண்கள் தின விழா💪💪💪💪வாழ்த்துகள் 🥁🥁🥁🥁🥁🥁

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 года назад +200

    பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ராதா வேம்புக்கு🌺🌺 பாலிமர் வேல்ராஜ் ரசிகர்கள் சார்பில் பெண்கள் தின விழா வாழ்த்துகள் 💪💪💪💐💐💐💐💐💐

  • @parvathinathanthillainatar9805
    @parvathinathanthillainatar9805 3 года назад +43

    மகளிர் தின நந்நாளில் சாதனைப் பெண்மணியை வாழ்த்துவதில் பெருமிதமடைகிறோம்!!

  • @madras2quare
    @madras2quare 3 года назад +10

    வணக்கம் கண்ணுகளா. உலகில் உள்ள அனைத்து சக்திகளுக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள். உங்கள் பலத்தை உணர்ந்து நல்ல வழியில் உங்கள் சக்தியை பயன்படுத்தி ந அவரவர் நாட்டில் மிக நல்ல சக்திகளாக வாழ வாழ்த்துகிறேன். நன்றி வாழ்க நலமுடன். வாழ்க பாரத மணித்திருநாடு. ஓம் சக்தி பராசக்தி.

  • @tamilko5756
    @tamilko5756 3 года назад +13

    நானும் தினமும் எத்தனையோ சாதனையாளர்களின் வீடியோக்களை பார்த்து புழங்காகிதம் அடைந்து இவர்களைப் போல நாமும் முன்னேற வேண்டும் என்று புதுப்புது முயற்சிகளைச் செய்கிறேன். ஆனால் வெறும் முயற்சியும் உழைப்பும் மட்டுமே எப்போதும் வெற்றியை ஈட்டித் தந்து விடுவதில்லை. கடவுளின் அருளும் கண்டிப்பாக தேவைப்படுகிறது.

    • @ggara1377
      @ggara1377 3 года назад

      You are absolutely correct.

  • @paavai.p6514
    @paavai.p6514 3 года назад +160

    சூரியன் இன்றி பூமி சுழலாது... பெண்கள் இன்றி இப்பூவுலகம் இயங்காது... 🙏

  • @susi42
    @susi42 3 года назад +1

    மனிதனாக பிரப்பதே தவம் அதிலும் பெண்ணாக பிறப்பது மஹாதவம் அக்கா வுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

  • @கார்த்திக்ராஜா-ன8ர

    வாழ்த்துக்கள்..உங்களது கடின உழைப்பு தான் உங்களை முன்னேற வைத்துள்ளது..எதிர்கால தலைமுறைக்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..🙏

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 года назад

    மேடம் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் கடவுள் நிச்சயம் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 года назад +31

    அனைத்து மகளிருக்கும் மகளிர் தினம் வாழ்த்துக்கள் 👍👍👍இனி வரும் நாட்களில் கூட,நம்பிக்கையோடு உழைப்போம்.👍👍👍👍

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 3 года назад +1

    உண்மையான சாதனையாளர்கள் சத்தமின்றி சாதிப்பார்கள். காரணம் அவர்களது சாதனை பேசும். வாழ்த்துக்கள்.

  • @rvijirviji8956
    @rvijirviji8956 3 года назад +2

    வாழ்த்துக்கள் சிங்க பெண்ணே பெண்கள் நாட்டின் கண்கள்

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 года назад +104

    தன்னடக்கத்துடன் தன்னம்பிக்கையோடு இருப்பவர்களை கண்டிப்பா ஒரு நாள் தாயகம் போற்றும் 🙄

  • @madboyma3333
    @madboyma3333 3 года назад +2

    வாழ்த்துகள். ௨ங்கள் பணி ெதாடரட்டும். இறைவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வழங்கட்டும்.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +19

    சாதனை பெண்மணிக்கு வாழ்த்துக்கள்...💐😍😊👏👏🙏

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +5

    வேம்புனாலே பவர்தான் அதில் ஒன்று நிலவேம்பு 🔥🔥இனிய மகளிர்தின வாழ்த்துக்கள் 💐💐

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 года назад +26

    அட ட 👍👍👍பெண்கள் தினத்தில்✌✌✌✌ பெண்களை போற்றும்💪💪💪💪நல்ல நீயூஸ்💐💐💐💐💐💐💐

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад +1

      🤔🤔🤔🤔unaku ivalo ariva 😉😉😉good morning thala.

    • @தலபக்தன்-ள2ச
      @தலபக்தன்-ள2ச 3 года назад +1

      @@gbgb6057 ✌👍😂🕺🙏🙏🙏🙏

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад +1

      @@தலபக்தன்-ள2ச 👌💟😂

    • @தலபக்தன்-ள2ச
      @தலபக்தன்-ள2ச 3 года назад +1

      @@gbgb6057 ✌💐🥁

    • @gbgb6057
      @gbgb6057 3 года назад +1

      @@தலபக்தன்-ள2ச
      தேமுதிக🙈🙉🙊

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 года назад +63

    இதை போல் என்னுடைய நிறுவனமும் ஒரு நாள் பாலிமர்_ல வரும்..

    • @AYUS.com123
      @AYUS.com123 3 года назад +1

      வாழ்த்துகள்...

    • @gokulnath6964
      @gokulnath6964 3 года назад

      Enaku job iruka

    • @manoj6766
      @manoj6766 3 года назад +1

      Valthukal nanba

    • @priya-jk
      @priya-jk 3 года назад +1

      NewS la varanumnu matum aasapadunga. Polimer news la varumnu aasapadathinga. 😂

    • @modernviewinteriors
      @modernviewinteriors 3 года назад +1

      @@priya-jk அதுவும் சரிதான் பாலிமர் கள்லகாதல் நீயூஸ் மட்டுதான் அதிகமா போடுதான்..😂😂

  • @skumaran1275
    @skumaran1275 3 года назад +1

    தவறான பார்வை உள்ளத்தனையது உயர்வு என்ற திருவள்ளுவரின் சொல்படி ஒருவரின் நேர்மை அவர்களின் எண்ணத்தில் அதன் உயர்வில் இருக்கிறது மாறாக அவர்களின் குடும்ப சூழ்நிலைகளை குறிக்காது ஏனெனில் அம்பானியின் இரண்டாவது மகன் கதை ஒரு சிறப்பான உதாரணம்

  • @arikrishnankrishnan7293
    @arikrishnankrishnan7293 7 месяцев назад

    என் கணவர் இந்த நிறுவனத்தில் பணி புரிகிறார் இவர் மிக எளிமையானவர் என்று சொல்வார்

  • @vallinathan4609
    @vallinathan4609 3 года назад +6

    வணக்கம் மேடம் மகளிர் தினம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடனும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன்.

  • @தெரியுமாதெரியாதா

    இன்று எத்தனைப் பேர் தன் வீட்டில் இருக்கும் தாய், மனைவி, சகோதரிகள் மற்றும் சொந்த பந்தங்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் சொன்னீர்கள்?? அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐👍

    • @AYUS.com123
      @AYUS.com123 3 года назад +6

      நிறைய பேர் வீட்டில் இருப்பவர்களுக்கு என்றுமே மறியாதை தருவதில்லை. இதில் எங்கிருந்து வாழ்த்து கூறுவார்கள். அதற்கெல்லாம் பெரிய மணம் வேண்டும். இப்படிப் பொதுவெளியில் யாராவது வாழ்த்து கூறினால் மனதிற்குள் மகிழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.

  • @kulothungans1433
    @kulothungans1433 3 года назад +23

    ஆட்சியாளர்களை குறைகூறி திரியும் இளம் வயதினர் இதை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்!

  • @dreambig5965
    @dreambig5965 3 года назад +10

    i use zoho mail for my business for free....i cant afford but zoho made it possible for me!! Thanks zoho for helping small business

  • @paavai.p6514
    @paavai.p6514 3 года назад +6

    வாழ்த்துக்கள் சகோதரி🧚‍♂️ 🙏🧚‍♀️

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад +1

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 года назад +49

    எந்த பணக்காரனும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளி கல்லூரியில் படிக்க வைப்பதில்லை அப்படி தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால் ஏழை மாணவர்கள் கல்வி உரிமையை பணத்திமரால் பறித்து விடுவார்கள் நான் நன்றாக படித்து என் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் அரசு பள்ளியில் தரத்தை உயர்த்திட எண்ணுகிறேன் ஏழையா பிறப்பது தப்பில்லை ஏழையா சாவதுதான்‌தவறு என்பார்கள் நான் அரசுப்பள்ளியை சீர்திருத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஏழையாக சாவதில் பெருமையடைகிறேன்

    • @mohanashok2093
      @mohanashok2093 3 года назад +1

      ninga rich ah irundhingana idha pesa matingaa

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 года назад +1

      @@mohanashok2093 ரிச் னா என்ன எனக்கு அர்த்தம் புரியாது நான் ஏழை ரிச்னா ஏழைனு அர்த்தமா?

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 года назад +2

      @@mohanashok2093 அரசுப்பள்ளி மாணவர்கள் எங்களை தரைகுறைவா பேசுறாங்க அண்ணா அதான் அப்படி சொன்னேன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வலி அவர்களுக்குத்தான் புரியும் ஏழை மாணவர்களை பணக்காரன் கோமணத்திற்கு சமமாக பார்க்கிறான்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 года назад +2

      @@mohanashok2093 எதை கொண்டு வந்தோம் எதை கொண்டு செல்வோம் பிறகு ஏன் இந்த தாழ்வு என்பதுதான் என் கருத்து

    • @slayer6078
      @slayer6078 3 года назад +1

      Kasu iurundha yarum Govt school la padikka mattan , Yenna quality of education avaluku kevalam.Enna prechani nu theriyama simple ah ithu etho class war mathri mathana paru 😂😂

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion 3 года назад +2

    Hats Off mam.

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk 3 года назад +2

    Those who know shorthand they know how to respect and praise others. It's not ordinary stenographer but highly appreciable job. Learning shorthand is difficult and is based on phonetic sound.

  • @truthseeker4491
    @truthseeker4491 3 года назад

    great..............PRANAMS

  • @anithafood
    @anithafood 3 года назад

    வாழ்த்துக்கள் சிங்க பெண்ணே...

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 3 года назад +3

    சாதனை பெண்மணிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் 👩‍🎓👩‍🏫👩‍💻🤱

  • @vijayvj6741
    @vijayvj6741 3 года назад

    Spr Akka ungala madiri irukkanum 😍😍😍

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 2 года назад

    Very happy and proud of this madam 👌👍👏👏🙏🙏

  • @MrSatdevil
    @MrSatdevil 3 года назад +8

    The caption used was wrong...every job is important for the society and no job is big or small so stop classifying the jobs...remove the word 'Sadarana'...

  • @gurunathaaa4595
    @gurunathaaa4595 3 года назад +1

    மகளிர் தின வாழ்த்துக்கள்..

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 3 года назад +1

    சகோதரி வாழ்த்துக்கள்👌👌👌👏👏👏. இவரது சகோதரர் ஸ்ரீதர் வேம்பு கோரானா காலகட்டத்தில் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி தந்துள்ளார்.அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக்கு 25 கோடி தந்துள்ளார் என்ற தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  • @tnpscsmartwork5415
    @tnpscsmartwork5415 3 года назад +2

    Congrats sister💐💐
    Me too Radha.
    I will achieve something soon

  • @liontv2998
    @liontv2998 3 года назад +1

    I proud of you

  • @saranyasowri1667
    @saranyasowri1667 3 года назад +1

    Great woman you're madam. Hats off to you. You're a role model to fellow women like us.

  • @balakrishnan5089
    @balakrishnan5089 2 года назад

    Yes super mam 🙌 👏

  • @hi5892
    @hi5892 3 года назад +8

    உண்மையான சிங்கப்பெண் ♥️

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 года назад +1

    வாழ்த்துக்கள் அம்மா 👏👏👏

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Год назад

    Simple and Greatest women.

  • @jamunarani2020
    @jamunarani2020 3 года назад

    Congratulations mam! Inspiring!

  • @nithyathiya44
    @nithyathiya44 3 года назад

    Congrats madam..
    Best inspiration to all women

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg 3 года назад

    Zoho family is great family...

  • @chubbyponnu
    @chubbyponnu 3 года назад

    Goosebumps

  • @StAr-xu9ht
    @StAr-xu9ht 3 года назад

    Congratulations mam....u r my inspiration mam

  • @santhosh7533
    @santhosh7533 3 года назад +5

    I think her brother deserves the total credit

  • @jcjc1797
    @jcjc1797 3 года назад

    வாழ்த்துகள் அம்மா🎉🎊🎉🎊🎉🎊

  • @dhanusris4860
    @dhanusris4860 3 года назад +2

    Supermam👌👌👏👏

  • @gangaganga670
    @gangaganga670 3 года назад +1

    தமிழச்சி வாழ்க

  • @priya-jk
    @priya-jk 3 года назад +19

    Court la Stenographer onnum satharana post ila

  • @harshiniraju5980
    @harshiniraju5980 Год назад

    Wow. amazing.

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 3 года назад +1

    Singappenne வாழ்க வளமுடன்

  • @chitradevi8068
    @chitradevi8068 3 года назад

    An inspiration for women empowerment.

  • @prabha_solo_traveler3064
    @prabha_solo_traveler3064 3 года назад

    நீரின்றி மற்றும் அல்ல பெண்மையின்றியும் அமையாது உலகு💐🌹🥀.....

  • @AGKannanYoutube
    @AGKannanYoutube 3 года назад +1

    Kumar vembu missing

  • @malathiramesh6290
    @malathiramesh6290 3 года назад

    Super mam salute you mam

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 года назад

    Great salute mam

  • @Prabus1998
    @Prabus1998 3 года назад

    Super news thanks for polimer

  • @drnaveenkumar7618
    @drnaveenkumar7618 3 года назад +1

    One of the Super woman in india

  • @vickyvarun5113
    @vickyvarun5113 3 года назад +2

    Enakku avarai theriyum zoho arugil ulla super market il naan part time il velai seydha podhy porutkal vanga varuvar nandraga pesuvar sadharanamanavar endha oru adambaram illadhavar indrum ennai paarthal kandupidikum alavuku elimayaga pazhaga koodiyavar my hearty wishes radha mam

  • @vijayanand1997
    @vijayanand1997 3 года назад

    Hats off mam

  • @u..d...9375
    @u..d...9375 3 года назад +34

    சுருக்கெழுத்தாளர் பணி சாதாரணமாகிவிட்டதா...ஒரு ஊடகமே இப்படி பேசலாமா....நீங்கள் சுருக்கெழுத்தை சாதாரணமாக படித்துவிட்டீர்களோ?

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 года назад

    சாதனைப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்.

  • @suganyabasker4703
    @suganyabasker4703 3 года назад

    மகளிர் தின வாழ்த்துக்கள்

  • @indrasukumar5564
    @indrasukumar5564 3 года назад

    Hats off👍

  • @aravindhanvadivel5831
    @aravindhanvadivel5831 3 года назад

    brothers support

  • @edward4817
    @edward4817 3 года назад +7

    சாதாரண sternographer ஆஹ யோவ் 60000 சம்பளம் யா. 15000 expectation salary சொன்னாலே interview ல மேல கிழ பாக்குறானுங்க 😅

  • @ayagesanayagesan9780
    @ayagesanayagesan9780 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯 வாழ்த்துக்கள்

  • @varatharajan607
    @varatharajan607 3 года назад +1

    Great 👍 congratulations

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +1

    அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @stilldreaming7215
    @stilldreaming7215 3 года назад

    Great ❤️

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 3 года назад +2

    Great hats of to u mam

    • @isaimazhai3307
      @isaimazhai3307 3 года назад

      ரஜினி டயலாக்கா????

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 3 года назад

      @@isaimazhai3307 indhu dialogue nu ungaluku yaru sonnaru pa

  • @waytojannah1891
    @waytojannah1891 3 года назад

    Really inspired👏

  • @vaithiyanathan1821
    @vaithiyanathan1821 3 года назад

    உலக மகளிர் தினம்
    செம்ம ராணி
    தமிழன்டா!!!

  • @aezhil5268
    @aezhil5268 3 года назад +1

    Happy women's day to all....

  • @bharathikarthi6229
    @bharathikarthi6229 3 года назад

    Hats off madam best inspiration

  • @thejoker4061
    @thejoker4061 3 года назад

    Great inspristion mam

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад +1

    Congratulations and Best Wishes Radha Vembu Madam

  • @ganeshragupathy6116
    @ganeshragupathy6116 3 года назад

    Vera level

  • @priyavishnu6541
    @priyavishnu6541 3 года назад +26

    stenographer evlo gethu atha ecya solriga

    • @isaimazhai3307
      @isaimazhai3307 3 года назад +1

      நீங்களுமா????

    • @kumars1426
      @kumars1426 3 года назад +11

      Intha vela kidaikka evlo kastamnu Tnpsc aspirant kitta ketta therium

    • @bharathisenthil1233
      @bharathisenthil1233 3 года назад +2

      Na ithan ma keka vanthen atha evlo satharanma solranunga

  • @mohamedthahir5305
    @mohamedthahir5305 3 года назад

    Congratulations 💐👏💐👏💐👏👏💐💐💐💐👏💐💐

  • @akshayaravichandra675
    @akshayaravichandra675 3 года назад +1

    She is true singa Penn 💪💪💪💪

  • @ஶ்ரீராம்2085
    @ஶ்ரீராம்2085 3 года назад

    உண்மைதான் நானும் இன்றுதான் சகோதரி ராதாவேம்புவை தெரிந்து கொண்டேன்

  • @raja-vel4516
    @raja-vel4516 3 года назад +2

    IIT Rocks!!!

  • @praveengdr6814
    @praveengdr6814 3 года назад

    Superb mdm but I know before tis news mdm congrats

  • @kanishsanjay3803
    @kanishsanjay3803 3 года назад +3

    Happy women's day

  • @jayakumarsuresh2899
    @jayakumarsuresh2899 3 года назад

    One of the best news 🔥🔥🔥🔥

  • @Atheisthumanity
    @Atheisthumanity 3 года назад

    இந்த மனிதப்பெண் வாழ்க்கையில் சாதித்தது தமிழகத்தில் இருக்கும் மனிதர்களை விட பணத்தில் உயர்ந்தது தான் இங்கு அந்தப்பெண்ணைத்தவிர‌ இருக்கும் மற்றவர்களுக்கு சாதனை. அவரிடம் கேட்டால்தான் தெரியும் அவர் சாதித்து விட்டாரா என்று. ஒரு மனிதனின் வளர்ச்சி மற்ற மனிதர்களையும் வளரச்செய்தால் மகிழ்ச்சி. ஆனால் மார்க்ஸின் தத்துவத்தை வெல்ல இந்த புவியில் ஒருவன் பிறக்க முடியாது. ஒரு மனிதனின் வளர்ச்சி அவனுக்கு கிடைக்கும் அல்லது தேடி பெற்ற வாய்ப்புகளை பொருத்தது. நீங்கள் தேடினீர்களா என்று நீங்கள்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். சிலருக்கு வாய்ப்புகளே இருக்காது இது உண்மை. பட்டினியில் பிறந்த அனாதை குழந்தைகளும் சாதிக்க முடியும் சூழ்நிலை சரியாக அமைந்தால். ஊர் பெருமை பேசாம மூடிட்டு போயி சாதனை படைச்ச மனிதர்களின் சூழ்நிலைகளை தேடி படியுங்கள். அது சரி இவனுங்க சுந்தர் பிச்சை கமலா ஹாரீஸ்கே பட்டாசு போட்ட பைத்தியக்கார கூ...முட்டைங்க... அவர் அப்பா கஷ்டப்பட்டு மகன ஐஐடில சேர்த்தாரு 25 வருசத்துக்கு முன்னாடியே, அவன் உழைச்சான் போனான் அமெரிக்கா விலேயே படிச்சான் வேலை செஞ்சு முன்னேருனான். அதுக்கு இவனுங்க என்னமோ தூக்கி கொடுத்த மாதிரி உதவுன மாதிரி பூர்வீகம் பூர்வீகம்னு பேசி வீரம் விளைஞ்ச மானம் விளைஞ்ச மண்ணு பெருமைப் புண்ணாக்கு பேசியே நாசமா போன கூட்டம்.

  • @balasubramanian8735
    @balasubramanian8735 3 года назад

    Great Lady👍👍

  • @creativei3394
    @creativei3394 3 года назад +5

    இதற்கு அவர் கணவரை தான் பாராட்டவேண்டும். ரோகினி நாடார் ஒன்றும் சுய சம்பாத்தியத்தில் கோடீஸ்வரி ஆகவில்லை அது அவர் தந்தை ஆரமித்தது . 10 பெண்களுக்கு ஒரு பெண் சாதனை செய்கிறார் . இது பத்தாது இன்னும் அதிகம் பேர் வரவேண்டும் .. .

  • @prashanthbabu184
    @prashanthbabu184 3 года назад +1

    🔥😍

  • @n4reviews484
    @n4reviews484 3 года назад

    Great

  • @bhuvaneswaris8883
    @bhuvaneswaris8883 3 года назад

    Congratulations🎉🎉👏 mam

  • @Nsk-nh1wx
    @Nsk-nh1wx 3 года назад

    Mam all de best for woman's day

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 3 года назад +4

    வேம்பு கசாயம் குடித்தபடி வேம்புடன் வேல்ராஸ் 😃😊👏👏