தைராய்டு நோய் நிரந்தரமாக குணமாக உணவுமுறை | Thyroid - diet plan - Do’s and Don’ts | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • தைராய்டு நோயை நிரந்தரமாக குணப்படுத்த உணவுமுறை எடுப்பது எப்படி?
    வாழ்நாள் முழுக்க தைராய்டு மாத்திரை அவசியமா?
    தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் எடுக்க வேண்டும்?
    என்னென்ன எடுக்க கூடாது?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    How to permanently reverse thyroid problems through diet?
    Is lifelong thyroid medications compulsory?
    What foods to be taken by people with thyroid disease?
    What foods should not be taken?
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #thyroid #diet
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 712

  • @kaviarasikavi5975
    @kaviarasikavi5975 6 месяцев назад +94

    தைராய்டு எனக்கும் இருந்துச்சு நானும் சார் சொன்ன மாதிரி சாப்பிட்டேன் அவர் சொன்ன ஆயிட்டாங்களா ஃபாலோ பண்ண சிறுதானிய உணவுகள் அதிகமா எடுத்துக்கிட்டா இப்ப எனக்கு டெஸ்ட் பண்ண இப்ப கிடையாது தேங்க்யூ சார்

    • @rathinakumari5189
      @rathinakumari5189 2 месяца назад +5

      We should not have millets if we have thyroid 😢

    • @BharathiCheazhiyan
      @BharathiCheazhiyan 2 месяца назад +1

      How many month follow paninga

    • @chithmayadusky2039
      @chithmayadusky2039 Месяц назад

      , உண்மையா இப்போ சரி ஆகிடுச்சா

    • @GoodMorningYoga310
      @GoodMorningYoga310 Месяц назад +2

      இவரை சிறுந்தானியம் வேண்டாம் நு வீடியோல சொல்லிருக்கார்

    • @saroharsan
      @saroharsan Месяц назад +1

      ​@@GoodMorningYoga310😂

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 10 месяцев назад +20

    உங்கள் பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை தரும் வகையில் உள்ளது. நீங்கள் 100 வருடம் வாழ்க வளமுடன்.

  • @kkvixmuralibalajee.b7633
    @kkvixmuralibalajee.b7633 3 года назад +47

    சார், மிகவும் பொறுமை சார்
    உங்களுக்கு. சொல்லும் விதம்
    மிக தெளிவு சார்.👍🙏

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 года назад +10

    நிதானமாக தெளிவாக சூப்பராக சொன்னீர்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி டாக்டர்

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 2 года назад +48

    நீங்கள் தெய்வம் சார் 🙏

  • @veronickaverose6232
    @veronickaverose6232 2 года назад +4

    நன்றி Doctor
    மிகவும் தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கம் தந்தீர்கள். எனக்கு போதிய தெளிவு கிடைத்தது.

  • @rajimani0302
    @rajimani0302 2 месяца назад +7

    Comments பகிரும் அன்பு உள்ளங்களுக்கு தனியாக --****நேரில் போய் பாருங்கள்.மருத்துவராக இல்லாமல் பேசும் விதம் பரிவு அன்பு தைரியம் தருவது இதிலேயே முக்கால் விதம் நோய் ஓடிவிடும்.மீதி தான் மருந்து.பலநூறு ஆண்டுகள் வாழவும் இவரை பெற்ற பெற்றோர்கள் இருவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் பல.பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி

  • @vasanthir5304
    @vasanthir5304 3 года назад +18

    அய்யா வணக்கம்!அருமை!அற்புதம்!கண்டிப்பாக நாங்கள் பின்பற்றுகிறோம். நன்றி. 👍

  • @Kamatchi-wc4ou
    @Kamatchi-wc4ou 4 месяца назад +9

    சார் நான் ஒல்லியா தான் இருக்கேன் ஆனா எனக்கும் ஹைபோ தைராய்டுஇருக்கோ நான் என்ன செய்யா

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 3 года назад +5

    நீங்கள் பேசும் விதம் எடுத்துச் சொல்லும் எளிமையான விளக்கம் சிறப்பு மிகச் சிறப்பு

  • @jamfamily5164
    @jamfamily5164 3 года назад +17

    Super sir 👍👍 கடந்த பத்து ஆண்டுகளாக தைராய்டுக்கு மாத்திரை எடுத்து வருகிறேன்.நீங்க பல்லாண்டு நல்லா இருக்கனும் sir🙏

    • @supriyajesh8191
      @supriyajesh8191 3 года назад

      Yes thankyou sir

    • @ramtanj_319
      @ramtanj_319 3 года назад +1

      Neenga auto immune test eduthutu tablet stop panrigala illa edukamalae stop panrigala

    • @jamfamily5164
      @jamfamily5164 3 года назад +1

      @@ramtanj_319 test எடுத்துப் பார்த்துட்டு தான் tablet stop பண்ணுவேன் bro. நாமாக நம் இஷ்டத்துக்கு tablet நிறுத்தக் கூடாது.

  • @jasminevimala
    @jasminevimala 2 года назад +11

    Brazil nut is available in nut Shop. I am using it. 100 gms costs 180rs.
    It looks like jackfruit seed.

  • @perciraj7499
    @perciraj7499 2 года назад +3

    நிங்க சொல்லறது காதுகேட்டாலே நோய்ஓடிபோய்றும் thank you sir

  • @monicagavaskar4415
    @monicagavaskar4415 3 года назад +14

    Sir please upload food diet for hypertyroid and auto immune diease caused by hypertyroid

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 3 года назад +9

    Doctor please
    THYROID oda side effects like pigmentation and Darkneck problem.
    Tumors and lesions in skin.
    Irregular and Double chinned face shape.
    Pcod and pcos problem.
    Hair fall
    Edha pathium konjam explain pannunga doctor.
    Remedies and treatment sollunga doctor please please please doctor.

  • @sanctusmarymary7312
    @sanctusmarymary7312 3 года назад +3

    நன்றிங்க ஐயா....பயம் போய்விட்டதுங்க ... நன்றிங்க ..God bless you..

  • @harmanss6077
    @harmanss6077 3 года назад +14

    Very good informations and advice for hypothyroidism patients. Thank you very much doctor.

  • @balaMurugan-er6nf
    @balaMurugan-er6nf 3 года назад +14

    Dear sir, kindly please post about complete harmone disorders /disease/deficiency .

  • @selvanramalingam9763
    @selvanramalingam9763 3 года назад +7

    Clear message about thyroid. Thank you very much. I have reduced weight by 16 kgs but still TSH on the higher side. I continue to take tablets. But BP and sugar are under control without tablets.

    • @jothijo7610
      @jothijo7610 3 года назад +1

      Hi pls tell wat u did to cure

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 3 месяца назад +1

    சார் அருமை அருமை தகவல் உபயோகமாக இருக்கும் எல்லோருக்கும் ,நன்றி .

  • @rj4837
    @rj4837 3 года назад +12

    மிக தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி டாக்டர்

  • @manikandanm4781
    @manikandanm4781 3 года назад +9

    You are the best and people are listening to you because of your simple and natural and fluent tamil . This is a great service. Can you please do one session for Vitamin D. It seems to help many problems like cancer and at the same time low for many indians

  • @rsv.isai2024
    @rsv.isai2024 3 года назад +5

    கண்களை திறந்து விட்டீர்கள் ஐயா மிக்க நன்றி.

  • @mekalarajasekaran1200
    @mekalarajasekaran1200 2 года назад +3

    நன்றி ஐயா🙏 மிக தெளிவான விளக்கம்...
    எனக்கு மிக மிக பயனுள்ள தகவல்.

  • @devimatheshwaran1850
    @devimatheshwaran1850 Месяц назад

    ஐயா நீங்க நல்லா இருக்கணும் மருத்துவம் இன்று வியாபாரமா போயிடுற்கு இந்த நிலையில் நீங்க கடவுள் 🙏🙏🙏🙏🙏

  • @roselinexavier1396
    @roselinexavier1396 5 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு டாக்டர்.மிக்க நன்றி.பல்லாண்டு வாழ்க வளமுடன் டாக்டர்!!!

  • @AM-so5ee
    @AM-so5ee 3 года назад +15

    Sir thyroid kaluthu veekam treatment solluinga sir

  • @capturecuts7071
    @capturecuts7071 2 года назад +3

    T3 and t4 normal range .tsh level high and Anti tpo level high .auto immune disease nu solluraga ithuku video podunga doctor

  • @aasimani5673
    @aasimani5673 2 года назад +5

    Sir, I m ur biggest fan. Ur words r giving relaxation .

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 3 года назад +4

    சிறப்பான கருத்துகள் ...

  • @sangeethav4651
    @sangeethav4651 3 года назад +6

    ANA positive ( Anti neuclear anti bodies) with thyroid... Pls suggest diet tips for this condition sir...

  • @punithapandi6400
    @punithapandi6400 4 месяца назад +1

    அய்யா ,புத்தகம் படிப்பவர்கள் கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி? குறைந்தால் கண்களை பாதுகாப்பது எப்படி?

  • @anithavasan3927
    @anithavasan3927 3 года назад +8

    Sir, kindly post video about ankle pain and swelling

  • @lateruponconfirmation7841
    @lateruponconfirmation7841 3 года назад +11

    Happy Doctors day to you doctor.God bless you & your family with Good health, Peace & happiness.

  • @pannikuttypakoda2646
    @pannikuttypakoda2646 2 года назад +3

    Doctor u r such a cute person , u r a pride of all doctors.

  • @mirunalinij399
    @mirunalinij399 3 года назад +6

    Detailed explanation... Need this kind of video fr public awareness... Thx Dr.

  • @user-hv6lh2ug6i
    @user-hv6lh2ug6i 5 месяцев назад +1

    You r the best doctor in the world

  • @user-si9jx7vo9e
    @user-si9jx7vo9e 2 месяца назад

    ரொம்ப நன்றி டாக்டர் அருமையான விளக்கம் தந்தீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி

  • @chitrasankaranarayanan704
    @chitrasankaranarayanan704 3 года назад +13

    Thank you sir, very clear definition about thyroid, this is very very useful to everyone those who have been getting thyroid

  • @ashwinig5574
    @ashwinig5574 3 года назад +3

    Hello Dr.. Pls suggest how to avoid frequently occurring cold and cough

  • @sammuamu5202
    @sammuamu5202 2 года назад +1

    Kartharin ratchippu ungalakku kidaipathaga amen

  • @rajram-f3e
    @rajram-f3e 3 года назад +51

    அல்சரை பற்றி வீடியோ போடவும்

  • @g.k.ganesh6800
    @g.k.ganesh6800 3 года назад +5

    Very useful information sir 👍
    Thank you sir 🙏

  • @kdhanalakshmi9065
    @kdhanalakshmi9065 3 года назад +7

    Thank you Doctor. Since 2007 I am taking medication for hypothyroid . After watching your video only got a clear picture of this disorder. I will try to come out of this. Thank you so much Doctor.

    • @dharanidevi4549
      @dharanidevi4549 Год назад +1

      Did u try out. Have u came out of thyroid now

  • @mohanrajvellingiri408
    @mohanrajvellingiri408 2 года назад +3

    I consulted him for my thyroid and hair loss and skin problem. He charged 1000 rs to talk for 20 mins and gave the standard paleo diet which will increase my hair loss . he also asked me to take blood test for 1200 rs. He says my thyroid not reversible for that I paid 1000 rs that too online appointment just audio call, he says he can't help for hair loss. Also while consulting he stopped me from asking him questions telling the given time is to just tell my Symptoms and not ask any question . He is not able to give customised diet plan for patients to address their problems

  • @jayalakshmileniganth1047
    @jayalakshmileniganth1047 3 года назад +5

    Excellent explanation. Thanks alot . 👍

  • @rajamuniammal6433
    @rajamuniammal6433 2 года назад +3

    Way of talking and explanation is very good and super sir

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад +8

    நல்ல பதிவு டாக்டர் நன்றி 🙏🙏

  • @ilamvazhuthiannamalai7940
    @ilamvazhuthiannamalai7940 Месяц назад

    How to find difference between autoimmune thyroid and obesity thyroid by checking report???

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 9 месяцев назад +2

    Useful Info Doctor, first time I have heard someone saying don't avoid cabbage raddish cauliflower. My mom had thyroid and she never eats these veggies. I also have hypothyroidism and taking tablet. But I like cauliflower cabbage broccoli so I take it. But happy after seeing this video. Looking for a good endocrinologist to cure my hypothyroidism in Canada since I'm living there. Thank you doc for all useful information that you share with us.

  • @kalki7636
    @kalki7636 17 дней назад

    சீரியஸான தகவலை ஜாலியா காதுகொடுக்கவைத்து சுலபமா சொல்லிட்டீங்க. நன்றிங்க டாக்டர்.

  • @susmiramya673
    @susmiramya673 3 года назад +1

    Medicin pattri good speech sir enak usefulla irunthathu Tq sir.

  • @deeparajan7672
    @deeparajan7672 3 месяца назад

    Romba thanks doctor.correct aana solution sollirukkinga.romba nandri

  • @emamibala
    @emamibala 3 месяца назад

    Doctor l used to see your videos video . Very nice.थेThe way of telling the thing is good.very casual. It’s indifferent way from others

  • @vennilatv8764
    @vennilatv8764 10 месяцев назад +3

    Thanks for your valuable time

  • @hummu3366
    @hummu3366 3 года назад +5

    Sir eppadi therindu kolvadu auto immune ah illayanu ?

  • @pavizhampavi4656
    @pavizhampavi4656 5 месяцев назад +1

    Saringa sir feeding mothers ku thyroid eruntha avange eppadi food restrictions eduthuka mudiyum avange ellam enna pannalam nu sollunga

  • @ponshakthisuriya1553
    @ponshakthisuriya1553 3 года назад +3

    Dear sir, Pregnancy time diet and care pesunga please.

  • @TNPSCASPIRANCE
    @TNPSCASPIRANCE День назад

    Subclinical hypothyroidism ku enna pandrathu sir

  • @sabbusabbu-kw2hl
    @sabbusabbu-kw2hl Месяц назад

    Thanks a lot sir for ur clear explanation 🎉

  • @hamsaraju656
    @hamsaraju656 3 года назад +14

    Sir my tsh is high,t3 and t4 is normal..what I should do

  • @kannanmuthukaruppan5067
    @kannanmuthukaruppan5067 2 года назад +1

    நல்ல விளக்கம் கொடுக்குறீ௩்க
    சார் மகிள்ச்சி

  • @janu5698
    @janu5698 3 месяца назад

    🙏 nandri ayya....enakum eluthi kuduthutainga.....romba kashtama irunchu ipothanga puriyuthu...

  • @bhanumathi3406
    @bhanumathi3406 2 года назад +2

    Pls. Put a video about electrolytes and about sodium, potassium levels

  • @poongothair3102
    @poongothair3102 Год назад +2

    Sir I have TSH .42 should I follow any diet or medication

  • @rithikaraj3589
    @rithikaraj3589 3 года назад +4

    நன்றி ஐயா.பயம் போய் விட்டது. Hospital address please.

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 3 месяца назад

    Books i read but medicl concepts changing and we can update from your video

  • @kamals563
    @kamals563 15 дней назад

    Dr.
    Diabetes and hypothyroidism இருந்தால் எந்த உணவு வகைகள் சிறந்தது?

  • @gayathrisuresh5178
    @gayathrisuresh5178 День назад

    sir i am having thyroid and low sodium. I am 54 years and my weight is 35. Whatever i eat i am not gaining weight

  • @TNPSCASPIRANCE
    @TNPSCASPIRANCE День назад

    கை நடுக்கம் மற்றும் கழுத்து வலி வருமா? சார்
    இந்த பிரச்சனை மூலம் பரிசோதனை பண்னோம் தைராய்டு பிரச்சனை சொன்னங்க சார் என்ன பண்றது

  • @dharanidevi4549
    @dharanidevi4549 Год назад

    I m taking medicine for hypothyroidism since last 5 yrs.. still i can try this reversal process

  • @amalrajbabujayaraj5274
    @amalrajbabujayaraj5274 3 года назад +2

    Sir please post a video about Auto immune disease separately

  • @dhanalakhmijesus1422
    @dhanalakhmijesus1422 3 года назад +3

    நன்றி டாக்டர்

  • @SudhaSudha-zr2rf
    @SudhaSudha-zr2rf 2 года назад +2

    Sir I am having thyroid for 15 years. I am taking eltroxin 100 mg. My weight nearly 93.sir I want to know when will I recover

  • @nageswarim1989
    @nageswarim1989 Год назад +1

    Can we use ragi, bajra, bajra barley for hyper thyriodism please answer me sir

  • @afrinkhan6330
    @afrinkhan6330 2 года назад +1

    Doctor hypothyroid irukavanga millets eduthukalaama can u pls make a video on this??

  • @venivenkatesan1439
    @venivenkatesan1439 8 дней назад

    Thank you Doctor 🙏🙏🙏

  • @thilagap5890
    @thilagap5890 3 года назад +2

    sir hormonal imbalance pathi detail video potunga sir... please

  • @ashiktheking5287
    @ashiktheking5287 11 месяцев назад +2

    Sir
    enaku marriage 10 years
    Enoda son age 9 years
    Enaku second baby inum varala.
    Check panna thyroid solranga
    Tsh values 6 sir enna tablet use pannatum
    Husband counting low ah iruku solranga

  • @aksarbanu7609
    @aksarbanu7609 4 месяца назад +2

    அய்யா வணக்கம் எனக்கு காய்டர் கட்டி உள்ளது ஆனால் இரத்தம் நார்மலாக உள்ளது டாக்டர் மருந்து பரிந்துரைக்கவில்லை வாயில் உப்பு சுவை அதிகம் உள்ளது இது ஏன் அய்யா

  • @harishankar1428
    @harishankar1428 3 года назад +10

    Respect Dr,
    What test we have to take to find auto immune is order

    • @nethajirajagopal2490
      @nethajirajagopal2490 10 месяцев назад

      Thyroid antimcrosomal antibodies, anti thyroglbulin antibodies

  • @mohanapriyamayilsami6664
    @mohanapriyamayilsami6664 3 года назад +3

    Can eat sunflower seeds and pumpkin seeds for thyroid sir?

  • @rajkumarselvaraj8111
    @rajkumarselvaraj8111 3 года назад +2

    I think lifting of the complete ban on non iodised salt will reduce the auto immune thyroid problem in the society ...

  • @mirunalinij399
    @mirunalinij399 3 года назад

    Very good info.. Welcome this kind of videos fr public awareness... So sweet of u Dr

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 8 месяцев назад +2

    Beautifully explained Dr. Thank u Sir for ur encouragement

  • @user-xb7gy3ge3h
    @user-xb7gy3ge3h 11 месяцев назад +1

    Excellent message tq dear sir

  • @DharaniMahi
    @DharaniMahi 3 года назад +2

    Sir, left side lower abdomen pain n leg cramps iruku...ulcer kum idhukum relationship iruka? Spicy a sapta matum thaan indha pain varudhu...ulcer related video podunga sir

  • @myselfstar8019
    @myselfstar8019 3 года назад +12

    Yes. Rice is good for thyroid but not for weight loss☹️

    • @1234567rek
      @1234567rek 2 года назад +1

      Take less rice more vegetables it l give a balance glyco index , or else take fiber rich brown rice / red rice / oru traditional rice which is complex carbohydrates

  • @umaramesh9931
    @umaramesh9931 3 года назад +2

    Pls upload pcod diet

  • @user-cz4mk5zx3q
    @user-cz4mk5zx3q 7 месяцев назад

    nice explanation sir, what is the cause of pituitary macro adenoma, thyroiditis is the main reason?
    i have done pituitary macro adenoma TNTS surgery . p/o surgery care of thyroid, pls explain this pituitary macro adenoma care. thanking you. its use ful to all thyroid patient for precaution.

  • @jayanthivaradarajan9194
    @jayanthivaradarajan9194 21 день назад

    My TSH was 12.9 and slowly it came to 0.41.But I am thin,especially around my neck

  • @Mohana5611
    @Mohana5611 3 года назад +1

    Sir hyperthyroidism kkum video podunga sir . Buffy eyes romba kashtappaduren sir. Pls idhe mathiri video podunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skarvind79
    @skarvind79 3 года назад +1

    Excellent explanation sir.
    You have not mentioned about radish sir

  • @gayathriveera8482
    @gayathriveera8482 3 года назад +3

    Hypothyroid in babies by birth pathi video podunga sir

  • @maheshb1471
    @maheshb1471 4 месяца назад

    Hi sir,
    Thank you for your video it is really helpful. my husband have thyroid T3 and T4 is normal TSH is 9 doctor suggested to take tablet for life time, he is very active person not obese also. I am not sure how he affected by this. Please pour your reply on this

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 Год назад +2

    Sir even a endocrinologist himself will not explain in detail very useful sir and we expect more and more such videos sir.

  • @Mercy-zf5df
    @Mercy-zf5df 12 дней назад

    doctor enaku hypertyriod iruku ithuku enna diet follow panrathu

  • @mathesvarysupramaniam6308
    @mathesvarysupramaniam6308 2 года назад

    From Malaysia eye floaters and eye dryness to share TQ DR great sharing

  • @balasubramaniamn7698
    @balasubramaniamn7698 6 месяцев назад +1

    Thank you doctor

  • @Thenmozhi90
    @Thenmozhi90 3 года назад +2

    How to check auto immune thyroid ..?