தைராய்டை சமநிலைப்படுத்தும் கொத்தமல்லி | Dr M.S Usha Nandhini

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 32

  • @madhuskitchenhealthtips6285
    @madhuskitchenhealthtips6285 6 месяцев назад +2

    எளிமையாக தெளிவாக thyroid பற்றி எடுத்து கூறினீர்கள்.
    நன்றி.

  • @baladhandayuthapani690
    @baladhandayuthapani690 Год назад +2

    Super mam you speech very nice good healthy speech

  • @sridevip5073
    @sridevip5073 Месяц назад +2

    மேடம் தைராய்டு மாத்திரை எந்த டைமில் இருந்து எந்த டைமுக்கு உள்ள போடணும்

  • @aquastarkallakurichi3677
    @aquastarkallakurichi3677 Год назад +1

    Thank u sis unga all video very good wishes

  • @ramyaramya2120
    @ramyaramya2120 4 месяца назад +4

    Mam enakku Tsh level 9 Irukku ithu Rompa High levels mam.

  • @SureshShanbagam
    @SureshShanbagam 3 месяца назад

    Even hyper thyroid patient can take this juice mam.

  • @dhiyaneshleo
    @dhiyaneshleo 18 дней назад

    வணக்கம் மேடம் .தைராய்டு உள்ளவர்கள் எதை,எப்படி சாப்பிட வேண்டும் என தெளிவான விளக்கம் கொடுத்தது எனக்கு நம்பிக்கை உள்ளது .நன்றி மேடம்.

  • @RoshanRoshan-y1s
    @RoshanRoshan-y1s 2 месяца назад +1

    Hi mam enukku TSH levels 4, 58ulu/ml irukku taplate avalavu atukkalam doctor please reply potungo age 24 than ahuthu whit 88kg

  • @veeramaniramani9149
    @veeramaniramani9149 4 месяца назад

    Thanks mam very useful massage

  • @DeeksithSathis
    @DeeksithSathis 3 месяца назад +1

    வணக்கம் மேடம் நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு குழந்தை பிறந்த பிறகு தான் இந்த பிரச்சினை வந்தது. ஆனால் எனக்கு உடல் எடை குறைந்து வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்க.

  • @satyasiva7733
    @satyasiva7733 3 месяца назад +2

    T3 NORMAL
    T4 NORMAL
    BUT TSH 24.8 WHICH THYROID I HAVE MAM...
    WHAT JUICE CAN I CONSUME

  • @Leo_Sujay_28
    @Leo_Sujay_28 6 месяцев назад +7

    தைராய்டு நீர் கட்டி கரைய என்ன பண்ணலாம்

  • @tamilsankari-yr6tj
    @tamilsankari-yr6tj Год назад +2

    Theivamae ellame enakku irukku mam

  • @BrindhaMadhavan
    @BrindhaMadhavan 3 месяца назад +1

    Thank u so much Mam❤

  • @aksarbanu7609
    @aksarbanu7609 8 месяцев назад +8

    அம்மா எனக்கு முன்கழுத்து கழலை உள்ளது இரத்தம் நார்மலாக உள்ளது அதனால் மாத்திரை கொடுக்க வில்லை நான் கொத்து மல்லி குடிநீர் சாப்பிடலாமா

  • @amudhavalli3480
    @amudhavalli3480 Месяц назад

    Ella symptoms eruku madam mudiyala mam age 44, female

  • @MalarselviJayakumar
    @MalarselviJayakumar 4 месяца назад +2

    தைராய்டு பிரச்சினை இருந்தால் பால் குடிக்கலாமா

  • @vjjayaseeli7572
    @vjjayaseeli7572 5 месяцев назад

    Super Madam.god bless you.

  • @A.NaimunishaA.Naimunisha
    @A.NaimunishaA.Naimunisha Месяц назад

    Thanks 🙏

  • @nithyakumar758
    @nithyakumar758 5 месяцев назад +1

    Mam only soak water or mrng lite warm pannikalama

  • @thamaraiselvi5121
    @thamaraiselvi5121 5 месяцев назад

    Thank-you mam

  • @Rabash0017
    @Rabash0017 3 месяца назад

    Thanks madam

  • @kishoresolomon9959
    @kishoresolomon9959 Месяц назад

    Tsh level 36 madam what treatment I am taking

  • @nadishwari514
    @nadishwari514 15 дней назад

    மல்லி யா மேடம் புரியல ...என் பையனுக்கு 11 வயது தைராய்டு இருக்கு😢

  • @PaluKarthi_editz
    @PaluKarthi_editz 4 месяца назад

    Kuthikaal vali romba iruku mam

  • @abdulbasith8243
    @abdulbasith8243 2 года назад

    Boil panni kudikanuma mam

    • @aruldevivarun9362
      @aruldevivarun9362 4 месяца назад

      ennakum intha doubt eruku boi pannanu ma vena ma

    • @sakthi951
      @sakthi951 2 месяца назад

      Boil panna vendam mam ​@@aruldevivarun9362

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 Месяц назад

    மேடம் பழைய சோறு தண்ணி குடி என்று சொல்லுகிறிர்கள். தனிய தண்ணி குடி என்று சொல்லுகிறீர்கள் எதை குடிப்பது மேடம்😊