மேல் வயிறு தொப்பை குறைய! | Dr M S Usha Nandhini

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • மேல் வயிறு தொப்பை குறைய!
    Lotus Women Care Hospitals
    Visit: www.lotuswomencare.com
    Contact Us: 8012355333
    Follow Us On:-
    Facebook - / lotuswomencare
    Twitter - / women_lotus
    Instagram - / lotuswomencarehospitals
    #weightloss #harmonalimbalance #Lotuswomencare #Lotusnaturalfertilitycenter #Pcossiddha #Pcosayurveda #Pcosnaturalremedies #Lotuswomen #Lotussiddha #Lotusayurveda #Lotusherbalremedies #Lotuspcos #Thyroidlotus #Thyroidsiddha #Womendiabetesnaturalremedies

Комментарии • 196

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 4 месяца назад +17

    சூப்பர் மேடம் சரியாக சொன்னீங்க உங்க பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்,, நன்றி

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Год назад +15

    டாக்டர் தாங்கள் சொல்வது அனைத்து பிரச்சனையும் எனக்கு உள்ளது இதை சரி செய்ய தாங்கள் சொல்வதுபோல் இனி செய்கிறேன் அருமையான அற்புத பதிவு நன்றி வணக்கம்

  • @vinodhinimurugesan2572
    @vinodhinimurugesan2572 19 дней назад +3

    நீங்கள் சொன்ன எந்த உணவும் சாப்பிடுவந
    தில்லை நவின சாதனங்கள் எதையும் உபயோகிக்கவில்லை.ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. மேல் வயிரு வந்தைஇந்த பதிவில் அறிந்து கொண்டேன் இந்த பதிவு ற்கு நன்றி.🙏🙏🙏

    • @Fairose671
      @Fairose671 17 дней назад +1

      நானும்

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc Год назад +19

    நீங்க சொன்னது அனைத்தும் உண்மை... Thank you mam...

  • @goodhope9591
    @goodhope9591 Год назад +12

    நல்லா தெளிவாக புரியும்படி அழகாக சொன்னீங்க மேடம், மிக்க நன்றி

  • @royalup2260
    @royalup2260 Год назад +14

    மேடம் எனக்கு கருப்பைய் எடுத்தாச்சி மேடம் முகம் ஊதலாஇருக்குது வயறு போரிதாகயுள்ளது முட்டி வலி இடுப்பு வலி அதிகமாகக் உள்ளது எனக்கு 48ஆகிரது மேடம் நிக்க அதன்வழி சொல்லுங்க மேடம் பிலிஸ் நண்றி

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 Год назад +8

    நீங்கள் சொல்வது உண்மை டாக்டர் ❤❤

  • @malar897
    @malar897 Год назад +242

    நான் நீங்க சொல்லுற உணவுகளை சாப்பிடுவதில்லை ஆனா மேல் வயிறு மட்டும் மூட்டையாட்டம் இருக்கு

    • @vanithaselvam7221
      @vanithaselvam7221 Год назад +22

      Same problem 😅😅😅

    • @soundaryamcollections8267
      @soundaryamcollections8267 Год назад +17

      அதிகமாக கோபப்படுகின்றவர்களுக்கும் மேல் வயிறு இருக்கும்

    • @prabhaprabha3184
      @prabhaprabha3184 Год назад +8

      @@soundaryamcollections8267 oh ethu veraiya

    • @premamalai1985
      @premamalai1985 Год назад +7

      Sss.. மேடம் சொல்லும் உணவுகளை நானும் சாப்பிட்டதே இல்லை, ஆனால் மேல் வயிறு, கீழ் வயிறு அதிகமாக இருக்கு.. 😢

    • @thiruthiraviam4613
      @thiruthiraviam4613 Год назад +4

      எனக்கும் கூட

  • @user-eg4yq1gj3q
    @user-eg4yq1gj3q 3 месяца назад +1

    Romba thelivaaga alaga solluringa thanks madam ❤

  • @sheeladinesh-vm2io
    @sheeladinesh-vm2io 4 месяца назад +3

    நன்றி அம்மா.

  • @mangamanga7315
    @mangamanga7315 Год назад +8

    வாழ்க வளமுடன் டாக்டர்..🙏🏻

  • @sumathisekarsumathisekar4359
    @sumathisekarsumathisekar4359 10 месяцев назад +5

    மேடம் எனக்கு கருப்பப்பைஎடுத்துட்டேன் ஆப்ரேசன் பண்ணத்துலருந்து மேல் வயிறு கீழ் வயிறு பெருசா இருக்கு அதற்க்கு என்ன பண்றதுனு sollunga மேடம்

    • @SammySaranam-tj9of
      @SammySaranam-tj9of 7 месяцев назад +1

      இதே பிரச்சனை எனக்கும் இருக்கு please replay

  • @rky4386
    @rky4386 6 месяцев назад +3

    Deliveryக்கு பின் வயிறு பெரிதாகிறது.இதற்கு என்ன செய்வது

  • @hanslivi5333
    @hanslivi5333 3 месяца назад +1

    Thank you. Perfect speech 😊

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 13 дней назад

    சிறப்பு வாய்ந்த பதிவு

  • @mageswarip3556
    @mageswarip3556 Год назад +8

    Ennaku 2 baby birth ku appuram than en stomach perusa aakiduchi c section delivery

  • @santhimurugesan4910
    @santhimurugesan4910 Месяц назад

    Well said Dr. I follow all your suggestions. I have constipation and gas problems. Kindly Help me to overcome these issues to reduce upper belly. Thank you.

  • @shalinishalini8141
    @shalinishalini8141 18 дней назад

    Thanks madam your advise very useful for me

  • @immacritmalarvizhi5765
    @immacritmalarvizhi5765 Год назад +12

    வணக்கம் மேடம். எனக்கு கற்ப்பபை மேல் வயிற்றில் இருக்கிறதாக நான் கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர் கூறினார் கள். இப்போது வயிறு மிக அதிகமாக தொப்பை தெரிகிறது. ஏதாவது கருத்துக்கள் கூறுங்கள் மேடம்

  • @jayavaikuntam6913
    @jayavaikuntam6913 3 месяца назад

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @sairamsaviramar8060
    @sairamsaviramar8060 Год назад +9

    Nice explanation thank you

  • @jeyanthim4318
    @jeyanthim4318 5 месяцев назад

    நீங்கள் சொல்வது சரி தான் மேடம் எனக்கு இந்த ப்பிராளம் இருக்கிறது

  • @selvimohan2774
    @selvimohan2774 3 месяца назад

    mam reality aaga pesukireerkal puriyunbadi thelivana vilakkam tharukireerkal super mam
    enakkuum ithey problem ullathu walking sendru kondiruntha varai entha problemum illsi mootu valiyinal ippothu walk seiya mudiyavillaie now i am running 69/years awarness vilaivaga waite pottu vitene enna diet irunthum wt reduce aaga villaie itharkku oru solution tharuverrkala
    god bless you mam

  • @user-qv8cw8qf3q
    @user-qv8cw8qf3q Месяц назад

    Super Dr. God bless you.

  • @mylaivlogs4
    @mylaivlogs4 6 месяцев назад +1

    மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் டாக்டர் 🙏🙏

  • @petromaxexpress8063
    @petromaxexpress8063 Год назад +1

    Nalla oru solution koduthiga mam. Thank u very much.

  • @sivasakthi9643
    @sivasakthi9643 Год назад +1

    Super mam I follow this instruction

  • @mohammedrizvi5988
    @mohammedrizvi5988 Год назад +3

    Thank you so much mam..(srilanka)

  • @RaniV-o9u
    @RaniV-o9u 2 месяца назад

    Excellent mam.God bless u mam

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Год назад +2

    Nandri. Mam. Dr

  • @UmaU-uu3wk
    @UmaU-uu3wk 7 месяцев назад

    Super mam ana evlo nal kudikanum katrayai juice or patta ellam pls tell me madam, super speech madam.

  • @angelmary9587
    @angelmary9587 Год назад +3

    Nice doctor super 👌🏻 thank you so much 😍 Jesus bless you ❤️❤️

  • @MaruvalvuTv
    @MaruvalvuTv 7 месяцев назад +2

    Thank you doctor

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 16 дней назад

    நன்றி மேடம்

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Год назад +1

    Nantrigal 🌹🙏🌹.....

  • @manjubharathi6151
    @manjubharathi6151 8 месяцев назад +2

    C section mam after delivery stomach belly fat koraiya solluga mam

  • @jayas1461
    @jayas1461 Год назад +4

    Thanks mam , useful information.

  • @jeyarun1d
    @jeyarun1d Год назад +2

    Thank you doctor,, am searching remedy for longtime, now only i got it,,, going to follow your instructions,thank you so much🎉🎉🎉

  • @eswareshikaeswareshika7244
    @eswareshikaeswareshika7244 6 месяцев назад

    WOW. Thank you so much doctor.

  • @meeenakshid1050
    @meeenakshid1050 6 месяцев назад +1

    Stress and kobamiruku but kanda padi food sapdrethu ilai

  • @LAKSHMIV-y7y
    @LAKSHMIV-y7y 7 дней назад

    மேடம் நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை அது எனக்கும் உண்மையாகும்😢😢

  • @jayasinghraj560
    @jayasinghraj560 2 месяца назад +1

    Very nice madam

  • @seethakannan6010
    @seethakannan6010 Год назад +1

    அருமையான பதிவு நன்றி.

  • @yasee4526
    @yasee4526 Год назад +1

    Aloejuice pathila Enna eduklam

  • @vinopavi1603
    @vinopavi1603 Год назад +2

    Mam i am vegetarian... marriage agi 1 yr 6 months completed ....normal food style than pasicha than na saptuve ana enaku 1yr ah than belly fat ah iruku.....drass hand la than wash panuren analum no use mild walk panuren...any tips mam?

  • @rajiva1633
    @rajiva1633 7 месяцев назад +3

    நான் இது எதுமெ சாப்ட மாட்டேன் ஆனா எனக்கு gas problem இருக்கு அதும் சத்தமா கீழ வாயு பிரியும் night ரொம்ப சத்தமா போகும் சரி வர தூக்கம் இல்ல நான் வேலைக்கு போகிறேன் அதும் ஹார்ட் வொர்க் பார்க்கே ரொம்ப டென்ஷன் ஆகுவே கடன் பிரச்சனை ஜாஸ்தி யா இருக்கு இப்போ ஜஸ்ட் 3 மாசம் உடம்பு ஏறிட்டு

  • @rajiraji1183
    @rajiraji1183 10 месяцев назад +1

    Super mam.... Thank u soooo much dr...

  • @suruliminnilayam4286
    @suruliminnilayam4286 Месяц назад

    Super

  • @usharangachari4975
    @usharangachari4975 Месяц назад

    How to know what is the cause? Gas, , water or fat?

  • @fathimakani6765
    @fathimakani6765 7 месяцев назад

    பட்டை டீ நான் follow pandren really நல்லா work out aguthu mam நன்றி

    • @rudraa8523
      @rudraa8523 3 месяца назад

      epdi eduthkringa mam? plz soluga

  • @user-ly3vn1mq6e
    @user-ly3vn1mq6e 10 месяцев назад

    Thank u Dr. I will try

  • @flowerlover2412
    @flowerlover2412 Год назад +2

    Thank you so much mom 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹❤️🎁

    • @radhakrishnan-qd5ir
      @radhakrishnan-qd5ir 7 месяцев назад

      வணக்கம் Doctor சகோதரி phone number பதிவிடுங்கள். நன்றி

  • @sugimano9592
    @sugimano9592 2 года назад +6

    Mam entha vagaiyana mel vayirunu eppadi kanndu pidikkirathu konjam sollunga please
    Because enakkum melvayiru broblem than mam

  • @benasirbenasir8259
    @benasirbenasir8259 8 месяцев назад +1

    Mam etuppu paguthila ulla sathai kuraikka tips

  • @mohanapandianraju1120
    @mohanapandianraju1120 2 года назад +7

    Brilliant advices doctor. Happy new year. I wish your RUclips channel to have millions of subscribers.

  • @user-xw3jq8bt3o
    @user-xw3jq8bt3o 6 месяцев назад

    Mam எந்த மாதிரி சாப்பாடு எடுக்கணும் சொல்லுக mam

  • @btsofficialtamilponnu5991
    @btsofficialtamilponnu5991 4 месяца назад

    Mam super ra soniga anaithum unmai. Enaku vaivu tholai malam sariyaga pogathu ethanal Mel vairu thoppai irukirathu moochi vanguthu thukam varathu romba kasta pduren ethu ena pannaum solluga mam

  • @manimegalai6148
    @manimegalai6148 Год назад +4

    Thankful for your message mam....❤👍👌🙏🏼🌷

  • @lakshmivijaya4527
    @lakshmivijaya4527 Год назад

    Excellent Madam🎉

  • @BrindhavanamSri
    @BrindhavanamSri Год назад +2

    Thank you..mam ..you are great 🎉

  • @radhap9314
    @radhap9314 4 месяца назад

    Thank you Mam 🎉

  • @dhiyarithun7906
    @dhiyarithun7906 Год назад +1

    Mam yanaku laproscopy panna apram ipdi mell vairu vandhuduchi enna solution

  • @geethasekar4482
    @geethasekar4482 8 месяцев назад +1

    Madam enakku deliverla irunthu ippaditha irukku ethukku enna panrathu madam

  • @dharanipandian791
    @dharanipandian791 Месяц назад

    Thank you Mam

  • @vijayakumarisoundararaj3819
    @vijayakumarisoundararaj3819 Год назад +2

    Madam can you give treatment for allergy and itching in face. Blackening of skin and mangu both sides and on nose.

  • @g.nithin6th-topaz-ge4nw
    @g.nithin6th-topaz-ge4nw Год назад

    Super explanation madam.very useful for me thanku mam.

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc 7 месяцев назад +1

    Maam super

  • @josephalex1923
    @josephalex1923 2 месяца назад

    Thank you

  • @rabiyathbasaliya7717
    @rabiyathbasaliya7717 4 месяца назад

    Mam hwo RU mam mam enaku weight loss soullnga mam mam enaku 94 kg iruku mam nalla weight loss soullnga enaku romba kasta iruku mam pls mam weight loss mam nan Andaman la iruken mam

  • @hajialisait1299
    @hajialisait1299 Год назад +1

    Super mam

  • @saravanaselvi5236
    @saravanaselvi5236 2 месяца назад

    Thanks

  • @sundaravadivelsundar6802
    @sundaravadivelsundar6802 5 месяцев назад +1

    Thanku 🎉

  • @menakarajan513
    @menakarajan513 6 месяцев назад

    Aloevera juice how many days take mam

  • @adhisakthiadhisakthi4599
    @adhisakthiadhisakthi4599 7 месяцев назад

    Thanks medam🙏

  • @eswarim4855
    @eswarim4855 12 дней назад

    Nandri

  • @reetastellaa113
    @reetastellaa113 2 месяца назад

    Thank u mam 😊

  • @ezhilarasi9436
    @ezhilarasi9436 2 месяца назад

    Thanks mam

  • @user-li3fp2pu6z
    @user-li3fp2pu6z Год назад +1

    Thank you very much Dr.. ❤

  • @user-sq5zj3hb3o
    @user-sq5zj3hb3o Год назад +1

    Super sister 👌🏽

  • @user-zv4uv5rx9x
    @user-zv4uv5rx9x 5 месяцев назад

    Sis weight lose padai podi night sapidamal kudikalama

  • @ashokashok-pt8jn
    @ashokashok-pt8jn 28 дней назад

    Tq mam

  • @mahalakshmichandrasekar8271
    @mahalakshmichandrasekar8271 Год назад

    Super madam🎉

  • @mpushparani9908
    @mpushparani9908 4 месяца назад

    Madam uterus bulka erunda mel vayru perusa erukuma madam

  • @JabasdinArul
    @JabasdinArul 6 месяцев назад

    Neenkal sonnathu. Unmai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @subakassubakas4385
    @subakassubakas4385 4 месяца назад

    Upper abdomen fat iruntha pregnancy delay aguma doctor

  • @TNSujith127
    @TNSujith127 5 месяцев назад +1

    Yes doctor

  • @isaacs5335
    @isaacs5335 6 месяцев назад

    Super madam

  • @lalithachellaswamy687
    @lalithachellaswamy687 Год назад +3

    அடி வயிறு தொங்கிறது மாதிரி இருப்பது சரியாகுமா

  • @girijasundarraj9174
    @girijasundarraj9174 Год назад +1

    Thank you mam🙏 if gas is much what can i do

  • @prasadchitra587
    @prasadchitra587 Год назад

    Nice madam

  • @vishubalan279
    @vishubalan279 Год назад

    ithu medicine sollunga.

  • @kannank8661
    @kannank8661 8 месяцев назад

    Nighta thukkama வரல ஜீரணம் agala sapta யருகளிக்குது

  • @geethavenkatesh8645
    @geethavenkatesh8645 Год назад

    Mathiyam sleeping panalama

  • @divyaboopathi8230
    @divyaboopathi8230 7 месяцев назад

    Yes exactly Dr

  • @mahalakshmi-yh3hz
    @mahalakshmi-yh3hz Год назад +3

    Mam enaku delivery aana udane Mel vayaru flat tha erunthathu athuku apram poga poga Mel vayaru perusa eruku gas yerittu soldranga

  • @gqn5170
    @gqn5170 6 месяцев назад

    Solution for bulky uterus

  • @meenalochani-dc8nm
    @meenalochani-dc8nm 5 месяцев назад

    Mam My age is 58 what ever I eat within 5to10 minutes I pass moshion .

  • @saranyahenasaranyahena7073
    @saranyahenasaranyahena7073 Год назад

    Clear explanation

  • @kartika.skarthika4884
    @kartika.skarthika4884 Год назад

    Tq for u r tips mam

  • @bhuvanamohan6605
    @bhuvanamohan6605 Год назад

    Thank you so much Doctor.