தல, தளபதிக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடு என்னனு தெரியுமா? | RK Mess | Tamil Actors Favourite Foods

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 мар 2021
  • #RKMess #Foods #TamilActros #Thala #Thalapathy #Ajith #Vijay #Cooking #CinemaProductionFood
    Part 2 Video Link : • SUPERSTAR க்கு தயாராகு...
    விதவிதமான ஆடை ஆபரணங்களுக்கு வேலவனுக்கு வாங்க.
    Velavan Stores Now at 73,Usman Road, TNagar, Chennai.
    WebSite Links : www.velavanstores.in/home.htm
    Facebook Links : / velavan-stores-1078344...
    தல, தளபதிக்கு ரொம்ப புடிச்ச சாப்பாடு என்னனு தெரியுமா? | RK Mess | Tamil Actors Favourite Foods
    Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in RUclips | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
    Check out our previous videos:
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • РазвлеченияРазвлечения

Комментарии • 397

  • @Cineulagam
    @Cineulagam  3 года назад +56

    Part 2 Video Link : ruclips.net/video/ceNpzN6sPYU/видео.html

    • @vineshkumar4268
      @vineshkumar4268 3 года назад +3

      Dai otha na light man da olu okuringada paota pasangala engalauku epadi varumnu theriyum da

    • @hanp2183
      @hanp2183 2 года назад

      @@vineshkumar4268 intha cineulagam thevdia pasanga ippadi than. RK mess owner punda moonjah paathaleh theriyuthu.. thirutu kottu nu..

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 3 года назад +549

    ஒரு செகன்ட் கூட ஸ்கிப் பன்னாம பாத்தவுங்க்க எத்தனை பேர் 👍👍👍சூப்பர் வீடியோ

  • @vishuvishva4388
    @vishuvishva4388 3 года назад +186

    யார்டா நீ யாருக்கும் தோணாத விசயத்தை நீ சூப்பரா சொல்லி இருக்க.. ஒரு திரை உலகம் சாப்பிடறதுக்கு பின்னாடி இவோலோ கஷ்டம் இருக்குனு நீங்க சொல்லி இருக்கீங்க.... super bro......

    • @fatimahhussian2219
      @fatimahhussian2219 3 года назад

      👏👏👏👏👏😁😁😁😁

    • @blindpaiya5707
      @blindpaiya5707 3 года назад

      Paid review 🤣😂🤣😂🤣😂olllolllae parcel 🤣😂🤣😂

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 3 года назад +303

    இந்த பதிவை பதிவிட்டதிற்க்கு நன்றி..முதல் முறை இப்படி ஒரு உலகம் இருப்பது பற்றி தெரிந்து கொண்டேன்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️கடினமான வேலை தான்....

    • @rewaindwoods9366
      @rewaindwoods9366 3 года назад +2

      Ithan production Department kusalen movie song la parunga

    • @BALAKRISHNAN-eo8tj
      @BALAKRISHNAN-eo8tj 3 года назад

      I also bro tks all

    • @rewaindwoods9366
      @rewaindwoods9366 3 года назад

      @@BALAKRISHNAN-eo8tj ok bro 24 Deportment kasta pasanga Oru movie ku

  • @lathamanjunagaraj2870
    @lathamanjunagaraj2870 3 года назад +27

    இந்த சமையல் கலைஞர்கள் அனைவருக்கும் handsof🙋

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +70

    பலபேருக்கு விரும்பும் உணவு வாழ்த்துகள் உங்களுக்கு

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 3 года назад +21

    அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இன்டஸ்ட்ரி எதுவானாலும் அதை அனைவரும் பாராட்ட வேண்டும்

  • @nagarajan012
    @nagarajan012 3 года назад +14

    சாப்பாடு செஞ்சு குடுகுறவுங்க தெய்வத்துக்கு சமம் ❤️❤️❤️

    • @user-hh5zv4qi7m
      @user-hh5zv4qi7m 2 года назад +1

      அனா நீங்க சொல்றது சரிதான் படிகேரவங்க எதனபெறு சப்ல்யர் ஆன மதுக்கமட்டங்க

    • @nagarajan012
      @nagarajan012 2 года назад +1

      @@user-hh5zv4qi7m வினையின் பலன் கண்டிப்பாக அடைவர் சகோ.. சாப்பாடு மற்றும் அதனை செய்பவர்கள் வணங்கக் கூடியவர்கள்.. நமக்காக நமது பசி ஆற உழைக்கிறார்கள்.. உயர்ந்த உள்ளம் ❤️❤️❤️

  • @eshwaran006
    @eshwaran006 3 года назад +38

    I'm proud that my father is a cook. ❤️❤️❤️

  • @margueriteashok4050
    @margueriteashok4050 3 года назад +29

    நான் எத்தனையோ தடவை நினைத்திருக்கிறேன் சகோ இவ்ளோ பேருக்கு எப்படி சாப்பாடு செய்வாங்க யாரு செய்றாங்கன்னு.உங்க சேனல் சூப்பர் இந்த நல்ல உள்ளங்களை வெளிய காட்டியதற்கு ரொம்ப நன்றிகள் சகோ ❤️🙏

  • @krishnanl1367
    @krishnanl1367 3 года назад +41

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 🙏 அருமை!

  • @rvijay1384
    @rvijay1384 3 года назад +37

    Na neraya production food saptu irukken..vera level ah irukkum.. especially non veg is ultimate

    • @user-fc6xx5wf1n
      @user-fc6xx5wf1n 3 года назад

      Neenga anga velai paakkureenga

    • @rvijay1384
      @rvijay1384 3 года назад +1

      @@user-fc6xx5wf1n work pannitu irunthen but ippo illa

    • @saafrin5723
      @saafrin5723 3 года назад

      @@rvijay1384 ena work pa???

  • @mohideenmujahidh8844
    @mohideenmujahidh8844 3 года назад +54

    Nice Anchoring..you have a great future ahead brother.

  • @aneeshpk4364
    @aneeshpk4364 3 года назад +98

    Proud to be in family of RK MESS
    Thanks for establishing bro👌👌👌

  • @PunchBala
    @PunchBala 2 года назад +6

    Hats off to Cineulagam for shooting this! Glad to know all these and so many hard working souls behind the screen.
    Evvalo thaan kaasu kuduthaalum, nalla sapaadu thaan mukkiyam.. atha super ah panranga RK mess.. 👌super .. 🔥

  • @mrcinemakaran4304
    @mrcinemakaran4304 3 года назад +45

    Padam low budget movie ya irundhalum junior artist,atmosphere artist ah irundha kuda....production sapadu avlo Super ah poduvanga.......sapadu la koraye irukadhu....andha vishayathula tamil industry ah paratallam

    • @saafrin5723
      @saafrin5723 3 года назад

      Neenga anga work panreengala

    • @karthickg2131
      @karthickg2131 3 года назад

      Bro neenga cine fieldla work panringla bro

    • @mahaprabhu1547
      @mahaprabhu1547 2 года назад

      Naanum work panraen anga thannn

  • @RajKumar-cf6xm
    @RajKumar-cf6xm 3 года назад +95

    Indha madhiri content panadhuku valthukkal Bro 👌🏼❤✌🏼

  • @blue_king_tamil2936
    @blue_king_tamil2936 3 года назад +120

    பசியாற்றும் கடவுள் நீங்கள்

  • @VijaySubha1
    @VijaySubha1 3 года назад +17

    உண்மையில் சினிமா என்பதில் திரைக்கு முன்னால் உழைப்பவர்கள் மட்டுமே முன்னேற முடிகிறது. திரைக்கு பின்னாலிருந்து உழைப்பவர்கள், அவர்களின் பசி தீர்க்கும் இவர்கள், இவர்களின் கடின உழைப்பு இதெல்லாம் தெரிவதில்லை. 👏👏👏

  • @Evan3783
    @Evan3783 3 года назад +36

    This is what I call it as different content!
    Good job team!

  • @maheshs9826
    @maheshs9826 3 года назад +6

    அண்ணே இது என்ன சூப்பர் சரவணா ஸ்டோர் மெஸ் ஒரு நாளைக்கு 4000 பேருக்கு சாப்பாடு ரெடியா ஆகும் 365 நாள்.

  • @hariharasingh9957
    @hariharasingh9957 3 года назад +4

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற நிஜ ஹீரோக்களின் வாழ்க்கையை எங்களுக்கு காட்டுங்கள்

  • @lingeshwaran5704
    @lingeshwaran5704 3 года назад +41

    Eppadi onnu eruku unu eppo than theriuthuu

  • @vigneshwaran5147
    @vigneshwaran5147 3 года назад +21

    24/7 hours hard work pandra ga real hero nega than ❤

  • @KBR08285
    @KBR08285 3 года назад +10

    ராமசாமி மெஸ் வடபழனி 100 அடி ரோடு அரும்பாக்கம் ஐஸ்வர்யா மஹால் அருகில்

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 3 года назад +51

    School hostel எல்லாம் இப்படி தான் இருக்கும்.

  • @b.ilangovanilangovan9859
    @b.ilangovanilangovan9859 2 года назад +1

    4000 பேற்கலுக்கு சமைப்பது மிக மிக கடினம் . வாழ்க உங்கள் பணி . வளர்க மென் மேலும்.

  • @sonofgoddessjustice
    @sonofgoddessjustice 3 года назад +53

    Pavamya producers uh😌 kadaisila mokka padatha eduthu emathidranunga

  • @rajbabu9730
    @rajbabu9730 3 года назад +14

    Intro bgm வேற லெவல் 🔥🔥🔥👌👍

  • @nandakumar5017
    @nandakumar5017 3 года назад +4

    Asome. 🔥

  • @Prabhuwatso
    @Prabhuwatso 3 года назад +8

    1:21 dai komali 😂😂😂😂vikram kamal mathri pannunda na guna Kamal mathri panra😀😂

  • @Jackie.S
    @Jackie.S 3 года назад +6

    Ippadha urupadiya channel name ku yetha maari video poduranya🔥👏vazhthukal

  • @humarilu1
    @humarilu1 3 года назад +8

    Very Interesting Topic ! Hats Off to RK Mess and Crew ! Keep Rocking !

  • @ajeshj1517
    @ajeshj1517 3 года назад +4

    Hotel field um apdithan bro... Velaiyum kuduthu sambalamum kuduthu saapadum kuduthu thangurathuku edamum kudukuranga saho

  • @shakikli5278
    @shakikli5278 3 года назад +7

    5:37 vadivel balaji voice

  • @nivedithananda441
    @nivedithananda441 3 года назад +6

    Hats off real heros 👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻

  • @NKTamilStatus
    @NKTamilStatus 3 года назад +2

    அருமையான வீடியோ 👍

  • @oceanbagstheni8876
    @oceanbagstheni8876 3 года назад +16

    1:22 ☹️

  • @7pkutty
    @7pkutty 3 года назад +3

    Super thalaiva valthukkal 🙏

  • @kvamazingfacts
    @kvamazingfacts 3 года назад +9

    ❤️🙏👍 nice Bro sollah words Ella.

  • @samanthanand6020
    @samanthanand6020 3 года назад +2

    Oru nal kandipa na antha food sapuduvan

  • @saitrendcollections
    @saitrendcollections 3 года назад

    Wow this much they work hard.....We don't abt this but now we have idea.superrr

  • @kumarmvm6280
    @kumarmvm6280 3 года назад +2

    1:20 i watched it repeatedly

  • @subramaniannarasimhan3463
    @subramaniannarasimhan3463 3 года назад

    Hat's off to the Great R K mess. Video va pakkum podcast en vaiyuru full.super

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 3 года назад +5

    Intro mass....👏👏👏🔥👏🔥 food lovers can understand....

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 года назад +7

    Great work..

  • @AjithKumar-lr3jb
    @AjithKumar-lr3jb 3 года назад +11

    11.22 thala

  • @vinothkumar-xe8sb
    @vinothkumar-xe8sb 3 года назад +27

    ஆனால் எங்கள் பசியைத் தீர்க்க யாரும் இல்லை...

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 года назад +6

      உயிர்களை படைத்தது போலவே, கடவுள் எல்லா உயிர்களுக்கும் உணவு படைத்து இருக்கிறார். ஆனால் அவற்றின் கூடுகளுக்குள் அல்ல...

    • @praba991ify
      @praba991ify 3 года назад +2

      olachu sapudanom

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 года назад

      நீங்க எங்க இருக்கீங்க என்ன வேலை செய்யறீங்க

    • @saafrin5723
      @saafrin5723 3 года назад +2

      @@praba991ify idhu avaruku theriyadha???don't hurt anybody

    • @ramananvev7903
      @ramananvev7903 3 года назад

      புலம்புவதை விட்டு, இங்கே குறிப்பிட்டிருக்கும் ஆர் கே மெஸ்ஸில் வேலை செய்து சாப்பிடலாமே.....

  • @kvveriyanskvfans6831
    @kvveriyanskvfans6831 3 года назад +2

    VALGA valamudan

  • @_nagu_off_8726
    @_nagu_off_8726 3 года назад +12

    Hats off for this workers 👋

  • @renugadevi777
    @renugadevi777 3 года назад +8

    Dosa na dosa appdi oru dosa❤🔥

  • @saritharajendran413
    @saritharajendran413 3 года назад +10

    Hats off u bro.

  • @gmgm7090
    @gmgm7090 3 года назад +4

    Cineulagam exposing other side of film industry very good keep it up.

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 года назад +1

    Wow superb thank you for sharing

  • @latharam9573
    @latharam9573 3 года назад +1

    Super, waiting for next video

  • @loveofgod9425
    @loveofgod9425 3 года назад

    Yow cine ulagam hats off ya.... Good effort n video for this Workers 🙏🙏🙏🙏

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +48

    Even though they are getting payment from the cinema production department, they are sincerely working very hard and providing fantastic tasty food to all.

  • @asifmohammed8184
    @asifmohammed8184 3 года назад +202

    This anchor taking very different interviews...great bro keep going.. awesome cineulagam team... thanks for revealing these great cooks of kollywood.

  • @muthur7149
    @muthur7149 3 года назад +1

    Super o. Super. 👍

  • @Tami_ln
    @Tami_ln 3 года назад +1

    No more words to say brother... Valga valamudan... God bless you all..
    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @ramananvev7903
    @ramananvev7903 3 года назад +3

    நமஹ சிவாய. அருமையான பதிவு. ஹீரோ ஹீரோயின் ஆடுவதை மட்டும் காட்டும் பதிவுகளை விட நன்றாக இருக்கிறது. அடுப்படி வேலை தெரிந்த என்போன்றவர்களுக்கு தெரியும் அவர்களின் வெளிச்சத்துக்கு வராத உழைப்பு.... அவர்களுக்கும், பதிவிட்ட உங்களுக்கும் ஈசன் என்றென்றும் துணை இருக்க வேண்டுகிறேன். சிவாய நமஹ.

  • @bharathj3126
    @bharathj3126 3 года назад +8

    Indha place enga iruku??

  • @davassoumaran4164
    @davassoumaran4164 2 года назад

    Excellent sir . You are best friends.
    Enjoy in peoples .
    By continuation.
    Maran in France 🇫🇷.
    My Kamal sir fan .
    My support for you .
    Anbe Sivan .

  • @deepajothisivan7597
    @deepajothisivan7597 3 года назад +11

    Hardwork

  • @jackievishaan388
    @jackievishaan388 3 года назад +9

    Next video waiting....

  • @yasarmuktar262
    @yasarmuktar262 3 года назад +2

    Cineulagam super pathiv 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @gokultspsales4733
    @gokultspsales4733 3 года назад +1

    After watching this your cooking,Life teaching no rest only work.super brother all the best

  • @user-sc4wf8cc8q
    @user-sc4wf8cc8q 3 года назад +1

    வாழ்த்துக்கள் நன்றிகள் 👍👍👍👍

  • @watiwati4485
    @watiwati4485 3 года назад +3

    Very good job 👌👍

  • @syedsulaiman562
    @syedsulaiman562 3 года назад

    Yoww.. shooting food epdi irukumnu evvalavo search panniruken.. Nee Ennada ivvalavu detailah poturuka.. super... rombha naal aasa niraiveriyathu..

  • @senaguna9198
    @senaguna9198 3 года назад

    Asome

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад

    Great cini ulagam nanba nalla pathivu

  • @boomiappan
    @boomiappan 3 года назад +10

    அருமை!அருமை!வாழ்த்துக்கள்!

  • @ramujayaraman3698
    @ramujayaraman3698 3 года назад

    Super very great peoples cooking

  • @sathiyap73
    @sathiyap73 3 года назад +4

    வாழ்த்துகள்

  • @kumarkingmaker1753
    @kumarkingmaker1753 3 года назад +38

    Great video ..hatsoff cineulagam team ... Anchor very jovial and matured ...adei behindwoods ,gallata paathu kathukonga daaa ipdilaa video podaa

  • @SriSri-rb4hr
    @SriSri-rb4hr 3 года назад

    Super job I like cooking ❤️❤️❤️❤️❤️

  • @venkatr7
    @venkatr7 3 года назад +1

    God bless 🙏🏻

  • @BharatTube2023
    @BharatTube2023 3 года назад +2

    Captain Vijayakant ❤️😢

  • @selvamaburvanselvamaburvan356
    @selvamaburvanselvamaburvan356 2 года назад +2

    அண்ணா உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி அண்ணா சமையல் தொழில் சாப்பிடும் வரைக்கும் தான் இருக்கிறது அண்ணா வேலை முடிந்து நாங்கள் வெளியே வந்தால் எங்களை யாரும் மதிப்பதில்லை அண்ணா சமையல் தொழிலாளிங்க மதிக்கப்பட வேண்டும் அண்ணா

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 3 года назад +1

    சிறப்பு... சினிஉலகம்

  • @sajineesajinee925
    @sajineesajinee925 3 года назад +2

    Wow super

  • @vishva9350
    @vishva9350 3 года назад +1

    Anchor jii doing great job u enjoying the whole place 👏👍

  • @IttyBittyFoods
    @IttyBittyFoods 3 года назад +1

    Semma content.... Anchor 👍👍👍👍

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +2

    அருமை

  • @TamilNaduGovernmentjobsToday
    @TamilNaduGovernmentjobsToday 3 года назад +53

    நடிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையில் பாதியேவாவது இந்த மாதிரி கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் இவர்களுக்கு வருமானம் இருந்தாலும் இவர்கள் படும் கஷ்டம் கோடி குடுத்தாலும் ஈடாகாது

  • @vijayperumalvelu5775
    @vijayperumalvelu5775 3 года назад +3

    உண்மையான hero

  • @spiceblend4030
    @spiceblend4030 3 года назад

    Fantastic video 🤩👍🏽

  • @ajaysveiw4771
    @ajaysveiw4771 3 года назад

    Super and great job

  • @harimurugan9475
    @harimurugan9475 3 года назад +1

    Thanks bro

  • @GowthamGowtham-ie7iy
    @GowthamGowtham-ie7iy 3 года назад +5

    Different type of videos

  • @bhaskark6116
    @bhaskark6116 3 года назад +1

    சாப்பாடுதான் முக்கியம்😍😍😍

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc 3 года назад

    Thanks for sharing this video

  • @loveofgod9425
    @loveofgod9425 3 года назад

    Sema hardwork🙏🙏🙏🙏🙏

  • @bestqualitykitchenexhausts5633
    @bestqualitykitchenexhausts5633 3 года назад

    அருமையான பதிவு

  • @thulasirao9139
    @thulasirao9139 3 года назад

    God bless the team..🙏🙏

  • @dhanush877
    @dhanush877 3 года назад

    Different video 👌

  • @santharanjan8363
    @santharanjan8363 3 года назад +1

    Chennai la rk mess enga irukku

  • @sumakavishalu5616
    @sumakavishalu5616 3 года назад +1

    Super 🔥

  • @dhakshankutty8713
    @dhakshankutty8713 3 года назад

    Super Anna congrats