லைட்மேன் முதல் சூப்பர் ஸ்டார் வரை ஒரே சமையல் தான் Production Food Factory

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • R K Mess
    Kannan
    Phone : 94443 43132
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Комментарии • 138

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 2 года назад +41

    முதல்முறையாக சினிமா மெஸ் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி சூப்பர்

  • @navinpriya9663
    @navinpriya9663 2 года назад +40

    எடிட்டிங் ரொம்ப அருமை. பேசிகிட்டு இருக்கிறவங்க முகத்தை மட்டும் காட்டிட்டே இருக்காமல் back ground voice ல மெஸ் ல.நடக்கிற மற்ற காரியங்களையும் காண்பிக்கிறது ரொம்ப நல்லா இருக்கு

  • @janakiganesh54
    @janakiganesh54 2 года назад +19

    சார் வணக்கம், சினிமாவில் சாப்பாடு இப்படித்தான் தயார்படுத்தி தருகிறார்கள், என்பதை கானும் போது,உண்மையிலேயே இது மிக மிக உயர்வான தொழில், இதற்கு இணையான தொழில் எதுவும் கிடையாது, வாழ்க வளமுடன்!!!.நன்றி.

  • @visayamirukula252
    @visayamirukula252 2 года назад +15

    ஒரு வேலையாளை பெருமையாக கூற ஒரு முதலாளிக்கு ஒரு நல்ல மனம் அது இவரிடம் உள்ளது 26 வருட மட்டுமல்லாமல் மென்மேலும் சினிமா துறையில் இவருடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் மனமார்ந்த நன்றிகள் பார் கண்ணன் அண்ணா நான் பார்த்த படங்களில் வியந்த படம் ஒன்று உண்டு அது சந்திரமுகி ஆகும்

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +14

    அருமையாக இருந்தது எல்லாம் உணவுகள் பார்க்கும் போது வாழ்த்துக்கள் நல்ல தொழில்

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l 2 года назад +25

    முதலாளியின் பேச்சில் தராசு தட்டு தெரிகிறது ஐயா நீங்கள் நல்லாயிருக்கவேண்டும்

  • @saravanabharathi8996
    @saravanabharathi8996 2 года назад +8

    நீங்கள் இவர்களை பேட்டி எடுப்பதை விட ஒரு முறை சினிமா தொழிலாளர்களை பேட்டி எடுங்கள் அப்பொழுது தெரியும் இவர்களின்
    லட்ஷணம்

    • @venkatts7919
      @venkatts7919 2 года назад

      100%உண்மை தான் தெரியும்

  • @essenceofnature6008
    @essenceofnature6008 2 года назад +9

    Appalam oil color almost like black. Good video which captures making of almost 50 items in 13mins . Nice editing

    • @mohans8593
      @mohans8593 2 года назад

      Appalam Wonga veetla porichathe illaiya ipdi than agum

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 года назад +4

    வணக்கம் நண்பா உன்னோட பதிவுகள் அனைத்தும் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்பா 👍

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад +12

    Amazing work.hats off karna anna and team

  • @devianju1989
    @devianju1989 2 года назад +1

    அருமை ஐயா... அருமையான உழைப்பு... 👌👌👌👏👏👏👍👍வாழ்த்துக்கள் ஐயா...

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 2 года назад +7

    Reason is cinema filming day cost is very high, so they provide best quality food , cinema vimarsanam seibavargal parungal , how pain to make a movie

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 2 года назад +13

    Amazing excellent coverage hats off to the catering team

  • @panneerselvambarath9847
    @panneerselvambarath9847 2 года назад +6

    Hi Anna....I'm from Kovilpatti....Near thoothukudi.... Always our support For you....Anna

  • @rajavenkateshmohan3317
    @rajavenkateshmohan3317 2 года назад +2

    4:50 Giving credits to labours ❤️🔥

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 2 года назад +6

    அனைவருக்கும் சமமான உணவு சினிமா துறையில் முதன் முதலாக கொண்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த் ஆ.செ .இப்ராகிம் ராவுத்தர் உழவன் மகன் திரைப்படத்தின் மூலம் தான் அதற்கு அடுத்து தான் மற்ற தயாரிப்பாளர்கள் கொண்டுவந்தார்கள் இந்தப் பெருமை கேப்டன் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் இருவருக்கு மட்டுமே

  • @yusufsky2923
    @yusufsky2923 2 года назад +4

    Bhailog Excellent 👌🏽

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 года назад +6

    வாழ்த்துக்கள் ⚘👃பணம் படைத்தவர்கள் சத்துள்ள உணவு.
    பணம் கொடுத்து படம் பார்ப்பவருக்கு பாதி வயிறு அல்லது பட்டினி 👉

  • @sureshkumar-nw5ro
    @sureshkumar-nw5ro 2 года назад +2

    Super na innum niraya videos vendum

  • @jetmahe2252
    @jetmahe2252 2 года назад +16

    Balaji, how do u get these type of unique ideas bro...
    Very appreciated 💐

    • @RollingSirrr
      @RollingSirrr  2 года назад +2

      Thank you bro😊

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 2 года назад +4

      Dai ithu erkanave cine ulagam aporom neraya channels vanthuruchu ivar atha pathu copy unique ellam onnum illa...Madras street food thaan best

    • @jetmahe2252
      @jetmahe2252 2 года назад +9

      @@ravanindrajith9377 learn manners while addressing strangers and qualify urself to write comments.

    • @vivek.anandanm2147
      @vivek.anandanm2147 2 года назад +1

      @@jetmahe2252 then you don't write rubbish comment's like unique blah blah what he said is right ruclips.net/video/ceNpzN6sPYU/видео.html

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 2 года назад +2

    Lots of people ,,,,pasiyai pokkum oru job....👍👍👍 Excellent....food parkkum podhu supera irrundhadhu,,,, chicken,,,50 percentage fry panni...chicken gravy pannanga ....super bro❤️❤️❤️

  • @TMSRAJA-nl5kq
    @TMSRAJA-nl5kq 2 года назад +5

    Please make a documentary of Home caterers, Ayanavaram,Chennai 23.They supplied food free of cost at doorsteps when people were affected with covid19.

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 2 года назад +10

    Amazing video. A very good boss who contributes his success to the workers. Except for the appalam oil,( quite scary) everything has been neatly executed.

  • @zoomrammystylishwwe6479
    @zoomrammystylishwwe6479 2 года назад +3

    this working best people this is good in health for 💯🌴🌴🌴

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 года назад +1

    Arumai Fendastic Sir Vanakkam Valthukkal

  • @rajimahesh3012
    @rajimahesh3012 2 года назад

    Unable to skip the video.. really interesting to watch..😲😲😲😮

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @EvarisCookingMethod
    @EvarisCookingMethod 2 года назад +5

    Hard working people salute

  • @amuthakammu2241
    @amuthakammu2241 2 года назад +2

    Woh.. Superb🌺

  • @lakshmirameshchander7946
    @lakshmirameshchander7946 2 года назад

    Undi Koduthor Uyir Koduthor Avar 👌👌👌👌

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 года назад +2

    Unique content sir

  • @gunasamayal6921
    @gunasamayal6921 2 года назад +1

    Super sharing good job 👏

  • @tamilennuyirmoochu1110
    @tamilennuyirmoochu1110 2 года назад

    Super nanum ahasa patrukan avanha yenna sapidranganu itha pakkanum nu

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 года назад +3

    அப்பா😇🤔🤔உங்களோட video amazing anna👍👍👏👏👏

  • @prakashk9075
    @prakashk9075 2 года назад +7

    Big kitchen😊 hard worker's 💪

  • @dineshayyappan
    @dineshayyappan Год назад

    👍 for the concept

  • @rajeswariarthanari1563
    @rajeswariarthanari1563 2 года назад +2

    Congratulations anna

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 года назад

    அருமை அருமை பதிவு அய்யா

  • @samuelpushpa7188
    @samuelpushpa7188 4 месяца назад +1

    🎉🎉 super super super

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 2 года назад +1

    Very unique video ❤️ nicely made

  • @VjKingofErrorCoins
    @VjKingofErrorCoins 2 года назад +5

    Big kitchen hard work...💪

  • @divyashan7050
    @divyashan7050 2 года назад

    Wovvv... hard work never fails...

  • @geethamanij6571
    @geethamanij6571 2 года назад +1

    super anna excellent🙏

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 2 года назад

    இதுவரை யாரும் போடாத பதிவு சூப்பர்

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 2 года назад +1

    Itdharkku kaaranam captain vijayakanth.

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад +3

    உடன் பணி புரிவோருக்கு வாழ்த்துக்கள்💥

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад

    God bless you and your family

  • @satheeshkumar723
    @satheeshkumar723 2 года назад

    Amazing video and great job….

  • @ganeshruckmani2904
    @ganeshruckmani2904 2 года назад

    Great job 👌👌👌👍

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад +2

    Nice 🙂

  • @diamondgirl2626
    @diamondgirl2626 2 года назад +4

    Doesn't look hygienic... cooks not in proper attire.. his sweat dropped in curry.

  • @premkumarpitchaiah7531
    @premkumarpitchaiah7531 2 года назад

    Amam sapadum potu.. sambalamum kudokira ore thurai thirai thurai...

  • @vijayadass5276
    @vijayadass5276 2 года назад +1

    👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽 super 👌🏽👍🏽

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 2 года назад +4

    Cinema is a big job multiplier Industry

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 2 года назад

    Very nice I m sharing my friends

  • @sangameswaranguruswamy8232
    @sangameswaranguruswamy8232 2 года назад +1

    தரமான உணவு பர்தல்ல தரம் தெரியுது.

  • @saravanabharathi8996
    @saravanabharathi8996 2 года назад +3

    நீங்கள் பார்க்கும் உணவுகள்
    ஆர்ட்டிஸ்ட்களுக்கும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர்களுக்கு மட்டும் தான் சினமா தொழிலாளர்களுக்கு மிகவும்
    அடிமட்ட உணவை கொடுக்கும்
    அவல நிலைதான் இருக்கிறது

  • @adithyashyam4617
    @adithyashyam4617 2 года назад +1

    Saligramam is the location

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Год назад

    11:15 ivar sweat food le vilum polieyeh ... 🙃

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад

    வாழ்க வளமுடன்🙏

  • @saravanabharathi8996
    @saravanabharathi8996 2 года назад +2

    ஒரு முறை படபிடிப்பு
    தளத்திற்கு வந்து பாருங்கள்
    மிகவும் கேவளமாக இருக்கும்

  • @captainramprakash3603
    @captainramprakash3603 2 года назад

    All Captain 😎

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 2 года назад

    அருமை

  • @maimunasumaiya8692
    @maimunasumaiya8692 2 года назад

    Super super super pa 👍

  • @ragurunathan
    @ragurunathan 2 года назад +4

    Not at all Hygienic. All sweeting

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад

    சூப்பர் பன்றி மாட்டுக்கறி வேண்டாம் சூப்பர்

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @sumathinandakumar5244
    @sumathinandakumar5244 2 года назад

    Neenga nallairrupeenga

  • @chdigitalmarket6496
    @chdigitalmarket6496 2 года назад +2

    How to contact your chennal for demo

  • @shanthimurugan2081
    @shanthimurugan2081 2 года назад +1

    Really good

  • @rajeshderma
    @rajeshderma 2 года назад

    Covid appropriate behavior

  • @crunchyntastytamil6131
    @crunchyntastytamil6131 2 года назад

    Super

  • @chitrarajesh9441
    @chitrarajesh9441 2 года назад +1

    Any cook is willing to work in Bangalore .. i run a small hotel... Plz help me ... I need a cook

  • @sunijasvithasunijasvitha1203
    @sunijasvithasunijasvitha1203 2 года назад

    Nariya movies Kum ningadha sir karanam ana sapadu ellame aralaum work panamudiadhu

  • @gobinath5877
    @gobinath5877 Год назад

    Full address pls

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 2 года назад +2

    Super 🖤

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 2 года назад +3

    நல்ல தொழில் நல்லது,ஆனால் சமைப்பவர் வேர்வை சொட்டச் சொட்ட சமைப்பாரோ?

    • @ramkumar-jb3pp
      @ramkumar-jb3pp 2 года назад +2

      avalo anal la velai seirapo bill gates ah irunthalume verka than seiyum, sunday mathiyam unga veetla samaikarapo epdi a.c la samaipingala..

    • @selviramaswamynaiduselvi6150
      @selviramaswamynaiduselvi6150 2 года назад +2

      @@ramkumar-jb3pp ஆமாம் நீங்கள் சொல்வது சரி,நான் தவறாக சொல்லவில்லை,ஆனால் சமைக்கும் போது வியர்க்கும் போது துடைத்து கொள்ளலாம் அல்லவா,நாங்கள் சன்டே மட்டும் அல்ல ,எல்லா நாட்களிலும் சமைக்கும் பொழுது வியர்க்கும் தான்,ஒரு துண்டால் துடைத்து கொல்லலாம்,சாப்பாட்டில் வியர்வை சொட்டுவதை தவிர்க்கலாம்,

  • @suthanthriethirajan7433
    @suthanthriethirajan7433 2 года назад

    👌👌👌

  • @ArunKumar-ux8fk
    @ArunKumar-ux8fk 11 месяцев назад

    Sir mess location detail address please sir

  • @amravi1804
    @amravi1804 2 года назад

    Chefs should wear head cover.

  • @user-rv6cf8hd4v
    @user-rv6cf8hd4v 2 года назад +1

    Personal order tharuvagala

    • @RollingSirrr
      @RollingSirrr  2 года назад +2

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @ramramj2534
    @ramramj2534 2 года назад +6

    சுத்தம் கேள்விக்குறிதான்

    • @selviramaswamynaiduselvi6150
      @selviramaswamynaiduselvi6150 2 года назад +3

      ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்தேன்!

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 2 года назад +4

      Sweting drops are mixing with rasam 🤣🤣🤣🤣

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 2 года назад +4

      Black oil, extra salt from sweat and many more…

  • @user-bx6nc8um2c
    @user-bx6nc8um2c 2 года назад +2

    ஒரு விவசாயி ஒரு நாள் ஒரு வேளை உணவு இத்தனை வகைகளுடன் சுவையாக சாப்பிட முடியுமா? நிச்சயமாக உழைக்கின்ற ஒருவனால் முடியாது ஆனால் நடிக்கின்ற வர்கள்( நடிகர் நடிகைகள் சினிமா துறை சார்ந்தவர்கள்) சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 года назад +2

      Avargalum, kastapattu than uzhaikirrargal bro. ☹️

  • @ssrlifestyle143
    @ssrlifestyle143 2 года назад

    Yenga place

  • @subachanel8904
    @subachanel8904 2 года назад

    Cooking a lot its difficult job.... They will get less salary.... Hard working people will get less salary

  • @manisekar5126
    @manisekar5126 2 года назад

    ஐயா அரிசியும், பயிரும் கூட ஹெர்பல் தான்.

  • @kpsudar1
    @kpsudar1 2 года назад +1

    FCuK is big Brand in and around the world. pls try there also to update your cooking techniques. You need to cook Pig, Cow and Yak also some time. In India we eat pork and Beef as by individual capacity to afford what I can afford. If you come into this then let you mother say what I can afford

    • @btsarmyforever3816
      @btsarmyforever3816 2 года назад

      Nonsense. Pork and beef are offensive to most Hindus and Muslims. How can that be cooked and served. If you want to eat it go and eat it in a diner. Majority of the Hindus and Muslims don't eat it. Majority need to tolerate habits of minorities. Eating beef is a huge sin in Hinduism.

  • @africatamilan5041
    @africatamilan5041 2 года назад +1

    Nice vlog bro

  • @sdraj3876
    @sdraj3876 2 года назад +1

    Enna Area Bro

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 2 года назад

    How to reach this place? I want to taste it

    • @RollingSirrr
      @RollingSirrr  2 года назад

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @mrenasafrin10thayappadi36
    @mrenasafrin10thayappadi36 2 года назад +1

    சார்எனக்குஒருவேளைகிடைக்குமாஉங்கள்மெஷ்சில்

    • @RollingSirrr
      @RollingSirrr  2 года назад +1

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @sridraupaditransporttraval536
    @sridraupaditransporttraval536 2 года назад

    Atha enna miru title .. light man vari super star vari.. ellarum manshan thana ... Pannada .nai.

  • @suganthivsona2224
    @suganthivsona2224 2 года назад

    👍

  • @charan98
    @charan98 2 года назад

    எல்லாருக்கும் ஒரே உணவு என்பதில் உண்மையில்லை

  • @deveshpvlogs
    @deveshpvlogs 2 года назад

    ❤️❤️❤️

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад

    👏👌🙏

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 года назад

    தாங்கள் அன்னபூரணி தாய்க்கு சமம்

  • @naravind1729
    @naravind1729 6 месяцев назад

    Yella u tuber thaioligalum rk mess poi pichai edukkaran kaasu ku

  • @kotteesanthony6835
    @kotteesanthony6835 2 года назад

    Ola ola ola..

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 года назад

    🙏👍👌👌💐