ZOHO செக்யூரிட்டியின் வெற்றி பயணம்... திறமைக்கே முதலிடம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ZOHO செக்யூரிட்டியின் வெற்றி பயணம்... திறமைக்கே முதலிடம்..!
    இப்போ செக்யூரிட்டி இல்ல, சாப்ட்வேர் இன்ஜினியர்...ZOHO-வில் திறமைக்கே முதலிடம் என கூறும் ஊழியர்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 629

  • @karthikvpc
    @karthikvpc 3 года назад +1519

    எந்த பதவிக்கும் கல்லூரிப் பட்டங்கள் தேவையில்லை என்று முடிவெடுத்த முதல் இந்திய நிறுவனம் இதுவேயாகும். நாம் தமிழர் ஆட்சியில் பொது மக்களை கூட்டு முதலாளிகளாக திரட்டி இது போன்ற பல உள்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
    நாம் தமிழர் 💪.

    • @Krishna-lz3pq
      @Krishna-lz3pq 3 года назад +16

      Hcl தான் முதலாவது

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +10

      @@Krishna-lz3pq உண்மையாக இருப்பின் மகிழ்ச்சி நண்பரே

    • @hackerharish3834
      @hackerharish3834 3 года назад

      Ur right bro...👍👍👍👍

    • @hackerharish3834
      @hackerharish3834 3 года назад

      @@Krishna-lz3pq don't compare bro....ethu eppa Varum theriyathu entha company venalum varlama it's also temporary to all MNC companies...

    • @narasimhancb1465
      @narasimhancb1465 3 года назад

      Lit of companies check MacApp

  • @natharzhamkr8864
    @natharzhamkr8864 3 года назад +319

    அவருக்கு வாய்ப்பு வழங்கிய சிபு விற்கு நன்றி...

  • @mahendranvst8020
    @mahendranvst8020 3 года назад +703

    அரசாங்கத்திலும் இது போல திறமைக்கு வேலை தேவை.

    • @whitedevil4942
      @whitedevil4942 3 года назад +23

      Apadina dmk,admk,bjp,congress ku vote podathinga

    • @tharunkumar2572
      @tharunkumar2572 3 года назад +16

      Adhuku srithar vembu Mari CM venum namaku

    • @saishyam5628
      @saishyam5628 3 года назад +2

      Vaaipu ila raja

    • @balajiselvakesavan
      @balajiselvakesavan 3 года назад +19

      இட ஒதுக்கீடு வேண்டாம்னு நேரடியா சொல்ல வேண்டியது தான

    • @charanu.a2884
      @charanu.a2884 3 года назад +2

      Vaipilla raja 😂

  • @mubarakali.n5889
    @mubarakali.n5889 3 года назад +491

    நமக்கு கிழே இருக்குரவங்கள நம்ம நல்லா பார்துட்டா நமக்கு மேல இருக்குரவ நம்மள நல்லா பார்த்துப்பா 🙏🙏🙏

    • @hindudesam9550
      @hindudesam9550 3 года назад +7

      Enga Veetu kizha ullavangala Nan dailyum than pakuren...but .. enga Veetu mela ullavanga kanduka kooda matranga

    • @KrazyCoupleVlogs
      @KrazyCoupleVlogs 3 года назад +3

      @@hindudesam9550 Well said bro inga avara paathu avaruku HTML coding sollikuduthathu oru Human Credits avangaluku kudunga

    • @KrazyCoupleVlogs
      @KrazyCoupleVlogs 3 года назад

      Mathavangaluku help pandra manasu keela irukavangaluku tha athigam apudi mela irukavan nalla vechuruntha keela irukavan yen innum keelayae irukanum

    • @MrTransporter5
      @MrTransporter5 3 года назад

      @@hindudesam9550 aii😂😂 comedy comedy...siringa 😂😂

  • @tkmstudio7234
    @tkmstudio7234 3 года назад +53

    அதில் திறமை மட்டுமல்ல அவருக்கு உதவி புரிந்தாரே அவரின் பங்களிப்பும் இருக்கிறது

  • @StAr-xu9ht
    @StAr-xu9ht 3 года назад +273

    நல்ல நண்பர்+உழைப்பு இருப்பின் எதையும் சாதிக்கலாம்💯

    • @veeraveera9342
      @veeraveera9342 3 года назад +3

      Every body is needed a good friend👍💯

    • @StAr-xu9ht
      @StAr-xu9ht 3 года назад +1

      @@veeraveera9342 kedacha pathadhu pa kuda erukànum eapum 😔

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 года назад +193

    அப்துலுக்கு உதவிய ஷிபு வுக்கும் கம்பெனி இக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @philipms0777
    @philipms0777 3 года назад +75

    ஷிபு அவர்களே மிக சிறந்த மனிதம்.....அவர் ஒருவருக்கே இந்த புகழ் சொந்தம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vijaykanth8278
    @vijaykanth8278 3 года назад +212

    என் friend um தான் BE computer science முடித்து உள்ளான் ...ஆனால் E mail எப்படி அனுப்புவதுன்னு தெரியல ...So sad 😂😂😂😂

    • @vijaykanth8278
      @vijaykanth8278 3 года назад +5

      @Rukesh Einsten college of Engineering ,Thirunelveli

    • @akmahi5538
      @akmahi5538 2 года назад +4

      @@vijaykanth8278 My bro also studied there, now he is preparing for UPSC

    • @senthilvelmurugan5860
      @senthilvelmurugan5860 2 года назад +2

      Ne friend illa

    • @seenuvlogs8699
      @seenuvlogs8699 2 года назад

      Unaku fst theriuma un frnd ha solatha

    • @Ernest._.234
      @Ernest._.234 2 года назад

      🤣🤣🤣

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 3 года назад +318

    இது போன்று ஒரு பெண் TCSல் செக்கியுட்டியில் இருந்து TCS employee ஆக மாறி நானும் பார்த்துள்ளேன்

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 года назад +40

    சூப்பர் வாழ்த்துக்கள் அப்துல்💐💐💐💪🏼💪🏼💪🏼🤝🤝🤝

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 года назад +42

    தன்னம்பிக்கையே ஒருவனின் பலம்👍

  • @faisulrahmantn7385
    @faisulrahmantn7385 3 года назад +24

    இங்கு கோடிக்கணக்கான அப்துல்கள் உள்ளார்கள். ஆனால் அவரை திருப்புமுனை கட்டத்திற்க்கு கொண்டு வந்த சிபுவே கோடியில் ஒருவராக உள்ளார்கள். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @pragadeshv8268
    @pragadeshv8268 3 года назад +60

    Even talented people are under rated bcoz of office politics in other organisations, but Zoho deserves a true respect 👍🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 года назад +12

    நானூம் ஒரு செக்யூரிட்டி என்பதில் பெருமை தனியார் நிறுவனங்களில் எங்கள் பங்கு அதிகம் வகிக்கிறது நன்றி

  • @user-ki2zg6jp2z
    @user-ki2zg6jp2z 3 года назад +360

    ஷிபு மாதிரி மனிதர்கள் தான் கடவுள்

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql 3 года назад +39

    திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் படிப்பு தேவைபடாது என அப்துல் உணர்த்தியுள்ளார்

  • @visakasview7466
    @visakasview7466 3 года назад +27

    Shibu is to be praised...
    He dedicated his tym for and motivated him for a good cause..
    Congrats shibu...

  • @antonyprabhurajx9836
    @antonyprabhurajx9836 3 года назад +8

    Super Amazing wonderful, Security க்கு வாய்ப்பு கொடுத்த ZOHO, வுக்கு, கோடான கோடி நன்றி, எங்கள் குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @max2746
    @max2746 3 года назад +9

    படித்து பட்டம் பெறவில்லை என்றால் மாடுதான் மேய்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு....
    நண்பா நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Comedy kooda sollatha,maatu thol urichu unbaran,maatu tho mela thalam,maatu businesses neriya sollalam ne,unna paartha paavama iruku.

  • @mageshpandian3337
    @mageshpandian3337 3 года назад +104

    Proud to be a Part of ZOHO❤️💚💙💛

    • @winvictorywin5612
      @winvictorywin5612 3 года назад +4

      @@nocode659
      It’s okey man.
      they are relying on their skills, not depending on company.
      pls listen healer Basker speech ya

    • @vijayan1265
      @vijayan1265 3 года назад +1

      @@nocode659 muttaa cutie... Onnaala mudiallannaa pothikkittu irraaa

    • @nocode659
      @nocode659 3 года назад +1

      @@vijayan1265 OK DA chipsu

    • @seasonalchoice3432
      @seasonalchoice3432 3 года назад +2

      Enaku asa ethasum chance kidaikuma nanum sathikanum ethasum

    • @mageshpandian3337
      @mageshpandian3337 3 года назад +1

      @@seasonalchoice3432 S bro, if you have a Right Skillset as Zoho Required, You are and eligible to do.

  • @silent3396
    @silent3396 3 года назад +97

    Sridhar Vembu is succesful because he is broad minded, talent can be found in any one. Welldone Zoho and Abdul

  • @greatindian1168
    @greatindian1168 3 года назад +80

    திறமைக்கு முதலிடம், தனியார் நிறுவனத்தில் மட்டுமே🤔🤔🤔

    • @APraveen-te4rw
      @APraveen-te4rw 3 года назад +2

      @Then Visu 💯💯 correct nenga sonnadhu

    • @APraveen-te4rw
      @APraveen-te4rw 3 года назад +1

      Dhirubai Ambani also studied in govt school, shiv Nadar hcl founder also studied in govt school

  • @jooniesdimple6054
    @jooniesdimple6054 3 года назад +25

    ZOHO was the dream company for most of the IT people in chennai

  • @kvlpandian
    @kvlpandian 3 года назад +10

    அறிவும் அனுபவமுமே சிறந்த ஆசான் 👍👍வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @prabus4424
    @prabus4424 3 года назад +213

    தனக்கு coding தெரியும் ஆனால் வேலையில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ்🤩

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 3 года назад +19

    👍 உன்னால் முடியும் தம்பி

  • @gokuls4040
    @gokuls4040 3 года назад +56

    செய்தி வாசிப்பாளாராக இருந்து செக்யுரிட்டி ஆக மாறிய உங்கள் வேல்ராஜ்🤣

  • @sridevi-io4zm
    @sridevi-io4zm 3 года назад +6

    மார்க் முக்கியமே இல்லை. திறமை மட்டுமே தேவை...

  • @marimuthupiravi2317
    @marimuthupiravi2317 3 года назад +10

    திறமைக்கு தான் தேங்காய் சோறு...
    பொறுமைக்கு தான் பொங்கல் சோறு... 😁

  • @arulrajveerappan661
    @arulrajveerappan661 3 года назад +9

    We proud of ZOHO for respecting real skills and provided the opportunity to expose the talent of Abdul and my wishes for Abdul for his very good Hard working capabilities which never commonly seen from engineering students

  • @vishalv1177
    @vishalv1177 3 года назад +11

    "Don't judge a book by it's cover"

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +36

    Motivation ah iruku ✨🤠 Nanum Coding padika poren 🔥🖐🔥

  • @umakuttibca
    @umakuttibca 3 года назад +5

    Proud to be a part of ZOHO...❤️❤️❤️ Great leader Sridhar....

  • @arjunansapre2005
    @arjunansapre2005 3 года назад +2

    Shibu is my friend.....hats off to him.. proud to be his friend

  • @rambharath7753
    @rambharath7753 3 года назад +2

    Friendship level 😍😍😍

  • @ARUNPEDIA
    @ARUNPEDIA 3 года назад +53

    I made a video about Mr.Abdul Alim 5 days ago...i could reach only 650 people (as of now)....But through polimer he reached more than 1 lakh people within 5 hours...Thanks to Polimer....

    • @nandhinijothi5610
      @nandhinijothi5610 3 года назад +2

      I also came across Mr. Abdul Alim's linkedin post 5 days ago and don't know why it took 5 days for channel like Polimer to identify Abdul Alim.

    • @nandhinijothi5610
      @nandhinijothi5610 3 года назад +5

      And it is also very shocking to see 85 people disliked this video. What category they belong to? 🤔🤔🤔

    • @ARUNPEDIA
      @ARUNPEDIA 3 года назад +4

      @@nandhinijothi5610 They should be haters of zoho and Sridhar Sir...

    • @mariyajenifer3804
      @mariyajenifer3804 3 года назад +1

      S I saw this in linked in

    • @ARUNPEDIA
      @ARUNPEDIA 3 года назад

      @@mariyajenifer3804 Bit...lately covered by Polimer...but the good thing is many came to know about Mr. Alim now...

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 3 года назад +3

    எல்லா வேலைக்கும் திறமை இருந்தால் மட்டுமே போதும்

  • @revathigovind456
    @revathigovind456 3 года назад +16

    நல்ல நண்பர் இருப்பின் சாத்தியமே.

  • @MrDDubs
    @MrDDubs 3 года назад +1

    எண்ணமும் செயலும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 3 года назад +9

    Really he is a good friend ! And he is very lucky to have this kind of well wisher surroundings 👍

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 3 года назад +100

    2014 ல ஒரு hotel சப்பலையர் வேளைக்கு பேனேன் இன்னைக்கு government LA bank LA irigin

    • @dhi007
      @dhi007 3 года назад +7

      nice
      super bro ...na B.E muduchittu vetty ah irukkean bro namakunu oru naal varum bro

    • @thiyaguthiyagu3433
      @thiyaguthiyagu3433 3 года назад +2

      நல்ல படிங்க படிப்பு தான் வாழ்க்கை

    • @kRk-1994
      @kRk-1994 3 года назад +4

      @@thiyaguthiyagu3433 padipupu Matum Ella athaan piragu Varum anaithu problem Ellam oru experience...thaan...athaan kadaisi varai ...erukum..

    • @rubaberci4205
      @rubaberci4205 3 года назад

      @@kRk-1994 correct bro

    • @selvakumarm4371
      @selvakumarm4371 3 года назад +2

      Super brother...am trying bank exams last 4 years..but still not able to get job....will try my best.....👍👍👍.vazhthukkal bro 🔥👍👍👍.....

  • @muttapaiyan6844
    @muttapaiyan6844 3 года назад +1

    இது தான் திறமைக்கு கிடைத்த வளர்ச்சி விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள் சகோதர👍🙏🌹🌹🌹

  • @balajid1157
    @balajid1157 3 года назад +7

    நம் நாட்டிற்கு பல ஸ்ரீதர் வெம்புக்கள் தேவை.

  • @manickavasagams3158
    @manickavasagams3158 3 года назад +1

    Vera level inspiring

  • @mohamedsalman9173
    @mohamedsalman9173 3 года назад +4

    Congrats bro to you are the inspiration of our youngsters

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 года назад +3

    Congrats Abdul sir ✌️
    And hands off to Shibu sir who have helped him.🤗

  • @swathims9845
    @swathims9845 3 года назад +11

    God bless!!!

  • @dw_media_tamil
    @dw_media_tamil 3 года назад +1

    அருமை.. தன்னம்பிக்கை தான் வாழ்க்கை 🎀👍

  • @ILoveYou-ol8ln
    @ILoveYou-ol8ln 3 года назад +23

    Never ever give up💪

  • @mbalaji1600
    @mbalaji1600 3 года назад +2

    This is real sucess story hats off.
    Stop judging by degree paper

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz 3 года назад +3

    Congratulations : abdul Mr Sridhar vempu sir proud to be a tamilan.👍🙏👌🎉🎊💐🎂

  • @universalking8164
    @universalking8164 3 года назад

    Fantastic....!!!!! Hatsoff to ZOHO

  • @DhanaLakshmi-wo1wg
    @DhanaLakshmi-wo1wg Год назад +1

    Super sir 👌🙏🙏

  • @v.kanchana7917
    @v.kanchana7917 3 года назад +4

    Wow, i appreciate that company for giving good opportunity to him

  • @hermionegranger7724
    @hermionegranger7724 3 года назад +2

    Truly inspiring for youngsters 🔥🔥🔥

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Год назад

    Congrats Abdul
    Superb Shibu
    Marvellous ZOHO

  • @keerthickganesan1388
    @keerthickganesan1388 3 года назад +1

    Gud.. Motivational for the youngsters...Keep trying to achieve your goal..

  • @s.narendran172
    @s.narendran172 3 года назад +1

    உண்மை உழைப்பு திறமைக்கு நல்ல முன் உதாரணம் இது இந்தியாவில் மட்டும் அல்லஉலகில் ஒட்டு மொத்தஇளைஞர்களுக்கு ஓர் எடுத்து காட்டு 🌹🤩

  • @kailash8
    @kailash8 3 года назад +3

    நல்ல நட்பும் உழைப்பும் இருந்தால் வளர்ச்சிதான்.

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 3 года назад +1

    Your inspiration bro for youngsters

  • @mythilimylu7128
    @mythilimylu7128 3 года назад

    Shibhu great person really I appreciate.....and all d best abdul

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 3 года назад

    Superb shibu

  • @08_InfinityAve
    @08_InfinityAve 3 года назад +1

    Hands off well done abdul broo🙌🙌🙌

  • @vinfinity2918
    @vinfinity2918 3 года назад +1

    Salute to you bro👍🏾

  • @bharathia5448
    @bharathia5448 3 года назад

    Hats off thambi..sibhu sir you are really gem of the person

  • @ManiKandan-qv5mn
    @ManiKandan-qv5mn 3 года назад +1

    Very inspiring

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 3 года назад +1

    எங்கள் தமிழகத்தின் ஒற்றுமைக்கு
    இதுவும் ஒரு உதாரணம்.

  • @seyedaajura6493
    @seyedaajura6493 3 года назад +4

    Congrats Abdul..may Allah shower you with all goodness...and shibu is a great friend....

  • @diyasri4979
    @diyasri4979 3 года назад

    Vaazhthukkal thampi

  • @rajarajanantony
    @rajarajanantony 3 года назад +1

    Hats off Shibu and congratulations Abdul

  • @thiru786
    @thiru786 3 года назад

    Nandri valga valamudan

  • @dw_media_tamil
    @dw_media_tamil 3 года назад

    Wow.... Super...

  • @Dineshsathyamoorthi
    @Dineshsathyamoorthi 3 года назад +1

    Hats off....from my heart...

  • @mgrjtn8827
    @mgrjtn8827 3 года назад +3

    அருமை வாழ்த்துக்கள்...

  • @pavithraajikumar9378
    @pavithraajikumar9378 3 года назад +1

    Congratulations bro ..... 😇

  • @srinivassvass6168
    @srinivassvass6168 3 года назад

    Super........

  • @gomathishyamsundar3667
    @gomathishyamsundar3667 3 года назад +1

    Melum melum Vazhara Yennodaa Vazhthukkal Annna
    Nallarkka

  • @futurerealities9717
    @futurerealities9717 3 года назад

    Vaalthukal Nanba,,👍👍👍👌👌👌👌👌👌

  • @sathishsathish-fd7ni
    @sathishsathish-fd7ni 3 года назад

    God bless you brother💐👑👌👏👏👏👏🙏

  • @aarthiselvarasu4478
    @aarthiselvarasu4478 3 года назад

    Ungaluku help panavaruku romba nandrii becz avaru nermaiya irunthathu Nala tan ungaluku Nala chance kedachirukuu.....

  • @natureworld1246
    @natureworld1246 3 года назад

    Thanks shibh

  • @balajiravi9259
    @balajiravi9259 3 года назад +3

    Hardwork+confidence = success 👍

  • @ThiruMurugan-rm5bl
    @ThiruMurugan-rm5bl 3 года назад

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @balasubramanisambasivam5632
    @balasubramanisambasivam5632 3 года назад +12

    நல்ல வேளை இங்கு இட ஒதுக்கீடு பிரச்சனை இல்லை

  • @Nantha.K
    @Nantha.K Год назад

    Vera level 😻🤝🤝🤝✊👏👏👏👏🙌

  • @sweetieeseditz6575
    @sweetieeseditz6575 3 года назад +1

    Vaaa thalaivaa Vera level,😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨✨✨✨

  • @dineshu6318
    @dineshu6318 3 года назад +1

    So great i feel so happy

  • @cyrilkaviraj7061
    @cyrilkaviraj7061 Год назад

    Super sridhar sir salute to u r wonderfull mankind services sir

  • @sasikumar3681
    @sasikumar3681 3 года назад +1

    Motivational news 👍🏻👍🏻

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 3 года назад

    Vazhga valamudan vazhthukkal

  • @abisanthosh2464
    @abisanthosh2464 3 года назад

    Super really great sir super 🤝👏👏

  • @sabaridora.keee-3year249
    @sabaridora.keee-3year249 3 года назад

    Tellent super.... 😘💕

  • @ganesan1946
    @ganesan1946 3 года назад

    Vaalthukal Bro

  • @murugesanc8485
    @murugesanc8485 3 года назад

    Congratulations anna...⚘⚘⚘

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад +4

    Congratulations and Best Wishes to Abdul the young aspirants

  • @balamurugan1342
    @balamurugan1342 3 года назад +1

    Shibbuvukkum zoho manager illuminates oru periya salute because as they encourage him and helped him in all ways now a days who is giving importance to brilliancy hats off sir to you all and congratulations to Abdul God bless you and you should be truthful to all those who encouraged you keep up the good work well done Soho and all their team

  • @sribose9026
    @sribose9026 3 года назад

    Congratulations Shibu

  • @gomathishyamsundar3667
    @gomathishyamsundar3667 3 года назад +1

    Congratss Brooo

  • @sathyaharshith3157
    @sathyaharshith3157 3 года назад

    Valthukal