அப்பாவின் அன்பு வெளியே தெரியாது | Kaliyamoorthy IPS Latest Speech | Tamizhi Vision |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 апр 2021
  • அப்பாவின் அன்பு வெளியே தெரியாது | Kaliyamoorthy IPS Latest Speech | Tamizhi Vision |
    #KaliyamoorthySpeech #TamilMotivationalSpeech

Комментарии • 97

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 месяца назад +16

    தந்தை என் அன்புக்கு ஈடே கிடையாது கோடி கோடி நமஸ்காரங்கள் தந்தையின் பாசத்திற்கு நன்றி நன்றி சார் இந்த விளக்கத்திற்கு மிக்க நன்றி

  • @muthappachellapp8219
    @muthappachellapp8219 Месяц назад +6

    அப்பாவின் அன்பு விளக்கம் கண்களின் கண்ணீரால் நிரம்பிவிட்டது

  • @alagarsamy5196
    @alagarsamy5196 Год назад +9

    வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ஐயா கலியமூர்த்தி ஐயா அவர்கள்....அருமை, தேவையானா பதிவு....

  • @tamilarasan5901
    @tamilarasan5901 Год назад +8

    அருமையிலும் அருமை நன்றி அய்யா

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 Месяц назад +3

    மிகவும் அருமையான பதிவு அய்யா ❤❤❤🎉🎉🎉

  • @ananthanraja1958
    @ananthanraja1958 Год назад +7

    அருமை ஐயா. தங்கள் கருத்துகள் காலத்தை கடந்து தமிழ் உள்ளளவும் நிலை பெரும்.

  • @madhan3452
    @madhan3452 Месяц назад +2

    இந்த காணொளியின் இறுதி நிமிடங்கள் என்னை கண் கலங்க செய்து விட்டது.❤

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 7 месяцев назад +6

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @murugang9019
    @murugang9019 9 дней назад

    அருமையானா பதிவு 💐

  • @nagarajanav5657
    @nagarajanav5657 6 дней назад

    சூப்பர். Sir. Great

  • @ksivakumar-ic9rg
    @ksivakumar-ic9rg Месяц назад +1

    Super Sir Appakku oru nalla Peru koduthinga❤ Thank you Sir

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 10 месяцев назад +3

    அருமை அருமை அருமை ஐயா

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 9 месяцев назад +3

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 10 месяцев назад +5

    அ.பொ.க.1993
    தமிழ் படைப்பு குழு
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    தலைப்பு: அப்பா
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    அப்பா....
    🌹🌹🌹🌹🌹🌹
    ஆலமரம்
    அப்பா....
    🌹🌹🌹🌹🌹🌹
    அம்மா போல
    அசையா
    சொத்து
    அப்பா .....
    🍅🍅🍅🍅🍅🍅
    எதிரில்
    எதிரியாய்
    ஆழ்ந்தால்
    அனைத்துமாய்
    என்றும்
    நீ....
    🍊🍊🍊🍊🍊🍊
    பரவசத்தில்
    அம்மா....
    பரபரப்பில்
    நீ....
    🌹🌹🌹🌹🌹🌹
    நீ
    அசையா
    இடிதாங்கி....
    🌹🌹🌹🌹🌹🌹
    ஓங்கிய
    கையால்
    தானும்
    அடிவாங்கி
    அடிவாங்கா
    உலகம்
    தந்தவன்
    நீ...
    🍅🍅🍅🍅🍅🍅
    கலகலப்பாய்
    வைக்க
    அம்மா.....
    கலைந்திடாமல்
    பாத்துக்க
    நீ.....
    🍅🍅🍅🍅🍅🍅
    நாங்கள்
    பளிச்சிட....
    அழுக்கா
    நீ.....
    🌹🌹🌹🌹🌹🌹
    ஆட்டம்....
    ஆட்டம்
    காணா...
    யாம்
    அனுபவிக்க....
    அமைப்பு
    அமைப்பதில்....
    என்றும்
    நீ.....
    💐💐💐💐💐💐
    முன்
    திரையில்....
    எமக்கே
    தெரியாம.....
    எங்களை
    ஆடவிட்டு...
    🍅🍅🍅🍅🍅🍅🍅
    முகத்
    திரையை
    மூடிவிட்டு...
    மனத்திரையில்
    ஓசையின்றி
    பாசம் காட்டும்.....
    உலகறியா
    உலகன்
    நீ......
    🍅🍅🍅🍅🍅🍅
    சிரிச்சா
    சிதறிவிடும்...
    கவனம்
    சிதறிவிடும்....
    என்னபதாலோ
    என்னமோ.....
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    வண்டிய...
    கவனமா
    ஓட்டி.....
    பயணம்
    கலகலப்பா....
    எமக்கு
    தந்து....
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    உன்
    உலக....
    எம்மில்
    தொலைச்ச.....
    துறவி
    நீ......
    🍅🍅🍅🍅🍅🍅
    தருவதை
    தாய்
    வழியாய்....
    🍅🍅🍅🍅🍅🍅
    தடுப்பது
    தன்
    வழியாய்...
    🍅🍅🍅🍅🍅🍅
    வாழ்வின்....
    பருவ
    நோய்....
    எத்துருவ
    நோய்....
    🍅🍅🍅🍅🍅🍅
    எமை
    தாக்கா
    வண்ணம்
    பார்த்துக்
    கொள்ளும்.....
    🍅🍅🍅🍅🍅🍅🍅
    சிஸ்டம்
    அறிந்த....
    சிஸ்டமேட்டிக்....
    சிஸ்டர்
    நீ....
    🍅🍅🍅🍅🍅🍅
    ஆண்
    சிஸ்டர்
    நீ.....
    🍅🍅🍅🍅🍅🍅

  • @siddusiddu2755
    @siddusiddu2755 5 дней назад

    Super sir ❤

  • @alexpandiyan5567
    @alexpandiyan5567 3 года назад +6

    🙏அருமை சார்

  • @malaisamy-w3m
    @malaisamy-w3m 17 дней назад

    Arumayana pathivo. Mr. S. Maniyam. M. Kjl

  • @rajuparameswaran8175
    @rajuparameswaran8175 14 дней назад

    Super super

  • @user-yl8sl4ts2f
    @user-yl8sl4ts2f Месяц назад

    Super message Sir. Thank You Sir.

  • @kumaraseng4462
    @kumaraseng4462 Год назад +1

    Very very valuable lesson great sir

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee Месяц назад

    Wonderful speech

  • @shakinahmahimai
    @shakinahmahimai Год назад +1

    Truly bro

  • @dr.ksentamilselvan6029
    @dr.ksentamilselvan6029 2 месяца назад

    Excellent news

  • @subramaniyana6246
    @subramaniyana6246 Месяц назад

    Super sir 👍🏿👍🏿👍🏿

  • @selvamkumaravel3690
    @selvamkumaravel3690 2 месяца назад

    Nice sir

  • @thilagavathyrengasamy541
    @thilagavathyrengasamy541 Год назад +2

    ❤❤

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i 12 дней назад

    Thankaludaya kanoli bathivu mikaarumai bilaikale ethanai buinthu sejarbankal ellam nallathe nadakkum mujarsi seijukal onrum josika thevajilai nanree R

  • @RaviKumar-ey7pt
    @RaviKumar-ey7pt Месяц назад

    ❤❤❤

  • @bharathkumar.t.11.c1
    @bharathkumar.t.11.c1 Месяц назад

    Super

  • @paulinegnanam8342
    @paulinegnanam8342 Год назад +1

  • @SakthiVicky-ke7co
    @SakthiVicky-ke7co 9 месяцев назад +4

    I love you Appa Amma❤❤❤🎉🎉🎉

  • @mohammedrifam259
    @mohammedrifam259 2 месяца назад

    i miss you my dad

  • @selvarajs2754
    @selvarajs2754 Месяц назад +1

    ROYAL SALUTE TO YOU 🙏🙏🙏🙏🙏🙏🙏 KALIYA MOORTHY SIR🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 2 месяца назад

    ❤🎉❤❤🎉

  • @thangapandian2983
    @thangapandian2983 Год назад +1

    Appa

  • @user-ze4qd8dh2u
    @user-ze4qd8dh2u Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanaraman334
    @kalyanaraman334 9 часов назад

    தந்தையை மறந்த மகனைஎன்ன சொல்வது

  • @user-ty8gp9um4u
    @user-ty8gp9um4u Месяц назад

    😊😊😊😊😊😊😊😊😊😊

  • @dhanapalv5619
    @dhanapalv5619 Месяц назад

    👍👍🤝🦶🦶👏

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sampathbaby7357
    @sampathbaby7357 Месяц назад

    Iya arumaiyana sorpozhiu enna vilakkam neengal nalamudan vazha yen iru kkarangalai koopi kadaulidam mandradugiren

  • @user-qk5ev3uw7c
    @user-qk5ev3uw7c 24 дня назад

    ♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌🇱🇰🇱🇰🇱🇰👌🇱🇰👌

  • @virgiljose8937
    @virgiljose8937 Год назад +1

    Miss you appa🥲🥲🥲

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i Месяц назад +1

    R

  • @user-bk6lk3ve4g
    @user-bk6lk3ve4g 13 дней назад

    👌👌👌appa

  • @tscaption4309
    @tscaption4309 Месяц назад

    Ayya number veanum

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 месяца назад

    Your 100 percent correct. Father never expresses his love openly. Kindly have darshan of sat guru radha soami beas, at beas, post dera baba jaimal singh, district smritsar, state punjab, pin 143204.india. sat guru radha soami is spritual saint. Branches all the main cities in india. Radha soami is coming to bangalore radha soami sat sang beas, on 31.8. 2024And 1.9.2024 at 9.30 am.accommodation free.addess,radha soami sat samg beas, tumkkurroad, near parle biscuit factory

  • @selvamkumaravel3690
    @selvamkumaravel3690 2 месяца назад

    Nice sir

  • @pushparajup750
    @pushparajup750 5 месяцев назад