பிள்ளைகள் கெடுவதற்கு யார் காரணம் I Kaliyamurthy IPS speech ... Rotary 2982| King24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 135

  • @theeporiveriyan2ndid400
    @theeporiveriyan2ndid400 6 месяцев назад +10

    வாழும் விவேகானந்தர் வாழ்க நீவிர் வளர்க உங்கள் சமூக சேவை🎉👌👏🙏

  • @seranjeviseranjevi6360
    @seranjeviseranjevi6360 3 месяца назад +2

    நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அடடா நான்சொல்வதர்க்கு வார்த்தைகள் எம்மொழிகளிலும் இல்லை எனதருமை சகோதரா!!!!

  • @selvamabi9527
    @selvamabi9527 4 месяца назад +7

    வாழும் மாமேதை அய்யா நீங்கள் உங்கள் பேச்சுக்கு நான் எப்போதும் அடிமை❤

  • @amanullahmohammedhussain4528
    @amanullahmohammedhussain4528 6 месяцев назад +3

    மகிழ்ச்சியான காலை வணக்கம் உங்கள் பேச்சில் தாய் தந்தை உணர்வை புரிந்து கொண்டேன் உங்கள் வார்த்தை அல்ல உங்கள் உதட்டிலிருந்து வருவது எங்களுக்கான ஆசிர்வாதம் அமானுல்லா தேர்தல் துறை

  • @kumarindia7685
    @kumarindia7685 Год назад +16

    அண்ண நிங்க சொல்வது அத்தனையும் 100,/' உன்மை உன்மை.,உன்மையே இதை நேரடியாக சொல்ல முடியவில்லை என்றாலும்கூட நான் சேர் செய்தாவது உங்க பேச்சுக்காக தலை வழங்குகிறேன் நான் தஞ்சை கரந்தை. வாழ்த்துகள்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 6 месяцев назад +3

    மரியாதைக்குரிய உயர்திரு.அய்யா கலியமூர்த்தி IPS.அவர்களின்‌ உரை தரும் கருத்துக்கள் குழந்தைகளுக் பெற்றோர்
    முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதை உள்ளடக்கியதாய் அமைந்திருந்தது.நன்றி.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 2 года назад +18

    ஐயா தாங்கள் இறைவனால்
    எங்களுக்கு அளிக்கப்பட்ட
    கொடை , பல்லாண்டு
    வாழ்க வாழ்க

    • @neelameganr5756
      @neelameganr5756 2 года назад

      அய்யா உங்கள் சிறப்பான பேச்சு மேய்சீலக்கின்றது வாழ்க உங்கள் தமிழ் கருத்து இரா நீலமேகன கருநாடக மாநிலம் தங்கவயல்

  • @supramanimani2218
    @supramanimani2218 2 года назад +10

    அன்புள்ள ஐயா உங்கள் காணொளிகளை பார்ப்பேன் இந்த காணொளியில் தங்கள் உரையாடலை கேட்டு நெஞ்சம் உறைந்து போனேன் தாங்கள் காவல்துறை அதிகாரியாக இருந்தும் உங்கள் மனதில் எவ்வளவு கருத்துக்கள் எவ்வளவு உயரங்கள் எவ்வளவு உத்வேகங்கள் எவ்வளவு தெளிவான சிந்தனைகள் இந்த மக்கள் மன்றத்திலே தாங்கள் எடுத்துரைத்தது அத்தனையும் பொன்மொழி வார்த்தைகள் ஆணும் பெண்ணும் சரிசமம் அதில் ஐயப்பாடுகள் இல்லை ஆணும் சரி பெண்ணும் சரி ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டில் வாழும் நமது தமிழ் மண்ணில் நமது கலாச்சார உறவுகள் தற்போது தான் சீரழிந்து வருகிறது இதற்கெல்லாம் காரணம் ஏன் அடிப்படை என்ன இதற்கெல்லாம் காரணம் சீரியல் உலகமே திரைப்பட உலகமே குடும்பத்தை சீர்குலைப்பது அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது நல்ல கருத்துக்களும் இல்லை நல்லதொரு ஒளி துன்பங்களும் இல்லை கணவன் வேலைக்குச் சென்ற பின் பணிக்கு சென்ற பின் வீட்டில் இருக்கும் பெண்கள் அது போன்ற நாடகங்களை பார்த்து ஏதோ ஒரு விதமான என்ன சூழ்நிலைகளால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் உருவாகிறது முதலில் இந்த ஒழிப்பும்பங்களை மாற்ற வேண்டும் பெண்களும் சரி ஆண்களும் சரி விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதுமில்லை கெட்டுப் போவார் விட்டுக் கொடுப்பதும் இல்லை என்ற பொன்மொழி போல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு வாழ்ந்தால் தமிழ் குடும்பம் தனிச்சிறப்பாக அமையும் அன்புடன் உங்கள் கருத்துக்களை நேசிக்கும் மா சுப்பிரமணி

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 8 месяцев назад +8

    இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்

    • @paulinegabriel6182
      @paulinegabriel6182 7 месяцев назад

      Please give the reference from the Bible. It is Jesus who is the first person to justify the adultress whomen. Many exemples are there in the Bible. Please go through the bible again and again.

  • @murugesanc5411
    @murugesanc5411 7 месяцев назад +2

    உண்மை அய்யா நீங்கள் சொல்வது சரிதான் பெற்றோர் கடைசியாக தான் தெரிய வருகிறது கெட்டு போய் விட்டது என்று

  • @srivaarifoundationschennai7896
    @srivaarifoundationschennai7896 4 месяца назад +2

    அய்யாநீங்கள்தான்கடவுள்❤❤❤❤❤

  • @இலட்சியப்பாதை
    @இலட்சியப்பாதை 2 года назад +86

    அய்யா திரு கலியமூர்ததி அவர்கள் உறவு முறைகளின் பேச்சு இதை கேட்டு ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாக புரிந்து செயல்பட்டால் மனிதராகவே வாழமுடியும். அய்யா வாழ்க ....வாழ்க...வாழ்க..

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m Год назад +5

    பெற்றோர்கள் செய்வதையே, பிள்ளைகள் செய்வார்கள்"ஒவ்வோரு,குழந்தையும்,என்னை இவ்வுலகத்தை பயனுள்ளதாக வளருங்கள்❤❤❤

  • @MahalakshmiK-d3k
    @MahalakshmiK-d3k 3 месяца назад

    Ayya vungal speetch very very currect aaga irukum ayya super 👌

  • @nallathambi9465
    @nallathambi9465 Год назад +7

    உலகத்தரம் வாய்ந்த உளவியல் போதனை
    அய்யாவுக்கு நன்றிகள்.

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад +1

    நிகழ்ச்சியை நிறைவு. இந்த தமிழ் மக்கள் மத்தியில். மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி வந்தனர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக..

  • @everything9963
    @everything9963 2 года назад +4

    Excellent speech. Big salute to you sir.

  • @anthonysamyg5802
    @anthonysamyg5802 4 месяца назад

    Sir your motivation spech very ...Eexcelent God belles your family

  • @vasantharaghpathy5858
    @vasantharaghpathy5858 2 года назад +19

    நல்ல பேசுறீங்க ஐயா. இன்னும் குழந்தை வளர்ப்பு இன்றைய காலம் நிறைய பேச வேண்டும். உங்கள் அறிவுரை மிகமிக அருமையாக இருக்கிறது. நிறைய பேசுங்க ஐயா.

    • @sarsar5297
      @sarsar5297 2 года назад

      Cvbg;👦 gbn.

    • @sarsar5297
      @sarsar5297 2 года назад +3

      Good

    • @ahileswarythevi
      @ahileswarythevi 7 месяцев назад

      அருமையான சொ.ற்பொழிவு நீங்கள்நீடூழிவாழவணேடும்

    • @annadurai.k7470
      @annadurai.k7470 7 месяцев назад +1

      ❤❤

    • @annadurai.k7470
      @annadurai.k7470 7 месяцев назад

      ​@ 8:14 8:14 ahileswarythevi

  • @bharathandsubiksha.4580
    @bharathandsubiksha.4580 2 года назад +5

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா.பெண்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்றும் ஒரு பெண் தாயாக மணைவியாக ஆசிரியராக எவ்வாறு நடந்து கொள்வாள் என்று கூறியதற்கு நன்றி ஐயா.

    • @gurusamyk6125
      @gurusamyk6125 2 года назад

      பெண்கள் நீ செய்யும் பாவத்திற்கு காரணம் உன் மறு பிறவிக்கும் காரணம் think பண்ணி பாரு

  • @PandianS-q9x
    @PandianS-q9x 3 месяца назад +1

    Unga speech super

  • @williamanderson8780
    @williamanderson8780 2 года назад +1

    Nala pechchal ethukku idaijil Veddy kudukiringgal . Keddykaran Ungalai pettha ammaavukku nanry sollavendum👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 Год назад +1

    அருமை ஐயா

  • @parameshwarant3026
    @parameshwarant3026 Год назад

    Very motivational speech. I salute you sir.

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Год назад +10

    ஐயா மிகுந்த மன வருத்தத்துடன் சொல்கிறேன் ,ஆனால் இன்றைய பெண்கள் பாதி பேர் கணவனை அடிமையாக்கும் வகையிலேயே முழுமூச்சுடன் இறங்கி விட்டார்கள்,,தவறுகள் முழு மூச்சுடன் அரங்கேறி வருகிறது,அன்னையாக,மாமியாராக,வலியுடன் சொல்கிறேன் 70 களின் பெண்கள் நாங்கள் படும் துன்பங்களை பேசுங்கள்,நான் வருகிறேன் உதாரணத்திற்கு வலியுடன் நான்,மட்டும் அல்ல நாங்கள்,பல பேர் உள்ளோம் ,அதிலும் கணவர் இல்லாமல் பிள்ளைகளை வளர்த்தவர்கள்,😭 கண்ணீருடன் நான்

  • @SVNAVIKAS
    @SVNAVIKAS Год назад

    அருமை அருமை அருமை.....

  • @govindsiva5702
    @govindsiva5702 Год назад

    Thankyou sir,Congratulations sir

  • @rajiraju9492
    @rajiraju9492 7 месяцев назад +1

    அய்யா அருமை உங்கள் பேச்சுப் உங்கள் பாதம் தொட்டு வனங்கு கிறேன்

  • @selvaraj2457
    @selvaraj2457 7 месяцев назад

    very good speech,I salute u sir;

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 5 месяцев назад

    ❤valgavalamudan ❤

  • @velayudams888
    @velayudams888 2 года назад +1

    Ayya very good

  • @sivasubramanianthiyagaraja6261
    @sivasubramanianthiyagaraja6261 2 года назад +4

    அய்யா உங்கள் பணி தொடர🎉🎊

  • @radhika1984
    @radhika1984 7 месяцев назад

    Fantastic word sir..

  • @kavithast2049
    @kavithast2049 Год назад

    Excellent speech sir

  • @manodivya2227
    @manodivya2227 Год назад

    Manathaiurukku pachu iyya vanakkam nanri,🙏🏻😭💕

  • @sundramoorthy.ssundramoort4148
    @sundramoorthy.ssundramoort4148 Год назад +1

    ஏழ்மையானவர்களுக்கு உங்களைப்போல் காவல்துறை அதிகாரி கிடைக்குமா ...ஐயா.

  • @s5mass955
    @s5mass955 3 года назад +7

    Vera level 🔥

    • @sarsar5297
      @sarsar5297 2 года назад

      🐕 vvvCeefgvvtygcvbn

  • @rajeswarileethiyal4623
    @rajeswarileethiyal4623 2 года назад

    Super நன்றி

  • @Duke-g9x
    @Duke-g9x Год назад

    Good speech sir..👌

  • @kannansasi2349
    @kannansasi2349 5 месяцев назад

    Supperspeechsir.

  • @marysudha9682
    @marysudha9682 2 года назад

    🙏 school lesson naha arasu prepar pannalame aha super spiritual speach

  • @KarthiKarthi-bh3cd
    @KarthiKarthi-bh3cd 11 месяцев назад

    Indian army salute sir Karthikeyan sir madurai

  • @kennadyravi3442
    @kennadyravi3442 6 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉 vanakkam

  • @nagammalr811
    @nagammalr811 Год назад

    Your speech is very excellent Sir.

  • @munnarackmunnarack636
    @munnarackmunnarack636 10 месяцев назад

    நன்றி ஐயா

  • @AyyanarAyyanar-s7e
    @AyyanarAyyanar-s7e Год назад

    ஐயா.உங்கபேச்சுக்களைகேட்கும்போதுமனம்புத்துணற்ச்சிபெருகிறது.ஐயா.

  • @jayshankarjayshankar2080
    @jayshankarjayshankar2080 Год назад

    Great sir

  • @raguls364
    @raguls364 2 года назад +3

    விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Год назад +5

    நீங்கள் என்ன சொன்னாலும் கர்மா தான் காரணம் அது தான் நம் மனதை இயக்கும்

    • @anjkqvop8792
      @anjkqvop8792 Год назад

      Ama Nan evlo step eduthalum kadavul keela thali potrurar

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    மகுடியின் அசைவிற்கு கட்டுப்பட்டு அசையாமல் இருக்கும் அய்யாவின் பேச்சிற்கு கட்டுப்பட்டு இருக்கத் தோன்றுகிறது.

  • @sunithavsp8788
    @sunithavsp8788 2 года назад +2

    Nice sir

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад +1

    Very correct msg

  • @senthilnathan7552
    @senthilnathan7552 2 года назад

    Nice speach sir

  • @doss22doss63
    @doss22doss63 10 месяцев назад +1

    Utta Bhai Khan issi their CRM ISRO is avina wonderful enna class palak panna

  • @HARIDEVIHARISINGH
    @HARIDEVIHARISINGH 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kparamasivamh
    @Kparamasivamh Год назад +1

    Yelorum ketka vendiya sorpozliu sir mikka mgizlchi

  • @sulochanasulochana6666
    @sulochanasulochana6666 2 года назад +1

    ""good

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 2 года назад

    Great

  • @sundarsundar4910
    @sundarsundar4910 7 месяцев назад

    Ok.sir

  • @sukheshvsk7399
    @sukheshvsk7399 2 года назад +1

    Super sir.

    • @sarsar5297
      @sarsar5297 2 года назад +1

      Know conk bbxtqfbhksrtui8o902e56685rgjcbvv.

    • @kavithrajith5256
      @kavithrajith5256 2 года назад +1

      Super sir

    • @chellamuthu6684
      @chellamuthu6684 2 года назад

      Dear sir ,relly one truth messy, one of my colleague after that she booked one auto per daily carring up and down one day shel completed the duty she waiting for auto the time is nearing 6.45 the auto driver not coming he sent some another auto he came thee people alongwith the auto the driver called her come we go home she has got dout and immediately she phoned to me I reached within 20 second I reached the place the auto driver seen Me with my car immediately their not spok
      and gone and the lady seen me

    • @chellamuthu6684
      @chellamuthu6684 2 года назад

      உன்

    • @chellamuthu6684
      @chellamuthu6684 2 года назад

      Very happy

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn 7 месяцев назад

    தாயிற்சிறந்த கோயிலும் இல்லை.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 2 года назад +1

    Superb speech

  • @rameshrajaseker3623
    @rameshrajaseker3623 3 года назад +3

    Super speech sir

  • @ramasamym2920
    @ramasamym2920 4 месяца назад

    உங்களமாதிரி நானும் பேசுனும் ஐயா

  • @bharathileo6278
    @bharathileo6278 11 месяцев назад

    Mother is god

  • @baskarbaskar6465
    @baskarbaskar6465 2 года назад +1

    👍🏽👍🏽👍🏽

  • @arjunmudaliyar2194
    @arjunmudaliyar2194 2 года назад

    🙏🙏🙏👍👌👌👌👌💖💓

  • @williamanderson8780
    @williamanderson8780 2 года назад

    Nala pillaikalai kulapividum sila kudumpaingal pettor enna seiya mudijum? Udaitavan irukkumpothu nala payapakthyjudan valarntha pilai 6pilaijil 1 pilai maddum koudathavarkaludan chernthu ippo than vaalkaijidum vaayadyyaga peyarkeddu thirupi enne ippady irukirar enru kedga poga vaayadikkuthu sol kedpathillai enru oru ammaa thinam soli aluvaa ippady padda pillai enna seivathu ???? Antha pilaijin ammaa kathaipathai niruthividaal antha ammaa eppady thirutthuvathu😈😈😈😈

  • @janaradhantr9471
    @janaradhantr9471 2 года назад

    🙏🙏🙏🎉🎉🎉👍👍👍

  • @muniyamalselvi1304
    @muniyamalselvi1304 2 года назад

    Qtj

  • @indranarayanasamy6048
    @indranarayanasamy6048 2 года назад +1

    Seraitha seepch

    • @ranipriya9354
      @ranipriya9354 2 года назад +1

      Sirrappu Speech ( Good Talking)

    • @sarsar5297
      @sarsar5297 2 года назад

      Xvggv

    • @sarsar5297
      @sarsar5297 2 года назад

      dcbfvghnVk cxgcxdhn
      Gvbhu b hugvbbdvb cvbnbzxbmmkoopxzzciiuuzzcc. Nද

    • @sarsar5297
      @sarsar5297 2 года назад

      Condemns fhgnrhsnjscjhzx zone ccGhbvvncvgjbnrryujkcdghjkzcbv

    • @sarsar5297
      @sarsar5297 2 года назад

      Flashbacks tggbxvbcd2 3rgxxhurgjtuuokgewhhGn 👌 Hhmm

  • @ponnalaguvenkatesh1531
    @ponnalaguvenkatesh1531 2 года назад

    L

  • @gurusamyk6125
    @gurusamyk6125 2 года назад

    இவன் சொல்வதெல்லாம் பொய் நியானம் இல்லாத பேச்சு

  • @devitamil4905
    @devitamil4905 2 года назад

    Iu7 ⁹999¾

  • @RajaPriyan-lv2ne
    @RajaPriyan-lv2ne 7 месяцев назад

    Super. Cll. Me

  • @Chinnathambi-q3n
    @Chinnathambi-q3n 3 месяца назад +1

    👍💯🎉🌹🌹🌹❤️❤️❤️

  • @lingesanlingesan5961
    @lingesanlingesan5961 2 года назад +4

    Super sir.

  • @nnmm4997
    @nnmm4997 2 года назад

    Super

  • @mageshwaridhatchanamaheshw7684

    Super sir🤔

  • @sridharnmandco4311
    @sridharnmandco4311 2 года назад

    Super

  • @sepattiboopathy6087
    @sepattiboopathy6087 Год назад

    Super sir

  • @traisraj30
    @traisraj30 5 месяцев назад

    Super sir

  • @durais9819
    @durais9819 10 месяцев назад

    Super

  • @s.mohanvnb4355
    @s.mohanvnb4355 3 месяца назад

    Super sir

  • @s.mohanvnb4355
    @s.mohanvnb4355 3 месяца назад

    Super sir