அப்பா | Appa | Kavitha Jawahar Wonderful Speech | மெய்சிலிர்க்கும் பேச்சு | கவிதா ஜவஹர் பேச்சு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2023
  • அப்பா | Appa | Kavitha Jawahar Wonderful Speech | மெய்சிலிர்க்கும் பேச்சு | கவிதா ஜவஹர் பேச்சு |
    #kavithajawahar #parveensultana #bharathibaskar #sukisivam #mohasundaram #tamilspeech #tamilmotivationalspeech

Комментарии • 472

  • @BabuKanniah
    @BabuKanniah 7 месяцев назад +53

    தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் தந்தை அன்பின் முன்னே 😢.

  • @perinbarajraj3461
    @perinbarajraj3461 Месяц назад +8

    எப்பவுமே அப்பா பற்றிய பேச்சில் கவிதா ஜவகரின் பேச்சு சிறப்பாக இருக்கும்.
    நான் ஒரு அப்பா என்கிற முறையில் பெருமைப்படுகிறேன்.
    வாழ்த்துக்கள் மகளே.

  • @user-ey4pc5tz1j
    @user-ey4pc5tz1j 7 месяцев назад +26

    உண்மையிலேயே கண்கலங்க வச்சிட்டீங்க வெயில் வரும் போது தான் நிழல் உடைய அருமை தெரியும் இப்போது என் தந்தை என்னுடன் இல்லை உணர்கிறேன் அவரை வாழ்த்துக்கள் சகோதரி அல்ஹம்துலில்லாஹ்

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 7 месяцев назад +27

    இதைப் பார்க்கின்ற எவரும் அவர்தம் தகப்பனின் பெருமைகளை அறிந்து கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. சகோதரியின் பேச்சு அப்பாக்களை அப்பாக்களுக்கு தெரியாத பலவற்றை தத்ரூபமாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.சபாஸ்.
    வாழ்த்துக்கள் சகோதரி...

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 6 месяцев назад +23

    ❤❤❤உங்கள் பேச்சை கேட்டு கலங்கிய விழிகளுடன் என் அப்பாவின் நினைவுகளுடன் 😢😢😢😢❤❤❤❤❤❤😢😢😢

  • @p.pownraj9660
    @p.pownraj9660 Месяц назад +8

    அப்பாவின் அன்பு குறித்து அன்பு மகள் கவிதா ஜவஹர் அவர்களின் உணர்வு பூர்வமான உரை ...என் போன்ற அதிர்ஷ்டம் இல்லாத அப்பாக்களுக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. நீ " வாழ்க வளமுடன்" ... அன்பு மகளே....

  • @pandiyanm8982
    @pandiyanm8982 7 месяцев назад +34

    நம்முடன் இருக்கும் தெய்வம்தான் அம்மா அப்பா❤❤

  • @s.niranjana7558
    @s.niranjana7558 7 месяцев назад +48

    வாழ்த்துக்கள் கவிதாஜவஹர்❤
    மிகவும் அருமையாக இருக்கிறது 👌
    இதைவிட சிறப்பாக அப்பாவை பற்றி யாராலும் பேச இயலாது
    மிகவும் ரசித்து ஷேர் செய்தேன்
    God bless your family, always 🙏

    • @s.niranjana7558
      @s.niranjana7558 7 месяцев назад +1

      Thanks 🌹

    • @user-gm7nt5ku9v
      @user-gm7nt5ku9v 5 месяцев назад +1

      கவிதாஜவஹர் அவர்கள் தெளிவான தனித்துவமான கருத்துக்களை மக்களுக்கு அறிவித்து வருவது அவர்களின் தெளிவான விளக்கம்.

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад +1

      Thanks for watching👍

  • @ParvathamElango
    @ParvathamElango 7 месяцев назад +13

    அருமையான பேச்சுவாழ்கவளமுடன்

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 7 месяцев назад +22

    அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி என்அன்பு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் எல்லாம் எல்லாமே இறைவன் நம்முடைய பெறோர்களேதுணை. அன்பேசிவம் ஹரேகிருஷ்ணா. நன்றி🙏🙏🙏🙏🙏🙏.

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 Месяц назад +3

    நல்ல சொற்பொழிவு!அப்பா குறித்து அன்பான உரை!❤

  • @pmanavalan1150
    @pmanavalan1150 7 месяцев назад +13

    கவிதா அவர்கள் அப்பா, அம்மா வை பற்றி எப்பொழுதுமே உண்மையான தகவல்களைத்தான் பேசுவார். ரொம்பவும் அருமை.

  • @dhandapanimugilan2336
    @dhandapanimugilan2336 7 месяцев назад +22

    அப்பாவின் பெருமை பேசும் மகளே உங்களுக்கு எனது பாசமிகு அப்பாவின் நினைவாய் வாழ்த்துக்கள் தோழர் தண்டபாணி திருச்சி

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

    • @NelsonNelson-ye6bb
      @NelsonNelson-ye6bb 3 месяца назад

      A❤😂😅😅aes, to ​@@TamizhiVision

    • @sambandamsambandam3077
      @sambandamsambandam3077 3 месяца назад

      அருமை யான பதிவு வழங்கியதற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 தோழி

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 7 месяцев назад +19

    எத்தனை கண்ணீர் துளிகள் அப்பா, அப்பப்பா.நீடூழி வாழ்க மகளே.

  • @keerthanakeerthana5353
    @keerthanakeerthana5353 8 месяцев назад +44

    அருமையான பேச்சு. ஒரு தகப்பனின் உள் உணர்வை ஆழமாக புரிய வைத்த வார்த்தை கேட்ட பிள்ளைகளுக்கு ஒரு பொக்கிஷம்🎉🎉

  • @murugesan.aamravathi4067
    @murugesan.aamravathi4067 7 месяцев назад +15

    அப்பாவின் உனர்வுகளை புரிந்த மகளே நீ வாழ்க

  • @karunakarang753
    @karunakarang753 7 месяцев назад +12

    அம்மா உங்கள் அப்பா பற்றிய பேச்சு உண்மையானது அப்பா இருக்கும் போது அவரின் அருமை தெரியாது நமக்கு அவர் போன போது அவரின் ஒவ்வொரு அசைவும் நமக்கு கண்ணீரை வரவைக்கும் .அப்பாவைப் பற்றிய உங்களின் பேச்சு

  • @amirthalingamkumarasamy2026
    @amirthalingamkumarasamy2026 Месяц назад +2

    அருமை மகளே. உன் அன்பான பேச்சு. என்னை. நெகிழ செய்தது. வாழ்த்துக்கள்

  • @adminloto7162
    @adminloto7162 7 месяцев назад +14

    நம் கடவுளே அப்படி அப்பா அப்பா நன்றி அப்பா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mangala1952
    @mangala1952 7 месяцев назад +17

    நல்ல நிதானமான அழுத்தம் திருத்தமானப் பேச்சு

  • @shanmugam9119
    @shanmugam9119 7 месяцев назад +17

    அப்பா அருமையான‌உங்கள் உரை கேட்டு உள்ளமே சிலிர்க்கு தப்பா.

  • @sundargrajan5434
    @sundargrajan5434 5 месяцев назад +5

    கவிதா அம்மா அவர்களே உங்கள் பேச்சைக் கேட்டு எனக்கு எப்போதும் அழுகையை அடக்க முடியாமல் இரவு முழுவதும் அழுத நாட்கள் நிறைய உண்டு சகோதரி அவர்களே...

  • @sobasubhashini2078
    @sobasubhashini2078 7 месяцев назад +110

    அம்மா! உங்கள் அப்பா உயர்ந்த நிலையை அடைந்தவர் என்பதை உங்களின் கண்ணீர் ததும்பிய உரையில் கண்டேன்... நானும் என் தந்தையின் தியாகத்தை உணர்ந்து கண்ணீர் வடித்தேன்

    • @user-gd8le1ko1j
      @user-gd8le1ko1j 7 месяцев назад +4

      miha arumai amma❤❤

    • @balakavi3162
      @balakavi3162 6 месяцев назад +1

      Nice sister

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 5 месяцев назад +1

      சகோதரியின் பேச்சு பெற்றோர்களின் அருமையை உணரச் செய்த உள்ளத்தை தொடும் அளவிற்கு 🎉 அற்புதமான தேவதை யின் வுரை

    • @thennarasu3318
      @thennarasu3318 5 месяцев назад +1

      Super speech

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 6 месяцев назад +4

    அருமை அற்புதம் ஆற்றல் மிக்க பேச்சாளர் திருமதி கவிதா ஜவஹர் அவர்களே அப்பாவைப் பற்றிய தங்கள் பேச்சு கல் மனம் படைத்த பிள்ளைகள் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் மனதை தொடும் மிருகமானவர்களும் உருகும் நிலை அடைவார்கள் இது போன்ற நல்ல போதனைகளைக் கேட்ட பின்பும் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் அவ்வுயிர் போஅளவும் ஓர் நோய் நல்லது நடக்கட்டும் அன்பும் பண்பும் வளரட்டும் நம் நாடு செழிக்கட்டும்

  • @selvis197
    @selvis197 15 дней назад

    அப்பாவிற்கு நிகர் அப்பா சிறந்த நெஞ்சம் நெகிழ வைத்த பேச்சு ❤❤❤❤❤

  • @paramparam3503
    @paramparam3503 Месяц назад +3

    அப்பாவைப் பற்றி அருமையாக பேசுகின்ற கவிதா ஜவகர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள்🎉🙏🙏🙏👍👍

  • @naveenaraj5038
    @naveenaraj5038 5 месяцев назад +4

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் அம்மா அப்பா நினைவுடன் கண்களங்கி கேட்ட வார்த்தைகள்

  • @sambandhams4182
    @sambandhams4182 7 месяцев назад +13

    இன்று என் தந்தையின் நினைவு்நாள்.கவிதா சவகரின் அப்பா குறித்த உரையைக் கண்ணருடன் கேட்டு மெய்மறந்தேன்

  • @kannantk2614
    @kannantk2614 2 месяца назад +4

    அன்பு சகோதரி! இறைவன் உன் நாவில் வாழ்கிறார்!உன் உள்ளத்தில் வாழ்கிறார்!என் நெஞ்சம் நிறைந்த ஆசிகள்!🙏🙏🙏🙏🙏

  • @sundargrajan5434
    @sundargrajan5434 5 месяцев назад +4

    உண்மை அம்மா உண்மை தாங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் 😊

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Месяц назад +3

    அப்பாவின் பாசத்தின் அற்புதமான பதிவு மேடம் நன்றி நன்றி

  • @nallasivamarumugam4281
    @nallasivamarumugam4281 7 месяцев назад +8

    நல்ல அப்பா அம்மா நீண்ட நாட்களாக உயிரோடு இருந்தால் முதியோர்இல்லங்களுக்கேலாபம்🎉🎉🎉🎉🎉❤

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 24 дня назад

    அப்பாவின் பெருமையை இவ்வளவு தெளிவாத பேசிய அருமை மகளே நீ வாழ்க பலாண்டுகள்😊

  • @malaisamyr.
    @malaisamyr. 2 месяца назад +2

    My World Appa Amma ... My first God Dad Mom..❤💖💯😍

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 19 дней назад

    அருமையான பேச்சு சகோதரி இன்று தான் ஒரு வார இதழில் உங்களது புகைப்படத்தை பார்த்தேன் அப்பொழுதே உங்களது ரசிகன் ஆகிவிட்டேன் அதனால் தான் படைப்புகளை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்களும் எங்கள் தென்காசி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் என்று இப்பொழுது தான் தெரியும் நேசமுடன் உங்கள் விசிறி s. Thargarajpantian நெல் கட்டான் செவ்வல் புதூர் வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம்

  • @sammanasumary4686
    @sammanasumary4686 Месяц назад +2

    இது கதையல்ல பலரின் வாழ்வு நிகழ்வு தான் ❤

  • @manoharang2632
    @manoharang2632 11 дней назад

    உண்மை உண்மை தான் நானும் ஓர் அப்பா தான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தாண்

  • @sreedhard4874
    @sreedhard4874 7 месяцев назад +4

    அருமையான உண்மையான பதிவு வாழ்க வளமுடன்

  • @kesavant9883
    @kesavant9883 7 месяцев назад +4

    நன்றி.நன்றி.நன்றி
    அருமையான.பதிவு
    100சதவீத.உண்மை
    வாழ்த்துக்கள் நன்றி
    திருமதி.சகோதரி

  • @user-uf9gy2dm9j
    @user-uf9gy2dm9j 5 дней назад

    அம்மா கண்களும் மனமும்கலங்குதுஎனக்கும்கூட அப்பாஇருந்தார்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Месяц назад +2

    அப்பாவின் பாசத்தோடும் அப்பாவின் அன்போடும் வளர்ந்த நான் எனக்கு தான் தெரியும் பாசம்

  • @Jaya_antony
    @Jaya_antony 5 месяцев назад +1

    அம்மாவின் இந்த அழகான வீடியோவை பார்த்து கண் கலங்கிய விழிகளுடன் என் அம்மாவின் நினைவுகள்

  • @namo1938
    @namo1938 26 дней назад

    அப்பாவின் அருமைகளை கூறியதற்கு நன்றி

  • @sivarajk8764
    @sivarajk8764 7 месяцев назад +4

    Ammmmmmmaaaaaa unga speechhhhhh semmmmmmmmaaaaaaaa ithukumela apppavaaa patthiiii yaralayum pesamudiyathuuuuuuu

  • @saravanaperumal8195
    @saravanaperumal8195 Месяц назад

    மிகவும் அருமையான சொற்பொழிவு கண்கள் இரண்டும் கலங்குகிறது

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 7 месяцев назад +6

    அருமை மா 🙏🙏🙏

  • @alagirikonar6027
    @alagirikonar6027 13 дней назад

    ❤ நன்றி அம்மா

  • @SamivelR-pp6ty
    @SamivelR-pp6ty 7 месяцев назад +4

    Very very emotional. Speech really kangal irandum kulamahina.

  • @KulasekaraPandian-dq9ec
    @KulasekaraPandian-dq9ec Месяц назад

    நாங்கள் உங்கள அவலது காலம் வாழவிட மாட்டோம் இப்படிக்கு தி. மு. க.

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 7 месяцев назад +5

    I can't control tears, A father is a hero of every child and the Father's hard work can't understand by anyone else, whatever the difficulties he face he shares only the happiness to the family. Father is a Father is a Father. Very nice message through your speech madam, i really admire your father as i admire my father. Manidham innum sagavillai Tamizhagathil, Saagaadhu ennalum nimpndru manidhargal ulla varai amma. Thankyou so much madam. 🙏🙏🙏

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil 27 дней назад

    அற்புதமான பேச்சு பாராட்டுக்கள்.

  • @Uthaman-sd2dm
    @Uthaman-sd2dm Месяц назад

    சிறு வயதில் தாயை இழந்து தந்தை தாயுமாய் எனை வளர்த்த என் தெய்வத்தின் பாதத்தில் என் நன்றிகள்

  • @thiyagushan1442
    @thiyagushan1442 8 месяцев назад +9

    Madam ur speech ,is motivated for life,

  • @mayavanchinnakannu2222
    @mayavanchinnakannu2222 5 месяцев назад +1

    சகோதரி தங்களின் அப்பா பற்றிய உறைஎன்னைஅழவைத்தது

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 28 дней назад

    கவிதா ஜவஹர் அவர்கள் சிறந்த பேச்சாளர்! அதிலும் அப்பாவின் சிறப்புகளை அவர் எடுத்து உரைத்த விதம் மிகவும் அருமை! வாழ்க மகளே!

  • @shanmugamrajagopal5628
    @shanmugamrajagopal5628 6 месяцев назад +2

    I can't control my tears, My father is a farmer and the Father's hard work can't understand by anyone else, whatever the difficulties he face he shares only the happiness to the family. Father is a guru, Very nice message through your speech madam, i really admire your father as

  • @karuppiaha9910
    @karuppiaha9910 7 месяцев назад +5

    My dear sister Kavi mam speaking in all subjects really good and in volved 🎉

  • @karthikarthikeyanhemalatha1972
    @karthikarthikeyanhemalatha1972 7 месяцев назад +2

    Super Kavitha Jawahar valthukkal Karthikeyan

  • @user-ps3hr3vo1o
    @user-ps3hr3vo1o 8 месяцев назад +6

    I love 💕 u mam. Yanaku unka speech, Barathi baskar speech nalla pudikkum mam

  • @selvarajsr8808
    @selvarajsr8808 5 месяцев назад +1

    Our real hero is Appa. Thanks ma for your wonderful speech. 🙏

  • @skmsanjay.l6526
    @skmsanjay.l6526 3 месяца назад

    ஏப்போதும்‌‌ அப்பாவின் நினைவில் ‌வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

  • @charmakani4394
    @charmakani4394 2 месяца назад

    அருமை சகோதரி

  • @axekumaran2751
    @axekumaran2751 6 месяцев назад +2

    அழு து கொண்டே இந்த காணொளி பார்த்தேன்

  • @monish.slasen7934
    @monish.slasen7934 7 месяцев назад +4

    அருமையான வார்த்தைகள்

  • @arathirdiana
    @arathirdiana 7 месяцев назад +3

    Aama Amma what u said is 100 enna 200percent true ....But abdha sotha nnanga 7yrs back tholachuttom ...but yennom enga Appa nenaivil thavikurean .....Miss him always till my death

  • @balasubramaniamch3393
    @balasubramaniamch3393 3 месяца назад

    மிகவும் உண்மை யான உண்மை உங்கள் கண்களை என்னால் பார்க்க பட்டபோது மனது சங்க டப்பட்டது

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 7 месяцев назад +4

    உண்மை!
    அருமை!

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 7 месяцев назад +3

    Super speech🙏🙏🙏🙏
    Appa endal appadan 💚❤️💛

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg Месяц назад

    அப்பாவைப்பற்றி இதை விட அழகாக யாராலும் சொல்லமுடியாது.......

  • @jaffarjaffar7496
    @jaffarjaffar7496 5 месяцев назад +1

    அருமையான பேச்சு ❤❤

  • @p.pownraj9660
    @p.pownraj9660 5 месяцев назад +1

    அப்பா குறித்து அன்பு மகள் கவிதாவின் பேச்சு என் கண்களில் நீரை வரவழைத்

    • @p.pownraj9660
      @p.pownraj9660 5 месяцев назад

      அப்பா குறித்து அன்பு மகள் கவிதாவின் பேச்சு என் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @athithanathithan-wc9wy
    @athithanathithan-wc9wy 7 месяцев назад +2

    அருமை அக்கா 👍

  • @gomupandi8603
    @gomupandi8603 5 месяцев назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 4 месяца назад

    கவிதா ஜவஹர் வாழ்க !
    அவரது பேச்சுக் கலை மேலும் வளர்க!!

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 3 месяца назад

    அப்பாவின் அருமையை இதை விட யாரும் பதிவிட முடியாது இன்றைய சமூகத்தில் இன்றிய மையாதது .

  • @babukrishnan3839
    @babukrishnan3839 24 дня назад

    🎉🎉super mam🎉🎉

  • @krishnamurthyranganathan8483
    @krishnamurthyranganathan8483 7 месяцев назад +4

    அருமை அருமை அருமை

  • @karthikkarthik-uv3jh
    @karthikkarthik-uv3jh 3 месяца назад

    No man will leave his father and mother after hearing this word, he is a real man, these are real words, shema super madam

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 2 месяца назад

    Miga arumai nandrigsl kodi

  • @jenim-rj2ql
    @jenim-rj2ql 5 месяцев назад +1

    You are great ma

  • @shafeelacassim2140
    @shafeelacassim2140 7 месяцев назад +5

    Excellent speech 🙏

  • @nagammalmarketing694
    @nagammalmarketing694 3 месяца назад

    Real, who are lucky , Amma appa with us long time. God blessings

  • @petchidurai4129
    @petchidurai4129 5 месяцев назад

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @jayankondank
    @jayankondank 8 месяцев назад +4

    சகோரிக்குவாழ்த்துநன்றி

    • @jayankondank
      @jayankondank 8 месяцев назад

      மண்ணிக்கவும
      சகோதரிக்குவாழ்த்துகள்நன்றி,
      த, விட்டுவிட்டேன்

    • @TamizhiVision
      @TamizhiVision  5 месяцев назад

      Thanks for watching👍

  • @muralik8910
    @muralik8910 3 месяца назад

    வாழ்த்துக்கள் தந்தையை நினைத்து கண்ணீர் சிந்திகொண்டு தான்இருக்கிறேன்

  • @nazeerahmed5610
    @nazeerahmed5610 5 месяцев назад

    Very nice. Heart touching. Tears ran through cheeks. FATHER .......

  • @yuvarajvadivel5968
    @yuvarajvadivel5968 6 месяцев назад +1

    the way she speech and explain was very nice

  • @senthilvel8823
    @senthilvel8823 7 месяцев назад +1

    வாழ்க வாழியவே வணக்கம் வாழ்த்துக்கள்

  • @dorothyselvi5236
    @dorothyselvi5236 4 месяца назад

    Tears rolled down my eyes after listening to your talk madam.God bless you.

  • @palanivelv4852
    @palanivelv4852 7 месяцев назад +4

    Really super speech mam

  • @kajavasuvasu8872
    @kajavasuvasu8872 7 месяцев назад +1

    அருமையான பதிவு அக்கா

  • @ramakrishnanswaminathan8759
    @ramakrishnanswaminathan8759 2 месяца назад

    Amazing speech 🙏

  • @pathamselva1417
    @pathamselva1417 5 месяцев назад

    Thanks ma'am vanakkam

  • @mrs.sathyamonicadoss2563
    @mrs.sathyamonicadoss2563 5 месяцев назад +1

    Super sis 🎉

  • @settus3156
    @settus3156 5 месяцев назад

    நானும் அப்பாவின் மகன் என் அப்பா நான் பிறந்த போது வேலை தேடி போனார் இன்று அவருடைய வேலையை நான் செய்கின்றேன் அப்பா தான் என் தெய்வம்.

  • @eswaraniyamperumal7088
    @eswaraniyamperumal7088 5 месяцев назад

    Anbin thaivam appa verygood speech

  • @murugananthammc6879
    @murugananthammc6879 3 месяца назад

    அன்பு சகோதரி கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 5 месяцев назад

    oh..wat a greatest sppech of father

  • @viswanathan2054
    @viswanathan2054 4 месяца назад

    My father who was a lowly paid employee with the government truly toiled for all of us (15 of us) till his last breath. My mother (housewife) equally toiled for all of us till her last breath.
    All of us were given sufficient education and for sure 4 meals a day. It is a real miracle. I have a lot of friends but my father and mother are my best friends❤

    • @viswanathan2054
      @viswanathan2054 4 месяца назад

      Thank you sister for reminding those of us who have forgotten their father and mother.

    • @TamizhiVision
      @TamizhiVision  27 дней назад

      Thanks for watching👍

  • @govindarajanmurugannandhag7639
    @govindarajanmurugannandhag7639 5 месяцев назад

    Vazhthukkal sister I like so much