Bharathi Baskar Speech | Kavitha Jawahar| வீட்டு வேலை செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2023
  • 🙏𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝔽𝕠𝕣 𝕎𝕒𝕥𝕔𝕙𝕚𝕟𝕘 𝕆𝕦𝕣 𝕍𝕚𝕕𝕖𝕠𝕤
    👉 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 : bit.ly/IrizVision
    𝑰𝒓𝒊𝒛 𝑽𝒊𝒔𝒊𝒐𝒏 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝑫𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝑾𝒊𝒏𝒅𝒐𝒘 𝒇𝒐𝒓 𝒂𝒍𝒍 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑳𝒐𝒗𝒆𝒓𝒔! 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑫𝒆𝒃𝒂𝒕𝒆 𝑺𝒉𝒐𝒘𝒔, 𝑴𝒐𝒕𝒊𝒗𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑺𝒑𝒆𝒆𝒄𝒉𝒆𝒔, 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑪𝒂𝒓𝒆 𝑻𝒊𝒑𝒔, 𝑷𝒉𝒊𝒍𝒐𝒔𝒐𝒑𝒉𝒊𝒄𝒂𝒍 𝑬𝒙𝒑𝒍𝒂𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒂𝒏𝒅 𝒆𝒕𝒄. 𝒂𝒓𝒆 𝒂𝒍𝒍 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒊𝒏 𝒐𝒖𝒓 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍. 𝑫𝒐 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆, 𝑺𝒖𝒑𝒑𝒐𝒓𝒕 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒈𝒈𝒆𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒔𝒖𝒄𝒉 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕. 𝑾𝒆 𝒂𝒓𝒆 𝒉𝒆𝒓𝒆 𝒕𝒐 𝒔𝒆𝒓𝒗𝒆 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝒘𝒐𝒓𝒍𝒅.
    Click here to also watch :
    👉Comedy Pattimanram : • comedy pattimandram
    👉Motivational Speech: • motivational speech
    👉Health Tips: • Health Tips
    👉Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    📍Powered by Trend Loud Digital
    🔘Website - trendloud.com/
    🔘Instagram - / trendloud
    🔘Facebook - / trendloud
    🔘Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 31

  • @RevathiRevathi-zh2jy
    @RevathiRevathi-zh2jy Год назад +19

    பொறுமையாகவும் நிதானமாகவும் பேசுகிறார் கவிதா ஜவஹர் Very good

  • @josephthambidurai5577
    @josephthambidurai5577 Год назад +7

    Mrs Kavitha Jawhar கரின் பேச்சு மிக அருமை எப்பொழும் நான் விரும்பி கேட்கும் பேச்சு. கதை போல இருந்தாலும் ஒரு செய்தி மிக அருமையாக இருக்கும். May God bless you sis live long life, we are also praying for your family.TKU

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +10

    இருவரின் தன்னம்பிக்கை பேச்சு சமூக அக்கறை பொறுப்பு அருமை அம்மா நன்றி.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zw6xx4ic4j
    @user-zw6xx4ic4j Год назад +2

    Very nice. Video it is very motivational.

  • @krishnanm2100
    @krishnanm2100 Год назад +3

    இருவரும் நல்ல பேச்சாளர் ரசித்தேன்

  • @Kovaimagal
    @Kovaimagal Год назад +1

    Thanks to the channel for the quality content

  • @geetharani2546
    @geetharani2546 Год назад +1

    Speech is very good

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex Год назад

    Unmai mam super

  • @kannahikandasamy256
    @kannahikandasamy256 Год назад +18

    இத்தனை பேர் மேடை போட்டு பேசியும் இன்னும் ஏன் ஆசிரியர்களின் கையிலிருந்து பிரம்பை பிடிங்கியே வைத்திருக்கிறார்கள்? இந்த செய்தியை யாரைச் சென்றடைய வேண்டும்?

  • @priyasugathan7874
    @priyasugathan7874 Год назад

    Great to hear about karakattam woman from Bharti madam

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Thank a lot kadavla 🙏🙏
    Thank a lot mom
    Thank you so much for sharing massage
    Mom
    Thank god 🙏🙏🙏🙏
    God bless you all 🙏🙏
    Mom

  • @hariniharini4669
    @hariniharini4669 10 месяцев назад

    Nice mam I like the speech.❤

  • @emachellamr3776
    @emachellamr3776 11 месяцев назад +4

    பாரதி பாஸ்கர் ,கவிதா ஜவகர், சுமதி(வக்கில்)ஒவ்வெருவருக்கம் ஒவ்வெரு திறமை ஒப்பீடு செய்யாதீர்கள்

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад

    அக்கா சூப்பர்

  • @venkatk5531
    @venkatk5531 Год назад

    Super

  • @vennilad6816
    @vennilad6816 10 месяцев назад

    நல்லபேச்சு‌

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn Год назад +1

    Kavitha jawahar is always best

  • @kanimozhijahadeeson4109
    @kanimozhijahadeeson4109 Год назад +1

    😊😊

  • @KarthiKeyan-mg2vo
    @KarthiKeyan-mg2vo Год назад +1

    😍🤗🙏

  • @RamasamyPonnaiah-vg9th
    @RamasamyPonnaiah-vg9th Год назад +5

    கவிதா ஜவகர் madam அவர்களுக்கு,
    நீங்கள் கூறியபடியே, எனது மகனுக்கு 28 வயதாகும் பொழுது ( நான் அவனது 65 வயது அப்பா )அவனை கண்டிக்கும் விதத்தில் கையை ஓங்கினேன்.
    அவ்வளவுதான்.உடனே என்னைப் பிடித்து கீழே தள்ளி விட்டான். என்னால் balance செய்ய முடியாமல், 2 முறை கீழே விழுந்தேன்.
    அதோடு குடும்பத்தை பிரிந்து வந்து விட்டேன்.
    இப்பொழுது யாருடைய ஆதரவும் இல்லாமல் கஷ்ட ப்படுகிறான்.
    விதியை வென்றவர் உண்டோ ?

  • @venkatesa2411
    @venkatesa2411 Год назад +3

    கவிதா ஜவகர் தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நாவரசி எங்கள் அக்கா பாரதி பாஸ்கர் மாதிரி பேசவும் முடியாது... அவங்க கால் தூசுக்கு ஈடாகவும் முடியாது... பாரதி பாஸ்கர் அக்கா மாஸ் 🎉🎉🎉🎉🎉

    • @indratalks
      @indratalks Год назад +55

      எவ்வளவு வன்மமான பதிவு..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை பேச்சு..இருவரையும் ஏன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்?..உங்களுக்கு பிடித்தவரை வாழ்த்துங்கள் அதில் தவறில்லை,ஆனால் மற்றொருவரை இகழ கூடாது.. மேடை சென்று பேசுவதற்கு அனுபவமும் திறமையும் வேண்டும்..அது இருவருக்கும் உள்ளது... வீட்டில் இருந்து எடை போடுவது சுலபம்...

    • @dinesharumugapandiyan6412
      @dinesharumugapandiyan6412 Год назад +2

      Insolai patri pathivai pathuvittu ivaru vansollai ubayoaga paduthuvathu 😢

    • @venkatesa2411
      @venkatesa2411 Год назад +2

      பாரதி பாஸ்கர் தான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பேச்சாளர்... அவங்க பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. கவிதா ஜவகர் மேடம் பேச்சு நல்லா தான் இருக்குது... ஆனால் அவங்க அளவுக்கும் அவங்கள விட சிறப்பாகவும் நெறய பேர் பேசிட்டு இருக்காங்க தானே... ஆனா பாரதி பாஸ்கர் மேடம் ஸ்பீச் வேற லெவல் ல இருக்குதுங்க

    • @chandragopalan3966
      @chandragopalan3966 Год назад +7

      Kavitha is superb

    • @jeevajayachandran5858
      @jeevajayachandran5858 Год назад +21

      ஒருவரை தாழ்த்தி பேசுவதன் மூலம் மற்றவரை உயர்த்துவதை பாரதி mam நிச்சயமாக விரும்ப மாட்டார்.
      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம். குறை கூறுவது உங்களின் குறும் புத்தியை காட்டுகிறது