வளர்ந்த பிறகு வேறு மாதிரி | Bharathi Baskar Latest Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 90

  • @tkmanthany9369
    @tkmanthany9369 29 дней назад +1

    Super. Valuable info

  • @selvamgodoo524
    @selvamgodoo524 Год назад +11

    வாழ்க வளமுடன்..பாரதி அம்மா...பல முறை கேட்டேன்...ஒவ்வொரு முறையும் உங்கள் உரை என்னை புரட்டி போடுகிறது

  • @annamalaitraders9637
    @annamalaitraders9637 4 месяца назад +3

    சகோதரி உன்னை பார்க்கும்போதே இன்னும் பிரார்த்தனை பண்ணுகிறேன் வாழ்கவளமுடன் நற்பவி

  • @itsourtimes
    @itsourtimes Год назад +12

    மிகவும் அருமை.... வாழ்க்கை யின் நடைமுறையின்திருக்குறளை ஒப்பிட்டு.,மனப்பாட பகுதி ஆக படித்த குறளை இன்டஇரஸ்ட் ஆக கேட்க வைத்து விட்டீர்கள்...பாரதிபாஸ்கரும் திருக்குறளும் மிகவும் அருமையான பேச்சு.. வளர்க உங்கள் தமிழ் தொண்டு ❤🎉

  • @tharar3081
    @tharar3081 4 месяца назад +1

    அருமையான பேச்சு சிந்தித்து செயல்படுவது சிறப்பு

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 Год назад +2

    Smt.bharati Bhaskar is God blessed intelligent good human being .

  • @sowmyarajan2215
    @sowmyarajan2215 Год назад +2

    36:00 😂😂😂😂😂😂😂😂
    எங்கிருந்து இந்த மாதிரி உதாரணங்கள் வருகின்றன? Amazing words delivered amazingly👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼. I’ve gone back to this section and heard it many times again and again and every time my laughter has only increased even though I know what is coming after the first word👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @indrasrisivam9935
    @indrasrisivam9935 11 месяцев назад

    அருமை மிகவும் அருமை.நீங்கள்பேசும்போதுகண்ணில்கண்ணீர்வருகிறது.

  • @tkmanthany9369
    @tkmanthany9369 29 дней назад

    Good information

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 10 месяцев назад

    😢😢😢😢😢கண்ணீர் மட்டும்தான் திருப்பி குடுக்க முடியும் ❤❤❤❤❤

  • @shank3k
    @shank3k 10 месяцев назад

    Brilliant speech Bharthi mam. It further reiterated the value of Thirukural to all of us🙏🙏🙏

  • @savi9051
    @savi9051 11 месяцев назад +1

    அம்மா Speech super 👌👌👌.தொடர்ந்து மனச்சோர்வை எங்களுக்கு நீக்குங்கள் 🌷🌹💐🌻🌸🌺

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr 4 месяца назад

    Great speech God bless health and long life.

  • @msundaramoorthy7188
    @msundaramoorthy7188 3 месяца назад

    The speech is excellent

  • @meerasrinivas5701
    @meerasrinivas5701 Год назад +2

    Saraswathiye... Unnai vanangukiren. With all tears

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 6 месяцев назад +1

    You told that story jayamohan sir written is amazing. I couldn't forget that story

  • @velmurugansundaram6063
    @velmurugansundaram6063 Год назад +3

    மூன்று தலைமுறை வாழ்வியலை உங்களின் போச்சால் உனர முடிகிறது, நன்றியும் வணக்கமும்,

  • @om8387
    @om8387 Год назад +1

    தமிழர் தைத்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் இது பாரதியின் பேச்சல்லவா இதில் எமக்காவதெலாம் அறிவதெலாம் அடங்கியிருந்தது நன்றி சகோதரி நன்றி எந்தமேடையேறினாலும் நம் தமிழின் தன்மைதனை எடுத்துப் பேசும் வீரப் பெண்ணே நன்று கண்ணே நன்று நலமாய் வாழ்க

  • @bagavathypalanichamy984
    @bagavathypalanichamy984 Год назад +1

    மிக மிக மிக அருமை யானபேச்சு

  • @vijayanradhakrishnan3618
    @vijayanradhakrishnan3618 Год назад +1

    Smt. Bharathi Bhasker's speech is excellent. May God bless her

  • @ganesannallasivan978
    @ganesannallasivan978 Год назад

    மிகமிக அருமையான பேச்சு.

  • @shokalingammr6892
    @shokalingammr6892 11 месяцев назад

    Mam u r genius and i could not find some one who can replace u.This is true(satthiam)

  • @savithribalakrishnan5762
    @savithribalakrishnan5762 Год назад

    அருமை அருமை அருமை யான பேச்சு
    வாழ்க பல்லாண்டு

  • @ramalingamuthirapathy4685
    @ramalingamuthirapathy4685 Год назад

    Supper mam ungal speech ungalai romba pidikkum

  • @tharar3081
    @tharar3081 4 месяца назад

    பாரதி அம்மாவை தவிர யார் திருக்குறளை ருசிக்க முடியும் 👌👌👌

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Год назад +1

    பாரதிபாஸ்கர் அம்மா அவர்கள் திருக்குறளை
    மேற்கோள்காட்டி உரையாற்றியவிதம் கேட்க கேட்க இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று கள் குடிப்பவன் மதி மயங்கி கிடப்பதுபோல் அல்லவா இருக்கிறது.

  • @kuthbudeensamsudeen4515
    @kuthbudeensamsudeen4515 Год назад +1

    அருமை அம்மா வாழ்த்துக்கள்

  • @omnamhshiva999
    @omnamhshiva999 Год назад +2

    💯 true

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 6 месяцев назад

    உண்மை சகோதரி. என் வயது 49. கண் கலங்கிய விட்டேன், அம்மா உனக்கு தந்து விட்டேனா? என்ற சொல்லில். நான் அனுபவித்ததை பேச்சில் சொல்லி விட்டீர்கள்

  • @nirmalaganeshbabu1794
    @nirmalaganeshbabu1794 Год назад

    Sister மனதெய் உருகி விட்டது ❤🎉

  • @arula9323
    @arula9323 Год назад +2

    you are correct mam, I am learning now, I am teaching to my son also

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 4 месяца назад

    I have no words to type except that I shud meet u once in my life time as a acheivement.🎉

  • @meenasundar5009
    @meenasundar5009 11 месяцев назад

    No words to say ... Describe your talent... Hat's off 🎉

  • @sowmyas6924
    @sowmyas6924 Год назад +3

    I keep searching for your talks mam. God bless you with good health n long life. Lots of luv frm Bangalore

  • @BhagyalakshmiBhupathi
    @BhagyalakshmiBhupathi Месяц назад

    ❤🎉

  • @senuvaasan6483
    @senuvaasan6483 11 месяцев назад +1

    ஜெய் ஸ்ரீராம் 😊

  • @bhagyamsharma648
    @bhagyamsharma648 5 месяцев назад

    Very nice 🎉❤

  • @meenakshiveludurai6468
    @meenakshiveludurai6468 5 месяцев назад

    Super mam❤

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai 14 дней назад

    🥰🥰🌺🌺🌺👍👍

  • @sudhabupathi1594
    @sudhabupathi1594 4 месяца назад

    I like ur speach mma

  • @mythilirethi8896
    @mythilirethi8896 11 месяцев назад

    Namaskaram Madam🙏🎉

  • @srinivasangeetha6152
    @srinivasangeetha6152 Год назад +1

    மிக்க நன்றி தங்கையே கற்க கசடற. என்றும் குறளுக்கேற்றபடி எல்லோரையும் படிக்க தூண்டும் மிகவும் அருமையான பேச்சு மிக்க நன்றி,

  • @buvanvadagal186
    @buvanvadagal186 5 месяцев назад +2

    ஓலைச்சுவடியில் ஆணி எழுத்து(எழுத்தாணி). தங்களின் பேச்சு.குழலினிது யாழினிது என்பர் தன் பாரதி பாஸ்கர் பேச்சு கேளாதோர்.பொய்யாமொழிக்கு புகழ் சேர்க்கும் புதல்வியே வாழ்க இவ்வையகம் வாழும் வரை.By,புவிராசு.வடகால்.

  • @namaskaram1176
    @namaskaram1176 4 месяца назад

    நமஸ்காரம் 🙏🏾 பாரதி பாஸ்கர் ஏன் இன்னும் சற்குருவோடு உரையாடல் நடத்தவில்லை? தயவு செய்து நேரில் சென்று சந்தித்து பேசுங்கள்

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +1

    Very nice video 👏

  • @rajrangarajan5829
    @rajrangarajan5829 Год назад +2

    Indeed!

  • @AadhupaviAadhupavi
    @AadhupaviAadhupavi Месяц назад

    Speeshsupersister

  • @ankubala2897
    @ankubala2897 Год назад

    Super speech

  • @chitra.ramani504
    @chitra.ramani504 5 месяцев назад

    மிகவும் அருமையான பேச்சு பாரதி மேடம்❤

  • @anurakas
    @anurakas Год назад +2

    Cha....what a speech....Goose bumps...❤

  • @subramani369
    @subramani369 5 месяцев назад

    Oru chinna vennsppam engal Tamil teacher Ayya sailavaasan enbhavar megavum ungalai pol velakkamaaga sonnaar year vandhu1976to 1981varipadithaan Aamaam Higher secondary school puttuthakku Rani pattai District ungal pachai katkummbothu Anda naal njabhagavum megavum Nanri Akka

  • @007kesa
    @007kesa 10 месяцев назад

    🙏🙏🙏

  • @WhiteFish-pg7kv
    @WhiteFish-pg7kv 11 месяцев назад

    வாழ்க்கை வாகனத்தை ஓட்ட அவர்தான் ஓனர்!

  • @IndiraKannan-e7d
    @IndiraKannan-e7d Год назад

    Super.mam🎉

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    Congratulations 👏

  • @kumarvinayagam4345
    @kumarvinayagam4345 4 месяца назад

    Kannil kanneer varukiradhu,vazhha valamdan

  • @lakshmikathiresan7545
    @lakshmikathiresan7545 Год назад +1

    ரொம்ப அருமை

  • @pushpalathakanagarajan5675
    @pushpalathakanagarajan5675 Год назад +1

    Neenga. Bharathi Basker illa bharathi yen Maru biravil.valga pallandu.

  • @jollymanora2315
    @jollymanora2315 Год назад +38

    எப்படி சகோதரி உங்க அம்மா இப்படி பொருத்தமா பேர் வச்சாங்க. அதுவும் அந்த ரூமுக்கு போய் தேடறத சொன்ன விதம் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டது சம்பவங்களை அழகாய் அந்தந்த இடத்தில் போடும் விதம் பிரமாதம் 👍

    • @kesavanthulasibai9596
      @kesavanthulasibai9596 Год назад +3

      அருமையான பதிவு தோழியே

    • @indirapattabiraman1506
      @indirapattabiraman1506 Год назад +2

      மகா கவியின் மறு பிறப்போ? 🎉

    • @AnuradhaSrinivasan-bp7cg
      @AnuradhaSrinivasan-bp7cg Год назад

      V vvv. VV vvvvvvvv vvv

    • @Suganyarc
      @Suganyarc Год назад +2

      Naanum kooda ninaithathundu. Eppadi poruthamaana per ivargalukku. !!!!

    • @RevathyG-w9x
      @RevathyG-w9x 11 месяцев назад

      அருமையான பேச்சு

  • @gop1962
    @gop1962 Год назад

    Requesting Mrs Bhaskar to search the meaning of "KHANDA PARASU WE NAMAH".This is one of the name Lord Siva.

  • @epmaragathamani8379
    @epmaragathamani8379 Год назад +2

    திருக்குறள் காதலி.....

  • @jayanthiradjassegar4390
    @jayanthiradjassegar4390 8 месяцев назад

    👌👍🙏🏻

  • @jjeevagan5457
    @jjeevagan5457 Год назад

    எண்ணென்ப முதலில் போட்டதற்குக் காரணம்
    கண்ணென்ப என்று அடுத்த வரி போடவேண்டும் என்பதனை இப்படி ஒரு புதுக்கோணத்தைத்திணித்தாயே உனக்குப் பாராட்டுக்கள்

  • @JkrsTours
    @JkrsTours 11 месяцев назад

    Ok

  • @sundarijj3677
    @sundarijj3677 Год назад

    சிறுகதையின் பெயர் என்ன?

  • @coolcontestz6691
    @coolcontestz6691 Год назад

    அருமை

  • @kandasamypanchu8623
    @kandasamypanchu8623 Год назад +1

    Makalkal.kalyanathirku.munpu.oru.mathiriyum.piraku.veru.mathri.erukirarkal.edu.nijam.

  • @kalyanasundaramthirugnanas7820

    Virundhu pattriya kuriuppu negilavekkum ondru🙏

  • @thilagavathy8323
    @thilagavathy8323 Год назад

    அம்மா திருக்குறளை பற்றி பேசிவிட்டிர்கள் . சந்தோசம். கம்பரை பற்றி,பாரதி பற்றி பேசுவீங்க.வள்ளுவன், பாரதிதாசன் பற்றி ஈசியா பேசமாட்டிங்க . இன்னைக்கு தலைப்புக்கு தேவை போல சந்தோசம் அம்மா

  • @ShanthiGuru-k8w
    @ShanthiGuru-k8w 3 месяца назад +1

    😂

  • @dharmaraj3389
    @dharmaraj3389 11 месяцев назад

    பாரதி பாஸ்கர் சங்கியாக விலை போனதால், சாலமன்பாப்பையா ஐயா அவர்கள், சங்கி பாரதி பாஸ்கரை பட்டிமன்ற குழுவிலிருந்து நீக்க கேட்டுக்கொள்கிறோம்.

  • @mathavantony5889
    @mathavantony5889 11 месяцев назад

    She is the laying dot Lesan please

  • @noormohamed-ll5tb
    @noormohamed-ll5tb 11 месяцев назад

    Sangi Bharthi Baskar Basket

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 5 месяцев назад

    அப்படியே மெல்ல மெல்ல தான் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு சங்கங்களுக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்து விட்டார்

  • @somasundarampoovans4913
    @somasundarampoovans4913 5 месяцев назад

    அருமை