வீட்டில் கௌரவம் பார்க்காத வேடம் அப்பா மட்டும்தான்! Solomon Papaiya|pattimandram|Raja Comedy Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2021
  • பட்டிமன்ற தலைப்பு : பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது தந்தையா? தாயா?

Комментарии • 169

  • @balasubramaniankmani3598
    @balasubramaniankmani3598 Год назад +3

    ராஜா அவர்கள் பேசும் தலைப்புக்கு ஏற்ப பேச்சு அமையும். ஒரு பிள்ளை தலைவனாவதும் தருதலையாவதும் அம்மா அப்பா இருவரும்தான்.

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 3 года назад +31

    வணக்கம் ராஜா தம்பி அருமையான தந்தையின் வலிகளை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்து அவர்களின் எதிர்கால பாதைகளை செம்மைப்படுத்தும் விதமாக உங்களின் பேச்சாற்றல் இருந்தது உங்களது பட்டிமன்ற கருத்துக்கள் உண்மை நிரம்பிய எதார்த்தமான உண்மையை புரிய வைக்கும் மந்திரம் ஆகும் நன்றி சகோதரரே சமூகத்திற்கு நீங்கள் செய்யும் பணி மகத்தானது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் வாழ்க வளமோடு வாழ்த்துக்கள்சகோதரரே🙏🙏

  • @angavairani538
    @angavairani538 3 года назад +12

    அருமையான பதிவு ராஜா.
    ஒவ்வொரு ஜீவனும் சுகமாக உனறும் அற்புதமான நம் சுவாசக்காற்று அப்பா...அவர் ஒவ்வொருவருக்கும் அழகான அன்பு தெய்வம் அப்பா.வாழ்வோம் வளமுடன்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +52

    ஒரு தகப்பனின் மனக்குமுறலை உங்கள் பேச்சு பிரதிபலிக்கிறது.

  • @Saleem80s
    @Saleem80s 3 года назад +8

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கடைசியாக சொல்லி முடித்த சம்பவத்தின் உதாரணம் இனிமேல் யாரிடமிருந்தும் நான் கேட்க முடியாது மிகவும் சிறப்பு உண்மை யதார்த்தம்

  • @soundrarajan8893
    @soundrarajan8893 3 года назад +16

    நான் இந்த பதிவு இடும் போது 42comments இருந்தது. இதுவே தந்தையின் நிலை. மற்ற விடயங்களைப்பற்றி நிறைய comments வருகிறது. ஆனால் ஒரு உண்மையான, சரியான பேச்சு என்பதை மறுக்க முடியாது.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 года назад +8

    பெற்றோர் இருவருமே சம அளவில் முக்கியம்.தாய்மார்கள் தங்கள் அன்பு,பாசம், கோபம் ,கண்ணீர் என்று எல்லாவற்றையும் பெரும்பாலும் சுலபமாக வெளிப்படுகின்றனர்.துணிவு,தன்னம்பிக்கை,தோல்விகளை கண்டு துவளாமை என்று உலக வாழ்வுக்கு தேவையான பல நற்பண்புகளை பிள்ளைகளுக்கு கற்பிக்கும் தந்தையர்கள் பெரும்பாலும் தங்கள் அன்பை பாசத்தை வார்த்தைகளில் காட்டுவதில்லை.குடும்பத்தில் வளமை இருக்கவேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள்முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைக்கும் தந்தையர் பலர் உள்ளனர். ஏனோ அவர்கள் கோபம் மட்டுமே பெரிய அளவில் பேசப்படுகிறது.

  • @saiseetha9226
    @saiseetha9226 3 года назад +16

    மிகவும் அருமையான பதிவு,, நன்றிகள் Raja sir

  • @srividhya2064
    @srividhya2064 3 года назад +9

    Raja sir. U are awesome and stress buster

  • @lizyphilip1085
    @lizyphilip1085 3 года назад +9

    Arumai, Thanthai sol mikka manthiram illai ....

  • @RANDOMFUNNYGUY2012
    @RANDOMFUNNYGUY2012 2 года назад +42

    அருமையான பதிவு. என்னோட அப்பா என் அம்மா இறந்து 45 ஆண்டு காலம் மறு திருமணம் செய்யாமல் 7 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாா். என் அப்பா என் 🙏

  • @muniyandi8296
    @muniyandi8296 3 года назад +4

    அருமை அருமை அருமை நன்றி ராஜா

  • @indirapeter4713
    @indirapeter4713 12 дней назад

    ராஜா ஐயா பேச்சு சூப்பர்.

  • @bulletv8781
    @bulletv8781 2 года назад +15

    அற்புதம் அற்புதம் அற்புதம். ஒரு தந்தையாக வாழ்த்துக்கள் 🙋🙋🙋🙋🙋

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    சரியான போட்டி 🎉🎉🎉🎉🎉 பலன் எதிர் பாராத உன்னத உறவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமை ஐயா நன்றி

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +12

    கௌரவம் பார்த்தால் திண்ணைதான்.

  • @jagadeesanv4022
    @jagadeesanv4022 2 года назад +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @user-rq6mc3vn7k
    @user-rq6mc3vn7k 2 месяца назад +1

    தந்தை யின் தியாகம் கட்டிட கலவையில் சிமெண்ட் போல எத்தனை பொருள் தன் மேல் விழுந்தாலும் எற்றுக்கொள்ளும் தன்னுடன் சேர்த்து கொள்ளும்

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 3 года назад +4

    அருமையானபதிவுவாழ்த்துக்கள்

  • @kumargopalsamy1720
    @kumargopalsamy1720 3 года назад +5

    என் வீட்டின். நிலைமை பிரதிபலித்தது உங்கள் பேச்சு....

  • @vasanthabalasubramaniam2807
    @vasanthabalasubramaniam2807 3 года назад +5

    Super Raja sir 👌😊

  • @rameshkrishnaswamy4101
    @rameshkrishnaswamy4101 3 года назад +3

    miga arumai speech

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 9 месяцев назад

    ஐயா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @BalaMurugan-xk5ii
    @BalaMurugan-xk5ii Год назад +1

    தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 года назад +9

    God cannot come to all places. Mother is a form of god who always cares& sacrifices to a maximum extent. In upbringing children both parents role is very important. Mother is important in one way. Father is also equally important..child always needs attention from both. Interesting video. Thank you for uploading.

  • @rajshekhar8202
    @rajshekhar8202 2 года назад +1

    Raja sir hats off to you. You think differently and present it very eloquently and with humour. Great thinker. I love him.

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 3 года назад +4

    Super sorpozhivu thiru Raja sir wonderful explanation about father's duty in the family. Vazhdukal parattukal.

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 7 месяцев назад

    அண்ணா வணக்கம் வாழ்க ரொம்ப நன்றி

  • @duraisamyvadivel2422
    @duraisamyvadivel2422 Год назад +2

    வாழ்த்துக்கள் அப்பா🙏🙏

  • @anandramachandran5176
    @anandramachandran5176 3 года назад +7

    Excellent speech.👍

  • @victorg8553
    @victorg8553 3 года назад +4

    அருமையான பதிவு

  • @isaacsironmani4338
    @isaacsironmani4338 2 года назад +1

    சரியான பதிவு. நன்றி

  • @ranga2845
    @ranga2845 Год назад +1

    Father is slways the guiding authority
    For all kids.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Год назад

    அருமை பதிவு ஐயா.

  • @chidambarams4227
    @chidambarams4227 3 года назад +7

    Father is great always

  • @muruganathan3373
    @muruganathan3373 3 года назад +12

    ராஜா சார் நீங்க பேச்சிலேயும் ராஜா தான்.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад +4

    Thanks a lot 🙏🙏🙏

  • @srinivasanr429
    @srinivasanr429 3 года назад +4

    Great Sir

  • @G-Force-Since98
    @G-Force-Since98 2 года назад +4

    4:00 Dineshuu🤣🤣🤣🤣

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 года назад +3

    Good talk
    Exerlant Sir

  • @singarajancarter1042
    @singarajancarter1042 2 года назад +4

    டாடி 👍💯

    • @prabhakars4577
      @prabhakars4577 Год назад

      Ayya en nilaiyum adhutan nandri🙏💯💯💯💯💯💯

  • @ffgaming2002
    @ffgaming2002 2 года назад +4

    தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்ப செயல்.
    இந்த எண்ணம் அதிகமாக அப்பாவிற்கு தான் இருக்கும்

  • @saraswathyguru3761
    @saraswathyguru3761 2 года назад +4

    100% Correct. My daddy is care taker for me. I scoted good marks in 10th standard my daddy dosen't know how to appreciate my girl

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 8 месяцев назад

    தாயை கொண்டாடும் சமூகம் தந்தையை ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை.

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 Год назад

    Many excellent examples which educates us . Practical and educational advice thank you sir.

  • @anandtke9006
    @anandtke9006 3 года назад +4

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sakthithi1618
    @sakthithi1618 3 года назад +3

    My father great but I miss you

  • @m.r.murugesanm.r.murugesan7098
    @m.r.murugesanm.r.murugesan7098 2 года назад +11

    தாயும் தந்தையும் இருவருமே சிறந்தவர்கள் தான்.தாயின் கஷ்டம் வெளியில் தெரியும்.தந்தையின் சிரமம் தெரியாது.

  • @sharravananvt632
    @sharravananvt632 2 года назад +1

    Super Speech Raja Sir

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Год назад +1

    காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு பாராட்டுகள்
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @deepasubramanian634
    @deepasubramanian634 2 года назад +3

    Yes very correct

  • @devasrir6820
    @devasrir6820 3 года назад +3

    Super,

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 3 года назад +5

    Excellent sir.🙏

  • @riyasmmm2485
    @riyasmmm2485 2 года назад

    Arumaiyaana padiwu..... appa enra anda solluku inaiyaha edum illai

  • @user-vs8vy6vn5c
    @user-vs8vy6vn5c Год назад

    Good information

  • @TV-er6xl
    @TV-er6xl 2 месяца назад +1

    அது என்ன கௌரவம் பார்க் காமா? வாழ்நாள் முழுவதும் மானங்கெட்டவனா
    வாழ்ரான்னு சொல்லுங்க !

  • @dowlathbegum8718
    @dowlathbegum8718 3 года назад +2

    Superb

  • @elizabethmartin4805
    @elizabethmartin4805 2 года назад +1

    Thank you that's fathers love

  • @rkvsable
    @rkvsable 3 года назад +6

    நிமிர்ந்த நன்னடை
    நேர் கொண்ட பார்வை
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangavels9261
    @thangavels9261 Год назад +1

    Best💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍

  • @rameshsing9272
    @rameshsing9272 3 года назад +2

    VERY NICE

  • @venkatesanr6324
    @venkatesanr6324 2 года назад +1

    Super pattimandram

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq 2 года назад +1

    Super sir

  • @VG-ju1wz
    @VG-ju1wz 3 года назад +20

    எத்தனை kaalamaanaalum உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்

  • @mohansp6652
    @mohansp6652 2 года назад

    அருமையான பதிவு ஐயா

  • @anandarjunan2180
    @anandarjunan2180 3 года назад +2

    Supersir

  • @lillyrubavathy5032
    @lillyrubavathy5032 3 года назад +3

    Raja sir very niec

  • @ravichandran5024
    @ravichandran5024 3 года назад +2

    V.good

  • @mahaboobalikhan3323
    @mahaboobalikhan3323 2 года назад +1

    Super speech about father

  • @bvalentina7925
    @bvalentina7925 3 года назад +3

    Very nice raja sir

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад +1

    Good
    Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 года назад +1

    Regretted to say that mother is great. Only as a mother is great and great to her own children. The same lady, when she becomes as a wife, daughter-in- law, sister-in-law, behaves in an indifferent manner. Some philosopher had told it is a selfish role played by a lady if she assumes the role as Mother. But the role of the father in a family set up is very much significant.

  • @devarajanraman885
    @devarajanraman885 2 года назад +1

    That is correct bro

  • @j.cchannel2116
    @j.cchannel2116 2 года назад +1

    Super

  • @haolo8809
    @haolo8809 3 года назад +4

    Supper super

  • @judgementravi6542
    @judgementravi6542 2 года назад +1

    Education veeraanam pipe sutadelerundaa😄😃😀

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 3 года назад +4

    👍🙏 raja அவர்களுக்கு ஜே மிக அருமை

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai 3 года назад +5

    Wonderful!!. As usual Sri Raja spoke beautifully. Though he argued that father plays a more imp role than a mother, he too knows that both are imp. They do a balancing act..the mother teaches and disciplines through love and the father guides and guards through discipline. Both are equally important for the child.

  • @mashahvasu
    @mashahvasu 3 года назад +4

    Excellent speech sir

  • @aasai.kannanaasai9873
    @aasai.kannanaasai9873 3 года назад +4

    Very good sir

  • @Nazeertheen_tup
    @Nazeertheen_tup Год назад

    தியாகம் என்றால் சொல்லுக்கு சொந்தக்காரர் அப்பா

  • @vijayalakshmisekar2200
    @vijayalakshmisekar2200 Год назад

    Super speach sir

  • @ganapathis2555
    @ganapathis2555 2 года назад

    Super👍

  • @rajavelmanivel7158
    @rajavelmanivel7158 Год назад

    அப்துல்கலாம் சொன்னது 100% உண்மை

  • @thiyagarajaprabhu7927
    @thiyagarajaprabhu7927 2 года назад +1

    அப்பா

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +2

    சிரிப்புபேச்சாளர்
    ராஜாசார்

  • @pkamaraj3698
    @pkamaraj3698 Год назад

    ரொம்ப தேங்க்ஸ் அய்யா

  • @Nazeertheen_tup
    @Nazeertheen_tup Год назад

    அப்பாவுக்கு நிகர் அப்பாவே

  • @nawabhussaini774
    @nawabhussaini774 Год назад +1

    🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🥭🥭🥭🥭🥭🍒🍒🍒🥭🥭🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍐🍐🍏🍐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🦠🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌻🌻🌻🌻💮🌻🏵

  • @rohitkumarmonishpropro1120
    @rohitkumarmonishpropro1120 Год назад

    raja rajathan vanangugiren

  • @anajeemudeen8127
    @anajeemudeen8127 3 года назад +3

    Good speaking

  • @Nazeertheen_tup
    @Nazeertheen_tup Год назад

  • @rohitkumarmonishpropro1120
    @rohitkumarmonishpropro1120 2 года назад +1

    raja rajathan

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 года назад +3

    Excellent

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 2 года назад +2

    6:30
    .

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 Год назад

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rameshkrishnaswamy4101
    @rameshkrishnaswamy4101 3 года назад +1

    arumai araumai might arumai

  • @ragavirajasekaran5855
    @ragavirajasekaran5855 3 года назад +3

    அருமையான பதிவு 🙏🏻

  • @jefrinjijo5335
    @jefrinjijo5335 2 года назад +2

    If father in a family is not proper then the family will get destroyed
    This is happening in many families in our society...

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 3 года назад +17

    Father & Mother are like two pillars of a family. No one plays a lesser role while bringing up children. While the mother's role is always highlighted, the innumerable sacrifices & struggles the father also faces, goes unnoticed just because he believes he has to be strict with the children for their wellbeing & future