We are here as a Team, to lie in this Debate Show : Raja | Solomon Papaiya Paris Debate#6

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 265

  • @USHAPREAM
    @USHAPREAM Год назад +14

    பட்டி மன்ற திரு. ராஜா அவர்களின் பேச்சுக்கு நான் அடிமை 👍👍👍

  • @soundaryamenmozhiyal
    @soundaryamenmozhiyal 5 лет назад +17

    நானும் 90' கிட்ஸ் ல் ஒருவரே.. உங்கள் பட்டிமன்றத்தை, நான் என் தாத்தாவின் மடியில் அமர்ந்து பார்த்தது இன்றும் நினைவு இருக்கிறது. எங்கள் தலைமுறைக்கு அறிவையும் அனுபவத்தையும் ஒரு சேர கலந்து நகைச்சுவையுடன் தருவதில் ஆக சிறந்த பேச்சாளர்.
    அடுத்த தலைமுறைக்கு உங்களைப் போன்றும் பாரதி பாஸ்கர் அவர்களை போன்றும் யார் கிடைபார்கள் ௭ன தெரியவில்லை.
    வாழ்க பல்லாயிரம் அய்யா..👏🙏

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 18 дней назад +2

    Great Service to Powerless Tamils in this wonderful but Dangerous World! God is with you All Always my friends!

  • @venkatesanruban2768
    @venkatesanruban2768 4 года назад +8

    எனது இல்லற வாழ்க்கை அனுபவத்தை.... அறிந்தவர் போல் பதிவு செய்தார்....குறிப்பாக போனில் தந்தை கேட்கும் லைவ் ரிலை....

  • @ArunArun-o4d
    @ArunArun-o4d 2 месяца назад +2

    உங்கள் பேச்சுத்தான் எங்களைப் போன்ற வளரும் பேச்சாளர்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @நன்னீர்மீனவன்

    இழந்த இளமையை யாராலும் திரும்ப தரமுடியாது .ராஜா அவர்கள் அருமையான பேச்சு

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 6 лет назад +24

    100%Unmai aaga pesia Raja Sir... U r Awesome always.... Neenga sonnadhu inraiya naatu nadappu

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 4 года назад +9

    சிறந்த பேச்சாளர். சிறந்த வாழ்க்கை பாடம். வாழ்க்கை அறிவுரை. நன்றி

  • @premavasudhev4297
    @premavasudhev4297 4 года назад +12

    Raja Sir we all sit together and eat. We sit on the floor. We all wait and eat together. Though my son,daughter in law, daughter and son in law all talk eat and watch TV together. My family is different. They call us almost every day/ weekly twice. They don’t want and like us to be in India. Every year we go and stay at least for eight months. They book one way ticket. We have to ask so many times to book return ticket. They love us and care for us. God has given us gifted children. Thanks to God 🙏🏽

  • @krishnaswamy9290
    @krishnaswamy9290 3 года назад +2

    இப்போதெல்லாம்
    கணவன் மனைவி ஒரே
    வீட்டில்இருந்தாலும் பேச்சு வார்த்தைஇல்லலாதநிலை
    பெருகி வருகிறது.

  • @ramalingams2423
    @ramalingams2423 4 года назад +15

    அருமை சார் உங்களுடைய பேச்சு எதார்த்தம் மிகுந்தது

  • @ArunArun-o4d
    @ArunArun-o4d 2 месяца назад +1

    யாருக்கும் சரியான அப்பா கிடைப்பதில்லை😈💯😈

  • @orkay2022
    @orkay2022 3 года назад

    Raja speech excellent.tt s what prevailing everywhere . Oru yadhaartha unmaigalai puttu puttu vaiththurukkiraar. Nobody can deny. Super speech 👍

  • @sukumarannair6471
    @sukumarannair6471 6 лет назад +4

    தங்கள் சீரிய கருத்துக்கள் காலத்திற்கேற்ற தூய்மையான நோக்கத்துடனும்,நற்செயல்களாலும் மேற்கொள்ள வேண்டிய சீர் திருத்தப் பணிகளுக்கு ஏற்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்தும்! நன்றியுடனான பாராட்டுக்கள்!!

  • @mohamedsrilanka6626
    @mohamedsrilanka6626 6 лет назад +8

    ராஜா சாரின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் யதார்த்தம். உண்மை

  • @jothimuthup7265
    @jothimuthup7265 5 лет назад +3

    எவ்வளவு உண்மை பொதிந்த பேச்சு, மிகமிக அருமை...

  • @andiappansiddarth3747
    @andiappansiddarth3747 4 года назад +4

    ராஜா சாா் தாங்கள் பேசுவது உண்மை.அருமை.

  • @ajithajay5835
    @ajithajay5835 5 лет назад +5

    Very nice talking I like it sir very good news😀🙏👍👍👍

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад

      Great, Like , share & Subscribe our channel and stay tuned.

  • @devakumarduraisamy6283
    @devakumarduraisamy6283 4 года назад +8

    Raja sir speech is nature of the day

    • @deshawnfrank6149
      @deshawnfrank6149 3 года назад

      i know Im randomly asking but does anyone know of a tool to get back into an instagram account?
      I stupidly lost my password. I would appreciate any tips you can offer me

    • @terrellantonio5319
      @terrellantonio5319 3 года назад

      @Deshawn Frank Instablaster :)

  • @prasanthk6116
    @prasanthk6116 2 года назад +3

    Extraordinary speech raja sir

  • @sanjeevi6651
    @sanjeevi6651 6 лет назад +16

    Raja
    Simply super Tamil speaker
    Really I love him
    What a great Tamil speeches
    All meaningful with life lessons
    He certainly uplift the Tamil cultural heritage

  • @rgladisprabavathi9046
    @rgladisprabavathi9046 6 лет назад +95

    பட்டிமன்றம் என்றாலே திரு. ராஜா இருப்பது தான் சிறப்பு

  • @desingrajan8311
    @desingrajan8311 6 лет назад +2

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ராஜாவின் அருமையான பேச்சு காதுக்கு விருந்தாக அமைகிறது. அதே நேரத்தில் கேமராமேன் காட்டும் சில அழகான முகங்கள் (அவற்றில் ஒன்று 12:04 to 12:07 ல் பார்க்கலாம்) கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.

  • @PradeepKumar-cv9vx
    @PradeepKumar-cv9vx 3 года назад +2

    Sirikavum seidirgal sindikavum seidirgal...romba yadarthamana pecchu...great raja sir 👍

  • @thaache3
    @thaache3 3 года назад +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: கஞம

  • @umagiri7218
    @umagiri7218 6 лет назад +18

    A weii-structured , straight forward speech, like a sugar coated tablet. Thank you sir.

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 5 лет назад +2

    திரு ராசா அவர்கள் பேச்சு சுவை யானது கேட்க கேட்க இனிமை நன்றி திருப்பூர் சிசித்திரைச்செல்வன்

  • @pkpk2546
    @pkpk2546 4 года назад +1

    నేను రాజా సార్ అభిమానిని.... తెలుగు లో ఇలాంటి షో లు రావాలి.... Thanks to Mohan ayya n meera madam

  • @sathyasubash5309
    @sathyasubash5309 5 лет назад +3

    Very good speech 👌👏💪

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 лет назад +4

    மிகவும் பயனுள்ள பேச்சு நன்றி சகோதரரே

  • @kannankannan8282
    @kannankannan8282 4 года назад +2

    உங்கள் தமிழ் பேச்சு மிகவும் பிடிக்கும் ஐயா

  • @31742000
    @31742000 6 лет назад +7

    மிக அருமை திரு. ராஜா அவர்கள்

  • @jayanthiiyer5388
    @jayanthiiyer5388 3 дня назад

    I missed raja. Very nice person. His wife is very lucky

  • @sureshr4653
    @sureshr4653 9 месяцев назад

    EXTRAORDINARY SPEECH MR.RAJA SIR

  • @thirumalaisaravanan2838
    @thirumalaisaravanan2838 6 лет назад +4

    Hat's off you Mr.Raja sir I have loffed huge........ super

  • @nandan183
    @nandan183 6 лет назад +7

    ஐயா இத்தனையும் இழந்து குடும்பத்தை சந்தோஷ படுத்துகிறான். என்ன செய்வது.... என்ன கண்ணில் கண்ணிர்வருகிறது....

  • @bulletv8781
    @bulletv8781 3 года назад +12

    உண்மை பேசும் ராஜா ராஜா தான் 😃😃😃

  • @dassdass5833
    @dassdass5833 6 лет назад +2

    Super speech. Nice

  • @KarthiKeyan-hz3sd
    @KarthiKeyan-hz3sd 6 лет назад +3

    One of the best Speech of Raja Sir

  • @asokanashu5331
    @asokanashu5331 6 лет назад +3

    அன்றும் இன்றும் நன்று

  • @venkatbabu186
    @venkatbabu186 7 лет назад +3

    Just because they put them nothing is going to happen only people who are extremely healthy survive and all other disputes will have no effects only disappear.

  • @frozenprakash
    @frozenprakash 6 лет назад +5

    one thing i don't understand is, how 150 persons disliked this video !!!
    20 Mins of Raja speech seemed like 2 seconds :)) Best as always !!

  • @ranjithsurya2677
    @ranjithsurya2677 6 лет назад +3

    Sir.I like ur speech abt marriage. This is true.

  • @PalaniVel-bh4tr
    @PalaniVel-bh4tr 6 лет назад +1

    அருமையான பேச்சு
    👍👍👍👍👍

  • @swanswap4242
    @swanswap4242 2 года назад

    Like Morbi bridge???

  • @palanisamysanthosh5047
    @palanisamysanthosh5047 6 месяцев назад

    evergreen truth

  • @kthoraliram748
    @kthoraliram748 6 лет назад +1

    Amazing and excellent speech by all.

  • @NeshaaS
    @NeshaaS 6 лет назад +7

    raja sir always rocks
    bharathi mam awesome

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 9 месяцев назад

    Mariappan thangavelu illai, Mariyappan saroja *(saroja is his mother)

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 4 года назад +2

    Raja Sir,
    Really wonderful.

  • @rajendrankrishnan9168
    @rajendrankrishnan9168 5 лет назад +2

    Thanks

  • @rossykaren2848
    @rossykaren2848 4 года назад

    Very nice sir

  • @hannahvinodhini9004
    @hannahvinodhini9004 6 лет назад +5

    Raja Sir, u r so great & humble person

  • @johnchristastom9735
    @johnchristastom9735 6 лет назад +5

    So true.

  • @son9872-k8o
    @son9872-k8o 4 года назад +3

    RAJA IS SUPER, GOOD FOR LOCKDOWN

  • @krishnaind5161
    @krishnaind5161 4 года назад +1

    Semmaya

  • @jaychahar4749
    @jaychahar4749 5 лет назад +6

    God bless you sir

  • @RaviRavi-sd6lz
    @RaviRavi-sd6lz 4 года назад +1

    Please try to use technology to purify sea water for drinking water.Stop to ask the neighbours for water...

  • @MathanTravelVideos
    @MathanTravelVideos 4 года назад +33

    21 days lock down because of Corona virus..hit like if you are watching from home

  • @mutharasanmutharasan6667
    @mutharasanmutharasan6667 6 лет назад +4

    நன்றி மறவேல்

  • @p.dharmenthirandharma5655
    @p.dharmenthirandharma5655 5 лет назад +2

    I love Raja and Bharathi baskar

  • @venram105
    @venram105 6 лет назад +2

    Independence is not aright.it is a responsibility.

  • @mohan-is9dt
    @mohan-is9dt 4 года назад +2

    Super rajah sir

    • @kalyanamalai
      @kalyanamalai  4 года назад

      Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned

  • @kumaranm9993
    @kumaranm9993 5 лет назад

    Super O super

  • @srikumar4640
    @srikumar4640 6 месяцев назад

    Ippo Tasmac mattum.illa
    Govt la kanjavum vikkuranga 😂😂

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 6 лет назад

    Superb speech.

  • @elangob9365
    @elangob9365 2 года назад

    👌

  • @velmurgansharon8665
    @velmurgansharon8665 4 года назад

    Good sir

  • @ManiMani-nf7sb
    @ManiMani-nf7sb 6 лет назад

    Super speech

  • @aamzahir39
    @aamzahir39 6 лет назад

    Entertaining speech

  • @memestamizha5535
    @memestamizha5535 4 года назад

    Yellam correct aha pesurar raja sir

  • @SriSri-se9ge
    @SriSri-se9ge 4 года назад +1

    Raja speech super

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 6 лет назад +19

    டாஸ்மாக் என்று ஒழியுமோ அன்று தான் நன்நாள்

  • @velmurugankanmani1854
    @velmurugankanmani1854 6 лет назад +4

    சிறப்பு....

    • @banumathik218
      @banumathik218 6 лет назад

      Lalita sahasranam

    • @justinjustin3880
      @justinjustin3880 6 лет назад

      The Facebooking

    • @kannambalgovindasamy5567
      @kannambalgovindasamy5567 6 лет назад

      www.thehindu.com/news/national/the-hindu-appeals-help-us-help-tamil-nadu/article25600944.ece
      Cyclone Gaja: Help us help Tamil Nadu

  • @ManiVel-sh5yn
    @ManiVel-sh5yn 3 месяца назад

    Raja sir great

  • @deeparaja3456
    @deeparaja3456 7 лет назад +17

    Raja sir always super

  • @sandilyanp9049
    @sandilyanp9049 6 лет назад +2

    Nice Sir

  • @khartekarupaiah7819
    @khartekarupaiah7819 6 лет назад +1

    Super super super

  • @tamilarasanmarimuth7249
    @tamilarasanmarimuth7249 4 года назад

    Yes

  • @veersur5149
    @veersur5149 6 лет назад +4

    raja sir pesaradu ketukittu irukalam

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 4 года назад

    பணம் பணம் பணம் மனந்திரும்பு நன்றி.

  • @thawappriyanpriyan5423
    @thawappriyanpriyan5423 6 лет назад +2

    good

  • @rajkumar-yi3kv
    @rajkumar-yi3kv 5 лет назад +1

    🥰🥰🥰🎁🎁

  • @manikonarkonar454
    @manikonarkonar454 7 лет назад +16

    சூப்பர் ராஜாஐயா அவர்கள்

    • @divyakokila9789
      @divyakokila9789 7 лет назад +1

      manikonar konar

    • @julietpathmanadan7489
      @julietpathmanadan7489 7 лет назад

      tamilo.com/movies/new-movie-list.html tamilo.com/movies/new-movie-list.html tamilo.com/movies/new-movie-list.html tamilo.com/movies/new-movie-list.html ds.serving-sys.com/BurstingRes//Site-3412/Type-0/8d0d3e1a-c648-4854-a1cf-301fb25e8fc3.jpg ds.serving-sys.com/BurstingRes//Site-3412/Type-0/8d0d3e1a-c648-4854-a1cf-301fb25e8fc3.jpg www.col3negoriginal.lk/ www.col3negoriginal.lk/ www.google.ca/search?q=mxa&oq=mxa&aqs=chrome..69i57.53771j0j4&client=tablet-android-samsung&sourceid=chrome-mobile&espv=1&ie=UTF-8 www.google.ca/search?q=Maxpayne1926%40gmail.co&oq=Maxpayne1926%40gmail.co&aqs=chrome..69i57j69i58.18308j0j4&client=tabmlet-android-samsung&sourceid=chrome-mobile&espv=1&ie=UTF-8 www.google.ca/search?q=Maxpayne1926%40gmail.co&oq=Maxpayne1926%40gmail.co&aqs=chrome..69i57j69i58.18308j0j4&client=tabmlet-android-samsung&sourceid=chrome-mobile&espv=1&ie=UTF-8 r konar 68ㅑㅑㅓ

    • @sornasakthi7599
      @sornasakthi7599 6 лет назад

      Super

  • @malinisandirassekarane7395
    @malinisandirassekarane7395 7 лет назад +5

    Super

  • @ManojKumar-eq7qm
    @ManojKumar-eq7qm 6 лет назад +2

    sirappu

  • @steynsiva954
    @steynsiva954 6 лет назад

    குழி-நடுகை தேவையில்லை எண்றிடுவாளே
    புழுதி-விதை போகமது என்றிடுவாளே

  • @selvasuresh2049
    @selvasuresh2049 7 лет назад +2

    exelent speach sir

  • @ngovindaraj6702
    @ngovindaraj6702 6 лет назад +3

    just click

  • @gunasundari3189
    @gunasundari3189 5 лет назад +4

    Rajasirsuper

  • @kaleesmach
    @kaleesmach 5 лет назад

    Couldn't see seshadri for a long time.

  • @pavithradayalan1834
    @pavithradayalan1834 6 лет назад +1

    bharathi mam speech ???

  • @rajasaravana9983
    @rajasaravana9983 4 года назад

    👍

  • @amazing_vedios26
    @amazing_vedios26 4 года назад

    💖

  • @arunakiriparthasarathi7356
    @arunakiriparthasarathi7356 6 лет назад

    அருமை

  • @jassy1843
    @jassy1843 4 года назад

    எல்லாத்துக்கும் ore சிரிப்பு effect போடுறீங்க ...அதுவும் தேவ இல்லாத இடத்திலும் சிரிப்பு effect podringa....

  • @venkataramans8062
    @venkataramans8062 6 лет назад +1

    Arumayana nijamana peachi...

  • @ShanmugarajRaja
    @ShanmugarajRaja 5 лет назад +1

    True about people away from family 12.11
    to 13.05

  • @kaniyattha7538
    @kaniyattha7538 6 лет назад

    Nice

  • @rangarajank7798
    @rangarajank7798 6 лет назад

    great