ANNAMALAI 40th BIRTHDAY SPECIAL DOCUMENTARY | PESU TAMIZHA PESU

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2024
  • Join to paid membership get more access to perks:
    www.youtube.com/@PesuTamizhaP...
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 1,2 тыс.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Месяц назад +138

    முதல் முதலில் ஒருவரை தலைவர் என்று அழைப்பதில் மனதார பெருமிதம் அடைகிறேன் என்றால் அது அண்ணாமலை சார் மட்டுமே

  • @veerasmobiles7319
    @veerasmobiles7319 Месяц назад +164

    தமிழகமே கொண்டாட காத்திருக்கும் நல்ல மனிதன் அண்ணாமலை

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 Месяц назад +53

    தம்பி அண்ணாமலை 100 வயது வரை இருக்க வேண்டும். திராவிட கூட்டம் ஒழிய வேண்டும்

  • @kalaibalu5555
    @kalaibalu5555 Месяц назад +27

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலை. நிச்சயம் அந்த சிவன் உங்களுக்கு வெற்றியை வழங்குவார்.

  • @manickavasagamsivagnanam
    @manickavasagamsivagnanam Месяц назад +131

    அண்ணாமலை அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @Dilipkumar-zt2wo
    @Dilipkumar-zt2wo Месяц назад +306

    இந்திய மக்களின் அன்பை பெற்ற அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @MeenakshiAngai-cy4vz
      @MeenakshiAngai-cy4vz Месяц назад +13

      Ji our Annamalaiji theGreat Tamilarda InterNationalThalaiwar

    • @jayanthivenkataraman5939
      @jayanthivenkataraman5939 Месяц назад +10

      அண்ணாமலை க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து

    • @KalaMuruganandan
      @KalaMuruganandan Месяц назад +8

      தங்கத் தலைவன் அண்ணாமலைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 😂😂😂😂😂

    • @marudhachalamvenkatasalam7281
      @marudhachalamvenkatasalam7281 Месяц назад +4

      Mr. Annamalai is the only hope to TN people to free from the destructive, Dravidia Demons.

    • @nambimariyappan7326
      @nambimariyappan7326 Месяц назад +2

      Thanks with Happy sir

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Месяц назад +30

    வருங்கால முதல்வர் எதிர்கால பிரதமர் எங்கள் அண்ணாமலை வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Месяц назад +52

    வாழ்த்துகள் அண்ணாமலை வெ ல் வார் உறுதி அண்ணாமலை யால் தமிழகம் மாறும் உறுதி.விவசாயிகள்மத்தியில்ஒருநாரயணசாமிநாயுடுஅன்றுமக்கள்வளர்ச்சியில்அண்ணாமலைஇன்றுவாழ்த்துகள்பலகோடிவெல்வார்உறுதி

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Месяц назад +165

    தமிழகத்தின் விடிவெள்ளி
    நாளைய தமிழக முதல்வருக்கு
    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Месяц назад +90

    இந்து மக்களின் பாதுகாவலன் எங்கள் அண்ணாமலை ஜி தான்
    நீண்ட நாட்கள் நீடூழி வாழ்க
    வாழ்க வளமுடன் அண்ணாமலை ஜி ❤

  • @Magizhich
    @Magizhich Месяц назад +33

    தமிழ்நாட்டின் சரித்திர நாயகன் எங்கள் பாசமிகு அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤🎉🎉

  • @Sreekathteam-mk3zp
    @Sreekathteam-mk3zp Месяц назад +14

    அன்பு சகோதரர் திரு அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Месяц назад +117

    தப்பு செய்றவன் தான் தலை தெரிக்க ஓடும் போது விரட்டியது யார் என்று திரும்பிப் பார்த்தால் அண்ணாமலை கம்பீரமாக நிற்பார் ❤❤ தமிழகம் பெருமைப்படுகிறது. அண்ணாமலையை தலைவராகப் பெற்றுள்ளதால்❤❤

  • @SenthilKumar-rl9lv
    @SenthilKumar-rl9lv Месяц назад +84

    இன்றைய நம்பிக்கை நாளைய தமிழகம் வருங்கால இந்தியா.

  • @yasodhasantosh4123
    @yasodhasantosh4123 Месяц назад +25

    இளம் சிங்கம் அண்ணாமலைக்கு இனிய பிறந்த நாள வாழ்த்துக்கள்.

  • @shripadrau1553
    @shripadrau1553 Месяц назад +41

    தமிழக பாஜபா வின் தந்தைதான் நீ. உயர உயரச் செல்ல மனமுவந்த வாழ்த்துக்கள். மகனே நீ வாழ்க

  • @seethalakshmi137
    @seethalakshmi137 Месяц назад +139

    மிகவும் தெளிவாகவும்,நன்றாகவும் அண்ணாமலை யின் பிறந்த நாள் வாழ்த்து தொகுத்து அளித்த பேசு தமிழா பேசு சேனலுக்கு வாழ்த்துக்கள்

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 Месяц назад +3

      கண்ணீர் பெருக்கெடுக்க நன்றி

    • @user-vk5mf1mg7e
      @user-vk5mf1mg7e Месяц назад +2

      வாழ்த்துகள் அண்ணாமலை வெ ல் வார் உறுதி மக்கள்நாயகன்என்றும்வெல்வார்தமிழகம்வெல்லும்உறுதி

    • @velusamy254
      @velusamy254 Месяц назад

      அருமையான சேவை,பேசு தமிழா பேருக்கு வாழ்த்துகள்.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Месяц назад +157

    தமிழனை தலை நிமிர வைக்க வந்த தன்மானத் தமிழன் சிங்கம் அண்ணாமலையாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ♥️♥️💪🙏

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 Месяц назад +41

    பேசு தமிழா பேசு காணொலிக்கு மிக்க நன்றி…எங்கள் நம்பிக்கை நாயகன் அண்ணாமலை அவர்கள் பல்லாண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ இந்த அன்னையின் அன்பார்ந்த ஆசிகள்.

  • @subburamram4865
    @subburamram4865 Месяц назад +21

    நாடுநலம்பெற அண்ணாமலை திருவண்ணாமலையாக நிறைவாழ்வு வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Месяц назад +151

    மாற்றம் ஒன்றே மாறாதது
    திராவிடத்தை வென்ற வெற்றி நாயகன் அண்ணாமலை ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤🎉

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Месяц назад +90

    தமிழகம் இதுவரை கண்டிராத தங்கத் தலைவன் அண்ணாமலையாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤❤

  • @sathishbhishmar6161
    @sathishbhishmar6161 Месяц назад +11

    அண்ணன் அண்ணாமலைக்கு இனிய ஜென்மதின நல்வாழ்த்துகள்

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Месяц назад +18

    தவ புதல்வன்....
    தமிழகத்தின் விடி வெள்ளி
    திரு.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு
    பிறந்தநாள்
    நல் வாழ்த்துக்கள்.

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Месяц назад +58

    என் இளஞ்சிங்கத்திற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤

  • @user-oo9br4nr9v
    @user-oo9br4nr9v Месяц назад +45

    புள்ளி விவரத்தோடு எதையுமே விவரிக்கும் படித்த ஆனால் ஆணவம் இல்லாத எளிமையாய் எல்லோரோடும் பழகக்கூடிய அண்ணாமலை அவர்களுக்கு நாளை பிறந்தநாள் பரிசு கோயமுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழக மக்கள் கொடுப்பது இன்னும் பிறந்தநாள் பரிசுகள் நிறைய காத்திருக்கிறது முதல்வராக பிரதமராகவும் வாழ்த்துகிறேன் தமிழருடைய கனவு மெய்ப்பட போகிறது அண்ணாமலையால் இது நடக்கும்

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 Месяц назад +18

    தம்பி, அண்ணாமலை உன் தலைமயில் தமிழக அரசை காண முடியும் என்றுநம்புகிரேன்

  • @sumitraramani2599
    @sumitraramani2599 Месяц назад +13

    நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடன் மனநிம்மதியுடன் சிறப்பான வாழ்கை வாழவும் வெற்றி மேல் வெற்றி குவியவும் எல்லாம்வல்ல இறைவனை ப்ரார்திக்கிரேன்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Месяц назад +55

    நாளைய பிரதமர்
    இன்றைய வெற்றி நாயகனின் ஆசி பெற்ற எங்கள் அன்பு அண்ணாமலை ஜி
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤🎉

  • @user-vg1de2od9p
    @user-vg1de2od9p Месяц назад +48

    அறம்பொங்கும் வீறுடையான், திறன்கொண்ட தோலுடையான், தேசியம் கொண்ட நெஞ்சுடையான் நம் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    • @ranirama6916
      @ranirama6916 Месяц назад +2

      🙏🌹

    • @kavitha282
      @kavitha282 Месяц назад

      Annamalai adutha kamarajar🎉🎉

    • @kavitha282
      @kavitha282 Месяц назад

      Tamil natin adutha kamarar

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Месяц назад

      அந்த அண்ணாமலையார் அப்பா அருளோடு பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் மகனே இன்னும் நிறைய வெற்றிகள் காத்துக் கொண்டிருப்பதால் சின்ன தோல்வி சில பேருடைய குணங்களை நாம் கற்றுக் கொள்வதற்காக நமக்கு இறைவன் கொடுத்த இடைவெளி அண்ணாமலை மகனைப் போல் நல்ல தலைவர்கள் இன்னும் நிறைய பேர் உருவாகுவதற்கு இறைவன் கொடுத்த நேரம் இறைவன் பார்வையில் ஒன்றை உயர்த்த நினைத்து விட்டால் அதற்குண்டான படத்துக்காக சின்ன இடைவெளியில் கொடுப்பார் அந்த இடைவெளி தான் இன்று அண்ணாமலை மகனுக்கு கிடைத்தது கண்டிப்பாக அவர் நம் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் அளவுக்கு இன்றைய செயல்கள் செயல்பட அவருக்கு ஒரு பெரிய பதவி காத்துக் கொண்டிருக்கிறது இது அந்த திருவண்ணாமலையார் அண்ணாமலையார் அப்பாவுடைய ஆணை ஆன்மீகம் உள்ளவர்களுக்கும் நேர்மையான அவர்களுக்கு மட்டுமே இது புரியும் இறைவன் அருளோடு இன்னும் பல வெற்றிகள் காத்துக் கொண்டிருக்கிறது கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்று சொல்லும் அளவுக்கு சில விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு இந்த இடைவெளி அண்ணாமலை மகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ அந்த அண்ணாமலையார் அப்பா துணையோடு இருப்பார் கிண்டலும் கேலியும் செய்பவர்கள் எல்லாம் ஆஹா இப்படிப்பட்ட நல்லவரை நாம் இப்படி எல்லாம் பேசி விட்டேனே என்று வருத்தப்படும் நாள் வரும்

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Месяц назад +20

    மிகவும் அருமையான பதிவு. மார்ச் மாதம் வெளியிட்டிருந்தால் 30 லட்சம் கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்திருக்கும்.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Месяц назад +10

    வாராது வந்த மாமணியே வாழ்க நீ பல்லாண்டு ❤❤❤❤

  • @sayalp.m
    @sayalp.m Месяц назад +124

    வாழ்க பல்லாண்டு எங்கள் அண்ணன் 🥰அண்ணாமலை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎊 தேசிய அரசியல் தமிழகத்தில் பரந்து விரிந்து அடைவதற்கு எங்கள் அண்ணன் அண்ணாமலை ஆட்சி வேண்டும்

  • @user-wd2vv3my5c
    @user-wd2vv3my5c Месяц назад +40

    அன்பு தம்பி அண்ணாமலை அவர்களுக்கு இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள். நீவிர் வாழ்க பல்லாண்டு. ஜெயா விஜயீ பவா.❤❤❤

  • @mahalakshmikesavan7575
    @mahalakshmikesavan7575 Месяц назад +19

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலை...
    பெற்றால்தான் பிள்ளையா??
    தேசத்தின் மீதும் இந்திய நாட்டின் இறையாண்மை மீதும் நம்பிக்கை கொண்டுள்ள லட்சக்கணக்கான தாய்மார்கள் அனைவரும் அண்ணாமலையை தன் பிள்ளையாகவே பார்க்கிறார்கள்...
    என் பிள்ளை அண்ணாமலை தீர்க்க ஆயுள் ஆ roக்கியம் புகழ் கீர்த்தி மன நிம்மதி குடும்ப ஒற்றுமை வெற்றி மேல் வெற்றி கண்டு நூறாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @sridharansubramani4206
    @sridharansubramani4206 Месяц назад +13

    தமிழகத்தின் விடிவெள்ளி‌அண்ணாமலைஜீ அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @raninagarajan8685
    @raninagarajan8685 Месяц назад +45

    தமிழகத்தின் தவப்புதல்வனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெல்க அறமுடன் ❤

  • @manisuriya236
    @manisuriya236 Месяц назад +31

    அண்ணாமலையார் அண்ணனுக்கு எனக்கு இனிய நல்வாழ்த்துக்கள் வயது 45

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Месяц назад +17

    Mobail open செய்து பார்த்த முதலிலே பேசுதமிழ பேசு அதிலையும் திரு பெருமைக்குரிய அண்ணாமலை அவர்களின் முயர்ச்சியை வர்ணித்த விதம் அருமை.பேசுதமிழபேசு சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @nishanth9936
    @nishanth9936 Месяц назад +10

    நாற்பதும் நமக்கு ஒருநாள் கிடைக்கும் ...அண்ணாமலை 40. வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🎉🎉🎉 100.ஆண்டு வாழ வாழ்த்துக்கள்..🙏

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Месяц назад +36

    அண்ணாமலைக்கு இணையான தலைவர் தென் இந்தியாவில் யாரும் இல்லை. காமராஜரின் நேர்மை, ஜெயாவின் வலிமை, மோதியின் தளபதி ❤

  • @dejolakshmidejolakshmi7334
    @dejolakshmidejolakshmi7334 Месяц назад +23

    அண்ணாமலை அண்ணன் வாழ்க வளமுடன்.

  • @sathiyavagheeswarangomathi5316
    @sathiyavagheeswarangomathi5316 Месяц назад +14

    அண்ணாமலை அவர்களின் பிறந்த நாள் தமிழகத்திற்க்கும் இந்தியாவிற்க்கும் ஓர் புதிய எழுச்சியைத்தரும் தமிழகத்தின் எதிர்காலம் சிறக்கும். நீட்டோலை சத்தியவாகீஸ்வரன்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Месяц назад +9

    2026தமிழக முதல்வர் /இன்றுகோவை யில் அண்ணா மலை வெற்றி பெற்று ஜூன் 20மத்திய மந்திரி ஆவதும் உறுதி இன்று பிறந்தநாள் காணும் அண்ணா மலை க்கு வாழ்த்துக்கள்

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam Месяц назад +36

    அண்ணாமலை ஜி அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன்

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 Месяц назад +23

    அகவை40ல்40லும்வெற்றிபெறவாழ்த்துக்கள்.வாழ்க வெல்க.

  • @MultipleTopics2023
    @MultipleTopics2023 Месяц назад +8

    எனது அன்பு தம்பி அண்ணாமலைக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @subramaniansankaran9727
    @subramaniansankaran9727 Месяц назад +8

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
    அண்ணாமலை ஜீ

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 Месяц назад +31

    திருமிகு அண்ணாமலைஅவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்.

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui Месяц назад +26

    திரு அண்ணாமலையார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வையகம் போற்றிட வாழ்க பாரதம்

  • @padmavathipr8615
    @padmavathipr8615 Месяц назад +11

    தம்பி அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வளர்க நின்புகழ்.பிறந்தநாள் வெற்றிநாளாக அமையட்டும்.

  • @indumathi9890
    @indumathi9890 Месяц назад +16

    அன்பு சகோதர் அண்ணாமலை MP க்கு என் அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோட நலமாக வாழ எல்ல வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்💐💐💐

  • @seethalakshmi137
    @seethalakshmi137 Месяц назад +35

    Convey my wishes to you Annamalai. வாழ்க வளமுடன்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Месяц назад +22

    நேர்மைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தமிழகத்தின் கடைசி நம்பிக்கையே!வாழ்க! வளர்க! தர்மம் எப்போதும் தோற்றதில்லை.❤❤🎉🎉

  • @agnisiragu004
    @agnisiragu004 Месяц назад +8

    அண்ணாமலை Ex. IPS.... Bjb leader அவர்களுக்கு இன்றைய தினம் பெரிய வெற்றியை கொடுத்து அவருடைய கனவு மெய்ப்பட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.....

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Месяц назад +13

    அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐🙏🙏 பேசு தமிழா பேசு பிறந்தநாள் தொகுப்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி ❤

  • @user-rh4yw8gb9t
    @user-rh4yw8gb9t Месяц назад +22

    இது போன்ற ஒரு உணர்ச்சிமிக்க வீடியோவை நான் கண்டதில்லை😢

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 Месяц назад +19

    இளஞ்சூரியனுக்கு இலங்கைத் தமிழனின் வாழ்த்துகளும் வணக்கங்களும்!

  • @rajpakiya-hp7uq
    @rajpakiya-hp7uq Месяц назад +7

    அவர்களின் தலைவிதி தமிழ்நாடு மாட்டம்வேண்டும்இனிதமிழ்நாடுபபிழைக்காட்டும்பிறத்தநாள்வாழ்த்துக்கள்அடுத்தமுதல்வர்இன்றுதமிழ்நாடுஏதிர்கச்சிவேலை.செய்கிறார்.மகிழ்சச்சியாஇருக்கு.அவர்நல்லாஇருப்பர்

  • @somasundaramkrs6881
    @somasundaramkrs6881 Месяц назад +7

    தலைவர் அண்ணாமலை அவர்களுடைய பிறந்த நாளுக்கு எனது இதய பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Месяц назад +20

    என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி அண்ணாமலை க்கு🍰🍰🍰💐💐💐💐🥰 அன்புடன் மலேசியா அன்பன்🙏

  • @user-wd1th1ph4z
    @user-wd1th1ph4z Месяц назад +17

    மாசற்ற மக்கள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன். அண்ணாமலை அவர்களுக்கு

  • @raviu7800
    @raviu7800 Месяц назад +6

    அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். 🎉

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Месяц назад +19

    பேசு தமிழா பேசு வின் அற்புதமான முயற்சிக்கு பாராட்டுகள்!!அண்ணாமலை தமிழகத்தின் முதல்வர் மட்டுமல்ல,நம் பாரத தேசத்தின் பிரதமராகவும் ஒரு நாள் வருவார்!!இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.

  • @user-ht2be1wx5h
    @user-ht2be1wx5h Месяц назад +9

    அண்ணாமலை அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று என் பிறந்த நாள் கொண்டாட்டத்தை காட்டிலும் நாளை தங்கள் பிறந்த நாள் தமிழகத்தின் விடியல் நாள் நாளைய பாராளுமன்ற உறுப்பினர்க்கு என் இனிய வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு தமிழகம் உன்னோடு...❤

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 Месяц назад +14

    அண்ணாமலை வெல்வார்

  • @chandrasekarrangaiyar9981
    @chandrasekarrangaiyar9981 Месяц назад +7

    பல்லாண்டு காலம் நலமாகவும் வளமாகவும் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
    ஜெய் ஹிந்த்.

  • @shyam9416
    @shyam9416 Месяц назад +7

    சாமானியர்களின் நம்பிக்கை, சாமானியர்களின் உணர்வு அண்ணாமலை அண்ணன் ✊🏻🙏🏻🪷 அவர் வெற்றி பெற வேண்டும் எப்போதும் இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🏻

  • @muthupandimuthupandi9595
    @muthupandimuthupandi9595 Месяц назад +16

    நேர் கொண்ட பார்வை தெளிவான சிந்தனை உறுதியான முடிவு மழுப்பல் இல்லாத பதில் . எந்த இடத்திலும் எந்த தலைப்பிலும் எந்த நேரத்திலும் விவாதிக்க தயங்காத ஒரே தலைவர் தம்பி அன்னாமலை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அந்த இறைவன் என்றும் துணை இருப்பான் . உங்கள் வழியில் என் குடும்பம்.

  • @akkaashsivanatham788
    @akkaashsivanatham788 Месяц назад +7

    அண்ணாமலைக்கு ஈழ தமிழகளின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெர்மனி பாபு

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 Месяц назад +11

    தமிழ் மகன் அண்ணாமலை அரசர் தமிழ் நாட்டில் பிதா மகன் நேர்மை உண்மை உழைப்பு சேதத்தை வளர்ச்சிக்கு அயராத பாடுபடும் உத்தமன் வணங்குகிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா

  • @maheshb8287
    @maheshb8287 Месяц назад +6

    தமிழகத்திற்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். ❤❤❤❤

  • @bhuvanshankaranand9246
    @bhuvanshankaranand9246 Месяц назад +11

    பப்புவிற்கு ஆப்பு வைக்க வந்த சிங்கத்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !!!

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Месяц назад +16

    மலை அண்ணாமலை வாழ்க வளர்க ❤

  • @sankarandharams4847
    @sankarandharams4847 Месяц назад +8

    எல்லாப் புகழும் பெற்று வளநலனுடன் வாழ என் பரிபூரண ஆசீர்வாதங்கள் சங்கரன் 85.

  • @arimsamyable
    @arimsamyable Месяц назад +5

    இந்த காணொளியை தயாரித்த பேசு தமிழா பேசு குழுவினருக்கு கோடி நன்றிகள் சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    மலேசியாவிலிருந்து ஶ்ரீ அண்ணாமலை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    இங்கே அனைவரும் பதிவு செய்த வாழ்த்துக்களை படித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் கோடி நன்றிகள்.
    அண்ணாமலை அவர்களையும் சேர்த்து அனைவருக்கும் மறவாமல் பிரார்த்தனை செய்து கொண்டு வருகிறேன்.

  • @rajeshkum2138
    @rajeshkum2138 Месяц назад +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜீ 💐💐

  • @rajaudhay888
    @rajaudhay888 Месяц назад +11

    பேசு தமிழா சேனல் மற்றும் நாகராஜன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🎉🎉

  • @samlakshme
    @samlakshme Месяц назад +5

    வாழ்க பல்லாண்டு திரு அண்ணாமலை அண்ணன் அவர்கள் அவருடைய தொண்டு வளர்க
    அவருக்கு எண்ணுடய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • @Tulirkudil
    @Tulirkudil Месяц назад +6

    ஒட்டுமொத்த நல்ல தமிழ் மக்களின் சார்பாகவும் வளர்ச்சி வேண்டும் அடுத்த வரும் தலைமுறை ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்ற முறையில் எங்கள் வீட்டு தங்க மகன் தமிழ் பெற்றெடுத்த தவப்புதல்வன் அண்ணாமலை அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அவரும் அவர் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு இந்த உலகத்தில் வாழ வேண்டும் மக்கள் பணியில் அவர் மிகப்பெரிய வலிமையான நபராக உலகம் போற்ற வேண்டும் 🙏 2026 நம் அண்ணன் அண்ணாமலை அவர்கள் முதல்வராக வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு நல் தமிழ் மகனின் வேண்டுதலும் வணங்குதலும் 🙏👑🎖️🕉️☪️✝️ எல்லாம் வல்ல இறைவன் என்றும் அவர் கூட இருந்து வழிநடத்துவார் 🙏🙏

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Месяц назад +7

    பார்த்து கொண்டே இருக்கலாம் போல உள்ளது. ❤️

  • @SathishSathish-fw9tz
    @SathishSathish-fw9tz Месяц назад +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க பாரதம், வளர்க அண்ணாமலை புகழ்❤

  • @nishanth9936
    @nishanth9936 Месяц назад +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎉🎉🎉இந்தியாவுக்கு கிடைத்த வரம் அண்ணாமலை..🙏

  • @kodimullai4806
    @kodimullai4806 Месяц назад +5

    தம்பி திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்த திருநாள் வாழ்த்துகள்!

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Месяц назад +12

    தங்கமே தங்க மகனே, உன்னை இந்தியாவே கொண்டாடுகிறது நாளை உலகமே கொண்டாடும்!ஆயினும், இந்த திருட்டு திராவிடத்தை வேறருக்காமல் தமிழ்நாட்டை விட்டு சென்று விடாதே. நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இந்த பாவப்பட்ட மக்களுக்கு நன்மை செய்திட. திருட்டுக் கூட்டங்களின் கூடாரத்தை முழுமையாக அழிக்கும் வரை இந்த உலகில் உள்ள அத்தனை தெய்வங்களும் உன்னை காத்திடும். நீ பல்லாண்டு வாழ வேண்டும🙏💐💐💐

  • @akifashion8458
    @akifashion8458 Месяц назад +12

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ❤️❤️❤️❤️❤️

  • @manonmoneynatchimthu5860
    @manonmoneynatchimthu5860 Месяц назад +80

    Happy birthday Thambi Annamalai🎉🎉🎉. Hope voters in India and especially Coimbatore have given THEMSELVES a great gift on this day. Otherwise it is a shame and a disservice of this generation to all THEIR OWN future generations.
    Watching in awe from Malaysia.

    • @user-fp9bb8xd4m
      @user-fp9bb8xd4m Месяц назад +4

      Ayya Annamalai = Ayya Perum Thalaivar Kamarajar...🎉....

    • @meenumanivannan5550
      @meenumanivannan5550 Месяц назад +4

      அருமை சகோதரர் அண்ணாமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

    • @user-jf5th8fj8j
      @user-jf5th8fj8j 18 дней назад

      Annamalai sir happy birthday ❤ onegalai neeril paarkanum salute Annamalai sir neeha BJP leader happy ❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @user-jf5th8fj8j
      @user-jf5th8fj8j 18 дней назад

      Naan thangal speech thinamkeerpen Annamalai sir good man thaguthiku leader bjp vaalha thalaimurai hundred years happy birthday

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Месяц назад +5

    தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் விடி வெள்ளி அண்ணாமலைக்கு இனிய பிறந்த நாள் நல்வாத்துக்கள்.

  • @ajayagain5558
    @ajayagain5558 Месяц назад +5

    HAPPY BIRTHDAY 🎂 ANNAMALAI 🥳 GET MORE HEALTHY WEALTHY HAPPY WITH LONG LIVE 💜🤗

  • @vinodchandran1000
    @vinodchandran1000 Месяц назад +6

    Happy Birthday to Nation New Leader Annamalai Allies my anna❤

  • @KKRKRaj
    @KKRKRaj Месяц назад +4

    அண்ணாமலை சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️👌👍💪🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @marisvaranmaheswari9363
    @marisvaranmaheswari9363 Месяц назад +2

    Happy birthday Annamalaiji avargalukku valthukkal neenda Ayulaiyum selvam petru petru valavendum Arasialil uchamthodavendum❤❤❤❤❤

  • @rajraj8712
    @rajraj8712 Месяц назад +8

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பல்லாண்டுவாழ்க திரு.அண்ணாமலைips வாழ்க பாரதம் வெல்க பாஜக🙏🙏🙏💐🪷🪷🪷🚩🚩⛳️🇮🇳🇮🇳🇮🇳

  • @algirisamykrishnasamy4193
    @algirisamykrishnasamy4193 Месяц назад +5

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறை அருளும் எங்கும் நீக்கமற சூக்குமமாக நிரம்பியுள்ள குரு அருளும் அனைவரையும் வழிநடத்திச்செல்லட்டும் அருட்பேராற்றலின் கருணையினால் சகோதரர் அண்ணாமலை அவர்களும் அவர்களின் அன்புகுடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடல்நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அருட்பேராற்றல் சகோதரர் அண்ணாமலை அவர்களையும் அவர்களின் அனுபுக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாதொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக சகோதரரின் பிறந்தநாளிலே உயிர் அறிவை உள்ளுணர்வாகக்கொண்டு எல்லா உயிர்களிடத்தும் அனுபுசெலுத்தி நீதிநேர்மையோடு மக்களை காத்தருளவந்த தெய்வீக மனிதனை வாழ்க பல்லாண்டு என அவர்பிறந்தநாளில் அவரை வாழ்த்த வாய்ப்பளித்த இறைநிலைக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் சகோதரர் அண்ணாமலை அவர்களே

  • @velusamy254
    @velusamy254 Месяц назад +5

    என் அன்பு செல்வன் அண்ணாமலைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @user-wz9cx8jn4v
    @user-wz9cx8jn4v Месяц назад +3

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் திரு அண்ணாமலை! 🎉

  • @visalakshisekar3144
    @visalakshisekar3144 Месяц назад +7

    Happy birthday annamalai ji🎉🎉may all your wishes come true...you are our hope❤❤

  • @govindarajr304
    @govindarajr304 Месяц назад +5

    தமிழ் மாநிலத்தின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @thamaraikannan2405
    @thamaraikannan2405 Месяц назад +3

    தமிழ்நாட்டின் நம்பிக்கை, இளஞ்சார்களின் எதிர்காலம், நேர்மையின் உதாரணம், ஆன்மிக பாதுகாவலன், சிங்கம் அண்ணாமலை சகோதரருக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏💐

  • @k.c.jayakumarchandrasekara3911
    @k.c.jayakumarchandrasekara3911 Месяц назад +2

    Happy birthday Annamalai, we all pray for you, you are next Chief Minister of Tamil Nadu.