அமலாக்கத்துறை முதல் அதிமுக வரை -தந்தி டிவியுடன் பிரதமர் மோடி - First National Exclusive (தமிழில்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 мар 2024
  • ’என் இலக்கே 2047 தான்..’ அமலாக்கத்துறை முதல் அதிமுக வரை -தந்தி டிவியுடன் பிரதமர் மோடி - First National Exclusive (தமிழில்)
    #PMModi | #NarendraModi | #KelvikkennaBathil | #BJP | #NarendraModiExclusiveinterview | #ModiInterviewThanthiTV | #ThanthiTV
    Uploaded On 31.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 3,9 тыс.

  • @ramprasath7268
    @ramprasath7268 4 месяца назад +592

    தமிழர் OBC தேசிய தலைவர் மோடியின் தாமரை சின்னத்திற்கு தான் எங்கள் ஊர் சனம் ஓட்டு போட முடிவெடுத்துள்ளோம் - கருணாநிதி காலத்து திமுக ஆதரவாளர்கள்
    வாழ்த்துக்கள் மோடி அய்யா

    • @karthickkumar8274
      @karthickkumar8274 4 месяца назад +25

      Long live Shri Modiji proud to have you a our prime minister

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤💐💐💐💐🌺🌺🌹🌹🌹❤❤❤❤🏵🏵🏵🙌🙌🙌🙌👌👌👏👏👏💪💪💪

    • @Tamilian861
      @Tamilian861 4 месяца назад +2

      😂😂😂😂😂😂

    • @PS-ej2xn
      @PS-ej2xn 4 месяца назад +6

      👏👏👏

    • @mpvlogs738
      @mpvlogs738 4 месяца назад +1

      😂😂😂😂

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 4 месяца назад +675

    அந்த அம்மாவிற்கு கோடி வணக்கம் இப்படி ஒரு மகன் நாட்டிற்கு தந்ததற்கு 🙏

    • @dheerajchoudhary1837
      @dheerajchoudhary1837 4 месяца назад +14

      ❤❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🏵🏵🏵🏵🏵🌺🌺🌺🌺

    • @venkateshsrinath8937
      @venkateshsrinath8937 4 месяца назад +12

      ❤❤❤😊😊

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 4 месяца назад +5

      மோடி ஹிட்லர்

    • @rockie86
      @rockie86 4 месяца назад

      @@mohamedyaseen2973Dai Abdul poi puncture ottura velaya paaruda….Vandhu Vetkame illama inga vanthu pesitu….Unakku avara pudikalanna unnoda vachikka…..

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 4 месяца назад +131

    ஸ்ரீகாந்த் கருணேஷ் அவர்கள் மோடி ஜீக்கு குரல் கொடுத்தது மிக கம்பீரமாக அருமையாக பொருந்தி உள்ளது.

    • @tamiltrandstatus4205
      @tamiltrandstatus4205 4 месяца назад

      Dai loosu punda voice maari irukuda loosu punda😂😂

    • @sabarinathans9603
      @sabarinathans9603 3 месяца назад +1

      மோடி ஐயா குரல் மாதிரி இருக்கு. அருமையான தமிழ் குரல்.

  • @raghupathiragavan1815
    @raghupathiragavan1815 4 месяца назад +34

    அருமையான கேள்விகள் அற்புதமான விளக்கம் கொடுத்த மோடி ஐயா அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 4 месяца назад +503

    அடுத்த தலைமுறை நல்ல இருக்க வேண்டும் மோடி அரசு

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 4 месяца назад +2

      Adani kitta pona yeppadi nalla irukkum mansachiyodu pesuda 😂😂

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 4 месяца назад +2

      Irukura thalimuraikey onnum pudungala 😂😂😂 ithula adutha thalimuraikam😂

    • @govindasamyvedha4621
      @govindasamyvedha4621 4 месяца назад

      ​@@2kkidscookingchannal362 Rs200 sappies ommpies quarter briyani க்காக வாழ்கைய நடத்தர சொரிப்பய உருவாக்கிய திருட்டு திராவிட ஈன பயல

    • @MakkalNaayagan
      @MakkalNaayagan 4 месяца назад +9

      ​@@2kkidscookingchannal362கோத்தா அம்பானி அதானி காங்கிரஸ் ஆட்சியில பிச்சையாடா எடுத்துக்கிட்டு இருந்தாங்க??

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 4 месяца назад

      @@MakkalNaayagan tho vantan la sangis 😂😂😂 10 years la yenna pudunguninga soldra sunnambu congress oru Badu Ivan Badu athuiku sprt pandra ni Badu vantan pesa 😂😂 umburara Unga modi ippa TN vanthu 😂 avana pathilam ippa theiryathu tamilan oru than irukka vey matan avan TN kulla vantha 😂 vara matan thamarai maira kuda malarathu Inga 😂😂 ambalaiya iruntha evm illa jeika soldra junni 😂 illa deposit kuda vanga mat

  • @lotusflower6654
    @lotusflower6654 4 месяца назад +226

    ராமர் கோவிலை பற்றி நீங்கள் பேசியது உங்கள் இதயத்தில் இருந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியது மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆனால் சில பேருக்கு வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்கும்

    • @rajisathyam2057
      @rajisathyam2057 4 месяца назад

      S eriuthu.... north indian peoples ku padippa kudunga.... yen tamilnadu ku athigamana makkal varukirargal padippum velaium illa. Itha pathi kelvi kelunga

  • @jcijay8006
    @jcijay8006 4 месяца назад +65

    மோடி மாதிரி ஒரு பிரதமர் நமக்கு கிடைத்ததற்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். நன்றி கோடான கோடி நன்றி.

    • @roadsky
      @roadsky 4 месяца назад +6

      We Indians are lucky to have Modi leading us.

    • @thankabai3992
      @thankabai3992 4 месяца назад

      ௭ன்ன செய்தாா் மணிப்பூரை சுடுகாடாக்கிய மோடி ஆட்சியை கடவுள் மன்னிக்கமாட்டாா்

  • @winstailors2165
    @winstailors2165 4 месяца назад +27

    சாணக்கியத்தன கேள்விகள் சாதரமாண உள்ளத்திலிருந்து இயல்பானபதில்கள் நமது பிரதமர் என்பதில் பெருமை படுகிறேன் 😊

  • @quilonianzzzkl0248
    @quilonianzzzkl0248 4 месяца назад +123

    வாழ்க வளர்க நமது பாரத தேசம் வளர்க திரு மதிப்பிற்குரிய பாரத தேச பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புகழ் ஓங்குக

  • @rameshs9942
    @rameshs9942 4 месяца назад +553

    எவன் என்ன சொன்னாலும் மோடியே சிறந்த பிரதமர் ஜீ வாழ்க

    • @jaishks
      @jaishks 4 месяца назад +4

      🪷🪷🪷🇮🇳

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 4 месяца назад +9

      இந்த தேர்தலோட கோவிந்தா 😂

    • @Super_india_
      @Super_india_ 4 месяца назад

      ​@@mohamedyaseen2973 Jun 4 santhippom bhai

    • @baarathan1431
      @baarathan1431 4 месяца назад

      மோதி காலத்தில் தமிழை உலக இலக்கிய மகாநாடுகளில் கொண்டு போய் சேர்க்க முடியும் ஆவதை செய்ய வேண்டும் சும்மா திட்டி தீர்பது வீண் நேரம்.

    • @balazbalaz3159
      @balazbalaz3159 4 месяца назад

      முகமதியன் உன்னை கூட இறை நாமம் சொல்ல வைத்து விட்டார் மோடிஜி ​@@mohamedyaseen2973

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 4 месяца назад +19

    மாண்புமிகு பிரதமர் அவர்களே தமிழ் உலக மொழியாக வேண்டும் என்றால் முதலில் ரெண்டு விஷயம் செய்யுங்க ஒன்னு தமிழில் மருத்துவ கல்லூரி திறந்து வையுங்கள், இரண்டாவது தமிழில் பொறியியல் கல்லூரி திறந்து வையுங்கள், தமிழுக்கு சேவை செய்த மாபெரும் தலைவர் நீங்க என்று போற்றப்படுவீர்கள், வாழ்த்துக்கள் PM ji 🙏🙏🙏🙏

    • @kandarajs3712
      @kandarajs3712 4 месяца назад

      அதற்கு முன்னர் நம் தமிழ்நாட்டில் முதலில் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைசார்ந்த பாடங்களையும் தொழில்நுட்ப சொற்களையும் முழுமையாகத் தமிழாக்கம் செய்து முடிக்கவேண்டுமே.

    • @subramaniamkandasamy8278
      @subramaniamkandasamy8278 4 месяца назад

      @@kandarajs3712 உண்மைதா தமிழ் தமிழ் என்று பேசி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் திருட்டு முட்டாலாக்கும் கழக தலைவர்கள் யாரும் அதற்கான முயற்சிகளை மேற்க்கொள்ளவில்லையே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு வங்காளத்தில் இருந்து குதிரைக்காரன் கலவரத்திற்கு பயந்து இலங்கை தீவில் அடைக்கலம் தேடி வந்த கோழை சிங்களவன் அவன் கூட அந்த மொழியில் மருத்துவம் பொறியியல் பாடம் நடந்துகிறான், பாத்தாயிரம் ஆண்டுகள் பழைய மொழி தமிழில் இல்லையே ,

    • @thangapadiyan1-of7cu
      @thangapadiyan1-of7cu 3 месяца назад

      😊

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 3 месяца назад +1

      Science after plus two level, it is highly impossible to change to English to Tamil . And speaking Translated Tamil for scientific term it looks very strange.
      Let Tamil be the mother tongue, but it need not be implemented in medical and engineering colleges. Let us promote Tamil in IYAL, ISAI, NAADAGAM, I e.
      Prose, poetry and Drama,all together forn as TAMIL LITERATURE.,
      Ofcourse, in Tamilnadu, Tamil explanation given by college professors to science, medical, engineering graduate and post graduate students.
      Similarly, Telugu translation given in Andhrapradesh, and Hindi in all other states, as they have three language policy I.e.
      Mother tongue+ English+ Hindi. Tamilnadu is the only State in India not interested to learn Hindi in Govt. Schools. Private school teaches Hindi.

  • @invincible4330
    @invincible4330 4 месяца назад +5

    He hasn't given any such interview since a long time. Days after he gave it to a Tamil Channel shows how much he values Tamil Nadu politically.

  • @marudhappanmarudhappan439
    @marudhappanmarudhappan439 4 месяца назад +48

    Excellent and decent interview in a Tamil Channel. Congrats to Thanthi TV. Keep this quality up. Both inter viewers have good capacity but their hands are tied in many programs. Free and fair programs take Thanthi TV to high viewers.

  • @user-hg7nw3jd1f
    @user-hg7nw3jd1f 4 месяца назад +79

    Best Prime Minister ever in independence india History...Jay Hind..

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 4 месяца назад +6

    உலகின் சக்திவாய்ந்த ஆற்றல்மிக்க தலைவர் நமது அன்புக்குரிய PM NaMo..❤❤❤
    அச்சிடப்படாமலேயே எங்கள் ரேஷன் கார்டில் இருக்கிறார்.❤❤❤
    We love you PM NaMo...❤❤❤
    3வது முறையாக நமது பிரதமருக்கு வாக்களிக்க (370+ seats win ) முடிவு செய்துள்ளோம். உலகின் மிகப்பெரிய பொருளாதார இந்தியாவை ஆள..❤❤❤ஜெய்ஹிந்த்....❤❤❤❤❤
    CNN- News18 மக்கள் கருத்து:
    யார் சிறந்த பிரதமராக வருவார்? மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான ஒப்பீடு:
    மோடி: 70% & ராகுல் 30%
    நேர்மை(M73% & R27%),
    கடின உழைப்பு (M69% & R31%), மக்கள் மீது அக்கறை (M71% & R29%),
    வலுவான தலைவர்(M67% & R33%),
    இந்தியாவைப்பற்றி தொலைநோக்கு பார்வை உள்ளவர் (M68% & R32%)

  • @senthilkumarsenthilkyumar1997
    @senthilkumarsenthilkyumar1997 4 месяца назад +35

    தந்தி டிவி மூலமாக நீங்க ரெண்டு பேரும் போய் பிரதமரை பார்க்கிறதே பெரிய விஷயம் இதே பெரிய வளர்ச்சிதான் இதுதான் இதுதான் மோடியின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி பாஜகவை தமிழ்நாட்டில் வளர்ச்சி

    • @vincepapale3109
      @vincepapale3109 4 месяца назад

      lol 😂seeing a clown isn’t a pride

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 4 месяца назад +531

    இதுதான் எழுதி வைத்து கொடுக்காத மோடியின் பாரத பற்று பேச்சு! ஏன் அவர் 10வருடமா பாரதத்தை ஆள்கிறார் என்பது புரியும். சுயநலமில்லா மனிதர்! மீண்டும் அரியணை ஏற வாழ்த்துக்கள்💐

    • @ambitious3164
      @ambitious3164 4 месяца назад +8

      भाई हमे भारत को विकसित बनाने के लिए रात दिन एक कर देना चाहिए। जय हिंद 🇮🇳🇮🇳🇮🇳

    • @ammusidhu4797
      @ammusidhu4797 4 месяца назад +13

      மீண்டும்.திருடனா

    • @opsbalajin
      @opsbalajin 4 месяца назад +1

      Yes

    • @selvamp4798
      @selvamp4798 4 месяца назад +4

      Jai Modi ji!

    • @govindasamyvedha4621
      @govindasamyvedha4621 4 месяца назад

      @@ammusidhu4797 டேய் நாய திமுக காரனுங்க கொடுக்கற காசுக்காக கைக்கூலியாக ஊம்பி பிழைக்கிற நாய

  • @dkfeels3359
    @dkfeels3359 4 месяца назад +369

    உண்மையை உரக்க சொன்ன மோடி ஐயாவுக்கு நன்றிகள்

    • @user-kz9qm4cs4y
      @user-kz9qm4cs4y 4 месяца назад +1

      அவருக்கு தமிழ் தெரியுமா

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 4 месяца назад +1

      மோடி ஹிட்லர்

    • @rockie86
      @rockie86 4 месяца назад

      @@mohamedyaseen2973Poda motta poolan

    • @rockie86
      @rockie86 4 месяца назад

      @@user-kz9qm4cs4yIdhu unna maadiri Hindi theriyaadha puriyaadha loosungalukkaaga translate pannadhu…. Oru language extra Padicchaa un language alinjidum nu nenaikurathu…. Aprom enna vennaiku English padikkareenga….

    • @kanagarajp1809
      @kanagarajp1809 4 месяца назад +4

      ​@@mohamedyaseen2973உன் தாய் நாட்டிற்கு போயிடு... இங்கு இருந்து கொண்டு கதறாதே .. அடுத்து யோகி வரப்போறார்.......

  • @kandarajs3712
    @kandarajs3712 4 месяца назад +5

    என்ன ஒரு அருமையான பேட்டி, நம் நாட்டின் பிரதமரின் ஆழ்ந்த சிந்தனை, தெளிந்த-நுனுக்கமான ஞானம், நாட்டுப்பற்று, எளிமை, பணிவு, தன்னடக்கம், பக்தி, கடமையுணர்வு, நேர்மறையான அனுகுமுறை, உயர்ந்த நோக்கம் (இலக்கு) இவை அனைத்தையும் இந்த பேட்டி வெளிப்படுத்துகிறது.
    மன நிறைவு தருகின்ற பேட்டி.

  • @venkatesanv9766
    @venkatesanv9766 4 месяца назад +30

    உன்னதமான தலைவனின் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகள்... மிகவும் அருமை...நானும் என்னை சார்ந்த அனைவரும் பிஜேபி க்கு தான் வாக்களிப்போம்...❤🎉

  • @arung7271
    @arung7271 4 месяца назад +57

    Spr excellent speech 🎉🎉❤

  • @sriram7969
    @sriram7969 4 месяца назад +19

    சொல்ல வார்த்தையே இல்லை அருமையாக இருந்தது பாரதப் பிரதமரின் பேச்சு அவரை தலைவணங்குகிறேன்

  • @kiruthigavenkatachalam9147
    @kiruthigavenkatachalam9147 4 месяца назад +5

    What a Leader !!!! A man with greatest Vision.. Every answers from our PM was perfect... Proud to be a Citizen under ur leadership..
    Loads of love for you Sir from Tamilnadu..❤

  • @seenivasanjiseenivasanji9225
    @seenivasanjiseenivasanji9225 4 месяца назад +5

    மோடி ஜயா அருமையான விளக்கம்.... சொற்பொழிவு

  • @senthilmuruganr3111
    @senthilmuruganr3111 4 месяца назад +342

    இவரையா தமிழர்கள் ஏற்க மறுக்கிறார்கள்..... குற்றம் அவரிடம் இல்லை..... நம்மிடம் தான்

    • @vkiruthika2135
      @vkiruthika2135 4 месяца назад +21

      சரியாக சொன்னீங்க அண்ணா.

    • @arvindtrivedi6419
      @arvindtrivedi6419 4 месяца назад +18

      great..modi do every thing for India..India first

    • @lifeisgood722
      @lifeisgood722 4 месяца назад +14

      திக ஊடகங்களை பார்காதீர்கள் அப்போ உம்மை நம்மளுக்கு புரியும்

    • @BalajiBalaji-pp6bs
      @BalajiBalaji-pp6bs 4 месяца назад +9

      நமது கால நேதாஜி

    • @mylaics914
      @mylaics914 4 месяца назад

      Well said. All because of RSB media and wrong propaganda done in the past. Good that more people are realising now. Difficult for brainwashed kothadimai to be changed. They just need 200, liquor and biriyani to remain as kothadimai while their leadership are several crorepati at their cost.

  • @PandurangandpandurangandPandur
    @PandurangandpandurangandPandur 4 месяца назад +139

    வணக்கம் நமோ மோடி வாழ்க வளமுடன் உங்கள் வயது ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ வாழ்த்துக்கள்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад

      👏👏👏👏💪💪💪💪💪👌👌👌💐💐💐🌹🌹🌹🏵🏵🙏🙏🙏🙏🙏

  • @sivagurunathanravichandran862
    @sivagurunathanravichandran862 4 месяца назад +4

    I am following all videos related to modi ji since 2012. Especially after 2016 go back modi campaign tamilnadu social media will be filled with negative comments no one will ready to defend modi ji. But now a days I am witnessing a massive change in people's mindset. They are starting to accept modi. Even in this comment section mostly positive comments.

  • @vbaals
    @vbaals 4 месяца назад +2

    Dear Anchors
    You made a wrong tramslation of Modiji's answer regarding Annamalai's background which is misued by u2brutus you tuber in a mischievous manner.
    Pl upload correct translation wirh proper vetting.
    Also take necessary steps to delete the related u2brutus video of miscampaign.

  • @rajasekarvenkatasubramania2527
    @rajasekarvenkatasubramania2527 4 месяца назад +76

    பிரதமர் மோடிஜி அவர்களது நேரடி பேட்டியை முழுவதும் பார்த்தேன். மகிழ்ந்தேன், ஹரி அசோகவர்த்தினி இருவரும் மிக அருமையான மக்கள் கேள்விகளைக் கேட்டார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன். இக்கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் மிகத் திறமையாக பதிலளித்தார் பிரதமர். அவர் தந்தி டிவியை மதித்து நேரில் வந்தது அந்த டிவிக்கும் அந்த பத்திரிக்கைக்கும் பெருமை! அவர் பதில்கள் அனைத்தும் மக்களைப் பற்றியும் நாட்டு வளர்ச்சி பற்றியுமே இருந்தது. எங்கும் தரக்குறைவாக எந்த கட்சியையும் தலைவர்களையும் பற்றியும் பிரதமர் பேசவில்லை. அவரது பேச்சு மிக கண்ணியமாக இருந்தது. அவரது பணிவு எளிமை திறமை நாட்டுப் பற்று ஆகியவை அவரது பேட்டியில் தெரிந்தது. அதே போல தமிழக பாரம்பரிய உடையில் மிக எளிமையாக வந்து பேசியது மிகவும் கவர்ந்தது. மோடிஜி ஏன் நம் மக்கள் தலைவராகத் திகழ்கிறார்...என்பது இந்தப்போட்டியில் தெரிந்தது. 2047 வரை இவர் பிரதமராக இருக்க மக்கள் தொடர்ந்து இவருக்கும் பாஜகவுக்கும் வாக்களிக்க வேண்டும். நான் எக்கட்சியும் சேர்ந்தவனல்ல. மக்கள் குரலாக *மன்கி பாத் * ஒலித்தது. பிரதமர் நூறாண்டு காலம் நல்ல உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகிறேன் !

  • @kumarasabapatty4392
    @kumarasabapatty4392 4 месяца назад +14

    First, as international Journalist, i would congratulate to both journalist from Thanthi TV for brought us Great India PM Narendra Modi ji Exclusive Interview..that was good interview..what a great soul (Modi Ji)

  • @ZChandra
    @ZChandra 4 месяца назад +2

    Both interviewers asked very pertinent,penetrating questions, great journalists

  • @funpanrombro5919
    @funpanrombro5919 4 месяца назад +4

    தமிழ் நாட்டில் சூரியன் மறைந்துவிட்டது, இலை உதிர்ந்து விட்டது, தாமரை மலர போகிறது 👍 வாழ்த்துக்கள்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 4 месяца назад

      😂😂😂😮😮😮😅😅😅

    • @devadev2503
      @devadev2503 4 месяца назад

      True

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 4 месяца назад

      கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு ஆனால் காமடி பண்ணாதே

  • @srram4u
    @srram4u 4 месяца назад +33

    Atleast now thanthi tv should change its attitude towards PM. He has spared a longtime in the midst of his heavy schedules

    • @balasubramaniannatarajan9299
      @balasubramaniannatarajan9299 3 месяца назад

      Well said sir . Such RSB medias should come out of their stand at least hereafter . One should note.Nowhere Mr PM denigrated other politicians. Can we expect such an attitude from politicians of Tamilnadu

  • @user-cj3nl5ij5m
    @user-cj3nl5ij5m 4 месяца назад +264

    Fantastic. எடக்கு முடக்கான கேள்விகளுக்கெல்லாம், அலட்டலே இல்லாமல் அட்டகாசமான பதில்.... ஜெய் மோடி ஜி!!"!

    • @sivanandamrajasekaran9540
      @sivanandamrajasekaran9540 4 месяца назад +2

      ❤❤❤

    • @sundark.r6619
      @sundark.r6619 4 месяца назад

      ❤🎉

    • @KrishnanSuki
      @KrishnanSuki 4 месяца назад +1

      😂😂😂😂

    • @onemaster8133
      @onemaster8133 4 месяца назад +1

      அவன் பெரிய கேடி..எதற்கும் அஞ்ச மாட்டான்.. வெட்க பட மாட்டான்

    • @sahubarsathick5756
      @sahubarsathick5756 4 месяца назад

      😂😂😂😂😂😂

  • @ThangarajahKanagasabay
    @ThangarajahKanagasabay 3 месяца назад +2

    Prime Minister Modi is a true Patriot Caring for each and every Indian and every human of this world 🌎. He is a Mediator down loads solutions from Universal Knowledge available to those who seek.
    Sabay

  • @JaminSelva
    @JaminSelva 4 месяца назад +2

    ஆதி தமிழ் குடி கண்ணகி வம்சத்து வழிவந்த வணிகப் பரம்பரை தான் மோடி.... அதன் நீட்சி தான் தமிழ் மற்றும் தமிழர்கள் உடனான தொடர்பு....
    This is my first video to like in THANTHI TV

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 месяца назад +168

    இதுவரை தந்தி டிவி செய்வதிலேயே ஒரு உருப்படியான வேலை என்றால் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை பேட்டி கண்டது தான் நன்றி தந்தி டிவி❤

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 4 месяца назад +2

    The interviewer asked all questions are needed this election time and explanations given in answers by Modiji are relevant to understand by the people of Tamil Nadu. Good interview.

  • @mywaymusic9208
    @mywaymusic9208 4 месяца назад +5

    I wanna see Annamalai as Tamizhan PM of india 🇮🇳

  • @b.k.6184
    @b.k.6184 4 месяца назад +92

    Narendra Modi at the centre and Annamalai in Tamil Nadu. This is destined to happen. ❤❤

  • @b.k.6184
    @b.k.6184 4 месяца назад +42

    BJP alliance, under the leadership of Annamalai, will poll around 25% votes and will win around 15 M.P seats in Tamil Nadu in the Parliamentary elections 2024.❤❤

  • @KavisVlogs-hc5if
    @KavisVlogs-hc5if 4 месяца назад +2

    Expected questions and unexpected cool answers 😃

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 4 месяца назад +2

    Azhagu . Beautiful engagement . Thanks Thanrhi TV . Kudos to beloved Modi ji . Valuable insights into his devoted and patriotic mind 🙏🙏👋👋

  • @b.k.6184
    @b.k.6184 4 месяца назад +300

    No one can stop Annamalai from becoming the next Chief Minister of Tamil Nadu in 2026, because Tamil Nadu people love Annamalai. This is destined to happen. ❤❤

    • @vinay211222
      @vinay211222 4 месяца назад +19

      Annamalai is going to be next cm or not i can't say, but 100% going to next prime minister of bharat.
      I am not a BJP supporter but big fan of annamalai.
      Love From Ayodhya ❤❤

    • @zbas4553
      @zbas4553 4 месяца назад +3

      Ada naasama ponavangala...

    • @mylaics914
      @mylaics914 4 месяца назад +6

      ​@@zbas4553Bhai ji. If this doesn't happen only we will be spoilt. If this happens, we will be in safe hands and Bharath would flourish. Please realise and support. If you have a different thought, that wouldn't happen.

    • @ru.azer4leningrad
      @ru.azer4leningrad 4 месяца назад +1

      It was Annamalai IPS

    • @divaz.6047
      @divaz.6047 4 месяца назад +1

      Because EVM in modi control... 😂

  • @user-kg2hb4mh8k
    @user-kg2hb4mh8k 4 месяца назад +12

    அன்பின் சிகரம் மோடி ஐயா அவர்கள் அரசியல் கேள்வியிலிருந்து ஆன்மீக கேள்வி நம்ம நாட்டுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைத்தது மிகவும் நாம் செய்த பாக்கியம்❤

  • @sabarinathans9603
    @sabarinathans9603 3 месяца назад +2

    பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி க்கு என் வணக்கம். காணொளி மிக அருமை. என் பிரதமர் நரேந்திர மோடிஐயா அருமை கவுரவமாக கேள்வி க்கு பதில் கொடுத்தார். நன்றி பிரதமர் மோடி ஐயா. மற்றும் இரண்டு தந்தி டிவி நண்பர்களுக்கும் நன்றி 🙏. உங்கள் சேவை தமிழ் நாடு மக்களுக்கு உதவும். உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். கோயம்புத்தூர் வாசி 🙏🇮🇳

  • @indirasrinivasan4858
    @indirasrinivasan4858 4 месяца назад +2

    அருமையான பேட்டி. வாழ்க மோதிஜி. மீண்டும் திரு. மோதி அவர்களே பிரதமராக வரவேண்டும்.

  • @Deepan0121
    @Deepan0121 4 месяца назад +608

    எவ்வளவு தொலைநோக்கு பார்வை சுயநலம் இல்லாத நேர்மை தெளிவான உறை கேட்கும் ஒவ்வொரு வினாடியும் பூரிப்பு, அந்த உயரத்தில் நான் இருந்தால் எவ்வளவு ஆனந்தம் இருக்குமோ அப்படி இருந்தது 🙏🙏👌👌🎊🎊🕉️🕉️💪💪.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 4 месяца назад +15

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @dinakarant8216
      @dinakarant8216 4 месяца назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @baarathan1431
      @baarathan1431 4 месяца назад

      உண்மை. எனக்கும் அதே தான் தி. மு. க. மோதியை புரியவில்லை. மோதி காலத்திலே தமிழுக்கு மிக செய்வதை செய்ய முடியும். ஈழத்திற்கு நிரந்தர தீர்வு எடுக்க முடியும். செங்கோல் விடயத்தை தி.மு.க. புரிய வேண்டும். செய்நன்றி மறந்தார்க்கு உய்வில்லை. இதனை தமிழ்நாடு சந்திக்க கூடாது. (நான் ஒரு அறிவாளி மிக பெரிய மனிதாபி மிக பெரிய உலக அறிஞன். )

    • @starShine007
      @starShine007 4 месяца назад +15

      100% TRUE....👍👍👍👍

    • @ammar.vimala4702
      @ammar.vimala4702 4 месяца назад +12

      True

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 4 месяца назад +126

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @rangarajsingaravelu5594
    @rangarajsingaravelu5594 4 месяца назад +1

    True gentleman and they are purely thinking to develop our country and highlight our culture to entire work, true thinking about to improve our country and make it leader in the world. Jai hind Bharat maatha ki jayyyyyyyy

  • @manikandan.m3773
    @manikandan.m3773 3 месяца назад +2

    அணைத்து கேள்விகளுக்கும் தெளிவான கலக்கமில்லாத திடமான பதில்கள். படிக்காதவர என்ற ஏளனத்தை என் மனதிலிருந்து தகர்த்த நிகழ்வு. மீண்டும் இவரே பிரதமராக என் வாழ்த்துக்கள்

  • @user-yu1hi4zn4q
    @user-yu1hi4zn4q 4 месяца назад +265

    நாங்கள் மோடியை பிரதமராக பெற்றதை பெருமையாக நினைக்கிறேன்❤

    • @vinostar4400
      @vinostar4400 4 месяца назад +1

      போடா

    • @MakkalNaayagan
      @MakkalNaayagan 4 месяца назад

      கோத்தா ஓடிபோய்டு​@@vinostar4400

    • @arulganesan5831
      @arulganesan5831 4 месяца назад +1

      😂😂😂 OIL MASSAGE FROM தந்தி TV... TAMIL NADU GODI MEDIA 😂😂😂

    • @mohanrajdevaraj4036
      @mohanrajdevaraj4036 4 месяца назад

      @@vinostar4400 nee poda

    • @rohithrohith9655
      @rohithrohith9655 4 месяца назад

      Orginal I'd va Annamalai potta

  • @asoulwithsixsenses4736
    @asoulwithsixsenses4736 4 месяца назад +239

    Modi 3.0🔥🇮🇳👍

  • @sureshbabuanne
    @sureshbabuanne 4 месяца назад +2

    Fantastic eye opener interview of a greatest Bharat mata ka saput NAMO by two best patriotic Tamil journalists. Jai Balak Ram.Jai Hind.

  • @Ram-wo6id
    @Ram-wo6id 4 месяца назад +2

    Kind Request to PM sir, as you said Tamil is significant language so please make and announce Tamil language as India's national language pls sir.

    • @VivekKakakingmaker
      @VivekKakakingmaker 4 месяца назад +3

      7 central examinations have been changed to tamil also after 2014..before that Nil

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 4 месяца назад +718

    ஹரி, நீ அந்த ஊசி போன ஸ்டாலின்கிட்ட என்ன என்ன கேள்வி கேட்ட, இந்த மாமனிதனிடம் என்ன/எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருக்க பாரு. நீ திமுகவுக்கு சொம்புதூக்கி அவங்க கொடுத்த கேள்விய கேட்டிருக்க, ஆனா அந்த கேள்வி எல்லாம் மோடி ஜி எப்படி கையாண்டார்ன்னு பார். அது தான் brilliant human intelligence, அந்த மூளையும் அறிவும் உங்க ஊசி போன ஸ்டாலினுக்கு இருக்கா?

    • @rockie86
      @rockie86 4 месяца назад +43

      Ada po pa thunda sheet ah paarthey Olunga padikka theriyaadha person namma CM…. Illina CAA va edhikurom nu sollitu election manifesto padikkum podhu Aadharikirom nu padipaara

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 4 месяца назад +5

      😂😂😂😂😂ivanum nadikuran stalinun nadikuran athu unnaiku theriyala vantan ariva pesura pola😂😂

    • @kumargowda8000
      @kumargowda8000 4 месяца назад +5

      அப்ப ஏன் நீ தேர்தல்ல நிக்க கூடாது...😅😅😅😅

    • @sathyaabinov2270
      @sathyaabinov2270 4 месяца назад +20

      Raja nadai singa nadai

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 4 месяца назад +1

      @@sathyaabinov2270 Dai 😂😂😂😂😂 poda yethana solida poran

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 4 месяца назад +18

    மீண்டும் மீண்டும் மோடி வரவேண்டும் நல்லாட்சி புரியவேண்டும் ♥️🎉

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 3 месяца назад +2

    நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் மகத்தான மனிதர். உலகம் போற்றும் வகையில் நமது பாரதப் பிரதமர் செயல்பாடு உள்ளது. மிகவும் போற்றுதலுக்குரிய உலகின் தலைவர். அவர் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன். மீண்டும் மூன்றாவது முறையாக மகத்தான வெற்றி பெற்று அசைக்க முடியாத தலைவராக நமது தாய்திருநாட்டினை வழிநடத்துவார். இது இறைவன் கட்டளை. நிரந்தர பிரதமர்.
    நமஸ்காரங்கள் !
    முனைவர் ஜெ ரவிக்குமார்
    மயிலாடுதுறை

  • @rajendranr2425
    @rajendranr2425 4 месяца назад +2

    Dai hariharan whether you have the guts to ask similar questions to stalin. Your questions to stalin.
    1. You like chatney or sambar to iddly.
    2. Whether you like uppuma.
    3. What is your favourite dish for lunch.
    You like broiler chicken or country chicken.
    What you wiĺl suggest to tamilians for dinner.
    You like the acting of udavanidhi or m.k.muthu.
    Tou like to wear western dress or dhothi.
    It will go on like this. That too with the questions prepared and submitted to stalin earlier to enable him to prepare the answers.

  • @pramaiyab9727
    @pramaiyab9727 4 месяца назад +66

    எனக்கு ஹிந்தி நல்ல தெரியும் தமிழ் ஆக்கம் மிக சரியாக உள்ளது நன்றி சாா்

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 4 месяца назад

      ஏண்டா முட்டால் exam நடக்குதா இங்கே நடு நாசமா போகுது இந்த fraud கும்பலால் அப்போ language sari pakkuriya மவனே 😢

  • @narayankashyap1063
    @narayankashyap1063 4 месяца назад +58

    மீண்டும் மோடி வேண்டும் மோடி
    🚩🚩🚩

  • @jayamprakasam718
    @jayamprakasam718 4 месяца назад +1

    Suyanalam ila PM but na kanala patha oru matram oru activa scooter 5 years before yena vilai ipo yena vilai 72000 ipo 104000 perum muthalaligalku labam samaniya makkaluku no use, emi nu avangaluke tehriyama pala madangu panam kudthu vandi vangranga, ithumadri yethana thurai yathana company owners periya aal aitanga, but people's never get upgraded. Do something for improvements directly to people's door steps

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran 4 месяца назад +140

    எனது பாரதபூமிக்கு ஒரே காவலர் மோடிஜிதான் 🙏🙏🙏

    • @n.c.thambi.thambi5841
      @n.c.thambi.thambi5841 4 месяца назад

      ❤ super 💯 and best wishes to you and our Bharat

    • @factsin1085
      @factsin1085 4 месяца назад +2

      😂😂😂

    • @Kaladharya
      @Kaladharya 4 месяца назад

      @@factsin1085டேய் 200௹

  • @dn_edit_143
    @dn_edit_143 4 месяца назад +279

    தூய்மையான சிந்தனை தெளிவான செயலாக்கம் அது மோடி ஜி அவர்களின் வெற்றி தந்தி தொலைக்காட்சி நன்றி

    • @user-su7dm7bu7t
      @user-su7dm7bu7t 4 месяца назад

      தூத்துகுடியில் மக்கள் வெள்ளத்தால் தத்தளிக்கும் யோது எங்க போனாரு உங்க மோடிடிடி

    • @sankarbaskarsankar5057
      @sankarbaskarsankar5057 4 месяца назад +3

      🙏🙏🙏🙏🙏🙏

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 4 месяца назад

      🎉🎉

  • @dpkengineersinteriorsfabri3874
    @dpkengineersinteriorsfabri3874 4 месяца назад +1

    Congratulations to Thanthi TV, BRILLIANT ANSWERED BY SHRI MODIJI, No Tamil Politician answered like this,He knows about Tamil History.Again you would be the PM.All the best...

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 3 месяца назад +1

    We the people of india living happily and peacefully in the world iuslim nation mostly people live in panic and fearso modiji is ensuring apdaceful and militSrily strong india

  • @bala7461
    @bala7461 4 месяца назад +161

    எந்த ஒரு நிகழ்ச்சியையும் 10 நிமிடத்திற்கு மேல் பார்த்ததில்லை முழுவதுமாக பார்த்தேன் என்ன ஒரு தேசிய சிந்தனை..
    முதல் முறை எனது குடும்ப ஓட்டு பாஜகவிற்கு

    • @ssathyamoorthy.1885
      @ssathyamoorthy.1885 4 месяца назад +9

      நானும் முழுமையாக கண்டேன்!!❤

    • @veeraputhirantirunelveli8371
      @veeraputhirantirunelveli8371 4 месяца назад +8

      வாழ்த்துக்கள் 🇮🇳

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 4 месяца назад +2

      Valthukkal

    • @shanmugavelshanmugavel9744
      @shanmugavelshanmugavel9744 4 месяца назад +2

      Thanks

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 4 месяца назад +4

      ஆம் இப்பவே பார்த்து கொள் இனி மோடிஜி யின் பேட்டியை கான முடியாது ஏனென்றால் அவருக்கு மக்கள் விடை கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டார்கள்

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n 4 месяца назад +2

    Very touching ❤my heart ❤️ vidio

  • @muthukumar2216
    @muthukumar2216 4 месяца назад +1

    வா தலைவா வா தலைவா வா தலைவா வா தலைவா வா தலைவா வா தலைவா ❤வாங்க தலைவர் அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் ❤❤❤❤❤

  • @b.k.6184
    @b.k.6184 4 месяца назад +206

    Don't you now feel and agree that a BJP government inTamilNadu, with Annamalai as its Chief Minister, will perform far better than the present DMK government?

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 4 месяца назад +10

      Sure

    • @mylaics914
      @mylaics914 4 месяца назад +10

      Absolutely, no doubt about that. Waiting for that auspicious day.

    • @raghu8059
      @raghu8059 4 месяца назад

      we dont want better government than DMK but just the good government.

    • @sagarkb3149
      @sagarkb3149 4 месяца назад +1

      Every educated tamiloan agree with you Anna sir more educated than stalin

    • @alkemiebala
      @alkemiebala 4 месяца назад +2

      Of course🎉

  • @c.harish
    @c.harish 4 месяца назад +107

    excellent interview. மோடியை ஏன் தோற்கடிக்க முடியாது என இந்த பேட்டியை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். என்ன ஒரு தெளிவான பேச்சு. ஹிந்தி பேசும் மக்கள் எதற்காக மீண்டும் மீண்டும் மோடிக்கு வாக்களிக்கிறார்கள் என இப்போது தான் புரிகிறது. மோடியின் பேச்சும் செயலும் மிகச்சிறப்பானவை

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io 4 месяца назад +1

    அருமையான பதிவு செய்துள்ளீர்கள்வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @thyagurajan4273
    @thyagurajan4273 4 месяца назад +1

    நடுத்தர மக்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்...
    பிரதமர் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்..
    வாழ்த்துகள்🎉 மோடி ஜி

  • @ananthkumar4923
    @ananthkumar4923 4 месяца назад +153

    மீண்டும் மோடி.. வேண்டும் மோடி..🙏🇮🇳👌💐

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 4 месяца назад +1

    Fabulous interview by the PM & You Both tho could have asked more burning questions, I think. MeenaC

  • @ganasanranggayah5437
    @ganasanranggayah5437 3 месяца назад +1

    He is best Prime Minister of India. He have good vision for India. Whatever He talk,He will do it. People of India please support him as Prime Minister India especially people of Tamil Nadu don't let down. He is future India. From Malaysia.❤❤❤❤ Love Modiji.

  • @ananthkumar4923
    @ananthkumar4923 4 месяца назад +144

    மோடி.. மோடி..மோடி..மோடி 💐👌🇮🇳🙏

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 4 месяца назад +116

    மோடியின் ஆட்சி தொடரவேண்டும் 🙏🏼

  • @dilipkrishnanbalakrishnan7439
    @dilipkrishnanbalakrishnan7439 4 месяца назад +1

    40:50 to 47:00 sums it up all

  • @crcrrajesh2008
    @crcrrajesh2008 4 месяца назад

    Great Interview. I really liked the last 5 minutes regarding family owned politics.

  • @maheshramSRJ
    @maheshramSRJ 4 месяца назад +171

    வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த தமிழகம்
    ஜெய் மோடி சர்க்கார்

    • @ambitious3164
      @ambitious3164 4 месяца назад +2

      Only some developed cities and villages not make a develope India. We need to develop each and every part of India to make a true developed country. ❤❤

    • @goorganicgopal4875
      @goorganicgopal4875 4 месяца назад +1

      அதை ஏண்டா பப்பு அன் கோ செய்யல

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 4 месяца назад +1

      பிஜேபி ஆட்சி நடக்கற உத்தர பிரதேசம் இன்னும் வளர்ச்சி அடையவில்லையே😂😂

  • @ravikumarm61
    @ravikumarm61 4 месяца назад +199

    சிக்கலான கேள்விகளுக்கும் திடமான, தெளிவான பதில்கள். ஆ,ஊ என்று எங்கும் தினறவில்லை. அருமையான பேட்டி. வாழ்க மோடிஜி.

    • @user-dk7cy7ye3d
      @user-dk7cy7ye3d 4 месяца назад +7

      Already question kudutu dan answer kepanga... Teryada sir

    • @nallavan007
      @nallavan007 4 месяца назад +1

      Sikalana kelvi a😂

    • @genajames10
      @genajames10 4 месяца назад +2

      Dai it's already scripted da...livela Sona ok

    • @santhanakumarraju1045
      @santhanakumarraju1045 4 месяца назад

      சாதரன நிருபர்களிடம் பொது வெளியில் பேட்டி கொடுக்க மோடிக்கு திராணி இருக்கா.

    • @ashishr268
      @ashishr268 4 месяца назад +1

      Convert soul just on a rice bag😂😂😂😂​@@genajames10

  • @nanthinisharavan
    @nanthinisharavan 3 месяца назад +1

    மோதிஐயாவின்உதவியாள்நானும்சந்தோசமாகவாழ்கிரேன்என்னைபோல்எத்தனைபேர்வாழ்வார்கள்மோதிஐயாவைவணங்குகிரேன்மனதாரவாழ்த்துகிரேன்ஏழையிலும்ஏழைநான்நானேவாழ்கிரேன்பிறரைசொல்லவாவேனும்உன்னதமானதலைவர்உயரத்தில்வைத்துஅவரைமனதாரவணங்குகிரேன்

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 3 месяца назад

    சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகு எப்படி என்று வருங்கால சிந்தனை மிகவும் சிறப்பாக உள்ளது ஆக அன்று மக்கள் உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றிய சிந்தனை மிகவும் முக்கியமான ஒன்று இப்படி மேலும் நூறு பிறகு மக்கள் வாழ்க்கை நாட்டின் வளர்ச்சி வரும் காலங்களில் மக்கள் வாழ்க்கை ஆக மிக சிறப்பு மிக்க சிந்தனை மகிழ்ச்சி அளிக்கிறது..... 💚🤎💛🌍🌍🌍🌍🌍☂️☂️☂️☂️☂️☂️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌷🌷🌷🌷🍒🍒🍒🍒🍋🍋🍋🍋🍋🍋👍👍✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️🚴🚴🚴

  • @gomsram6026
    @gomsram6026 4 месяца назад +125

    அருமையான எளிமையான அழகான இனிமையான ஆழமான அறிவிப்பூர்ணமான நேர்காணல் ..ஹிந்தி மொழியில் 🔥🔥🔥🔥

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 4 месяца назад +156

    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

    • @RockRock-ue1sz
      @RockRock-ue1sz 4 месяца назад +2

      Ethuku vote mechin A hack pandratha 😂😂😂

  • @davidlivingston4483
    @davidlivingston4483 4 месяца назад +1

    Modi's mother knows very well that he doesn't have own intellect and atma sukti but the citizens are understanding it now only.

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 4 месяца назад

    excellent. thank you sir, for a splendid interview. water drips down from the eyes on seeing clear, crisp, transparent and navigativng positive answers. WIN WIN, Wish u have a great health and energy and pray for it. Thanks thanthi too.

  • @srinivasanap4091
    @srinivasanap4091 4 месяца назад +68

    மோடி ஐயா வாழ்க

  • @ananthkumar4923
    @ananthkumar4923 4 месяца назад +262

    அண்ணாமலை வெற்றி உறுதி..🚩🇮🇳👌💐🙏

    • @mhemnath2806
      @mhemnath2806 4 месяца назад

      இந்தியக்கொடி தான முன்னாடி வரணும் சங்கி...😂😂😂

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 4 месяца назад +5

      இந்த தேர்தலோட கோவிந்தா 😂

    • @pradeepp6279
      @pradeepp6279 4 месяца назад

      Burning 😂😂😂😂​@@mohamedyaseen2973

    • @rockie86
      @rockie86 4 месяца назад

      @@mohamedyaseen2973Poda mutta maatu moolai kaara…. Desa drohi

    • @thirumurugan3773
      @thirumurugan3773 4 месяца назад +3

      வாய்ப்பு இல்லை ராஜா...

  • @mugeshkumar8303
    @mugeshkumar8303 4 месяца назад +1

    மோடி அழகாக இருக்கார்...

  • @manik2216
    @manik2216 2 месяца назад +1

    கடந்த 10 ஆண்டுகளில் எல்லாவற்றையும் விற்று விட்டார். இன்னும் 2047 வரை இருந்து இன்னும் எதை விற்கப்போகிறார்.

  • @narmatha1966
    @narmatha1966 4 месяца назад +188

    . அவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது 🙏.. எமது தெற்காசியாவில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் இப்படி ஒரு தலைவரா?.. அருமை அய்யா 🙏💐..இந்தியர்கள் கொடுத்து வைத்துள்ளார்கள் ✌️.. நட்பு நாடு வளர்வது எமக்கும் பெருமை தான்.. எங்களுக்கும் ஆதரவு தான்.... இலங்கையில் இருந்து 🙏💐..

    • @thangavelp1008
      @thangavelp1008 4 месяца назад +6

      Thank you Sister

    • @jubairalimohamedkassim4918
      @jubairalimohamedkassim4918 4 месяца назад

      😂😂😂😂

    • @s-ssiva3121
      @s-ssiva3121 4 месяца назад +3

      totally agreed

    • @Happylifewithme-iy8vn
      @Happylifewithme-iy8vn 4 месяца назад

      🎉🎉

    • @jayakumarsimi04
      @jayakumarsimi04 4 месяца назад +1

      இலங்கை சொந்தங்களுக்கு நன்றி.இலங்கை தமிழர்களின் வாழ்வு உன்னத நிலையை அடைந்து உலகம் போற்றும் தமிழ் இனமாக விளங்கட்டும்.

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 4 месяца назад +85

    1000 வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் ஒப்பற்ற தலைவன்

  • @captainkanagaraj5363
    @captainkanagaraj5363 4 месяца назад

    தமிழ் மற்றும் செங்கோல் பற்றி பிரதமர் பேசியபோது மெய் சிலிர்க்கிறது.

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 4 месяца назад +545

    முதலில் தந்தி டிவிக்கு கோடான கோடி நன்றிகள் நம்முடைய தேச தந்தை 28 மாநிலத்துக்கும் சொந்தகாரர் தமிழகத்தோடு.கேரளம். பஞ்சாப். போன்ற மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேச பிதா மோடிஜி அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் ஆனாலும் தமிழ் மொழியின் மீதும். தமிழ் கலாச்சாத்தின் மீதும் எந்தளவிற்கு பாசமும் மதிப்பும் வைத்துள்ளார் தமிழ் மொழியை உலகமெல்லாம் கொண்டு போய் சேர்த்துள்ளார் அப்படி பட்ட நம் பிரதமரை பேட்டி எடுத்து எங்களுக்கு வழங்கியமைக்கு மிக்க மிக்க நன்றிகள் தமிழக மக்களும் இந்த நேரடி உரையாடலை பார்த்து அதுவும் மோடிஜியின் பதிலை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழியே வழங்கி மக்களுக்கு புரிய வைத்து தமிழர்களை மோடிஜி மீது தனிபட்டமுறையில் இனி மேல் புரிதல் வந்தே தீரும்.இனிமேல் பாஜக மீதும் மோடிஜி மீதும் அளவுகடந்த நம்பிக்கை கொடிக்கட்டி பறக்கும்.

    • @Sureshkm493
      @Sureshkm493 4 месяца назад +17

      Dai sangi neenga kuttikaranam pottaalu tamilnaattula unga paruppu vegaathu😂😂😂😂

    • @RajMohan-cu9vb
      @RajMohan-cu9vb 4 месяца назад +17

      அமைதி யான தமிழ்நாட்டில் ஓநாய் போல் நுழைய காத்திருக்கிறது விழித்துகொள் தமிழினமே

    • @viratrahul9730
      @viratrahul9730 4 месяца назад +6

      சுடுகாடு ஆக்கிய சாத்தான்...

    • @chandrannadar3943
      @chandrannadar3943 4 месяца назад

      @@RajMohan-cu9vb அத இனி இந்த நாய்களுக்கு புரிய வச்சு ஒன்னும் ஆகாது போல நண்பா. எக்கேடு கெட்டு சாகட்டும் இந்த தமிழ் சமூகம்.

    • @mpvlogs738
      @mpvlogs738 4 месяца назад +2

      Oru mayiurum Nozhaiya mudithau

  • @thankabai3992
    @thankabai3992 4 месяца назад +1

    மீண்டும் மோடி வேண்டாம வேண்டாம்

  • @mangala1952
    @mangala1952 4 месяца назад +64

    என்ன ஒரு தீர்க்கமான யோசனை, தொலைநோக்குப் பார்வை, அசராமல், தட்டிகழிக்காமல், ஆணித்தரமான பதில்கள்.
    நல்லதொரு நேர்காணல்.
    சபாஷ் மோடி.

  • @gokuldevaraj7104
    @gokuldevaraj7104 4 месяца назад +79

    Sengol explanation by Modi hat's off 🫡❤

  • @nanthinisharavan
    @nanthinisharavan 3 месяца назад

    ஒருநாட்டின்தாயும்தந்தையும்ஆனவர்அதனாள்நாட்டுக்குஎதுநல்லதோஅதைதான்மோதிஐயாசெய்வார்ஒருதாய்க்குபிள்ளைகளின்நன்மைக்குஎதுநல்லதோஅதைதிறம்படசெய்வார்எங்கள்மோதிஐயாஅதற்குதுணையாக‌உதவியாக‌இருப்பார்அண்ணாமலைவாழ்கமோதிஐயாவாழ்க