நீங்க எதிர்கட்சியா இருந்தப்போ எவ்ளோ குடுப்பீங்க? உபியுடன் மிச்சர் டிவி நேருக்கு நேர்!Muthalvan Spoof

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #spoof #troll #pesutamizhapesu #muthalvan #mudhalvan #arjun #raghuvaran
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel 👇🏻:
    ThiruvarulTV : / @thiruvarultv
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 428

  • @user-dsjjj
    @user-dsjjj 26 дней назад +172

    ஒருநாள் உபியா இருந்து பாரு...
    சிறப்பான தலைப்பு.

  • @CheerfulForestBridge-ld2hf
    @CheerfulForestBridge-ld2hf 26 дней назад +131

    யோவ் பேசு தமிழா பேசு ஓவரா பேசுரீங்கையா ஆனாலும் சூப்பர் டூப்பர்

  • @Mba54
    @Mba54 26 дней назад +141

    கிரண் தினமும் உங்க performance முன்னேறிகிட்டே இருக்கு. வாழ்த்துக்கள்

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y 26 дней назад +75

    பணத்துக்கு விலை போன மக்கள்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 26 дней назад +150

    முட்டு முருகனுக்கு வாழ்த்துகள்! உண்மை பிரகாஷம் 😂😂😂 நீ வேற லெவல் யா!!!! 4:37 ஐயோகோ!!! கனிமொழியா இது!!!😁😁😁

    • @rasubramanian1160
      @rasubramanian1160 26 дней назад +3

      நான்கூட இவ்வளவு லட்சணமா இருக்காங்களேன்னு குழம்பிட்டேன் 😂

    • @ggfg8570
      @ggfg8570 26 дней назад

      உ.பிக்கு இனிமேல் 2000/- தர சுடலைச்சாமி உத்திரவிட்டது வேண்டும்.

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 26 дней назад

      😂​@@rasubramanian1160

  • @ulaganathan7546
    @ulaganathan7546 26 дней назад +63

    அண்டா செந்திலுக்கு சமர்ப்பனம்..

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 26 дней назад +18

    3 1/2 வருஷ முழு குப்பையை வெறும் 12 நிமிஷத்துல கிளறி காமிச்சுட்டீங்க பசங்களா 😍😍 பாராட்டுக்கள் 😍🙏

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 26 дней назад +50

    அற்புதம் கண்ணுங்களா ! கொஞ்சம் பத்திரமாகவும் இருங்க கண்ணுங்களா !!திமுக முழுக்க ரவுடிகள் !!

    • @arrivalaganiyer2959
      @arrivalaganiyer2959 26 дней назад +4

      Yes be careful. Don't go alone anywhere.

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 22 дня назад +2

      இப்படியே எல்லாரும் அஞ்சினா எப்படி அண்ணா...நாம் அடிமை இல்ல....ரவுடிக்கு ரவுடியால பதில் சொல்ல வேண்டும்...மாறாக ஒரு அரசியல் கட்சியை பின்புலமாக கொண்டு வாங்க.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 26 дней назад +43

    சூப்பர் மிக்சர் தம்பி 😂😂😂
    இதை இளைஞர்கள் பார்க்க வேண்டும்.

  • @KK-4ever
    @KK-4ever 26 дней назад +57

    இப்போதான் சாட்டையை தூக்கி உள்ள போட்டுருக்காங்க இவனுங்க பேசுனா பாடுனா கொட்டாவி விட்ட கூட உள்ள போடுறாங்க

    • @gobigayle3387
      @gobigayle3387 26 дней назад +4

      சாட்டைய வெளிய விட்டுட்டாங்க

  • @Dinesh_DSK_NA-vs8bq
    @Dinesh_DSK_NA-vs8bq 26 дней назад +74

    ஊடக உபீ...க்கள் திருந்தாதுங்கள்......

  • @gurukarumban7300
    @gurukarumban7300 26 дней назад +47

    சிறப்பான சம்பவம்,வாழ்த்துக்கள்😊

  • @oviyatamilarasan3016
    @oviyatamilarasan3016 26 дней назад +84

    அட்டகாசம் !
    கிரண் பாதுகாப்பா இரு !
    தமிழகத்தைக் காப்பாற்ற உன்னைப்போன்ற நீதிமிக்க ஊடகவியலாளர்கள் தேவை !

    • @VMurugesan-lo1lb
      @VMurugesan-lo1lb 26 дней назад

      @@oviyatamilarasan3016 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂இதுக்கு மேல எங்களால சிரிக்க முடியாது

  • @dhamayanthink3905
    @dhamayanthink3905 26 дней назад +7

    500 ரூபாய் கொடுத்தால் ஒரு ஓட்டுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் அவ்வளவுதான்

  • @dravidasangi
    @dravidasangi 26 дней назад +17

    செம்ம acting,
    செம்ம editing,
    செம்ம இயக்கம்,
    மரண கலாய்😂😂😂
    எண்ண தம்பி பண்றது,
    அந்த 3.00நிமிடம் 👌👌👌

  • @b.suresh4917
    @b.suresh4917 26 дней назад +7

    மூட்டு முருகனுக்கு வாழ்த்துக்கள் அருமையான மூட்டு பதிவு👍👍👍

  • @raghavank8788
    @raghavank8788 26 дней назад +12

    நீங்க புகுந்து விலயாடுங்க தம்பிகளா .. சீமான் முட்டு .. சிறுத முட்டு எப்ப ரெலீஸ் i am waiting

  • @urc2765
    @urc2765 26 дней назад +21

    உபிங்களை போட்டு செதட்டுனாங்க..பய புள்ளைங்க..சூப்பர்.

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y 26 дней назад +56

    மக்களிடத்தில் தன் மானம் இருக்கானே தெரியல

    • @1006prem
      @1006prem 26 дней назад +4

      All have become CORRUPT😢😢😢😢😢

    • @umamaheswari604
      @umamaheswari604 26 дней назад +3

      Tn makkal pitchai vaangum kootam. Kaasu kodutha pee kooda thinnuvaanga

    • @rasubramanian1160
      @rasubramanian1160 26 дней назад +1

      ​@@umamaheswari604 எல்லோரும் அல்ல. கிட்டத்தட்ட பாதிபேர். அவர்களுக்கும் புரிதல் வரும்.

  • @madheswaranruby2187
    @madheswaranruby2187 26 дней назад +12

    உபியின் திறமை சூப்பர்.. செம்ம டைமிங் சரியான டயலாக் டெலிவிரி..
    ரகுவரன் தோத்துடார் ❤

  • @srk8360
    @srk8360 26 дней назад +31

    🤣🤣🤣🤣🤣... கிரண்
    அடிப்பொளி😅😅👌👌👏👏👏👏👏👏
    காயா மொழி பேசுவது
    மிகவும் அருமை 👌👌👍👍🤣🤣🤣🤣🤣

  • @rshreyas1
    @rshreyas1 26 дней назад +13

    பேசு தமிழா பேசு சேனலில் பணிபுரியும் அனைத்து இளைஞர்களுமே ஒரு தேர்ந்த அரசியல் பத்திரிகையாளராக அரசியல் மட்டுமல்ல பிற துறைகளிலும் சிறந்த பத்திரிகையாளராக மிளிர்வதற்கான அறிகுறிகள் தெரிகிறது. மிகவும் அருமை ! வாழ்த்துக்கள் அனைவருக்கும். கிரண் ஒவ்வொரு பகுதியிலும் மிளிர்வது தெரிகிறது. வாழ்துக்கள். அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவும்.இன்று சாட்டை எதிர்க்கும் அனைவரையும் அடக்க நினைக்கும் சிமுக விதம் ஜாக்கிரதையாக இருக்கவும். குறிப்பாக ..

  • @madras2quare
    @madras2quare 26 дней назад +66

    நமஸ்காரம். தம்பிகளுக்கு வாழ்த்துக்கள். சும்மா பின்னி பெடலெடுக்கிறீங்க.

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 26 дней назад +14

    உண்மையிலே உபி யா இருக்கற நிலைமை யாருக்கும் வரக்கூடாது 😂😂😂

  • @vsmvsap
    @vsmvsap 26 дней назад +8

    Excellent Skit ... முட்டு முருகன் , மற்றும் உபியாக நடித்தவர்கள் அபாரம் !! டயலாக் ரொம்ப எதார்த்தம் enjoyed

  • @sathyabamapandurangan3813
    @sathyabamapandurangan3813 26 дней назад +5

    Excellent awesome PTP team , uppu potu thinatha UP soranaiye irrukathu . Hats off to Mr.Rajavel Nagarajan .

  • @caushikyadhunandan2740
    @caushikyadhunandan2740 26 дней назад +24

    Rajavel i am very happy to see you have good soldiers sorry good Thalapadhigal. Hats off guy. God bless u and let your work continue without the ups interference.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 26 дней назад +4

    தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் 500 1000 2000 வாங்கிக்கொண்டு ஓட்டு போடுங்கள் உங்கள் குடும்பம் நன்றாக வளரும் வாழ்த்துக்கள்

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 26 дней назад +19

    முட்டு முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.எங்கள் கிரகம் dmk ஆட்சியில் நாங்கள் உயிர் வாழ்கிறோம் .

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 26 дней назад +10

    வளர்ற பிள்ளைங்கப்பா நீங்கல்லாம்! இறைவா இவர்களைக் காப்பாற்று.

  • @kavinjs1856
    @kavinjs1856 26 дней назад +27

    thampi... super.... thampi... super super.... 🤣🤣🤣

  • @user-ez2de9qx8j
    @user-ez2de9qx8j 26 дней назад +8

    முடியலடா சாமி கலக்கிட்டீங்க.😊😅😮😢🎉😂❤

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 26 дней назад +11

    54 ஆண்டுகளுக்கு. முன்னர்
    மருத்துவ கல்லூரி பேராசிரி
    யராக பணியாற்றி ,மாணவர்
    களின்,இதுபோன்ற நிகழ்ச்சிக
    ளைக்கண்டு மகிந்த நாட்களு
    க்கே அழைத்துச் சென்றுவிட்
    டீர்கள் ,well done my Boys

  • @tarul148
    @tarul148 26 дней назад +8

    முதல் கையெழுத்துப் போடுவதில் ஒரு சிக்கல். ஏற்கெனவே பல கையெழுத்து போட்டபடியால் அது முதல் கையெழுத்து ஆக மாட்டாது. எனவே சின்னவருடைய பூட்டப் பிள்ளை பிறந்து வளர்ந்து வந்த பிறகு அவர் போடும் முதல் கையெழுத்து மட்டுமே செல்லுபடியாகும்.

  • @thamizhankrishna9666
    @thamizhankrishna9666 26 дней назад +28

    நல்ல சம்பவம்

  • @rajeshmaxx3066
    @rajeshmaxx3066 26 дней назад +19

    வேற லெவல் 😂😅😅😂😅😀😃😀😃😀😃😄

  • @samr9162
    @samr9162 26 дней назад +7

    Kiran who are the hero. I’m your fan from your first video itself. You are a true talent

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 26 дней назад +20

    Much better than previous mixture video.. excellent... 😂😂

  • @scientia659923
    @scientia659923 26 дней назад +21

    Bestu thambi bestu 🎉🎉🎉😂

  • @Deiveega.Bharatham
    @Deiveega.Bharatham 26 дней назад +6

    முட்டு முன்னேற 'கழகம்' வாழ்க வாழ்க...
    முட்டு முன்னேற 'சங்கம்' வாழ்க வாழ்க...
    முட்டு முருகன் வாழ்க வாழ்க...
    சின்னவர் சொம்புகள் வாழ்க வாழ்க....
    💪💪💪🤳

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 26 дней назад +4

    "சானிக்குள்ள விரலை விட்டுப் பாரு"....apt comment.

  • @sdlogs
    @sdlogs 26 дней назад +16

    Kani Akka thaakkapattar 😂

  • @raviretna6207
    @raviretna6207 26 дней назад +11

    ஸ்டாலின் தப்ளையன் கனிமொழி ரண்டிய விபச்சாரம் செய்து Rs.1000/- கொடுக்கிறான் 😂

  • @user-xc8fs9lp6y
    @user-xc8fs9lp6y 26 дней назад +4

    தரமான சம்பவம்
    வாழ்த்துக்கள் தம்பிகளா 🌹🌹🌹

  • @Jai_Bharatam972
    @Jai_Bharatam972 26 дней назад +5

    Kiran, am very much concerned about you guys' safety. Be careful. Very much worried for you boys.

  • @jayasankar3582
    @jayasankar3582 26 дней назад +4

    அருமையான விழிப்புணர்வு பதிவு.. இதுபோன்ற நல்ல வீடியோக்கள் மேன்மேலும் வரவேண்டும்.. வாழ்த்துக்கள்🎉🎊

  • @JanakiramanM-u8v
    @JanakiramanM-u8v 26 дней назад +3

    வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசு குழுமத்திற்கு மேலும் மேலும் ஆல் போல் தழைத்து வளர.🌷🌹💐🙏

  • @vivekfriendly24
    @vivekfriendly24 26 дней назад +2

    Climax muttu semma maaaaaassss....😂😂😂😂😂😅

  • @chitharajvaratharaju7454
    @chitharajvaratharaju7454 26 дней назад +11

    Excellent

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 26 дней назад +5

    அகலாது அனுகாது.... 😂

  • @pasukkaranpattio.p.ragupat4785
    @pasukkaranpattio.p.ragupat4785 26 дней назад +3

    மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 26 дней назад +4

    ஆனாலும் நடுங்கும் கைகளுடன் மகாபிரபு ! அந்த "என்ன தயா இதெல்லாம்"episode இன்னும் அருமை. செம காமெடியா இருந்தது

  • @Karthik_119
    @Karthik_119 26 дней назад +8

    செம 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @powerpaul1074
    @powerpaul1074 26 дней назад +5

    😂😂😂😂 you are so great and social responsibile guys..... Appreciate.

  • @sankars5852
    @sankars5852 26 дней назад +3

    Veralevel keep rocking 🔥🔥 vazhthukkal @pesu tamila pesu team 🎉🔥🔥

  • @gandhikoori5440
    @gandhikoori5440 26 дней назад +2

    அருமை அருமை கிரண் கார்த்திக் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமை

  • @sumathirag9482
    @sumathirag9482 26 дней назад +5

    Muttu Muruga, shabbba! Semma performance pa. Muttu thervil vettri pera vazhthukal. Semma dhool Kiran and his Oopie partner from Seemka. Keep rocking

  • @sanjaikumarja
    @sanjaikumarja 26 дней назад +2

    Ending was superb 😂😂 good performance both 👏👏

  • @mohanabharathigmb7967
    @mohanabharathigmb7967 26 дней назад +4

    Ivalave sirappa seiringa, vaazthukkal. Ungalukum neram sari illai pola. Ushaar.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 26 дней назад +4

    நிறைய லாரல் ,ஹார்டிகள் ஸ்டாக் வைத்திருக்கிறீர்கள்.Kiran, perfect timing !

  • @RamRam-nz8qu
    @RamRam-nz8qu 26 дней назад +6

    Super thalaiva

  • @jovish1987
    @jovish1987 21 день назад +1

    தொடர்ந்து 5 முறை பார்த்துவிட்டேன் சலிக்கவே வில்லை அருமை😂😂😂😂😂

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 26 дней назад +3

    அருமையோ அருமை.

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK 26 дней назад +8

    Up proud moments 😂😂😂

  • @prabhakarans5344
    @prabhakarans5344 26 дней назад +5

    Mixture tv rocking the youtube…tag the main streams appo vachuna sudu sorna varudhanu pappom🎉

  • @malayan500tiger
    @malayan500tiger 26 дней назад +2

    This is really God level troll. Good job guys. From Malaysia.

  • @nagarajk4850
    @nagarajk4850 26 дней назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shaan1166
    @shaan1166 26 дней назад +3

    Outstanding performance

  • @puthutubevlogs241
    @puthutubevlogs241 26 дней назад +3

    உங்கள் சேவை தொடரட்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 26 дней назад +3

    நன்றாக உள்ளது.

  • @prameshi
    @prameshi 26 дней назад +5

    Super Kiran.......

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 26 дней назад +3

    தம்பிகளா அருமை அருமை.

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 26 дней назад +5

    செம்ம கிரியேட்டிவிட்டிடா தம்பிகளா ? ரகுவரன் கெட்டப்புக்கு டோப்பா அத டோப்பா முதல்வன் டோப்பாவாக வைச்சிருக்கலாம்.

  • @saimotorschidambaram
    @saimotorschidambaram 26 дней назад +3

    I love this, super super super

  • @srikrishna2015My
    @srikrishna2015My 26 дней назад +2

    Old but Gold Great ❤❤❤❤

  • @GokulGowtham
    @GokulGowtham 26 дней назад +6

    I was thought of watching this movie today 😂
    Senjutanga boys😂

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 26 дней назад +2

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @kaisho.0001.
    @kaisho.0001. 26 дней назад +2

    செம்ம சூப்பர் தல.....

  • @smasuresh
    @smasuresh 26 дней назад +2

    அருமை அருமை அருமை உண்மை 😊😊😊😊

  • @sathyajoshi7995
    @sathyajoshi7995 26 дней назад +1

    The best political entertainment 🙌

  • @lakshmiganesan-is3ey
    @lakshmiganesan-is3ey 26 дней назад +1

    Excellent kiran hats off to you and your team😊

  • @DurgaDevi-il8jp
    @DurgaDevi-il8jp 26 дней назад +5

    Hey he is looking like Suki sivam 😅

  • @douglas427
    @douglas427 26 дней назад +5

    முட்டு கொடுக்க வாரீகாள...
    மூச்சை அடக்க வாரீகாள 😂😂😂😂😂😂😂

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 26 дней назад

      சப்பல் எடுப்போமோ, ஓட,ஓட
      யாருக்கும் வெட்கமில்லையே.

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 26 дней назад +3

    Arumai சகோதரா

  • @shantivasan7988
    @shantivasan7988 25 дней назад

    Fantastic performance. God bless you both. Kiran you're rocking. Stay blessed son.

  • @MalaDevanathan
    @MalaDevanathan 26 дней назад +7

    Super😂

  • @tamilmani2001
    @tamilmani2001 26 дней назад +3

    மிகச்சிறப்பு🎉

  • @itishariram
    @itishariram 26 дней назад +4

    Never expected ... What a content & performance ❤🔥🔥🔥🔥

  • @saumyk9636
    @saumyk9636 26 дней назад +1

    Team, great job! nejamma superaaa irukku, keep it up! 🤣🤣🤣

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 26 дней назад +2

    😂😂😂 Ultimate yaa🤝🤝🔥🔥🔥👏

  • @iamx6604
    @iamx6604 26 дней назад +3

    Sema hit adikka pogun video .🎉

  • @haritharan4
    @haritharan4 26 дней назад +1

    Vera Level performance. This is the kind of content people always seek. Truth in a different way. Keep doing this kind of content. Last 2 min climax. 😂😂😂❤❤❤

  • @Maduraikaran06
    @Maduraikaran06 26 дней назад +2

    Soooooooper super😂😂😂😂😂😂

  • @chithiravarman2763
    @chithiravarman2763 26 дней назад +3

    நல்ல பண்றீங்க தம்பிங்களா கண்டினியூ பண்ணுங்க மக்கள் இதைப் பார்த்தாவது கொஞ்சம் விழிப்புணர்வு அடையட்டும்

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 26 дней назад +2

    அற்புதம்

  • @suseelananjan4178
    @suseelananjan4178 26 дней назад +4

    😂awsome.

  • @HariHari-2319
    @HariHari-2319 21 день назад

    அருமையான நெத்தியடி பதிவு தங்கள் முயற்சிக்கு ஆதரவு நன்றிகள் நண்பரே! மக்களுக்கு அறியாமை நீங்கவும் உண்மையை உணர்ந்து சிந்திக்க உதவி புரியும்!

  • @shripiya
    @shripiya 26 дней назад +1

    Haha ha ha kiran super😂

  • @sundarpillai7217
    @sundarpillai7217 26 дней назад +2

    Super...முட்டு முருக‌ன் performance ரொம்ப நல்லா இருந்தது .... keep it coming.. very nice.. வேற level.....

  • @r.b6349
    @r.b6349 26 дней назад +2

    7:08 😂😂😂
    Super idea...