நாங்க பண்ண தரமான சம்பவம்.... | Politalk's குழுவுடன் ஓர் உரையாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #annamalai #dmk #politalks #bjp #tamiltroll #tamilmemes
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 830

  • @vv1614
    @vv1614 3 месяца назад +440

    இந்த இரண்டு தைரியமான நாட்டுப் பற்றுள்ள மற்றும் இந்து கலாசாரத்தில் பற்றுள்ள இளைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். வாழ்க, வளர்க !!

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 3 месяца назад +111

    நீங்கள் மூவருமே தேசியத்தை உயர்த்திப்
    பிடித்து ஆற்றும் சேவைகள் சின்னவயசா இருந்தாலும் எந்தன் கோடானுகோடி நமஸ்காரங்கள்.
    உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.
    ஓம் நமசிவாய
    வந்தேமாதரம்
    ஜெய்ஹிந்த்.

  • @sankarasubramanian325
    @sankarasubramanian325 3 месяца назад +180

    அவர்கள் காணொளிகளை நான் விரும்பி பார்ப்பேன். இவர்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். வாழ்த்துகள்.

  • @kumarravi9086
    @kumarravi9086 3 месяца назад +29

    "டேய் பரமா படிடா" போலிடாக்ஸ் சின் அருமையான டயலாக்👍👍

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 3 месяца назад +78

    இவங்க ரெண்டு பேரோட subscriber நான்
    ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தது மகிழ்ச்சி

  • @Eswaran-t2d
    @Eswaran-t2d 3 месяца назад +61

    விக்னேஷ் வீடியோ பார்த்துள்ளேன்.நகைச்சுவையுடன்,நையாண்டி கலந்து அரசியலை ரசிக்கவைக்கும் உங்களது பணி தொடர வாழ்த்துகள்..

  • @saravsarav614
    @saravsarav614 3 месяца назад +29

    ரெவென்யுள்ள வாழ்றதை விட அவங்களோட பாராட்டுதல்ல வாழ்றது தான் பெருசுஅருமை ப்ரோ அருமை❤❤❤❤❤

  • @0rk762
    @0rk762 3 месяца назад +68

    போலி talk?
    அறிவார்ந்த satire
    எல்லா வீடியோக்களும் சிறப்பாக இருந்தன.
    இளைஞர்களுக்கு
    வாழ்த்துக்கள்.
    உங்கள் தேசியப் பார்வை சிறப்பு.
    ஐஐடி யில் PhD படித்த
    Senior Citizen நான்.
    நான் இதுவரை miss
    பண்ணாமல் பார்ப்பது.
    ஜெய்ஹிந்த்.

    • @prashanthk8755
      @prashanthk8755 3 месяца назад +3

      உங்கள் iit குழுக்களில் இவர்களுக்கு உதவி செய்ய சொல்லுங்கள்,, பணம், தொழில்நுட்பம்,அறிவு சார்ந்த உதவிகள் 🙏🏻

    • @mohanavenkatesan6771
      @mohanavenkatesan6771 Месяц назад +1

      போலி டாக் இல்லை பாலி poly talk

  • @soundararajanr8402
    @soundararajanr8402 3 месяца назад +26

    நாடு முக்கியம் நம் கலாச்சாரம் முக்கியம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @shyam9416
    @shyam9416 3 месяца назад +40

    Voc coimbatore பற்றி நீங்கள் சொன்னது சரியான கருத்து நீங்கள் சொல்லும்போதுதான் இதற்கு பின்னாடி இவ்வளவு பிரச்சினை இருக்கிறது தெரிகிறது😮.. உங்களுடைய நற்பணிக்கு மிகப் பெரிய நன்றி 🙏🏻

    • @dhatchayanim
      @dhatchayanim 3 месяца назад

      Coimbatore completely under abhramic eco system, brainwashing youths at college level has been successful for them😢

  • @rameshts37
    @rameshts37 3 месяца назад +26

    Nice interview. I like Politalks

  • @duraipandi5849
    @duraipandi5849 3 месяца назад +6

    வருங்கால தேசியவாதிகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரா

  • @jayaprabhapurushothaman5124
    @jayaprabhapurushothaman5124 3 месяца назад +11

    வாழ்க வளர்க இந்த நிகழ்ச்சியை பார்த்ததன் மூலம் உங்கள் சேனலைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 3 месяца назад +2

    தேசியவாதிகள் என்றைக்கும் தோற்க மாட்டார்கள் உங்களுக்கு பக்க பலமாக நாங்கள் இருக்கின்றோம். நன்றி

  • @anandruthreesh9207
    @anandruthreesh9207 3 месяца назад +1

    ❤❤❤❤❤ இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @umabalaji3120
    @umabalaji3120 3 месяца назад +6

    Politalks - வலையொளியை கண்டு ரசிப்பேன். திரு.விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சக வலையொளி channel ஐ சார்ந்தவர்களையும் ஊக்குவிப்பவர்கள் பேசு தமிழா பேசு தான்.

  • @ideaman8833
    @ideaman8833 3 месяца назад +5

    அருமையான இண்டர்வியூ... இவங்க ரெந்டு பேரும் பிரதர்ஸ்னு நினைச்சுட்டு இருந்தேன். அதெப்படிய்யா நண்பர்கள் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க.

  • @vijirajan1
    @vijirajan1 3 месяца назад +8

    I m politalk fan

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 3 месяца назад +2

    Poli talks மேன்மேலும் வளர வெங்கடாசலபதியை வேண்டிக் கொள்கிறேன்.

  • @KavithaSidaarth
    @KavithaSidaarth 3 месяца назад +8

    Nice interview, politalks Vignesh, sugavanesh and kiran all three of you rock , right questions Kiran. All the best guys!

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கடவுள் மிக பெரியவன்❤❤❤❤❤

  • @vishnureddy6380
    @vishnureddy6380 Месяц назад

    அருமை அருமை அருமை சகோதரர்களே தாங்கள் சேவைகள் மென்மேலும் செழிக்கவும்,வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏🙏💐💐🔥🔥🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳✌️✌️✌️💯💯💯💪💪💪💪

  • @shanmugapriya415
    @shanmugapriya415 3 месяца назад +5

    Wow surprising combo❤❤❤

  • @ganesank6893
    @ganesank6893 3 месяца назад +2

    தம்பிகள் இருவருக்கும் திக திமுக நபர்களை தேலுரித்து காட்டுவது மிகவும் சிறப்பானது. வாழ்த்துக்கள்.

  • @haribalakrishnan7832
    @haribalakrishnan7832 3 месяца назад +2

    விக்னேஷ் சுகவனேஷ் தைரியத்தை மற்றும் நல்ல நோக்கத்தை மனமாரபாராட்டுகிறேன்

  • @manikandanp2678
    @manikandanp2678 3 месяца назад +6

    I love politalks

  • @ClsPriyan
    @ClsPriyan 3 месяца назад +2

    இருவருமே ஆண்மை உள்ள ஆண் மகன்கள்.உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉

  • @umakinu2445
    @umakinu2445 3 месяца назад +8

    Our whole family like your channel very much
    Keep it up 👍🏻
    We wish you a lot bro ❤️

  • @m.k.rajiniraj135
    @m.k.rajiniraj135 6 дней назад

    இந்த சகோதரர்களின் தேசப்பற்றுக்கும்
    அவர்கள் ஆற்றும் தொண்டுக்கும் தலைவணங்குகிறேன்
    இந்த சகோதரர்களுக்கு என் ஆதரவும்
    இறைவனின் அருளும் எப்போதும் இருக்கும்
    பேசு தமிழா பேசு
    சாணலின் சேவை மிகவும் சிறப்பானது
    வாழ்த்துக்கள்

  • @aswinravindran6355
    @aswinravindran6355 3 месяца назад +5

    Fav poli talks❤

  • @natarajanvmusuc2837
    @natarajanvmusuc2837 Месяц назад

    நிங்க இரணடு பேரும் மேன் மேலும் நல்லா வருவிங்க வாழ்த்துகள்

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 3 месяца назад

    பேசு தமிழா பேசு
    அருமையான பதிவு
    பாலிடெக் சேனலின்
    நண்பர்களுக்கு அவர்களின் கருத்தை தெரிவிக்க வாய்ப்பு கொடுத்த நல்ல உள்ளத்தை மனமார வாழ்த்துகிறேன்

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 2 месяца назад

    உண்மையான புதிய தலைமுறை.... வருங்கால தமிழகத்தின் தலைவர்கள்....

  • @hariharanpr7799
    @hariharanpr7799 3 месяца назад +1

    தங்களது சேவை மிகவும் அவசியம். மேலும் மேலும் வானுயர வளர வாழ்த்துக்கள். நான் மனதார நினைத்த அனைத்தயும் தாங்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அருமையாக எதார்த்தமா பேசுகிரர்கள்.❤

  • @Kiruthika-zr1tz
    @Kiruthika-zr1tz 3 месяца назад +2

    Super brother God bless you

  • @vkiruthika2135
    @vkiruthika2135 3 месяца назад

    கருத்து பதிவிடுபவர்கள் அனைவரும் நாட்டுப்பற்றோடு இருப்பதை காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பணி நல்ல முறையில் சிறக்கட்டும்

  • @jayshreeprakash72
    @jayshreeprakash72 3 месяца назад +4

    Very happy to see youngsters pointing out blatent mistakes ....hope their channel reach everyone

  • @sirramu
    @sirramu 3 месяца назад +1

    Fantastic interview ❤
    Congrats to PoliTalks?❤ns PTP ❤🎉

  • @ramesh-fz4mt
    @ramesh-fz4mt 3 месяца назад

    அருமையான நம்பிக்கை இளைஞர்கள் ❤

  • @tiruchyayiravaisyarmatrimo4163
    @tiruchyayiravaisyarmatrimo4163 27 дней назад

    Fine வாழ்க வளமுடன்

  • @dakshneshiyer7474
    @dakshneshiyer7474 Месяц назад

    Great to see youngsters who are brave, knowledgeable and have the courage to admit they are Nationalists. Congrats to PTP. Good job Kiran.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 месяца назад

    வாழ்வாங்கு வாழ்கவே கண்ணுகளா! மிகவும் பெருமைப் படுகிறேன் தம்பிகளா! சிவாய நம! 🙏🙏🙏🙏🙏. Became your politalk subscriber today. I am seeing you both only in this channel. God is with you and is guiding you as well. Chant வேல்மாறல் regularly please. Take care. Thanks a lot thambi Rajavel. Thank you thambi Sri Vatsan. Each day your growth is commendable dear. PTP is doing great. 🙏🙏🙏🙏🙏

  • @SK-pq3ie
    @SK-pq3ie Месяц назад

    My respects to you brothers. My prayers with you

  • @sakthika1973
    @sakthika1973 2 месяца назад

    Thambees I pray my Pathirakali Amma for your long live and to continue your divine job. I bow my head for your work

  • @NCG1931
    @NCG1931 3 месяца назад +1

    Kudos to Pesu tamizha pesu for interviewing these two boys. I like their youtube channel very much. They have an excellent sense of humour.

  • @kavithag5232
    @kavithag5232 Месяц назад

    Really talented and true patriotic persons 👍✨

  • @thanioruvan9167
    @thanioruvan9167 Месяц назад

    We support them❤❤❤

  • @karthiksm1760
    @karthiksm1760 3 месяца назад +1

    Ippadithaan Risk edukum Illaingargaluku innoru Risk team dhaan support! Aandavan unmai pesum Politalks teamkum Pesu tamizha teamkum...ungaludan anukshanamum irukatum! Very bold people!

  • @Lifeofshivi22
    @Lifeofshivi22 3 месяца назад

    Super thambigal🎉🎉🎉🎉

  • @indiancreativestudies
    @indiancreativestudies 9 дней назад

    CONGRATULATIONS GROW FURTHER MORE TO REACH ZENITH 😇😇😇😇❤❤❤❤❤

  • @ksnyou
    @ksnyou 3 месяца назад +3

    27:58 wow இடரினும் தளரினும்

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 3 месяца назад

    Nation needs more people like you.May your tribe grow and flourish.
    Am sure your faith will stand you in good stead.

  • @mariappan8967
    @mariappan8967 3 месяца назад +1

    🇮🇳வாழ்த்துக்கள் தம்பி🇮🇳

  • @Sankara_narayanan
    @Sankara_narayanan Месяц назад

    These guys need all our support

  • @sirramu
    @sirramu 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k 3 месяца назад

    We need more nationalists like this youngsters. Hats off bro.

  • @m.senthilkumar3282
    @m.senthilkumar3282 3 месяца назад +1

    My favourite

  • @Krishvasu09
    @Krishvasu09 Месяц назад +1

    Love the content PoliTalks is creating- against society imbalances, Dravidian hypocrisy. Best wishes to them to continue their Seva and creating awareness! Great job

  • @narayananss2226
    @narayananss2226 3 месяца назад +1

    All the best my sons…very proud and happy to see your work

  • @CommonManEver
    @CommonManEver 3 месяца назад

    Very Good Politalks guys ! Your efforts, nationalism & truth are much appreciated.

  • @sg8nj
    @sg8nj 2 месяца назад

    We support politalks

  • @jm-dj3wv
    @jm-dj3wv 3 месяца назад

    Semma bro... Romba pidikum unga videos

  • @Bharatiyajay
    @Bharatiyajay 3 месяца назад

    I am one of the fan of politalk and PTP 🙏🏼🙏🏼🙏🏼nice initiative from PTP 👍all the best Jai hind 🙏🏼

  • @Sivakumar-pt2rp
    @Sivakumar-pt2rp 2 месяца назад

    இந்த இர‌ண்டு பேரும் இரு துருவங்கள் நிறையபேர் இணைந்து நம் பாரம்பரியத்தையும் நமது கலாசாரத்தையும் காப்பாற்ற வேண்டியது முக்கியம் இவ்கள் இரண்டு பேர் வீடியோ வரும் ரொம்ப எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப என் பேஸ்புக் லாக்ல இருக்கு என்ன செய்யரதுன்னு தெரில

  • @Happyvideos2012
    @Happyvideos2012 3 месяца назад +1

    Poli talks - you guys are outstanding in the way you present a social message in the most creative way. God bless you and best wishes.

  • @mallishivani4010
    @mallishivani4010 3 месяца назад +1

    Vazhtukal thambi poli talks😊

  • @RadhaKrishnan-bh6po
    @RadhaKrishnan-bh6po 3 месяца назад

    Really i am enjoying this politalks program thier performance is super

  • @zpunchinfo
    @zpunchinfo 3 месяца назад

    I love their work...❤

  • @vijayalakshmishivaprasad4336
    @vijayalakshmishivaprasad4336 3 месяца назад

    Very interesting interview.Hats off to the youngsters who have ventured on a difficult and troublesome path. S ince they have faith in God they will certainly succeed in their endeavours.

  • @Thillaigovindan-fv9oq
    @Thillaigovindan-fv9oq 26 дней назад

    super bro

  • @KarthikRamalingam02
    @KarthikRamalingam02 3 месяца назад

    Good choice of guests

  • @s.aariyan4541
    @s.aariyan4541 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arjunpandya4030
    @arjunpandya4030 2 месяца назад

    These 2 guys have a very great guts

  • @ravimuthulaksh
    @ravimuthulaksh 3 месяца назад

    Congrats bro’s 👏🏻👍🏻

  • @lakshmikrishnamoorthy3023
    @lakshmikrishnamoorthy3023 2 месяца назад

    Kalakkal youngsters. Keep it up

  • @tkrishnamoorthy
    @tkrishnamoorthy 3 месяца назад +1

    All the very best for your upcoming channel.

  • @srinivasanp292
    @srinivasanp292 2 месяца назад

    உங்க ரெண்டு பேருருடைய பேச்சைக் கேட்டால் ரொம்ப நல்லா இருக்கு தம்பி

  • @srk67
    @srk67 3 месяца назад

    விக்னேஷ் அவர்களின் தெளிவான பேச்சு அருமை. இறையருள் அவர்களுக்கு இருக்கிறது என்பதை அவர் விவரித்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகிறது. வாழ்க! வளர்க!

  • @selvarajs2754
    @selvarajs2754 3 месяца назад +1

    GOD BLESS YOU 🙌 🙏 ALL WITH HEALTH AND WEALTH AND PROSPERITY AND GOODLUCK AND HAPPINESS...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sraja5218
    @sraja5218 3 месяца назад

    PoliTalk's-க்கு வாழ்த்துகள்

  • @Elangovan-e3p
    @Elangovan-e3p 3 месяца назад

    Great bros. We love you. Rock it

  • @mr.android4701
    @mr.android4701 3 месяца назад +1

    Keep it up bro's

  • @balajivenkat8159
    @balajivenkat8159 3 месяца назад +1

    Politalks super. நான் உங்கள் ரசிகன்

  • @vivekanandan1071
    @vivekanandan1071 3 месяца назад +1

    Politalks 😘

  • @rrajaiyengar7179
    @rrajaiyengar7179 3 месяца назад

    *தரமான, அவசியமான, இன்றைய காலத்துக்கு தேவையான இந்த பேட்டியை மனதார பாராட்டுகிறேன்.*

  • @s.saravanansaravanan
    @s.saravanansaravanan 3 месяца назад

    வாழ்த்துக்கள் பிரதர், ஸ் ❤️❤️❤️❤️

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 3 месяца назад +268

    இந்த கிறித்துவ கும்பல் ஓட ஆட்டம் தாங்க முடியல. போலி talks மாதிரி சேனல் இல்லை எனில் இவங்க கொட்டத்த அடக்க முடியாது . உங்கள் சேவை மிக அருமை.

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 28 дней назад

    சூப்பர் தமிழா தமிழா உனக்கு ஒரு போட்டியை அறிமுகப்படுத்துவதில் கொஞ்சம் கூட பொறாமை இல்லை.. பொலிடாக்ஸ் சகோதரர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நாங்கள் உங்களுக்கு பின்னால் இருக்கிறோம்

  • @marymagdalene891
    @marymagdalene891 3 месяца назад

    Super bro

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday 3 месяца назад +186

    இந்த பிள்ளைகள் நீடூழி வாழ அம்பிகையை ப்ரார்த்திக்கிறேன்.❤ இவர்களின் அன்னைகளுக்கு நன்றி.

  • @shrirampgrrm
    @shrirampgrrm 3 месяца назад +322

    தேசியம் தான் பாதுகாப்பு. வாழ்த்துகள் இருவருக்கும்.

  • @sudalains
    @sudalains 3 месяца назад +481

    Inga yarellam politalk fan's

  • @gurukarumban7300
    @gurukarumban7300 3 месяца назад +300

    முள்ளை முள்ளால் எடுப்பதை போல்,போலிகளை தோலுரிக்கும் பாலிடாக்ஸின் செயல்பாடுகள் போற்றத்தக்கது😊

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 3 месяца назад +274

    PTP politalks போன்ற குழு வெற்றி பெற்றால் மட்டுமே நாடு அறம் சார்ந்து செயல்படும் என்பது நிதர்சனம்! வாழ்த்துக்கள் தொடரட்டும் தேசபணி

  • @1006prem
    @1006prem 3 месяца назад +150

    I love POLI TALKS channel❤❤❤❤
    அவர்கள் என்றுமே தேசியத்தின் பக்கம்💪💪🇮🇳🇮🇳🇮🇳

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 3 месяца назад +81

    இவர்களை போன்ற இளைஞர்கள் இந்த தேசத்தின் சொத்து

  • @pspadmanaban653
    @pspadmanaban653 3 месяца назад +55

    எனக்கு வயது 60.
    நான் உங்கள் வயதை ஒத்து நான் இருந்தால்.
    உங்கள் டீமில் சேருவேன்.
    சீக்கிரம் வரலாறு சம்பந்தப்பட்ட சேனலை ஆரம்பிக்க என்னுடைய வாழ்த்துக்கள் ஆசிகள் 🎉🎉🎉

    • @prashanthk8755
      @prashanthk8755 3 месяца назад +6

      உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக சேரலாம், நாம் இப்படியே காரணம் சொல்லி எந்த செயலிலும் ஈடு படுவதில்லை

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 месяца назад +52

    தேசியத்தையும் ஆன்மீகத்தையும் போற்றும் PoliTalks நண்பர்களுக்கு பாராட்டுக்கள்... மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்...

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 3 месяца назад +77

    தேச பக்தி அற்ற பிரிவினைவாதிகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்களா எ என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன் கொண்டிருந்தோம். உங்கள் பணி சிறக்கட்டும்

  • @rameshv62
    @rameshv62 3 месяца назад +172

    போலி டாக் சானல் ரசிகன் நான். மிக அருமையான சடையர் பண்ணுவாங்க.

    • @paramamoorthy
      @paramamoorthy 3 месяца назад +6

      Politalks இளைஞர்கள்.பணி அருமையானது பாராட்டுக்குரியது.

    • @paramamoorthy
      @paramamoorthy 3 месяца назад +8

      உண்மை. கருப்பு பழனி போன்றவர்களின் திரிபுவாதங்களை கிழித்தமைக்கு நன்றிகள்

    • @paramamoorthy
      @paramamoorthy 3 месяца назад +10

      குடும்ப அமைப்பை சீர் குலைக்கும் கூட்டத்தை எதிர்க்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்

    • @rockers36
      @rockers36 Месяц назад

      Boss we love you script making fun and not hurting any most them facts