Это видео недоступно.
Сожалеем об этом.

Annamalai-யை அரைவேக்காடு என்று சொன்னார்கள் - EPS-க்கு தவறான ஆலோசனை - Rama Srinivaan Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2024
  • Annamalai-யை அரைவேக்காடு என்று சொன்னார்கள் -EPS-க்கு தவறான ஆலோசனை - - பாஜக மாநில பொது செயலாளர் ராம.ஶ்ரீநிவாசன் விறு விறு பேட்டி | Edappadi Palanisamy
    #RamaSrinivasan #annamalai #BJP #AIADMK #EPS
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 700

  • @mka301
    @mka301 2 месяца назад +156

    ஒரு படித்தவர், பண்பாளர், திறமையானவர், இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு வேட்பாளரை தோற்கடித்த மதுரை மக்கள் மிக முட்டாள்கள்!

    • @selvarajselectionthegreat6955
      @selvarajselectionthegreat6955 Месяц назад +1

      தயவு செய்து தொகுதி மக்களைத் திட்டாதீர்கள்.

    • @ravisankarsivasankar2855
      @ravisankarsivasankar2855 Месяц назад +17

      ​@@selvarajselectionthegreat6955முட்டாள்கள் என்று சொன்னால் என்ன தவறு. சிறந்த அறிவாளி யை மதுரை மக்கள் இழந்து விட்டார்கள்.

    • @manogaran2344
      @manogaran2344 Месяц назад +10

      உண்மை திறமையாளர் பண்பாளர்

    • @dhanamr8858
      @dhanamr8858 Месяц назад +20

      மதுரை மக்கள் மட்டும் இல்லை தமிழகமே முட்டாள் மக்கள் தான் 😢😢😢

    • @rajeshgoel7789
      @rajeshgoel7789 Месяц назад +1

      SARAYAM. UZHAL. NILA. AKRIMIPU. MANAL. KOLAI. KANJA. ARAJAGAM. MATTRUM. PALA. EDHU. ELLAM. PANA. THERINJA. THAN. VOTE. PODUVOM. PARTHIYA. DI. ENGA. MAKKALKU. EMBUTU. ARIVU

  • @ParthibanNagarajan
    @ParthibanNagarajan 2 месяца назад +135

    சொட்டை ஜெயக்குமாரின் பேச்சை கேட்டு SDPI/PFI உடன் கூட்டணி வைத்த எடப்பாடிக்கு இந்த தோல்வி தேவைதான்.

    • @srm5909
      @srm5909 Месяц назад +6

      சொட்டை எதையுமே சரியாக பேசுவதாக தெரியவில்லை.

    • @bkumartnj
      @bkumartnj Месяц назад +3

      அப்பா மண்டை முத்தி போச்சி...என்ன பண்றது.
      .‌நேரம்....., சுழி சுத்திச்சி...

  • @veeravijayan4690
    @veeravijayan4690 2 месяца назад +98

    தமிநாடு பிஜேபியில் இவர் மிக பெரிய பேச்சாளர், மிக சிறந்த அறிவாளி 💐👌👌

    • @rkumar128
      @rkumar128 Месяц назад +1

      Sad that our people do not favour good qualified persons. Freebies is what they choose without any foresight. Blindly voting since 5 decades.

    • @venkats3396
      @venkats3396 Месяц назад

      @@rkumar128 dei ac sanmugam PT paarvendhan, etc stood in bjp symbol and you added them in your percentage which is fraud.

  • @kannanbabu3008
    @kannanbabu3008 2 месяца назад +180

    இன்னுமா புரியவில்லை. அண்ணாமலை வளர்ந்துவிட்டால், தான் ஓரங்கட்டப்பட்டு 26ல் முதல்வர் ஆகிவிடுவார் என்ற பயம் எடப்பாடிக்கு

    • @padmanabhan2581
      @padmanabhan2581 Месяц назад

      தமிழக மக்கள் 1000₹ பெரிதாக நினைத்து உங்களை புரக்கனித்து விட்டார்கள் மனது தலரவேண்டாம் கலியுகம். வெற்றி நமதே போதை இராஜ்ஜியம்.ஒழித்தால்தான் மத்திய அரசு செய்யனும்

    • @selvarajselectionthegreat6955
      @selvarajselectionthegreat6955 Месяц назад +1

      இது சரிதான்.ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருப்பது சாத்தியமல்ல.எந்தக் கத்தி வலிமை என்பதற்கு வருங்காலம் பதில் சொல்லும்.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 Месяц назад

      ​@@selvarajselectionthegreat6955சத்தியமா எடப்பாடி இல்லை.

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 2 месяца назад +176

    தேசிய தலைமை எத்தனை முறை கூட்டணிக்கு முயற்சித்தது இதை தவறவிட்டது எடப்பாடி தான்

    • @theman6096
      @theman6096 Месяц назад

      காரணம் திக கொள்கை கொண்ட முனுசாமியும், CVS சும் தான் காரணம்

    • @srm5909
      @srm5909 Месяц назад +3

      உண்மை.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Месяц назад +3

      குப்புற விழுந்து மண்ணைத்தான் கவ்வினோம் மீசையில் மண் ஒட்ட வில்லை பார்த்தீர்களா !

    • @srm5909
      @srm5909 Месяц назад +4

      எல்லாம் திருமங்கலம் பார்முலா.
      கேவலமா இல்லையா.

    • @theman6096
      @theman6096 Месяц назад +3

      @@srm5909 சேலம் பார்முலா........ 😄

  • @user-kc3dp7ik3h
    @user-kc3dp7ik3h 2 месяца назад +168

    ஒரு நல்ல மனிதரை மதுரை மக்கள் தவற விட்டார்கள்..

    • @manikandanm6160
      @manikandanm6160 Месяц назад +3

      Madurai mattum alla southchennai , mathiya Chennai,Vada chenmai ,coimbatore ,nilagiri,, kanniya kumari, ,pondra thoguthi makkalum than. Vck vote parayargal thirumabaye nambugirargal. Bjp ya brahminargalin katchiyai ,sitharikkirargal.

    • @srm5909
      @srm5909 Месяц назад

      நிச்சயமாக.
      பேராசிரியர் போல இனியொரு வேட்பாளர் மதுரை மக்களுக்கு கிடைப்பது இயலாத காரியம்.

  • @kannanp3774
    @kannanp3774 2 месяца назад +60

    இராம சீனிவாசன் நன்றாக பேசுகிறார்

    • @srm5909
      @srm5909 Месяц назад +1

      அதுவும் அர்த்தத்துடன் லாஜிக்காக நன்றாக பேசுகிறார்.

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 2 месяца назад +88

    B J P யின் கொடி எடுத்து வர கூடாது என்று சொன்னவர்கள் A d M K .

    • @Bbq7778
      @Bbq7778 Месяц назад +3

      ஆமாம்

    • @user-ro9od8ru2e
      @user-ro9od8ru2e Месяц назад +3

      Yes

    • @srm5909
      @srm5909 Месяц назад +2

      கரெக்ட்.
      சரியான பாய்ண்ட்.

  • @tejasganeshganesh7900
    @tejasganeshganesh7900 2 месяца назад +57

    பேராசியர் ஒரு அறிவார்ந்த அனுபவமிக்க அரசியல்வாதி. இவருக்கான அங்கீகாரத்தை கட்சி தர வேண்டிய நேரமிது. 🙏🏼

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 Месяц назад +9

    நல்ல முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதி பாஜக தலைமை இவரை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 2 месяца назад +88

    பேராசிரியர் அவர்களுக்கு.. தயவுசெய்து இது போல ஒரு சார்பு ஊடகங்களுக்கு பாஜக தலைவர்கள் பேட்டி கொடுக்காமல் இருப்பதே நல்லது. இது போன்ற ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துதான் பாஜக வளர்ச்சி பெற வேண்டும் என்ற அவசியமில்லை.

    • @sivaprakash167
      @sivaprakash167 Месяц назад +1

      True

    • @thalavairajendran9175
      @thalavairajendran9175 Месяц назад

      இவண்ஆரிய மலம் திண்னும் அற்ப பிறவி இவண் எப்பவும் வெல்ல மாட்டான்

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 2 месяца назад +120

    நியூஸ் 18 போன்ற தரமற்ற சேனலுக்கு தயவுசெய்து பேட்டி கொடுத்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். ஐயா உங்கள் நேரம் மிகவும் மதிப்பு மிக்கது

    • @sasikumar-lk3oh
      @sasikumar-lk3oh 2 месяца назад +7

      உண்மை

    • @ParthibanNagarajan
      @ParthibanNagarajan 2 месяца назад

      உண்மைதான்.
      கேள்வி கேட்கிறானா இல்ல நக்கல் பண்றானா இல்ல இவன் எதிர்க்கட்சி ஆளா என்று தெரியவில்லை

    • @tejasganeshganesh7900
      @tejasganeshganesh7900 2 месяца назад +2

      தவறில்லை சிந்தனையும் கருத்தும் சென்று சேரும்

    • @balakrishnanrasiah669
      @balakrishnanrasiah669 Месяц назад

      Dont waste ur time.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Месяц назад

      உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய நிலையில் பிஜேபி உள்ளது. இல்லாவிட்டால் இது போன்ற தர்மமற்ற ஊடங்கள் பிஜேபி பற்றி தவறான கருத்தை கொண்டுசெல்லும்.

  • @karnananips555
    @karnananips555 2 месяца назад +58

    சீனிவாசன் சொல்வது உண்மை தான்

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 2 месяца назад +35

    பேராசிரியர் கூற்று முழுவதும் உண்மை. சிஙி சண்முகம்தான் முதலில் , அதிமுக தோற்றதே பிஜேபி உடன் சேர்ந்ததால்தான் என்று பேட்டி கொடுத்ததன் விழைவே அண்ணாமலையை விமர்சிக்க வைத்தது.

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 2 месяца назад +34

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை
    வேறு கேள்விகள் கேளுப்பா

  • @AagnaAnand
    @AagnaAnand 2 месяца назад +49

    இத்தேரதலில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வாக்குவித்யாசம் சிறுபான்மை வாக்குகள் தான் என கூறினால் அதிமுக தான்கோமாளிகட்சி என்பதே உண்மை.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 Месяц назад

      இந்த நெறியாளன் ஒரு சிறந்த மன நோயாளி.

    • @bkumartnj
      @bkumartnj Месяц назад

      ​@@bhuvaneswarin3862
      சரியாக தெரிகிறது...200 ருபா ...ஊடகவி

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 2 месяца назад +127

    ஒரு நாகரீகமான நல்ல மனிதரை பயன்படுத்த தவறிவிட்டனர் மதுரை மக்கள்

    • @kavi_n123
      @kavi_n123 2 месяца назад +5

      Exactly

    • @Naturalfilm-xj5pg
      @Naturalfilm-xj5pg 2 месяца назад

      Nala Manitjar EAVAN ORU PIKALI PAYAN

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 2 месяца назад +3

      நல்ல மனிதர் கெட்ட இடத்தில்!

    • @nithyat4504
      @nithyat4504 2 месяца назад +7

      ​@@panneerselvaml7662 comparing other parties bjp is far far better 😊

    • @mail2vkmicro
      @mail2vkmicro 2 месяца назад

      ​@@panneerselvaml7662De potta neee mooodra

  • @subrahmanyannatarajan2077
    @subrahmanyannatarajan2077 2 месяца назад +22

    இந்த நிருபர் திமுகவிடம் ஏன் வாக்கு குறைந்திருக்கு என கேட்பாரா?

  • @nallusamykns8074
    @nallusamykns8074 2 месяца назад +48

    I am also a professor in mathematics really professor Ramakrishna is great vah to professor and Annamalai are very fit for BJP what a genuine answer படிச்சவங்க படிச்சவங்க தாண்டா

    • @geethamani9448
      @geethamani9448 2 месяца назад +3

      More than Padichavanga- it's a case of Panbu ullavanga. BJP TN unit is on the right path for people friendly governance

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 2 месяца назад +53

    எங்கள் கட்சி செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது நிங்கள் இப்பவே மைக் எடுத்து வரவேண்டாம் எங்கள் தலைவர்களை பணி செய்யவிடுங்கள் கோள் முட்டுர வேலை செய்ய வேண்டாம் போங்க காத்து வரட்டும்

    • @Bbq7778
      @Bbq7778 Месяц назад +2

      Very true.

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 2 месяца назад +140

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் எங்கள் S.மாம்பட்டி ஊராட்சியில் BJP கட்சிக்கே இரண்டாவது இடம். இலைகட்சி மூன்றாவது இடத்திற்கு போய்விட்டது.
    CONG: 538
    BJP: 481
    ADMK: 287

    • @Opportunitywins
      @Opportunitywins 2 месяца назад +20

      மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் நாடு (group of Villages with 25 boothes and it is a ADMK fort )பகுதியில் BJP முதலிடம்
      1.BJP= 5716
      2.DMK= 4115
      3.ADMK= 3008
      -By Professor Analysis team

    • @KanagarajKalidas
      @KanagarajKalidas Месяц назад

      Good info 🔥👏

    • @KanagarajKalidas
      @KanagarajKalidas Месяц назад

      Excellent info

    • @paramamoorthy
      @paramamoorthy Месяц назад

      சூப்பர்

    • @theman6096
      @theman6096 Месяц назад

      👌👌👌💥💥💥💥💥

  • @kirubaappadurai4060
    @kirubaappadurai4060 2 месяца назад +23

    பேராசிரியர் அவர்களே இவனுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்

  • @user-bg1rp8fe2o
    @user-bg1rp8fe2o 2 месяца назад +24

    வீழ்வது எழுதுவதற்கே மீண்டு வருவோம்
    ஜெய் ஹிந்த்

  • @anandakumar2098
    @anandakumar2098 2 месяца назад +32

    அண்ணாமலை அண்ணா அவர்களை பற்றியும் , அம்மாவை பற்றியும் தவறாக பேசவில்லை.சில பல காரணங்களுக்காக அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்கள் .காரணம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அண்ணாமலை காரணம் இல்லை.
    அம்மா ஆளுமையில் மயங்கிய வன்.

  • @sponraj7072
    @sponraj7072 2 месяца назад +22

    Annamalai super leader❤

  • @annamalaimuniswmy3652
    @annamalaimuniswmy3652 2 месяца назад +70

    நல்ல மனிதர் இவரை தோற்கடித்தார் இனி மக்கள் கதி அய்யோ

  • @BharatTube2023
    @BharatTube2023 2 месяца назад +48

    அடுத்த மாநில தலைவராக தகுதியான நபர் இராம சிரினிவாசன் ஐயா...

    • @kidukkuppudi9338
      @kidukkuppudi9338 Месяц назад

      ஆனா கட்சியை வீரியமா வளர்த்த முடியாது

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Месяц назад +7

    ஐயா ராம சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌷

  • @p.s.selvam3022
    @p.s.selvam3022 Месяц назад +4

    அதிமுகவை தவிர்த்து பாஜக தனித்து நின்னறது சிறப்பு.வரும் காலங்களில் பாஜக தனித்து நிற்பதே சிறப்பு.

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 2 месяца назад +34

    Prof.R.srinivasan is a cultured political leader. T.N especially - the madurai- missing lot .

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 месяца назад +39

    அய்யோ இந்த anchor அரைச்ச மாவையே அறைச்சுகிட்டு

  • @sharadarajan2075
    @sharadarajan2075 2 месяца назад +16

    Very clear, calm , truthful ,not confusing ,… hats off sir 👏👏👏🙏🙏🙏🙌🙌🙌😀

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 Месяц назад +6

    பேராசிரியர் வெற்றி பெறாமல் போனது துரதிர்ஷ்டம்.

  • @asstickerskeyshop5243
    @asstickerskeyshop5243 Месяц назад +4

    பேராசிரியர் அவர்களுக்கு... நல்ல உயர்ந்த பதவி அளிக்கப்படவேண்டும்.🤩🤩🤩

  • @Opportunitywins
    @Opportunitywins 2 месяца назад +12

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் நாடு (group of Villages with 25 boothes and it is a ADMK fort )பகுதியில் BJP முதலிடம்
    1.BJP= 5716
    2.DMK= 4115
    3.ADMK= 3008
    -By Professor Analysis team

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 2 месяца назад +26

    அப்போ‌தமிழிசை பக்குவபட்டாங்களா இல்லையா அண்ணாமலையைகுற்றம் சொல்லலாமாஅண்ணாமலையின்உழைப்புக்குமரியாதைக்கொடுங்கள்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 месяца назад +17

    அதிமுக தலைமைக்கு அம்மா என ஓவர் நினைப்பு .

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 2 месяца назад +37

    மிகவும் நாகரீகமான பதிவு ஐயா

  • @mka301
    @mka301 Месяц назад +11

    என் அய்யா இந்த மாறி ஊடகங்களுக்கு பேட்டி வழங்கி உங்களுடைய தரத்தை தாழ்த்திக் கொள்கிறார்கள்?

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 2 месяца назад +32

    சிறுபன்மை ஓட்டுக்காக அண்ணாமலையா காரணம் காட்டி பிஜேபி ஒதுக்கீனாங்க

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 2 месяца назад +23

    superb ....excellent speech

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 Месяц назад +5

    அண்ணாமலையை எதிரிகள் விமர்சனம் செய்வது சட்மன்ற தேர்ததலில் கட்சி இல்லாமல் போய்விடும் என்ற பயம்.

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 2 месяца назад +29

    பக்குவப்பட்ட பேச்சு கட்சி வளர்ச்சிக்கு உதவும்

  • @vasankumar3425
    @vasankumar3425 2 месяца назад +16

    Very good and excellent replies by the Professor.

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 2 месяца назад +17

    இவர்க்கு விருதுநகர் தந்து இருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது...
    Madurai இவர் good performance. Next time நிச்சயம் வெல்வார். நல்வாழ்த்துக்கள்

    • @balankulangara
      @balankulangara Месяц назад

      அவர் மதுரை தான் எதிர் பார்த்தா ஆர்

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 2 месяца назад +34

    ஜவகர்லால் நேரு முதல் முறை தேர்தல் இன்றி வந்தார் அடுத்த இரண்டு முறையும் எதிர்க்கட்சி இல்லாத தேர்தல்

  • @srinivasactr698
    @srinivasactr698 2 месяца назад +20

    He is a good politician, it is always the bad luck of tamil people that they have not seen good governance recently

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 Месяц назад +3

    தமிழிசை தாராளமாக காங்கிரஸ் கட்சியில் சேரலாம். Her time is over in BJP.

  • @AagnaAnand
    @AagnaAnand 2 месяца назад +11

    தற்காலத்தில் தகுதி தரம் உள்ள ஒரு தரமான அரசியல்வாதி. பாரத சித்தாந்தத்தின் சிகரம் நமது பாரதத் தாயின் தவம் புதல்வர் என்றால் மிகையில்லை.ஜெய்ஹிந்த்.

  • @rameshramesh-yb1kh
    @rameshramesh-yb1kh 2 месяца назад +8

    Rama srinivasan sir you are one of the very few honest and political leaders. unfortunately Madural parliment consistacy failed to elect you. Waiting to see your victory next time

  • @fantasyworld6966
    @fantasyworld6966 2 месяца назад +9

    நிதானமான தெளிவான பதில்கள் ஐயா 🙏வாழ்க வளமுடன்💐 ஐயா

  • @vetrivel7493
    @vetrivel7493 2 месяца назад +28

    Anchor oru kothadimai paiyan😂

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 2 месяца назад +29

    மிக நல்ல மனிதர்

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 2 месяца назад +22

    கல்யாண ராமன் பொறாமை கொண்டு பேசுகிறார்

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 2 месяца назад +26

    இவருக்கு நல்ல உயர்ந்த பதவி அளிக்கப்படவேண்டும்.

  • @indrametali9792
    @indrametali9792 Месяц назад +4

    உங்களால் பாஜக நிச்சயம் வளர்ந்து வரும்👌👌👌👌👌

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 2 месяца назад +15

    நீங்கள்‌தாறுமாறா‌கேள்விகேட்கிறீர்களே இதுவும் ஜனநாயகம் தான்

  • @empire3588
    @empire3588 2 месяца назад +20

    Annamalai next mass bhava ❤

  • @ushav9064
    @ushav9064 2 месяца назад +15

    Prof rama srinivasan can't be provoked by any one and polite detailed answer

  • @premasivaram8226
    @premasivaram8226 2 месяца назад +9

    நல்லவர்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்! தமிழக மக்கள் அறிவிலிகள்!

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Месяц назад

      . அரசியல் மதிப்பீடு தெரியாத கழுதைகள்

  • @MuthuGanesan-wh4ku
    @MuthuGanesan-wh4ku 2 месяца назад +25

    BJP very great❤❤❤❤

  • @ushav9064
    @ushav9064 2 месяца назад +14

    I pray sincerely for Ramasrinivasan to come as Tnadu state BJP president. More over BJP did not give any bribe for voters. BJP victory for ever in future.

  • @sharadarajan2075
    @sharadarajan2075 2 месяца назад +9

    Well done Rama srivasanji🙏🙌

  • @arunprasad8534
    @arunprasad8534 2 месяца назад +7

    Professor...Super...Very intelligent, decent reply. Great...Shows the Maturity.

  • @lgppalani3003
    @lgppalani3003 2 месяца назад +17

    சமீபத்தில் ஜெயகுமார் பேசிய பழைய வீடியோ வந்துள்ளது. ஜெயகுமார் சொன்னது.
    " பாஜக ஒரு waste luggage. தொகுதியில் நான் ராஜாவா இருந்தேன். பாஜகாவால் நான் தோற்றேன். நான் சட்டசபைக்கு போயிருக்க வேண்டியவன்".

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 месяца назад +10

    Madurai next MP Srinivasan

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 месяца назад +5

    நேருமுதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்,2முறை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானவர்.

  • @sportslover6658
    @sportslover6658 Месяц назад +3

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பதிவு... தரம் குறைந்த நெறியாளர்.... பேராசிரியர் பேச்சு அருமை ❤

  • @marimuthu.k.6909
    @marimuthu.k.6909 2 месяца назад +9

    செய்தியாளர் திமுக காரன் மாதிரி கேள்வி கேக்குறியா பாரு

  • @kaliperumal5402
    @kaliperumal5402 2 месяца назад +23

    News 18 reporter again again asking very useless questions

    • @nagak8855
      @nagak8855 Месяц назад

      What useless question ... Alliance is broken because of Aadu...He asked that this useless fellow can't answer that...

    • @wolverine9979
      @wolverine9979 Месяц назад

      @@nagak8855 poda kothadimai dravidiyaa paiyaaa🤣🤣🤣🤣

    • @nagak8855
      @nagak8855 Месяц назад

      @@wolverine9979 ni Bharathiya Jalsa Shangiya😂😂😂

    • @wolverine9979
      @wolverine9979 Месяц назад

      @@nagak8855 ni dravidiyaa paiyaan munetra kalagam kothadimaiyaa🤣🤣🤣

    • @nagak8855
      @nagak8855 Месяц назад

      ​@@wolverine9979 Bharathiya Jalsa urupinara 😂😂 .....Jalsa pannurathu ethikku da arasiyal katchi nadathuringa vera tholil pannavendiyathu thana😂😂😂😂

  • @paramamoorthy
    @paramamoorthy Месяц назад +3

    அண்ணாமலை தவிர்க்க முடியாமல் மத்திய அமைச்சர் ஆனால் தமிழக தலைவராக பேராசிரியர் வரவேண்டும்.

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi Месяц назад +3

    எப்படி பார்த்தாலும் எடப்பாடி அவர்களுக்கும் அண்ணாமலை அவர்களுக்கூம் பிஜேபி த.நா வுக்கும் இழப்பு தான் . ஆனால் பிஜேபி பிற்பட்ட வர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறது‌.த.நா பிஜேபி புளோர் பாலிடிக்ஸ் சிறப்பாக செய்ய வேண்டும்.நிறைய பிரச்னை இரூக்கிறது .அதிமுக மறுபரிசீலனை சேய்ய வேண்டும்.

  • @thetchnamuthidharmalingam3498
    @thetchnamuthidharmalingam3498 Месяц назад +4

    எடப்பாடி விற்று விட்டார்

  • @balajiraju5082
    @balajiraju5082 2 месяца назад +7

    நல்ல அரசியல்வாதி ஐயா அவர்கள்

  • @user-bh9in5iv8s
    @user-bh9in5iv8s 2 месяца назад +21

    இவரை மதுரை மக்கள் தவிர விட்டார்கள்

  • @mohankumarm5482
    @mohankumarm5482 2 месяца назад +11

    Prof sir,this fellow is asking biased question,he is a paid broker and bonded labourer of DMK,my humble request ,kindly don't waste time with these half baked mediapersons.

  • @kmurugan2908
    @kmurugan2908 2 месяца назад +16

    Perasiriyar good man.

  • @user-yx4pl9rx7u
    @user-yx4pl9rx7u 2 месяца назад +9

    Good explanation

  • @rajeevk2706
    @rajeevk2706 2 месяца назад +3

    மீடியா பெயரில் தௌடியா வேலை செய்யும் திராவிட ஊடகமே😂😂😂. பாஜக தலைவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை

  • @ramanramachandran8211
    @ramanramachandran8211 2 месяца назад +16

    🎉🎉🎉 Well done 👏 ✔️ sir

  • @ai77716
    @ai77716 2 месяца назад +18

    BJP super Sir,
    Annamalai ♥️🇮🇳

  • @vikrams9700
    @vikrams9700 2 месяца назад +24

    Anamalai mass 234 win next cm

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 2 месяца назад +13

    அண்ணாமலை

  • @mohansundaram5391
    @mohansundaram5391 2 месяца назад +13

    கார்த்திகை செல்வன் இந்த நாய பேட்டி எடுக்க அனுப்பிருப்பான்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Месяц назад +2

    மதுரையில் மூன்று அதிமுக முன்னாள் மந்திரிகள் இருந்தும் இரண்டாம் இடம் வந்த 2 இலட்சம் வோட்டு பெற்ற சீனிவாசனுக்கு வாழ்த்துகள்!❤❤🎉🎉

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 2 месяца назад +4

    Well said professor sir

  • @nallusamykns8074
    @nallusamykns8074 2 месяца назад +6

    Ramashankar Singh very very very very very very great I like and I love both Annamalai and professor equally in case Annamalai becomes central minister then Rama Srinivasan must be the Tamil Nadu president off BJP then only BJP wale in Tamil Nadu it is 200%

  • @user-ih7rq4ld1t
    @user-ih7rq4ld1t 2 месяца назад +3

    Very nice explanation. Jai Annamalai jai srinivasan. BHARATH matha ki jai.

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 2 месяца назад +5

    Atm கார்டு வைத்து இந்தியாவில் உள்ள அனைத்து atm மிலும் பணம் எடுப்பது போல அனைத்து வாக்காளறும் எந்த ஊரில் இருந்தாலும் தனது தொகுதியில் உள்ள வேட்பாளருக்கு ஒட்டு போடும்படி ஒரு அடையாள அட்டை வழங்க வேண்டும் இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @ArasuShareMarket-365
      @ArasuShareMarket-365 2 месяца назад

      அப்படி செய்யும்போது Hack பண்ணுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

    • @balankulangara
      @balankulangara Месяц назад

      அதற்கு முன் ஆதார் அட்டை யுடன் வாக்காளர் அட்டை இணைக்க வேண்டும்

  • @maharajamithran135
    @maharajamithran135 2 месяца назад +4

    👍👍👍👍👍👍👍👍

  • @ushav9064
    @ushav9064 2 месяца назад +5

    I wonder that this much questions raised by all medias. Not even asking any question to the ruling party any untoward incident happens

  • @megalasakthi5309
    @megalasakthi5309 Месяц назад +2

    நான் கண்ட தலைவர்களில் மிகவும் அற்புதமான தலைவர் இவர் மிக மிக அறிவாளி

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 Месяц назад +2

    அருமை .ராம ஸ்ரீனிவாசன் சிறந்த பேச்சாளர். அவர் மதுரையில் வராது மிகவும் கவலை அளிக்கிறது.

  • @user-wq6up5oe8w
    @user-wq6up5oe8w 2 месяца назад +2

    ஏப்பா நிருபரே திமுக காரைக்குடி உன்னை கேள்வி கேட்க சொன்னானா உனக்கு சம்பளம் திமுக கொடுப்பது அம்பானி கொடுக்குதா எங்கள் தலைவர் அண்ணாமலை ஜீபற்றி தரகுறைவான கேள்வி இனிமேல் கேட்காதே உனக்கு கடைசி எச்சரிக்கை பாஜக தலைவர் அண்ணாமலை ஜி புகழ் ஓங்குக 🌷1🌷🌷🌷🌷🙏🏻

  • @narendransubramani5201
    @narendransubramani5201 2 месяца назад +3

    Nice speech

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 2 месяца назад +3

    Well slapped

  • @paramamoorthy
    @paramamoorthy Месяц назад +1

    அவர் 2014 இல் முதன் முதலாக வந்த போதே பார்லிமென்ட் படிக்கட்டை வணங்கி இந்திய அரசியல் சட்டத்தை தன்னுடைய வேதம் என்றவர்.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Месяц назад +3

    NOTA வுக்கு கீழே,
    சிறுபான்மையினா ஓட்டு வரவில்லை என பேசியது அதிமுக தான்.

  • @k.sridherankrishnan2626
    @k.sridherankrishnan2626 2 месяца назад +3

    Good response by RS

  • @gvaradarajan4589
    @gvaradarajan4589 Месяц назад +3

    பேராசிரியர் அடிக்கடி சோல்லராமாதிரி "இது மோடி டா!"