ஐயா வணக்கம் தமிழ் மருத்துவத்தில் இதற்கு தீர்வு இருக்குமா இருந்ததா கேரளாவில் இயற்கை முறையில் இதற்கு தீர்வு இருப்பதாக கேள்விப்பட்டேன் மருத்துவ உலகத்தை ஆராய்பவரே உங்கள் பதில் வந்தால் திருப்தி நன்றி வணக்கம்
ஐயா வணக்கம், நீங்கள் மனித குலத்திற்கு செய்யும் உதவி, வணக்கதிற்கும்,போற்றுதலுக்கும் உறியது. நீங்கள் திரு சிவசங்கரன் (ஏர்செல்) அவர்கள் இந்த கட் பற்றியும் கொரியன் fermented food kimchi பற்றியும் சொள்ககிராரே அதை பற்றி தாங்களின் கருத்து என்ன ஐயா ?
ஐயா என் மகளுக்கு கண் அடிபட்டதில் கண் கிழிந்து லென்ஸ் வெளி வந்துவிட்டது 6 மாதமாக சிகிச்சை எடுத்து வருகிறார் மேற்கொண்டு என்ன செய்யலாம் அவசியம் பதில் சொல்லவும் நன்றி
வணக்கம் அனைத்திலும் நிபுணத்துவம் மகிழ்ச்சி நன்றி😊
Thank you for your valuable information sir❤
Sugar விஷயத்தில் குழப்பம் உள்ளது. சுகர் நோயே இல்லை சொல்றீக. சுகர் இருந்தால் கண் பிரச்சனை தான் சொல்றீங்க. சுவாமி என்னதான் பண்றது.
மிக மிக அருமையான பதிவு 👍
Thank you sir
The background music ....is disturbing
அருமையான பதிவு நன்றி
please talk about kerattaconus,can it curable? plz tell
Stop the back ground music
🎉🎉🎉
❤❤❤❤
ஐயா வணக்கம் தமிழ் மருத்துவத்தில் இதற்கு தீர்வு இருக்குமா இருந்ததா கேரளாவில் இயற்கை முறையில் இதற்கு தீர்வு இருப்பதாக கேள்விப்பட்டேன் மருத்துவ உலகத்தை ஆராய்பவரே உங்கள் பதில் வந்தால் திருப்தி நன்றி வணக்கம்
கண் மிதவைகள் (eye floaters) நீங்க என்ன செய்ய வேண்டும்...இதற்கு தீா்வு உண்டா...?
நன்றி ஐயா.வணக்கத்துகுறிய வர்.
🙏
🎉
ஐயா வணக்கம், நீங்கள் மனித குலத்திற்கு செய்யும் உதவி, வணக்கதிற்கும்,போற்றுதலுக்கும் உறியது. நீங்கள் திரு சிவசங்கரன் (ஏர்செல்) அவர்கள் இந்த கட் பற்றியும் கொரியன் fermented food kimchi பற்றியும் சொள்ககிராரே அதை பற்றி தாங்களின் கருத்து என்ன ஐயா ?
I am able to see my left eye, For the last two months, i went to the hospital, The doctor told me about blood clots. Pls advise me sir.
I am not able to see from the left eye