நகங்களின் முக்கியத்துவம் / Importance of Nails / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    ckninnovations.com/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    Map - : goo.gl/maps/R8T6yN4EHV5gcNsf9
    9382829551
    9382308369
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal
    #weightloss #personaltrainer #cardio #bodybuilding #instafit #gymlife #nutrition #fitspo #fitness #healthylifestyle #exercise #health #love #fit #gymmotivation #strong #sport #training #healthy #muscle #fitnessmotivation #instagood #diet #crossfit #fitfam #motivation #workout #lifestyle #gym #wellness#teachersofinstagram #homeeducation #homeschooling #homeschoolmom #homeschool #preschoolactivities #preschool #montessori #kindergarten #learningathome #learning #parenting #momlife #earlylearning #homeschoolfamily #kidsactivities #homeschoolers #montessoriathome #covid #school #education #teacher #unschooling #kids #reading #learningthroughplay #playbasedlearning #homeschoollife #homeschooler #homeschoolingmom

Комментарии • 149

  • @farz-kitchen

    இஸ்லாம் மார்க்கத்தில் நெயில் பாலிஷ் போடக்கூடாது அது ஹராம் நன்றாக சொன்னீர்கள் ஐயா நன்றி

  • @mohammadrafikmahabu1908

    பெருமாளே முதலில் நேரில் அழைத்து பேசுங்கள் இவ்வளவு நடந்து விட்டது.நான் வருகிறேன் நேரில் வந்து பேசுகிறேன்.பெருமாளே தலை முடி மற்றும் நகங்கள் குளோஜின் என்னும் புரோட்டின் அதை உணவாக உட்கொள்ளலாம் என்பதால் தானே வாயில் இருந்து ஜொல் ஒழுக்கி கொண்டு சாப்பிடும் சாக்லேட்டில் மனிதர்களின் தலை முடி சேர்க்கப்படுகிறது இன்னும் சில உணவு பண்டங்கள் உள்ளது இப்போது இது போதும்.இதை சாப்பிடுவது எப்படி அதை விடுத்து கடலைமிட்டாய் சாப்பிட்டால் நல்லது என்று சித்த மருத்துவர்கள் கூறுவதை கேட்கும் போது எரிச்சல் வருகிறது.பார்க்க பளப்பளப்பு மற்றும் சுவை என்று இழுக்கும் சாக்லேட் உடலிக்கு தீமை செய்தால் என்ன? எங்களுக்கு நாக்கின் சுவை தான் முக்கியம்.ஐயா முற்காலத்தில் சுமேரியர்கள் கிரேக்கர்கள் அழகுக்காகவும் மருத்துவத்திற்காகவும் ஆட்டின் ரத்தத்தை நகங்களில் இட்டனர் பிறகு இதுவே பிற்காலத்தில் நைல் பாலிஷ் என்று ரசாயனம் கலந்து வந்தது என்பதையும் கூற மறந்து விட்டீர்களா?ஐயா செவ்வாய் யாருக்கு எல்லாம் உள்ளதோ அவர்கள் எல்லோருக்கும் மற்ற மருந்துகளை விட சித்த மருத்துவம் மிக வேகமாக செயல்பட்டு உடலை குணமாக்கும் என்பதை புரிந்து கொண்ட நீங்கள் சொல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது ஐயா.

  • @pangajamkanniappan1652

    நன்றி ஐயா!! நீண்ட ஆயுள்காலம்வரைவாழ இந்தபரபஞ்சம் அருள்புரிய வேண்டுகிறேன் ஐயா !!

  • @kayal5027

    ஐயா கைகளில் 10 கால்களில் 10 நகங்கள் உள்ளன.நீங்கள் தவறுதலாக கையில் 20 கால்களில் 20 என்று சொல்லி விட்டீர்கள்

  • @pasanthlal9301

    Dr. சார் சொல்வது மிகவும் சரி.... குரங்குகள் மற்றும் சில உயிரினங்கள் தன் ஆயுள் முழுவதும் பாறைகள் மரங்கள் எல்லாம் ஏறுகிறது ஆனால் அவற்றின் பாதங்களும் கைகளும் ஒரு பிஞ்சு குழந்தையின் கைகளை போன்று பஞ்சு போன்று இருப்பதை தொட்டு பார்த்து உணர்ந்து இருக்கிறேன்.

  • @SowminiSriram

    CKN didn't answer Amrutha's questions which are questions in all our mind. He wants to say what is in his mind and ignores her questions.

  • @poongothaipoongothai4548

    நகக்கண்களில் கோடுகள் வருகிறது அதை பற்றி நீங்கள் சொல்லுங்கள் சார்.

  • @priya5raj40

    வணக்கம் ஐயா எனது கணவரின் தொடையிடுக்கில் பல வருடங்களாக கருமையாக உள்ளது ,வெளியேவும் சொல்ல மறுத்துட்டாங்க அவர்களுக்கு தோல் மிகவும் மிருதுவாக இருக்கும் மென்னையாக இருக்கும் உடன் வேலை பார்க்கும் ஆண்களே என்னய்யா உன் கை இவ்வளவு மென்மையா பொம்பல போல இருக்கு என்று என்னவரின் நண்பர்கள் தெரிவிப்பர் மென்மையாக இருப்பதால் மருந்துகள் பயன்படுத்தவும் பயம் இதற்கு ஓர் தீர்வு சொல்லுங்க ஐயா

  • @sowmyasundar7287

    Sir I like to paint my nails but after seeing this video i threw all the nail polish I had with me... Thankyou lot for ur valuable information. 🙏🙏🙏👌👌👌👌

  • @shanvi7974

    I will stop using nail polish from this second

  • @parvathisworld-gz8wp

    Sir தேவைப்படும் இடங்களில் image பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @gowthamanhari471

    நீங்க ஒரு மகான் ❤❤❤

  • @aadhivaithdhi909

    அமுர்தா கேட்க்கும் கேல்வி மிகவும் சூப்பர்

  • @jansijegan6073

    Eyebrows related ah video podunga sir.... parlour la eyebrows threading panrathu related ah cons and pros video podunga sir ..🙏

  • @shafeekahamed2756

    Amrita madam talks sounds as innocent as Rajesh sir 😊. Nice Q & A.. Thanks a lot to CKN sir for the information about nail shine, nail flat, nail dark patches relating to inner organs.. Ending statement was fantastic 😅

  • @koorimadhavan8951

    நன்றி அருமை ஜி

  • @b.renganathan935

    Dr வாழ்த்துக்கள் ஐயா ஐயா

  • @chenkumark4862

    வாழ்த்துக்கள்

  • @kasthurishanmugam680

    அருமை தேவை உங்கள் சேவை நன்றி

  • @banunagendran9022

    மிக்க நன்றி ஐயா.