கண் மருத்துவ உலகின் காப்பாளர் Aravind Eye Hospital Dr.அரவிந்த் | 03.01.21 | பேசும் தலைமை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2021
  • கண் மருத்துவ உலகின் காப்பாளர் Aravind Eye Hospital Dr.அரவிந்த் | 03.01.21 | பேசும் தலைமை | Peasum Thalaimai
    #AravindEyeHospital #Dr_Aravind #PeasumThalaimai
    ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்wa.me/ 918667832951
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
    நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
    #NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
    Subscribe us on RUclips : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤ www.ns7.tv
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 149

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx Год назад +21

    பல லட்சம் ஏழைகளுக்கு கண் பார்வை தந்த கோவில் அரவிந்த் கண் மருத்துவமனை உங்கள் சேவையில் பயனடைந்த ஏழை குடும்பத்தில் நாங்களும் ஒருவர்
    நீங்கள் வாழ்க பல்லாண்டு🙏

    • @savarifranca7543
      @savarifranca7543 6 месяцев назад +3

      May I know where had you done the catract operation kindly let me know

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 года назад +13

    மிகவும் அருமையான பதிவு
    கண் மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் மிகவும் அருமையாக கண் பரிசோதனை
    செய்கிறார்கள்.கண் ஆப்பரேஷன்
    எப்போதும் வெற்றி.
    நன்றி 🙏

    • @savarifranca7543
      @savarifranca7543 6 месяцев назад

      From which city hospital is doing perfectly the catract operation

  • @lalithavenkataraman9044
    @lalithavenkataraman9044 3 года назад +7

    அபிராமிசரணம்.நன்று.ஓர் அருமையான பதிவு ஜீ.முன்பு சமூகத்தில் படித்தவர்கள் கூட நம்பிக்கை தொய்ந்து" மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும்..எங்கோ சில இடங்களில் நடந்திடும் சிலவற்றை வைத்து..ஏமாற்று வேலை...".என்பார்கள்.உண்மையிலேயே இன்று நல்ல அறிவார்ந்த முன்னேற்றம் சமூகம் கண்டு வருகிறது.விஜயன்..அரவிந்த்..இருவரின் உரையாடலும்..மிக மிக பாமரரும் புரிந்து கொள்ளும் அளவில் தெளிவாக..நிதானமாக..இருக்கிறது.தாயுமானவர் ஆசிகள் ஜீ.எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் ஜீ.ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா ! அரவிந்தர் ..அன்னை..ஆன்மீக உணர்வுகளை சமூகநற்பணியாக மாற்றி சுதந்திரத்தின் பொருளை நாம் நுகரும்படிச் செய்துள்ளனர்ஃஆம்.அவ்விருவரின் மிகப்பெரிய தியான முயற்சியின் தவப்புதல்வனே* ..ஸ்ரீவேங்கடஸ்வாமி ஜீ.தங்கள் ஆசிகளும் பணியும் என்றென்றும் வேண்டுகிறேன்.நற்பவி#

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 Год назад +18

    கோடான கோடி நன்றிகள், அரவிந் கண் மருத்துவமனை க்கு.

  • @muralirevathi5828
    @muralirevathi5828 6 месяцев назад +5

    தலைமை மருத்துவர் காலை தொட்டு வணங்குகிறேன் தெய்வமாக இருந்து எங்களை காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் முரளி தர்மபுரி

  • @aadhiyacreations1981
    @aadhiyacreations1981 3 месяца назад +2

    (Only hundred rupees for registration.) Really its a great a great hospital. We went to madurai branch. Nice staffs and such a great doctors. Thank You so much 😊

  • @balasubramaniam3417
    @balasubramaniam3417 2 года назад +3

    I shed tears during and after the interview. Dr Venkatasamy has proved to be a true spritualist and patriot. Arutperunjothi Aandavar is pleasing and blessing the Soul of Dr. Venkatasamy and his charitable institutions I believe. Thank God.

  • @pp3919
    @pp3919 Год назад +8

    Very clean, hygienic, decipline, world class hospital is Aravind hospital in chennai.

    • @savarifranca7543
      @savarifranca7543 6 месяцев назад

      Me too has to be operated catract after 6 months so kindly let me know if Chennai Aravind eye hospital or of Madurai

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 3 года назад +16

    தங்களின் தமிழ் மொழி உச்சரிப்பு அருமை ஐயா

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 16 дней назад

    Thank you Annai arvind eye hospital founder, Organization, Doctors Nurses and employs.,
    Still develop more improvement.👍🙏

  • @hameedfarook4160
    @hameedfarook4160 5 месяцев назад +4

    ஐயா ..உங்களின் சேவையை புகழ்ந்து கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை ...உங்கள் சேவை வசதியற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் .

  • @alexpillai800
    @alexpillai800 2 года назад +2

    Sweet. Q and Lovely Answer,God please to you Dr.Aravind sir,

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 10 месяцев назад +1

    Thank you Dr. Sir, I am Happy to hear the High IDEALS of Dr. Venkatasamy, as Dedicated Soul and his Seamless Effort to give life to Billions of people, we bow down our Heads . Long live his name in the world as a TRUE Human being.

  • @thirunavukkarasug9553
    @thirunavukkarasug9553 3 года назад +9

    I am paramakudi .Arvind eye hospital i with loveable 😍😍😍

    • @savarifranca7543
      @savarifranca7543 6 месяцев назад

      Kindly let me know if paramakudi Aravind eye hospital or Chennai or Madurai

  • @gb19511
    @gb19511 5 месяцев назад +1

    Wow ! An amazing interview by Dr Arvind. Great communication skills. Whatever he spoke seems to come from his heart without any commercial interests. Let the noble journey of Arvind Eye Hospital continue . 🙏🙏

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 5 месяцев назад +3

    சிறந்த சேவை. கனிவான கவனிப்பு. அன்பான அரவணைப்பு. 🙏🙏🙏

  • @nithiyakalyaniveluchamy4872
    @nithiyakalyaniveluchamy4872 3 года назад +5

    Thank for aravind eye hospital

  • @rahmanbeevi1553
    @rahmanbeevi1553 2 года назад +4

    Mega achievement congratulations keep rocking arvinth eye hospital and vijayan really feel proud

  • @krishnaveni-iq2sv
    @krishnaveni-iq2sv 2 года назад +3

    Today than hospital ponen.. 100 rs tha vangunanga... ❤vera marriii... 🔥

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 2 года назад +4

    Aravind Eye hospital best hospital in the world 💐💝🎊

  • @velm9299
    @velm9299 3 года назад +13

    Pride of Madurai !!!

  • @ushachandra3518
    @ushachandra3518 Месяц назад

    Crores and crores of thanks to Aravind eye hospital as i was partially blind by birth and my cataract surgery has cuerd both my vision and cataract . I pray God for your mission to be successful throughout.

  • @AnandhanNachimuthu
    @AnandhanNachimuthu Месяц назад

    Without fear and reasonable cost, the quality of treatment provided by you. Best of luck 💐💐

  • @rangaswamyk9305
    @rangaswamyk9305 4 месяца назад +1

    My y mother and brother in law took treatment in Aravind..V.good in all respect sAdmirable service.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Год назад +1

    நன்றிகள் பல

  • @gfenesx
    @gfenesx Год назад +3

    Wow... Good and broad thinking pattern...

  • @sundarthangavel5464
    @sundarthangavel5464 3 года назад +6

    Nice talk sir👍

  • @radhamani7710
    @radhamani7710 Год назад +1

    Heard that the services are sooo good !!

  • @selviselvi4600
    @selviselvi4600 3 года назад +9

    I'm so proud I'm worked with them

  • @ramusiddharthanravichandra9366
    @ramusiddharthanravichandra9366 3 года назад +3

    last message was very good sir

  • @muthulakshmikiruthik8842
    @muthulakshmikiruthik8842 8 дней назад

    💐💐💐 ஏழையின் சிரிப்பில் இறைவன் வாழ்கிறான் என்ற பழம் சொல் அரசிதத் கண் மருத்துவமனைக்குத் தான் செல்லுபடியாகும். (பொருந்தும்)🙏🙏🙏

  • @seenivasaganbalakrishnan9254
    @seenivasaganbalakrishnan9254 3 года назад +6

    Best eye operation in minimum budget at Aravind Eye Hospitals

  • @abalasubramaniyabkeerthi5395
    @abalasubramaniyabkeerthi5395 10 месяцев назад +1

    Superserviceandspeechthanks

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 Год назад +5

    Thanks very much doctor Aravindh sir .God bless you always happy life .

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 18 дней назад

    Thanks doctor for good reports on eye care and best explanations....to questions of interviewer...

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 2 года назад +2

    Aravind hospital 👌👌🙏🙏🙏

  • @varshusiva783
    @varshusiva783 Год назад +3

    Aravind Sir very very proud 👌👌👌👌👌

  • @ganeshabilash2736
    @ganeshabilash2736 3 года назад +2

    super super super !!!

  • @jumaanajums6312
    @jumaanajums6312 10 месяцев назад +1

    Well done 👍🏻 great job

  • @easwaris5438
    @easwaris5438 9 месяцев назад +1

    Thank you so much sir 🙏

  • @senguttuvansenguttuvan7443
    @senguttuvansenguttuvan7443 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @sivabalaji247
    @sivabalaji247 3 месяца назад

    ❤❤❤ மிக அருமையான கண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ❤❤❤

  • @krortho
    @krortho 3 года назад +4

    Proud of you Aravind

  • @hanifathaha7728
    @hanifathaha7728 Год назад +1

    Sir eannoda appaku oru murai leanes veachchi opresan pannagga pirahu atha remove panni pirahum athae kanla opresan panni vera leanes vechchi irukkaga .5 dayes ahuthu.irunthalum avarukku parva illa ippothakki.intha visayaththukku neega solra oru uoorjitha mana oru mudivu eanakku veandum .athavathu paarva varuma? Illayannu.plz sir eanakku reply pannugga. Plz i am sri Lankan. Hlp mee

  • @mdharani7401
    @mdharani7401 3 года назад +3

    👏👏👏👏👏......................

  • @sridevi8945
    @sridevi8945 24 дня назад

    Most people very helpful sir. Thank you so much sir

  • @arunkumar-qt9qi
    @arunkumar-qt9qi Год назад +1

    Congrats sir

  • @user-fe7ed1fk5w
    @user-fe7ed1fk5w 29 дней назад

    Thanks for your service 🙏 👍 🙌 😀 ❤️

  • @sumic2395
    @sumic2395 3 года назад +9

    Internationally renowned hospital among eye doctors. Interviewer and guest were equally good in giving a good content to the viewers.

  • @anuradhav1788
    @anuradhav1788 2 года назад +2

    Very. nice. hospital

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 3 месяца назад

    Thaank you sir

  • @selvaganeshravikumar575
    @selvaganeshravikumar575 3 года назад +3

    Aravind hospital🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnaswamyjgijfpbvpremava8543
    @chinnaswamyjgijfpbvpremava8543 3 года назад +2

    Hats off aravind

  • @ramesh64662
    @ramesh64662 3 года назад +1

    Super

  • @mdharani7401
    @mdharani7401 3 года назад +2

    👌👌👌👌👌👌👌.....................

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 Месяц назад

    Anantha kodi namaskarangal iyya Dr. Sri. Aravind ji

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 2 года назад +1

    Pride of India💞💝🎊

  • @balavijaybalavijay2586
    @balavijaybalavijay2586 Год назад +1

    Good hospital 👍

  • @Pooja-vz7nx
    @Pooja-vz7nx Год назад +1

    Sir myself Pooja I suffer from I problem so ask some question about you sir how can I buy sensor glass please can you reply me

  • @madfullshorts2593
    @madfullshorts2593 2 года назад +2

    Nice hospital

  • @annaduraikarunakaran554
    @annaduraikarunakaran554 7 месяцев назад +1

    Super sir👍

  • @La.Manikandan
    @La.Manikandan 8 месяцев назад +1

    Good keep going

  • @sruthi5198
    @sruthi5198 3 года назад +9

    Pride of Tamilnadu!!

  • @annamalaiprabhu127
    @annamalaiprabhu127 2 года назад +1

    Anaivarum kanthaanam pannunga....naanga pannitom....🙏🙏🙏🙏🙏🙏

  • @texasabb571
    @texasabb571 2 года назад +1

    Corniatransplant can be do in this hospital old reply.

  • @latha-dp3ym
    @latha-dp3ym 11 месяцев назад +2

    Nanum payan petren unmaithan intha niruvanathukku nandri ❤

    • @savarifranca7543
      @savarifranca7543 6 месяцев назад

      Kindly let me know where have you done?

  • @vikki1735
    @vikki1735 Месяц назад

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @kanagaboopathijeyanatharva7386
    @kanagaboopathijeyanatharva7386 2 года назад +1

    Very very thanks sir and congratulations for this arvind sir and hospital members

  • @mohamedaashik5958
    @mohamedaashik5958 9 месяцев назад

    Hello DR..
    My father had cataract surgery, instead of 15mins surgery took one hour time. very next day he had little pain and irritation. Went to hosp again, surgeon told eye got severe infection. What we have to do now, please advice. Now they are saying he might lose his vision. How come this happen, is this a surgeon error or something else.

  • @arasibasker5225
    @arasibasker5225 2 года назад +1

    👍🙏

  • @soundrarajan458
    @soundrarajan458 Год назад +1

    ஏழை மக்கள் பயன் பெறுவது சிறப்பு

  • @elumalairajganapathi4081
    @elumalairajganapathi4081 19 дней назад

    Sir, Any chance for curing o glaucoma blindness?

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 года назад +2

    🍂🍂🍂🍂

  • @user-sp9us7jj9y
    @user-sp9us7jj9y Месяц назад

    Iam Saraswati y one of the staff nurse worked in eskin hospital mobile eye department now iam very provert Dr venkataswamy staff 1972 now lam79 yes old

  • @TheSelvam12
    @TheSelvam12 Год назад +1

  • @balachandar.natarajan
    @balachandar.natarajan 2 года назад +1

    Wonderful interview and great soulful journey of Aravind Eye care

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 Месяц назад

    Hats off sir

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Год назад +1

    God Help AravindHospital GKM SITHANI

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 2 года назад +3

    Aravind eye hospital owner is a Telugu person. But they are treating tamilian mostly.NTK seemans views. Dr v is vandehri.

    • @annamalaiprabhu127
      @annamalaiprabhu127 2 года назад

      Bro,anbu matumthan jaykum.namellam manithargal.....arasiyal vendaam.neenga kanthaanam pannunga.naanga panitom.

    • @n.subbulakshmilakshmi6376
      @n.subbulakshmilakshmi6376 4 месяца назад

      Hallo thelungar means antha kalathil Andra and Tamil Nadu ellam ore nada erunthathu appo angirunthavarkal engeyum engirunthavarkal angeyum kalanthu eruntharkal Tamil Nadu pivinaiku mun appo nee pranthiu kuda erukamate pathi per athavathu munnorkal engey stay paniitanga avrkal udane thelungarksla pasai mattum thelungu padippellam tamilthan en epidi thevai ellatha vathanthiya kilappi pirivinaiya undakireenga ellorum kastam pattu vanthavangathan tpls don't say like this

    • @karuppasamym9783
      @karuppasamym9783 3 месяца назад

      Seman ye oru malaiyaali than... Inga vanthu vasool panni nalla sokusu vaalkkai vaalran...

  • @suganyaprabhu9922
    @suganyaprabhu9922 3 года назад +9

    Enga hospital
    I am also working Aravind eye hospital

  • @iyyappansiva6057
    @iyyappansiva6057 10 месяцев назад +1

    Enga appaku kannula pirachana irunthuthu aana parvai therinchidutha irunthuthu aravindla poi kannula maruthuthan uthidu vanthanga parvai pari poi vittathu minding aravindle operation pannom 3years aidu parvai innum vara villai....

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d 4 месяца назад +1

    Dr. Venkatasamy has God to all poor people and middle class people. Very thanks to Dr . Aravind Sir.

  • @aniyaziyavu2100
    @aniyaziyavu2100 11 месяцев назад +23

    காசு கொடுத்து போங்க நல்லா பாப்பாங்க ஆனா இலவசமா போய்ராதிங்க மதிக்க மாட்டாங்க இங்க பணம் தான் எல்லாம் என் அனுபவம் வலி😢😢

    • @rmrm2903
      @rmrm2903 11 месяцев назад +3

      Yes

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 10 месяцев назад

      ஐயா அரவிந்த் மருத்துவ மனை யில் உள்ள வர்கள்வரும் நோயாளிகளை மிகவும் கேவலமாக நடத்துகிறார் கள் நான் வசதியாக வாழ்ந்தவள் நான் கேம்ப் மூலமாக சென்றேன் அங்கே போ இங்கே போ என அலைய விடுகிறார்கள் இங்கே இப்படி தான் நிக்க முடியலைனா பணம் கொடுத்து பாத்துக்கோ எங்கே வேணாலும் புகார் சொல்லு போ என விரட்டுகிறாகள் ஐயா சென்னையில் வேலப்பஞ்சாவடி அடுத்துள்ள ‌மருத்துவமனையில் தயவு செய்து பணியாளர்களால் அரவிந்த் பேரை கெடுத்து கொள்ள வேண்டாம்

    • @drdran86
      @drdran86 8 месяцев назад +5

      Mathippu na epdi

    • @nithiyakalyaniveluchamy4872
      @nithiyakalyaniveluchamy4872 2 месяца назад +1

      Fake

  • @geethasharmi7656
    @geethasharmi7656 2 года назад

    Sir operation pani 3 yrs aichu puchchi pattu kan alunthuthu kannir varuthu enna pananu slunga sir pls pls

  • @subapriya6608
    @subapriya6608 Год назад

    ஐயா. நான் இடது கண் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் செய்து கொண்டேன். தற்போது வலது கண் கேட்ராக்ட் அறுவை சிகிச்சையை வேறு மருத்துவமனையில் குறிப்பாக அதன் கிளையான கும்பகோணம் அரவிந்த் கண் மருத்துவமனையில் செய்து கொள்ளலாமா..

    • @hsa769
      @hsa769 8 месяцев назад

      Njan 2 hospital chaithath onu aravind coyambathur onu palakkad

  • @nithiyakalyaniveluchamy4872
    @nithiyakalyaniveluchamy4872 Месяц назад

    Nures are good girls and very good dressing sence

  • @Shameemshammu4321
    @Shameemshammu4321 2 года назад +3

    Hi Sir.
    12வயது பிள்ளைகளுக்கு இடது கண்ணில் சுண்ணாம்பு பட்டு உடனே பார்வை போய்டுச்சு.
    Eye hospital ல காட்டி drops koduthom Tests edutha ellam normal.but பிள்ளைக்கு கண்ணு தெரில.full black ஆ இருக்கு.இதற்கு தீர்வு கிடைக்குமா.கிடைக்காதா..பார்வை திரும்ப வருமா?ப்ளீஸ் தீர்வு சொல்லுங்க சார்.

    • @annamalaiprabhu127
      @annamalaiprabhu127 2 года назад

      Ipo pillai Kan epdi irukku.? Poontamali hospital ponga.anga ilavasama paarpaga.

    • @savarifranca7543
      @savarifranca7543 6 месяцев назад

      ​@@annamalaiprabhu127kindly let me know if It will be taking care from Aravind eye hospital Chennai

  • @nithiyakalyaniveluchamy4872
    @nithiyakalyaniveluchamy4872 Месяц назад +1

    Hospital
    Illai
    Athu kovil

  • @abdulhakeemms1761
    @abdulhakeemms1761 7 месяцев назад

    Ibnulhakeem:
    Is the Dr.Aravind vision care,kumbakonam is replica of Aravind eye hospital,Madurai ? Please clarify to save hundreds of patients who are mislead by spending huge money. I am the one who spent rs 90,000 for a rough eye operation.The clarity of vision is just 50%.....what to do....!!!

  • @ramlaramla8296
    @ramlaramla8296 Месяц назад

    Hi

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 Месяц назад

    அய்யா முகாமில் கண்பரிசோதனை செய்பவர்களுக்கு மட்டும்தான் இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யமுடியுமா அல்லது மருத்துவ மனைக்கு வந்து பரிசோதனை செய்தாலும் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடியுமா

  • @pushpalathask3132
    @pushpalathask3132 2 года назад

    Doctors and staff doesn't detailedexplanation to the patient please take necessary step

  • @sriramnithiy5865
    @sriramnithiy5865 9 месяцев назад

    allo

  • @ganesanr3315
    @ganesanr3315 Год назад

    Ganeshan. R

  • @nithyananthamkannabiran7694
    @nithyananthamkannabiran7694 Год назад

    💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓🥰

  • @udhayapitchupitchu3535
    @udhayapitchupitchu3535 3 года назад +3

    My hospital i am also aravind

    • @sundarapandianpandi6836
      @sundarapandianpandi6836 3 года назад +1

      sir ungka number kedaikuma

    • @vasanthisubramaniyam3989
      @vasanthisubramaniyam3989 2 года назад

      My bro is met an accident last year june 3rd and lost his eyesight still taking medicine not cure so please we try to come there so please mention your phone number from wattala srilanka, Mrs subramaniam

    • @vasanthisubramaniyam3989
      @vasanthisubramaniyam3989 2 года назад

      My bro is met an accident last year june 3rd and lost his eyesight still taking medicine not cure so please we try to come there so please mention your phone number from wattala srilanka, Mrs subramaniam

  • @Santhosh-if9ck
    @Santhosh-if9ck 8 месяцев назад

    Aravith ice hospital a temple

  • @kalaisivan8273
    @kalaisivan8273 3 года назад +3

    மறு கண் எப்ப்டி சரி ஆகும்

    • @lovelydina2580
      @lovelydina2580 3 года назад

      By doing excersises

    • @ssubashini8064
      @ssubashini8064 3 года назад

      Starting stage na exercise..antha stage poita, apram sx pananum..first elame check panvanga..

  • @sriramnithiy5865
    @sriramnithiy5865 9 месяцев назад

    tamil life

  • @sriramnithiy5865
    @sriramnithiy5865 9 месяцев назад

    immage