நம் முன்னோர்கள் அவசியம் பார்க்க 😲 120 Years Ago In Tamil Nadu - Time Travel 3 - Ai Effect

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • அந்த காலத்தை அவசியம் பார்க்க 😲 120 Years Ago In Tamil Nadu - Time Travel 3 - Ai Effect ‪@jktalksshorts‬ Tamil Old Photos | Tamilnadu Old Video
    இக் காணொளி மக்களுக்கு நல்ல தகவலை வழங்கும் நோக்கில் பகிரப்பட்டது. நன்றி 🙏
    #tamilnadu #oldvideo #tamil #oldphotos #timetravel #ai

Комментарии • 50

  • @rajaramb6513
    @rajaramb6513 21 день назад +17

    ஐயா..AI ..தொழில் நுட்பத்தைக் கொண்டு புகைப்படங்களையும் திரைப்படங்களாக மாற்றி வியக்க வைத்து விட்டீர்கள்..தஞ்சை பெரிய கோயில்..சபரிமலை.. திருவண்ணாமலை கோவில்..
    கருப்பு வெள்ளை யானாலும் பார்ப்பதற்கு அழகு.. அருமை..

    • @jktalksshorts
      @jktalksshorts  21 день назад +3

      மிக்க நன்றி 🙏

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 22 дня назад +6

    தெய்வங்களோடு சேர்த்து காமராஜர் ஐயாவையும் காட்டியதில் மிக்க சந்தோசம் உங்கள் கிராபிக்ஸும் அதைவிட அருமை

  • @mariappanraju7242
    @mariappanraju7242 21 день назад +7

    உங்களது பணி அற்புதமானது சகோ..
    ஆஹா நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாததை அழகாக வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்🙏

    • @jktalksshorts
      @jktalksshorts  21 день назад

      மிக்க நன்றி 🙏

  • @soundarapandyandhanushkodi6144
    @soundarapandyandhanushkodi6144 28 дней назад +9

    அருமையாக இருக்கிறது.
    நன்றியுடன் வணக்கங்கள் 🙏

    • @jktalksshorts
      @jktalksshorts  28 дней назад +1

      நன்றி 🙏 வணக்கம்

  • @susilasupramani12
    @susilasupramani12 21 день назад +6

    நல்லா தான் இருக்கு. எல்லாத்தையும் கெடுத்து விட்டோம்

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 27 дней назад +6

    அருமையான பதிவு அய்யா

    • @jktalksshorts
      @jktalksshorts  27 дней назад

      மிக்க நன்றி 🙏

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 24 дня назад +5

    பிரமாதமா ஐயா கடவுள் கோவில்களுடன் நம் நடமாடும் கடவுளாக காமராஜரைக் காட்டியது உள்ளம் பெருமகிழ்ச்சி அடைந்தது புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 24 дня назад +4

    அருமையான பதிவு 🎉🎉

  • @shreenidhimathyeshnathan4869
    @shreenidhimathyeshnathan4869 3 дня назад +1

    Superb anna

  • @rajus7967
    @rajus7967 7 дней назад +1

    Ai தொழில்நுட்பத்தோடு வீடியோ சூப்பரா போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி

    • @jktalksshorts
      @jktalksshorts  7 дней назад

      நன்றி 🙏

    • @gunasundariguna3416
      @gunasundariguna3416 5 дней назад

      Yes neraya peru itha thappa use pandranga but neenga itha ivlo usefullah panirukingaa bro thankuuu🎉🎉🎉🎉🎉

  • @srushtiphotographics6673
    @srushtiphotographics6673 19 дней назад +2

    Arunaiyana yosanai, Arumaiyana veliyeedu, Vazhthukkal

    • @jktalksshorts
      @jktalksshorts  19 дней назад

      மிக்க நன்றி 🙏

  • @venibalu7148
    @venibalu7148 15 дней назад +1

    சூப்பர் தம்பி செம்மய்யா இருக்கு

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 2 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 18 дней назад +2

    Arumai brother

    • @jktalksshorts
      @jktalksshorts  18 дней назад

      @@balamuruganbalamurugan2175 மிக்க நன்றி 🙏

  • @saikumarkhan
    @saikumarkhan 24 дня назад +2

    கண்டிப்பா தெரிஞ்சிக்கனும் நன்றிகள் பல 🙏🙏

  • @mrparam5384
    @mrparam5384 28 дней назад +7

    🙏🙏 🎏🎏🎏🎏🎏🎏🎏

  • @PriyankaSathishkumar
    @PriyankaSathishkumar 5 дней назад +1

    Anna background music konjam kammi panni podunga

  • @abijithmurugan2884
    @abijithmurugan2884 26 дней назад +2

    🙏

  • @killergaming9544
    @killergaming9544 6 дней назад +1

    Arputham but heavy music

  • @gifta3727
    @gifta3727 19 дней назад +2

    Chennai kaminga

    • @jktalksshorts
      @jktalksshorts  19 дней назад

      சென்னை பற்றி ஏற்கனவே நம்ம சேனலில் முழு வீடியோ உள்ளது.. please check it

  • @isai1619
    @isai1619 12 дней назад +1

    Ok நடராஜர் கோவில் எங்க அண்ணா

    • @jktalksshorts
      @jktalksshorts  12 дней назад

      நடராஜர் கோயில் அல்ல..
      நடராஜர் சிலை ஆடுவது போல்..

  • @GowsalyaDevi-dh3rl
    @GowsalyaDevi-dh3rl 7 дней назад +1

    Antha kaalam por kalam

  • @sidkarthik
    @sidkarthik 28 дней назад +16

    Anna tamilil alaga பேசுறீங்க...இந்த பணியை தொடரவும்

    • @jktalksshorts
      @jktalksshorts  28 дней назад +2

      மிக்க நன்றி 🙏