Madurai, South India, in 1945 and now

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 742

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 года назад +107

    தெருக்கள் மிக சுத்தமாக உள்ளது. மக்கள் ஆரோக்யத்துடன் உள்ளனர்.
    வைகையில் தண்ணீர் நிறைய வருகிறது. ஆறு அகலமாக உள்ளது. இப்பொழுது பாதி ஆற்றைக் காணோம். நன்றி
    Mr. Michael Rogge.

    • @bhavanishri2678
      @bhavanishri2678 3 года назад +1

      S nanum ithn note pane no plastic no garbage

  • @shyamsri7167
    @shyamsri7167 6 лет назад +180

    இயற்கை யோடு ஒட்டி வாழ்ந்த காலங்கள் இன்று இயற்கை யை விற்று வாழூம் காலம்

    • @ShyaKar
      @ShyaKar 4 года назад +2

      வாழும் *

    • @shyamsri7167
      @shyamsri7167 4 года назад +1

      @@ShyaKar வாழட்டும் சியாமலா!!

    • @melody2208
      @melody2208 3 года назад +1

      Romba correct

    • @LeslieBonilla08
      @LeslieBonilla08 9 месяцев назад

      Unfortunately 😢😢

    • @cinebox1646
      @cinebox1646 Месяц назад

      In the name of Development and Technology we destroyed our Humbleness, Simplicity, Sanity, and Spirituality

  • @johnsonvincent548
    @johnsonvincent548 6 лет назад +156

    I feel crying on seeing the vaigai river.... So wonderful

  • @difficultdam
    @difficultdam 6 лет назад +217

    Is it strange that I want to go back? So much peace. And the women dresses perfectly for the humid weather.

    • @ankush0785
      @ankush0785 4 года назад +5

      We are unlucky people's😔

    • @ShyaKar
      @ShyaKar 4 года назад +5

      @@ankush0785 You might have lived and born again now 😁

    • @momobhai3792
      @momobhai3792 4 года назад +3

      peace and poverty

    • @saideepreddy9922
      @saideepreddy9922 3 года назад +1

      You are not Educated

    • @paramathiparthi
      @paramathiparthi 3 года назад

      @@saideepreddy9922 shut up

  • @OnlineAnikalan
    @OnlineAnikalan 3 года назад +662

    அய்யோ..காணொளி முடியப்போகிறதே என்று யாரெல்லாம் மனதிற்குள் நினைத்தீர்கள் (வருத்தப்பட்டீர்கள்)..?

  • @kumarapa2971
    @kumarapa2971 6 лет назад +276

    அந்த. காலத்துமனிதர்கள் காசுபனம் இல்லாம் இருந்தாலும் நிம்மதியாக. வாழ்தார்கள் ஆனால்இப்பஅப்படிஇலையே 😓😭😭

    • @narayanankrishnaraj5447
      @narayanankrishnaraj5447 4 года назад +31

      Nimathiya irunthaaganu nee paatha 😑

    • @2gspectrumcorruptiondmksta734
      @2gspectrumcorruptiondmksta734 3 года назад +3

      @@narayanankrishnaraj5447 super 👍👍👏👏👏👏 correct very well said thanks 🙏🙏🙏

    • @thugmachi2281
      @thugmachi2281 3 года назад +5

      @@narayanankrishnaraj5447 ama da mairu

    • @tamilentertainment2139
      @tamilentertainment2139 3 года назад +10

      @@thugmachi2281 நண்பா அப்போது ஆங்கில அரசின் சட்டத்தால் பட்டினி பஞ்சத்தால் உயிரிழந்தவர்கள் பலர்.

    • @enflamablestamil5932
      @enflamablestamil5932 3 года назад +1

      Lol are u time-traveler or
      U seen them
      They was so stupid fucking stereotypes everywhere
      U want those again
      It didn't affected men probably
      🤣🤣🤣🤣

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 года назад +21

    Super இது மாதிரி ஒரு காலத்தில் வாழனும் ஆசை யாருக்கு எல்லாம் இருக்கு🙏🙏🙏

    • @LeslieBonilla08
      @LeslieBonilla08 9 месяцев назад +1

      Me ❤❤

    • @gurucharandosssambandhacha8825
      @gurucharandosssambandhacha8825 2 месяца назад

      எனக்கும் அப்படி ஒரு அருமையான ஆசை இருக்கிறது.

  • @VeEjAy64
    @VeEjAy64 8 лет назад +127

    We can't thank enough for this wonderful breathtaking video of our spiritual city!! We can only request for more if you please got. Thank you once again.

    • @michaelijsbrand
      @michaelijsbrand  8 лет назад +37

      Thanks for the compliments. I have another clip of Madurai in 1978 her:
      ruclips.net/video/mXrceQ95aIg/видео.html

    • @VeEjAy64
      @VeEjAy64 8 лет назад +6

      Thanks Mike. Watched it.. Again, no words to express the gratitude here!!

    • @superthalaiva709
      @superthalaiva709 3 года назад +3

      Wow.... Very kind of You Sir.... We express our Gratitude for filming, preserving and releasing.... What a Joy ...Bliss and Blessing.... Thanks Anantha, Mumbai

    • @dineshmdu4344
      @dineshmdu4344 3 года назад +1

      God bless

    • @hisgrace151
      @hisgrace151 11 месяцев назад

      @@VeEjAy64 Michael is no more (26th Jan 2024 passed away), loved all his videos, and you are one of the few who got a response.

  • @beepbob884
    @beepbob884 6 лет назад +375

    *1945 Madurai: Vaigai river is full of water*
    *2017 Madurai: Vaigai river is filled of thermocol*

  • @rameshhope8865
    @rameshhope8865 4 года назад +266

    மீண்டும் பழைய காலத்தில் பிறக்க ஆசை🙏🙏🙏

    • @balradje
      @balradje 3 года назад +6

      உண்மை.

    • @sharatheganadane7215
      @sharatheganadane7215 3 года назад +9

      @@balradje en kai rickshaw ezhukava?

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 3 года назад +2

      மிக வருத்தம்தான் மிஞ்சும் நான் ஒரு வேளை அரிசி சோத்துக்கு பல மாதம் காத்திருப்பேன் நினைத்தாலே நெஞ்சம் நடுங்குது

    • @malthivizma6306
      @malthivizma6306 3 года назад

      Enakum

    • @malthivizma6306
      @malthivizma6306 3 года назад +6

      @@sharatheganadane7215 Apa rickshaw ilukka health irunthuchu athan car invent pannala.. ipa rickshaw ilukka manasum illa yartaiyu antha alavuku health um illa athan car invent panni irukanga. Rickshaw ilukurathu cheap illa bro. Never judge a book by it's cover

  • @ushanandhinia6137
    @ushanandhinia6137 3 года назад +8

    அந்த காலம் அந்த காலம் தான்....வைகை ஆற்றைப் பார்ப்பதற்கே காணக்கண்கோடி வேண்டும்....அருமையான பகிர்வு...நன்றிகள் பல....

  • @03visa45
    @03visa45 3 года назад +93

    I'm from madurai 😎😎... Any maduraiyan's here attendance plss👇👇👇

    • @Ashokkumar31082
      @Ashokkumar31082 3 года назад +2

      Yup that's me born from madurai

    • @03visa45
      @03visa45 3 года назад

      @sin pin otha punda magane thayoli ethuku sunni thevailama pesura

    • @behappy6828
      @behappy6828 3 года назад

      @watex 🤣🤣🤣🤣🤣🤣

    • @ganesanThanalakshmi6
      @ganesanThanalakshmi6 8 месяцев назад

      S me

    • @gurucharandosssambandhacha8825
      @gurucharandosssambandhacha8825 2 месяца назад

      ஆம். நானும் இந்த மாதிரி காட்சிகளை பார்த்தவன் தான்.

  • @sophiyap858
    @sophiyap858 6 лет назад +65

    Pokisam. Very thanks sir for uploading this video.

    • @Arun-lw8nh
      @Arun-lw8nh 6 лет назад

      SOPHIYA P ama...

    • @Raams88
      @Raams88 6 лет назад

      @@Arun-lw8nh ama

  • @legacytech1969
    @legacytech1969 Год назад +6

    Sir you are an absolute legend... You are a portal for us to travel back in time...

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 года назад +19

    மனிதநேய மன சாட்சியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +55

    இறைவன் ஈசனுக்கு பிடித்த மதுரை நகரம்

  • @selvamkumar968
    @selvamkumar968 3 года назад +21

    எனக்கு இப்போ வயது 30 ஆகின்றது
    நான் பிறக்கும் முன்பே
    நம்ம தமிழ்நாடு எப்படி இருந்துச்சுனு பாக்கும்போது
    ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் மறுபக்கம் வேதனையாகவும் இருக்கின்றது😊

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 5 лет назад +133

    These people had no idea we would be looking at them and envy their lifestyle 70 years after!

  • @historylover5042
    @historylover5042 3 года назад +16

    Being a native of Madurai, it is amazing to see our city during golden days. Thank you very much for this wonderful video. It's really beautiful to see River Vaigai with full of water.

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 6 лет назад +199

    வைகையில் நிறைய தண்ணீர் போகுது அது மாதிரி மீண்டும் தண்ணீர் வந்தால் நன்றாக இருக்கும்

    • @sajanthomas6211
      @sajanthomas6211 6 лет назад +6

      It looks so clean then

    • @premkumar-nk8ks
      @premkumar-nk8ks 6 лет назад +7

      அ௫மை எங்கள் மதுரை அழகு நன்றி

    • @muthukkaruppumuthukkaruppu2350
      @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +2

      நிச்சயமாக சாக்கடை நீர் தான் வரும். லண்டனில் தேம்ஸ் நதி சுத்தமாக ஒடுகிறது.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 3 года назад +3

      நாம் தமழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறும்.

    • @mvenkat001
      @mvenkat001 3 года назад +1

      @@intelligentforcedivision வாய்ப்பில்ல ராஜா

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 5 лет назад +8

    மிகவும் அருமை இவ்வளவு பெரிய கோவிலை கட்டியவர்கள் எவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 года назад +30

    பலர் மதுரை மக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகள் மிக்க நன்றி சார் 🙏 மனம் மகிழ்ந்து நன்றி கூறிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 года назад +8

    அட அட அட என்ன ஒரு கண்கொள்ளா காட்சி...
    அடுத்த ஜென்மத்திலாவது இப்படி அழகான மதுரையில் பிறக்கவேண்டும்...

  • @dhesetty7481
    @dhesetty7481 6 лет назад +6

    🙏... thanks for uploading this vedio this is great chance to saw my Indian ancestors

  • @sowmiya853
    @sowmiya853 6 лет назад +10

    Thank u very much for uploading this video sir it's my birth place

  • @navinkumaryadav3830
    @navinkumaryadav3830 3 года назад +6

    I love you south indian because I watch south movie many india is a unique country ❤️❤️❤️❤️❤️🙏

  • @hustler3577
    @hustler3577 Год назад +3

    Salute to Sir Michael,you have done something meaningful in your life,your work will get appreciation in all generations,respect from Northeast,India

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +15

    மதுரை மிக பழைய நகரம்
    நாகரிக மிக்க நகரம்
    வெளியிலிருந்து வந்தவர்களை வாழ வைத்த மீனாட்சி நகரம்
    மதுரை வைகைநீர் வீரம் செறிந்த தண்ணீர்

  • @thangarajmahalingam618
    @thangarajmahalingam618 5 месяцев назад +1

    Thanks MichaelRogge, its awesome memories of our culture which you captured ❤❤❤

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 года назад +6

    மதுரை ய கண்ணுமுன்னாடி கொண்டுவந்ததுக்கு நன்றி 🙏💛❤️

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 4 года назад +3

    Thank you Mr. Micheal Rogge.

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 4 года назад +37

    இப்படி ஒரு அழகான வாழ்க்கையை இலந்துவிட்டோமே😕

  • @hopegrammarevereasy3972
    @hopegrammarevereasy3972 3 года назад +1

    Hats off. Very kind of you to have captured as well as kept safe all these years. No one could get back to those days and imagine the real picture of the street, the area and the people moving around. Again thank you so much.

  • @dazzlingprincy
    @dazzlingprincy 2 года назад +2

    Adutha jenmam onnu irundha na old years pirakanum 😭😭🥺🥺 plzz god I love that nature world very beautiful 😘❤️❤️ ancients beautiful

  • @realindian5910
    @realindian5910 6 лет назад +20

    Please spread awareness among Madurai people for rescuing Vaigai river and maintaining the heritage of Meenakshi Amman Temple 🙏🙏

    • @drodro7672
      @drodro7672 Год назад +1

      Someone who speak about that ! Meenakshi Sundareshwat Temple had been damaged by decades of irresponsible, politically-driven and historic/heritage consciousless "renovations" (instead of restoration), which aren't respectful of Agamic rules and Stapathis traditions.
      The city urban fabric too isn't respected, like every historic centres of Tamil Nadu, Madurai old town had been neglected and damaged by unaccompanied urban growth and real estate dynamics.

  • @sangeet1929
    @sangeet1929 8 месяцев назад +4

    Yarellam intha video va skip pannama paathathu❤😊

  • @krishnaprabha3292
    @krishnaprabha3292 3 года назад +4

    பார்க்கும் போதே நிம்மதி யா இருக்கே...
    வாழ்ந்தவங்க எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க❤️❤️

  • @sudhakarg1000
    @sudhakarg1000 3 года назад +1

    Thanks for uploading this gem.

  • @mariafrancismaria9008
    @mariafrancismaria9008 Год назад

    Thanx Michael 4 ur wonderful video clips!!The majestic beauty of Meenatchi amman temple the fragrance of Madurai malli special Tea @ vilakkuthoon wah! re wah!
    Wonderful indeed!!Many foreigners come to visit Madurai.whether local people visit & enjoy the fantastic Town Hall which never sleeps during nights. At midnights we can hear ting tong sound of cooking kothu parotas!!

  • @Bdhuskksmns
    @Bdhuskksmns 5 лет назад +3

    Very nice video.. Feel crying😥
    Ipo epdi iruntha nala irunthirukum..

  • @ReviewPetti
    @ReviewPetti 3 года назад +1

    This video is such a treasure. Watching this after your Madurai in 1978 video. I'll post this link on your other video as well.

  • @asmfarm8263
    @asmfarm8263 6 лет назад +2

    அருமை பதிவு இப்படி ஒரு தருணம் எப்போதும் நமக்கு கிடைக்காது

  • @naveenpandi6027
    @naveenpandi6027 6 лет назад +4

    Rare video clip.all people are walking very fast.everyone is slim,clean city,etc.....
    தமிழ் மற்றும் தமிழர் அடையாளம் மதுரை.....

  • @murugesanduraisamy1778
    @murugesanduraisamy1778 3 года назад +9

    இந்த கானொலியை பதிவிட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @parimalagandhi11
    @parimalagandhi11 6 лет назад +17

    Though its old video.. the quality is too good. Thanks sir.

  • @balradje
    @balradje 3 года назад +1

    Thanks for posting such a wonderful video.
    Really I enjoyed

  • @rajeshwaritheivendran7479
    @rajeshwaritheivendran7479 6 лет назад +4

    This is very nice thanks for providing this it's very wonderful one of our Tamil people's

  • @prabus8447
    @prabus8447 6 лет назад +4

    5: 47 that view of meenakshi amman temple,my favorite😍💕

  • @arunramu7467
    @arunramu7467 3 года назад +1

    மிக மிக அருமையான இந்த காணொலியை பதிவு செய்த அன்புள்ளம் கொண்டவர்க்கு ஆயிரம் கோடி நமஸ்க்காரங்கள் கள்ளகபடமற்ற சூதுவாது இல்லாத எந்தவித நோய் நொடி இல்லாத தானுன்டு தன்வேலையுன்டு என்று அந்த பணிவும் பாசமுடன் நமது முன்ணோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் ஆனால் இன்று,,,,,

  • @meekhinglim4829
    @meekhinglim4829 10 лет назад +3

    Thank you Mr, Michael Rogge !

  • @sarojini763
    @sarojini763 8 лет назад +41

    அருமையான பதிவு. Thank you

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +44

    நமது முன்னோர்கள் நடந்தால் கூட வேகமாக தான் நடக்கிறார்கள் சுருசருப்பானவர்கள் .

  • @realindian5910
    @realindian5910 6 лет назад +76

    People are more cultured in olden days. All the places are clean and tidy. While watching the video I felt like I was living in that period.
    Within 7 decades vaigai river was vanished. Now we can see only trash dumped in that holy river. Madurai people are least bothered about rescue of vaigai. Please do something for cleaning the river without trusting or relying upon the Government.
    Thanks for sharing the video.

    • @tapananilsamant2283
      @tapananilsamant2283 6 лет назад

      I think Population was less so less mess....

    • @ananthakrishnanh7363
      @ananthakrishnanh7363 4 года назад +1

      We had a population of a bit more than half of our population today. What surprises me is the civic sense even though we were going through a phase of extreme poverty

    • @kartikeysingh6971
      @kartikeysingh6971 3 года назад

      They are walking bare foot

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 года назад

      Cleaning was definitely done by Mr Alagiri when he was at the helm of affairs, though there was a lot of controversy around him thanks to the guys with him . The momentum last ground. Similarly last year all the water bodies around Madurai were filled with vaigai water and the ground water level has been recharged thanks to the efforts by localMLAs as I learnt from people during my visits to Madurai.

  • @balatitus1940
    @balatitus1940 3 года назад +1

    2021la yarellam watch panninga

  • @preethit2998
    @preethit2998 3 года назад +1

    Enaku intha mathiri old memories story la rombha pudikum

  • @poomeshdh8404
    @poomeshdh8404 3 года назад

    சூப்பர் சார் கண்டிப்பா செய்யும் போது அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @raamranjit
    @raamranjit 3 года назад +1

    அருமையான காணொளி. மிகவும் இரம்மியமாக உள்ளது மதுரை மாநகர்.

  • @amuthan4137
    @amuthan4137 6 лет назад +2

    Thanks for documented our temple city,sir.

  • @Mmb2121
    @Mmb2121 6 лет назад +26

    அழகான பதிவு .

  • @vivekanandhans8919
    @vivekanandhans8919 3 года назад +3

    மதுரையின் பழமையை பார்த்து மகிழ்ந்தேன்

  • @Dr.GOWTHAM_EM
    @Dr.GOWTHAM_EM 6 лет назад +44

    Anyone noticed those coconut trees were so tall back in days and damn even though we were poor still the city was clean in 1940s

    • @mohammedzeeshan6958
      @mohammedzeeshan6958 3 года назад +5

      Yes, our world used to be clean before the invention of plastic

    • @parvx99
      @parvx99 3 года назад +6

      This is biggest lie...we were not poor. We were richer than entire world. They looted us and took everything but couldn't loot our culture, our Religion, tradition and our sanskriti.

    • @Dr.GOWTHAM_EM
      @Dr.GOWTHAM_EM 3 года назад +1

      @@parvx99 1940 we were poor it’s not a lie

    • @VijayKumar-yf4cx
      @VijayKumar-yf4cx 3 года назад +1

      Now not a single coconut tree in the city that tall😒

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 года назад +2

      It was somewhat clean even upto 1980. There was afunctional sewage water cleaning system in sandhaipettai near Ramnad road: the filtered water was odourless. It was pumped to avuniapuram area to grow grass.! In the 60s if any body cleans the vessel near the public tap provided by the municipality they would be levied with exemplenary fine of 2 rupees. If you step down from the platform and walk on the road, police will fine them. People will not throw the bus ticket on completion of journey; there was provision for dropping the tickets in the front steps meant exclusively for getting down ; people will enter only through the steps at the back . It cost 18 paise for a trip to Theppakulam from central bus stand. Cost of half ticket for children below 12 was 5 paise upto the first stage . - say from bus stand to simmakkal. There was a lot of sand in the river behind Thiagarajar college and one had to Wade through waist deep water to see lord kallazhagar visiting Vandiyur. People were very disciplined and well behaved. Another very special feature was that the seats in the right side of the bus were exclusively reserved for women. Men may occupy an empty seat till the arrival of ladies. Moment a lady comes, menfolk used to get up and vacate: if not the conductor will pull them up; his authority was unquestionable. What a beautiful place as it was then. Now to visit my own place there is some anxiety, fear worry to find people behaving in an unruly manner particularly the autowalas who were an unknown entity till the time of the buses run by TVS.(1972). It is half a century. Everything in shatters and shambles as rightly predicted by my teacher mr K K Ragavachari in1971, probably out of his experience with us then? !

  • @smtamilsm
    @smtamilsm 6 лет назад

    Amazing video. Thank you..🙏

  • @rahul-8959
    @rahul-8959 4 года назад +2

    Michael thanks for give this video clip its very usefull..🤗

  • @akhilaravind3741
    @akhilaravind3741 3 года назад +1

    I truly wish I could get these times back..seriously feeling sad that we lost that good era...though we were not rich, and without modern technology, we had good peace and more sincerity and honesty existed between people..

    • @ambilimadhu4047
      @ambilimadhu4047 3 года назад

      Very True !!!
      Such wonderful were those days ...

  • @kaviranjaniviwin1662
    @kaviranjaniviwin1662 3 года назад +2

    Look at our people how brisk they are.. so relaxing thank you for uploading.. our forefathers.

  • @SunilKumar-yi2on
    @SunilKumar-yi2on 2 года назад

    I am from Karnataka this vedio is very nice to watch & I love this madurai city.

  • @prspr2729
    @prspr2729 6 лет назад +2

    Intha video la irukra yarum IPA uyiroda iruka matinga 😎🙄🙄😷🤒☹️😓😭

  • @RGB781
    @RGB781 5 месяцев назад +1

    இந்த காணொளியில் வரும் குழந்தைகள் கூட இன்று 90 வயதை கடந்த முதியவர்கள்

  • @dhivyaraman2015
    @dhivyaraman2015 6 лет назад +2

    I feel so much. I really love to see this video. Thank you so much sir.

  • @punithasekar1227
    @punithasekar1227 3 месяца назад

    ஒரு.கார்.ஒரு.பைக். கூட.பார்க்க ல.நிம்மதியாக. வாழ்ந்த காலம். இதுமாதிரி யான.காலம். மீண்டும் வேண்டும். இறைவா😭😭😭😭😭😭

  • @sowmiasowmiya1964
    @sowmiasowmiya1964 8 месяцев назад

    Thank you so much Mr. Michael❤❤

  • @soniat4204
    @soniat4204 6 лет назад +16

    innocence of old days and people

  • @vanianand6429
    @vanianand6429 6 лет назад +2

    My native place madurai lot of thanks for this video

  • @nandhininandhini5948
    @nandhininandhini5948 6 лет назад +40

    Super. Everyone is slim

    • @iamawesome2811
      @iamawesome2811 4 года назад +1

      They are just Starve

    • @vimalakalyanasundaram3458
      @vimalakalyanasundaram3458 3 года назад +1

      Exactly food style.and life style
      Ex any where that people going by walking and do their works themselves hard working

  • @tanetiramasudhakar9310
    @tanetiramasudhakar9310 2 года назад

    దక్షిణ భారత దేశంలో పుట్టినందుకు ఆనందంగా ఉంది

  • @qpkwsxcb8277
    @qpkwsxcb8277 5 лет назад +6

    1:57 a beautiful family.

  • @ChellaPandian-l6z
    @ChellaPandian-l6z 6 месяцев назад

    2023 Micheal Rogge ❤ you expired but your coverage will live till this world,golden footages

  • @mahamahalakshmi7327
    @mahamahalakshmi7327 3 года назад +1

    பண்டைய கால மதுரையை காணொளியாக ஒளிபரப்பியதற்கு நன்றி👌👌

  • @sivaji3192
    @sivaji3192 6 лет назад

    old మధురై చాలా అరుదైన video. చాలా బాగుంది.

  • @smileyking22
    @smileyking22 3 года назад

    Oru 2021 மனிதனாக இந்த காணொளிக்குள் சென்று அந்த மக்களிடம், எங்கே இவ்ளோ அவசரமா போறிங்க என்றவாறு பேச ஆசை.....

  • @vijithb2528
    @vijithb2528 3 года назад +1

    Simple and stress free life of the past beautifully captured.. ❤️

  • @rathiselvaraj1975
    @rathiselvaraj1975 Месяц назад

    City looks cleaner, greener, people where so healthy, active, bursting with full of energy. Lived a minimalistic life, intertwined with nature. Kept nature in pristine condition unlike today. Time travel video. Do share more videos if you have access to archives.

  • @ronin-RTW
    @ronin-RTW 3 года назад +1

    i cried watching this . what a place to live in . MADURAI is a vibe

  • @kamalmechatron
    @kamalmechatron 6 лет назад +2

    is the place where i born n grown... too pride see these video which has captured 35years bfr i botn

  • @rinitharini6062
    @rinitharini6062 4 года назад +2

    Thank you for this video🙏

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 3 года назад

    Thankyou So Much For This Video & My Birth Place Is Madurai & Now I'm Settled Madurai

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 4 года назад +6

    50 years la ivlo improvement ah.... 🤔
    2060 la innum yepdi irukkumo... 😇

  • @SathishKumar-zq8ms
    @SathishKumar-zq8ms 6 лет назад +5

    Thanks to that I know our country how beautiful before..

  • @purplegirl2366
    @purplegirl2366 6 лет назад +6

    Hi! Thank you so much for this video. I never thought I would see a video which shows the good olden days of madurai . I'm not exactly from Madurai but I'm from Tamil Nadu. the people in this video lived years and years ago from now, but when I see them now I feel something undefinable, a kinda happy, peaceful feeling... I feel like I should invent a time traveling machine and travel to that time so that I can know for what reason the girls were giggling @ 5.51and I want to laugh with them... once again thank you so much for making me feel like this...

  • @rajun9428
    @rajun9428 5 лет назад +1

    Hi Michael ..I from India..can you upload videos during independence how did happen and how it's celebrated

  • @behappy6828
    @behappy6828 3 года назад +1

    Very strong recommendation 🤗🤗🤗🤗

  • @Indianzzz
    @Indianzzz 3 года назад +1

    நிம்மதியான வாழ்க்கை அன்று... ஆனால் இன்று?????! நிறைய கபடமற்ற சந்தோசங்களை இழந்துவிட்டோம்..

  • @gurumaalavan5364
    @gurumaalavan5364 3 года назад +19

    பின்னணி இசையோடு காணொளியை பற்கும்பொழுது ஏதோ உள்மனதில் ஏக்கத்தையும். இப்பொழுது வாழும் வாழ்க்கயில் வெறுப்பையும் காட்டுகிறது

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 3 года назад

    மிக அருமையான பதிவு. மனமார்ந்த நன்றிகள்.

  • @shreenbanu7739
    @shreenbanu7739 3 года назад +11

    Notice the people All are thin no one fatty 🙂 also All are active 👌 enga Madurai....

  • @banuravi1421
    @banuravi1421 6 лет назад +2

    really wonderful thanks a lot for this

  • @m.x.bstanley2720
    @m.x.bstanley2720 3 года назад +1

    Echoing the peace and innocence of those golden days 👌

  • @veda8780
    @veda8780 4 года назад +2

    Damn it looks so clean and beautiful

  • @jamesb.9155
    @jamesb.9155 5 лет назад +3

    4:05 Now you would always catch plastics a plenty.

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 3 года назад +2

    That dead man who was carried off to the grave was so lucky not to see Madurai deteriorate to present state and not to see Tamil Nadu falling into present day cunning politicians