கதை கேட்க வாங்க | காசி - பாதசாரி | பவா செல்லத்துரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • பவாவிடம் கதை கேட்க வாங்க 19
    காசி - பாதசாரி | பவா செல்லத்துரை
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 104

  • @murugadossdirector
    @murugadossdirector 4 года назад +85

    பவா சார்.. இந்த பதிவில் என் பெயரை சொல்லி இருக்கிறீர்கள்..அதை இன்னொருமுறை கேட்டேன்..!

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Год назад

    மனித மனம் பல்வேறு நிலைகளில் பயணிக்கும் --அருமையான பதிவு

  • @meenam4378
    @meenam4378 4 года назад +5

    நிகழ்கால வார்த்தைகளை வாசிக்கிற வம்சி ஆசானே அருமை👍👍👍👍

  • @KMD5391
    @KMD5391 3 года назад +1

    கதை சொல்லி இது தான் புதுமை ஐயா
    "பவா" இந்த இரண்டு எழுத்து எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sasidurai9919
    @sasidurai9919 4 года назад +11

    அருமை... யாரோ எழுதிய கதை - அதை சாமான்யர்களிடம் கொண்டு சேர்ப்பதால் நீங்கள் எங்களைப் போன்ற படைப்பாளிகளுக்கு
    கடவுள் தான் பவா சார்.
    நன்றி

  • @mangai5020
    @mangai5020 4 месяца назад

    அருமையான பதிவு அய்யா

  • @kumarasamyveerappan7740
    @kumarasamyveerappan7740 4 года назад +3

    ஐயா தங்களின் பேச்சு மிகவும் யதார்த்தமாகவும் மிகவும் அழகாகவும் எளிமையாகவும் உள்ளது.

  • @muthiaha7770
    @muthiaha7770 3 года назад +1

    Excellent story Kasi- Pathasari Bava sir

  • @mohandj9813
    @mohandj9813 4 года назад +2

    , 😍😍😍alzgu bava daddy ungal பேச்சு 🤩🤩🤩

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Год назад

    அந்த காசி பற்றிய பதிவு அருமை

  • @vijayakumarvijayakumar4194
    @vijayakumarvijayakumar4194 3 года назад +2

    Appa super❤

  • @periyasamysamy184
    @periyasamysamy184 Год назад

    பவா சார் நீங்கள்தான் என் Hero

  • @KumarKumar-lt6cp
    @KumarKumar-lt6cp 5 лет назад +2

    அருமையான பேச்சு பவா சார்

  • @thamizh2.094
    @thamizh2.094 6 лет назад +6

    எங்க அப்பா பேரு காசி ஏறக்குறைய இந்த கதையோட அவருடைய வாழ்க்கையையும் தொடர்புபடுத்த முடிகிறது

  • @jagan.m7465
    @jagan.m7465 3 года назад +1

    அருமை 👍

  • @kumaragurunathan1211
    @kumaragurunathan1211 4 года назад

    மிக அற்புதமான கதை சார் இது! ஆவலும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது! சோல்னாபை போட்டுக்கொண்ட நபர்கள் நினைவுக்கூர்ந்தது,எனக்கும் சோல்னாபை வாங்க வேண்டும் என இருந்த நினைவை தூண்டியது!,வாழ்வின் வறுமை எனும் பிடியில் எத்தனையோ காசிகள் சிக்கி வாழ்ந்து தான் கொண்டிருக்கிறார்கள்,புத்தகங்களோடு,👍

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 года назад

    Thanks Bava Brother.

  • @kanavukaanungal8235
    @kanavukaanungal8235 4 года назад

    நன்றி பாவா செல்லத்துரை.

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 5 лет назад +1

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @kpsbala8
    @kpsbala8 4 года назад +1

    அருமை sir

  • @prakashachetty147
    @prakashachetty147 Год назад

    புத்தகம் ஒன்று எழுதியிருக்கேன் அதை பவா அவரிடம் காட்டவேண்டும் என்பது நீண்ட கால ஆசை

  • @dhanalakshmi6042
    @dhanalakshmi6042 4 года назад

    அருமை அண்ணா

  • @dhanasekar4329
    @dhanasekar4329 5 лет назад

    Super story.

  • @shaikdawood5478
    @shaikdawood5478 5 лет назад +3

    Last stage. நான் ஓடிப்போனதே இல்லை.தற்கொலைக்கு முயன்றதுமில்லை.தோல்வி அடைந்த இடங்களில் முயன்று முயன்று மீண்டும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன்.ஆனால் அதன் பின்பு அது சலிப்பானதாக மாறிவிடும் மீண்டும் ஒரு தோல்வியை தேடி புறப்படுகிறேன்.பணம் சம்பாதிக்கிறேன் செலவு செய்யக் கற்றுக்கொள்ளாததால் செலவாகி விடுகிறது.காசியைத் தேடி யாரும் ஏன் யாருமே வருவதில்லை.இதுவரை என்னையும் தேடி வராதவர்களை நினைத்துக் கொள்கிறேன். இழப்புகள் எனறும் என்னைச் சூழ்ந்ததில்லை வறுமை மட்டும் தான் .
    காதல் பத்திற்கும் மேல் அவைகளின் மூலம் தான் போதையில் மூழ்காமல் என்னை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.இப்போது குடிப்பதில்லை இனியும் அப்படித்தான்.பேரன்பு என்ற ஒன்றை தந்தையாகவும், எதார்த்தங்களைப் புரிந்து ஆசுவாசப்படுதலைத் தாயாகவும் இறைவன் தந்திருந்தான். அதனால் புத்தகங்களைத் தேடவில்லை இப்போதும் புத்தகங்களின் வாயிலாகவும் ,பேச்சாளர்களின் கதைகளின் வாயிலாகவும் நான் தேடி அலைவது என் தாயின் மடியைத் தான்.
    என் மனைவி இரண்டு மகன்களைப் பெற்றுவிட்டால் எப்போதாவது அவள் மடியிலாவது அந்த தாயின் அரவணைப்பை பெற முடியலாம் என்ற நம்பிக்கையுடன் அயல் நாட்டில் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
    நன்றி

  • @sethunarayanangovindrajan3355
    @sethunarayanangovindrajan3355 3 года назад

    இந்த கதையெல்லாம் உரு படாமல் போகிற வழி. எழுதனவனை 👡👠🥾👢👞👟🥿

    • @sasisandy1214
      @sasisandy1214 3 года назад

      Na bro soldra purila

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Год назад

      ​@@sasisandy1214சாஸ்திரம் புராணம் எழுதி வெச்சி இந்திரன் இவன் பொண்டாட்டிய...முனிவர் அவன் பொண்டாட்டிய... ரிஷி பத்தினியை சிஷ்யன்....இது போன்ற புனித கதைகளை கதா காலட்சேபம் பண்ணி கேட்டால் உருப்பட வழி உண்டு சரிதானே?

  • @saisai-uk4pc
    @saisai-uk4pc 5 лет назад

    arumai anna

  • @jaymaran4403
    @jaymaran4403 6 лет назад +3

    Thanks Anna
    GOOD STORY TELLER

  • @ttt-c9r
    @ttt-c9r Год назад

    இன்று இரவு கேட்டேன் 12 மணி 25.7.23 என் வாழ்க்கையில் நடந்தது நடந்துகொண்டிருக்கிறது பவா எனும் படைப்பாளி பாவங்களை தெளிவுப்படுத்தும் பாமரன்

  • @manimannai9006
    @manimannai9006 2 года назад

    நானும் ஒருவன்... அந்த எட்டாயிரம் பேரில்

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அருமையான விமர்சனம்.

  • @marikannan9404
    @marikannan9404 4 года назад

    எனக்குள்ளும் ஒரு காசி வாழ்கிறான்...

  • @Kalavathi-zi2li
    @Kalavathi-zi2li Год назад

    👍

  • @bhuvanac6214
    @bhuvanac6214 5 лет назад +1

    ஒவ்வொரு முறை உங்கள் பதிவு
    பார்க்கும் போதம் ,ஐயோ அந்த பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த இதை பார்க்க/ கேட்க இன்னும் நல்லா இருக்குமே என்று தோன்றும்.பாதசாரி( காசி)யை
    கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அந்த 0.1 சதவீத மக்கள் தான் மனிதம் நிறைந்து இருப்பார்கள்(நீங்கள் சொன்ன இளங்கோ & சிற்றரசு மாதிரி). அதனால் தானோ என்னவோ ஆகச் சிறந்த படைப்புகள் கிடைக்கின்றன இல்லையா சகோ?

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Super

  • @krishnamagesh8944
    @krishnamagesh8944 3 года назад +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @sureshung2371
    @sureshung2371 3 года назад +2

    En vazhkaiyil isaikaga 4varudam odiyadhu ippodhu tnpsc padithukondullen 30vayadhu kadumaiyaga ulladhu

  • @aqeeltravelandtourism7836
    @aqeeltravelandtourism7836 4 года назад +2

    இன்று என்னை இனங்கண்ட நாள் பவா சார் உங்கள் வார்த்தையில் என்ன பார்த்தேன்

  • @ganesan7962
    @ganesan7962 6 лет назад

    வழக்கம்போல சூப்பர்
    உங்கள் உடல்மோழியும்

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 3 года назад

    தர்மாமீட்டர் கடையில்வாங்கினதாக இருந்தாலும் , ஜூரம் நம்முடையது.

  • @selvakumar.v5458
    @selvakumar.v5458 6 лет назад +5

    Sila idangala nama nammala thodarbu paduthi papom ...naan onnu sollatuma ,
    Munai oosi udaintha penakkal inge niraya undu ...athai yarum eduthu ezhutha mudiyathu aanal mai nirainthe irukkum ,

  • @கூட்டுவிவசாயம்-ள9ர

    நானும் ஒரு காசி தான்

  • @vijimonu288
    @vijimonu288 2 года назад

    பவா நான் சத்தியமங்கலம் தான். எந்த ஜவுளி கடைங்க

  • @kumaravelsvk8208
    @kumaravelsvk8208 5 лет назад +1

    Naan thaan antha kaasi

  • @mbaskarmbaskar8388
    @mbaskarmbaskar8388 3 года назад

    💞💞

  • @Booksandwriters
    @Booksandwriters 6 лет назад

    துண்டு பிளேடு வாங்க எவ்வளவு நாளாகும்.... அருமை

  • @Muthukavi18
    @Muthukavi18 6 лет назад

    என்ன சொல்ற மாதிரியே இருக்கு😎

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 года назад

    👏👏👏

  • @janababu735
    @janababu735 6 лет назад

    super

  • @vigneshmurugan3513
    @vigneshmurugan3513 Год назад

    17:54

  • @thamizhvelicham
    @thamizhvelicham 6 лет назад +2

    வறுத்தெடுத்த சாதத்தை போல அவன் வாழ்வும் வறுத்தெடுக்கப்பட்டிருக்கிறது

  • @mmvadivel
    @mmvadivel 5 лет назад +4

    சொன்னவரை 25 வருடத்துக்கு முன் நானும் காசி தான்

  • @gvaanang
    @gvaanang 4 года назад +1

    🙏

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 года назад

    Ayya naan antha 1% aal naan...

  • @LathaLatha-vj8xk
    @LathaLatha-vj8xk 5 лет назад

    பாதசாரிகள் பாதுகாப்பாக பாதையை கடக்கஉதவுவது??? Ans pls

  • @ravisankar-jy4td
    @ravisankar-jy4td 3 года назад

    இந்த கதையை கேட்டவுடன் அவர்கள் படத்தின் அனு-தான் நினைவில் வந்தது. காசியை போல ஒரு விஜயாவோ, சரோஜாவோ வாழ முடியுமா...????

  • @manisaran9330
    @manisaran9330 4 года назад

    ஐயா வணக்கம்

  • @yamunadevi8555
    @yamunadevi8555 Год назад

    Book link potrukalam 😅

  • @juliejothi6347
    @juliejothi6347 6 лет назад

    This is very similar to Razors edge n'y Somerest Maufgam

  • @ilailaya3414
    @ilailaya3414 4 года назад

    என்னையே நான் படித்தேன்

  • @mohankrishna5782
    @mohankrishna5782 4 года назад

    ஐயாவின் கைபேசி எண் கிடைக்குமா?

  • @pachamuthu3973
    @pachamuthu3973 6 лет назад

    Arumayana. ...

    • @selvarajgovindasamy7939
      @selvarajgovindasamy7939 4 года назад

      கதை சொன்ன விதம் மிக நேர்த்தி.

  • @gvbala5200
    @gvbala5200 4 года назад +1

    பிறருடன் பணி செய்தபோது வெற்றிப்படங்களாக்க துடித்த மனது பல விருதுகளை வாங்க துணைபுரிந்தவன்.. இப்போது எனக்கான பணிகளை துவக்கும்போது, ஏதாவது சொல்லவேண்டுமே என்ற துடிப்பு.. என்னை கட்டிப்போட்டு நின்ற இடத்தில் நிறுத்தி இருக்கிறது. எந்த வழி என் வழி.. நான் யாரைப்பற்றி சொல்லவேண்டும். ஏன் சொல்லவேண்டும் எதற்காக சொல்லவேண்டும்.. நான் சொல்வதனால யாருக்கு என்ன பயன் இருக்கும்.. இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்து பவா சாரை யூட்யூப் வழியாக சந்திக்கிறேன். அவர் சொல்லும் கதைகளுக்குண்டான விமர்சனங்கள் மூலமாக மறுபடியும் கிட்டத்தட்ட இருபத்தெட்டு வருடங்களுக்குப்பின் என்னை புத்தகம் படிக்க வைக்கிறது.. முன்பொரு காலத்தில் தி.ஜா. பாலகுமாரன், சுஜாதா, கல்கி, ஜெயகாந்தன் என்ற பெரும் எழுத்தாளர்களின் ஆளுமையில் கற்பனையிலேயே சில வருடங்கள் வாழ்ந்தபடி இருந்தவன், சினிமா என்னை ஆட்சி செய்ய ஆரம்பித்தபின் இருபது வருடங்கள் கதை விவாதங்கள் உதவி இயக்குனராக, ஒளிப்பதிவு உதவியாளராக வசனகர்த்தாவாக, பல அவதாரங்கள்.. இப்போது நான் இயக்கப்போகிறேன்.. பவா சார்.. மீண்டும் கதைகளை படிக்க வைத்துள்ளார்.. நம் மண்ணின் கலாச்சாரத்தையும் தனி மனிதனின் மனத்தையும் வைத்து அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.. என் படைப்புகள் எதை நோக்கி என்று.. நன்றி பவா சார்.. 1997ல் திருவண்ணாமலை படப்பிடிப்புக்கு வந்திருந்த போது திரு சேரன் சார் உதவியாளராக உங்களுடன் பழகியவன். நன்றி.

  • @pushpalathashanmugam1010
    @pushpalathashanmugam1010 4 года назад

    Who is shylaja sir

  • @gogulnathraja2148
    @gogulnathraja2148 6 лет назад

    Bava 💙

  • @geethabala3571
    @geethabala3571 5 лет назад

    ஏன் எவனோ போட்ட கோட்டுல நடந்துகிட்டு இருக்கேன்னு தோனுது.

  • @karthikv1906
    @karthikv1906 4 года назад

    How to call you bava sir

  • @allunthulasi1805
    @allunthulasi1805 6 лет назад

    M.V. வெங்கட்ராமனின் காதுகள் கதையைச் சொல்லுங்கள்.

  • @LathaLatha-vj8xk
    @LathaLatha-vj8xk 5 лет назад

    பாதசாரிகள் பாதுகாப்பாக பாதையை கடக்கும் பகுதி என்னவென்று அழைக்கப்படுகிறது??? Ans pls frnds.

  • @DineshKumar-vq4gh
    @DineshKumar-vq4gh 6 лет назад +1

    3 to 7 mins - must need message

  • @kpsbala8
    @kpsbala8 4 года назад

    உங்களுக்கு கிடைத்த காசி போல எனக்கு ஒரு காசி கிடைத்தான்
    ஆனால் அவன் எ திலிருந்தும் தப்பிக்காமல் face செய்ததால் இன்று mind லிருந்து free ஆகி விட்டான்
    அவனுக்கு வயது 21

  • @saravanarajrajagopal3778
    @saravanarajrajagopal3778 6 лет назад

    Ni polachikitta thalaiva....

  • @kundrathurdude4460
    @kundrathurdude4460 6 лет назад

    😢😢😢

  • @prakashachetty147
    @prakashachetty147 Год назад

    Sir unga number venum

  • @sivanmariyappan9724
    @sivanmariyappan9724 5 лет назад

    Sir oru phone pannunga...
    Ila no: thanga...
    Onga kooda oru nimidam pesanum...

  • @vetrivelganesan7459
    @vetrivelganesan7459 6 лет назад

    என்னை ஈர்க்கவில்லை

    • @jayabalasubramaniantjaya6413
      @jayabalasubramaniantjaya6413 3 года назад

      அந்த பக்குவம் வர சில வருடங்கள் ஆகும் 60 வயதாக கூட ஆகலாம்.
      ஆர்வமும் அனுபவமும் இருந்தால் 20 வயதில் கூட ரசிக்கலாம்.
      ரஜினியின் பின்னால் ஓடுவதை விட
      வாழ்க்கையின் எதார்த்தங்களுடன் வாழுங்கள். கேளுங்கள் இது கதை அல்ல. அனுபவங்கள்.
      நம் அனுபவம் ஒரு கோட்டுடன் நின்றுவிடும்.
      கதைகள் பிரபஞ்சத்தையே காட்டும்
      ஆர்வம் பக்கம் சற்று திரும்புங்கள்.

  • @dhilludurai
    @dhilludurai 2 года назад

    சொந்தமாக பிள்ளை பெற வக்கில்லாதவனுக்கு அடுத்தவன் பிள்ளையை கொஞ்சுவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும், அது மாதிரி இது. எழுத்தாளராக பெயர் வாங்க முடியாவிட்டால் முன்பு விமர்சகர் என்பார்கள். இப்போது கதை சொல்லி என்ற போர்வையில் அடுத்தவர் எழுத்துக்கள் மூலம் சம்பாதிக்க இது ஒரு வழி, இதெல்லாம் ஒரு பிழைப்பு?

    • @sakthivel9973
      @sakthivel9973 2 года назад

      ஏங்க இவ்வளவு கோவம்
      இதைப் போன்று கேட்க புடிக்கலையா

    • @dhilludurai
      @dhilludurai 2 года назад

      @@sakthivel9973 இதுல பிடிச்சிருக்கு, பிடிக்கலைங்கற கேள்விக்கு இடமே இல்லை. இவர்கள் மாதிரி ஆட்கள் விமர்சகர், கதை சொல்லிங்கற பேர்ல யூடியூப் மாதிரி தளங்களிலே பேசறதால இவங்களுக்கு தான் பணம், பெயர், புகழ் எல்லாம் போகுது. மூல எழுத்தாளருக்கு என்ன லாபம் இருக்கும்? சொந்த சரக்கு இருந்தா கொடுக்கட்டும். அதை விட்டுட்டு பெருங்கதையாடல், கதை சொல்லி அப்படி இப்படின்னு வார்த்தை ஜாலங்களை காட்டி மூல எழுத்தாளர்களை சுரண்டும் போக்குதான் இது.

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 Год назад +1

      ஏதோ விரக்தியான மன நிலையில் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.. பவா கதை சொல்ல, அதை பல வாசகர்கள் கேட்டபின் அந்தந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் தற்போது மறு பதிப்பு செய்யப்பட்டு வருகிறது.

  • @kumaragurunathan1211
    @kumaragurunathan1211 4 года назад +2

    மிக அற்புதமான கதை சார் இது! ஆவலும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது! சோல்னாபை போட்டுக்கொண்ட நபர்கள் நினைவுக்கூர்ந்தது,எனக்கும் சோல்னாபை வாங்க வேண்டும் என இருந்த நினைவை தூண்டியது!,வாழ்வின் வறுமை எனும் பிடியில் எத்தனையோ காசிகள் சிக்கி வாழ்ந்து தான் கொண்டிருக்கிறார்கள்,புத்தகங்களோடு,👍

  • @sivasubramanian9260
    @sivasubramanian9260 5 лет назад +1

    super

  • @Kalavathi-zi2li
    @Kalavathi-zi2li Год назад +1

    👍

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 3 года назад

    நானும் காசி தான்

  • @vigneshmurugan3513
    @vigneshmurugan3513 Год назад

    17:31

  • @manisaran9330
    @manisaran9330 4 года назад

    ஐயா வணக்கம்

  • @muthukumar-ee3bj
    @muthukumar-ee3bj 8 месяцев назад

    😢