நிறைவேறாத கனவுகள்! - பாலு மகேந்திரா | Bava Chelladurai | பவா செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • நிறைவேறாத கனவுகள்!
    இயக்குநர் பாலு மகேந்திரா குறித்து பவா செல்லதுரை உரை
    Bava Chelladurai speech about Director Balu Mahendra
    #BavaChelladurai email : bavachelladurai@gmail.com
    #BaluMahendra
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Комментарии • 286

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 4 года назад +54

    ஒளி ஒவியக் கலைஞருக்கு ஓர் அற்புதமான புஷ்பாஞ்சலி....அவரின் ஆத்மார்த்தமான மாப்பிள்ளை மூலம்....நன்றி பவா...

  • @anandhkamarasu8867
    @anandhkamarasu8867 4 года назад +28

    அழ வச்சிடீங்க வழக்கம்போல ..நான் பாலுமகேந்திரா ஐயா இறக்கும் போது எனக்கு ஒரு செய்தி தான் ஆனால் இன்னிக்கு தான் அது ஒரு இழப்பா உணரமுடிது... பேரன்புகள் பவா அப்பா❤️❤️

  • @dj4044
    @dj4044 4 года назад +29

    இந்த Lock down தான் உங்களை எக்கு அறிமுகப்படுத்தியது...தேடி தேடி உங்கள் கதையாடல்களை கேட்கிறேன்..உங்கள் மூலம் பல எழுத்தாலுமைகளை கேட்கிறேன்.உங்களை தொடர்புகொள்வது எப்படி?நிம்மதியான இரவுகள் உங்கள் பேச்சின் மூலம் உணர்கிறேன்.மகிழ்ச்சி

    • @rajkarthi3818
      @rajkarthi3818 4 года назад +6

      பவா அய்யாவின் தொலைபேசி எண் 9345586660

    • @dj4044
      @dj4044 4 года назад +1

      @@rajkarthi3818 நன்றி

    • @fuhrermr
      @fuhrermr 3 года назад

      @@rajkarthi3818 miga periya Nandri ungaluku... 🙏

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 Год назад +1

    பாலு மகேந்திரா அவர்களின் மறுபக்கம் பற்றிய பதிவு அருமை...பவா அவர்களே

  • @angavairani538
    @angavairani538 4 года назад +47

    பாலுமகேந்திரா...மீது நாற்பது வருடமாக இருந்த கோபம் இன்று உங்களால் தீா்ந்தது..ஷோபாவின் ரசிகை..நான் ..இப்போதாவது உங்களால் அந்தஎண்ணம் மாாியது ..நன்றி..நண்பா.

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 4 года назад +2

      எனக்கும் கூட அதே எண்ணம் தான்.

  • @meenasankar7767
    @meenasankar7767 3 года назад +1

    நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் உங்களைப் பற்றிய தகவல்களை நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன் ❤️🙏

  • @saimega1657
    @saimega1657 4 года назад +2

    பவா...அய்யாவுக்கு வணக்கம்...நான் திரைப்பட உதவி இயக்குனர் .,நான் திருவண்ணாமலைக்கு யோகி ராம் சரத்குமார் சுவாமிகளை தரிசிக்க வருவது வழக்கம்..நீங்கள் சுவாமிகள் பற்றி பேசியதை கேட்டு உங்கள்வசம் ஈர்க்கப்பட்டேன்.... சுவாமிகளுடன் பேசி பழகிய உங்களை சந்திக்க நேர்ந்தால் பெரும் பாக்கியமே...சினிமா பிரபலங்களோடு உங்களின் பயணங்கள் நெருக்கங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது...உங்களின் பயணமும் பணியும் தோடரட்டும்...நன்றி

  • @nagarajt2470
    @nagarajt2470 11 месяцев назад +1

    மிகச்சிறந்த ஒளி பதிவுகளை கொடுத்த பாலுமகேந்திராவுடன் தொடர்பு பாவாவுக்கு கிடைத்ததே பெரிய பாக்கியம்.😊

  • @marachekkumachine
    @marachekkumachine 4 года назад +3

    இப்பொழுது மணி இரவு 2:14 இப்பொழுதுதான் இந்த காணொலியைக் கேட்டு முடித்தேன்.
    இந்த கொரோனா விடுமுறை காலத்தில் நான் தங்களின் திவிர காதலனாகி விட்டேன்.
    பல நேரங்களில் தங்களின் கதைகளை கேட்கும் போது என்னையும் அறியாமல் அழுதுவிடுகிறேன்.
    அந்த அளவுக்கு மிகவும் பிடித்துள்ளது.
    நான் மிகவும் தொழில் நிமித்தமாக ஓய்வே இல்லாமல் சுழன்றுக்கொண்டு இருப்பவன்.
    வேறு எதைப்பற்றியும் சிந்திக்க நேரம் இல்லாமல் இருப்பவன்.
    ஆனால் இப்போதெல்லாம் எனது ஓய்வு நேரத்தில் தங்களின் காணொளியை பார்த்து மிகவும் ஆழ்ந்த ஒரு மன நிலைக்கு சென்று விடுகிறேன். அவ்வளவு நேர்த்தி தங்களின் காணொலிகள்.
    நன்றி ...

  • @123haroon1
    @123haroon1 4 года назад +16

    பாவா, நீங்கள் தமிழ் இலக்கியத்திற்கு மாற்றமுடியாத பங்களிப்பைச் செய்கிறீர்கள்..கனடாவிலிருந்து வாழ்த்துக்கள்.

    • @rajkarthi3818
      @rajkarthi3818 4 года назад +2

      பவா அய்யாவின் mob no 9345586660

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 года назад +2

    மிகச் சிறந்த பதிவு... மகத்தான ஒரு மனிதர் பாலு மகேந்திரா... நீங்களும் உங்கள் குடும்பமும் அவருக்கு வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணங்களை பரிசாக கொடுத்திருக்கிறீர்கள்... அந்த சிறந்த கலைஞரை நீங்கள் மதித்து போற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... மிக்க நன்றி....

  • @poongatru6028
    @poongatru6028 9 месяцев назад

    ஒரு மகத்தான கலைஞனின் கலை உணர்வுகளை மிக நுட்பமாகச் சொன்ன பா.வ அவர்களுக்கு
    என் இதயபூர்வமான நன்றிகள் !

  • @ravisankar9411
    @ravisankar9411 3 года назад

    Bava ayya ..nan muthal muraiya ungalai parkiren n ketkiren....arumaiyana pathivu...enaku piditha balu.....balu sir ku piditha athe iyarkaiyana back drop la pesikittu irukeenga....super sir

  • @annamalairaju4017
    @annamalairaju4017 4 года назад +4

    நெஞ்சை உருக்கிய நினைவலைகள் இயற்கை ஒளி ஓவியர் எதார்த்த இயக்குனர் பாலு மகேந்திரா
    என் நெஞ்சில் வாழும்
    உங்கள் பதிவு உள்ளம்
    உருக வைத்தது

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 года назад

      எதுயெப்படியோ..ஷோபா
      மரணம்... பாலுமகேந்திரா
      மிகுந்த கவனம் செலுத்தி
      இருக்கவேண்டும்.
      விதமாக ஃபோட்டோ.
      பாவம் அந்த சிறுமியின் மனதில். ...ஜீரணிக்க முடியவில்லை....
      விதி...அந்த சிறுமியை இப்படி தான் மரணத்தை
      தழுவவேண்டுமென்று கணக்கு போட்டு விட்டது.
      ..நிற்க ஒரே கடல்.... படம்...
      சமூகம்.....

  • @sowntharya3068
    @sowntharya3068 4 года назад +70

    நா.முத்துகுமார் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பவா.🙏🙏

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 3 года назад

    பாவா இந்த பதிவு டைரக்டர் உடைய மானிட்டதையும், அவரின் படைப்புகளையும் இந்த இளைய தலைமுறைக்கு சென்றடைவதற்கான முயற்சி. அதில் நீங்கள் வெற்றியும் அடைந்துவிட்டீர்கள். நன்றி பாவா.

  • @babua3462
    @babua3462 4 года назад +3

    🙏👌 திரு ப செ, ஆம் உங்களால் தெரிந்துகொண்டேன் திரு பா ம அவர்களை, அவரின் விருப்பம் போல் சாரோனில் அடக்கம் சேய்யமுடியவில்லையே

    • @rajkarthi3818
      @rajkarthi3818 4 года назад

      இன்று ஒளிபரப்பாகும் பாகம் 2 தவறாமல் பாருங்கள்

  • @arunprabhu1718
    @arunprabhu1718 2 года назад

    Neenghe nallamanusan bava sir. Ur gifted.

  • @kumarponnuvel7548
    @kumarponnuvel7548 2 года назад +1

    What a great speech!! It is came out from his soul. He Piersed my heart.

  • @ajanthanbalasubramaniam3513
    @ajanthanbalasubramaniam3513 4 года назад +7

    All the way from srilanka love you❤️❤️❤️

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 4 года назад +3

    வணக்கம் ஐயா உங்கள் பேச்சு அருமை! எளிமை! பாலுமகேந்திரா அவர்களை பற்றி நீங்கள் பேசியது அருமை. ஈழத்து கலைஞர் என்பதில் எமக்கும் பெருமை. சென்ற வாரம் மம்முட்டி பற்றி கூறியிருந்தீர்கள். அதுவும் அருமை. அண்மைக்காலமாக தான் உங்களை பற்றி அறிந்தேன் . நீங்கள் நடித்த திரைப்படம் (வால்டர்) அண்மையில் பார்த்தேன் . வேறு படங்களும் நடித்திருக்கிறீர்களா? வாழ்த்துக்கள் ஐயா அன்புடன் கஜந்தன் பிரான்ஸ்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 4 года назад +2

      If I am not mistaken, Balu Mahendra is a School classmate of the renowned and nonpareil poet of liberation and freedom of Eezham, Kasi Anandhan.

  • @priyadarsini9032
    @priyadarsini9032 4 года назад +2

    Amazing information about Balumahendra sir.....
    Bava sir's way of entertainment will attract all story lovers, to listen

  • @priyadarsini9032
    @priyadarsini9032 4 года назад +1

    🙏🙏🙏 Bava sir, Enaku, Director sir romba romba pidikkum. Thanks for sharing so many nice experiences about, Director sir...
    "Avar oru sadarana manidar alla"
    Missing him so much.

  • @mathi4960
    @mathi4960 4 года назад +4

    மனதில் வலியை எர்படுத்தியது நன்றி பாவா !!!! !!!! ?

  • @kamarajm4106
    @kamarajm4106 4 года назад +7

    A true film maker,he always love good films,a talented photographer,legend ,humanitarian RIP balu sir

  • @eshwarphotography4707
    @eshwarphotography4707 4 года назад +1

    என் மானசீக குரு நாதரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது.
    அவர் மீது இருந்த அன்பை எனக்கு மேலும் அதிகரிக்க செய்கிறது.
    குருநாதரின் பிறந்த நாளில் இப்பதிவு மிகப் பொருத்தம்.
    உங்களின் நட்பு எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்சியும் கொள்கிறது.
    நன்றிகளும் சார்

  • @keerthivasan326
    @keerthivasan326 4 года назад +4

    நேற்று பூத்த பூவை இன்று விடியற்காலை நாலு மணிக்கு தரிசித்தில் உவகை கொள்கிறேன்.
    மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

  • @chisarul538
    @chisarul538 3 года назад +1

    பவா ஜயா .. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sarsonsar0
    @sarsonsar0 4 года назад +4

    Bava, I am reading your Ella naalum Karthikai on Kindle. You are telling the essays one by one here☺

  • @k.svinoth9329
    @k.svinoth9329 4 года назад +6

    20 சிறந்த உலக சினிமாவினை பார்த்து கொண்டாட முடியாமல் போய்விட்டது என்று எண்ணி கனத்து போகிறது என் இதயம்.

  • @annapooranis4955
    @annapooranis4955 4 года назад +8

    Bava Sir,
    I'm a constant reader, during my school college day I used to read kumutham , kungumam, Hindu Young World paper, In my mid 20's my friends suggested some English novels, I started reading them, I'm a constant reader but never read a Tamil novel, u are really inspiring.
    I listen to all your videos, now I took a resolution to read all the books you mention in each video before watching your next video.
    I'm basically from Chennai, stayed in Bangalore for 3 years, but now my heart is in Thiruvannamalai.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 года назад

    Genuine speach!

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 года назад +2

    நிறைவேறாத கனவுகளின் அல்லாடல்!!! ஒரு சாதாரண ரொம்ப சாதாரணமான என்னை படுத்தும் பாடு...ஒரு கலைஞனின் ஒரு படைப்பாளியின் கனவு நிறைவேறாதது ரசிகர்களின் துரதிர்ஷ்டமே....

  • @jaasheik
    @jaasheik 4 года назад

    அற்புதம் பவா, உங்கள் உரையை கேட்டு முடிக்கின்ற போது, இதயம் கனத்துப் போய் விட்டுருந்தது.
    : :// சேகு. சேலம்

  • @shankar35
    @shankar35 4 года назад +3

    பவா, பலர், நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம், நேசம் இவற்றை உணர்வதில்லை. உணராதது மட்டுமல்லாமல், நம்மை உதாசீனம் செய்யும் போது, நாம் உடைந்து விடுகிறோம்.
    கமலும் இளையராஜாவும் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த பாலு மகேந்திராவின் மனம் எப்படி உடைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.
    இது ஒரு வகை நம்பிக்கை துரோகமும் கூட.

    • @gokilavanishanmugam3789
      @gokilavanishanmugam3789 4 года назад

      Manathaal unnarnthu laiththu sollum oru oru incident n stories ketka ketka migavum niraivai irrukkirathu.

  • @vtamil9918
    @vtamil9918 4 года назад +2

    Sir கேட்க கண்ணீர் வருது பாலு மகேந்திரா கலைகோயில் எங்கள் இதபத்தில்

  • @vijayakumarsvk6287
    @vijayakumarsvk6287 4 года назад +1

    நிறைவேறாத கனவுகள் பார்க்க ஆரம்பித்த பொழுது மிக மகிழ்ச்சியாக இருந்தது. முடியும் பொழுது கணத்த சோகம் மனதில் உள்ளது.

  • @palsadmail
    @palsadmail 4 года назад +2

    நினைவுகள் ,எப்போதும் இனிக்கத்தான் செய்யும், சில சமயங்களில் கண்ணீர் சிந்தும் செய்யும்....
    கலைஞன் மரணம்... வார்த்தைகளில் மட்டுமே நினைவுகள் எப்பொழுது
    பூ வாக வே..

  • @tonydsilva332
    @tonydsilva332 4 года назад +1

    A fan of Mr. Balu Mahendara 《learnt his greatness) Tks

  • @bmwexperiments2556
    @bmwexperiments2556 4 года назад +2

    குரு பாலுமகேந்திரா கலைத்தாயின் தலைமகன்.. 44நிமிடத்தில் மிகக் கவித்துவமான ஒரு ஒலித்தூரிகையை தந்திட்ட திரு பவா அவர்களுக்கு நன்றி 🙏♥️

  • @vjeeva123
    @vjeeva123 4 года назад +1

    அருமையான பதிவு பவாஅண்ணா... எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் உங்கள் கருத்தை ஆணித்தரமாக சொல்கிறீர்கள் அது தான் பவா..கதைநேரம் மிகவும் பிடிக்கும் பவா..ஒளிப்பதிவை திரை உலகுக்கு கற்றுக்கொடுத்த ஜாம்பவான்..நா.முத்துக்குமார் பற்றி பகிருங்கள் பவாஅண்ணா

  • @M.S.Mani_06
    @M.S.Mani_06 4 года назад

    தலைமுறைகள் தாண்டி நிற்கும் உச்சம் ஐயா பாலுமகேந்திரா அவர்களின் சிந்தனை மற்றும் வரலாறு வரும் தலைமுறையினருக்கு விதைக்க பட வேண்டும்...🙏
    தொடரட்டும்... நன்றி பவா Sir...♥️🙏

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam 4 года назад +1

    இருட்டில்
    மறைந்திருந்த நிஜங்கள்
    உங்கள் மூலம் கேட்கும் போது
    சந்தோஷத்துடன் சோகமும்
    ஓட்டி, கண்களை கசியச்
    செய்கிறது.
    இந்த அனுபவக்குவியல்
    இறைவன் தந்த வரம்.

  • @jv1384
    @jv1384 3 года назад

    Best speech about Balu Mahendra sir.

  • @nirmalasundaramurthy8872
    @nirmalasundaramurthy8872 4 года назад

    Baba வை பற்றி இந்நாள் வரை எனக்கு theriadu pl give some of his achievements for me to enjoy

  • @teammavis5258
    @teammavis5258 4 года назад +2

    Yaathra a film by balumahendra
    Saw after your video sir
    Can't sleep this night.....
    Not disturbed but a feeling filled in me which can't express.....
    Bava some how you are traveling with me in some way.....

  • @dhinakaransenthil6756
    @dhinakaransenthil6756 4 года назад +3

    யாத்ரா1984 போன வாரம் தான் பாதேன் .. நீங்க இங்க பேசனது ஏதோ ஒரு உணர்வு கண்களில் நீர் . ஐயா ,,

  • @பா.சண்முகப்பெருமாள்

    பாலுமகேந்திரா எனும் மகத்தான ஆளுமை...!!!

  • @clickflix8062
    @clickflix8062 4 года назад

    Arumaiyana pagirvu.nandrigal pala kodi💐💐💐🙏🙏🙏

  • @shankar35
    @shankar35 4 года назад +1

    பவா, உங்கள் பேச்சு அப்படியே படமாக கண் முன்னால் தெரிகிறது. சாரு நிவேதிதா, உங்களை பற்றியும், உங்கள் மனைவியுடன் சேர்ந்து உங்கள் வீட்டில் விருந்தோம்பல் பற்றியும் மிகவும் சிலாகித்து எழுதியதை பல வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன். இப்போது உங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.
    சன்னதி தெருவில் கம்பி போட்ட திண்ணை வீட்டில் 1975 ம் ஆண்டு, சிறுவனாக என் மாமாவுடன், யோகி ராம்சுரத் குமார் அவர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் அந்த வீட்டை விவரிக்கும் போது, நேற்றுதான், நான் அவரை தரிசித்தது போல் இருந்தது. என்றாவது ஒரு நாள் சந்திப்போம் பவா.

  • @balajijv6461
    @balajijv6461 4 года назад

    அருமையான பதிவு அழது விட்டேன்

  • @singaravelanbalasubramania4797
    @singaravelanbalasubramania4797 4 года назад

    அருமையான உரை..
    அரிய தகவல்..
    பாலுமேகந்திரா என்ற ஆளுமையின்
    புதிர்களை விலக்கி..
    புனிதப்படுத்தி உள்ளீர்கள்..
    தங்களது கதையும்
    தனி மனிதர்கள் குறித்த பதிவும்
    ஊரடங்கு காலத்தில் என் துணை..
    பாராட்டும். வாழ்த்தும்..
    நன்றி..
    வாழ்க வளமுடன்
    பா.சிங்காரவேலன்
    மதுரை
    9865055521

  • @fullblis4788
    @fullblis4788 4 года назад +2

    BM was one of the best DOP in Malayalam & Tamil cinema. He has won numerous award for his work in Malayalam & Tamil.

  • @jmenterprices8243
    @jmenterprices8243 4 года назад

    திரு பாலுமகேந்திரா அவர்களே கூறியிருந்தால் கூட இந்த அளவுக்கு சுவாரசியமாக இருந்திருக்குமா என்பது ஒரு சந்தேகம்தான் அதிகாலை 2 30 முதல் குரல் கேட்டு நீங்கள் கின்றேன் உங்கள் பணி தொடர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்🙏

  • @gomathibalasubramani533
    @gomathibalasubramani533 4 года назад +3

    வணக்கம் பவா. சார், ஐயா, அண்ணா என்று எந்தவிதமான உறவுக்குள்ளும் அடைக்கமுடியாத உறவு நீங்கள். எனது நீளமான இரவுகள் கதை கேட்பதிலும் எனது வெக்கையான பகல்கள் அதை அசை போடுவது மாக கழிகின்றது. ஒவ்வொரு முறை கதை கேட்கும் போதும் உங்களை சந்திக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் கதை முடியும் கணம் நீங்கள் பின்னுக்கு போய் உங்கள் கதை நாயகனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அன்பு, தஸ்லிமா, காயத்ரி ‌கேமிஸ் , நஷீப் , மம்மூட்டி என பட்டியல் நீள்கிறது. பாலு மகேந்திரா.‌, க.சீ, பிரபஞ்சன், ரம்சுரத்‌குமார் இவர்கள் ‌impossible friends list வந்து விட்டார்கள். என் வாழ்நாளில் நான் பார்த்தேயிராத எனக்கு அறிமுகமே‌ இல்லாத இவர்களை இழந்து விட்டோமே என்ற கனத்த மௌனத்தை ஏற்படுத்தியது உங்கள் கதை அளாவல். எனக்கு நம்பிக்கை உண்டு. என்றேனும் ஒரு நாள் ஒரு கோப்பை தேநீர் ‌உடனும் உரையாட நிறைய வார்த்தைகளுடனும் நாம் சந்திப்போம் என்று.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    மனதை தொட்ட பதிவு.

  • @francismoto
    @francismoto 4 года назад

    புலியின் உடல்வரி என்னும் அதிகாரத்தை சென்ற வாரம் தான் படித்து முடித்தேன். உண்மையிலேயே நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் தான். இந்த கலைஞன் தான் நினைத்த படைப்பை எடுக்க முடியாவிட்டாலும் அவருடைய சீடர்கள் அப்பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள் என நம்புகிறேன். பாலா முதல் வெற்றிமாறன் வரை எத்துனை படைப்பாளிகள் அவர் வழியில். பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா. அன்பும் பாசமும்.

  • @Ashok19871
    @Ashok19871 4 года назад +4

    என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டீர்கள் அய்யா.

  • @rovanruke2856
    @rovanruke2856 4 года назад +1

    கடைசி சில நொடிகளில் உங்கள் குரல் தழுதழுத்து pure classic

  • @vijayanand6526
    @vijayanand6526 4 года назад +1

    உளமார்ந்த உண்மை கலைஞன் " அய்யா பாலு மகேந்திரா " அவரின் நினைவை சொல்லி அழ வச்சிட்டீங்க. பவா அப்பாவிற்க்கு அன்பு ❤️ முத்தங்கள்..

  • @ramnivasmurugesan6453
    @ramnivasmurugesan6453 4 года назад +1

    கலங்கிவிட்டேன்...

  • @balasubramanin7563
    @balasubramanin7563 Год назад

    நன்றி பாவா பாலு என்ற மேதையை தவறாக அல்ல தப்பாக நினைத்தவன் உன்மையை உணர்த்திய பாவா ஐயாவிற்கு நன்றி என் வயது 60 அந்த நம்பிக்கையில் தான் பாவா என ஒருமையில் அழைக்கத் தேன் தவறாக இருந்தால் மன்னிக்க வேண்டும் ❤❤ நன்றி தொடரட்டும் உங்கள் பணி

  • @kamalrawthar934
    @kamalrawthar934 Год назад

    I never read anyone's blogs except balumahendra

  • @panneerselvamnamasivayam2315
    @panneerselvamnamasivayam2315 4 года назад

    Bavaa -Your narrative skill is incredible-

  • @sudhas8637
    @sudhas8637 4 года назад

    கண்ணில் நீர் வழிவதை தவிர்க்க முடயவில்லை. திருவண்ணாமலை பற்றி கேட்பது இன்னும் சிறப்பு.. நன்றி

  • @Chiragiribalan
    @Chiragiribalan 3 года назад

    பாலுமகேந்தராவின் அனல்காற்று சிறுகதை குமுதம் இதழில் வெளிவந்து நான் படித்ததாக ஞாபகம்.

  • @68tnj
    @68tnj 4 года назад

    Excellent Narration Mr Bava

  • @GopinathJambulingam
    @GopinathJambulingam 2 года назад

    ’மூன்றாம் பிறை’ நான் மிகவும் நேசித்த திரைப்படங்களுள் ஒன்று. அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பாலுமகேந்திரா புகுந்துவிளையாடியிருப்பார். பார்வையாளர்களின் இதயத்தை நொறுங்கவைக்க, ஆண்-பெண் பேதமின்றி கண்ணீரைப் பெருக்கெடுக்கவைத்த அந்தக் கிளைமேக்ஸ் காட்சியை யாரால் மறக்க முடியும்?
    மூன்றாம் பிறைக்கும் இந்தக் காணொளியை காணும் எனக்கும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இடைவெளி. இப்பதிவையும் வழக்கம் போல நீங்கள் மிக நேர்த்தியாக, இயல்பாக, உணர்ச்சிபூர்வமாக சொல்லி முடித்த விதமும் கிட்டத்தட்ட அதையேத்தான் செய்தது. பதிவிட்டமைக்கு நன்றி.

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 9 месяцев назад

    Ivvalavu per irunthum 20 film eduka avaruku panam support panatha tamil therai ulagam
    Tamil cinema avara miss paniruchu
    En age 38 enaku avara pakanunm asai a iruku
    Balu mahendra legend

  • @vijayadurai_govindan
    @vijayadurai_govindan 4 года назад +10

    00:43:26 நா.முத்துகுமாரை பார்த்த அந்த ஒரு வினாடி மனசு கனத்து போச்சி😔

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft 4 года назад

    Thank you Sir..... Vaazhga valamudan..

  • @Balu_psb
    @Balu_psb 4 года назад

    People who have dreams, especially legend like Balu Mahendra ....it just grow grow grow or fly fly high in the sky.

  • @lenstales
    @lenstales Год назад

    apt words from Mr selladurai in the end. The Indian movie industry has been consumed by commercial attributes. for nearly 20 years I did not pay attention to the industry (living far far away from India and did not have access to Indian movies). now when I look back - most of the movies are very boring yet a commercial success. I wish I can look at visual communication as another literary platform for multiple genres to shine. When It comes to published books, I have a choice of the subject area and submerge myself in the taste of the language and the narration of any author (English or Tamil - the two languages I read books from). however, especially in Indian cinema, the focus to make profitable returns has diluted the storytelling aspect. Balu Mahendra ended up being a rare specimen and the society rightfully treated him like a museum display. Quiet shameful. As a matter of fact, I am still looking for good movies that I rarely come across. it should have been otherwise. I should be able to pick a genre and I get 100s of movies within. commercial motivation is slowly chiseling away brick after brick of the well-built industry.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад

    நான் பாலுமகேந்திரா சாரின் அதி தீவிர ரசிகை. ஷோபா என்ற நடிகையை அவ்வளவு அழகாக காண்பித்து இருப்பார். அது மட்டுமல்ல அவர் நல்ல வாசிப்பாளர். அவர் எதனையும் மறைத்தது இல்லை. மறுபடியும் படம் என்னுடைய கதை என்று சொல்லி இருக்கிறார்.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 года назад +20

    தமிழ் படத்துறை பாலுமேகந்திராவையும் மகேந்திரன் இருவரையும் நல்ல முறையில் பயன்படுத்த ரசிகர்களும் தவறவிட்டு விட்டார்கள் அற்புதமான கலைஞர்கள்

  • @ranjeethraj2188
    @ranjeethraj2188 4 года назад

    this was very pleasant

  • @m2_anandanand474
    @m2_anandanand474 4 года назад

    bava sir, ungal speech neeraya murai nan aluthan en endru thariyavilai

  • @melanip412
    @melanip412 4 года назад +1

    From Ottawa 🙏🏽❤️💐

  • @MySantoz
    @MySantoz 3 года назад

    You brought him so close to our heart.

  • @arunprabhu1718
    @arunprabhu1718 2 года назад

    Enaku piditha ore director , Cinematographer. Balumahendra sir ayya

  • @sevenswara
    @sevenswara 4 года назад

    பாலுமகேந்திரா என்னும் மகா கலைஞனை மேலும் தரிசித்துக் கொண்டேன் நன்றி பாவா

  • @tonydsilva332
    @tonydsilva332 4 года назад +1

    Philosophy of any ! femine quality towards humanity👍

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 года назад +9

    Jayamohan balumahendra laam vera LEVEL aalunga great wonders

  • @valarmathy2251
    @valarmathy2251 4 года назад +2

    Black &white பவா கருப்பு சட்டை வெல்லை. பல மனிதர்களை,சம்பவங்களை,அவமானளை ஏன் பல பெண்களை கடந்தவன்,மிக சிறந்த படைபாளியாகதான் இருக்ககூடும்.( மிக பெரிய அனுபவசாலி )என் தனிபட்ட கருத்து .Superb bava

  • @jalapathigowthamj6315
    @jalapathigowthamj6315 2 года назад

    👏👏👏

  • @samyrama8388
    @samyrama8388 4 года назад +9

    அவருடைய பூத உடலுக்கு அவர் சொன்னது செய்யாமல் விடப்பட்டதுக்கு வருத்தமான இருக்கு.

  • @ragupathi1960
    @ragupathi1960 3 года назад

    சூப்பர் sir

  • @KalaiSelvi-qu4uu
    @KalaiSelvi-qu4uu 4 года назад

    நீங்கள் கூறுவது எதுவும் கதை அல்ல நிஜம் .செடி தான் பூக்கும் பூக்களை நியாபகம் வைத்து கொள்வதில்லை ஆனால் பவா ஐயா. நீங்கள் எல்லா மனிதர்களையும் அவர்களோடு வாழ்ந்த நிகழ்வுகளையும் ஞாபகம் வைத்துக் பிரமாதமாக சொல்றீங்க. பாவா G நீங்கள் கதை சொல்லும் போது உங்களுடன் சேர்ந்து நிறைய பறவைகளும் பேசுகின்றன great Bava g

  • @kk_land4403
    @kk_land4403 4 года назад +1

    சிதறி
    விழும் மழை துளிக்கும்
    ஒரு சிமிழ் ..
    சீறி வரும் அலைக்குள்ளும்
    ஒரு சிப்பி..
    பாய்ந்து வரும்
    புயலுக்குள்ளும்
    ஒரு தளிர்..
    வரண்ட வனத்திலும்
    நம்பிக்கையாய்
    ஒரு புள்ளி பச்சை..
    பாலு மகேந்திரன்
    எந்த முற்றத்திலும்
    மார் தட்டும்
    மாற்றம்
    கடைசி 2 நிமிட காட்சியில் கரைந்தே போனேன்.
    நன்றி ஐயா அழகான
    அனுபவங்களுக்கு
    -கிருபா (சிட்னி)

  • @sujathas4786
    @sujathas4786 4 года назад

    Good speech

  • @thirumathi2619
    @thirumathi2619 3 года назад

    Amazing pava sweet memories

  • @vinothraja6076
    @vinothraja6076 4 года назад

    ஐயா உங்களோட கதையை கண்டிப்பாக நேரில் கேட்கவேண்டும்.

  • @sundaravadivelm3577
    @sundaravadivelm3577 4 года назад +2

    அத்தனையும் பயன் தரும்
    கற்பக பனை
    எத்துணைக்கும் கொடாது
    நீள் நிழல்
    விற்பனைக்கும் தான்...
    தொன்மைக்கும்
    தொடர்பில் இருக்கும்.

  • @gunasekaran4782
    @gunasekaran4782 4 года назад

    Thank you பவா

  • @indraramaswamy9043
    @indraramaswamy9043 4 года назад +1

    அத்தனை காதல் கலை மேல் ....நன்றி பவா

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 года назад

    தாங்கள் சினிமா துறையில் பல நட்பு வட்டாரங்களை பெற்று வைத்துள்ளீர்கள். அதன் ஒரு கிளை தான் பாலு மகேந்திரா என்பது தெரிகிறது. தங்களது நட்பை வியக்கிறேன்

  • @VijayVijay-pe8yl
    @VijayVijay-pe8yl 4 года назад

    Arumai

  • @k.amaresh3423
    @k.amaresh3423 4 года назад

    I love balu mahendara ❤❤

  • @arupicsswamy1983
    @arupicsswamy1983 4 года назад

    super sir

  • @sankarramasamy848
    @sankarramasamy848 4 года назад

    Bava sir your great many many thanks