Bava Chelladurai | வெள்ளையானை - ஜெயமோகன் | பெருங்கதையாடல் 6 - பவா.செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 264

  • @Tamilkavi295
    @Tamilkavi295 3 года назад +20

    பாவாவல் மட்டுமே கதைகளுக்கு இதயம் மாட்டி உளவ விட முடியும் .. Love you Bava !!

  • @TheSubha4
    @TheSubha4 2 года назад +3

    உங்கள் கதைகளை கேட்டு தான் திரு.ஜெயமோகன் புத்தகங்கள் எனக்கு பரிச்சியமானது. கதை சொல்வதை ஒரு கலையாக படைத்தமைக்கு மிக்க நன்றி.

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 3 года назад +15

    ஜெயமோகன் அவர்களின் பெருமையை நாம் அனைவரும் அறியவேண்டும்

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 3 года назад +4

    கதை சொல்வதிலேயே இவ்வளவு பெரிய வாசகர் வட்டத்தை ஆக்கிரமித்துள்ள பவா சார் அவர்களே வெள்ளையானை கதை super. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்தியாவில் எல்லா காலங்களிலும் பதவியில் கீழுள்ளவர்கள், பொருளாதாரத்தில் கீழுள்ளவர்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும் வந்தே இருக்கிறார்கள். இந்த நிலை இன்றும் தொடர்கிறது.

  • @m.manikandan5588
    @m.manikandan5588 3 года назад +7

    ஐயா உங்களை பற்றி விவரிக்க ஒற்றை வரி போதாது
    உலக தமிழ் மக்களை கதை சொல்வதின் மூலம் கட்டியனைக்கும் கதைகளின் தந்நை நீர்.....
    உமக்கு நிகர் நீர் மட்டுமே....
    உங்களை நேரில் காண நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கும் உங்களின் ரசிகன்....❤️❤️❤️❤️❤️❤️

  • @osbornedevaasir
    @osbornedevaasir 2 года назад +8

    Awesome இது படைப்புக்களின் உச்சம்...இந்த கதையை உங்கள் அளவுக்கு யாரும் சொல்ல முடியாது...நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад +12

    பவா சார் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. ஏன் ஒரு ஆண் பிள்ளையாக பிறக்க வில்லை என்று. ஏனெனில் ஆணாக இருந்து இருந்தால் எல்லா இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ள முடிந்திருக்கும் அல்லவா. நீங்கள் என்ன சொன்னாலும் எங்களுக்கு என்று அந்த கட்டுபாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது

  • @rajavarman73
    @rajavarman73 Год назад +3

    அண்ணே, பவா அண்ணே
    நீங்க மனிதம் தொட்ட மகத்தானவர்...... என் வாழ்வில் ஒரு நாள் உங்களை சந்திக்க வேண்டும்

  • @Calshan180608
    @Calshan180608 Год назад +8

    இந்த படுபயங்கரமான கொடூரமான பஞ்சத்தை கேட்கும்போது மனம் உடைந்தே விட்டது

  • @devasenareddideenadayalan8392
    @devasenareddideenadayalan8392 3 года назад +1

    ஒரு பெருங்கதையை சிறந்த முறையில் சொல்லாடல் செய்த பாவா செ.து. அவர்களுக்கு நன்றி. முதன்முறை சுருதி டிவி வலை ஒளி ஒலி கேட்டு மெய்சிலிர்த்தேன். இப்படியும் ஒரு தமிழ் இலக்கிய சேவையா. அண்ணாமலையார் தந்த அற்புத மனிதர் பல்லாண்டு வாழ்க.

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 3 года назад +14

    நீங்கள் கதை கூறும் போது கண் முன் வந்து போகிறது அந்த நிகழ்ச்சி 😪😪😪😪

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 3 года назад +40

    திரு பவா, கதை சொல்லலில், தான் ஒரு யானை என்பதை திரும்ப திரும்ப நிரூபித்து கொண்டே இருக்கிறார்....

  • @hem100
    @hem100 Год назад +6

    100 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட பல திரைப்படங்களை விட இந்த இரண்டரை மணி நேரநேரம் மிகவும் விருவிருப்பான கதையாக இருந்தது. எழுதிய ஜெயமோகன் க்கும் அதை கதையாக சொல்லிய பவாவுக்கும் வாழ்த்துக்கள்..

  • @veeranganait4087
    @veeranganait4087 3 года назад +17

    பல இடங்களில் வீடியோவை நிறுத்தி கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் கேட்டேன். இந்த புத்தகத்தை நிச்சயம் வாங்கி வாசிப்பேன். வாழ்க பவா அண்ணா. 💐🙏

    • @prabakaran-du6ch
      @prabakaran-du6ch 2 года назад

      Ithu audiobook aaaa present in ilakiya oli RUclips channel

    • @veeranganait4087
      @veeranganait4087 2 года назад +2

      @@prabakaran-du6ch வெள்ளையானை வாசித்துவிட்டேன் சகோ. தகவலுக்கு நன்றி.

  • @veerasekaranpalanivelu1615
    @veerasekaranpalanivelu1615 Год назад +3

    நீர் போதையிலிருந்து நெருப்பு போதை வரையிலானதே வாழ்க்கை.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 года назад +4

    இந்த கதை உண்மையெனில் இதை வரலாறாக மாற்றி தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் கொண்டு செல்லவேண்டும்.

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 Год назад +2

    முதலில் பவா செல்லத்துரை அவர்களின் ஏதோ பேட்டியை RUclips இல் பார்த்தேன்.. அவர் சொல்லி ஜெயமோகன் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன்.. வெள்ளை யானையையும் கேட்டுக்கொண்டேன். நன்றி. 🙏

  • @arunsashmith5930
    @arunsashmith5930 3 года назад +40

    தமிழின் இதுவரை எழுதியவர்களில் தலை சிறந்தவர் எழுத்தாளர் ஜெயமோகன்... பாவவின் கதை கூறல் மிக அருமை

  • @jothijosh9531
    @jothijosh9531 3 года назад +16

    Sir Im from Karnataka. We are not familiar in reading thamizh. The way of ur style in telling story is amazing.. Thanks Appa

    • @vivekbossjeeva
      @vivekbossjeeva 3 года назад +3

      That’s great ..
      I am Tamilian but still I don’t have knowledge of writing tamil.. I am ashamed off.. just by hearing Bava, I started reading tamil now.

  • @OrganicFarmingKarthik
    @OrganicFarmingKarthik 2 года назад +2

    மற்றவைகளை போலவே இதுவும் ஒரு உணர்ச்சிகரமான படைப்பு. பவாவிற்கு நன்றி. அடுத்த கதையாலில் நேரில் பங்கெடுக்க வேண்டும் என்ற தூண்டல் வழுப் பெருகிறது. 🙏

  • @madhanasekarane4311
    @madhanasekarane4311 3 года назад +8

    என் அருமை தம்பி லிவியை திரு. பவா அவர்கள் பாராட்டியது மற்றும் அந்த முத்தம் அவருக்கு இவ்வுலகத்தில் வேறென்ன வேண்டும்.....உங்களிக்கு கோடி நன்றிகள் ஐயா.

    • @ullxsff68
      @ullxsff68 2 года назад

      Wonderful man bava

    • @Shanmuganathan.uShansasi
      @Shanmuganathan.uShansasi 5 месяцев назад

      ஐயா, மிகச்சிறந்த கதையை காவியமாக மாற்றிய பெருமை உங்களுக்கு உண்டு.

  • @balasubramanianr3080
    @balasubramanianr3080 3 года назад +1

    Bava sir neenga sollum pothu nan antha samboavangalai neril pargiren ..nanri...

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 3 года назад +1

    Intha perumkadhaiyadalai erpadu saitha anaivarukum nandri valthukal. Nandri Bava.

  • @seenuvenu5493
    @seenuvenu5493 10 месяцев назад +2

    கதை மாதிரி இல்ல நிஜம் தான் கதையாகி இருக்கு பாவா சொன்ன விதம் அருமை

  • @muthurasu1356
    @muthurasu1356 3 года назад +4

    பவா செல்லத்துரை கதைகள் 3 மணிக்கு நான் கேட்டேன் எனக்கு தூக்கம் வரல அவர் கதை சொல்லும் வடிவம் அருமை👌👏👍

  • @soundharrajan3960
    @soundharrajan3960 3 года назад +13

    கதை கண்முண்ணே நடந்தது போல இருந்தது.. வாழ்த்துக்கள் தோழர்.பவா

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 Год назад +6

    அய்யா ஜெயமோகனின் வெள்ளையானை வரலாற்று கதையை கேட்டபோது உண்மையில் வலிகளோடு கேட்டு மகிழ்ந்தேன்.

  • @karunyasanthaseelan3969
    @karunyasanthaseelan3969 3 года назад +9

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பே படித்த வெள்ளை யானையில் அமர்ந்து மீண்டும் கருப்பர் நகரத்திற்கும் ஐஸ் இல்லத்திற்கும் நடந்த அனுபவத்தை தந்த பவா அண்ணனுக்கு நன்றி... ...

    • @dfgbdmkadershah1409
      @dfgbdmkadershah1409 2 года назад

      bbbbibiibbijhbbi9bbbbjbbbbjbbbbbbb88bbbhbbhvbb hh bbhhhhhhhi hhh hh b h bbhhhhhvhhu hh vbhvhhb hh hhhhhhhh hhh8h h hh vvbhhbh hhbhhvh h hh hhhhhhhvhhvhb huh huhh hhh b hhhh hh h hhhh i hhhhh uhu h hh hh hhhh h h h hh hhv h hhhhhhhh h h h h h hh vh vvhg huv g hvv ghgv hhhh bpni

  • @yazhinitamiltv1625
    @yazhinitamiltv1625 3 года назад +2

    திண்டுக்கலில் எம்.. துளிர் நண்பர்கள்.. நடத்திய 5ஆம் நிகழ்வில் ஐயா பவாவின்கதையாடலை நேரில் சந்தித்துக் கேட்ட நிகழ்வும். பவாவின் அலாதியான ...குரலும்.. திறனும்.. எம் உள்ளம் எல்லாம்..வெள்ளையானை.. யில் பயணிக்கிறது..தலைவணங்குகிறேன் பவா..கவிஞர் விகுரா.. திண்டுக்கல்

  • @boopathibaskar6682
    @boopathibaskar6682 3 года назад +5

    உங்கள் கதை கேட்க ஒவ்வொரு முறையும் பின் தொடர்ந்து நேரில் வருவேன் பவா. ❤️ 🙏

  • @rajasiva2306
    @rajasiva2306 Год назад

    More than 50% of story trimmed so every one want to read this novel.... thanks bava sir i always faithful for ur story

  • @kumaresan14448
    @kumaresan14448 Год назад +2

    தமது சிந்தனை வழி ஊடே, உணர்வுகளை, ஆறா ரணத்தை நெஞ்சில் தைத்த முட்களை எழுத்துகளாக வடித்த ஆகச்சிறந்த எழுத்தாற்றல் அய்யா மிக்க நன்றி🙏 திரு ஜெயமோகன் அய்யாவிற்கும் அண்ணன் பாவா❤️ அவர்களுக்கும் வாழ்த்துகள் 🌹🌹🌹நீண்ட ஆயுளுடன் சிறந்து தமிழுக்கு தொடர்ந்து சேவை யாற்றிட வேண்டும் 👏

  • @arunaramboo4421
    @arunaramboo4421 3 года назад +3

    சகோதரன் பவாவிற்கு எனது பாராட்டுகள்! ஒரு திரைப்படம் பார்த்தமாதிரியான உணர்வைப் பெற்றேன்.
    சாதி மதங்களை அழியவிடாமல் வெள்ளையர்கள் எப்படி பார்த்துக்கொண்டார்களோ அவ்வாறே இன்றைய நமது அரசியல்வாதிகளும் அவற்றை மிகவும் கவனமாகப் பாதுகாக்கின்றார்கள். மக்கள் திருந்தாவிடில் இது சோகமான தொடர்கதைதான் 😢

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 3 года назад +16

    1. Yaanai Doctor - Jayamohan
    2. Edakai - S.Ramakrishanan
    3. Oru Manithan oru Veedu oru ulagam- Jeyakanthan
    4. Amma Vandhal - T. Janakiraman
    5. Pathulatcham Kaal adigal - JayaMohan
    6. VellaiYaanai- JayaMohan

    • @krishnanravichandran440
      @krishnanravichandran440 2 года назад

      What list is this

    • @vivekbossjeeva
      @vivekbossjeeva 2 года назад +1

      @@krishnanravichandran440 list of Perunkadhaiyadal

    • @krishnanravichandran440
      @krishnanravichandran440 2 года назад +1

      @@vivekbossjeeva thanks

    • @kumaresan14448
      @kumaresan14448 Год назад +1

      @@krishnanravichandran440 அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பெயரும், ஆசிரியரும்

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 3 года назад +22

    2:01:24
    ஒத்த வசனம்
    மொத்த வரலாறு🔥🔥🔥🔥🔥🔥

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 Год назад

    அருமையான பதிவு
    கர்ஜணை குரல் 🎉❤

  • @kanagarajmarimuthu674
    @kanagarajmarimuthu674 Год назад

    Great. Good story explaination. I learned history story .

  • @matheswarank668
    @matheswarank668 3 года назад +1

    A Realaitily story brava sir, I watching 2 days continues your stories thanking u sir

  • @nithiyanandam9903
    @nithiyanandam9903 3 года назад

    பவா. செல்லதுரை அவர்களைப் பற்றி நான் நண்பர்கள் வாயிலாக அரிய கேட்டேன், கடந்த சில தினங்களாக யூடியூப் வாயிலாக அவரின் கதை கூறுதல் மூலம் மணம் லயத்து அவரின் வாசகனாக மாறியது,

  • @saranraj3128
    @saranraj3128 2 года назад

    Bava ungala oru thadava katti thazhuvi paaka aasai. ❤️🙏🏽

  • @Gowrikannan75
    @Gowrikannan75 3 года назад

    Ungal kuralil aethanai kadhai kaetalum alukadhu...arumai..ayya...

  • @S.Manimaran-i1k
    @S.Manimaran-i1k Месяц назад

    Best story sir thanks for your story

  • @jayanthivpmh1150
    @jayanthivpmh1150 3 года назад +1

    🙏🙏 vannakam sir I am Retaired teacher still ia homemaker ur storytelling very nice sir. 👌👌

  • @mahasuresh3258
    @mahasuresh3258 3 года назад +1

    ஐயா தங்களின் கதையாடலை யூடியூப் வழியாக மட்டுமே கேட்டு உள்ளேன். தங்களை நேரில் காணவும்,நேரில் கதையாடலை கேட்கவும் என்னால் முடிந்தது என்றால் காரணம் முதுகலை ஆசிரியராகப் பணிவுயர்வு பெற்றதால் தான்...என்பதில் மிக்க மகிழ்ச்சி!!?மகிழ்ச்சியுடன் முதல்நாள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் சிறுகுழந்தையின் மனநிலையுடன் கதையாடலில் கலந்து கொண்டேன். மழையென்றால் எனக்கும் பிடிக்கும் தான் ஆனால் அன்று மட்டும் ....?கடைசிவரை
    முழுமையாக கேட்க முடியவில்லையே என்று அழுகையோடுதான் வீடு சென்றேன்...? ❤❤❤❤

  • @rajir8796
    @rajir8796 3 года назад

    பவாஐயா அறம் கதையைக் படித்து மூன்று நாட்கள் தூங்கு முடியவில்லை நான் ஏன் இப்படி இருக்கிறேன் லூஸ் மாதிரி என்று நினைத்தேன் இல்லை எல்ல கலைஞர்களுக்கு உள்ளது தான் நீங்கள் சொல்லும் போது உணர்ந்தேன். ஓரு பத்து நாள்கள் புத்தகம் படிக்க வில்லை எதோ ஓரு சோர்வு .இன்று நீங்கள் சொன்னதை கேட்டுக் கதை புத்தகம் படிக்க மறுபடியும் ஆரம்பித்து விட்டேன் இப்போது முதல். ..நன்றி பவாஐயா 🙏🏻R
    ராஜி 🙏🏻🙏🏻

  • @malarbala8931
    @malarbala8931 2 года назад

    Hollo sir good morning ungala parkanum pola erukku sir thankyou

  • @news24tv10
    @news24tv10 Год назад

    எல்லோரும் அறிய வேண்டிய கொடுமையான வரலாறு மிக நேர்த்தியாக ஆவலை தோன்றும் கதை சொல்லும் முறை

  • @vickeyvivek3623
    @vickeyvivek3623 Год назад

    Bava thirumpa enga kadhai sola poringa . Na pakanum

  • @sitthuazhagi7240
    @sitthuazhagi7240 3 года назад

    அழகான கதைகள் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி சார்.

  • @selvamtangadourai
    @selvamtangadourai 2 года назад

    Fantastic story telling. Amazed by your articulating power Mr Bava Chelladurai. Keep rockin'

  • @subra.govindarajan2304
    @subra.govindarajan2304 3 года назад +2

    Im regularly watching your story telling .... Awesome... You are as security guard....fantastic word... 👏👏👏

  • @mk-vintotltreasureoftamill7068
    @mk-vintotltreasureoftamill7068 3 года назад +1

    அருமையான உச்சரிப்பு முறை 💖ஆகசிறந்த கதைசொல்லி👑

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 2 года назад +1

    Semma Semma semma.....

  • @tamilnadu8135
    @tamilnadu8135 3 года назад +1

    You are keeping us live. Thanks Bava.

  • @tamilpasangagaming4655
    @tamilpasangagaming4655 Год назад +1

    2:01:44அந்த கால ஐயங்கார் ஜெயமோகன் எழுத்துக்களால் தாக்கப்பட்டார்

  • @saravanamuthu5861
    @saravanamuthu5861 3 года назад +9

    மேடை அமைப்பும் மிக அருமை

  • @dharshandossmartin7042
    @dharshandossmartin7042 2 года назад +1

    அருமை அருமை.... அய்யா வாழ்்துக்களுடன்.....

    • @sundaransubban2974
      @sundaransubban2974 Год назад

      It really touched & pained my heart.
      This story brought out that Britishers were inhumane, heartless & very rude people on the planet & behaved worse than animals .
      They would be punished by Almighty in the course of time.
      We are thankful to
      Shri Jeyakanthan sir & Sh.Bava Chelladurai for his excellent story narration.

  • @vengatthanish3559
    @vengatthanish3559 Год назад

    I love you bava am a new learner

  • @sethumadhavan3112
    @sethumadhavan3112 3 года назад

    அருமையான கதையாடல் ...

    • @sethumadhavan3112
      @sethumadhavan3112 3 года назад

      பாவா - உங்களை சீக்கிரம் சந்திப்பேன்.

  • @rajavarman73
    @rajavarman73 Год назад

    உங்க வார்த்தைகள் அற்புதம்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 года назад +2

    இந்த கதை திரைப்படமாக வெளி வர வேண்டும்

  • @janakiramreddy8039
    @janakiramreddy8039 Год назад

    Bava. Sir. Ungamari. Kadha. Solaradhu. Yrume. Kadiyadhu. Sir. Nengu. Reyal. Hero. Sir

  • @josphineshineymanoharan3814
    @josphineshineymanoharan3814 2 года назад

    nantri ayya;miha arumai ayya

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 года назад

    Life Time best. Story bava🙂😶😲😲😲 jayamohan master ....blaster

  • @vanjeenathammalmanimaran1364
    @vanjeenathammalmanimaran1364 Год назад

    Pa va appakku nandri .meadai amaitha thambi kku vazhalthuka thambi

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 3 года назад +2

    Appa God have to give you more and more good health... Neengalum Pisasu than appa... To stand for this much long time... Ur not a entertainer pa... Ur a great great farmer ur processing and putting natural fertilizer to cultivate matured nourished new generation with full of humanity... Great job Bava appa...

  • @vadivelvel2400
    @vadivelvel2400 3 года назад +11

    @shruthi உங்களோட பங்களிப்பு அலப்பறியது.. உங்களுக்கு என் லவ் யூ க்கள் 💚💚💚💚

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 года назад +4

    மெல்லிய விரல்
    நடுக்கம் கொள்கிறேன்..
    மலை முகட்டின் மேல்
    என் கரு 🤗❤🌹
    தனிமங்களாய் வீற்று
    வானம் நனைத்து இருந்தது..
    ஏதோ ஜீவ சுழற்சி போலும்..🤗❤
    செல் கொண்டு
    உயிர் கொண்டாகிவிட்டது..
    ஒரு தலை கவிழ்ந்த
    ரோஜாவை 💞
    வானமெங்கும்
    வரைந்து விட்டேன்..
    நம் தாய (ம் )
    பூமியில்
    வெயிலும், மழையுமாய்
    பொழியட்டும் என்னன்பு
    அவள் உச்சியில்..🤗
    அவள் உருவாமானால்
    வேறொன்றும் இல்லை
    இது ஜீவனாங்கம் அஃதே 🌹
    Im very busy 👏🤗varshini
    Cant write eny things😊
    அப்பா..
    நலமா❤🌹🤗

  • @jsgopalan
    @jsgopalan 3 года назад

    Thank you Anna. Vaazhga Valamudan.

  • @pandiyanbec5800
    @pandiyanbec5800 3 года назад

    வெள்ளை யானை என்னை சாய்த்து விட்டது. நன்றி பவா ஐயா.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 года назад

    இந்த கதை கருவிற்கான அவசியம் இப்போது மிக மிக அவசியம்.

  • @sasikumarbaskaran7819
    @sasikumarbaskaran7819 2 года назад

    Superb bava appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickraja7984
    @karthickraja7984 3 года назад +1

    வார்த்தை வரவில்லை அப்பா, தூக்கமும் வரவில்லை, என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போய் நிற்கின்றேன் கதை கேட்டதில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் குரல் கேட்டதில் இருந்து என் வாழ்வில் ஒருமுறையேனும் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

  • @selliahlawrencebanchanatha4482

    God bless nanrigal

  • @rkmsmurugesan
    @rkmsmurugesan 2 года назад

    ரொம்ப அருமை பவ அய்யா..

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 3 года назад +27

    பவா வுக்கு ஒரு விண்ணப்பம், நீங்கள் சொல்லும் கதைகள் கேட்டு, ரசித்த பின் அதைப் புத்தகமாக படிக்கணும் ன்னு நினைக்கும், என் போன்ற வாசகர்களுக்கு,
    பதிப்பாளர் முகவரி விபரத்தை, discriptionல போட்டீங்க ன்னா, உதவியாக இருக்கும்.நன்றி.

  • @gokulsomanathan9540
    @gokulsomanathan9540 3 года назад +11

    காத்தவராயனின் மேல் மதிப்பும்.. சூடான கண்ணீரே மிச்சம் 🖤

  • @kiritharankiri3183
    @kiritharankiri3183 3 года назад +20

    காதுகளின் ஊடாக வார்த்தைகள் உள்நுழைந்து கண்களில் வழியாக நீர் வழிகின்றது ❤❤❤❤

  • @rameshrana2713
    @rameshrana2713 3 года назад +1

    அருமை அருமை அண்ணே ❤️❤️❤️

  • @jayachanderganesan4340
    @jayachanderganesan4340 3 года назад +10

    அருமை அருமை
    தங்கள் உடல்நலனில் சற்று கவனம் தேவை ஐயா
    எங்கள் இலக்கிய தாகம்
    தீர பெருங்கதை யாடலை
    சற்று தவிர்த்து
    சிறுகதைகள் அதிகம் சொல்லுங்கள்
    வாழ்த்துக்கள் ஐயா
    வணக்கம்

  • @gkans100
    @gkans100 3 года назад +6

    Great efforts & Inspiring idea of bringing out the tamil literature, culture & epics to the younger generations! Hats off to you sir! Great & Keep Rocking!

  • @nehruji818
    @nehruji818 2 года назад

    Bava......❤❤❤

  • @karthickgurusamy2178
    @karthickgurusamy2178 3 года назад +3

    Ellam youtubers ku advertising kudunga sir unga channel pathi kandipa Tamil Nadu la no 1 RUclips channel varum hatts off to bava

  • @smartsharn
    @smartsharn 3 года назад +8

    Such an admirable story telling its incredible 👏😍

  • @vijayakumars2536
    @vijayakumars2536 3 года назад +6

    27 வயசு ஆகிறது அயோத்தி தாசர் பற்றி தெரியாமல் vaaldhadharkaaga வெட்கப்படுகிறேன்.நன்றி ஐயா 🙏❤️
    ஏன் பாட நூல்களில் இவரை பற்றி குறிப்பு இல்லை?

    • @poornimaprakash5706
      @poornimaprakash5706 3 года назад +1

      யோக்கியர்கள் பற்றி கயவர்கள் எப்படி எழுதுவார்கள்..?

  • @kumar.rradhakrishan740
    @kumar.rradhakrishan740 3 года назад

    Really Supre Bava Sir.

  • @TamilGudinfo
    @TamilGudinfo 3 года назад

    மிக அருமையான பதிவு ஜயா

  • @balamuralikrishnan9571
    @balamuralikrishnan9571 3 года назад +1

    Great personality... 🙏 🙏

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 3 года назад

    பவா ஐயா நீர் ஆகச்சிறந்த மனிதநேயர்

  • @shivashivasvs2369
    @shivashivasvs2369 2 года назад +1

    மு.வ கதைகளும் சொல்வீர்கள் ,நன்றி🙏🙏🙏❤️💕🌹

  • @sagotharan
    @sagotharan 3 года назад +2

    என் வாழ்வின் பெரிய பலன்.. இக்கதையை கேட்டது.

  • @anandhkamarasu8867
    @anandhkamarasu8867 3 года назад +24

    நான் படிக்கும் போது எவளோ துக்கத்தை அடைந்தனோ அதே அளவு துக்கத்திற்கு ஆளாகி அழுது விட்டேன் ..பவா உங்களால் தான் முடியும்

  • @vithyasagar2609
    @vithyasagar2609 3 года назад +3

    Master piece 🙏🙏🙏👏👏👏

  • @pugalsri5594
    @pugalsri5594 3 года назад

    என்ன ஒரு கருணை மிகுந்த கதை

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 3 года назад

    நன்றி ஐயா

  • @thiyagarajan8851
    @thiyagarajan8851 2 года назад

    Marisha 2:06:30 to 2:08:00 Speechless I love you Marisha !!

  • @SS-qj8rc
    @SS-qj8rc 3 года назад +1

    Waited for this
    Wanted to cry

  • @ullxsff68
    @ullxsff68 2 года назад

    அருமையான மனித ர் பவா

  • @SafathN
    @SafathN 3 года назад +1

    Very nice recoding ! Thanks Kabilan