Bava Chelladurai | ஜெயகாந்தன் - பாரிஸுக்குப் போ ! | பெருங்கதையாடல் 8 | பவா செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 271

  • @hemasranis3635
    @hemasranis3635 Год назад +17

    பவா அவர்களே, என்னைப் போன்று இலக்கியத்தின் மீது ஆர்வமும் காதலும் கொண்ட பணிபுரியும் பெண்களுக்கு வாசிக்க நேரமில்லாத போதும் இது போன்று உங்களுடைய கதையாடலில் பாரிஸூக்கு போ நாவலை நாங்களும் வாசித்து கேட்டு வாழ்ந்துவிட்டோம், மிக்க நன்றி.
    எப்போதும் கலைஞர்களுக்கு என்றே மற்றவர்களுக்கு புரியாத சில நியாயங்கள் உண்டு👍

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 2 года назад +226

    அண்ணா நான் ஒரு லாரி டிரைவர் இதற்கு முன்னால் புத்தகங்கள் படிக்கும் நேரம் இருந்தது தற்போது முடிவது இல்லை மாறாக உங்களுடைய இந்த பதிவு என் போன்றோற்கு அறிய அதே சமயத்தில் மிக சிறந்த கொடை தானமாகும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்

  • @gunasekar5627
    @gunasekar5627 2 года назад +26

    வாழ்க்கை என்பது வேறொன்றுமில்லை அந்தந்த நேரத்து நியாயங்கள். அருமையான உண்மை பவா சார் வணக்கங்கள்.

  • @arunprasathk5675
    @arunprasathk5675 Год назад +4

    புத்தகத்தை படித்தது போன்ற ஓர் அனுபவம்.... அருமையான பேச்சு....

  • @dhandapanisingaravelu9609
    @dhandapanisingaravelu9609 Год назад +3

    அற்ப்புதமான நாவல் மனம் சில இடங்களிள் கனத்தது பல இடங்களிள் மனத்தது Super sir பாவாவுக்கு நன்றிகள் பல பல என் JK. வுக்கு என் மனசுக்குள்...?.....

  • @anithajuditg7770
    @anithajuditg7770 28 дней назад

    தங்களின் கதை சொல்லும் போக்கு அருமை ஐயா....

  • @ValarMathi-mf9bx
    @ValarMathi-mf9bx 2 года назад +4

    ஜெயகாந்தன் எழுதுக்களில் அதிகம் ஈர்க்கப்பட்டவன் நான். ஒரு நாவலை எந்த அளவுக்கு ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதை பவா அவர்களின் பேச்சில் உணர முடிகிறது. அற்புதம். மெய் மறந்து கேட்டேன்.
    (பாலதமிழ்ச்செல்வன் கோவை)

  • @gopalankumar3505
    @gopalankumar3505 2 года назад +24

    ஒரு எழுத்தாளனாக திரு ஜெயகாந்தன் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை இதை விட சிறப்பாக விவரிக்க இயலாது திரு பவா அவர்களே மிக அருமை....

    • @rockie2477
      @rockie2477 2 года назад +2

      உட்கார்ந்து கதை சொல்லுங்க சார்......... ப்லீஸ்

  • @rajkamal2792
    @rajkamal2792 2 года назад +47

    நான் தூங்கும் அனைத்து இரவுகளும் உங்கள் கதைகளுடன் மட்டுமே....நன்றி ஐயா 🥰❤

  • @radhakrishnanradhakrishnan3897
    @radhakrishnanradhakrishnan3897 2 года назад +8

    என் இனிய பவா செல்லத்துரை அவர்களுக்கு... " பாரிசுக்குப் போ " என்ற இந்த நெடுங் கதையாடல் என்னை மிகவும் பாதித்தது... மிக அருமை... அதோடு புத்தகத்தையும் வாங்கி படிக்க தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.

  • @GunaSekaran-iq5dt
    @GunaSekaran-iq5dt Год назад

    வாழ்கை எனும் அடை மழை பெய்துகொண்டிருக்கும் சமயத்தில் அதில் அரசல் புரசலாக நனைந்து "பாரிசுக்கு போ" என்ற நாவல் எனும் குடைக்குள் நின்று, என் மேலிருந்த மழை துளிகளுடன் இந்த சமூகம் கட்டமைதிருக்கும் நாகரீகம்,கலாச்சாரம் எனும் பெயரில் போற்றியிருக்கும் அழுக்கை உதறி, அக்குடையிலிருந்து வெளிவந்து முயன்று வாழ்கையை எதிர்கொண்டு முன்னேறி சென்றேன். கருமேகம் விலகியது , தெளிவு வந்தது மற்றும் எனக்குள் முற்போக்கு,எளிமை,எதார்த்தம் எனும் வெளிச்சம் பரவியது.
    தமிழ் இலக்கிய எதார்தத்தின் அடையாளம் திரு,ஜெயகாந்தன் அவர்களை பாராட்டவோ அல்லது விமர்சிக்கவோ எந்த விதத்திலும் தகுதியானவன் நான் இல்லை. 50 ஆண்டுகள் கடந்தும் இந்நாவல் 30 வயதிருக்கும் யெனக்கு 2023லும் முட்போகாக தெரிகிறது. "Hats off to Mr.Jayakanthan"
    Great job "Mr.Bava".
    "மனித வாழ்க்கையில் நியாயம் என்பது அந்தந்த நேரத்திட்க்குறியது மட்டுமே"

  • @balumurugan1756
    @balumurugan1756 2 года назад +10

    அற்புதமான கதையை..... இதயத்தின் இயக்கத்தை சுலபமாக்கி சுவையாக்கி காதுகளுக்கு இனிமையாக்கிந் தந்த தோழர் மதிப்பிற்குரிய பவா அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்தநன்றிகள்.......

  • @pitchaiangappan4893
    @pitchaiangappan4893 Год назад

    மிக அற்புதமான கதையை மிக மிக அற்புதமாக சொல்லிய தங்கள் திறமைக்கு மிகுந்த பாராட்டுகள்.

  • @rangaraj8929
    @rangaraj8929 2 года назад +9

    ஒரு எழுத்தாலனாக ஒரு தமிழ் இலக்கிய வாதியாக உங்கள் எழுத்திலும் பேச்சிலும் சத்தியம் இருப்பதால்தான் சாதாரண மனிதன் இதயத்தை உங்கள் கதை சொல் கேட்பது ஒரு கதைக்கு ஒரு எழுத்துக்கும் ஒரு எழுத்தாலனுக்கும் உள்ள உறவையும் கதைகள் இப்படியும் சொல்லலாம் என்ற மகத்தான தழிழ் பனி அற பனி சாதாரண மனிதனை வேறொரு இடம்மாற செய்யும் இந்த மகத்தான செயலை வாழ்வாங்கு செய்திட பவா ஐயா அவர்களின் பொற்பாதங்களை சிரம் பதித்து வணங்குகின்றேன்

  • @baenterprises5346
    @baenterprises5346 4 месяца назад

    ஐயா என்னவோ இந்த வசீகரமான குரல் நம்மளயே நம்ம மறக்க வச்சுடுது 🎉

  • @thenmozhimohanavel3559
    @thenmozhimohanavel3559 2 года назад +1

    எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் யானை டாக்டர் கதையை நீங்க சொல்ல கேட்டதிலிருந்து என் 12 வயது மகன் உங்க கதைகளை மட்டுமே கேட்கிறான்... ஆனால் இந்த பாரிசுக்கு போ கதை அவன் வயதிற்கு ஏற்புடையதாக இல்லை என்பது போக போக தான் தெரிந்தது. சிறார் கதைகள் பற்றி பேசினால் கேட்க மிகவும் ஆவல். நன்றி

  • @bhuvanaramasamy4922
    @bhuvanaramasamy4922 Год назад

    Thank you so much Bava, keep it up.

  • @கதைகதையாம்
    @கதைகதையாம் 2 года назад +1

    பாரிசுக்கு போ நாவல் பற்றிய மிக மிக அருமையான பதிவு பாவா தோழரின் ஆகச்சிறந்த உரைகளில் இதற்கு முக்கியமான இடம் உண்டு வாழ்த்துக்கள் தோழர்

  • @shivaramanshivaraman9061
    @shivaramanshivaraman9061 2 месяца назад

    படிப்பாளிகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர், and artist, அவர்கள் பக்கத்தில் இருக்கும் நாயத்தை மட்டுமே பேசுவார்கள் எழுத்தாளர் மட்டுமே அனைவரின் நாயத்தை பேசுவார். மனிதன் மனிதனாக வாழ எழுத்து மட்டுமே உதவும்

  • @manikandankesavankutty615
    @manikandankesavankutty615 2 года назад +15

    ஜெயகாந்தன் அவர்களை பற்றிய மிகவும் அற்ப்புதமான ஒரு நினைவுகூரல்.தூய்மையான அன்பு ஒருபோதும் தொலைந்து போவதில்லை என்பதற்கான ஒரு அடையாளம் நீங்கள்.

  • @sivaprabhajb2707
    @sivaprabhajb2707 Год назад

    அருமையான பகிர்வு நன்றி

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 2 года назад +2

    அருமை பவா சார், 🇨🇭📖📗📚📘😎😎

  • @sethuanandan705
    @sethuanandan705 2 месяца назад

    அருமை !

  • @mangai5020
    @mangai5020 6 месяцев назад

    மிக மிக அருமையான கதை சொல்லி நீங்கள் 👏👏👏👏👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯💯

  • @741surya
    @741surya 11 месяцев назад

    Another excellent one from Bava sir

  • @gayathrivipnathan1394
    @gayathrivipnathan1394 2 года назад +5

    என்ன ஒரு அற்புதமான படைப்பு 👌👌👌👌. அருமை👌👌👌👌👌👌

  • @yagyanarayanan9651
    @yagyanarayanan9651 Год назад

    ungaludaya pathivu migavum arumai

  • @chandrancharan
    @chandrancharan 2 года назад

    மிகச்சிறந்த கதை ஆடல் நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது மேலும் தொடரவும்

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 года назад +43

    நான் மிகவும் நேசிக்கும் நபர்களில் ஒருவர் அண்ணன் பவா செல்லத்துரை.அவர் என்றென்றும் நலமுடன் வாழ அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன்.

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 Год назад +2

    ஐயா பாவா அவர்களே,நீங்கள் கதை சொல்லும் விதம் தமிழ் மீதும் அதன் சுவையும் மணமும் என்னை வேறு உலகத்துக்கு சென்று விட்டேன்...நன்றி அயயா

  • @robertraj742
    @robertraj742 Год назад

    கதை சொல்லும் விதமும் ஜெயகாந்தனின் கதையும் மிக அருமை கதையை கேட்கும்போது என்னுடைய சிறு வயதில் படித்த கதைகளும் அந்த நாள் ஞாபகமும் நிழலாடுகிறது........

  • @vigneshmurugan3513
    @vigneshmurugan3513 Год назад

    Arumai...❤❤❤

  • @Ainkaran481
    @Ainkaran481 2 года назад

    மிக்க நன்று

  • @skbepositive
    @skbepositive 2 года назад +2

    Back to Back Bava Tharisanam. Great Shruthi TV

    • @StartupSageArunMV
      @StartupSageArunMV 2 года назад

      🙏🙏👍👍

    • @arumugamsaravanan5927
      @arumugamsaravanan5927 2 года назад

      sir I am k. s. ARUMUGAM Advocate, once again calling sir because I don't know how to call you, You are genius sir, narrating story style excellent and your voice so good and peculiar👌👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kbott007
    @kbott007 2 года назад +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Год назад

    Happy birthday of jayakanthan sir very great writer ba va chelladurai sir congratulations sir thankyou sir

  • @globetrotter9212
    @globetrotter9212 2 года назад +22

    How many of you listened to the story from start to finish? 😊

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 Год назад

    அதி அற்புதமான வருணனை

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் பாவா அவர்க்கு

  • @human9066
    @human9066 2 года назад

    கதை அருமை.
    கதை கேட்கும்போது மனதில் ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது. நன்றி ஐயா. வாழ்க வளமுடன். வாழ்க உங்கள் தமிழ்ப் பணி.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 года назад +1

    இந்த கதையில் பயணித்த அனுபவம் கிடைத்தது ஸார் உங்கள் சேவை தொடர வேண்டி கொள்கிறேன்

  • @drchandru4529
    @drchandru4529 2 года назад +4

    Sir JK is really extraordinary talent of story writer no doubt. The same time you are extraordinary skills of story teller. Congratulations Bava sir.👏👏👏👏👏👏👌🍎🍓🍬🍭🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 месяца назад

    Jayakanthan sir greatest writer
    Wonderful human being

  • @gunalanumarani9791
    @gunalanumarani9791 Год назад

    ஐயா, கதை மற்றும் கதை சொன்னவிதம் பிரமாதம்.நான் அசந்துவிட்டேன்.நன்றி.

  • @vanjeenathammalmanimaran1364
    @vanjeenathammalmanimaran1364 Год назад

    Arumai ayya

  • @kannadurai-fo7em
    @kannadurai-fo7em Год назад

    🙏மிகச்சிறப்பு.👏👏👏

  • @banumathig5353
    @banumathig5353 Год назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @Senthilgirija
    @Senthilgirija 6 месяцев назад

    முழு நாவலையும் படித்த திருப்தி நன்றி. சார். மகிழ்ச்சி.

  • @anandapadmanaban4729
    @anandapadmanaban4729 Год назад

    அருமை ஐயா

  • @visalimanivannan9938
    @visalimanivannan9938 2 года назад +1

    நான்
    தூங்க போவது
    உங்க
    கதையினால் மட்டுமே
    ஆனால்
    தூங்கவிடாமல்
    செய்வதும்
    நின்
    கதைகளே

  • @dolphintailor1060
    @dolphintailor1060 Год назад

    நன்றி பாவா..ஜீ

  • @sushiranganag
    @sushiranganag 2 года назад +1

    அற்புதம் அற்புதம்

  • @legaltalkk9712
    @legaltalkk9712 10 месяцев назад

    You are the best story teller

  • @swaminathanchelladurai3584
    @swaminathanchelladurai3584 2 года назад +13

    1967ல் படித்த ஞாபகம்.ஜேகே நாவல்கள் எனது வாழ்க்கையையே மாற்றியது.அவர் காலத்தில் உரிய மரியாதை அவருக்கு வழங்கவில்லை.

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 2 года назад +5

    வசீகரிக்கும் குரல் வளம் மிகுந்த சிறந்த மனிதர் பவா சார்

  • @LyricistHiphoptamizhi
    @LyricistHiphoptamizhi 2 года назад +1

    பாவா அண்ணா உங்கள் கதையை நேரில் கேட்கும் பொழுது மிகவும் அற்புதமாக இருந்தது

  • @nagavallikannankannan8211
    @nagavallikannankannan8211 2 года назад

    பவா சார் இந்த நாவல நான் படிச்சிட்டேன் ஆனா எனக்கு படிக்கும் போது எந்த சுவாரசியமும் ஏற்படல நீங்க சொல்லும் போது தான் தெரிந்தது.... ஒரு நாவல எப்படி படிக்கணும்னு உங்க கதை கேட்டு தான் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி பாவா சார்

  • @charmalenealoysius4445
    @charmalenealoysius4445 Год назад

    This story really touched me. If I would meet you before I leave this earth. I admire all your stories. I wish you the very best the world could offer you. தங்கள் பணி சிறக்கவும் தொடரவும் மனமார வாழ்த்துகிறேன்.

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 2 года назад

    மிக மிக அருமையாக வெளிப்படுத்திய விதம் மிக்க நன்றி ஐயா

  • @seethapathiramasamy4586
    @seethapathiramasamy4586 2 года назад +5

    I Watched this in person. Great experience..

  • @jeyanthr2728
    @jeyanthr2728 Год назад +1

    கற்றலின் கேட்டல் நன்று..😇

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 2 года назад

    அற்புதம்.

  • @madhivanam6852
    @madhivanam6852 2 года назад

    அற்புதம் பவா

  • @SenthilKumar-oy2ci
    @SenthilKumar-oy2ci Год назад

    All writer to inspire now a days. Thanks

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அருமை.

  • @rangaraj8929
    @rangaraj8929 2 года назад +1

    வணக்கம் ஐயா பவா செல்லதுரை ஐயா அவர்கள் வாழிய நலம் வாழ்வாங்கு வாழ வணங்குகின்றேன்

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 2 года назад

    சூப்பர் நன்றி ❣️

  • @முத்தமிழோடுநான்

    மிகவும் சிறப்பு நண்பரே

  • @Mrvloggeryoutube777
    @Mrvloggeryoutube777 2 года назад

    நன்றி

  • @panchanpanjalingam5128
    @panchanpanjalingam5128 2 года назад +1

    நன்றி ஜயா

  • @allentolstoy
    @allentolstoy 2 года назад

    ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு ,
    நன்றி #bavachelladurai Sir 💐

  • @Winners0707
    @Winners0707 2 года назад

    oru kathaiyai solli, oruvanai 108 nimidangal irukkaiyil katti poda mudiyum endraal athu bava val matume mudiyum.nengalum,kalaiyum manitha kulam ullavarai valattum.
    Love you Bava.

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 2 года назад +9

    A novel relived!
    Thanks Bava.
    If JK is Sarangan in Parisukku Po, he is Rangan in Oru Nadigai Natakam Paarkkiraal!

  • @m.dillibabubabu765
    @m.dillibabubabu765 2 года назад +2

    சிலருடைய கதை., நாவல்,,படிக்கும் போது ....இப்படி ச் சொல்லத் தோணும்,,,,,நேரா போய் நீங்க சொல்ல நினச்சதை கி,ரா விடம் சொல்லிடுங்க,,,,அவர் எங்களுக்கு சொல்லிடுவார்ன்ற்னு சொல்ல தோன்றும்,,,,,ஆனா இப்ப பவா சார்கிட்ட சொல்லிடுங்க,,,,,அதை அவரிடம் கேட்டதோடு நில்லாமல்,,,,அதே ருசியில் இருக்கிறதா என வாசிப்போம்,,,,,உடனே தி மலை சென்று பாக்கனும் நினைக்கிற வேலையில்,,,அவரே அடையாறு பள்ளிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வருவது அறிந்து,...,,தவற விடமாட்டேன்,,,அவரை சந்திப்பதை,,,

  • @raniilango2755
    @raniilango2755 2 месяца назад

    Ennakku age 61. Nan navalkal padikkkum palakkam ullaval. J. K. Navel padikka matain. Kathai konjam virasamaka ullathu. Kudumba penkal padikka mudiyathu. Lalitha carrector ertrukola mudiyathu. Aval nambiyavarkku thurokkam seikiral. Aval thambi avalai veethiel yethukaka thallinano athaithanai aval pinnal seithal. Balammal carrector super. Penkal eppadithan irrupargal. Entha kadaikal samukathil nadakalam. Anal kathail elutha vendiathilai. Nalla kudumba kadaikal than penkallukku thevai. Lakshmi naval, ramanichantran, sivasankari, visu film evaikal than penkallukku thevai. Bharathi kanda pudumai pen than penkallukku roll modal. Intha kathaiai ertru kolla en manathu virumbavillai. Nan solvathu thavaru entral mannikavum.

  • @MAHESHS-el6ej
    @MAHESHS-el6ej Год назад

    Wowwwww😢😢😢😢

  • @chandrasekarannarasimmalu8181
    @chandrasekarannarasimmalu8181 Год назад

    Amazing speach sir 🙏🙏🙏

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 2 года назад

    Tolar,
    Arumai. Nandri.keep going

  • @parameshwaran007
    @parameshwaran007 2 года назад +4

    ஏன் பாவா ஏன் இவ்வளவு நுணுக்கமாக விவரிக்கின்றீர்கள் நான் மிகவும் பாதுகாப்பு இன்மையாக உணர்கிறேன் என் கண்களில் கண்ணீர் கசிகிறது

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 года назад

    இந்த கதையை base பண்ணி தான் உன்னால் முடியும் தம்பி கே. பாலசந்தர் அவர்கள் எடுத்தாரோ என்று நினைப்பேன். பவா சார் உங்களுடைய கதையாடல் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. நான் அடிக்கடி நினைப்பதுண்டு. நீங்கள் பாட்டி வசம் வளர்ந்து இருப்பீர்களோ என்று. பாட்டி வசம் வளர்ந்த குழந்தைகள் தான் இவ்வளவு அழகாக கதை சொல்வார்கள். 👍👍👍

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 2 года назад +1

    அருமை அண்ணா ❤️❤️
    ஐ லவ் யூ சோ மச் அண்ணா❤️❤️

  • @palanisamysubhramani2537
    @palanisamysubhramani2537 2 года назад +5

    just started 55 minutes gone,what a narration, all the charecters, palace ,interview everything comes in front of us.Worth to listen,better then Movies but still A little flash of Unnal mudiyum Thambi J.Ganesan comes to our screen.

    • @palanisamysubhramani2537
      @palanisamysubhramani2537 2 года назад

      1.13 about Life J.K Sir's explanation in Tamil,easy to understand,Very difficult to express,that too in other language we cant imagine.Time to Time justifying Our acts is LIFE,
      If Iam not wrong.First time listening this.Bava sir expressens makes me to understand ,comfortably.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Год назад

    Thank u sir❤.

  • @balajissp1444
    @balajissp1444 2 года назад

    மிக்க நன்றி பவா சார்.

  • @santhakumarkumar5176
    @santhakumarkumar5176 Год назад

    அ‌‌ருமை

  • @RamRam-ft3yo
    @RamRam-ft3yo 2 года назад +1

    Excellent sir JK is king of Tamil writers
    All time best my dear JK

  • @madhivanam6852
    @madhivanam6852 2 года назад

    வாழ்க்கை என்பது வேரொன்றும் இல்லை அந்தந்த நேரத்து நியாங்கள்

  • @Orange2014-f2k
    @Orange2014-f2k 2 года назад +11

    Most awaited one and extremely super rendition by Bava sir ✌🏻✌🏻✌🏻

    • @vijayakumararjunan2354
      @vijayakumararjunan2354 2 года назад +1

      கதையை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா !..ஜெ.கே. வே நமதுஅருகில் இருந்தது போல்இருந்தன

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +7

    அய்யா நீங்க சொல்ல சொல்ல காட்சியாக ஓடிகிறது..👌👌👏👏👏🔥🔥❤️❤️

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    💖💓 touching speeches and presentation.

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Год назад

    Ganga Architect super climax super 👏👏👏🙏

  • @abdulhakkeem4887
    @abdulhakkeem4887 Год назад

    Sir no words....

  • @dhanalakshmi4919
    @dhanalakshmi4919 2 года назад

    அருமை.....

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970 2 года назад

    Thanks a lot Sir

  • @gpraj4417
    @gpraj4417 9 месяцев назад +1

    பவா அண்ணனுக்கு ஏனோ IAS,IPS, கோட் சூட் போட்டவர்கள் மீது தனியாத கோவம்....

  • @thaslimfaruk9377
    @thaslimfaruk9377 2 года назад

    Great thanks

  • @kasirajan6766
    @kasirajan6766 2 года назад +2

    Happy birthday to MR Jayakanthan one of my special person in the world

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 2 года назад +1

    Parisuku Po a lovely novel.

  • @givemeamin4199
    @givemeamin4199 2 года назад

    nice experience . delightful 1.48.34 hrs.

  • @nagarajanganesan687
    @nagarajanganesan687 Год назад

    தோழரே... தங்களிடம் கதை கேட்க திருவண்ணாமலை வருகிறேன்... முகவரியும்... அலைபேசி எண்ணும் அனுப்பிட வேண்டுகிறேன்..