என் சின்ன வயதில் பக்கம் வீட்டு கோழி எங்கள் வீட்டில் வந்து தூங்கும், ஆனால் ஒரு நாளும் என் அம்மா அதை சாப்பிட நினைக்கவில்லை, பக்கம் வீட்டு அம்மா ஒரு முறை எங்க கோழி நான்கு நாளாக காணவில்லை என கூறிய போது எங்க அம்மா கூறியது இங்கே தான் தூங்க வருது என கூறினார்.எங்க அம்மா அறம்.தெய்வமாக எங்களை காக்கிறார் 😢🎉
ஐயா , உங்களுடைய பெண் குழந்தை கதை , என்னுடைய தாயார் , தகப்பனாரை நினைவு படுத்தி விட்டது🎉🎉 ஆனால் , தாய் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்🎉🎉 தகப்பனார் , அற்புதமான , கடினமான உழைப்பாளி🎉🎉 ஏழு பிள்ளைகள் 🎉🎉 அவர்கள் தியாகம் எங்களை மனிதர்கள் ஆக்கியது🎉🎉 வாழ்க்கையில் எங்களை உயர்த்தியது🎉🎉🎉❤❤❤❤ நீங்கள் ஒரு அற்புதமான கதாசிரியர்🎉🎉🎉❤❤❤❤
எதார்த்தமான பேச்சில் கதை அருமையான பதிவு ஐயா நல்வணக்கம் ஐயா 🙏🏾 வாடாத வாழ்த்துகள் ஐயா 🙏🏾 வாடாத நன்றிகள் பல ஐயா 🙏🏾 தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா 🙏🏾👌🏵️
பவா.. சார் வணக்கம் ✍🏼 கற்பனை கதைகளாக இருப்பினும் அறம்சார்ந்த கருத்துக்களை.. அழகாக வட்டார வழக்கில், எதார்த்தமாக மகத்தான சல்லி மனிதர்களுக்கு சொல்லும்... விதம் யாமறிந்தவரை தாங்களை விட சிறப்பான ஒருவரை இந்தநிமிடம் வரை நான் சந்திக்கவில்லை... வாழ்த்துக்களுடன் சந்திக்க விரும்பும்.... ஓர் ரசிகன் ✍🏼🙏
வேளாண்மை.உணவு.சுற்றுசூழல் என வாசித்தல் மாறுபடும்.நாவல்.சிறு கதை மட்டும் அதிகமாக கொண்டாடப்படுகிறது.ஒரு சின்ன கட்டுரை கூட மாற்றம் தரும்.இது என் கருத்து.
வேகமான வாழ்க்கையில்.. உயர்ந்தவர் என கூறிக்கொள்ளும் கூட்டத்தினூடே.. எந்த மனிதனையும், மனிதநேயத்தையும் காண முடியாமல் போகையில்.. அன்றாடப் பிழைப்பிற்கே அல்லாடும் ஏழை மக்களின் இதயங்களில் வாழ்கிறது.. மனிதமும்.. மனிதநேயமும்! மறுக்க முடியாத உண்மை!
கமர்கட், உப்பு வண்டி, சீமெண்ணய்,ஜவ்வு மிட்டாய், சேமியா ஐஸ்,,பழைய பிளாஸ்டிக், மருந்து பாட்டில், ஹார்லிக்ஸ் பாட்டில், மளிகை கடை பொட்டலம் கட்டிய பழைய பேப்பர், பால் கவர், இவற்றிற்கு - பிஸ்கட் தருவாங்க/இதெல்லாம் சென்னையில் வியாபாரம் செய்து, அதை வாங்கி சாப்பிட அனுபவம் உள்ள என்னைப் போன்றவர்கள், இங்கு எத்தனை பேர்... உங்கள் அனுபவத்தை கூறுங்கள்..மனம் மகிழ
Theft is theft. Taking something that does not belong to us, using something that we have not paid for cannot and should not be justified as a common thing. As an influencer and a public figure, the speaker could be more sensitive and cautious about the message he leaves behind. he may die one day, but his words will remain. At least he can ensure they are words worth remembering and following.
Ayya, your story is correct or not. May be true also. I interrupt your conversation to correct. This is what is called manitham no markhisiam Or communism.
சிறந்த சொற்பொழிவாளர் இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா🎉
மனித நேயத்தை அருமையான முறையில் புரியும்படி பதிவு செய்து இருக்கிறீர்கள் வாடாத நன்றிகள் பல ஐயா 🙏🏾👌🏵️
அற்புதமான பதிவு வாழ்த்துகள் ஐயா
ஆழமான கருத்தை மிக அழகாக சொல்லிய உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️
அழுக்கு வேட்டி, ஆனால் அவருடைய மனது பரிசுத்தமானது✌👍👌💐அருமை👌
என்னால இந்த மாதிரி குணங்கள் எல்லாம் சீரனிக்கவே முடியல.
என் சின்ன வயதில் பக்கம் வீட்டு கோழி எங்கள் வீட்டில் வந்து தூங்கும், ஆனால் ஒரு நாளும் என் அம்மா அதை சாப்பிட நினைக்கவில்லை, பக்கம் வீட்டு அம்மா ஒரு முறை எங்க கோழி நான்கு நாளாக காணவில்லை என கூறிய போது எங்க அம்மா கூறியது இங்கே தான் தூங்க வருது என கூறினார்.எங்க அம்மா அறம்.தெய்வமாக எங்களை காக்கிறார் 😢🎉
உங்க அம்மா நேர்மையானவர்..
இந்த பாவா போன்றோர் திருட்டை தேசியமயமாக்கியது திராவிடம்..
Good mother,she will bring up the children very well.god bless
Valarpin vithyaasam 😊
ஐயா , உங்களுடைய பெண் குழந்தை கதை , என்னுடைய தாயார் , தகப்பனாரை நினைவு படுத்தி விட்டது🎉🎉 ஆனால் , தாய் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்🎉🎉 தகப்பனார் , அற்புதமான , கடினமான உழைப்பாளி🎉🎉 ஏழு பிள்ளைகள் 🎉🎉 அவர்கள் தியாகம் எங்களை மனிதர்கள் ஆக்கியது🎉🎉 வாழ்க்கையில் எங்களை உயர்த்தியது🎉🎉🎉❤❤❤❤ நீங்கள் ஒரு அற்புதமான கதாசிரியர்🎉🎉🎉❤❤❤❤
😊
❤
No
😊
மனிதாபிமானம் உள்ள பதிவு
ஆஹா அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா நீங்கள் மிகவும் உயர்ந்து விட்டீர்கள் என் மனம் உருகிவிட்டது
உங்கள் கதையை நேரில் கேட்க விரும்புகிறேன் ஐயா.
அறம், மனித நேயம் ---அருமையான பதிவு
,இதுபோன்ற சிறந்த கதைசொல்பவர்களால் மட்டுமே மனிதம் எவ்வளவு மகத்தானது என்பதை புரிந்து
கொள்ள முடியும்.
All stories are mind blowing. Bava sir, thanks for sharing this to us 🙏
எதார்த்தமான பேச்சில் கதை அருமையான பதிவு ஐயா நல்வணக்கம் ஐயா 🙏🏾 வாடாத வாழ்த்துகள் ஐயா 🙏🏾 வாடாத நன்றிகள் பல ஐயா 🙏🏾 தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா 🙏🏾👌🏵️
அழகு
மிகவும் சிறந்த பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
பவா.. சார் வணக்கம் ✍🏼
கற்பனை கதைகளாக இருப்பினும்
அறம்சார்ந்த
கருத்துக்களை.. அழகாக
வட்டார வழக்கில், எதார்த்தமாக
மகத்தான சல்லி மனிதர்களுக்கு சொல்லும்... விதம்
யாமறிந்தவரை தாங்களை விட சிறப்பான ஒருவரை இந்தநிமிடம் வரை நான் சந்திக்கவில்லை...
வாழ்த்துக்களுடன்
சந்திக்க விரும்பும்.... ஓர்
ரசிகன் ✍🏼🙏
சூஸ் கடைக்காரர் அவர்களுக்கு வாடாத நன்றிகள் பல ஐயா 🙏🏾👌🏵️
Super yah.. Super yah..
வாழ்க வளமுடன்.. நன்றி வணக்கம்
அற்புதமான சொற்பொழிவு அருமை ❤
உண்மையை உண்மையாய் சொன்ன விதம் அற்புதம் 👌இது போன்ற செயல்களை encouage செய்ய கூடாது. 🙏
சிறுகதை கண்களில் நீர் வழிகிறது
Superb sir.....god bless you with love 💞 happiness and peace ✌️😊
Excellent speech 🎉
" போதும்பொன்னு "
சூப்பர் கதாசிரியர் 🎉🎉🎉
செம்ம
Excellent collection
வேளாண்மை.உணவு.சுற்றுசூழல் என வாசித்தல் மாறுபடும்.நாவல்.சிறு கதை மட்டும் அதிகமாக கொண்டாடப்படுகிறது.ஒரு சின்ன கட்டுரை கூட மாற்றம் தரும்.இது என் கருத்து.
போது ம் பொண்ணு சிறுகதை கண்களில் நீர் வழிகிறது😢😢
இரத்தம் கொடுக்கும் யாருட்டயுமே நான் பணம் வாங்க மாட்டேன் சார்// வாவ்
அருமையான உரை அய்யா.உணர்வுபுர்வமான கருத்து அய்யா
வேகமான வாழ்க்கையில்..
உயர்ந்தவர் என கூறிக்கொள்ளும் கூட்டத்தினூடே..
எந்த மனிதனையும், மனிதநேயத்தையும் காண முடியாமல் போகையில்..
அன்றாடப் பிழைப்பிற்கே அல்லாடும்
ஏழை மக்களின் இதயங்களில் வாழ்கிறது..
மனிதமும்.. மனிதநேயமும்!
மறுக்க முடியாத உண்மை!
Sincere and honest, I❤️you bava anne
Excellent speech
Super infor from the previous pages.
மிக அருமை ஐயா நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumai..
Enna manusayanya ❤
Pinnala... karunanidhi photo
..super.....thirudar kadhai
அருமை அய்யா
Very moving account especially the last story'...this is the reality of life...the poor have large hearts👍
அருமை அருமை
பாவண்னா சூப்பர்
உண்மையை சொன்ன நீர் பெரியமணிதன்.
Super super super
👏
Verythankssir
Best sir
Love you Anna
கருநாகம் பாட்டு மண்டையில் ஓடுது...😂😂😂😂
கமர்கட், உப்பு வண்டி, சீமெண்ணய்,ஜவ்வு மிட்டாய், சேமியா ஐஸ்,,பழைய பிளாஸ்டிக், மருந்து பாட்டில், ஹார்லிக்ஸ் பாட்டில், மளிகை கடை பொட்டலம் கட்டிய பழைய பேப்பர், பால் கவர், இவற்றிற்கு - பிஸ்கட் தருவாங்க/இதெல்லாம் சென்னையில் வியாபாரம் செய்து, அதை வாங்கி சாப்பிட அனுபவம் உள்ள என்னைப் போன்றவர்கள், இங்கு எத்தனை பேர்...
உங்கள் அனுபவத்தை கூறுங்கள்..மனம் மகிழ
ஜோக்
மழை பெய்தால் ஏன் ஸ்கூல் லீவு விடுறாங்க 🤔
ஸ்கூல் கூரை கட்டி முடிக்க வில்லையோ 🤔
☺☺
இதவல்லவ கதை
Super
வாசிப்பு அனுபவம் ஒரேமாதிரி இருப்பதன் லை .
இந்த கதையின் உட்கருத்து ...😂
பக்கத்து வீட்டு கோழியும் காணாம போயிருக்கு...எங்க வீட்டு கோழியும் காணாம போயிருக்கு....கிராமத்து கொடுக்கல் வாங்கல் .....
😊😊
திருடருதல என்ன பெருமை?
வெளியே தெரிந்தால் தான் திருடு.
திருடித் திண்பதை விட நாலு வீட்டில் பிச்சை எடுத்து சாப்பிடலாம்
வேண்டாம் என பெயர் சூட்டுவதில்லை , " போரும் பொண்ணு " என்றே பெயர் சூட்டு வார்கள் ........
Vendam endra peyar vazhakkil ulladhu....
பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக
மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏
Thozhare. Sevvanakkam
உலகமகா திருடன் பின்னால் இருக்கான்..😃😃😃
ஆம்
முடியல...😂😂😂
அழுக்கு வேட்டி பழக் கடைக்காரர் மார்க்ஸீயத்தை விட மேல், இரவு மூன்று மணிக்கு ஓசி ஜூஸ் கொடுத்தாரே!
ஏழாவது படிக்கும்போது ஸ்கூலுக்கு தான் போக முடியும் காலேஜுக்கு போக முடியாது😂😂😂😂😂😂
வாய்த்தவறி கூறினார்.
Good finder you! Continue....
மிகவும் அருமை ஆனால் உங்களது இடது பக்கம் புகைப்படம் .,,,,,,,,,,,,,?
மேடைக்கு ஏற்ற கதை.கலைக்கு இளிப்ப பாரு
கதையா ? கருத்துப்புதையலா? கண்ணீர் வரவழைத்த வாழ்க்கைத் தத்துவமா? நிறையப் பேசுங்கள். திருச்சிற்றம்பலம்,
Theft is theft. Taking something that does not belong to us, using something that we have not paid for cannot and should not be justified as a common thing. As an influencer and a public figure, the speaker could be more sensitive and cautious about the message he leaves behind. he may die one day, but his words will remain. At least he can ensure they are words worth remembering and following.
இந்த கதை பதினாறு வயதில் படம் காட்சி
நல்லாவே கதை சொல்லுறாய், by naattaraayan
Filomena Ports
Why near karunanidi
இன்றைக்கு திறந்து இருந்தால் திமுக வீட்டையே கொண்டு போயிருப்பானுங்க
அட்மிஷன் அடி வாங்க ரெடி ஆகிட்டீங்களா...?
பின்னாலே யாரு படமுன்னு பாரு.கருணாநிதி
ஐயா , இது தப்பு இல்ல 🎉🎉 கேவலம்🎉🎉 ஹானஸ்டா , நீங்க ஒரு கோழி வாங்கி , அதை விருந்துபண்ணி , பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து விருந்தோம்பலாம்🎉🎉 அதேபோல் பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கும் செய்யலாம் 🎉🎉 அதுதான் நட்பு🎉🎉 தயவு செய்து திருட்டுத்தனம் செய்ததை " சுவாரஸ்யம் " என்று சொல்லாதீர்கள்🎉🎉🎉
மிக சரியாக சொன்னீர்கள்.அவருக்கு பின்னால் இருக்கும் படம் இவருக்கு அவங்க அம்மா செய்தது சரி என்று சொல்லி இருக்குது.
Yes, that's what I say too.
Neenga ithuvarai unga life la poiye sonathu illa??
Ivana oru alave na mathikuradhu illa
Police man is getting salary every month.
What is the problem ?
You are talking as if daily bribe collection is his birth right ?
Ayya, your story is correct or not. May be true also. I interrupt your conversation to correct. This is what is called manitham no markhisiam Or communism.
This is 100 th time
Same story
Pl do come out
Are you running out of stuff bhava?
Very very bad. How can you trivialize this? There is no justification what so ever.
Thu
Thirutu payalea
அனைத்து மனிதர்களிடமும் இயற்கை யாகவே மனிதநேயம் உள்ளது என்பதே உண்மை
ஆக திருடுணதுக்கு ஓரு விளக்கம் அதையும் சரினு சொல்ல சில கமென்ட் விளக்க என்னை திருடர் கூட்டம் அப்டித்த இது நமக்கு தேவய.
கோழி திருடனத பத்தி பேசுறவன் பின்னாடி.. உலக மகா திருடன் படம்!!! ஆஹா, என்னா பொருத்தம்!!!
.எல்லோருக்கும் தருமனின் பார்வை என்றால் தங்களுக்கு மட்டும் துரியோதனின் பார்வை
நல்ல விஷயம் பேசும் போது இவன் படம் எதற்கு
அருமையான பதிவு
❤
❤
❤