மிக சிறந்த சிந்தனையாளர் பாரதியின் வாரீசு திரு J.K அவர்களின் இனிப்பும் கரிப்பும் சிறு கதை நான் முதன் முதலில் 13ஆவது வயதில் படித்த ஜெயகாந்தன் அவர்களின் நான் படித்த முதல் சிறுகதை அப்போதே அவரின் வரிகள் என்னை கவர்ந்தது.என்று சொன்னால் அது மிகையாகாது.🎉
அண்ணன் ஜெயகாந்தன் அவர்களை நேரில் பார்க்காவிட்டாலும் இந்த வீடியோவில் பார்க்கிறோம் மகிழ்ச்சி அடைகிறோம் தலை வணங்காமுடி ஜெயகாந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@@ramabaiapparao8801தான் எதை தூக்கிப்பிடிக்கிறாரோ, அதையே, அதே பேச்சிலேயே-எழுத்திலேயே வாழைப்பழஊசியாக இலக்கிய நயத்தில் கிண்டலடிப்பதில் மன்னன் ஜெயகாந்தன். அவரது 'குருபீடம்' சிறுகதையை வாசியுங்கள் இரண்டு முறை. சிறிது காலஇடைவெளி விட்டு அதை இரண்டாவது முறையாக படிக்கும் போதுதான் தெரியவரும் அவரது சூட்ச்சுமம் என்ன என்பது!
மிகத் தெளிந்த சிந்தனையாளர். இவர் போல் பாடம் நடத்தினால் எந்த மாணவனும் படிப்பான். தினமும் ஒரு மணி நேரமாவது மாணவர்கள் பள்ளியில் பார்க்கவும், கேட்கவும் வேண்டும். வாழ்வு மேன்மையுறும்.
ஜெயகாந்தனின் தொகுப்பு வசித்து வருகிறேன்....என்னால் அந்த அளவு வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை...எப்படி ஜெயகாந்தன் படிப்பை அனுகவேண்டும்.....சீனுவாசன் சிதம்பரம்
After watching this ....Parveen Sultana mam speech... 🙏🙏🙏🙏 En thamizh meethu naan kondathu mogam alla thaagam......paruga paruga adangathu......thamizh thagam
Vazhga jayakanthan a true anma lived in a unwanted thaught having People in the governance He neglected By the people who want they are the one who came to rescue the language
மிக சிறந்த சிந்தனையாளர்
பாரதியின் வாரீசு
திரு J.K அவர்களின் இனிப்பும் கரிப்பும்
சிறு கதை நான்
முதன் முதலில்
13ஆவது வயதில் படித்த ஜெயகாந்தன் அவர்களின்
நான் படித்த முதல் சிறுகதை
அப்போதே அவரின் வரிகள் என்னை கவர்ந்தது.என்று சொன்னால் அது மிகையாகாது.🎉
பாரதியையும், ஜெயகாந்தனையும் பள்ளி மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்...
அண்ணன் ஜெயகாந்தன் அவர்களை நேரில் பார்க்காவிட்டாலும் இந்த வீடியோவில் பார்க்கிறோம் மகிழ்ச்சி அடைகிறோம் தலை வணங்காமுடி ஜெயகாந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
உண்மையான மனிதர்
உண்மையை இருப்பதில் வல்லவர் உரைப்பதிலும் வல்லவர்
தனது கருத்துக்களை தெள்ளத் தெளிவாக உரைப்பதில் அஞ்சா நெஞ்சர்
Nandrigal kodi Iyya. Deiveega Munoorgalukkum,amazing Universe blessings kkum Nandrigal kodi Iyya
.
அற்புத மனிதர் ஜெயகாந்தன் ! அன்னாரின் புகழ் ஓங்குக ! வே.தினகரன்
கர்ஜனை 🔥🔥
இன்று 30.7.2024 சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்..... amazing.
@@subbumaniam4744 Great recollection!
இனி யான் பாரதியை கண்டதில்லையே என்ற கவலை இல்லை
கர்ஜிக்கும் காந்தனைக் கண்ட பின்பு
👌👌👌
ஜாதிய பெருமை... திகட்ட திகட்ட..
@@ramabaiapparao8801தான் எதை தூக்கிப்பிடிக்கிறாரோ, அதையே, அதே பேச்சிலேயே-எழுத்திலேயே
வாழைப்பழஊசியாக இலக்கிய நயத்தில் கிண்டலடிப்பதில் மன்னன் ஜெயகாந்தன்.
அவரது 'குருபீடம்' சிறுகதையை வாசியுங்கள் இரண்டு முறை. சிறிது காலஇடைவெளி விட்டு அதை இரண்டாவது முறையாக படிக்கும் போதுதான் தெரியவரும்
அவரது சூட்ச்சுமம் என்ன என்பது!
பாரதி சமூக விஞ்ஞானி
தமிழர்களை இணைத்தார்
காலத்தை பிணைத்து வைத்தவர்
பாரதி கண்ட கனவு பலித்தது
ஞானதானம்வழங்கியநாடு!
பாரதியின் வாரிசு
அருமை மொழி
இந்தியாவின் தலை சிறந்த எழுத்தாளர்.
இலக்கிய உலகின் மிக உயரிய விருதான ஞானபீட விருது பெற்றவர்
ஐயா ஜெயகாந்தன் அவர்கள்
மேலாண்மை பொன்னுசாமி சு சமுத்திரம்.
ரொம்ப தலைகனம்..
பாரதியும் தெய்வம்! தானிருந்த காலம் வரைக்கும் பாரதியின் புகழை தொழுது வந்த ஜெயகாந்தன் அவர்களும் தெய்வம்🙏🙏🙏
அய்யே...
மிகத் தெளிந்த சிந்தனையாளர். இவர் போல் பாடம் நடத்தினால் எந்த மாணவனும் படிப்பான். தினமும் ஒரு மணி நேரமாவது மாணவர்கள் பள்ளியில் பார்க்கவும், கேட்கவும் வேண்டும். வாழ்வு மேன்மையுறும்.
ஆமா பட்டதாரியானவர்
எரிந்த சிந்தனையாளர் அல்ல. குறுக்கு வேதாந்தி.
ஜெயகாந்தனின் தொகுப்பு வசித்து வருகிறேன்....என்னால் அந்த அளவு வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை...எப்படி ஜெயகாந்தன் படிப்பை அனுகவேண்டும்.....சீனுவாசன் சிதம்பரம்
Brought tears ... vaazhga neevir. thamizhan enru solladaa thalai nimirndhu nilladaa !!
மிக அருமையான பதிவு ஐயா ❤
What a energetic speech is😮😮😮
I have seen him in house a small house siting outside
A great person I am proud of him
A near-perfect example of
how to speak
tongue-in-cheek ....
சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்
Thnks Muruganandam sir
Nal Vazhthukal
Sindanai vattam
I had a nice time watching this speech 😃
சிலிர்க்க வைக்கும் பேச்சு 🔥🔥
Ma perum selvam jk thamizhukku❤
தமிழ் என்றும் இணைந்தது JK வாழ்துக்கள்
A great speech of J K. Wonderful.
Much better than any stupid cinema news..
சிங்கம் கர்ஜித்தது
இவர் உரிக்க உரிக்க உண்மையானவர்
After watching this ....Parveen Sultana mam speech... 🙏🙏🙏🙏 En thamizh meethu naan kondathu mogam alla thaagam......paruga paruga adangathu......thamizh thagam
I am so happy jayakanthan sir
Superb praise to Mahakavi
Good people speak from the heart
Vazhga jayakanthan a true anma lived in a unwanted thaught having
People in the governance
He neglected
By the people who want they are the one who came to rescue the language
ஒரு நதி தன் போக்கை எப்படி எல்லாம் செய்யுமோ
அது போல் தன் போக்கினை செய்தவர்
Good
Nice
❤️ ❤️
என்ன ஒரு ஞானம் ஜெயகாந்தனுக்கு
போதை பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்
இன்னும் பல மடங்கு சாதனை படைத்திருப்பார்
அது தான் அவரை இவ்வளவு இயங்க வைத்தது என்று நான் நினைக்கிறேன்
Kannan ji avaru bothaya poatathil ungaluku enna problem, why do u judge people
Enaku Endha pazhakamum Ilaye
Bodhai pazhakam illadhavangala jayakanthan ah aaga mudiyuma
Nammala just avara judge dhan Panna mudiyum avara madhiri enna avar arivukkum ezhuthukkum kita kooda nikka mudiyadhu
super jk
how to check that documentary??
ruclips.net/video/DvrFMYFBdCM/видео.html
ruclips.net/video/osg8rnBtAFI/видео.html
தமிழ் காந்தன் ...
அருமையான பேச்சு
Ultra Legend
இந்த டாக்குமென்டிரி படம் எங்கே கிடைக்கும்?
ruclips.net/video/DvrFMYFBdCM/видео.html
@@natarajanmuruganandam3349 Thanks
அசோசியேசன் என்பதை தமிழிலேயே போடலாமே
Saagatha mozhi nam tamil 💕💕💐🙏🏻🙏🏻
Another Rare speech of writer Jayakanthan - ruclips.net/video/J6lEf9J1qA8/видео.html
Is it possible to increase volume please
Yes. Check ur handset :)
உன்னி கிருஷ்ணன் குரலில் பாரதிகவிதை களை பாடலாக கேளுங்கள்....பாரதியை உணர்வீர்கள்
ஓ.. அப்படியா நன்றிகள் ஸார்
Jk oru Singam
Happy
Felt like a Wild Lion Roared in the Deep Forest
ஏய்யா மனிதனைப் போய் விலங்கோடு ஒப்பிடுகிறீர்கள்?
அந்த ஆளுடைய மீசையும், கிருதாவும், பிடரி மயிரும் வெறும் மயிருதான்.
Deep
@@தமிழரசன்-ற5ற
அந்த மயிரை விடவும் மானங்கெட்டது உன் சிந்தனை
It's mircrale speech
காந்தன் காந்தம்
For tamil Muslims andtamilxtiansbharathi isafascist
He is not, read bharathi well. He is a sidha who accepts all religion.
Pokishim
Jayskanthan hasclearlyweighedkalaignar asacontroversialliterarymangoodfortamilcinemaanillusion