ஜெயகாந்தன் குறித்து ஜெயமோகன் - ஆலமர்ந்த ஆசிரியன் | Jeyamohan on Jayakanthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 50

  • @sadiqbatcha1994
    @sadiqbatcha1994 10 месяцев назад +6

    காலத்தால்
    அழிக்க
    இயலாத
    காவியங்களை
    படைத்த
    ஜெயகாந்தனையும்
    அவர்தம்
    வழிவந்த
    ஜெயமோகனையும்
    வணங்கி
    வழிபடுகிறேன்...❤

  • @poongatru6028
    @poongatru6028 Год назад +3

    மிக அருமையான பேச்சு. எழுத்தாளர் ஜெயமோகனின் பேச்சில் இருந்த நுணுக்கம் , அறிவு என்னை முழுவதுமாக கவர்ந்தது.

  • @kumara2228
    @kumara2228 2 года назад +7

    கலைகளின் அரசனைப் பற்றி அற்புதமாக சிலாகித்து பேசிய இன்னொரு கலைஞனின் அற்புத மகத்துவ வரிகள்.

  • @gmanogar6175
    @gmanogar6175 6 лет назад +10

    ஜெயகாந்தனை மீண்டும் படிக்கத் தூண்டிய உரை..🙏

  • @krishna07291
    @krishna07291 4 года назад +3

    நல்ல சொற்பொழிவு
    ஜெயகாந்தன் படைப்புகள் அற்புத அலசல்

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 лет назад +5

    கலையின் தேவைதான் என்ன கடவுளின் தேவைதான் என்ன.கலை மனிதனை மேம்படுத்துகிறது. கடவுள் நம் நிலை உணர்த்துகிறது. ஜெ.கே. சிறந்த சிந்தனையாளர்.இன்றைய தேவை அவரது படைப்புகள் மீள் வாசிப்பு தேவை.

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 3 года назад +1

    Super and excellent speech,I admire your speech, I like very much to read jayakanthan books,I have all the.jk.books, thank you very much sir.

  • @sathishsathish-bi1le
    @sathishsathish-bi1le 6 лет назад +10

    Thanks for uploading this speech. Jayakanthan is a legend

    • @bennetttommy1437
      @bennetttommy1437 3 года назад

      Sorry to be so offtopic but does anyone know a method to get back into an instagram account?
      I somehow forgot the login password. I would love any help you can give me.

    • @armanikenneth6757
      @armanikenneth6757 3 года назад

      @Bennett Tommy Instablaster ;)

    • @bennetttommy1437
      @bennetttommy1437 3 года назад

      @Armani Kenneth i really appreciate your reply. I found the site thru google and im in the hacking process now.
      Seems to take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.

    • @bennetttommy1437
      @bennetttommy1437 3 года назад

      @Armani Kenneth It worked and I finally got access to my account again. I'm so happy:D
      Thanks so much, you saved my account :D

    • @armanikenneth6757
      @armanikenneth6757 3 года назад

      @Bennett Tommy you are welcome xD

  • @anandKumar-jm1kb
    @anandKumar-jm1kb 3 года назад +1

    A peak can clearly see another peak to the maximum possible level. Mirroring such vision to others is a rare phenomenon and occurrence blessed to here the speech.

  • @priyagokuls7894
    @priyagokuls7894 5 лет назад +9

    பிரமிப்பு.. முரண்பாடு.. ஆச்சர்யம்.. ஒரே ஜே. கே!

  • @vargikanrajan3673
    @vargikanrajan3673 Год назад

    மிக மிக அற்புதமான அஞ்சலி உரை. ❤

  • @muthukumaranponnambalanath7875
    @muthukumaranponnambalanath7875 4 года назад +2

    Hearing this speech so late. But sitting in trance in reminiscences about first jeyakanthan then about jeyamohan. Feelings are more than merely telling thanks

  • @chandrashekaransubramanian2748

    Wikipedia introduces Jeyamohan as a critique... I am sure a critique is someone who looks a work of an artist including writer, critically... But Jeyamohan is a critique, who reviews the reader of an era very critically, as to what did they not perform as a reader... Brilliant MR. Jeyamohan

  • @sangeetasangeeta3732
    @sangeetasangeeta3732 4 года назад +1

    Super speech of jeyamohan introduce to jeyakanthan sir

  • @Greencity8686
    @Greencity8686 4 года назад +3

    என் ஆதர்சம் திரு ஜெயமோகன் அவர்கள்...

  • @vetrina7360
    @vetrina7360 4 года назад +3

    தமிழ் ஆண்மை,
    இல்லை
    மேலே
    எது உயர்ந்ததோ
    அல்லது
    சிவன் படைத்ததால்
    அடிமுடி அற்ற கடல்.
    தமிழ் என்பது கடல்.
    அதில் நீங்கள் எதில்
    பயனிக்கிறீர்கள்
    என்பதை பொருத்து
    எல்லாம் புதைந்து
    இருக்கிறது.
    அதில் சிலர்
    முத்துக்கள்,
    வைரங்கள்.

  • @VickyVictoryAC33
    @VickyVictoryAC33 7 лет назад +10

    Super...Legend about legend:)👌

    • @sundarprs
      @sundarprs 7 лет назад

      Vicky Silothama jayamohanis not legandjayakanthanis realgreatஅவருடையஅரசியல்அனுபவம்உண்மையில்greatjayamohanisnothingbeforejayakanrhan

  • @madhubalika7979
    @madhubalika7979 5 лет назад +1

    Deep discovey ,hearty appreciation

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад

    Nice talk excellent

  • @thiyagarajanpalani1702
    @thiyagarajanpalani1702 6 лет назад +1

    அருமையான பதிவு,

  • @balajimurali7125
    @balajimurali7125 7 лет назад +2

    Deep understanding..

  • @elambahavath
    @elambahavath 4 года назад

    excellent decoding of JK stories.

  • @thirumaran5448
    @thirumaran5448 3 года назад +1

    அருமை

  • @arunmatthew25
    @arunmatthew25 Год назад

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 года назад

    🙏

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 3 года назад

    ஜெயகாந்தன் வர்ணாசிரமத்தை ஆதரித்தவர் தான் என்ற விமர்சனம்!!!!!!!!

  • @sangeetasangeeta3732
    @sangeetasangeeta3732 4 года назад +1

    ஜெயமோகன் எழுதிவரும் கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசிக்க கூடிய வசிப்பாலன்

  • @MonkeyMarkEntertainment
    @MonkeyMarkEntertainment 4 года назад +1

    Another Rare speech of writer Jayakanthan - ruclips.net/video/J6lEf9J1qA8/видео.html

  • @Mindpillss
    @Mindpillss 4 года назад +3

    கண்திறப்பு

  • @venkatesanlakshmanaperumal4547
    @venkatesanlakshmanaperumal4547 5 лет назад +1

    பிதாமகன்

  • @drchandru4529
    @drchandru4529 Год назад

    ஜெயமோகன் பேச்சி கேட்பதற்கு உரியதாக இல்லை. பாமரனுக்கும் புரியும்படி இல்லை. எழுத்து மேதையான ஜெயமோகன் பேச்சு கேட்க்க கூடிய தாக இல்லை.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 5 лет назад +5

    நல்லது ஜெயகாந்தன் இல்லை... ஜெயமோகன் எழுதியதை படிக்கும் பெரும் பாக்கியம் இல்லை.. .யாரும் யாரையும் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை .உழைத்து உண்டு. ஓய்வு நேரத்தில் கதையை எழுதி விட்டு போங்கள்.எழுதுவது வெறும் பொழுதுபோக்கு.. அவ்வளவுதான். சமூக மாற்றம் செய்ய தேவை என்ன. அவரவர் வாழ்க்கை இதில் யாரும் யாருக்கும் புரட்சி கருத்து சொல்லக்கூடாது..எல்லாம் வல்ல கருத்து களஞ்சியம் வேண்டாம். நல்லதுஜெயகாந்தன் இல்லை.

    • @FaceWhatIs
      @FaceWhatIs 4 года назад +4

      அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கான நிலை உண்டாகும் வரை புரட்சிகள் தேவைதான்!

    • @ponnarasu07
      @ponnarasu07 4 года назад +11

      உண்டு உறங்கி விலங்குகள் போல் வாழ்வது சரியோ உங்களுக்கு?... இங்கு நடக்கும் ஏதேனும் நல்லது இருப்பின் அது எழுத்து,பேச்சு,சிந்தனை யே காரணம்...
      இங்கு ஏதேனும் தீமை இருப்பின் அதற்கு விலங்கு மனோபாவத்தையும் மீறிய கெடு சிந்தை காரணம்..
      அறம் செய விரும்பு என அவ்வையும் சொல்வாள்,என் மூத்தோரும் சொல்வர்...
      நீங்கள் ராஜேஷ் குமார் ரக எழுத்தாளர்கள சொல்வீர்களாயின் அது வேறு...
      மலையை திட்டுவதால் அதன் உயரம் குறைவதில்லை...
      முடிந்தால் அதன் மீதேறி உலகம் பார்க்கலாம்...
      அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் போல...

  • @sweet-b6p
    @sweet-b6p 7 лет назад +6

    இந்திய பசித்த ஒருவருக்கு உங்களால் என்ன பயன். ஒரு வேளை உணவு கொடுத்திருக்கிறீர்களா?
    கற்பனைகளால் சர்க்கரை இனிப்பதில்லை.

    • @balakrishnamurti
      @balakrishnamurti 6 лет назад +24

      நீ கூட இங்க வந்து கமெண்ட் போடற டயத்துல 4 பேருக்கு help பண்ணியிருக்கலாமே

    • @trichyanand1
      @trichyanand1 6 лет назад +4

      Semma bro

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 лет назад +17

      யுடோப்பிய சிந்தனைகள் உருவாக்கிய renaissance கால விஞ்ஞான தத்துவங்களையும் கண்டுபிடிக்கப்பட்டவைகளை தினசரி வாழ்வில் பயன்படுத்திக்கொண்டு இந்த வார்த்தையை பேசுகிறாய் என்பது கூட உனக்கு தெரியாததற்கு காரணம் உனக்கு காகித சர்க்கரையின் வல்லமை உனக்கு புரியவே புரியாது. மிடில் க்ளாஸ் பையன் அறிஞர்கள் சபையில் (அது எந்த சார்பு இருந்தூலும்..) வாயை மூடிக்கொண்டு கவனிப்பது என்பது விவேகியின் செயல். இன்றுள்ளவனுக்கு இதெல்லாம் புரியாது. போ..போ...உன் தலைவன் எவனாவது இருப்பானே உனக்கு அவனுக்கு போய் வாழ்க ஒழிக போடு...உனக்கு ஜெயகாந்தன் பற்றி என்ன தெரியும்? தியேட்டரில் உணவுபன்டங்கள் இடைவேளையில் விற்றும் கம்யூனிஸ படிப்பகங்களில் படிக்க சிந்திக்க எழுத கற்றவர். ஜீவாவை உனக்கு தெரியுமா? இங்குள்ள எழுத்தாளர் எவனும் ஜீவாவை நினைக்காமல் இருக்கமாட்டான். உனக்கு எழுத்து வரலாறு அவை இங்கு சாதித்தவை என்ன என்ற வரலாறே தெரியாத அறிவிலி சிறுவன். காகித சர்க்கரை இனிக்காதுதான் ஆனால் அந்த இனிக்கும் சர்க்கரையை டன் கணக்கில் தயாரிக்கும் திட்டவரைவை அதில் எழுதவும் முடியும் என்று உனக்கு தெரியுமா? அதே பேப்பரில் பேன்ட குண்டியை துடைக்கப்பயன்படுத்துபவன் நான் என்பதை தான் நீ இங்கு சொல்லாமல் சொல்கிறாய். Educate yourself.

    • @JAIHIND-jg8ui
      @JAIHIND-jg8ui 5 лет назад +5

      உன் சட்டியில் ஒன்றுமில்லை என்பதை உன் அகப்பையே சொல்லி விட்டது...யாரங்கே,தம்பிக்கு பத்து இட்லி பார்சல் பண்ணு!

    • @perumalkumar4900
      @perumalkumar4900 5 лет назад +3

      சுமார் 25வருடங்களுக்கு முன்பு கடலூரில் ஒரு திருமணவிழாவில் பார்த்தேன்.ஆனால். அன்று அவரின் பெருமை எனக்கு தெரியவில்லை.பின்பு மார்க்சிய அறிஞர் கண்ணன் எழுதிய புத்தகத்தை படித்து பின்பு ஒரு பெரிய சமுக சிந்தனையாளரை தவிர்த்து விட்டோமே என மனம் தவிக்கிறது.