மகாகவி பாரதியார் - ஜெயகாந்தன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 68

  • @kalyansundaram6268
    @kalyansundaram6268 11 месяцев назад +5

    24.10.23 I heard jayakanthan speech.good.

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 Год назад +5

    தமிழ் சிற்பிஜெயகாந்தன் அவர்களுக்குதமிழக அரசுசென்னையில்சிலை நிறுவ வேண்டும்

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Год назад +9

    ஜெயகாந்தன் நினைவை போற்றுவோம்.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 11 месяцев назад +4

    *ஜெயகாந்தன்* 🎉🎉🎉

  • @balusamy112
    @balusamy112 2 года назад +25

    அற்புதம் அருமை அறிவு உடையவன் மட்டுமே கேட்க முடியும் என்னை போல் படிக்காதவர்கள் புரிந்து கொள்ள முடியாது ஆனால் இதை புரிந்து கொண்டால் அவனை இவ்வுலகம் பாராட்டும் இவ்வளவு சிறப்பான பேச்சை இப்போது தான் கேட்கிறேன் அய்யா ஜெயகாந்தனின் புகழ் இத் தரணி உள்ள வரை நிறைந்து இருக்கும்

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 2 года назад

      ruclips.net/user/clipUgkx8ElbqrmUvtj9rNWDsY03uXI0Jlp3KdkH

    • @ragavakrrameshr4291
      @ragavakrrameshr4291 Год назад +1

      என்ன ஒரு பெருந்தன்மையாக பாராட்டு இருக்கிறீர்கள் ஐயா

    • @shunmugiahd7114
      @shunmugiahd7114 11 месяцев назад +1

      😊வணக்கம்.ஐயா ஜெயகாந்தன் அவர்கள் ளின் மிக அருமையான பதிவு🙏🙏🙏நன்றி🙏💕

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 11 месяцев назад +4

    அருமையானபதிவு

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Год назад +4

    எங்கள் சமூகத்திற்கு ஆன்மீக தாகமா நாங்கள் இதுநாள் வரையிலும் சொத்து சேர்ப்பதில் எங்கள் சக்தி அனைத்தையும் செலவழித்து கொண்டு உள்ளோம்

  • @sivanesons5352
    @sivanesons5352 11 месяцев назад +6

    ஜெயகாந்தன் அவர்களின் எழுத்து போலவே உரையும் தெளிவானது! எழுச்சிமிக்கது!
    பதிவுக்கு நன்றி!

  • @muthuselvan638
    @muthuselvan638 Год назад +4

    Excellent speech by Mr.Jayakaanthan

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 2 года назад +11

    அற்புதம் அருமையான யதார்த்தமான உண்மையான மிகச்சரியான உரை
    அரைவேக்காடுகளுக்கு சரியான சவுக்கடி
    நன்றிகள்ஜெயகாந்தனுக்கு

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 Год назад +6

    My topmost guru in my life.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 11 месяцев назад +4

    *வேதப்* *பூச்சாண்டி*

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 Год назад +6

    Latest Bharathi is JK, we have blessed to lived in his life period

  • @pattabiraman8258
    @pattabiraman8258 Месяц назад

    Mr. Jayakandhan was a success sirpee

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Год назад +4

    I had a nice time listening to his Speech :)

  • @vijaybaskar7635
    @vijaybaskar7635 Год назад +4

    One of the best

  • @Krish-wd6sw
    @Krish-wd6sw 11 месяцев назад +6

    கடைசிவரை வேததுல என்ன சொன்னாங்கனு சொல்லவே இல்லையே தாத்தா....

    • @selvarajsubbareddy5079
      @selvarajsubbareddy5079 11 месяцев назад

      நீங்க என்ன நினைத்து வேததத்தை அணுகுகிர் களோ அதான் வேதம்

    • @sembianr1
      @sembianr1  10 месяцев назад +2

      பாரதியே வேதம் என்கிறார்.

    • @nandagopalj8830
      @nandagopalj8830 Месяц назад

      Listen carefully

  • @babuoffice4153
    @babuoffice4153 2 года назад +3

    Arumaiyana pathivu ayya.... mikka nandri

  • @ramamoorthynagasubramaniya6165
    @ramamoorthynagasubramaniya6165 11 месяцев назад +1

    Blessed soul

  • @krishnakumarnarayanaswamy7216
    @krishnakumarnarayanaswamy7216 8 месяцев назад

    I come back here once in a while to make sure iam on the right path

  • @govindarajan6678
    @govindarajan6678 11 месяцев назад +3

    பேச்சும் வலிமை. எழுத்தும் வலிமை.

  • @swaminathans59
    @swaminathans59 Год назад +6

    Who can equate Bharathi? Who can equate JK? Answer for both questions: NONE.

  • @selvakumarm8701
    @selvakumarm8701 Год назад +7

    கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ""எப்போ வருவாரோ"" தொடர் சொற்பொழிவுகள் தொடரில், ஐயாவின் வீச்சு.
    பாரதியே பேசுவது போல் தொனி.
    அற்புதம்.

  • @nandakumarp.g.8243
    @nandakumarp.g.8243 Год назад +2

    🙏

  • @Thirunavuckkarasu-zb1us
    @Thirunavuckkarasu-zb1us Год назад +2

    Sir
    Humble request
    Change sir photo

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад +5

    Extraordinary explanation of Vedanta by Bharathi

  • @sethuramanm76
    @sethuramanm76 3 года назад +4

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @shahulhameed7478
    @shahulhameed7478 11 месяцев назад +1

    கடுகை துளைத்து எழுகடலை புகுத்தி குறுக தரித்த குறள். ... ஒளவை வாக்கு.

  • @lworldpromotions3841
    @lworldpromotions3841 Год назад +2

    🌺

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 Год назад +2

    Nanri

  • @rajashankernarayanan
    @rajashankernarayanan Год назад +4

    ஞானபீடம 🎉

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +4

    Great

    • @savithiripalaniappan1274
      @savithiripalaniappan1274 Год назад +1

      திரு.ஜெ.கே அவர்களின் வாசகி நான்.படித்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன் இப்படிக் கூட எழுத முடியுமா எ ன்று.இப்போது அவர் பேச்சைக் கேட்கும் பாக்கியமும் கிடைக்கப் பெற்றேன்.

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Год назад +4

    சிங்கக் குரலுக்கு சொந்தக் காரரான திரு ஜயக்காந்தன் அவர்களின் உரைகளை புத்தகம் வடிவில் பள்ளி மாணவர்கள் இடம் கொண்டு சேர்க்க கூடாது

  • @vivekanandanthoguluva364
    @vivekanandanthoguluva364 2 года назад +4

    மிக நல்ல உரை

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 11 месяцев назад +2

    அருமை.

  • @dillibabu3521
    @dillibabu3521 Год назад +2

    Ungalvartgal boomikkusondamilli

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Год назад +5

    வேதம் படிக்கும் உரிமை இல்லை என்று யார் சொன்னது .அப்படி இதுநாள் வரையிலும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் சொல்லி வயிறு வளர்த்துக் கொண்டு உள்ளது

  • @ssriharikrishna
    @ssriharikrishna Год назад +2

    32:40

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 года назад +6

    காலத்தில் அழியாத கருத்துரை

  • @saleemchakravarthy4371
    @saleemchakravarthy4371 Год назад +5

    சுருங்க சொல்லி விளங்க கூடாதா

  • @kandasamym6600
    @kandasamym6600 3 года назад +3

    ஆரம்பத்தில் கடவுள் பற்றிய சித்தா சந்தில் ஈடுபாடு காட்டவில்லை அனுபவ ம் தான் அறிவை கொடுத்து பேச வைத்தது

  • @chinnaduraijayaraman7376
    @chinnaduraijayaraman7376 2 года назад +3

    🙏